Тёмный
No video :(

TravelVlog - Day 6 from Pazhamudhircholai | சஷ்டி 6-ஆம் நாள் பழமுதிர்சோலையில் இருந்து | Sashti 2020 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 215 тыс.
50% 1

ஒரு நாள் சஷ்டி விரத முறை 20-11-2020 | One Day Sashti Fasting method 2020 | Sashti Vratham 2020
• ஒரு நாள் சஷ்டி விரத மு...
TravelVlog - Day 1 from Thiruparankundram | சஷ்டி முதல் நாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து | sashti
• TravelVlog - Day 1 fro...
TravelVlog - Day 2 from Tiruchendur | சஷ்டி 2-ஆம் நாள் திருச்செந்தூரில் இருந்து |Sashti Vratham 2020
• TravelVlog - Day 2 fro...
TravelVlog - Day 3 from Palani | சஷ்டி 3-ஆம் நாள் பழனியில் இருந்து| Sashti Vratham 2020|சஷ்டி விரதம்
• TravelVlog - Day 3 fro...
TravelVlog - Day 4 from Swamimalai | சஷ்டி 4-ஆம் நாள் சுவாமிமலையில் இருந்து | Sashti Vratham 2020
• TravelVlog - Day 4 fro...
TravelVlog - Day 5 from Thiruthani | சஷ்டி 5-ஆம் நாள் திருத்தணியில் இருந்து | Sashti Vratham 2020
• TravelVlog - Day 5 fro...
கந்த சஷ்டி 6-ஆம் நாளில் 6-ஆம் படை வீடாகிய பழமுதிர்சோலையில் இருந்து திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கோவிலின் சிறப்புகள் சிலவற்றை கூறியுள்ளார்கள்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@kavithaanbalagan2693
@kavithaanbalagan2693 3 года назад
தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்... உங்களது ஆன்மீக சேவை மேன்மேலும் சிறப்பாக தொடர கடவுளிடம் என் பிரார்த்தனைகள்... வாழ்க வளமுடன் அம்மா தேசமங்கையர்கரசி...
@prabhugubendaran3123
@prabhugubendaran3123 3 года назад
கோடினா கோடி நன்றி நேரில் உங்கள் கூட பயணம்செய்ததுபோல்இருந்தது அம்மா மிகமிக நன்றி
@rajrascal2527
@rajrascal2527 3 года назад
வேல் உண்டு வினை இல்லை மயில் இருக்க பயம் ஒன்றும் இல்லை குகன் இருக்க குறை ஒன்றும் இல்லை மனமே கந்தன் இருக்க கவலை ஒன்றும் இல்லை மனமே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா 🙏🙏🙏
@premabhuvana6499
@premabhuvana6499 3 года назад
பழமுதிர்ச்சோலை சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா ஆறுபடைவீட்டையும் கண்டுகளித்தோம் ஆத்ம சகோதரிக்கு கோடானகோடி நன்றிகள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@yallinimangalavenan6339
@yallinimangalavenan6339 3 года назад
ஆறு நாட்களும் நம்மையும் ஆறுபடை வீட்டுக்கு அழைத்துச் சென்று அழகன் முருகனை தரிசிக்க வைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@maheswaris8429
@maheswaris8429 3 года назад
L
@maheswaris8429
@maheswaris8429 3 года назад
0 ji I am an
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
நன்றி தாயே. அறுபடை வீடுகளின் தரிசனத்தை காணச்செய்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன் வளர்க உனது ஆனீமீக இறைச் சேவை.வாழ்த்துக்கள்
@revathi6128
@revathi6128 3 года назад
இது இந்தப்பதிவு டிஸ் லைக் பண்ண உங்களுக்கு எல்லாருக்கும் ஒரு கேள்வி அந்தம்மா பேசறது பிடிக்கலையா இல்ல அந்த முருகனை பிடிக்கலையா இந்தப் பதிவை ஏன் டிஸ் லைக் பண்றீங்க உங்களுக்கும் முருகர் அருள் தருவார் அம்மா உங்களுக்கு இந்த ஆறுபடை வீட்டையும் நாங்களே நேரடியா போயிட்டு தரிசனம் செய்தது மாதிரி இருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி
@sanahoney9316
@sanahoney9316 3 года назад
அறியாமல் குழந்தைகள் செய்திருப்பார்கள், நல்ல மனமுதிர்ச்சி பெற்ற யாரும் விரும்பவில்லை என்று சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்....
