Тёмный
No video :(

Toilet-ல மலம் மிதக்குதா? உங்கள் மலம் சொல்லும் ரகசியம் என்ன? வெளியான புதிய தகவல்... 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 572 тыс.
50% 1

Why Human Poop is Floating in Water? உங்கள் மலம் சொல்லும் ரகசியம் என்ன? வெளியான புதிய தகவல்...
Credits:
Visual Graphics & Edit - Daniel
#Poop #Toilet #Health
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

25 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@maddysbook7292
@maddysbook7292 6 месяцев назад
வாழ்றது தான் கஷ்டம் னு பாத்தா வர வர பேல்ரது கூட கஷ்டமா தான் இருக்கு...
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 6 месяцев назад
😁😁😁👍
@samsonofficial3164
@samsonofficial3164 6 месяцев назад
யோவ் சேட்ட புடிச்ச ஆளுயா நீ 😂😂😂😂😂
@kaniyandeva7132
@kaniyandeva7132 6 месяцев назад
😂😂😂
@rmathr
@rmathr 6 месяцев назад
Joker movie ❤
@ramaswamyarunachalam7896
@ramaswamyarunachalam7896 6 месяцев назад
😂😂😂😂😂 bro superb comments
@gopalramadoss5684
@gopalramadoss5684 6 месяцев назад
இது மக்களுக்கு மிகவும் தேவையான பதிவு ஆகும்.நன்றி.
@MohamedAadham-bq6kx
@MohamedAadham-bq6kx 6 месяцев назад
கேக்குறப்போவே அருவருப்பா இருக்கு 😜😜😜😜அப்போ பரிசோதனை செய்த அவரகளை பாராட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@saravananl3730
@saravananl3730 6 месяцев назад
இது ஒரு வகையில் நல்ல ஆராய்ச்சி தான் சில காலத்துக்கு முன்பாக எனக்கு தோன்றிய விஷயம் நம் வயிற்றில் மழை பையில் இருந்து வெளியாகும் வாய்வு இயற்கையின் சரியான டெக்னாலஜி தான் அப்படி வாய்வு வெளியாகவில்லை என்றால் நம் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாகும் மனிதனுக்கு மட்டும் வாய்வு பிரிவதில்லை ஆடு மாடு குதிரை பூனை குரங்கு பன்றி நிறைய ஜீவராசிகள் இடத்தில் இது உண்டு உண்மையில் இந்த காணொளி நல்ல சிந்தனை தான் நன்றி🙏🏽
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 месяцев назад
வயிற்றில் மலப்பையில் ✓
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Месяц назад
​@@r.rajindhirar5545சரி விடு. புரியுதில்லை.
@thesuperhero7558
@thesuperhero7558 6 месяцев назад
சோறு சாப்பிட்டுக்கொண்டே இந்த வீடியோவை பார்ப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.🙏🏼🙏🏼🙏🏼
@rajkhumar001
@rajkhumar001 6 месяцев назад
😂😂
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 6 месяцев назад
எதை?😂😅😂😂
@subhasundaravadivel8902
@subhasundaravadivel8902 6 месяцев назад
😅😅😅😅😅
@vijaybabu11
@vijaybabu11 6 месяцев назад
Yov
@dhanasekarm5664
@dhanasekarm5664 6 месяцев назад
😅
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 6 месяцев назад
சிறப்பான பகுப்பாய்வு 🎉
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 6 месяцев назад
நல்ல ஒரு மருத்துவ பதிவு. லோடிங் பத்தி வித விதமா பேசுறப்ப அன்லோடிங் பத்தியும் கொஞ்சம் பேசுறது ஒன்னும் தப்பு இல்ல.
@rajaguru2160
@rajaguru2160 6 месяцев назад
😂
@mallapparaj5639
@mallapparaj5639 6 месяцев назад
Very Interesting and informative.. Thank you BBC..
@vicky87587
@vicky87587 6 месяцев назад
Good informative.... Ean eallorum ithaa different ta pakaranuga... We should know every thing from our body...
