Тёмный

Tribute to Saint Sadhu Om (Yethanayo) - Sriram Parthasarathy 

Sriram Parthasarathy Official
Подписаться 10 тыс.
Просмотров 325 тыс.
50% 1

Inspired by the true revelations(songs) of Saint Sadhu Om(disciple of Ramana),Sriram parthasarathy has sung Sadhu Om's composition with all his heart and soul.
Musical Tune in Folk Genre Composed and sung by Sriram Parthasarathy.

Видеоклипы

Опубликовано:

 

24 янв 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@sugunabharathi
@sugunabharathi 3 года назад
எல்லாம் இறையின் விருப்பமே.. இன்று இதை நீங்கள் கேட்பது கூட...
@tpkandangurkkal5730
@tpkandangurkkal5730 2 года назад
…….ஆம் ; இதுவும் கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வண்ணமே நிகழ்கிறது.
@user-gs2cg5cu1c
@user-gs2cg5cu1c Год назад
கண்ணீரைத் தவிர பதிலில்லை உயர்ந்த இவ்வரிகளுக்கு!!🌈💛💛
@GRACE_of_BEing...
@GRACE_of_BEing... 6 месяцев назад
Om Namo Bhagawate Sri Arunachala Ramanaya💗🙏✨
@muthukrishnan5088
@muthukrishnan5088 2 года назад
Listen to this daily. This is Upanishad for me. OM Namo Bhagavate Sri Ramanaya.
@rathishvarma6855
@rathishvarma6855 5 лет назад
ஞான குரு ரமணன் அருளால் நடப்பதெல்லாம் நடக்க🙏
@jayalakshmikalyanam942
@jayalakshmikalyanam942 5 лет назад
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 3 года назад
சாதுஓம் சுவாமிகள் பாடுவதுபோலவேதெய்வீகக்குரல் ராம் இல் இருந்து நீர் ஓடைபோல பிரவாகிக்கிறது.வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@hemarvs1022
@hemarvs1022 7 месяцев назад
மிகவும் தெய்வீகம். சாது ஓம் சுவாமிகள் துணை
@user-bh6zp5kc8b
@user-bh6zp5kc8b 5 лет назад
ஐயா போதும் உண்மையை ஏங்கி அழுதுதீர வில்லை இந்த பாடல் மிகவும் வலிமைவாய்ந்தது.
@tpkandangurkkal5730
@tpkandangurkkal5730 2 года назад
எனக்கும் அப்படியே. உணர்வு மயமான சாது ஓம் ஸ்வாமிகள் பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியால் மெருகேற்றப்படுகிறது!
@anbarasudevaraj7537
@anbarasudevaraj7537 5 лет назад
ஆயிரம் பிறவிகள் எடுத்து என் ஆன்மா அறிந்து கொள்ள வேண்டுவன... சாது ஓம் பாடல்கள் சிறிது நேரங்களில் கற்றுத் தருகின்றது.... ஆயிரம் நன்றிகள் ஸ்ரீராம் பார்த்தசாரதி அண்ணா....
@sebastianogernone4384
@sebastianogernone4384 4 года назад
Grazie dal cuore.
@nathanbas71
@nathanbas71 Год назад
படித்த பண்டிதனுக்கும் பாமரனுக்கும் ஒரே வகுப்பில் வைத்து ஆன்ம ஈடேற்றம் கற்றுக்கொடுக்கும் இந்த பாடலை எழுதிய சித்தனுகும் அதை இசை அமைத்து எமக்கென பாடி அருளியவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள் ஐயா..🙏
@lathasankar3238
@lathasankar3238 3 года назад
அதன் பின் ப்ரம்மம் எனப்படுமோ! கசிந்துருகி பாடியவரிகள்❤ குருவருள்🙏
@sureshn13
@sureshn13 5 лет назад
You have learned a lot, did you listen to this? At least from now, won't you be at peace? All that is beyond our intellect's grasp Happens well-understood by the One Power If you leave everything to It Peace will reign in the heart (You have learned a lot...) Deeds you do through constant thinking That hurt your own heart Are utterly unnecessary since Guru carries it all out through Grace (You have learned a lot...) Put the luggage down while traveling in a vehicle Don't struggle carrying it on your head Nothing happens through mind's mischief Divine Grace alone orchestrates Body and mind are not yours Just handy instruments of God The One Supreme alone acts Why then do you claim doership and suffer? (You have learned a lot...) To not consider this body as I Is to die and not be reborn To know to die thus Is to know oneself If you rise up as the doer Pleasure and pain will follow you Then you will forget the archer And blame and hate the arrow Without the One who alone is You are really nothing Your heart free of any guile Surrender to His hand of Grace This mind will come in the way and block Deeds done by the Grace of God If this mind gets destroyed Divine Grace will bestow realization Deny your ego and subside Be without taking body and mind as I Whatever remains after that Is alone known as Brahman By the Grace of the wise Guru Ramana Let all things that happen happen To not rise up as 'I am the body' And to be alert is our only duty medium.com/@sureshn13/songs-of-sadhu-om-i-44ec87d9db9 has translations of more Sadhu Om songs.
