Тёмный

Trading ல் ஜெயிக்க இது மட்டும் தெரிஞ்ச போதும் | Know this to become a succesful trader  

Trader Sasi
Подписаться 24 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
Twitter ID : x.com/SasiTrader

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@Thaninilaa
@Thaninilaa Месяц назад
அண்ணா வணக்கம் 🙏, நான் கால்ஸ் வாங்கி 3லட்சம் நஷ்டம் அடைந்து விட்டேன்,உங்க வீடியோ பாத்துட்டு வர, கடைசி 5மாசமா இப்பதான் நம்பிக்கை வருது அண்ணா வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் னு
@Rafeek.M
@Rafeek.M 2 месяца назад
Your teaching methods very simply understand. Keep it up I will become Smart Trader
@sasiextremelythankskumar9923
@sasiextremelythankskumar9923 2 месяца назад
Amirtham valangiatherku nandri million times by sasi madurai
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
அன்புக்கு நன்றி,
@sivasankar6778
@sivasankar6778 2 месяца назад
இன்றைக்கு உங்களுடைய மூன்று காணொளியையும் முழுமையாக பார்த்த நன்றி சார்❤
@ukku7646
@ukku7646 2 месяца назад
Arumayana class brother, romba nandri
@yogarajm7304
@yogarajm7304 2 месяца назад
கடவுளுக்கு நன்றி ❤
@MANMANAKKUM
@MANMANAKKUM 2 месяца назад
உங்கள் நேர்மறையான பேச்சுக்கு நான் அடிமை ❤️❤️❤️🥰🥰🥰
@shekarrganapathy290
@shekarrganapathy290 2 месяца назад
Thanq very much Sasi sir. Very nice explanation. Thanq sir.
@GokulKrishnan-ij8wz
@GokulKrishnan-ij8wz 2 месяца назад
My Dear master ❤ Ungaludaiya teaching + your motivation + your trading experience Illam enkitta share pannubothu Athu engala innum 100 madangu thooki viduthu 🔥🫀 Love you master 😍🫀
@saisolutionsmadhan2133
@saisolutionsmadhan2133 2 месяца назад
if you're into short-term trading or investing, I've never come across a channel as valuable as this in the stock market space. The insights shared are worth lakhs, and with consistent practice, you'll minimize losses. You're doing a great job, bro - keep it up!"
@sivagopinathansivagopinath8185
@sivagopinathansivagopinath8185 Месяц назад
Sir superb teaching ❤❤❤ Gopi kanchipuram
@sureshk.s5325
@sureshk.s5325 2 месяца назад
சூப்பர் சார் நான் இந்த ஷேர் மார்க்கெட் லா 2 years back லாஸ் பணி 70000 அத வெறுத்து ஒன் ஒப் இயர் கழித்து மறுபடியும் டிரேடிங் செய்து வரேன் ஜஸ்ட் 3000 option இல் இப்ப வீக்லி 2000 profit பண்ற உங்களால all credit gost to u r only sir.... நீங்க என் டிரேடிங் பண்ற விதத்தியா மாத்திட்டீங்க... 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@Kalaiyarasan__7
@Kalaiyarasan__7 2 месяца назад
Hi anna and hi friends, na binary trading practice pannitu irrukken Ennaku stock market avloku knowledge illa enna app best nu soollunga friend pls help ❤❤❤❤❤❤❤
@jeykar2317
@jeykar2317 2 месяца назад
Superb sasi bro🙏🏼
@naturevlogemp2580
@naturevlogemp2580 2 месяца назад
Sir neega sollura mari unga video paakka nalla iruku kekevom nalla than iruku but practice panum pothu tha onume puriya mathu sir Nan binary options la practice pandra but puriya mattuthu sir unga video onu onu ah ipothaa pakura ithuku munnadi yethoo onu ah pathu trade pani 20k loss paniruka but ungaa videos ah pakka pakka ellam puriuthu but note um panikura ana practice panum pothu onum puriya matathu yen vanthuchi yethuku vanthuchi konjm konjm confused aguthu trand line poda and support poda but unga video lam supper nanum periya trader ah varanum ellarukum free ah soli tharanum Nan oru middle clss family 1 year ah trading pathi search panitu iruken unga video romba nalaa ah Nan pakkala neega solura mari kandippa 6 month practice panuven athukum mela panuven thanks sir
@oneminute1787
@oneminute1787 2 месяца назад
Hii Boss, 🎉🎉🎉 Good explanation...