@vijayaraman9270
@vijayaraman9270 6 месяцев назад
If we have any digestion problem Dr is saying to take motion test so this vedio is important
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 6 месяцев назад
வணக்கம் பிபிசி.. எனக்கும் இந்த சந்தேகம் வந்ததுதான், அதனால் கூகிளில் தேடும்பொழுது தமிழக விஞ்ஞான ட்யூப் டூப்பர் சொல்லியது மலத்தில் கொழுப்பிருந்தால் மிதக்கும் என்று ஆனால் நீங்கள் சொல்வதோ வேறு எதை நம்புவது என்று தெரியவில்லை அதனால் நான் சுய ஆராட்சி செய்யும் பொழுது நாம் எடுக்கும் உணவுகள் சரியாக செமிபாட்டு அடையவில்லை எனில் மலம் இறுக்கம் அற்ற நிலையில் இருக்கும் அந்த மலம் நீந்தும், ஆனால் எமது உணவு சரியாக செமிபாடு செய்து இருந்தால் மலம் இறுக்கமாக இருக்கும் கூடவே மலம் நீரில் மூழ்கும்.. உதாரணம்; யேர்மனிய ரெடிமேட் இறைச்சி உணவுகள் (பதப்படுத்தப்பட்ட உணவுகள்) சாப்பிட்டால் எனக்கு சரியாக ஜீரணமே ஆகாது, இதில் பால்வகைகளும் உண்டு,..
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 6 месяцев назад
கவலைப்படாதே...எப்படியாது வந்தா மட்டும் போதும் ..😂😅
@kiandrachandran9460
@kiandrachandran9460 2 месяца назад
Why these people write tamil spelling all wrong if the spelling wrong in tamil the meaning will change
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 2 месяца назад
@@kiandrachandran9460 நீங்கள் சொல்லுவது உண்மைதான் அனால் தமிழுக்கே தனி அழகு தமிழை தலைகீழாக எழுதினாலும் அந்த தமிழ் சொல்லை கண்டறியமுடியும்!! உங்களைப்போல் அரை குறை தமிழ் அரை குறை அகிங்கிலம் எழுதினால் இரண்டு மொழியுமே சாகும்!!
@anbalaganmayan4498
@anbalaganmayan4498 6 месяцев назад
யோசிக்க வேண்டும்
@jobabrahamabi1725
@jobabrahamabi1725 6 месяцев назад
Very useful for me thanks 🙏
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 6 месяцев назад
பயனுள்ள தகவல் 👍
@ganesanmedia5616
@ganesanmedia5616 6 месяцев назад
சரியாக சொன்னீர்கள் பயனுள்ள தகவல்❤😊🙌
@anbunathan6589
@anbunathan6589 6 месяцев назад
இந்த உண்மையை சித்தர் கண்டு பின்படித்தவையே இதை தான் இப்போது அறிவியல் கண்டு பிடித்து உள்ளது.
@ganesanmedia5616
@ganesanmedia5616 6 месяцев назад
நீங்கள் சொல்வது சரிதான் முன்னோர்கள் சித்தர்கள் சொன்ன விஷயத்தை இப்போது இவர்கள் கண்டுபிடித்து சொன்னாலும் அதை மக்களுக்கு தேவையானது தான் என்று நாம் ஏற்றுக் கொள்ளலாம்❤😊🙌
@localreviewsbymaarimuthu2091
@localreviewsbymaarimuthu2091 6 месяцев назад
Sitharhal never used indian toilets to figure this out. 😮
@selvam.a
@selvam.a 6 месяцев назад
Entha sitthar sonnanga . Etho vayku vanthabadi pesakudathu
@User_U_Sir
@User_U_Sir 6 месяцев назад
சித்தர் உன் கிட்ட வந்து சொன்னாரா? இல்ல கனவு காண்டியா? சொன்னது உன்மைனா சான்று குடு. ஏதோ வாய்கு வந்தத அடிச்சு விடாத.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 6 месяцев назад
In olden days ( Siddhar period) they probably had open defecation and human excreta went to the soil directly. For every scientific discovery we can't give credit to Siddhars. If Siddhars had discovered everything why do we have so many antibiotics and vaccines in use today? Why can't we treat cancer, AIDS etc by using that knowledge? It's fashionable to say that our ancient system had found medicine for every illness. But the people who say like this mostly approach allopathic doctors when they treatment.
@paulrajp7717
@paulrajp7717 6 месяцев назад
நன்றாக செரிமானம் ஆனால் மலம் மிதக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள் கூறியதாக ஞாபகம். சரியான தகவல்களை தெரிந்தவர்கள் கூறவும்.
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 6 месяцев назад
அதேதான் எனது சந்தேகமும் இந்திய முறை கழிவறை களில் மலம் ஒட்டிக் கொள்ளாமல் சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலே அகன்று விடுவதும் மேற்கத்திய கழிவறையில் மிதக்கும் கழிவுமே நல்ல உடல் நலம் கொண்ட து என்று படித்த ஞாபகம்
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 6 месяцев назад
மலம் மிதந்தால் மட்டுமே நல்ல உடல் நலம்
@HariHaran-eb4md
@HariHaran-eb4md 6 месяцев назад
😮
@mathangiramdas9193
@mathangiramdas9193 4 месяца назад
சித்தமும், ஆயுர்வேதமும் மலம் மிதந்தால் நல்லா சத்து உறிஞ்சுகிறது நம் குடல் என்று அர்த்தம் என்றுதான் சொல்கிறார்கள்.
