Top Actors Use People for Fame and Money !! || Cinema SecretZ For Advertisement contact Email cinemasecretzmini@gmail.com #kpybala #raghavalawrence #money #fame
மேல்ல மேல்ல உண்மை உடைத்தால்.. அவன் கட்டமைப்பை உடைத்து மூன்றாம் உலக போரை துடங்கிடுவான்... கட்டமைப்பை யார் உடைக்க நினைத்தாலும்... புதிதாக குழப்பம் பிரச்சினை உருவாக்கி அதை வைத்து சட்டம் புதுபிக்கப்படும்
Very very good explanation bro.. En mind kulla iruka thoughts ellathaiyum oru voice over kuduthu pesuna maari iruku.. Each and every points i admired.. Very nice.. 👍👍Itha paathathu thirunthunga pa..
Neenga solrathu romba correct than bro I’m a huge fan of Thalapathy but avar politics varathu than ennala ethuka mudiyala and antha Bala pathi pesuna pechu 100% correct uhh avana Pathale veri aavuthu avan ithellam panrathu only for content purpose😀
Idhala nenga avan arisiyal.ku vandha sollunga Avan nalladhuko ketadhuko nalladhu seiraan la adha use panikitu vazthitu ponga manasu irundha Idhala pesura nenga la oru 1000 rs kuda kuduka matinga yarukum Ava help pandrannu avana thalaivana ukara veka solli avan solala so makkal kita dha iruku elam. Suppose avanga apdi edhirpathu pandrangana Incase avan famaus aanalu andha kasu la konja kasu help panuvanla help pandra varikum dha avan nyabagathla irupan illana elam poidum
Bro sila maramandai galku evalo sonnalum purayadhu.. negative comment pordravangalku oru dashum therayadhu.. I support you and your genuine contents. Go head
Keep up the spirit bro!! Ur awareness will sure awaken the sleeping souls.... knowledge is power...God has blessed u with it!!! No matter what keep doing the same... blessings 😊🧚🏻♀️
Mgr ஜெயலலிதா விஜய்காந்த் எல்லாம் நல்ல ஆளுமை உள்ள தலைவர்கள் என்றால் கலைஞர் ஆளுமை உள்ள தலைவர் இல்லையா... நீங்க நடுநிலைமை உள்ளவர் இல்லை.. one side விரோதம்...
என்னோட எண்ணத்த அப்படியே பேசுறிங்க. இந்த mr beast பற்றி பேசுங்க. அவன் ஒரு ஆளுன்னு, அவனுக்கு இங்க ஒரு கூட்டம் billboard வைக்குது. அவன் யாருனு ரொம்ப பேருக்கு தெரியாது, இந்த @a2d channel video போட்டு, அவன இங்க promote பன்னிட்டு இருக்கானுங்க.
Thalaiva kpy Bala மற்றும் Raghava Lawrence இவர்கள் இருவரும் கேமராவுக்கு முன்னே உதவுகிறார்கள் அதனால் தான் மக்கள் மத்தியில் அவர்களை பற்றி பேசப்படுகிறார்கள் கேமரா க்கு பின்னே உதவும் எத்தனையோ பேர் உள்ளார்கள் அவர்களை பற்றி யாரும் பெரியதாக பேசுவதில்லை காரணம் அவர்கள் உதவி செய்வது யாருக்கும் தெரியாது அவ்வளவு ஏன் கேப்டன் விஜயகாந்த் அவர்களே மறைந்த பிறகுதான் அவரைப் பற்றி மக்கள் புரிந்து கொண்டார்கள் அல்லவா அதுபோல உங்களைப் போன்றவர்கள் நல்லது எது கெட்டது எது என்று எடுத்துச் சொல்லி புரிய வைப்பார்கள் என்று நம்புகிறேன் நன்றி
Vijay ku chance kudukamaye avaruku antha leadership quality illanu solrathu thappu. Even if he won , he will only survive if he has that leadership quality...ipdi varavanga ellariyum kora sonna last varaikum dmk admk thaan...
Ur thots r not 100% right. P.S: I’m not anyone’s die hard fan, so not talking to support them blindly. Just expressing my views. Why s it that everyone feels that he shud not or shud come to politics. Alumai… how do u know someone doesn’t hve it until u see it… everyone gets irritated when someone enters politics… at the same time no one puts a video on existing politicians vakku… tell me honestly how many videos do u see on what s going bad or good under current leadership? Chumma actors na pesavendiyadhu… bala can come… Vijay can come… what if bala s doing those helps to get into politics… that’s his way… wats wrong n it… u simply don’t vote… wat else can u do… inikum symbol ku vote podrave iruka… ivangaluku vote pota enna…
Enaku orutha daily 10 thousand kudukaran ana nee 8 thousand yaarukuna kuduthudunum ana na kuduthukuvan adhu mari dhan bro idhu ana kudukrunga soliya kudupanga ne help pananum nu
Vijay ku oru vaipu kudetu tan paarungele... Vijayakanth sir tan ematinge.. athe peru tan Vijay... oru chance kudekame averu plan enna nu teriyame namme pese kudathu.. ithu ennode tani patte karetu..pa