@aishwaryavytla2072
@aishwaryavytla2072 4 года назад
Thanku so much for the amazing translation ☺☺. Could u plz translate another beautiful little song on ramana maharshi,12 step devotees by neal triano, he uploaded a prayer song on ramana maharshi.
@robertholborow4340
@robertholborow4340 4 года назад
Thank you !
@SriramParthasarathyChannel
@SriramParthasarathyChannel 4 года назад
Suresh Natarajan Thankyou for translating.
@GNT108
@GNT108 4 года назад
Would it be possible for you to translate this the below one for us? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qrt4pdi0vH8.html
@sureshn13
@sureshn13 4 года назад
@@GNT108 Thank you for referring this beautiful song. Posted the translation under that video.
@AR-ox6ln
@AR-ox6ln 9 месяцев назад
எத்தனையோ கற்றனையே, இதனைக் கேட்டாயா? இனிமேலேனும் அமைதியாக இருக்க மாட்டாயா? நம் புத்திக்கெட்டாததெல்லாம் - நன்றாய்ப் புரிந்து நடத்துகின்ற - ஒரு சக்திக்கு விட்டுவிட்டால் - உள்ளத்திற் சாந்தி நிலைத்து விடும் (எத்தனையோ...) நெஞ்சைப்புண் ணாக்கிக் கொண்டே-நீ நினைத்து நினைத்துச் செய்யும்-செயல் கொஞ்சமும் தேவையில்லை - குருவருள் கொண்டு நடத்துவ தால் (எத்தனையோ...) மூட்டையை வண்டியில்வை - தலைமேல் முக்கிச் சுமக்காதே - மனச் சேட்டையா லாவதில்லை - திருவருட் சித்தம் நடத்தி வைக்கும் தேகமும் சித்தமுமே - உனதல்ல தெய்வத்தின் கைக்கருவி - ஏனோ ஏகன வன்செயலிற் - கர்த்ருத்வம் எய்தித்திண் டாடுகின்றாய்? (எத்தனையோ...) தேகத்தை ‘நான்’எனவே - கொள்ளாமை செத்துப் பிறவாமை - இவ்வாறு சாகத் தெரிந்து கொண்டோன் - உண்மையில் தன்னைத் தெரிந்துகொண்டோன் செய்பவ னாயெழுந்தால் - சுகதுக்கத் தேட்ட முனைச்சேரும் - பின்னர் எய்பவ னைவிடுத்தே - அம்பையே ஏசி வெறுத்துநிற்பாய் உள்ள ஒருவனன்றி - நீதான் உண்மையி லொன்றுமில்லை - சற்றுங் கள்ளமில் லாதகத்தை - அவனருட் கையி லளித்திருப்பாய் ஈசன ருட்செயலைக் - குறுக்கிட் டிந்த மனம்தடுக்கும் - இது நாச மடைந்துவிட்டால் - திருவருள் ஞானானு பூதிதரும் தன்னை மறுத்தடங்கு - உடல்மனம் தானென் றெழாமலிரு - அதன் பின்னை யிருப்பதெதோ - அதுவே ப்ரம்ம மெனப்படுமாம் ஞான குருரமணன் - அருளால் நடப்பதெல் லாம்நடக்க - உடலக ஈன வெழுச்சியெழா - விழிப்போ டிருப்பதே நங்கடனாம்
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 2 месяца назад
Thank you for the lyrics
@YogicRays
@YogicRays 5 месяцев назад
மனம் அற்ற நிலை அதை எய்துவது நிர்வகல்ப சமாதி. இந்த பாடலை விட வேறு எளிதாக எவ்வாறு கூற முடியும். ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நமஹ
@ramanabalachandhran
@ramanabalachandhran 3 года назад
Everything about this has an ethereal stream below it. That does something to you. 🙏🏾
@sparvnb109
@sparvnb109 2 года назад
வலிமையான வரிகள்...... மிக்க நன்றிகள் ஶ்ரீராம் பார்த்தசாரதி ஐயா........ஓம் ஶ்ரீஅருணாசல ரமணாய
@krantimadineni585
@krantimadineni585 4 года назад
First time seeing Sri Satguru Sadhu Om but cried alot seeing his innocent face even through photos...such a great souls...Please forgive me and take me to your place, Bhagavan...Om Namo Bhagavathe sri Ramanaaya...