@kavinanil7406
@kavinanil7406 6 месяцев назад
Toilet ella ellatha kalathula ellame kila than kidakum.. 💩💩 mithakathu moolkathu...😅😅 But very interesting and nice GI track and its biome studies.
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 6 месяцев назад
👍💐 useful news
@ilamurugupugalendhip.ilamu1464
@ilamurugupugalendhip.ilamu1464 6 месяцев назад
Super kandupidippu
@saisankar.m2580
@saisankar.m2580 6 месяцев назад
I am 62 years old my long term question but i didn't ask anybody thanks for clarification🎉
@santhoshsprings
@santhoshsprings 6 месяцев назад
Science always வெறித்தனம் 😮🎉😢😅 !!!!!!
@Yeshualmightygod
@Yeshualmightygod 6 месяцев назад
Some time floating, some times FLYING 😂🎉 swimming also ❤
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 6 месяцев назад
Let it sink😢
@WingsonWind
@WingsonWind 6 месяцев назад
😂😂😂
@sjpadmanabhan
@sjpadmanabhan 6 месяцев назад
ஆச்சர்யம் X வியப்பூட்டும் தகவல் ✓
@umamuthuumamuthu1451
@umamuthuumamuthu1451 2 месяца назад
Use full thanks
@vidadadnan2257
@vidadadnan2257 6 месяцев назад
தண்ணீர் சோறு நல்ல தீர்வாக இருக்கலாம்
@prabhamaaran-gr6lz
@prabhamaaran-gr6lz 6 месяцев назад
Someone in RU-vid said that floating poop is the sign of good digestion and health enzymes are properly absorbed by the body cells.. whereas now it is confusing with this video as it conflicts with the point said here .
@aprasath_ks
@aprasath_ks 6 месяцев назад
Then you have watched wrong video
@dr.shadmbbsdphmasco
@dr.shadmbbsdphmasco 6 месяцев назад
If your poop floats then it indicates that u r not absorbing fat properly and it's a sign of malabsorption syndrome 😊
@nettrikan6333
@nettrikan6333 6 месяцев назад
uneducated fellow.. this is bbc... idiot
@chanthira4811
@chanthira4811 6 месяцев назад
இத பார்த்து இனிமே பாத்ரூம் போனா இந்த ஞாபகமா தான் 💯💯🤮 சோறு தின்றாலும் இந்த ஞாபகம் வந்தது 😒🥴
@saraswathy1936
@saraswathy1936 6 месяцев назад
😀😀😀😄
@guru_4u_
@guru_4u_ 6 месяцев назад
🤣🤣🤣🤣
@ganesanmedia5616
@ganesanmedia5616 6 месяцев назад
🤣🤣🤣🤣🤣❤😊🙌
@ganesanmedia5616
@ganesanmedia5616 6 месяцев назад
கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் இதுதாண்டா ஞாபகத்துக்கு வரும் இன்று படத்தில் ஒரு டயலாக் வரும் அதுபோலத்தான்😂😂😂😂😂❤😊🙌
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 6 месяцев назад
Good information
@tamil_tamilian
@tamil_tamilian 6 месяцев назад
அதானிக்கு தெரிந்தால் கழிவை வாங்கி வாயுவை விற்றுவிடுவார்.
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 6 месяцев назад
தமிழகத்தில் மிக பெரிய பணக்கார அரசியல் சன் குடும்பத்துக்கு தெரிந்தால் அப்படி வாங்கி மொத்தமா சாப்பிட்டுருவாங்க 😂😂😂
@ThiruThiru-ed1ce
@ThiruThiru-ed1ce 3 месяца назад
😂😂😂😂😂😂
@masilamani6840
@masilamani6840 6 месяцев назад
Nalla thagaval
@ravimasimuni8175
@ravimasimuni8175 6 месяцев назад
Good message.
@bindu1639
@bindu1639 6 месяцев назад
Good,
@rayeezahmed2061
@rayeezahmed2061 6 месяцев назад
​@@bindu1639 உங்கள் மலம் லூஸ் motion ah
@user-cj5oz8tu7z
@user-cj5oz8tu7z 6 месяцев назад
How dowe know intestine is healthy? Stools should sink or float? What is the remedy? BE CLEAR PLEASE.
@Truth-db4uk
@Truth-db4uk 6 месяцев назад
I think floating is good
@manimani5705
@manimani5705 6 месяцев назад
Tips solluga
@sundarasundara4992
@sundarasundara4992 6 месяцев назад
But about shit float on river what is the reason for that?
