Before doing all these good efforts to augment the peace in all Indians societies the learned gentlemen should expose the real policies and agenda of RSS and Golvalkar thoughts over democracy and ariyan supremacy over all other races and the sanathana manuneethi which inflict injustice to all the races other than Ariyans
International human rights and Interpol must investigate all in Manipur. And all world leaders must frame a policy to question this violation in India. Is India a safe place for women and girl children to live?
We have to think of not only Manipur but also JandK . Wretched state of affairs. Beware of the necessity of united opposition to prevent BJP from getting majority.
Mr. Sashikanth it is not over night issue. It is a pent up feeling of the two castes. The feeling was slowlt ignited from previous regime... dynastic families vested interest. You being a qualified person, you can analyse the issue without any bias and request you to enlighten the public. Also give a good solution to settle it.
2014 க்கு முன்பு வெளிநாட்டில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கில் கருப்பு பணம் உள்ளது என்று சொன்னார்கள் . பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அந்த பணத்தை திருப்பிக் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம். வெற்றி பெற்றார்கள் . 15 லட்சம் பற்றி நாங்கள் வாயைத் திறக்கவே இல்லை என்று சொல்லிவிட்டார்கள் . பின்னர் கருப்பு பணத்தை உள்நாட்டில் அழிக்க போகிறோம் .தீவிரவாதம் ஒழிய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்கள் . என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களே கொண்டு வந்த 2000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள் . ஒரு வீட்டில் இரண்டு சட்டங்கள் இருப்பது நியாயமா என்று கேட்கிறார் நமது பிரதமர் . ஏன் ? நம்மிடம் பொதுவான சிவில் சட்டம் இல்லை .காங்கிரஸ் செய்த தவறு . நாடு வளம் பெற வேண்டும் என்றால் பொது சிவில் சட்டம் மிகவும் அவசியம் என்று ஒவ்வொரு பிஜேபி காரர்கள் பேசுகிறார்கள் . முஸ்லிம்களை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள் ..... இதை தான் பிஜேபி எதிர்பார்த்தது .தேர்தல் நேரத்தில் UCC காரசாரமாக தேசிய ஊடகங்களில் பேசப்படும் . முஸ்லீம் வெறுப்பு இந்துக்கள் இணைப்பு மூலம் அதிக இடங்களில் வெற்றி பெற வியூகம் அமைத்து வருகிறது என்று சொல்லப்படுகிறது ..