@premalatha7939
@premalatha7939 3 года назад
ஓம் பழமுதிர்சோலை திருமுருகன் போற்றி ஓம் ஆறுமுகன் போற்றி ஓம் வள்ளி தெய்வானை மணவாளன் போற்றி சஷ்டி திருவிழாவிர்கு எங்களே ஆறுபடைக்கும் கண்காட்சி தந்தர்கு நன்றிகள் அம்மா
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 3 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏 அறுபடை வீட்டுக்கு சென்ற மகிழ்ச்சி மனதில் இருக்கிறது. கோடான கோடி நன்றி அம்மையே 🙏🙏🙏
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 3 года назад
ஆறு படை வீடு அருமையான கந்த சஷ்டி பக்தி சுற்றுலா. தங்களின் நிகழ்சிகளில் மகுடம் சூடும் நிகழ்ச்சியாக உள்ளது. கோரானா காலத்திலும் இறைஅருள் அனைவரரும் பெற தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு தங்களின் குரு நாதரின் ஆசிகளும் காரணமாய் அமைந்து உள்ளது. நமஸ்காரம்.
@thenmozhir1254
@thenmozhir1254 3 года назад
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி. கோடி நன்றி. தங்களது அறுபடை கந்த பயணத்தில் மனதார நானும் பயனித்து மனம் குளிர்ந்தேன்.எனக்கு தெரிந்த முருகனின் திருதகவல்கள் பெரும்பாலானவை தங்களது ஆத்ம ஞானம் மூலமாக தெரிந்தவை.தங்களது பணிகள் மிகவும் சிறப்பானது. கோடி நன்றி அம்மா.
@rajakumarsennayan8927
@rajakumarsennayan8927 3 года назад
கந்த சஷ்டின் நிறைவு நாளான இன்று மன நிறைவு அடைந்தேன். என் முதல் ஆறு நாட்கள் விரத பயணம் உங்கள் வழிகாட்டலுடன் இனிதே சென்றது. உலகின் பல பகுதி பக்தர்கள் இந்த பதிவினால் பயன் அடைந்தோம். பக்தர்கள் அனைவரின் வேண்டுதல்கள் நிறைவேற பிரார்திக்கிறேன். தங்களுக்கு ஆத்மார்ந்த நன்றிகள்.
@ramasrinivas6541
@ramasrinivas6541 3 года назад
நம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைத் தரிசிக்க வைத்தது மட்டுமன்றி எங்கள் ஒவ்வொருவருக்காகவும் மனதாரப் ப்ரார்த்தனை செய்து கொண்டு வந்ததற்காகவும் அடியேனின் தாழ்மையான நமஸ்காரங்கள். மகளே,தாங்களும் தங்களின் வீட்டார் அனைவரும் மிகவும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
@gsingham1200
@gsingham1200 3 года назад
அம்மா தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆறுபடை வீடு சிறப்பாக சென்று வந்த மன நிம்மதியை தந்த தங்களுக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் சிறப்பான பணி தாயே. நன்றி, நன்றி, நன்றி. 🙏🙏🙏🙏🙏
@r.deepakkumar788
@r.deepakkumar788 3 года назад
கோடிமுறை நன்றிகள் சொன்னாலும் அது ஈடாகாது அம்மா. வாழ்க தங்கள் புகழ்! வளர்க தங்கள் ஆன்மீக சேவை !நன்றிகள் பல அம்மா.