@purescholar8740
@purescholar8740 6 месяцев назад
GOOD NEWS.
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 6 месяцев назад
மிதந்தா 2பக்கெட் தண்ணீர் சேத்து ஊத்தினா மூழ்கப்போகுது.... இதுக்கு ஒரு ஆராய்ச்சி யா!!!😂😂
@seethav7216
@seethav7216 3 месяца назад
போகாது
@srinivasagopalannarasimhac8007
@srinivasagopalannarasimhac8007 6 месяцев назад
Very useful and necessary information
@dhanasekarm5664
@dhanasekarm5664 6 месяцев назад
செய்தி வாசிப்பவர் முகம் video ஏன் காட்டவில்லை
@asarabbegum6738
@asarabbegum6738 6 месяцев назад
Naduvula sound vera level
@mohamadsulthanjaleel386
@mohamadsulthanjaleel386 6 месяцев назад
BBC is suitable for this inventions and research for us to study more, please continue this discussion without conveying other matters
@kalpanaprabakar7963
@kalpanaprabakar7963 6 месяцев назад
Kannandu test pannunga
@ossdurai3229
@ossdurai3229 2 месяца назад
வெஸ்டன் டாய்லட் உபயோகிப்பவர்கள் மட்டும் தான் இந்த ப்ரச்சனை தொரியவரும் அதனால் இது போல் பதிவு போடுவதில் ஒரு பயனும் இல்லை..😂😂
@jaustinjeevaraj1967
@jaustinjeevaraj1967 6 месяцев назад
Super
@sjpadmanabhan
@sjpadmanabhan 6 месяцев назад
ஆரோக்கியம் x உடல் நலம் ✓
@minimilaani6968
@minimilaani6968 6 месяцев назад
இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?? நம்முடைய இட்லி மாவு இதுக்கு ஒரு சிறந்த உதாரணம். மாவு நல்லா புளித்து இருந்தால், அதில் bubbles உருவாகி, அதாவது, மாவில் சில வாயுக்கள் உண்டாகி மாவு லேசாக இருக்கும், இட்லியும் மிருதுவாக இருக்கும். புளிக்காமல் இருந்தால், மாவு கெட்டியாகி இட்லி கல் போல இருக்கும். Same concept... வெறும் உளுந்து மாவு நீரில் மிதக்கும், வெறும் அரிசி மாவு நீரில் மூழ்கும். (Reader's mind voice: இனி மேல் இட்லி மாவ பாத்தாலே இந்த ஞாபகம் தானடா வரும்😂😂😂)
@ggpriyagugan7247
@ggpriyagugan7247 6 месяцев назад
😅😅😅😅😅😅
@dhanasekarm5664
@dhanasekarm5664 6 месяцев назад
😄😄
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 месяцев назад
ஐ யோ.. ஐ யோ.... இனி மாவுபாத்தா😮😮😮😮😮😮
@balajib785
@balajib785 6 месяцев назад
ஆட்டு புளுக்கை மாதிரி இருந்தது ❤
@darshansugudarshansugu7234
@darshansugudarshansugu7234 6 месяцев назад
It's very important message
@pl1881
@pl1881 6 месяцев назад
Thanniya podhu enna reason
@albertraj9204
@albertraj9204 6 месяцев назад
செய்தி வாசிப்பாளர் சிரிப்பை அடக்கி கொண்டு வாசிக்கிறார்.
@balacreations9730
@balacreations9730 6 месяцев назад
good news
@aliyappaaliyappa937
@aliyappaaliyappa937 6 месяцев назад
saar ithu romba romba mukkiyama seithithan saar manithan udalil ullathy aarayinthu poodum seithigal namakku romba mukkiyam aagayiyal intha maathiri seithigalai adik kadi pathividavum ok vaa
@krsubramanian452
@krsubramanian452 6 месяцев назад
Very sad.these facts are already Existing and explained in our ancient ayurvedic science. We always appreciate and believe abd follow "foreign " information . Not our ancient knowledge 😢
@mathangiramdas9193
@mathangiramdas9193 4 месяца назад
இதேதான் நண்பா நானும் வழி மொழிகிறேன்.
@vivekmecha
@vivekmecha 6 месяцев назад
Nala graphics pandra man ne....😂😂
@mohamedaasim8515
@mohamedaasim8515 Месяц назад
Kattula potavanuku enna aggum.. Avan yapadi kanndu pudippan
@selvarajaraja1900
@selvarajaraja1900 6 месяцев назад
Valllalar food method will poop it floting
@sniper.1919
@sniper.1919 6 месяцев назад
Appo neengal bread butter sandwich potatoes athigamagavum water kuraivagavum saapidugireergal endru artham boss. Dinamo oru krrai vagai saapittal malam midhakaathu kan😊na.