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you so much 🙂
@moies7142
@moies7142 2 месяца назад
Great Experience, Excellent analysis 👍
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Many thanks.
@yoganathansuja5753
@yoganathansuja5753 2 месяца назад
நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.
@Kalaiyarasan__7
@Kalaiyarasan__7 2 месяца назад
❤ pls help best broker in stock market sollungapa pls
@ramyarudhra1387
@ramyarudhra1387 2 месяца назад
Anna thank you for your entry and exit method today praft anna❤
@gayathirimbalamurugan1680
@gayathirimbalamurugan1680 2 месяца назад
You are amazing anna. Really i was a emotional trader. Lost a lot. But now a days after started watching your videos, my trades are very less. Not too much loss. Still i have to control, but iam happy that better than before.thank you so much. I have to practice a lot. Which platform you are using anna?
@vijisanthi4996
@vijisanthi4996 2 месяца назад
Ok sir.Thank you very much 🎉🎉🎉🎉🎉🎉
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Welcome
@user-nk7pp8rf5x
@user-nk7pp8rf5x 2 месяца назад
🎉 Thank you Sir 🎉🎉🎉🎉
@mahalingam12ml
@mahalingam12ml 2 месяца назад
Really ur vedio very usefull for me.allways watch ur vedio bro.but i have small doubt bro, stock futures monthly expiry right then how to hold 4 or 5 month bro
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Thank you. Take a week time and find the answer for your question. If you are still struggling to find the secret I will help you.
@JayaPrakash-cw4nn
@JayaPrakash-cw4nn 2 месяца назад
குரு குட் ஈவினிங்... ❤️❤️❤️❤️❤️
@jayakanthangood5178
@jayakanthangood5178 2 месяца назад
Good evening sir How to find the competition of bullish trend or bearish trend? Please explain
@jayakanthangood5178
@jayakanthangood5178 2 месяца назад
In higher time frame
@shivs5464
@shivs5464 2 месяца назад
குரு வணக்கம் 🙏💐
@user-we8yw8uc6e
@user-we8yw8uc6e 2 месяца назад
Thanks anna
@Sakthi-vz8xb
@Sakthi-vz8xb 2 месяца назад
Hello sir first watch notification for 16 second start video watch
@Karthi1492
@Karthi1492 2 месяца назад
Double bottom vandhan support line . And mela trend achu namba pattern 🤪
@prabuvallam1866
@prabuvallam1866 2 месяца назад
Sir,I have one doubt, i found a range in a particular stocks in DTF , When i plan to take buy trade from the support area, i will go for lower time frame like 5 mins,if the range is breached by 5 mins candle ,can i close the trade or any other confirmation required.
@arikrishnan7401
@arikrishnan7401 2 месяца назад
நன்றி அய்யா
@pandiank390
@pandiank390 24 дня назад
Bank nifty chart yeduthu ithumathari podunga athula unga support and resistance yeppadi vela seithunu pakalam
@tradersasi1306
@tradersasi1306 24 дня назад
ஏற்கனவே இதனை பற்றி அதிகமான பதிவுகள் உள்ளன பார்த்து பயன்பெறவும்.
@RajaRam-of1bb
@RajaRam-of1bb 2 месяца назад
ரொம்ப தேங்க்ஸ் Sir.
@rameshelumalai6566
@rameshelumalai6566 2 месяца назад
sasi bro🙏
@user-lt1xl9ny8
@user-lt1xl9ny8 2 месяца назад
Thanks 🙏🙏👍
@Bhaarath.P.T
@Bhaarath.P.T 2 месяца назад
Anna Entry Exit Method...example Midcap July 4 to July 8....Am I Crt na?
@Bhaarath.P.T
@Bhaarath.P.T 2 месяца назад
Anna innaiku Midcap chart use panni sollunge na ...entry exit...?
@ponkamaraj79
@ponkamaraj79 2 месяца назад
வணக்கம்
@jothinikshidha8063
@jothinikshidha8063 2 месяца назад
சார் புல்லிசு எப்படி சார் நம்ம வந்து கண்டுபிடிக்கிறது நீங்க சொல்றது ரொம்ப ஈசியா புரியுது சார்
@prabuvallam1866
@prabuvallam1866 2 месяца назад
In DTF i found that consolidation between 12K to 13K , Today it took support from 12k & went upto 12800, Can i sell from 13K.