@rajeshgaming1701
@rajeshgaming1701 3 года назад
அறுபடை வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்று பரவசமடையச் செய்த சகோதரிக்கு நன்றிகள் பல
@ushar8548
@ushar8548 3 года назад
மிகவும் அருமை. 6 நாட்களும் பார்த்தேன். நன்றி
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 года назад
ஆறுபடை episode கண்டேன் எம்பெருமான் முருகனின் அருளிள் மனம் குளிந்தது🙏🙏🙏🙏🙏🙏
@parimalamkumar9486
@parimalamkumar9486 3 года назад
இந்த ஆறுநாட்களும் தங்களுடன் அறுபடைவீடுகள் தரிசனம் செய்தது மிக்க மனமகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenal-manjuparamasivam8925
@meenal-manjuparamasivam8925 3 года назад
வணக்கம் தாயே! அருமையான பதிவுகள்! தொலைதூரத்தில் இருக்கும் என் போன்றோரின் கண்களுக்கு எம்பெருமானின் திருத்தலங்களைக் காட்டி விருந்தளித்த தங்களது சேவையைப் பாராட்டிப் பணிகின்றேன்! வாழ்க வளமுடன்!
@elangovank6847
@elangovank6847 3 года назад
அப்படியே நவகிரக கோவிலுக்கும் போயிட்டு வாங்க அக்கா...நாங்களும் உங்கள் வாயிலாக இறைவனை தரிசிக்கிறோம்...
@msezhilarasi1452
@msezhilarasi1452 3 года назад
நாங்களும் உங்களுடன் சேர்ந்து அறுபடை வீடுகள் முருகனின் அருள் பெற்றோம்.மிக்க நன்றி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 года назад
ஓம் பழமுதிா்சோலை முருகனே துணை🙏
@keerthanik225
@keerthanik225 3 года назад
அறுபடைவீடு முருகனுக்கு அரோகரா 🙏🙏நன்றி 🙏🙏🙏🙏amma🙏
@jayaravi6675
@jayaravi6675 3 года назад
கந்த சஷ்டி விழா - ஆறுபடை வீடு தரிசனம் - அரிய விளக்கங்கள்... உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் எம்மைப் போன்றவர்களுக்கு வழங்க உறுதுணையாக விளங்கிய தங்களுக்கும், தங்களின் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏 மிக்க மகிழ்ச்சி 😊
@wingsfashionzone
@wingsfashionzone 3 года назад
பழுதிர்சோலை முருகன் அருள் பரிபூரணமாக கிடைத்த மனநிறைவு 🙏🙏🙏மிக மிக நன்றி அம்மா 6நாள்களும் ஆறுபடை வீடுகளின் சிறப்புகளையும், ஆறுபடை ஆலயத்திள்ள என் அப்பன்முருகனின் அருளும் அனைவருக்கும் கிடைக்க செய்தீர்கள் அம்மா கோடி கோடி நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 3 года назад
Ungalukku kodi punniyam amma romba nandri 🙏🙏🙏🙏🙏
@sarojap8318
@sarojap8318 3 года назад
மிக்க நன்றி சகோதரி
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 года назад
Lord Murugan is a war God. To win any war, you need to have desire (Valli) to win and perfect execution of plan(Devayani) with resources assigned. Energy of Action (Devayani- Tripura Bhairavi/ Gauri); To fulfill Energy of Desire(Valli- Tripura Sundari/ Rajeswari); Aided by Energy of Knowledge(Vel- Shyama/ Meenachi)
@msuguna5731
@msuguna5731 3 года назад
அறுபடைவீடுகளின் தரிசனத்தை காண செய்ததற்கு நன்றி அம்மா.உங்கள் இறைபணி மென்மேலும் தொடற வாழ்த்துக்கள் அம்மா.
