Тёмный

To get More female flowers on Plants.Ant,Caterpillars control insecticide/No Cost/Excelnt Fertilizer 

SUDAGAR KRISHNAN
Подписаться 436 тыс.
Просмотров 163 тыс.
50% 1

#Sudagarkrishnan
In today's video we are going to look at a solution that can be prepared without cost, with the ingredients in the home kitchen.
Using this solution in your garden can easily kill ants, control pests and help plant growth.
♦️மூக்கிரட்டைகீரையின் பயன்கள், பயன்படுத்துவது எப்படி? மூக்கிரட்டை கீரை கடையல்.. மூக்கிரட்டை கீரையை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள click the link 👇👇
www.sudagarkri...
♦️Coriander Cultivation and Benefits👇👇 கொத்தமல்லி கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள்.
www.sudagarkri...
follow Me on social Media :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SU...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkri...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@suryasd710
@suryasd710 4 года назад
You are taught many useful fertilizers with unwanted ingredients naturally. Your channel is a useful channel for everyone who owns a garden. You have to live for many years without getting sick.
@chandramaddumage7154
@chandramaddumage7154 4 года назад
K
@malarshanmugam7244
@malarshanmugam7244 3 года назад
நான் இது போல் செய்து செம்பருத்தி செடியில் ஸ்ப்ரே செய்தேன்.பூக்கள் உதிர்வதுநின்றது.இரணடே நாளில் பலன் தெரிந்தது. மிக்க நன்றி.
@malaranjan6103
@malaranjan6103 4 года назад
அருமையான கரைசல் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🌵🌿🌻🌷🌺
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 года назад
நன்று.மிக எளிமை.நீடூழி வாழ்க. ஏ..எறும்பே கம்பளி பூச்சி காலி
@SumisChannel2020
@SumisChannel2020 4 года назад
Hi Mr. Sudhakar,ur presentation, demonstrations are very useful,I started following ur advises. நீங்க சொன்ன மோர்க்கரைசல் நல்ல பலன் தருகிறது பூச்செடிகளுக்கு. ஆனாலும் என்னிடமுள்ள 2 தொட்டி விருட்சிபூ/ இட்லி பூ செடிகளில் இலைகள் நன்றாக உள்ளன ஆனால் பூக்கள் வரவே இல்லை. என்ன செய்யலாம் ? பால்கனி யில் தான் வைத்திருக்கிறேன். உங்கள் அட்வைஸ் ப்ளீஸ்.
@akshayadharshini785
@akshayadharshini785 4 года назад
வாழ்கவளமுடன் தம்பி பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள்.
@MrRose-hb1gx
@MrRose-hb1gx 4 года назад
Hi Sir ur upgrading us by introducing new Pesticide and Fertility. Great work Sir Thank you.
@annapurnak7751
@annapurnak7751 4 года назад
நல்ல செய்தி அருமை நன்றி
@maga7766
@maga7766 4 года назад
Thank you for the timely tips. Now I have beans, cantaloupe and avaraikkai in my garden. Your tips always are very apt in a organic and from our very own kitchen 👍
@karunakaran5441
@karunakaran5441 Год назад
Gv
@hemapurani9259
@hemapurani9259 3 года назад
Tq sir for this information enga veetula takkali chaedi valakuroem adhula poo pothu udhurudhu inimael adhu udhuradhu indha video na la
@nnarayanan9150
@nnarayanan9150 Год назад
உம்மைபார்க்கனும்இந்தநெம்பரிடம்பேசுங்கள்9629895254 உம்மிடம்பேசஆவலாகஉள்ளது விளக்கம்அருமை நன்றி சந்தேகம்கேழ்க்கனும் நன்றி நன்றி,
@lakshmiperiyasamy4184
@lakshmiperiyasamy4184 4 года назад
வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா.. சாப்டீங்களா ... உங்க tips எல்லாமே அருமை அருமை மிகவும் பயனுள்ளதாகவும் சரியான சமயத்தில் சரியான பதிவு நன்றி நன்றி நன்றி
@luinwisely6802
@luinwisely6802 3 года назад
Thank you
@deviayyappan7335
@deviayyappan7335 4 года назад
Good afternoon Anna thanks I will try today
@hariharanb8372
@hariharanb8372 Месяц назад
நன்றிபயன்உள்ளதகவல்
@priyasfoodjourney
@priyasfoodjourney 4 года назад
மிகவும் அருமை👌👌👌
@selvamohanbabu3908
@selvamohanbabu3908 3 года назад
Really wonderful results
@VithyaE.Vithya
@VithyaE.Vithya 9 дней назад
thanks brother
@karuppaswamyk7378
@karuppaswamyk7378 4 года назад
Very helpful idea. Thanks
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 4 года назад
அருமை அருமை அருமை அருமை நன்றி
@sureshi4235
@sureshi4235 3 года назад
I need this information thank u sir
@jayashreevenkatakrishnan9141
@jayashreevenkatakrishnan9141 4 года назад
Very informative video. எத்தனை நாளுக்கு ஒரு முறை இந்த கரைசல் ஊற்றலாம்??
