Тёмный
No video :(

trichy siva speech at dmk youth wing training programme - trichy siva latest speech 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 288 тыс.
50% 1

trichy siva speech at dmk youth wing training programme - trichy siva latest speech
trichy siva son,
trichy siva speech,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 511   
@greenstar8497
@greenstar8497 2 года назад
நல்ல விழிப்புணர்வு
@a.baskarnimbaskar3849
@a.baskarnimbaskar3849 Год назад
வாழ்த்துகள் தோழர் வெகு நாட்களாக நாங்கள் எதிர்பாத்து காத்திருந்தோம் திமுக வரலாறு மற்றும் அதன் கொள்கைகள் அனைவருக்கும் சென்று அடைய வேண்டும்
@louissanthosh6409
@louissanthosh6409 2 года назад
👉 *அண்ணா வழியில் அயராது உழைப்போம்* 👉 *ஆதிக்கம் மற்ற சமுதாயம் அமைதி தீருவோம்* 👉 *இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்* 👉 *வன்மையை தவிர்த்து வறுமையை வெல்வோம்* 👉 *மாநிலத்தில் கூட்டாட்சி மத்தியில் சுயாட்சி* 👍 *வெற்றி நமதே* 👍 *வெற்றி நமதே*🙏
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j 2 года назад
இல்லை . லூயிஸ் சன்தோஷ் என்று பேர் வைத்து ப்ராமணன் பீ தின்போம் சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்க
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut 2 года назад
Very clear explanation and examples our proud tamizhan DMK missile of parliament sir we are expecting ur speech at parliament regarding agnipath vazhga tamizhan puratchi
@daamodharjn2836
@daamodharjn2836 2 года назад
I thank Thiruchy Siva for giving this inspiring speech I thank Redpix 24x7 for uploading this inspiring speech in RU-vid
@rajamohamed1866
@rajamohamed1866 Год назад
ஒவ்வொரு திமுக தொண்டனும்,கேட்கவேண்டிய, தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை கொள்கைகள் பற்றி அழகிய தமிழில் அற்புதமாய் வகுப்பெடுத்த அண்ணன்திருச்சி சிவாவின் திராவிட மாடல் அருமை அருமை வாழ்க திராவிடம்
@kaliappanr9537
@kaliappanr9537 Год назад
திருச்சி சிவாவின் விளக்கம் அருமையானது
@ramanseeligoundar4843
@ramanseeligoundar4843 Год назад
தம்பி திருச்சி சிவா வைப்போல்ஆயிரம் சிவா க்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். சிவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@poorathi391
@poorathi391 2 года назад
இளைஞர்கள் சிந்திக்க நடைமுறையில் ஒருமித்தவர்களாய் தமிழனாய் வாழ்வோம் உடன்பிறப்பே! 💐👌🙋‍♂️🙏👍❤️👏🤝👑💪
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daidmkkaranelamsoriyareluthiyamaranapathramendrabookvangipadinnkadakatchiyinvaralaruthelivagairukkumathil21mpakkathaipadikkamalvittudathaathudanmukkiyamupskale
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daiunkusoodusoranaiyekidaydadaporampokkupayalearasasonnathuunnathanenbathuipothudansariyatheriyuthuda
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daipodumdapottathupothumsasikalavaralamiruda
@mamfarook3536
@mamfarook3536 11 месяцев назад
W o.o . L H T. K iu ( L R r¥(.. I'm ) Oh gl
@santharama7199
@santharama7199 Год назад
சிவா தம்பி உங்கள் தெளிவான பேச்சிற்கு நன்றி
@jeevajee2528
@jeevajee2528 2 года назад
இளைஞர்களுக்கு நல்ல ஆலோசனை நன்றி அண்ணன் திருச்சி சிவா அவர்களே
@janakiramanthiruvenkadam4482
@janakiramanthiruvenkadam4482 2 года назад
சிறப்பான மூளைக்காரர் சிவா தம்பி. வாழ்க வளர்க பல்லாண்டு.
@elangoa2542
@elangoa2542 Год назад
சூப்பர் போச்சி அண்ணா 🙏🙏🙏
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Год назад
சூப்பர் தலைவா
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 2 года назад
ஐயா ஊர் தோரும் இந்த மாதிரி கூட்டங்கள் நடத்தி இளைஞர் பெருமக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f 2 года назад
ஊர் ஊராக சென்று செருப்படி வாங்கவா
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 года назад
வடஇந்தியாவிலும் ஒலிபரப்ப வேண்டும் தலைவா...
@santhiamuthu8702
@santhiamuthu8702 2 года назад
அருமையான தேவையான வகுப்பு.