@maharajanuthiraksham8231
@maharajanuthiraksham8231 3 года назад
கந்த சஷ்டி தினத்தன்று பழமுதிர்சோலை முருகனின் அருள் எங்களுக்கு கிடைக்கச் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி கள்..... 💐💐💐🙏🙏🙏
@karthikakala8955
@karthikakala8955 2 года назад
சொல்லுமா அம்மா எந்த சாமி எப்படி கும்பிடுவது தெரியாது கொஞ்சம் விளக்கமாக எனக்கு
@karthikakala8955
@karthikakala8955 2 года назад
அம்மா எனக்கு பாட்டு பாட வரலை நான் எப்படி சாமி கும்பிடுவது
@rr1685
@rr1685 2 года назад
Eat and slp
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 3 года назад
மிக்க நன்றி அம்மா 🙏 தங்களின் இந்த காணொளியை கண்டு எல்லாம் வல்ல திரு முருகப்பெருமானின் அருளை பெற்று நாங்களும் பாக்கியம் அடைந்தோம் தாயே. 🙏 ஓம் சரவணபவ 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
@selvammurugaiah2074
@selvammurugaiah2074 3 года назад
பல முறை இந்த ஆலாயங்களுக்கெல்லாம் சென்றிருந்தாலும் அதன் சிறப்புகளை முழுமையாக அறிந்ததில்லை.கடந்த ஆறு நாட்களும் கந்தன்,உங்கள் வாயிலாக எங்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.சன்னதியில் நின்று வழிபடக்கூடிய அந்த இன்பத்தை எங்களின் இல்லங்களிலும் மனங்களிலும் நிறைத்த உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந் நன்றிகள்🙏🙏🙏.செல்வம்,சிங்கப்பூர்👍
@e.dhanalakshmi9350
@e.dhanalakshmi9350 3 года назад
ஆறு நாட்களும் திருத்தலங்களையும் உங்கள் மூலமாக கண்குளிர கொண்டு வணங்கினோம் மிகவும் நன்றி இந்தப் பதிவுகள் மிக அருமையாக இருந்தது உங்களின் மூலமாக மறுபடியும் முருகனையும் வணங்கியது மிகவும் மகிழ்ச்சி🙏
@msarguna
@msarguna 3 года назад
இந்த லாக்டவுன் சமயத்தில் முருகப்பெருமானின் ஆறுபடைவீட்டையும் நேரில் சென்று தரிசனம் செய்த திருப்தியை தந்து விட்டீரகள் மிகவும் அருமையான வர்ணனையோடு முருகப்பெருமானை தரிசனம் செய்வித்த உங்களுக்கு என் இதயத்தாமரை இருகரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கறேன் நன்றிங்க அம்மா
@rajicreations2552
@rajicreations2552 3 года назад
வீட்டில் இருந்தபடியே முருகனின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்தோம் மிகவும் நன்றி அம்மா
@mullaim9849
@mullaim9849 3 года назад
அறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யக் கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்ததற்கு. தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா.
@vaijayanthikr6078
@vaijayanthikr6078 3 года назад
உங்கள்களுடன் ஆறு படை வீடு முருக பெருமானை தரிசனம் செய்தோம் நன்றி சகோதரி
@meenas8733
@meenas8733 3 года назад
ஆறுபடை வீட்டையும் மிக அருமையாக தொகுத்து தந்த உங்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் அது குறைவே....
@muthurajanavarany666
@muthurajanavarany666 3 года назад
ஓம் ! முருகா ! பழமுதிர்ச்சோலை ! இன்று தரிசிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒழுங்கு செய்த தங்களது சேவைகள் சிறக்க எமது வாழ்த்துக்கள் ! எமது குடும்பம் ஒற்றுமையுடனும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவேண்டும் என்று எம்பெருமான் முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் காட்சிகொடுக்கும் பழமுதிர்ச்சோலை கந்தன் திருவடிகளை வணங்கி இன்று ஷஷ்டியில் வேண்டுதல் செய்கிறேன். அப்பா ! முருகா ! சரணம் சரணம் ! சரவணபவ !ஓம்.