@harichandran70
@harichandran70 11 лет назад
இது தான் தெய்வகானம் என் மனதை இல்லாமல் ஆக்கிவிட்டது என் குரு கானம்
@subbu279
@subbu279 3 года назад
அற்புதம், கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்
@vimalaraju5370
@vimalaraju5370 3 года назад
தினமும் எனது மந்திரமாக இருக்கு. எத்தனை வாட்டி கேட்டாலும் புதுசு புதுசா இருக்கு. குருவருள் பாட்டு கேட்டு அமைதியாக இருக்க வேண்டும். மனம் அலை பாயும்பொழுது கேட்டு மனம் செயலற்று இருக்கு. கொஞ்ச நேரம் தான். பின்பு அதே routine listening listening. ❤️. மூட்டையை வண்டியில் வை... 🙏🙏🙏. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏🙏
@ravithothadri8887
@ravithothadri8887 6 лет назад
Sadhu Om is one of my fav Saints. Blessed to visit the place where he used to be in the holy town of Thiruvannmalai. His books Path of Ramana is just out of the world just like this song. Vidwan Sriramji. I dot have a count of how many times I would have listened to this piece. I play while I medidate. May the Swami bless you always.
@yesadelaide9341
@yesadelaide9341 6 лет назад
I agree 100%
@raghavansrinivasan7363
@raghavansrinivasan7363 4 года назад
Ravi Thothadri I fully lovingly endorse your views
@itellsri
@itellsri 4 года назад
Ravi Thothadri I was searching for God a very long time. Wasted ton of time with various gurus and mantras and philosophies.....but my thirst got quenched when I accidentally read “Path of Ramana” book. I was blind before but now I see. Book helped me understand Ramana Maharishi teaching better.
@tpkandangurkkal5730
@tpkandangurkkal5730 2 года назад
சாது ஓம் ஸ்வாமிகளின் ‘ரமண வழி’ -3 பாகங்கள் ரமண பகவானையும் அவரது தத்துவ உபதேசங்களை அறிய அமைந்த real gospel!
@ShivohamTamilMeaning
@ShivohamTamilMeaning 5 лет назад
Accidently I listened to this song while browsing youtube. But.. thanked God many times. Goes so deep into heart.. and give great amount of peace and pleasure inside. Thanks
@jayalakshmikalyanam942
@jayalakshmikalyanam942 5 лет назад
சாது ஓம் அவர்களின் ரமணவழி பகவானின் நான் யார் பற்றி தெள்ளத் தெளிவாக புரியவைக்கும் அற்புதமான புத்தகம்.
@tpkandangurkkal5730
@tpkandangurkkal5730 2 года назад
பகவானையும் அவரது தத்துவ உபதேசங்களை அறிய சாது ஓம் ஸ்வாமிகளின் புத்தங்கள் மட்டும் போதும்.
@kumarsankarra3372
@kumarsankarra3372 5 месяцев назад
You can check the website "www/nonduality/com/shankar1.htm
@Sree_Kongu_R_Karthikeyan
@Sree_Kongu_R_Karthikeyan 3 года назад
உயிரை உருக்கும் பாடல்
@r.somasundaram4794
@r.somasundaram4794 3 года назад
ஓம் தத் சத் ஆனந்தமாக வாழ்வோம் சாட்சியே சரணம் ஆத்மாவில் அமைதி நிலைக்க அருமையான வரிகள் நன்றி
@ssj1965
@ssj1965 11 лет назад
Sadhu Om !! Sadhu Om !! Sadhu Om !! தேகமும் சித்தமும் உனதல்ல தெய்வத்தின் கைக்கருவி ; ஏனோ ஏகன் அவன் செயலில் கர்த்ருத்வம் எய்து திண்டாடுகிறாய் !!