@user-qy6ub8fd4x
@user-qy6ub8fd4x 6 месяцев назад
எனக்கு மிதக்கேயும் இல்ல மூழ்கவும் இல்ல தண்ணீர்ல கரைந்துடுது ... Bro😅 எப்படியோ அந்த குஸ்சு சவுண்ட highlight😅
@ra.lakshmanan8899
@ra.lakshmanan8899 6 месяцев назад
Heet & Gas
@sihashussain6516
@sihashussain6516 6 месяцев назад
very suitable news for bbc 😂
@karikalan_padaipu
@karikalan_padaipu 2 месяца назад
தகவல் தெளிவாக இல்லை ஒன்றும் புரியவில்லை
@Susinthran
@Susinthran Месяц назад
Name of the medicine
@pvbbaskrang3362
@pvbbaskrang3362 6 месяцев назад
Ok😊
@kannan_s
@kannan_s 6 месяцев назад
Poyum poyum indha video la enoda name ah example ah use panitanungalaee😂...santhaegithar kannan aam, kaetkirar kannan aam, nambugurar kannan aam, kuurukiraar kannan aam🤣...podhum podhum...naduvula naduvula sound effects vaera😅...
@Hottzmedia
@Hottzmedia 6 месяцев назад
நிம்மதியா பேல கூட முடியாது 🤦🏻‍♂️💩
@legendsbeknightking815
@legendsbeknightking815 6 месяцев назад
நான் சத்தம் போட்டு சிரித்தேன்
@Hottzmedia
@Hottzmedia 6 месяцев назад
@@legendsbeknightking815 🤭🤭🤭
@peterselvaraj7022
@peterselvaraj7022 6 месяцев назад
பேல அல்ல பேள 😂
@Hottzmedia
@Hottzmedia 6 месяцев назад
@@peterselvaraj7022 🤣
@nandhu2397
@nandhu2397 6 месяцев назад
Kamma karai yoram poravanukku enna solrathu😂😂😂
@user-tq6gd7pd9z
@user-tq6gd7pd9z 6 месяцев назад
😊வேண்டாம் ஆபத்து கைல கம்பு வச்சிருப்பான் பன்னி விரட்ட.நேரஞ்சரியில்லேனா நம்ம அடிச்சிருவான்
@ntkveerapandi1769
@ntkveerapandi1769 6 месяцев назад
மனித இனம் இயற்கையில் கிடைத்த உணவுகளை உண்டு வாழ்ந்த வரை அவன் வெளியேற்றியது மண்ணிற்கு உரமாக இருந்தது என்பதை இப்போதும் இயற்கை சார்ந்த உணவு எடுத்துக் கொண்டு நலமாக வாழும் மற்ற உயிரிகள் உதரணமாக இருக்கிறது ஆனால் இன்று மனிதன் உண்டு வெளியேற்றும் அனைத்தும் மண்ணிற்கும் மனிதனுக்கும் உதவாத நஞ்சு மிகுந்த கழிவாக தான் மலம் வெளியேறும் நிலையில் மனித உணவு பழக்கம் இருக்கிறது இதில் மலத்தை பற்றி நினைத்து கொண்டு பேச அருவருப்பாக இருக்கிறது என்பவர்கள் தன் கூடவே வைத்து கொண்டு இருக்கும் கழிவு தொட்டியான மலக்குடலை அறுத்து எறிந்து விட்டு பிறகு வேண்டுமானால் மலத்தை அசிங்கமாக பார்க்கலாம்
@JBDXB
@JBDXB 6 месяцев назад
Snake 🐍super animation
@user-kt5fz1tt3m
@user-kt5fz1tt3m 6 месяцев назад
நடுத்தரத்தில் உள்ளது என்ன விவரம் என்று சொல்லவும் 😂😂
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 6 месяцев назад
😂 ஆமா, ரொம்ப முக்கியம்
@WingsonWind
@WingsonWind 6 месяцев назад
😂😂😂😂
@mashifzyn8173
@mashifzyn8173 6 месяцев назад
Nan kal udanji nonthu poi enna panrathunu theriyama entha vedio pathu thaniya sericittu erukken
@saraasmath5008
@saraasmath5008 6 месяцев назад
Get well soon.
@plukejayakumar80
@plukejayakumar80 6 месяцев назад
Veliya ponal pothatha? Athu mithakkutha, Moozhkutha entrum parkkanuma?