@omtv2580
@omtv2580 3 года назад
மிக்க நன்றி 🙏🏻 ஆறு படை வீட்டின் தரிசணம் கிடைக்க உதவிய உங்களுக்கு நன்றி அம்மா💐
@ruthiravaanyravindranathan3063
@ruthiravaanyravindranathan3063 3 года назад
நன்றி நன்றி மிக்க மிக்க நன்றி இந்த ஆறு நாளும் ஆறு நாளும் ஆறுபடை வீடு பார்ப்பதற்க்கு கொடுத்துவைத்திருக்கிறோம். உங்களுக்குதான் நிறைந்த ஆசீர்வாதம் நன்றி
@swaruparani9017
@swaruparani9017 3 года назад
மிகவும் நன்றாக இருந்தது ஆறு படை வீடு தரிசனம் கிடைத்தற்கு மிகவும் நன்றி
@komathi9459
@komathi9459 3 года назад
மிக்க நன்றி அம்மா ஆறு படையும் தரிசிக்க வைத்ததிர்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@a.vaidhegiashok4808
@a.vaidhegiashok4808 3 года назад
ஆறு படைக்கும் உங்களுடன் பயணித்ததில் மிகவும் மகிழ்ச்சி ஓவ்வோரு படைக்கும் நீங்கள் கொடுத்த பதிவி மிகவும் அருமை நன்றி அம்மா
@gopinathmahalakshmi4707
@gopinathmahalakshmi4707 3 года назад
மிக்க நன்றி அம்மா. ஆறுபடை வீடு தரிசனம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் சஷ்டி விரத முறைகளை பற்றி தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா. ஓம் சரவணபவ...🙏🙏🙏🙏🙏🙏
@shanthishanthi7593
@shanthishanthi7593 3 года назад
உங்களின் வழிகாட்டுதல் மற்றும் முருகனின் ஆசிர்வாதத்தாலயும் இந்த ஆண்டின் சஷ்டி விரதம் இனிதாக நிறைவடைந்தது. நன்றி 🙏🙏🙏.முருகனுக்கு அரோகரா
@meeravijayasarathy4018
@meeravijayasarathy4018 3 года назад
மிகவும் அருமை வாழ்க வளர்க உங்கள் ஆன்மீகதொண்டு வெற்றிவேல் வீரவேல்
@mythilyraja9735
@mythilyraja9735 3 года назад
எங்கள் அனைவருக்கும் இப் பாக்கியம் தந்தமைக்கு மிகவும் கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@thanuthanu406
@thanuthanu406 3 года назад
மிக சிறந்த பதிவு அம்மா உங்களால் வேலவனின் அறுபடை வீட்டையும் தரிசிக்கும் பேறு பெற்றோம் மிகவும் நன்றி அம்மா
@kumarabi3365
@kumarabi3365 3 года назад
எங்களுக்கும் இப்புண்ணிய தரிசனத்தை காண செய்தமைக்கு மிக்க நன்றியும் வணக்கமும். முருகப்பெருமான் உங்களுக்கும் ஆராேக்கியத்தை யும் மகிழ்ச்சியையும் அருள வேண்டும் என ப்பிராத்திகிறாேம்.மிக்க மகிழ்ச்சி
@karthikeyan-rq4sd
@karthikeyan-rq4sd 3 года назад
சுவாமி கிருபானந்தவாரியார் என் அப்பன் முருகப்பெருமானை நேரடியாக தரிசித்திருக்கிறார்களா. ஆர்வமாக உள்ளது உங்களின் பதிலுக்காக
@meerak6324
@meerak6324 3 года назад
Mikka nandri eppadi sasti virutham irupathu entru puriyammal iruthen ungaludaya valikatuthalin padi virutham irukiren very tnq mam
@dhanu_dj34
@dhanu_dj34 3 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இந்த பதிவை அளித்த உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிll
@user-gq8le7ol8y
@user-gq8le7ol8y 3 года назад
அம்மா நாங்கள் ஆறுபடை வீட்டு முருகனையூம் தரிசனம் பார்த்தது போல் மன நிம்மதி 🙏நன்றி 👌👍👏
@davershsumalatha3343
@davershsumalatha3343 3 года назад
Ma'am I did pooja I am really happy 🙏🎉💐 my heart full thanks to u ma'am bcoze in pandamic we r not able to see different temple , u made us really we are happy and thank you maam
@yathavarayarganageswary471
@yathavarayarganageswary471 3 года назад
ஆறுபடைவீட்டிற்கும் சென்றுவந்த பெருமை உங்களை சாரும் அம்மா நன்றி தாயே
@manjulasaravanan4572
@manjulasaravanan4572 3 года назад
Thank you very much madam. 👌🙏உங்கள் உதவியால் ஆறுமுக கடவுளை தரிசனம் செய்தது நன்றாக இருந்தது.
