Тёмный

TN Registration Act பிரிவு நீக்கம்.. சாமானியருக்கு ஆபத்து? | Registration Ex AIG Arumuga Nainar 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 35 тыс.
50% 1

#Chanakyaa #registration #registrationact #highcourt #tngovt #murthy #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@pvrrajahrajah2120
@pvrrajahrajah2120 Месяц назад
மிகவும் சரியான தீர்ப்பு. மோசடி பத்திரங்களை பதிவு செய்பவர்களுக்கு துணை போவதே இந்த பதிவு துறைதான்...... பதிவு துறையை வருவாய் மற்றும் சர்வே துறையோடு இணைப்பதற்கு நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்.. பதிவு துறை RDO, அல்லது தாசில்தார் தலைமையின் கீழ் வரவேண்டும்.
@girivel.jukg-b5118
@girivel.jukg-b5118 18 дней назад
வாழ்த்துக்கள்
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 13 дней назад
ஏன் நீங்கள் குறிப்பிட்ட துறையில் ஊழல் இல்லையா.
@pvrrajahrajah2120
@pvrrajahrajah2120 13 дней назад
இலஞ்சம், ஊழல் இல்லாத துறை அல்லது பேர்வழிகள் எல்லா துறைகளிலும் இருக்ககின்றனர். ஆனால், சர்வே துறை, வருவாய்துறை தான் மிகவும் முக்கியமான துறை. நிலம் குறித்த எல்லா தகவல்களும். இவர்கள் மூலம் தான் பத்திர பதிவுக்கு சர்வே உள்ளிட்ட நிலம் தகவல் கிடைக்கிறது. எனவே... மூன்று துறைகளையும்... இணைத்து...DRO,RDO, Thashidahr, surveyor, VAO மூலமாக...Title மற்றும் Nilam குறித்த நிலபதிவேடு...ownership... சரியாக இருப்பதை அவர்கள் கொடுக்கும் clearance certificate வைத்து பத்திர பதிவு நடத்தலாம். பத்திர பதிவு துறை வருமானம் ஈட்டும் துறை மட்டுமே. அவர்களுக்கு முழு அதிகாரம் அளித்தது தவறுதான். எனவே நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.... மிகவும் சரியே...
@user-ku6lg4ti8i
@user-ku6lg4ti8i Месяц назад
Sir, has explained the Pros and corns of the Hon ble Court Judgement and also gave Proper solvation ( remedy) for the problem by making a Tribunal. It shows his knowledge and his interest for the common citizen. It is highly educative for the ordinary man and simply suuuuuper. ------ Thanks Ramamurthy Thirukazhikundram
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
நன்றிங்க
@narayananrajamani2174
@narayananrajamani2174 Месяц назад
Tribunal is really good to help poor people Very good suggestions.
@mangala1952
@mangala1952 Месяц назад
நல்லதொரு நேர் காணல். நல்ல, எளிமையான விளக்கம். சட்ட நுனுக்கங்களில் நல்ல முதிர்ச்சி. உபயோகமான பதிவு
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
🎉🎉🎉🎉
@velrajk8219
@velrajk8219 Месяц назад
சார் வணக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை எஸ்டேட்டை குத்தகைக்கு எடுத்த பாம்பே புரூஸ் டிரேடிங் கம்பெனி தமிழக அரசின் காட்டை இருமுறை எச்டிஎப்ஸி வங்கியில் 300 கோடி மற்றும் 50 கோடிக்கு அடமானம் வைத்துள்ளது ஏன் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் அமைத்து உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம்
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x Месяц назад
தமிழக அரசு நிலம் என்று எதைக் கூறுகிறார் அது வனத்துறை சிங்கம்பட்டி ஜமின் குத்தகை நிலங்கள் தானே அஅப்படியே தமிழக அரசு நிலமாக இருக்கும் ஆனால் கமிசன் விலை பேசியிருக்கும்
@learningwithjeevakamal3997
@learningwithjeevakamal3997 Месяц назад
மிக மிக தெளிவான விளக்கம் ஐயா. அனைவருக்கும் எளிதில் புரியும்படி விளக்கி கூறினீர்கள். வாழ்த்துகள். நன்றி.