@malarshanmugam7244
@malarshanmugam7244 3 года назад
ரொம்ப நன்றி அவரைசெடியில் பூ உதிர்வுக்கு தீர்வு தேடினேன்.கிடைத்தது விட்டது.
@chandranswamy3988
@chandranswamy3988 4 года назад
Thank you so much. I was on the lookout for such a remedy. This is God send.
@sugaganesh777
@sugaganesh777 4 года назад
Karayan ku ethavathu solution sollunga sir...sediku adiyil a iruku sir how to control sir??
@ranjinisheshaiyan4849
@ranjinisheshaiyan4849 4 года назад
Sir vazhaipazham skin extract, onion skin extract, more karaisal ellam 4 or 5 days ayital spray panlama, athik effect irukuma, pls konjam doubts clear pannungo.🙏🙏🙏
@philominarabi4651
@philominarabi4651 Год назад
Romba useful video thank you sir
@kandipa_padichukonga
@kandipa_padichukonga 2 года назад
Nallarkom saptom
@venkatesanmannar3609
@venkatesanmannar3609 2 года назад
Good information thanks
@premkumarvaradan6456
@premkumarvaradan6456 9 месяцев назад
நன்றி.
@gopiggopig4190
@gopiggopig4190 3 года назад
Amazing result
@pthangaraj3491
@pthangaraj3491 4 года назад
இனிப்பு செய்தி மகிழ்ச்சி
@nambijeya1269
@nambijeya1269 4 года назад
Thank you sir very useful for all the beginners
@piriyavaratharajah9764
@piriyavaratharajah9764 4 года назад
Super tips sir thenmorkarachalukku pathila use pannalama sir
@purushothman7985
@purushothman7985 3 дня назад
ஒரு செடிக்கு எத்தனை லிட்டர் இந்த பெருங்காய கரைசல் ஊற்ற வேண்டும்
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 года назад
Supper thanks for share
@indumathiramachandran6066
@indumathiramachandran6066 3 года назад
நன்றி அண்ணா
@vinithakarunanithi4813
@vinithakarunanithi4813 4 года назад
எங்க வீட்டில் தண்ணீர் உப்பாக உள்ளது.. செடிக்கு ஊற்றலாமா.
@prasannavivek4338
@prasannavivek4338 4 года назад
Sir daily liquids chedikalukkum tharalama...proplem varumaa sir..
@selvikamaraj1582
@selvikamaraj1582 4 года назад
ஐயா ,நான் இந்த முறையை உருளைக்கிழங்கு செடிக்கு பயன்படுத்தலாமா ஏனென்றால் என்னுடைய உருளைக்கிழங்கு செடியில் பெரிய பெரிய கம்பளிப்பூச்சி இருந்ததை நான் பார்த்தேன் பின்பு செடியிலிருந்து ஒரு உருளைக்கிழங்கு கூட நான் எடுக்கவில்லை எல்லாம் புழுக்களைத் தின்று விட்டன🙄
@prabhaprabhalakshmi9073
@prabhaprabhalakshmi9073 9 месяцев назад
Tq sir very useful video ❤😊
@s.nizamuddinshahul1892
@s.nizamuddinshahul1892 4 года назад
Sir marakama like pannuga😙
@kalpanamurugan5075
@kalpanamurugan5075 4 года назад
Thanks
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 3 года назад
Great information...Thanks a lot
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
சூப்பர் அண்ணா அருமையான பதிவு அண்ணா
@pphyu2582
@pphyu2582 9 месяцев назад
Thank you so…much sir❤
@vskjayakumar
@vskjayakumar 4 года назад
நான் பயயிட்டு உள்ள கொடிகளின் வேருக்கு அருகில் இருக்கும் தண்டு அழுகிவடுகிறது. ஒரு வாரத்திற்கு ஒரு செடி இப்படி ஆகிறது. இதை தவிர்க்க ஏதேனும் திற்வு இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.
@ushasankaran7707
@ushasankaran7707 3 года назад
நன்றி மோர் கரைசலை விட இது சுலபம்.
