வணக்கம் தம்பி நீங்க போடுற வீடியோ ஆடியோ ஸ்டூடண்ட்ஸ் க்கும் பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என் மகள் 131.5 கட் ஆஃப் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்பினார் நல்ல காலேஜ் கிடைக்குமா விளக்கம் தேவை நன்றி
7.5 registration la iruthu demo video mari podunga broo ...rombo confusion ah iruku....sila per 7.5 la vantha first graduate ah apply pannakudathu nu solranga
My cutoff is115.5 naanga middle class family my dad also retired from job kasu adhigama irunda padika vennanu solranga pls government quota kidaikuma sollungana
12 வது result வந்த உடனே தம்பி காட்டுல ஒரே அடைமழை....பரவாயில்ல 90 கட் ஆப் எடுத்துட்டு ...கோடீஸ்வரனாக ஒரு ரூட்டை புடிச்சியே தம்பி....Income tax raid வராம பார்த்துக்கோ...தமிழ் மாணவர்கள்....ரொம்ப பாவம்......
Anna my cut off mark 173.5 .enaku 7.5 eruku (6 to 12 Tamil medium padichai government school la) einga family la muthal patathari na Enaku thiyagaraja college la seat ketakima,Anna University Chennai ketakima pls solluga anna
Bro MBC 160.5 cut off kku 7.5 reservation la nalla engineering clg kidaikuma illa arts& science try pannalama v2la engineering clg fees katta mudiyathu bro na government school student please reply 🥺🥺🥺
Anna...Nan neet ezhudhiruken Ana seat kedaikuma nu confirm ah therla so last round vara wait pandra maari irukkum....but engineering counselling la Nan round 1 la varen....ipo engineering seat kedacha Nan enna pandradhu enakku ore confusion ah irukku😢
❤tnx na.... ennaku 162 cutoff...na SC ennaku nalla college seat kedaikumah...anna University....mit...intha maari college la kedaikumah bro...oru veala na second round la vantha..!??
132.5 community bc yanaku engineering la yantha cours kadikum government college lapls sollunga naga sonnatha application poduvan pls pls na romba yalai manavi
Hai thambi ur videos are usefull to the students.i am a teacher my son's cut of 147.5 ...oru college la councelling select பண்றதுக்கு munadiye councelling sheet nu amount pay pani book panna சொன்னாங்க...நக panirukom..ipa antha college mattum tha nanga select பண்ணனுமா..உங்க videos na ipa tha பாக்குறேன்..ipa panam thirmba tharuvangala nu therila .pls any idea...unga wats app num venum...reply pls thambi
Hi Bro, your video's are very useful. Please be requesting to asvise on the education loan application proceedures with VIDYALAKSHMI portal, which will helps all students who can't afford to pay tuition fee. All the best bro, keep up the good works❤
அண்ணா எல்லோரும் பயமுறுத்தும் வகையில் பேசுறாங்க இன்னும் காலேஜ் போகாமல் இருக்க சீட் கிடைக்காது என்று சொல்றாங்க கவுன்சிலிங் ல நல்ல காலேஜில் சீட் கிடைக்கும் அல்லவா bc cutoff 155 mark 508 நான் பன்னாரி அம்மன் காலேஜில் படிக்க ஆசை படுகிறேன் ப்ளீஸ் reply பண்ணுங்க தைரியமாக இருப்பேன்
@@DANEEJAI.Aகவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா யம்மா யம்மா யம்மா உன் ரூபத்துல சும்மா மயங்கவில்லயம்மா மனச பார்த்த காதல் தானம்மா கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா காந்தி சில பக்கத்துல பார்த்த காதல் வேறதான் காசி தியேட்டர் உள்ளுக்குள்ள பார்த்த காதல் வேறதான் வி.ஜி.பிக்கு போன காதல் திரும்புறப்ப முடியிது வி.ஐ.பீக்கு காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நெறையிது நா ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ காதலிச்ச கேடிதான் ஆணை மாத்தி காதலிச்ச கதைய பாத்தா கேடிதான் கண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா ... கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா லிப்ட் கேட்டு வந்த காதல் சிப்ட் மாறி போனது சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டது ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கு முடிஞ்சது அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது நூறு ருபா நோட்ட பார்த்தா காதல் வரும் காலந்தா ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா கண்ணால பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான் தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா... கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா காதலத்தான் சேத்து வாப்பா கவலை படாதே சகோதரா Translate to English