@selvagowriuthayakumaran1790
@selvagowriuthayakumaran1790 3 года назад
நன்றி தாயே🙏🏽 நாங்களும் ஆறுபடை வீட்டிற்கு உங்களுடன் சென்ற அனுபவம் கிடைத்திருக்கிறது. உங்கள் பணி மேன்மேலும் தொடர முருகப்பெருமான் அருள் கிடைக்கட்டும்😍 வாழ்க வளமுடன்💐🙏🏽
@padmapriya3991
@padmapriya3991 3 года назад
அழகான ஆன்மீக சுற்றுலா... Thanks to all (especially technical )supporters to make this travel well and good... Really Happy, feels like travelled with you...
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 года назад
மிக மிக நன்றி நாங்களும் உங்களோடு முருகனை தரிசனம் செய்தது போல் உணர்கிறோம் வாழ்த்துகள்
@kousalyaravi3964
@kousalyaravi3964 3 года назад
உங்கள் சேவைக்கு நன்றிகள் கோடி தாயே நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 3 года назад
🙏 வணக்கம் சகோதரி 🙏 இத்தருணத்தில், உங்களால் மட்டுமே சாத்தியம். இந்த பயனமும், ஆறுபடை முருகன் வழிபாடும் எங்கள் அனைவருக்கும் கிடைக்க செய்த உங்களுக்கும், துணை நின்றவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏
@padmapriya3991
@padmapriya3991 3 года назад
😊அன்பான ஆத்ம தோழி, வணக்கம் 🙏 அறுபடை வீடு வழிபாடு செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி 🙏 மிகுந்த மகிழ்ச்சி 😊 வாழ்க வளமுடன் 🌹
@jayalakshmivijayakumar9018
@jayalakshmivijayakumar9018 3 года назад
அந்த ஆலயத்திற்கே சென்ற மகிழ்ச்சி. ரொம்ப நன்றி மா🙏🙏🙏
@sivavinoyaalvendan393
@sivavinoyaalvendan393 3 года назад
ஓம் சரவணபவ... வணக்கம் அம்மா...இந்த 6 நாற்களும் எங்களுக்கு ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் பாக்கியம் தங்கள் மூலமாக கிட்டியது...ஆத்ம சந்தோசம்..முருகன் திருவருளால் நாங்கள் நேரடியாக ஆறுபடை வீடுகளையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க பிறாத்திக்கின்றோம்...அங்கேயே கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்ளவேண்டும்...நன்றி அம்மா...அன்புடன் சிவராஜா ❤️ ❤️வினோ ❤️ ❤️ யாழ்வேந்தன்...மலேசியா.
@sarathaganesh8113
@sarathaganesh8113 3 года назад
இந்த ஆண்டு சஷ்டி விழா ஆறு நாட்களில் உங்களோடு எங்களையும் சேர்த்து ஆறு படைவீடுகளுக்கு அழைத்து சென்றதற்கு மிகவும் நன்றி அம்மா
@paatisollaithattathey3050
@paatisollaithattathey3050 3 года назад
நீங்கள் காண்பித்த ஆறுபடை தரிசனம் நன்றாக இருந்தது நன்றி கோ.கிரி
@malathisaravanan7533
@malathisaravanan7533 3 года назад
அருமையான பதிவுகள் மூலம் இந்த ஆறு நாட்களும், அம்மா உங்களுக்கும் அந்த அழகான முருக பெருமான் வள்ளி தேவையானி சமேதராக காட்சி அளித்த அவர்களுக்கும் மிக கோடி வந்தனம் அம்மா 🙏 நேரில் சென்று தரிசனம் செய்யவில்லை என்று மனம் வாடியது போது. இந்த பதிவுகள் மூலம் நேரில் சென்று கான கிடைக்காத முருக பெருமானின் அருள், என்ன ஒரு காட்சி அருள், என்ன ஒரு பாக்கியம்,மிக அருகில் பார்த்து காட்சி மிக அருப்புதம் அம்மா🙏 வாழ்க வையகம்..... வாழ்க வளமுடன்.....