@yesadelaide9341
@yesadelaide9341 6 лет назад
Sir The Meaning of கர்த்ருத்வம் could you kindly explain Thanks
@saisridharjanardhanan2703
@saisridharjanardhanan2703 5 лет назад
@@yesadelaide9341 Doership....
@my3raj509
@my3raj509 Год назад
This song has absolutely everything in it that needs to be heard - 🙏 What Grace from Sadhu Om. Set to a most lilting and lulling (boat/journey) music 🙏 Om Namo Bhagavate Shri Arunachala Ramanaya 🙏
@narayanasamyb9196
@narayanasamyb9196 28 дней назад
Superb presentation. Very deeply touching the heart and soul. Very holy everything. Feeling blessed right from the start to the end. Wonderful. Thanks a lot.
@hamsajana
@hamsajana 8 лет назад
அற்புத பாடல் அற்புத குரல் மனம் லயித்தது
@balaji.cbalaji.c339
@balaji.cbalaji.c339 2 года назад
அந்த இறைசக்தி வந்து எனக்கு தாலாட்டு பாடுவதுபோல் உள்ளது
@blissfactor27
@blissfactor27 8 лет назад
Excellent Sir.. Divine Melody
@jayalakshmikalyanam942
@jayalakshmikalyanam942 5 лет назад
அருமையான வரிகள் இதமான ராகம் அழகான குரல். சாது ஓம் ஸ்வாமிகளை நேரே தரிசனம் செய்த உணர்வு.
@tpkandangurkkal5730
@tpkandangurkkal5730 2 года назад
எனக்கும் அவ்வண்ணமான உணர்வே !
@Ravisankar-fr4nb
@Ravisankar-fr4nb 3 месяца назад
One of my favourite saints...thanks for the soulful rendition
@krantimadineni585
@krantimadineni585 4 года назад
Jai Sri Saadhu Om...Jai Ramana Jai Jai Sri Arunachala Ramanan...Om Namo Bhagavathe Sri Ramanaaya...Hari Hi Om...Hara Hara Shiva Shivaaa...Thank You very much Parthasarathy for giving us a very nice great song...
@Maya-Mom
@Maya-Mom 9 месяцев назад
Such devotion! Blissful rendition!
@poornanandas407
@poornanandas407 4 года назад
Great Song I am lost in life n this song brings back to reality Soul touching Pranams to Sadhu Om n Sriramji
@bala0476
@bala0476 5 лет назад
Thanks Mr Sriram parthasarathy your traveling next level from human to Saint
@wisepackassociateswisepack9263
@wisepackassociateswisepack9263 3 года назад
Hearing this song ..tearing my eyes ..do not know the reason? No words other than Thanks 🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yesadelaide9341
@yesadelaide9341 6 лет назад
This song touch my soul to the core. After hearing this song, I had a wonderful chance to go to Sadhu Om's residence and his Samadhi in Thiruvannamalai. All blessings to you Sriram Parthasarathy Thanks a million. You were chosen by Sadhu Om to bring his works out.
@r.balasubramaniam682
@r.balasubramaniam682 3 года назад
Just saw this song.. blown away Dear brother Sriramji, thank you & God bless you
@krishnant1611
@krishnant1611 9 лет назад
Thank you for the excellent Krithi from Sadhu Om that has all the essence from Bhagavan Ramana's teachings.
@ethirajanp5359
@ethirajanp5359 3 года назад
🙏ஜெய் இன்பம் enjoy திருஅண்ணாமலை அருணாச்சலா தர்சனம் குருவே சரணம் நன்றி வணக்கம் 🙏👍🦚🕉️k🙏🍀
@sagunthalathulasidaas5224
@sagunthalathulasidaas5224 3 года назад
Oh god 🙏🙏🙏 This song is very meaningful 👍💜💜💜It brings total peace and realisation . Thanks to the singer who has such a calm and melodious voice . It softened my heart and relaxes my mind so much 👍💜💜☮️☮️☮️
@sanjaymahalingam108
@sanjaymahalingam108 3 месяца назад
So Beautiful. Thank you❤
@bharathramtrangaswamy6654
@bharathramtrangaswamy6654 6 лет назад
Thanks for this Rendering, you have given a great shape to this unassuming and powerful song by Sadhu Om! Thank You Dad for introducing me to Maharshi, I don't know what I did to deserve this blessing !
