Тёмный

TOP 30 Songs of Dr. Sirkazhi S. Govindarajan | One Stop Jukebox | சீர்காழி S கோவிந்தராஜன் | Tamil 

Saregama Tamil
Подписаться 7 млн
Просмотров 902 тыс.
50% 1

Видеоклипы

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@ak-mp5pq
@ak-mp5pq 2 года назад
உங்கள் குரல் என் ஆன்மாவை தட்டி எழுப்பி, என்னை அறியாமல் என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது ஐயா, பல நூற்றாண்டுகள் கடந்தாலும் உங்கள் குரல் கேட்கும்!
@gopi20232
@gopi20232 2 года назад
Hi
@S.mutuganS.murugananth-qf4qx
d.murugananth.
@arumugamannamalai
@arumugamannamalai 3 года назад
இப்படி கம்பீர குரல் வளம் படைத்த மாபெரும் கர்நாடக சங்கீத தமிழ் இசைக் கலைஞர் சீர்காழி அய்யா சுமார் 52 வயதில் நம்மை விட்டு பிரிந்து விட்டது இசை உலகிற்கு மாபெரும் இழப்பு.இன்னும் உயிரோடு இருந்து இருந்தால் நமக்கு எத்தனை இனிய பாடல்கள் கிடைத்திருக்கும்.
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 года назад
சீர்காழிக்கு சிறப்பு தந்தவர்.படப்பாடல் அன்றி பக்தி பாடல்களிலும் மக்கள் மனதை ஆண்டவர்.
@ayyanann2058
@ayyanann2058 3 года назад
X
@qryu651
@qryu651 3 года назад
உள்ளத்தில் நல்ல உள்ளம் நீங்கள் ஆனால் இல்லை என்றாலும் உங்கள் பாடல்கள் எங்களை கேட்கும் அளவுக்கு நீங்கள் நல்ல உள்ளம்தானே.
@smani7819
@smani7819 3 года назад
All to the grace.
@BalaCuddalore
@BalaCuddalore 3 года назад
திருக்கோயில் ஆலயமணியின் ஓசையை விஞ்சும் சீர்காழியாரின் குரல் வளம்..அருமைத் தொகுப்பு.
@damodarand2386
@damodarand2386 2 года назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊¹¹¹¹1
@qryu651
@qryu651 3 года назад
எல்லா இசையமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் தான் பாட்டுக்கு இசையை சொல்லி கொடுத்தவர்கள் ,ஆனாலும் இசை வாத்தியங்கள் வாசித்தவர்களும் பதிவு செய்தவர்களும் எலோருமாக பங்கு கொண்டவர்களாக. இருந்த படியால்த்தான் இந்த பாடல்கள் நிற்கின்றன Team work all together.
@Anandanand-dx9wn
@Anandanand-dx9wn 4 года назад
ஐயா இந்த பிறவியில் எனக்கு கிடைத்த உயர்ந்த பொக்கிஷம் உங்க குறல் கேட்கும் பாக்கியம் தான் தமிழுக்கு கிடைத்த தங்கம் ஐயா நீங்கள்
@praveenmuniyandy5727
@praveenmuniyandy5727 4 года назад
well said realy great voice
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 года назад
சார் குரல் வளம்
@mohamedabdullahajaalaudeen4701
@mohamedabdullahajaalaudeen4701 3 года назад
இவரைப்போன்ற பாடகர் இதுவரை பிறக்கவில்லை. இனி பிறக்க இறைவனை பிரார்திப்போம்.
@vankateshsaraswathivankate4186
@vankateshsaraswathivankate4186 3 года назад
P
@ragunathanc8939
@ragunathanc8939 3 года назад
சங்கீத உலகின் ஜாம்பவான் சீர்காழியார். வாழ்க அவர் புகழ்!.