@user-dk1pp6ku3g
@user-dk1pp6ku3g Месяц назад
ஐயா தங்களின் கருத்து மிக அருமையாக இருந்தது நன்றிங்க ஐயா
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
மிக்க நன்றி
@jemimaraj7025
@jemimaraj7025 Месяц назад
Cheaters and frauds cannot escape from wrath of God Almighty and after death also cannot escape Living God judgement.
@nagarajans7765
@nagarajans7765 Месяц назад
மூவர் குழு உறுப்பினர்கள் சம அந்தஸ்த்தில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல், மேல் நிலையில் உள்ளவர்களின் அழுத்தம் காரணமாக கீழ் நிலை உறுப்பினர் முடிவு எடுப்பதில் பிறழக்கூடும்.
@neelamegamramanujam3648
@neelamegamramanujam3648 Месяц назад
தீர்ப்பை ஒழுங்காக படிக்க சொல்லுங்கள் அந்த அதிகாரியை
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Месяц назад
can you please provide point please
@viswanathansundaram7198
@viswanathansundaram7198 Месяц назад
நீங்கள் பேசியது அனைத்தும் உண்மையானது விரிவானது உங்கள் அனுபவ ஆலோசனை அரசால் ஏற்க வேண்டும்
@sudakarramdass4902
@sudakarramdass4902 Месяц назад
ஐயா, தங்களது ஆலோசனைகள் அனைத்தும் மிகவும் சிரப்பு. அரசுக்கு தங்களது ஆலோசனைகளை திராவித்து எங்களை காப்பாரவேண்டும்.
@arumugamarumugam8201
@arumugamarumugam8201 Месяц назад
மிக மிக அருமையான சட்டப்பூர்வமான கருத்து
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Месяц назад
Best wishes for news updates
@lyelsawyersingh9076
@lyelsawyersingh9076 5 дней назад
Sir எந்த ஒரு ஆவணம் இன்றி போலி ஆவணம் பதிவுசெய்ய சார் பதிவாளர் அதிகாரம் உண்டு - புதுக்கோட்டை மாவட்டம். உங்களின் கருத்து நன்றாக உள்ளது.😊 காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம்.
@karthicmurugesan6821
@karthicmurugesan6821 Месяц назад
பல பத்திரங்களை பத்திரப்பதிவு செய்யாமல் பல லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள். சாமானியனின் சொத்துக்களை மேற்படி சட்டம் இருந்தால் பதிவே செய்ய முடியாது. உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியே.
@rajan1473
@rajan1473 Месяц назад
சார் பத்திரம் பதிவாளர் பதிவ செய்யும் முன் ஏன் அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்கக் கூடாது ?? பதிவு செய்யும் போது பதிவாளர் பல குறைகளை சொல்லி மக்களை அலைக்களிப்பு செய்கிறார்கள் பின்பு ஆவண எழுத்தர் மூலம் வேண்டியதை வாங்கிக்கோண்டு அதே ஆவணத்தை ஓகே செய்கிறார்கள் முதலில் பத்திர பதிவாளர் முறைகேடுகளை தடுத்து வருமுன் காக்க வேண்டும்
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பதிவாளரிடம் நேரடியாக சொல்லி விடுங்கள் உங்களுக்கு தனி மரியாதை தரப்படும்
@karthicmurugesan6821
@karthicmurugesan6821 Месяц назад
@@ArumugaNainarinfinite தற்போதே பல பத்திரங்களை பதிவு செய்ய முடியவில்லை. இலஞ்சம் தர மாட்டேன் என சொன்னால், இன்னும் ஒன்றும் செய்ய இயலாது.
@user-hh7gc5wb3f
@user-hh7gc5wb3f Месяц назад
100 %corre ct I have given all the documents ,on 6th,July 24 theregister return ed to document writer and said some reasons why register least bother about public horrible system to be simplified
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 29 дней назад
​@@user-hh7gc5wb3fwhy register least bother... what are you struggling to say?? Your english is incoherent and unintelligible
@sengodans3149
@sengodans3149 Месяц назад
Sir ungal alosanai migavum sirappu.