@nandhu2604
@nandhu2604 5 лет назад
This song melts the soul.. Mesmerizing.. Feeling blessed.. 🙏🙏
@Lrh230
@Lrh230 2 года назад
No words to thank you Sriramji - Yet "Thank you" from a heart brimming with gratitude ! May Sri Ramana & Sri Sadhu Om ever bless you and your family !!!!
@balajishankar
@balajishankar 8 лет назад
Very melodious and soulful Sriram. God bless!
@raghavansrinivasan7363
@raghavansrinivasan7363 4 года назад
Divine voice, greatly indebted to you, Baghavan Sri Sadhu Om and The Great Sri Ramanamaharshi
@karthickrajendran5419
@karthickrajendran5419 3 года назад
Heartful Pranams to your feet Sri Ram ji
@chandrikasubramaniam4184
@chandrikasubramaniam4184 Год назад
எத்தனையோ கற்றனையே, இதனைக் கேட்டாயா? இனிமேலேனும் அமைதியாக இருக்க மாட்டாயா? You have learned a lot, did you listen to this? At least from now, won’t you be at peace? நம் புத்திக்கெட்டாததெல்லாம் - நன்றாய்ப் புரிந்து நடத்துகின்ற - ஒரு சக்திக்கு விட்டுவிட்டால் - உள்ளத்திற் சாந்தி நிலைத்து விடும் (எத்தனையோ...) All that is beyond our intellect’s grasp Happens well-understood by the One Power If you leave everything to It Peace will reign in the heart (You have learned a lot…) நெஞ்சைப்புண் ணாக்கிக் கொண்டே-நீ நினைத்து நினைத்துச் செய்யும்-செயல் கொஞ்சமும் தேவையில்லை - குருவருள் கொண்டு நடத்துவ தால் (எத்தனையோ...) Deeds you do through constant thinking That hurt your own heart Are utterly unnecessary since Guru carries it all out through Grace (You have learned a lot…) மூட்டையை வண்டியில்வை - தலைமேல் முக்கிச் சுமக்காதே - மனச் சேட்டையா லாவதில்லை - திருவருட் சித்தம் நடத்தி வைக்கும் Put the luggage down in the vehicle Don’t struggle carrying it on your head Nothing happens through mind’s mischief Divine Grace alone orchestrates தேகமும் சித்தமுமே - உனதல்ல தெய்வத்தின் கைக்கருவி - ஏனோ ஏகன வன்செயலிற் - கர்த்ருத்வம் எய்தித்திண் டாடுகின்றாய்? (எத்தனையோ...) Body and mind are not yours Just handy instruments of God The One Supreme alone acts Why do you claim doership and suffer? (You have learned a lot…) தேகத்தை ‘நான்’எனவே - கொள்ளாமை செத்துப் பிறவாமை - இவ்வாறு சாகத் தெரிந்து கொண்டோன் - உண்மையில் தன்னைத் தெரிந்துகொண்டோன் To not consider this body as I Is to die and not be reborn To know to die thus Is to know oneself செய்பவ னாயெழுந்தால் - சுகதுக்கத் தேட்ட முனைச்சேரும் - பின்னர் எய்பவ னைவிடுத்தே - அம்பையே ஏசி வெறுத்துநிற்பாய் If you rise up as the doer Pleasure and pain will follow you Then you will forget the archer And blame and hate the arrow உள்ள ஒருவனன்றி - நீதான் உண்மையி லொன்றுமில்லை - சற்றுங் கள்ளமில் லாதகத்தை - அவனருட் கையி லளித்திருப்பாய் Without the One who alone is You are really nothing Your heart free of any guile Surrender to His hand of Grace ஈசன ருட்செயலைக் - குறுக்கிட் டிந்த மனம்தடுக்கும் - இது நாச மடைந்துவிட்டால் - திருவருள் ஞானானு பூதிதரும் This mind will come in the way and block Deeds done by the Grace of God If this mind gets destroyed Divine Grace will bestow realization தன்னை மறுத்தடங்கு - உடல்மனம் தானென் றெழாமலிரு - அதன் பின்னை யிருப்பதெதோ - அதுவே ப்ரம்ம மெனப்படுமாம் Deny your ego and subside Be without taking body and mind as I Whatever remains after that Is alone known as Brahman ஞான குருரமணன் - அருளால் நடப்பதெல் லாம்நடக்க - உடலக ஈன வெழுச்சியெழா - விழிப்போ டிருப்பதே நங்கடனாம் By the Grace of the wise Guru Ramana Let all things that happen happen To not rise up as ‘I am the body’ And to be alert is our only duty