@manickavasakar5883
@manickavasakar5883 2 года назад
உடலாலும் மனதாலும் உன்னை, என் உயிரோடு சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே. கடல் வற்றி போனாலும் போகும், கொண்ட கடமையும் ஆசையும் மாறாது நாளும். 🙏👌🪔
@PalaniPalani-hh8ew
@PalaniPalani-hh8ew Год назад
good
@barrypillay9635
@barrypillay9635 2 года назад
Thanks for the upload of the Greatest Singers and musicians Dr Seerkazie s J some of the Best God BLESS BARRY PILLAY S Africa.
@navakrish4340
@navakrish4340 5 лет назад
அருமையான பாடல்கள். மிகவும் இனிமையான பாடல்கள்.Good
@vadivels.t.r1271
@vadivels.t.r1271 3 года назад
வெங்கலகுரலோன் புகழ் வாழ்க எக்காலத்திலும் இந்த பாடல்கள் நிலைத்து நிற்கும்
@radjassegarperoumal196
@radjassegarperoumal196 2 года назад
என்றும் இனிமை அவர் தம் கணீர் சிரஞ்சிவி குரல்
@subramaniamvennila5241
@subramaniamvennila5241 3 года назад
ஐயா பாடல் கேட்பதற்கு என்ன தவம் செய் தேன் 🙏🙏🌹🌹
@namasivayams8746
@namasivayams8746 2 года назад
சீர்காழி கோவிந்தராஜன்அவர்களின் தமிழ் உச்சரிப்பு, குரல் என்றும் அழிவில்லாதது.
@AravinthrtmDharasan-t3x
@AravinthrtmDharasan-t3x 13 дней назад
Super songs
@om8387
@om8387 Год назад
சீர்காழி கோவிந்தராஜன் ஐயாபோன்ற சிறப்புடையோர் உலகில் ஒருமுறைதான் தோன்றுவார் இவர்களின் உடல்மட்டுமே மறையுமன்றி உயிரும் புகழும் வானம்பூமி உள்ளவரை வாழ்ந்துகொண்டேயிருக்கும்
@malar_seenu
@malar_seenu 2 года назад
Arumaiyana Songs.
@jegadishjaga2926
@jegadishjaga2926 6 лет назад
என் செவிகள் என்ன தவம் செய்ததோ தெரியல ஐயா உங்க குரல் கேட்க அருமையான பாடல்கள்
@indirameera8991
@indirameera8991 4 года назад
I'll
@thulasir7107
@thulasir7107 2 года назад
En athma kulirdhu vittadhu ayyavin kuralal
@vijayanand843
@vijayanand843 2 года назад
சூப்பர்
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
கணீர்,தெளிவு,குரல்வளம்
@ABDULHAMEED-cy9yc
@ABDULHAMEED-cy9yc 2 года назад
இறையருள் குரள்.!
@hannanpakthini7221
@hannanpakthini7221 5 лет назад
Naan or Muslim. Iwaradhu "Neela magil meedhu, gnaanam valam vandha" yenra Muruga bakthi paadal pol oru dheva gaanatthai naan idhugaarum kettadhillai.
@lathalaxman9757
@lathalaxman9757 3 года назад
Thank you.
@draru5060
@draru5060 2 года назад
மிக்க நன்றி சகோதரரே 🙏
@rameshbabupuvvada2167
@rameshbabupuvvada2167 3 года назад
I am from andhra pradesh What a great singer i don't know tamil but his voice is mesmerized ,
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
Great vigor and bass voice with a long echo that is sometimes divine but also sad or joyful or comical. Rural peasant type comedy songs are there sung by him and a female singer, about city and village life.
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
1:12:38, 1:13:19 notice that he has comic sense unlike divine singers like him
@natarajansuresh6148
@natarajansuresh6148 5 лет назад
ஒரு சந்திரன் ஒரு சூரியன் இவ்வுலகில் அது போல ஒரு சீர்காழி கோவிந்தராஜன் இசை உலகில்
@govindarajrgovindarajr3594
@govindarajrgovindarajr3594 4 года назад
Govindarajr govindsrajr
@m.ashokkumar4246
@m.ashokkumar4246 3 года назад
Super
@letchumytheresa8970
@letchumytheresa8970 3 года назад
Thank you very much for this compilation of very beautiful songs of a very great singer par excellence His rich mesmerising voice is a feast for the ears and fills my heart with joy....