@mhm.raseen2953
@mhm.raseen2953 6 месяцев назад
இத பாக்க வந்தது எங்கள் தவறுதான் பாரமானா பீ தாழும் பாரம் இல்லாத பீ மிதக்கும் BBC 😅😅😅
@sajaakanavusajaa1644
@sajaakanavusajaa1644 6 месяцев назад
பீ குசு தகவலுக்கு ரொம்ப நன்னி😅😅😅
@Forest2763
@Forest2763 6 месяцев назад
😂😂
@santhoshkirthik4967
@santhoshkirthik4967 6 месяцев назад
நான் வயல் வெளிகள் சாதிச்சுகிடு. குளத்தில் போய் குண்டி கழுவி விடுவேன். எனக்கு தெரியாது மேடம் மிதக்குமா இல்ல தாழுமா என்று. 😂
@rajkhumar001
@rajkhumar001 6 месяцев назад
Lol🤣🤣
@aabithhussain699
@aabithhussain699 6 месяцев назад
😂😂😂
@akfaisel
@akfaisel 6 месяцев назад
ஜி: ஸ்வச் பாரத் ஹே
@CL-bh5vt
@CL-bh5vt 6 месяцев назад
ஆமென்😂
@kalidossv3949
@kalidossv3949 6 месяцев назад
Jai sriram🙏🏻
@vijaydhas6861
@vijaydhas6861 6 месяцев назад
தண்ணியில இருக்குறவங்களுக்கு இது சரி ஆனால் தரையிலயே இருக்குறவங்களுக்கு இது எப்படி.😅😅😅😅😅😅
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 6 месяцев назад
தண்ணியா போகுது.... சில நேரம் கொழ கொழனு போகுது
@rifanrifan3913
@rifanrifan3913 5 месяцев назад
Hamas news potowngka please
@samsonofficial3164
@samsonofficial3164 6 месяцев назад
எனக்கு வந்து மிதக்கிறது நான் பாத்தேன் விளையாட்டுக்கு சொல்லல உன்மையா தான் சொல்ரன்😅
@arumugamannamalai
@arumugamannamalai 6 месяцев назад
கருமம்- அது மிதந்தா என்ன? மூழ்கினா என்ன? வேலையை பாருப்பா 😂😂😂
@andril0019
@andril0019 6 месяцев назад
Kaalu Kai odanju moothirapai ya matikitu bed la kedapalla. Apa doctor kepanga. Avanga solu itha😂
@vadivelsaras2975
@vadivelsaras2975 6 месяцев назад
இதில் கருமம் என்னவேண்டி கிடக்கு, நம் மலத்தின் தன்மையை வைத்தே ஆரோக்கியமாக இருக்கோமா இல்லை ஆரோக்கியம் குன்றி இருக்கோமா என்று நாமே நம்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
@user-ye7sw8pk9n
@user-ye7sw8pk9n 6 месяцев назад
ஏன் அந்த கருமம் உனக்கு வராதா 😂 🤣🤣🤣 😜
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 6 месяцев назад
அது எப்படி யா கக்கூஸ் ல உக்கார்ந்து இருக்கும் போது கரெக்டா இந்த வீடியோ ரெகமென்டஷேன் ல வருது 😬😬😂😂
@g.s.enterprisesganesh6381
@g.s.enterprisesganesh6381 6 месяцев назад
Tomorrow I am check and inform you pls wait😂
@newpacific8584
@newpacific8584 6 месяцев назад
எது
@Er.KSRaja
@Er.KSRaja 6 месяцев назад
மிதப்பது நல்லாதா....?? கெட்டதா....??
@kamarajm4106
@kamarajm4106 6 месяцев назад
மலம் தான் எல்லாம் மலம் தான் 😂
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 6 месяцев назад
ஆக மொத்தத்துல மலம் மிதந்தா நல்லதா அல்லது மூழ்கினால் நல்லதா
@user-tq6gd7pd9z
@user-tq6gd7pd9z 6 месяцев назад
மூழ்கி 😅மிதக்கும் பெரிய ஆர்க்காமீடிஸ் சோதனையால்லா இருக்கு.
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 6 месяцев назад
👍👍
@sniper.1919
@sniper.1919 6 месяцев назад
Illai aanaal kusu perum sound poduthu. Ellorum sirikirargal. En saivathu.
@Manojprapagar
@Manojprapagar 3 месяца назад
Nasikki vidunga bro..
@reiswanb
@reiswanb 6 месяцев назад
News okay but farted sound 😂😂😂 ,funny BBC news.