@mythiliramchandran
@mythiliramchandran 3 года назад
Excellent song. Om Sadhu Om Swamiksl Tiruvadi charanam
@Rajiijay
@Rajiijay 6 месяцев назад
Lyrics pls Fantastic 🙏🙏
@rajeshwarisathyanarayanan3577
@rajeshwarisathyanarayanan3577 6 лет назад
Really I am felling like sailing Ganges alone on the boat.Amazing
@ushasukumar7727
@ushasukumar7727 4 года назад
Usha sukumar. No words appreciate touching my heart nice words and the way of singing get awesome my blessings for long life and I keep on listening ur songs all the best pray for u. Sairam
@spdevarajan2665
@spdevarajan2665 5 лет назад
Melodious Sriram
@PuraPercepcion
@PuraPercepcion 8 лет назад
Precious and exquisite, namaste Sri Sadhu Om!
@anandbsc9254
@anandbsc9254 2 месяца назад
வார்த்தைகள் இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@madhubalu7249
@madhubalu7249 4 года назад
அருமை அருமை
@srichandramouliswaram6216
@srichandramouliswaram6216 10 месяцев назад
Kuladeivam Shri Maha Periyava Bagawan Ramanar Arunachaleswarar Anugraham
@dilkajonez
@dilkajonez 6 лет назад
So nostalgic and mind calming.. feeling peaceful! (y)
@radhakavi6724
@radhakavi6724 Год назад
0eace to mind 🙏🙏
@pagarmakanpadi5394
@pagarmakanpadi5394 3 года назад
1 of best song in the erath: Malaysia
@kamalvipul9213
@kamalvipul9213 4 года назад
Such blessing!!
@elnino9959
@elnino9959 2 года назад
Love you forever Sadhu Om ji.
@sudhajjayaraman1101
@sudhajjayaraman1101 4 года назад
Thank You!
@srkbalaji3555
@srkbalaji3555 4 года назад
Great song no comparison
@hatorihanzo999
@hatorihanzo999 3 года назад
Dear Sriram ji: This song is so beautiful set to tune and sung by you. Certainly the grace of the Maharshi and Sadhu Om comes through in this song. You have gotten out of the way and let it work through you !
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 2 года назад
மிகவும் அருமை ஸ்ரீராம். நீடுழி வாழ்க ரமணர் அருளுடன்
@mahadevankamala
@mahadevankamala 6 лет назад
Accuracy in Pronunciation, simple, pious and divine rendition.
@kamalvipul9213
@kamalvipul9213 4 года назад
Amazing!!!
@srkbalaji3555
@srkbalaji3555 4 года назад
Super super
@user-uf9gf6ig2y
@user-uf9gf6ig2y Месяц назад
Sri Ramanajayam
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 4 года назад
Kodanu kodi nanrihal ayya...
@karthikeyans434
@karthikeyans434 3 года назад
Felt the peace. Wow great work
@venkatesansankaran2757
@venkatesansankaran2757 11 лет назад
Excellent composition and thanks for sharing. Have been listening to this for the last few days. Thanks again.
@leelasindujapachu9492
@leelasindujapachu9492 4 года назад
Wonderful lyrics. Excellent singing. Pleasant background. Listening to this gives so much of joy and happiness. Let's all get the blessings of the almighty
@ssivam
@ssivam 6 лет назад
eternal bliss! thank you!
@narayananthiruvengadam5553
@narayananthiruvengadam5553 10 лет назад
Jai Gurudev Sriram ! Very recently I happened to listen to you in Thiruvannamalai in a small satsang ! So touching and amazing experience every time listening to this knowledge ! Thank you and God bless you !