@palanisamym8793
@palanisamym8793 2 года назад
Book v
@palanisamym8793
@palanisamym8793 2 года назад
Very beautiful songs thankyou
@gajendrangovindan8404
@gajendrangovindan8404 2 года назад
தமிழ் திரைஇசையில் சீர்காழிக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு! காலத்தால் அழிக்கமுடியாத வெண்கலக்குரல்!
@pechimuthu.mnewsnews3290
@pechimuthu.mnewsnews3290 3 года назад
தலைமுறைகள் போற்றும் இசை விருந்து .
@vvijayanand5227
@vvijayanand5227 3 года назад
அண்ணாரின் பாடல் சிறப்பு
@vidhyapvidhya1995
@vidhyapvidhya1995 3 года назад
6 to m nu
@vidhyapvidhya1995
@vidhyapvidhya1995 3 года назад
11
@larence3352
@larence3352 Год назад
Varigal theliva irukku kettute irkalam, old is gold
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 5 лет назад
அருமையான கருத்துள்ள பாடல்கள் மிகவும் இனிமை
@nagarajanr4921
@nagarajanr4921 3 года назад
😂
@nagarajanr4921
@nagarajanr4921 3 года назад
😂😂
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 года назад
எங்கள்ஊர் இசைமணி குரலும் கோவில் மணிஓசையாய் குழையும் ஓங்கார நாதம்
@7d2h3an9d8
@7d2h3an9d8 3 года назад
As is usual the singing of the great S.S. Govindharaajan represents the highest excellence of Thamizh dhayveega paadalgall. Each song is imbued with its unique bhaavam.
@sadanandanvs6857
@sadanandanvs6857 Месяц назад
അഭിനന്ദനങ്ങൾ 🌹🌹🌹
@gayathirikarthikeshav3446
@gayathirikarthikeshav3446 Год назад
Ayya, ur all songs r superr.
@jkelumalai5626
@jkelumalai5626 2 года назад
Ullathil nallawollam padal Enthakalathirkum Anaiwerkum poruntm. KANNATHASAN. Viswnathan,, Ramamorthi ,.Seerkali Govidarajan..SIVAJI. NTR.aniwerum. Arumai....Jk Ealamalai...Tkr
@selvarama7077
@selvarama7077 2 года назад
Vazhga valamudan
@inhaamansary6869
@inhaamansary6869 3 года назад
Old is gold great songs thank you
@lathalaxman9757
@lathalaxman9757 3 года назад
First song a TMS paadinaal kuda ivvalo arbuthamaaga irukaathu.
@valasubramanian84
@valasubramanian84 2 года назад
வெங்கலக் குரல்
@sureshmajeela8484
@sureshmajeela8484 2 года назад
38:00, 40:42, 17:56 (best) Patriotism is inspired by the first song. Glad to be someone who used to hear this song many times. The previous rulers have fortunately left us with a legacy: the widely used language that's ours too, English, which we can now use to enjoy our native poetry. English helps me to enjoy Tamil literature too. There is no need of hating other cultures for Patriotism. One world one family. Read history to appreciate our heritage. However what we are today is also a consequence of the past rulers. Don’t imagine racial hatred. The Patriotic song at 39:00 talks about the need to be united when we struggle against the foreign rulers. There is a mention of gratefulness. We need to do our best for the country with faith in Indian leaders trying to save us. This is the responsibility of citizens after getting freedom. Let's remain united and preserve the freedom we got after such a struggle. Let's appreciate our wealth, our unity in diversity. This song reminds our leaders' sacrifice.
@kovindarajn5741
@kovindarajn5741 4 года назад
All the songs are oru sakaptham
@venkatajalapathip.r6348
@venkatajalapathip.r6348 Год назад
பி,ஆர்.வெங்கடாஜலபதி..🎉
@community580714
@community580714 6 лет назад
What a voice and what songs of Tamil passion
@doraimuthus7945
@doraimuthus7945 6 лет назад
Vengala kural! Unmatched voice and pronunciation no one can come near!!