@kethinimurugendran9916
@kethinimurugendran9916 3 года назад
வணக்கம், நாங்கள் எல்லோரும் உங்கள் ஆத்ம ஞானம் நிகழ்ச்சி மூலமாக கந்தசஷ்டி விரதம் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்தோம், மிகுந்த நன்றி, உங்களுக்கும் முருகக்கடவுளின் அருள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்!!!!!
@sarathy556
@sarathy556 3 года назад
Vazthukkal Amma. Chennai iruthu 6 nalum Murugan Darisanam iinimaiyana kurali kettu Murugan Arul petrom. Bless u for ur Divine Service ma. Guruvai varuvai Arulvai Guhane... THANKS A LOT MA.
@sathyasri2596
@sathyasri2596 3 года назад
ஓம் முருகா போற்றி அம்மா ஆறுபடைவீட்டையும் நேரில் சென்று பார்த்தபோல் இருந்தது அம்மா தெரியதாதகவல்கள் தெரிந்துகொண்டோம் அம்மா மிக்க நன்றி மற்றும் திரிசூலம் பற்றிய தகவல் தெரிய விரும்புகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@incomeopportunity9984
@incomeopportunity9984 3 года назад
மிக்க நன்றி ஆறுபடையப்பனை தரிசனம் செய்ய உதவிய தங்கள் சேவை தெடரட்டும். வாழ்க வளமுடன்
@revathyganapathy2121
@revathyganapathy2121 3 года назад
ஆறு நாளும் தங்களுடன் வீடியோ வழியாக பயணித்து ஆறுபடை வீட்டையும் தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்கின்றோம்...மிக்க நன்றி சகோதரி
@sabarishajai7077
@sabarishajai7077 3 года назад
வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா நான் இன்னும் பழமுதிர்சோலை இன்னும் பார்க்கவில்லை உங்களால் இன்று முருகன் தரிசனம் கிடைத்தது ரொம்ப நன்றி அம்மா 🙇🙇🙇
@srigow2852
@srigow2852 Год назад
ரொம்ப நன்றி அம்மா ஆறு படைவீட்டையும் எனக்கு காச்சி கொடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 года назад
மிக்க நன்றி அம்மா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@kalaipriyav1065
@kalaipriyav1065 3 года назад
Thank you mam,now I am pregnant 5 months .already I have one girl child now she's in 6 yrs. I think l m really blessed. Bçoz in this situation Aarupadai murugan dharishanam to me by ur you tube channel. Once again really very much thanks mam
@premkishore3597
@premkishore3597 3 года назад
ஓம் நமசிவாய அம்மா உங்களள் பதிவின் மூலம் நாங்கள் ஆறுபடை தரிசனம் கண்டனம் உங்கள் பதிவு பார்த்து மகிழ்ந்தேன் அம்மா நன்றி நன்றி நன்றி ஒம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் நன்றி
@padhminiiyer8534
@padhminiiyer8534 3 года назад
No words to say . Travelled with you and completed the Vritham. Thank you very much Dear.