@darmaduraiarangannan5869
@darmaduraiarangannan5869 2 месяца назад
Thank you sir 🎉🎉
@josel8739
@josel8739 2 месяца назад
நன்றி அண்ணா ❤
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
உங்கள் அன்புக்கு நன்றி
@NTK-tamilnadu234
@NTK-tamilnadu234 2 месяца назад
Bro MTF trading la how many days holding bro
@sivaperumal3984
@sivaperumal3984 2 месяца назад
❤❤❤❤❤❤
@rajiranganayagi5335
@rajiranganayagi5335 2 месяца назад
❤ thank you sir ❤
@kamalakannan8163
@kamalakannan8163 Месяц назад
Brother what happened your analysis
@jeevithajeevitha4759
@jeevithajeevitha4759 2 месяца назад
First 👍 then watch
@sivam5418
@sivam5418 2 месяца назад
Sir , please explain about FVG a bit in anyone of your future videos. Asking this for second time sir . I saw that you’re making use of that in your charts often that’s why interested to know about it .
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Will try to explain when I learn and experience it in detail.
@HemanRaj-dt1dl
@HemanRaj-dt1dl 2 месяца назад
Thanks thala ❤
@mariselvi-sp5ug
@mariselvi-sp5ug 2 месяца назад
Thank you bro
@vinoth8030
@vinoth8030 2 месяца назад
Patterns neraiya sollunga brother
@nagukanish
@nagukanish 2 месяца назад
இரவு வணக்கம் அண்ணா
@mano_7667
@mano_7667 2 месяца назад
அண்ணா, நம்ம FAVOURITE PATTERN கு உச்சதுல குரு_நு பெயர் சூட்டுங்கள். உச்சத்த தொட்டா பரக்குறான் ல. அதான் யோசிச்சேன்
@Karthi1492
@Karthi1492 2 месяца назад
12:50 compression akuran neega sonna mari
@hasinmathin1774
@hasinmathin1774 2 месяца назад
Sir supportence touch pana pinadi thaan buy panran but atha vida inum kila kila poiduthu eanaku romba romba loss thaan aguthu sir
@naturevlogemp2580
@naturevlogemp2580 2 месяца назад
Inga pakkurathoda vidama avaru sollura marii pratice panunga ...ellarum
@dassAR-qn4vq
@dassAR-qn4vq 2 месяца назад
Cash market la epdi trade panrathu nu video podunga anna ❤❤
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Just like futures but you can decide your lot size, it means you can buy even 1 share.
@mathivanan6527
@mathivanan6527 2 месяца назад
Sir if it goes against us..where we have to exit the trade..when it keeps lower low in the respective time frame we have to exit right.
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
If you are following the trend and wait for the support or resistance in higher time frame it has very little chance to go against you. If it goes against it will definetely come back at least you could exit in break even without adding any new trades.
@mathivanan6527
@mathivanan6527 2 месяца назад
Thanks ​@@tradersasi1306bro..👍
@murugan5443
@murugan5443 2 месяца назад
அண்ணா நான் Niftyla மட்டும் டிரேட் பண்றேன் 5min candle la.. ஆனால் என்னால் சரியான டிரேட் எடுக்க முடியவில்லை.. தயவுசெய்து எனக்காக nifty la 5min candle la ஒரு வீடியோ போடுங்க.. please anna romba kastama ierukku...ithula ENTRY EXIT சொல்லி தாங்க.. என்னுடைய capital மிகவும் குறைவு.. எனக்காக please
@kasanadukarthik2774
@kasanadukarthik2774 Месяц назад
சசி சார் வீடியோ உள்ளது பார்க்கவும்
@murugan5443
@murugan5443 Месяц назад
​@@kasanadukarthik2774 video no plc
@hariharann6876
@hariharann6876 2 месяца назад
sir enaku stock options buying kojam soluga sir
@tradersasi1306
@tradersasi1306 2 месяца назад
Let's learn stocks before getting into stock options, you can better try nifty options instead of stocks.
@saravananp4254
@saravananp4254 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@annak.annamalai2353
@annak.annamalai2353 2 месяца назад
❤️❤️❤️❤️❤️
Далее