@pvrrajahrajah2120
@pvrrajahrajah2120 12 дней назад
மூவர் தீர்ப்பாயம் அல்லாமல், ஐவர் தீர்ப்பாயம் அமைத்து, அதில் சர்வே துறை, மற்றும் வருவாய்த்துறை...அதிகாரிகளும். சேர்க்கப்பட வேண்டும்
@user-qp4tk8cq1z
@user-qp4tk8cq1z 25 дней назад
The verdict of highcourt is unfavour to the affected people and favourable to culprit people of land and once the bill passed in parliament or legislative assembly and signed by president it can't cancel by any court and the court have not that rights if the act could only reduce or alternate by assambly bcoz the bill is passed by the elected people of public so the court have no that power and for judge in a offence matter law knowledge is not necessary only basic knowledge of identify of fake document is enough in our ancient people and somany king already proved by many cases there are somany king story there available and however the criminal person should punished that is the good way for a good administration and good judiciary but here the court will make support to the criminals to escape from these case by the limitation act here justice is important to affected people and limitations act have to avoid for such case if they do so then the people hope too the judiciary and the ruling govt and the court only have rights if the registrar do false quash on a fake document but examine of a bill by passed by assambly is unlawful the people of well person should support these act bcoz the act is very essential to avoid fake document...
@vhari6045
@vhari6045 Месяц назад
For layouts approved by cmda prior to coming into force of ulc act the provisions of ulc act are not applicable. But still noc under ulc act is insisted upon by registrars delaying registrations. Ulc act already hvg been repealed nobody wants to clarify that ulc act is not applicable to layouts approved by cmda prior to comg into force of ulc act.
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
அரசு நில உச்ச வரம்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுதலை செய்யவில்லையே
@venkatesan8090
@venkatesan8090 Месяц назад
தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை யில் தற்ப்போது உள்ள policy matter ல் land buyer , land seller இடையே நடக்கும் Land consideration price நாணயவரி mode of payment type RBI ல் உறுதிப்படுத்தப்படாமல் அனைத்து SRO,s களும் REGISTRATION செய்வதால் அரசாங்க வரி ஏய்ப்பு நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதால் .
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Месяц назад
அதிக வாய்ப்புகள் உள்ளதால் .... Please edit and finish your sentence.
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x Месяц назад
சாணக்கியா என்று பெயர் வைத்துக் கொண்டு நித்தியானந்தா விளம்பரம் தேவையா
@usha2142
@usha2142 Месяц назад
Athu than noolibans koottu
@marxram-jn8vz
@marxram-jn8vz 9 дней назад
We. Know. About. Advocates. Judges. And. Poor. Peoples.
@khrc-kothaihistoricalresea2895
@khrc-kothaihistoricalresea2895 Месяц назад
சிறப்பு
@sm3895
@sm3895 Месяц назад
ஐயா...சாதாரண நடைமுறை பேச்சு வழக்கு தமிழில் பேசினால் நன்றாக உள்வாங்க இயலும். புத்தக...இலக்கண தமிழில் பேசுவது கேட்க சிரமமாக உள்ளது.
@v.sjagannathan6870
@v.sjagannathan6870 Месяц назад
மாற்று மொழி கலக்காமல் பேச முயற்சித்துள்ளது நன்றாக உள்ளது . (Power, aggrement இடம் பெற்றுள்ளது discussion )
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
நன்றி
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 Месяц назад
மோசடி பதிவு எப்படி நடக்கிறது பதிவாளர் பதிவு செய்யும் போது பரிசீலிப்பதில்லையா?
@MalarKodi-wv6sr
@MalarKodi-wv6sr 21 день назад
தலையாரி விஏஓ இவர்களுடன் உங்கள் எதிரிகள் காரணம்.
@sivaerode05
@sivaerode05 Месяц назад
பழைய சட்டங்களை சொகப்பானையில் போட்டு விட்டு பு‌திய சட்டங்களை போடுங்க
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Месяц назад
Who stalin should make?
@rangaswamyroyappa1666
@rangaswamyroyappa1666 17 дней назад
Your suggestions ate good. The time coverage may be still more.