@thanusraghavant7919
@thanusraghavant7919 3 года назад
மிகவும் நன்றி அம்மா. உங்களால் நாங்களும் ஆறுபடை வீடு முருகனை தரிசனம் செய்தோம். இந்த சஷ்டி விரத காலத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி அம்மா 🙏🙏🙏
@jeyaranythavakumaran7203
@jeyaranythavakumaran7203 3 года назад
Thank you Amma🙏🙏🙏🙏🙏🙏 Unkal Seva Aatputham Amma Aaru paday Veedai Kanluliri Tharusanam kedaithathu Thank you. Amma We love you 🙏🙏🙏🙏🙏🙏
@tharsinimuthaiya5433
@tharsinimuthaiya5433 3 года назад
முருகப்பெருமானின் ஆறுபடைவீட்டையும் தரிசித்தோம் . மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 года назад
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌 பழமுதிர்சோலை முருகனின் சிறப்புகளையும் வரலாற்றையும் அழகாக கூறினார்கள் மகிழ்ச்சி....😍😍😍 அம்மா ஆறுநாட்களும் அறுபடை வீட்டை பற்றிய பதிவுகளை வழங்கியதற்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா.....🙏🙏🙏
@krishnank1472
@krishnank1472 3 года назад
கோடானுகோடி நன்றி அம்மா சகல செல்வங்களும் பெற்று வாழ்க முருகன் அருளோடு.
@sugumaranyuvasri4186
@sugumaranyuvasri4186 3 года назад
இந்த அற்புத தரிசனம் மிகஉயர்ந்தது மிக்க நன்றி அம்மா
@vijayalakshmiarumugam5657
@vijayalakshmiarumugam5657 3 года назад
அம்மா ஆறுபடை வீடு பார்த்த மனநிறைவு மிக்க நன்றி
@kuttyponnukabaddy9303
@kuttyponnukabaddy9303 3 года назад
மிக்க நன்றி அம்மா ஆறுபடை வீட்டையும் தரிசித்த வாக்கியம் எங்களுக்கு தந்ததற்கு மிக்க நன்றி
@geethasankaran8435
@geethasankaran8435 3 года назад
Thanks madam, I recollect my memories, as myself and my husband visited these places, once again thanks u very much.
@sornalathakarthic6340
@sornalathakarthic6340 2 года назад
நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கும் முருகனுக்கு.....,🙏🙏🙏🙏🙏
@vanishri1531
@vanishri1531 3 года назад
அறுபடை வீடுகளையும் நேரில் சென்று தரிசனம் செய்த திருப்தி.மிக்க நன்றி மேடம்
@alagualagu1353
@alagualagu1353 3 года назад
மிகவும் அழகாக எங்களுக்காக ஆறு படை வீடு திருத்தலத்தை கானச்செய்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி அம்மா
@padmavathisaravanan7306
@padmavathisaravanan7306 3 года назад
ஆறுபடை வீடு ஆலய தரிசனம் காண செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி
@chitrasuresh4096
@chitrasuresh4096 3 года назад
ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏 அம்மா உங்களால் ஆறுபடை வீடுகள் கண்டு கொள்ள முடிந்தது அதற்காக நன்றி அம்மா. இன்னும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@radharaju4021
@radharaju4021 3 года назад
மிகவும் நன்றி நங்கலும் உங்கள்கலோடு வந்து தரிசனம் செய்வது போல் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்லும் நன்றி 🙏🙏🙏🙏🙏 ma'am thank you very very much
@hariharan8804
@hariharan8804 3 года назад
Rompa rompa nandri pala Kodi nandrigal ennal poga mudiyatha Aasa patta anaithu kovilukkum Azhaicittu poittingamma 🙏🙏🙏
@karthikeyana815
@karthikeyana815 3 года назад
மிக்க நன்றி... முருகனுக்கு அரோகரா..
@rmhvl7142
@rmhvl7142 3 года назад
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா 🙏
@subbulakshmi3346
@subbulakshmi3346 3 года назад
மிகவும் அழகான பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி
@selviapplsamy8481
@selviapplsamy8481 3 года назад
காண கிடைக்காத காட்சி மிக்க மகிழ்ச்சி
@harishchandramouli1424
@harishchandramouli1424 3 года назад
This is Mrs Jaya from Botswana Africa I personally thank Mrs.Desa Mangayarkarasi for taking us to Arupadai Murugan Temples helping us to get connected to SAKTHI Lord Murga with His Consorts Valli And Deivayanai !Waiting for Vallal Valli Peramaall for my son !VetriVel MurugaPotri🙏🙏🙏🙏🙏🙏 ❣🙏💕🙏
Далее
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 194 тыс.
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 45 млн
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 130 тыс.
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 194 тыс.