@ayishamilu6601
@ayishamilu6601 4 года назад
Super sir thanks
@ammubala1284
@ammubala1284 9 месяцев назад
Maruthani. Chediyil illaigal vaadi vidugiradhuga bro pls solution kudunga...nalla growth varadhukunga
@dprj4506
@dprj4506 4 года назад
Super thank u..
@malasripad7054
@malasripad7054 3 года назад
Bro, Aloe Vera plant la neraiya sivapu yerumbu varudhu. Indha karaisal try pannalama?
@nnarayanan9150
@nnarayanan9150 2 года назад
நெம்பர்தாரும் கமண்ட்சில் சந்தேகம்எப்படிகேட்பது அருமை நன்றி
@sudhabaskaran4644
@sudhabaskaran4644 4 года назад
Sir Brinjal poo varthu pavakaiyil poo bari thu ahnnal ellam kotividuthu . Please.give me some home made tips. One year annalum panner 🌹 pookavillai please give me some tips. Iam 65 years old lady I want to maintain my terrace garden fresh. God bless you.
@renugarenu6366
@renugarenu6366 4 года назад
பீர்க்கங்காய் கொடியில் பிஞ்சு வந்த பிறகு கொடி இரண்டாக கட் ஆகிடுச்சி (ஆடு கடித்து விட்டது) ஏதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள்
@fathimasajeetha3785
@fathimasajeetha3785 8 месяцев назад
Man pozso padipo varàdha
@fathimasajeetha3785
@fathimasajeetha3785 8 месяцев назад
@krishnaveni2279
@krishnaveni2279 4 года назад
Thank you Bro
@premaseethapathy5678
@premaseethapathy5678 4 года назад
Sir En veetu thottatil soil potgalil rice vandu pol pochigal erukirathu adu pokka enna seivathu solungal
@sivaranjani8495
@sivaranjani8495 4 года назад
Very good information sir... Small yellow flower chedi iruke unga garden la... Wt plant it is ?zinnia va?
@s.jballs6536
@s.jballs6536 3 года назад
Very nice sir
@ashwinikrishnamurthy713
@ashwinikrishnamurthy713 4 года назад
For how many days once we should use this water can we use this for jasmine plant plz reply
@thalapathyvijaythalapathyv7248
@thalapathyvijaythalapathyv7248 4 года назад
Anna mulaikatha seeds SA saambal or oru naal munadi waterla Ora vechu potuvita molaikuma pls replyyyyy
@thangamnehru7157
@thangamnehru7157 3 года назад
Sir good morning enudya madithottathi nathi neryaeruku enna sevatu please sir
@kandipa_padichukonga
@kandipa_padichukonga 2 года назад
Super welcome talking
@tamilarasir9297
@tamilarasir9297 4 года назад
வாழ்க வளமுடன் ஐயா என் தோட்டத்தில் பெருச்சாளி தொல்லை உள்ளது அதற்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் அது எப்போதும் மல்லி நந்தியவட்டை செடிகளை தூண்டிவிடுகிறது அதற்கு ஒரு மருந்து சொல்லுங்கள்
@nakkeeraneee9698
@nakkeeraneee9698 2 года назад
கொய்யா இலைகளை பூச்சி தாக்குதல் அதிக அளவில் உள்ளது அவற்றை கட்டுப்படுத்த வழி சொல்லுங்க சார்...
@rajah699
@rajah699 3 года назад
Sir plz tell where did u buy the sparyer what is the name of the sparger sir
@jayaseelan.a.h8004
@jayaseelan.a.h8004 4 года назад
Hello sir, good morning. Tomoto plantla leafla yellam ruffa irukku athuku enna panrathu sir
@shanthisuresh1043
@shanthisuresh1043 4 года назад
Attai poochi thollai romba irukku. Yella chedigal melayim yerudhu. Yedhavadhu solution irukka. Please reply.
@meenadinesh9447
@meenadinesh9447 4 года назад
For roots we have add extra water for that 1litre
@j.jjames1256
@j.jjames1256 3 года назад
Most useful
@remo3468
@remo3468 2 года назад
Rain time LA Etha chediku use Panalama sir
@rajia33
@rajia33 2 года назад
sudagar sir i gave chedi perungayam to my podalanga and sorakkai kodi 2 days back. today my kodi vaadina pola irukku
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 года назад
இளநீரில் சரி பாதி தண்ணீர் கலந்து தெளித்து விடலாம் வேருக்கு ஊற்றி வரவும்
@yogajraman9312
@yogajraman9312 3 года назад
Thanks anna
@perinbanprasanna9518
@perinbanprasanna9518 4 года назад
Tq sir will try
@sseethalakshmi3916
@sseethalakshmi3916 4 года назад
Where can I get this type of sprayer?