@jazzaqua5033
@jazzaqua5033 6 месяцев назад
காட்ல ஒதுக்குபுறமா போறவன் எப்படியா பாப்பான் 😂😂😂
@athisayarajappadurai6369
@athisayarajappadurai6369 6 месяцев назад
எங்க பாட்டி முன்பே சொன்னாங்க...என்னல... அப்பளம் கிழங்கு சாப்பிட்டியா ?? மிதக்குதுன்னு !!!!!😅😅
@user-tq6gd7pd9z
@user-tq6gd7pd9z 6 месяцев назад
பாட்டிகள் தொல்லை படுதொல்ல.பின்ன சோப்பு வேப்ங்குச்சி என பல அதிர்ச்சி வைத்தியம் செய்வாங்களே எங்க நெல்லைல. ஆரோக்கயத்துக்கு இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுலது நல்லது.
@user-tq6gd7pd9z
@user-tq6gd7pd9z 6 месяцев назад
ப்ரதியே மல தர்சனம்னு வினோபாபாவே சொன்னத படிச்சா இது சிரிப்பதற்கோன விஷயமன்று என அறியலாம். மேலும் சாமுத்திரிகா லட்சணம் போல இதிலேயும் அவனவன் யோகம் குறிக்கப்பட்டுள்ளது.
@akeelsha3513
@akeelsha3513 6 месяцев назад
Anna koduba saravana
@monkeyking9579
@monkeyking9579 6 месяцев назад
5:31 வேற எது எல்லாம் கடலை பயறு தான் கண்ணண் அ வெளிய பாக்கவே முடியாது எப்பவுமே கக்கூஸ்லேயே இருப்பாப்புடி
@cup52
@cup52 6 месяцев назад
மலம் போகும்போது குசு விடலாமா?
@murugesanmuthu613
@murugesanmuthu613 6 месяцев назад
இரவு 12 மணிக்கு உங்க வீட்டு அருகில் உள்ள டாக்ட்ருக்கு phone போட்டுகேளுப்பா 😂😂😂
@murugesanmuthu613
@murugesanmuthu613 6 месяцев назад
இரவு 12 மணிக்கு உங்க வீட்டு அருகில் உள்ள டாக்ட்ருக்கு phone போட்டுகேளுப்பா 😂😂😂
@cup52
@cup52 6 месяцев назад
@@murugesanmuthu613 எப்பிடி டாக்டர் லாபக்கு டாசுங்கிட்டிய ஆஆஆஆ
@abbasq5988
@abbasq5988 6 месяцев назад
நான் மலம் கழித்து கொஞ்சம் நேரம் கழித்து பாத்தேன் அதை கானோம் எங்க போச்சே தெரியல்ல
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 6 месяцев назад
பரலோகம் போயிருக்கும்.
@WingsonWind
@WingsonWind 6 месяцев назад
😂😂😂😂
@Joshuajoshuajo
@Joshuajoshuajo 6 месяцев назад
ஹீலர் பாஸ்கர் பல வருடங்களாக கூறும் இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல😅😅😅
@tuber9216
@tuber9216 6 месяцев назад
Entha seithi saho
@tuber9216
@tuber9216 6 месяцев назад
Please solunga
@Joshuajoshuajo
@Joshuajoshuajo 6 месяцев назад
​@@tuber9216மலம் மூழ்கினால் சரியாக ஜீரணம் ஆகவில்லை...மிதந்தால் முறையாக ஜீரணம் நடந்துள்ளது என ஹீலர் பாஸ்கர் அவர்கள் பல முறை கூறியுள்ளார்...❤
@Joshuajoshuajo
@Joshuajoshuajo 6 месяцев назад
@@tuber9216 மலம் மிதந்தால் ஆரோக்கியம்.. மூழ்கினால் நோய்..இது ஹீலர் பாஸ்கர் அவர்கள் பல வருடங்கள் முன்பு கூறியது...