@anuraju7114
@anuraju7114 6 лет назад
Beautiful commanding voice
@v.subhurarayen7528
@v.subhurarayen7528 6 лет назад
Music is divine
@baskarm7373
@baskarm7373 3 года назад
Super song very beatiful
@ganesankk4422
@ganesankk4422 3 года назад
Legends of music they are all born genius they sings For the situation and they Sings with feelings of the Heros and they co operate With music directors for Best
@kuttikutti5810
@kuttikutti5810 2 года назад
L000
@santhithilaga2481
@santhithilaga2481 3 года назад
Super ayya vazga ur voice 🙏🙏🙏🙏🙏💯👌🌹
@loganandy2762
@loganandy2762 Год назад
😀👍👍My favourite song n singer
@govindaraj8109
@govindaraj8109 6 лет назад
செவியில் தேன் பாயுது
@jothibanu1918
@jothibanu1918 5 лет назад
கருத்து உள்ள பாடல்கள் வாழ்க்கை சம்பவங்கள் கூறுகின்றனர்
@rajeswaransarav8897
@rajeswaransarav8897 5 лет назад
Wonder full.thanks god.
@srinivasanvijayaragh
@srinivasanvijayaragh 2 года назад
I am ardent fan of sitkazi sir from 10 years now 60 years on 28/12/2021
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. Ramaraj👍 writer super🙏.
@samsudeenabdul4285
@samsudeenabdul4285 3 года назад
கேட்டவுடன் அழுதிடுவேன்
@arulmurugan6498
@arulmurugan6498 3 года назад
Iyya neengal oru sagapatham
@sivaramakrishnanvenu7819
@sivaramakrishnanvenu7819 5 лет назад
super
@prakashprakash3568
@prakashprakash3568 4 года назад
👌👌👌
@JannathBirthos
@JannathBirthos 4 года назад
அஅ
@manickamsathiamoorthy3714
@manickamsathiamoorthy3714 3 года назад
Great mucician ever enjoyable song
@subashappu8769
@subashappu8769 4 года назад
My favourite singer ✌️✌️✌️😊
@rvictorjohn8754
@rvictorjohn8754 Год назад
I love all the songs I go 1969 my child woods momers
@panchapakesanaarunachalam3025
Muruga..unkural vallgha
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 4 года назад
Enakku mihavum mihavum mihavum mihavum pidiththa paadahar
@narayanasamyvelusamy1943
@narayanasamyvelusamy1943 4 года назад
What à silver spring VoiceTo be remembered for ever
@saravananbalakrishna7317
@saravananbalakrishna7317 6 лет назад
அருமையா பாடல்
@innisairajan
@innisairajan 6 лет назад
Best collection of songs.
@millerk776
@millerk776 5 лет назад
?
@ramalingamsadasivamsadasiv8220
@ramalingamsadasivamsadasiv8220 4 года назад
Ullathai mayakkum padallal super.
@kannansomasundaram1682
@kannansomasundaram1682 3 года назад
Saranam arul arul arul arul arul arul arul arul
@ramuramanathan6767
@ramuramanathan6767 2 года назад
Tamilan, tamilan,tamilanandru uyirmuche ullevarei uccerichukonde perumeipadevendum evher padellekum kurellukum thagum.My appologie if any mistyped thank you
@madhukumarerumad8316
@madhukumarerumad8316 2 года назад
Music kku language kedaiyathu.Tamil kural enru pesathe.Sangeethakkural.Seerkazhi sir the great.
@sankarasubramanian1441
@sankarasubramanian1441 6 лет назад
A GREAT POET ALONE CAN WRITE LINES LIKE THESE. KUDOS TO KANNADASAN AND SIRKAZHI RSS
@rajanramaswamy9531
@rajanramaswamy9531 3 года назад
sirhazhi melody's songs super forever 👍👍
@ManjuNath-gy5xh
@ManjuNath-gy5xh 2 года назад
👌
@jeganuthaya58
@jeganuthaya58 6 лет назад
Nice
@namasivayam.kkamalappan7119
@namasivayam.kkamalappan7119 5 лет назад
what a lovely voice
@rajantks6899
@rajantks6899 2 года назад
What a tone, not forgettable, good music knowledge, different styles.👍
@madhaiyanmadhu1144
@madhaiyanmadhu1144 6 лет назад
Very nice
@rbabu9397
@rbabu9397 3 года назад
Vungal.padal.katpathu.kadavul.koduttha.varam.