@mayilvaganankanakarajan1174
@mayilvaganankanakarajan1174 6 месяцев назад
@SriramParthasarathyChannel Thanks for this soulful rendition. Please also share the lyrics in description when you have time. 🙏
@arunk17
@arunk17 4 года назад
We are so blessed to listen to your music. Take care and may you have the blessings of the saints and sages.
@aravindrajagopalan2777
@aravindrajagopalan2777 7 лет назад
Beautiful singing with more emphasis on clarity of words. Superb Lyrics. Blissful.
@VamshikrishnaVishnudas
@VamshikrishnaVishnudas 9 лет назад
absolutely brilliant. thanks for such a treat
@san4gan1
@san4gan1 11 лет назад
Beautiful indeed!
@smthangadurai
@smthangadurai 6 лет назад
Soul touching divine composition. :-)
@ravibharathiii
@ravibharathiii 11 лет назад
Beautiful thanks for this song
@prabakaranmuthu8233
@prabakaranmuthu8233 2 года назад
Ah ha arpudham Excellent singing sree ram Very painful melody 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉
@ssj1965
@ssj1965 11 лет назад
Amazing Sir ! This is so touching. A real tribute to Sri Sadhu Om!
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 10 месяцев назад
Sathu om iyya padalvarigalai ungal then kuralil ketkumbothe kannil aruvi kottugirathunga sir.
@uthamarajk
@uthamarajk 11 лет назад
this song fills our soul with peace and happiness! Thank you so much for the singer for his contribution!
@gowrishankarg3339
@gowrishankarg3339 6 лет назад
Arunachala Shiva🙏🌹🌹🌹
@swarnapriyaad5907
@swarnapriyaad5907 3 года назад
Touches my soul
@kamalvipul9213
@kamalvipul9213 5 лет назад
Such beautiful and peaceful song. Thank you.
@srivathsannarasimhan6084
@srivathsannarasimhan6084 2 года назад
Discovering this only now! Wonderful tune to simple yet deep lyric and meaning! 🙏
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 3 года назад
Thankyou so much sir...
@ganeshpgan
@ganeshpgan 2 года назад
Beautiful. Soulful. God bless.
@kamakshiramanathan5474
@kamakshiramanathan5474 2 года назад
Peaceful. Direct teaching of Sri Ramana Maharshi coming through a child like Sadhu Om Swamigal. Pranams. Pranams. And special gratitude to Sriram Parthasarathi ji for the song.
@RamprashantSarma
@RamprashantSarma 7 лет назад
Wonderful.
@sagunthalathulasidaas5224
@sagunthalathulasidaas5224 3 года назад
Ohm Nama Shivaya Namahe 🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉
@nomindnoproblem4677
@nomindnoproblem4677 4 года назад
God bless you sir :) :)
@sundharihariharan5682
@sundharihariharan5682 5 лет назад
Excellent lyrics and ur voice mesmerising sir
@nallananban3449
@nallananban3449 8 лет назад
Dear Sriram Parthasarathy, Nice & well sung. Sing more songs like this. Valga Valamudan.
@femmecorbeau
@femmecorbeau 6 лет назад
exquisite, ty.
@thiru1979
@thiru1979 Год назад
Lovely Lyrics; Lovable poem!💘💘💘மனத்தை குத்தி கிழித்து ஆத்ம தரிசனத்தை உணர்த்துகிறது!❤❤❤
Далее
Good deed #standoff #meme
00:15
Просмотров 651 тыс.
Eppadiyo arulvaai-Sadhu om-Sriram Parthasarathy
7:48
Просмотров 169 тыс.
Naanenum-Sriram Parthasarathy-Arunodhayam-1
6:13
Просмотров 20 тыс.
Arunchala Ramana - Sudha Ragunathan
1:03:12
Просмотров 57 тыс.
Ninperarul-Sadhu Om-Sriram Parthasarathy
6:21
Просмотров 247 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 62 млн
Gulinur - Yonor (Audio 2024)
3:11
Просмотров 478 тыс.
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 782 тыс.
JEEMBO & BATO - Full House (Feat. TVETH)
2:52
Просмотров 181 тыс.
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 356 тыс.