@user-tq6gd7pd9z
@user-tq6gd7pd9z 6 месяцев назад
,கழிப்பறை குத்தகைதாரன் இப்படித்தான் பாடுவான் மலம் மலமறிய ஆவல் நீ வருவதிங்கே நான் காத்திருப்பது இங்கே (காதல்கோட்டை ஈல்ட்டாவா)
@WingsonWind
@WingsonWind 6 месяцев назад
,😂😂😂😂😂
@appavi3959
@appavi3959 6 месяцев назад
ஐயா எசமான்.. கழிப்பறையை காணோம்.. மத்திய பிரதேசத்தில் ஒரு வடிவேலு பாணி காமெடி. கடந்த 2014ம் ஆண்டு மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சகட்டுமேனிக்குத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது ஞாபகம் இருக்கா! அதில் ஒன்றுதான் 'ஸ்வச் பாரத்' எனப்படும் தூய்மை இந்தியா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் இது பற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டன. ''அரே பொது இடங்களை அசிங்கப்படுத்தாதே!'' என டிவி விளம்பரங்களில் தோன்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கினார். நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் 'ஸ்வச் பாரத் திட்டம்' தன்னிறைவு பெற்றுவிட்டது. எல்லா இடங்களிலும் கழிவறைகள் கட்டப்பட்டுவிட்டன என வழக்கம்போல தம்பட்டம் அடித்தது மத்திய அரசு.ஆனால் நிஜத்தில் என்ன நடந்திருக்கிறது தெரியுமா? ஒரு படத்தில் 'கிணற்றை காணவில்லை' என வடிவேலு போலீசிடம் புகார் கொடுப்பாரல்லவா... கிட்டத்தட்ட அதே கதைதான். ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலானஅப்போதைய பா.ஜ.க அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அதிகம் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் அரசு சார்பில் இலவச கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கியது. ஒரு கோடியல்ல, 10 கோடியல்ல, இதற்காக மொத்தம் ரூ. 540 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணத்தில் மொத்தம் நாலரை லட்சம் கழிப்பறைகள் கட்டப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதே எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2018-லேயே இப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த பொது கழிப்பறைகளின் தற்போதைய நிலைமை எப்படியிருக்கிறது, முறைப்படி சுத்தம் செய்யப்படுகிறதா, பொதுமக்கள் அவற்றை முறையாக பயன்படுத்துகிறார்களா? என்பது பற்றி விசாரிக்க ஒரு ஆய்வுக்குழு சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அண்மையில் விசிட் அடித்தது. ''உங்க ஊரு பொது கழிப்பறை நல்ல முறையில் செயல்படுகிறதா?' என ஆய்வுக் குழுவினர் உள்ளூர் மக்களிடம் கேட்க, 'பொது கழிப்பறையா...எங்க ஊரிலா?' என அவர்கள் எதிர்க் கேள்வி கேட்டிருக்காங்க. அதிர்ந்துபோன ஆய்வுக்குழுவினர் ஊர் முழுக்க அகழ்வாராய்ச்சி நடத்தியும் கழிவறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி, ஆனது 'ஆய்' போச்சி, அடுத்த இடத்தில் ஆய்வு செய்வோம் என இன்னொரு இடத்திற்குப் போனால் அங்கேயும் இதே நிலைதான்.ஒரு இடமல்ல, இரண்டு இடங்களல்ல, மாநிலம் முழுவதும் ஏறத்தாழ நாலரை லட்சம் இடங்களில் ஆய்வு செய்தும் ஒரு இடத்தில் கூட கழிவறையைக் காணோம். அதிர்ந்துபோன ஆய்வுக் குழுவினர் இது பற்றி அரசுக்கு ரிப்போர்ட் அனுப்ப, அது ஊடகங்களில் கசிய, பாஜக அரசின் மெகா கழிப்பறை ஊழல் இப்போது மத்தியபிரதேசம் முழுவதும் நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது.இதில் வேடிக்கை என்ன தெரியுமா! கழிப்பறைக்கான அஸ்திவாரம் போடப்பட்டதும் முதற்கட்ட நிதியும், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு முன் வீட்டு உரிமையாளர் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமர்ப்பித்த பின்னர் அடுத்தகட்ட நிதியும் வழங்கப்பட வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால் இந்த விதிமுறை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது.எப்படி என்கிறீர்களா? கழிப்பறை கட்டாமலேயே வேறு வீட்டின் கழிப்பறை முன் நின்று புகைப்படம் எடுத்து நிதி பெற்றது இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கிராமவாசிகள் சிலர், தங்கள் பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது தங்களுக்கே தெரியாது என்று அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அரசிடம் உள்ள ஆவணங்களின்படி 540 கோடி ரூபாய் செலவில் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் நிஜத்தில் எங்கும் கழிப்பறைகள் இல்லை. 4.5 லட்சம் கழிப்பறைகள் மாயமாகியுள்ள நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 540 கோடி பணம் எங்கே போனது எனும் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
@friendlygamer8475
@friendlygamer8475 3 месяца назад
அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல தமிழ்நாட்டில் நடக்கிறது எதுவுமே உங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் பீகார் ல தான் தெரியுது
@vasanthakumarn2984
@vasanthakumarn2984 6 месяцев назад
Not well explained there are many conditions are there very sad they give only one
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 6 месяцев назад
கட்டுமரம மிதக்குமா ? மிதக்க விடுமா ?
@Venkat-on5cz
@Venkat-on5cz 6 месяцев назад
EDHUVUM ARUVARUPU KIDAYAADHU. MIND IS THE ROOTCAUSE OF EVERYTHING.
@nancyphilip1220
@nancyphilip1220 6 месяцев назад
😊😊
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,1 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 542 тыс.