@g.nambirajan7312
@g.nambirajan7312 6 лет назад
Amuthaganam...unforgettable
@ilangoselvan2048
@ilangoselvan2048 2 года назад
Legend
@kartikgesu7430
@kartikgesu7430 Год назад
2023 anyone?
@jyothijayapal
@jyothijayapal Год назад
The best male voice I 've ever heard!
@vasanthandharmaraj9322
@vasanthandharmaraj9322 3 года назад
STILL ROCKING MY EVERGREEN VOICE😎😎😎
@sridharangopalan9931
@sridharangopalan9931 6 лет назад
Superb
@annappan3151
@annappan3151 6 лет назад
கனீர் குரல்
@rajuprabhu3307
@rajuprabhu3307 5 лет назад
Very nice
@nanjundanmallaiah9038
@nanjundanmallaiah9038 5 лет назад
Very nice song. I Like it from my childhood.
@anbuk9833
@anbuk9833 4 года назад
அண்ணாரது பாடல் கள் கேட்டாலே கல் மனதும் கரையும்
@sebastianrajendran1968
@sebastianrajendran1968 4 года назад
No value for these wonderful songs...we are gifted to hear and enjoy
@kskumarks9619
@kskumarks9619 4 года назад
Very nice Super songs
@chittibabuethiraj1457
@chittibabuethiraj1457 4 года назад
Chittibabu and a man
@vsantha6403
@vsantha6403 3 года назад
@@chittibabuethiraj1457 super songs entha kalathilum
@kumarm3634
@kumarm3634 3 года назад
அண்ணன் குரல் தெய்வீகமானதுஅண்ணன் எங்கிருந்தாலும் வாழ்க.இறையருள்.பெற்றவர்...மோட்சகுரு.தில்லை.
@astrologytemple
@astrologytemple Год назад
'கலகக்காரன்' "KALAKAKKAARAN" ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HH6nBu8aEyc.html
@nathanram6440
@nathanram6440 2 года назад
ஆம்
@natarajandhandapani1482
@natarajandhandapani1482 6 лет назад
Wonderful voice
@subramanit5890
@subramanit5890 3 года назад
😃
@subramanit5890
@subramanit5890 3 года назад
🙏👏👏👌👌
@shanmugavalli7462
@shanmugavalli7462 3 года назад
B
@arulzelian336
@arulzelian336 3 года назад
Comments podum, neenge yellaam vellaiyan naa!? 😡
@venkatachalamm949
@venkatachalamm949 7 лет назад
H
@amsavallib9643
@amsavallib9643 7 лет назад
Venkatachalam M கம
@ramalingam5415
@ramalingam5415 3 года назад
As😂 😂
@dinikumar2624
@dinikumar2624 4 года назад
Super
@velbharathi5176
@velbharathi5176 6 лет назад
சூப்பர்
@vigneswaranmohan74
@vigneswaranmohan74 3 года назад
Legend
@ashokgdt12699
@ashokgdt12699 3 года назад
Super
Далее
Seerkazhi Govindharajan songs
1:11:36
Просмотров 2,8 млн
Top 10 Songs of Ghantasala | Tamil Movie Audio Jukebox
33:18
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 2,9 млн
Mirjalol Nematov - Qora Gelik (Videoklip)
3:25
Просмотров 3,2 млн
NЮ - Отпустил  (ПРЕМЬЕРА трека)
3:03
Xcho - 6.3 (Official Audio)
2:10
Просмотров 614 тыс.
Aarne, BUSHIDO ZHO - SOS (Official video 2024)
2:07
Просмотров 355 тыс.
Bolalik
3:54
Просмотров 39 тыс.