மிகச் சிறப்பாக விளக்கி சொன்னீர்கள் மிக்க நன்றி சகோதரர்.. எனக்கு ஒரு பிரச்சனை மொபைலில் இருக்கும் வீடியோஸ் போட்டோவை லேப்டாப்பில் போட நினைக்கும் பொழுது மொத்தமாக காண்பிக்காமல் சில போட்டோக்களை மட்டும் பெரிதாக காண்பிக்கிறது இதை எப்படி சரி செய்ய சுலபமாக இப்படி செய்வது