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
முயற்சி செய்யலாம்
@Ram-ev1cb
@Ram-ev1cb Месяц назад
நன்றி.. தற்போது தேவையான தகவல்கள்..
@whiteappleimac1574
@whiteappleimac1574 Месяц назад
Without speaking English inbetween , sir spoken only in tamil 🎉🎉🎉🎉 🙏
@sethumathavangovindan4453
@sethumathavangovindan4453 Месяц назад
Tribunel 🎉super idea my lord 🙏🏿
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
🎉🎉🎉
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy Месяц назад
❤🎉
@sakthikumar1618
@sakthikumar1618 Месяц назад
தங்கள் பதிவு மிக மிக அருமை சார்
@natarajanganesan1566
@natarajanganesan1566 27 дней назад
For registration common man should pay document charges 8 percent bribe 2/,after that the government will not take any responsibility .
@user-yy9zj7ot7d
@user-yy9zj7ot7d 29 дней назад
கணவர் மனைவி இருவர் பெயரில் பத்திரா பதிவு இருந்தும் இருவருக்கும் வரிசு இல்லை என்றாள் கணவர் இறந்த பிறகு ககணவர் உடன்பிறப்பு இருக்கும் பொது வரிசுசான்று இல்லாமை மனைவி அடுத்தவர்க்கு அந்த இடத்தை எழுதிக் கொடுத்தால் செல்லுமா
@vijayakumaripk3721
@vijayakumaripk3721 Месяц назад
In certain cases, based on the orders of D.R. Settlement deed has been registered. What about that case?
@saravananrathinam6991
@saravananrathinam6991 Месяц назад
அது என்ன பத்திரம் பதிவுத்துறைல வேலை செய்ற பதிவாளர் ஆக இருக்கட்டும் மற்ற பணியாளர்களாக இருக்கட்டும் ஒருநாளும் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் பண்ணினதா வரலாறு இல்லையே 😅😅😅😅😅
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
@@saravananrathinam6991 😃😃😃😃😃
@user-fe3vx3xt9c
@user-fe3vx3xt9c 27 дней назад
ஏன் பத்திரபதிவுதுறை கண்டித்து கும்பகோணம் போராட்டம்ஏன்
@srinivasamurthyragupathy3765
@srinivasamurthyragupathy3765 Месяц назад
The official commented that, the D.R. is writing only 10 lines in their judgement. I think he might have gone only such files. More than 2 pages of judgements were delivered in so many cases.
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 29 дней назад
He might have gone only such files?? What are you struggling to say?
@deepa578
@deepa578 Месяц назад
🙏🙏🙏 iyya
@justinrajathurai2099
@justinrajathurai2099 22 дня назад
Tamilnadu government policy is against from original land owners
@samcaden5666
@samcaden5666 23 дня назад
Sir...your.suggestion.is.good.praud.is.ever.praud.it.is.punishablel.no.time.limit.thank.u
@akbk-le8cy
@akbk-le8cy 25 дней назад
Alandur taluk oppice mattrum alandur registrar oppice la intha mathiri forgery thillumullu pala varushama nadakuthu , itha thadukka arasu ethavudhu nadavadikkai edukkuma ?
@NilaNila-z7b
@NilaNila-z7b 27 дней назад
போர்ஜரி பத்திரங்களை உருவாக்கி மற்றவர்கள் சொத்தில் இடையூறு செய்து அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் சொத்து உரிமையை நிரூபிக்க முடியவில்லை என்றால் நிரூபிக்க முடியாதவர்கள் யாரோ அவர்களுக்கு தூக்கு தண்டனை இட வேண்டும் இப்படி இருந்தால் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும் தவறுகள் இல்லாமல் ஆக்க முடியும்
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 11 дней назад
அண்ணா நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு 95 சென்ட் இடம் வாங்கினோம். சமீபத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த போதுதான் அது பிழைத்திருத்தலுக்கு உட்ப்பட்டது என்று தெரிந்து கொண்டோம். எழுதிக்கொடுத்தவர் இறந்து விட்டதால் அவரின் மனைவியிடமும் மகனிடமும் இதைபற்றி தெரிவித்தோம் (வருடம் 2022).ஆனால் அவர்களோ 95 சென்ட் இடத்தை எங்களுக்கு காட்டாமல் எங்கள் மீது சிவில் வழக்கு தொடுத்தார்கள் நாங்களும் பிரதிவாயகியாக வழக்கு தொடர்ந்தோம்.இந்த மாதிரி தீர்ப்பை வைத்துக்கொண்டு தற்போது வேறொருவருக்கு பத்திர பதிவு செய்து விட்டார்கள். இந்த போலி பத்திரத்தை எப்படி நீக்குவது. ஒரு சாதாரண விவசாயி எப்படி ஒவ்வொன்றிற்கும் நீதி மன்றத்தை நாட முடியும். இந்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாவட்ட பதிவுத்துறை தவறு செய்திருந்தால் அவரை தண்டிக்கலாம், ஆனால் அவருக்கு போலி பத்திரத்தை நீக்கும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.