@thamizhagam
@thamizhagam 4 года назад
ரோஸ் செடி பூ போகவே மாட்டேங்குது அப்பா என்ன செய்வது
@meenacrasto3339
@meenacrasto3339 4 года назад
Sir what powder is this white one pls explain
@nandinisrinivasan1539
@nandinisrinivasan1539 4 года назад
Sid , please give remedy for squirrels. They are biting off my hibiscus flowers
@raghukumar5101
@raghukumar5101 4 года назад
Keep fruit peels like banana ,papaaya so that they eat them and leave the plants to grow
@karthikabalu2221
@karthikabalu2221 4 года назад
Nice brother 👌👍
@veeralakshmi.a797
@veeralakshmi.a797 4 года назад
Sir entha karaisala sembaruthi saydiku thaylikalama
@Krishnas6678
@Krishnas6678 4 года назад
Murungai mara pookal anaitum kotukirathu maram uyarama iruku. Marathil epdi ithai thelipathu?
@gloryreginold7846
@gloryreginold7846 4 года назад
Good information. May i know from where I can get this type of net for climbers.
@akshayadharshini785
@akshayadharshini785 4 года назад
வாழ்கவளமுடன் தம்பி.
@yesodharasanjay6035
@yesodharasanjay6035 Год назад
Does this work on leaf minor attack as well ?
@mathiyalakigeorge7439
@mathiyalakigeorge7439 2 года назад
பெருங்காயம் tea spoon or tablespoon villakama சொல்லவும்
@gnanamalar7638
@gnanamalar7638 4 года назад
Super Idea bro
@jkhomesterracegarden6611
@jkhomesterracegarden6611 4 года назад
Useful for the beginner s
@saravanaskkkitchen7771
@saravanaskkkitchen7771 4 года назад
Vanakam sir en chemparathi plant le over vellaipoochi sir athuku enna cheyvathu
@thamaraiselvi6962
@thamaraiselvi6962 4 года назад
Good information
@keerthanagopu7779
@keerthanagopu7779 4 года назад
பீர்க்கங்காய் பிஞ்சு பழுத்து விழுகிறது என்ன பன்றதுன்னு சொல்லூக ple..
@thirumaran3598
@thirumaran3598 3 года назад
try themor karaisal
@user-lj9yp9es9k
@user-lj9yp9es9k 4 года назад
ரோஜா தண்டில் தளிர்க்கும் புதுகிளைகள் கருகி இருக்கு. அது ஏன். சரி செய்ய என்ன பண்ணனும்..
@velmurugan3261
@velmurugan3261 3 года назад
vankam anna en vite patti tho puran spider thollaiya irukku pest control pls anna
@ranisathiyanarayanan4771
@ranisathiyanarayanan4771 4 года назад
தூது வளை செடியில் மாவு பூச்சி இலைகள் சுருண்டு போதல் இதற்கு என்ன செய்ய வேண்டும்
@swarnalathaphilip8565
@swarnalathaphilip8565 3 года назад
சகோதர்௮வர்களுக்குகோவையிலி௫ந்துசொர்ணலதா, கடவுள்கி௫பையால்௭ல்லோ௫ம்நலமாய்இ௫ப்பீர்கள்௭னறுநம்புகிரேன். ௭னக்குதி௫நீற்றுப்பச்சிலைநாற்றுகிடைக்குமாநன்றி.
@renugarenu6366
@renugarenu6366 4 года назад
பிஞ்சு 1 சான் அளவு உள்ளது , முதல் முறையாக பிஞ்சு பிடித்தது
@pavithramohan22
@pavithramohan22 3 года назад
🙏Thank you so much for ur tips. We have a mango tree grown on its own from a seed. Tree is big but leaves all brown & insect bitten. First year ,we got some fruits but now, only 5-10 per season. Pls suggest some tips for good flowering & fruit bearing. 🙏
@gayathrimuthukumar2817
@gayathrimuthukumar2817 2 года назад
Enen am having same problem. Pls reply
@arudhraganesanterracegarde570
@arudhraganesanterracegarde570 3 года назад
Good
@sugunaanand1554
@sugunaanand1554 4 года назад
Super video
@muniandy6052
@muniandy6052 3 года назад
சார், தினமும் செய்ய வேண்டுமா? பதில் தரவும்.
@sonmathilakshya2312
@sonmathilakshya2312 4 года назад
சூப்பர் ணா எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாமா
Далее