தம்பி, நீங்கள் குறிப்பிடும் கல்லூரிகளில் பாதிக்கும் மேல் below average தான் உள்ளது. Lab facilities, teaching facilities, internship facilities, AI Tools இவைகள் எதுவும் சரியான முறையில் இல்லை என்பது குறிப்பிட தக்கது. தயவுசெய்து மிக சரியான தகவல்களை மட்டும் vedieo வாக போடவும். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கல்லூரிக்கும் கடந்த இரண்டு மாதங்களாக நான் நேரில் சென்று அங்கு பணிபரியும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் தனிபட்ட முறையில் விசாரித்த பின் தெரிந்து கொண்டேன். சரியான தகவல்களை மட்டும் பதிவேற்றவும். நன்றி
உண்மை மிகவும் Average ஆன கல்லூரிகளை இந்த காணொளியில் சூப்பரான கல்லூரி என குறிப்பிட்டு உள்ளீர்கள். உங்களை நம்பி நிறைய பெற்றோர்கள் நீங்கள் வெளியிடும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
Sports quota video podunag bro oru nala sports college sollunga please 😢namakaala dirt, Coimbatore region iruka College alala sollunga bro please please please please 😢
Anna I'm pwd student enaku disability quota la tnau seat kedaichiruku.... Na 6 to 12 government school la tha padicha. ... 7.5 iruku Anna. .... Na disability quota la vara thala fees nantha pay pannanum ma please reply pannunga. .. counselling fees admission fees katta solranga
Anna 125.5 cutoff kku it kedaikkuma... Nanum covai region than expect pannren but kedaikkuma nu bayamairrukku..nan 7.5 reservation student than bc category.. romba bayama irrukku broo relation la vera bayamuruthuranga...😐😓... Ungaloda ella videos layum indha msg poduren broo but neenga reply panrathu illa ..🥺 live la kooda kettrundhen
Anna 141 ku naa college kadikumu ir college sollunga bro😢😢😢😢MBC community na sports quota iruku sports college sollunga bro please please please please please
Anna yenakku oru doubt Tnea le choice filling tnea website LA than pannuvanga la illa email le mail letter pananuma na Because yennakku mail varamatengudu anna Pls help anna