@user-mp1lj4ch9g
@user-mp1lj4ch9g Месяц назад
வணக்கம் சார் நல்ல விவரம்
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 Месяц назад
THAMIZH NATTIL PALA IDUNGAL KOORU POTTU VITRUVITTU SOGUSAANA VAZHKKAI VAAZHGIRAARGAL.VERY LATE YOUR LEGAL CORRECTIONG.SORRY MR
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Месяц назад
ஓய்வு பெற்றவர்களை தீர்ப்பாயத்தில் ஏன் நியமிக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அரசியல்வாதிகள் ஓய்வு பெற்றவர்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக சமூகத்தில் ஏற்கனவே ஒரு பேச்சு உள்ளது. (பேரம் போல).
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
B +
@ravindransomasundaram1810
@ravindransomasundaram1810 23 дня назад
ஒரு சொத்தை வாங்குவதற்காக ஒரு முகவருக்கு வழங்கப்பட்ட PoA பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரத்தில் பிரதிபலிக்கவில்லை. இதற்கு நான் நடவடிக்கை எடுக்கலாமா
@SURESHKUMAR-rx4qk
@SURESHKUMAR-rx4qk 29 дней назад
ஐயா மோசடியாக பத்திரத்தை பதிந்து அந்த இடத்தை பன்னிரெண்டு வருடம் அனுபவத்தில் வைத்திருந்தால் அந்த இடத்தை ரத்து செய்யமுடியுமா
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 16 дней назад
This was he saying, the law should be like after 12 years that we should allow to appeal at court. I don't think this provision not available now. Better consult a lawyer bro.
@user-zu1xb8dz5p
@user-zu1xb8dz5p 15 дней назад
TN indiavela thanay erukku bjp union govt enna pudenkettu eruku
@stkumar15
@stkumar15 18 дней назад
ஐயா வணக்கம் நான் எனது நண்பரின் மனைவியின் பெயரில் உள்ள நிலத்தை நன்பரின் கடன் அடைப்பதற்காக உதவி புரிய அவரது நிலத்தை 23/6/2023 அன்று என் தங்கைகாக வாங்கினோம் பட்டா மாறுதல் செய்ய VAO அவர்களை அனுகிய போது அப்படி ஒரு நிலமே அந்த இடத்தல் இல்லை என தெரிவித்தனர் கடந்த ஒருவருட காலமாக அவர் நிலம் வங்கியவர் தந்த பிறகு தருவதாக இலுத்தடிப்பு செய்கிறார் நான் என்ன செய்ய? புகார் அளிப்பதாக இருந்தால் நிலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது நான் இராமநாதபுரம் மாவட்டம் பகார் எந்த மாவட்டத்தில் செய்ய வேண்டும்?
@user-vn7yi8iz1u
@user-vn7yi8iz1u 17 дней назад
என்னுடைய இடத்தில் ஒருவர் ஆறு அடி ஆக்கிரமிப்பு செய்துள்ளார் அதை மீட்பது எப்படி யாரை அனுக வேண்டும்
@GANDHIRAJAN-bm1om
@GANDHIRAJAN-bm1om Месяц назад
உண்மையான நிலவரம் இதுதான்
@ramus4809
@ramus4809 Месяц назад
இந்திய அரசியல் சட்டம் யாரால் எப்போது அமைக்கப்பட்டது?...
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Месяц назад
Padhi u seidhalym padhivu seyyavittalum andha manidhanukku 6 adi nilam than thevai adhuvum 100 kanakanor adakkam seitha bhoomiyil? You can simply say sattam adhu bookikiku ulle manidhan yenbathu adharkkum mele? Ok You never and ever said by this kind of law can be and till punish currupt people who have handled why? So you also feel these tendency will follow for ever in this earth? Then what is the use of satilitees and google maps? Why there's no updation on registers regime?
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 Месяц назад
இனி பினாமி சொத்துக்கள் அதிகமாகும். அதற்கு தான் இந்த தீர்ப்பு. வருமானவரி ஏய்ப்பிக்கு நல்ல வாய்ப்பு.
@usha2142
@usha2142 Месяц назад
Thiruttu thiruttu thane?athukkuma expiry?ennengada onga sattam😂😂
@alwarjeyaram7008
@alwarjeyaram7008 23 дня назад
Vaqu board ஆவணங்கள் என்னாகும்.
@manoharanu8463
@manoharanu8463 22 дня назад
He is worst officer during his tenure
@MohamedAli-ob1jh
@MohamedAli-ob1jh Месяц назад
Court.theerputhan.sari.
@usha2142
@usha2142 Месяц назад
Sari mosadi pathivai court udane cancel seiyuma?20varusama nan alayuren😢😢
@millgrownengineering
@millgrownengineering 20 дней назад
மோசடி பத்திரம் எழுதிக் கொடுப்பவர்கள் தான் இதற்கு முழு காரணம் முதலில் பத்திரம் எழுத்தாளர்கள் நியாயமானவர் அல்ல
@arumugama7412
@arumugama7412 19 дней назад
பத்திரப்பதிவுத் துறையில் மோசடி ஆவணங்கள் எங்கிருந்து தொடங்குகிறது என்றால் ஆவண எழுத்தர் மூலமும் சார் பதிவாளரும் மோசடி ஆவணங்கள் உற்பத்தி ஆவதற்கு முதல் காரணமானவர்கள் இவர்கள் பெரும் லஞ்சம் பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரி வரை பங்கு கிடைப்பதால் சார் பதிவாளர்கள் உயர் அதிகாரிகள் அவர்களை பாதுகாக்கிறார்கள் தண்டிப்பது கிடையாது இதுதான் உண்மை.
@sathyasathya6826
@sathyasathya6826 Месяц назад
சரி .ஆள்மாறாட்டம் செய்து .. போலியாக பதிவு செய்த பத்திரம் .. அதை தொடர்ந்து DRO விடம் புகார் அளித்து 5 முறைக்கு மேல் விராரணைக்கு அழைத்து .ஆவணங்களை சரி பார்த்து . நில மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைக்கப்பட்டனர் ..... இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.. தயவு செய்து சொல்லுங்க.
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
தக்க தண்டனை வழங்க காவல் துறையை முடுக்கிவிட வேண்டும் சொத்தை மீட்க கீழ் கோர்ட் அணுக வேண்டும்
@kalaikarthik1728
@kalaikarthik1728 Месяц назад
Can u plz share the details of the case
@sjegadeesan5655
@sjegadeesan5655 Месяц назад
​@@ArumugaNainarinfiniteBut it will take some decades
@ArumugaNainarinfinite
@ArumugaNainarinfinite Месяц назад
@@sjegadeesan5655 உங்கள் வழக்கறிஞர் சுறுசுறுப்பாக இருந்தால் விரைந்து முடிக்கலாம்
@sowmipathravi9453
@sowmipathravi9453 Месяц назад
His tamil fluency is very bad.
@sjegadeesan5655
@sjegadeesan5655 Месяц назад
You may try. Then understand about his fluency
@GanapathiM-wy2li
@GanapathiM-wy2li 15 дней назад
அதை தமிழில் எழுதுங்கள் நண்பா. உங்களுக்கு தமிழ் தெரியாதா?
Далее
кого отпустят гулять чееек
00:53
кого отпустят гулять чееек
00:53