@aravindafc3836
@aravindafc3836 10 месяцев назад
புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர் தான்!
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் மனிதன் படைத்த ஜாதி மதம் மொழி பணம் பதவி ஆசையில் வெறுப்பு பேச்சு மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 2 года назад
நன்றி.உடன்பிறப்பே
@shanmugamperiyar2420
@shanmugamperiyar2420 2 года назад
Excellent explained dravidiyan historical moment thank you thozhar Siva MP thankyou so much
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 года назад
எது திராவிட மாடல் என்றால் கடைசியில் கலைஞர் குடும்பம் ஆண்டாண்டு காலமாக கட்சி தலைமை பதவியிலும் ஆட்சி அதிகாரத்திலும் அதனை பின்பற்றி மாவட்டச் செயலாளர்கள் நிரந்தர மாவட்ட செயலாளர் ஆகவும் அவர்களுடைய வாரிசுகள் அடுத்த தலைமுறை தலைவராகவும் வாரிசு அரசியலாக வழி வலியாக தமிழகத்தை உண்டும் தின்றும் கொழுப்பது தான் திராவிட மாடல் என்று தீர்க்கமாக தெரிந்து விட்டது வேறு ஏதாவது கதை இருந்தால் அதாவது கம்பி கட்டுற கதை எல்லாம் அளந்து விடுவதை சற்று குறைத்துக் கொள்ளவும் திருச்சி சிவா அவர்களே
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z Год назад
பேச்சு அருமை செயல் தரவு மக்களிடம் இருப்பதை அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் அபகரித்துக் கொண்டார்கள் பசிக்கும்போது போராடுவார்கள் நீங்களும் தயாராகுங்கள் ஆனால் பசித்தவனுக்குதான் வெற்றி
@ln1050
@ln1050 2 года назад
Thank You, Sir. For Your Speech.
@tamilthendral5917
@tamilthendral5917 2 года назад
தாய்மொழி தமிழ் மொழி இதற்கு முதன்மை தரவேண்டும் என்ற கருத்து சொற்பொழிவில் இடம்பெறாது வருத்தம் தருகின்றது. " வேற்று மொழிகள் தமிழின் தூய்மைக்கு வேட்டு வைக்காத படி தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"என்ற கருத்து இடம் பெறவேண்டும்.
@tamilthendral5917
@tamilthendral5917 2 года назад
இடம்பெறாதது என்று சேர்க்க.
@chandra.kothandapani977
@chandra.kothandapani977 2 года назад
Anna you are a great 👍 Teacher EXCELLENT EXCELLENT EXCELLENT EX Super 👌
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
உண்மை சிந்திபோம் பெரியாரின் சோவியத் யூனியன் சென்றவர்கள் கம்யூனிச சமுதாயம் தனக்கெனப் சிந்தனை சிந்தித்தவர்கள் பெரியார் மற்றி யோசித்து பெரியார் உள் கம்யூனிசம் ஆனால் மக்களுக்கு புரியும் படி பேசும் பெரியார் எழுதிய பெரியார் போராட்டம் நடத்தி மக்களுக்கு போராட்ட உணர்வு தந்த பெரியார் ஈ வெ இராமசாமி மாமனிதர் சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை உதாரணம் கியூபா நாட்டு மக்கள் இடம் தோழர் பிடல் காஸ்ட்ரோ உரையாடல் பெரும் மக்கள் திரண்டு இருக்கும் மக்கள் கூட்டத்தை பார்த்து அவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ கேட்டார்கள் மக்களே உங்களுக்கு எல்லா உரிமை வேண்டும் என்று கேட்கிறீர்களா என்றார் தோழர் பிடல் காஸ்ட்ரோ ஆம் ஆம் என்று மக்கள் குரல் அதற்கு பதிலாக தோழர் பிடல் காஸ்ட்ரோ சொன்னார் உங்களுக்கு சோசலிசம் வேண்டுமா என்று கேட்டார் அதற்கு பதிலாக மக்கள் சொன்னார்கள் அயோ அயோ வேண்டாம் சோசலிசம் வேண்டாம் என்று மக்கள் சொன்னார்கள் அதற்கு தோழர் பிடல் காஸ்ட்ரோ வேண்டாம் என்றார்கள் பிறகு கியூபா நாட்டுதோழர் பிடல் சோசலிசம் தந்த தோழர் பிடல் காஸ்ட்ரோ அந்த மக்கள் புரிந்து கொண்டு சோசலிசம் ஆதரவு படித்து கருத்துகள் புரிந்து கொண்டு கியூபா நாட்டு மக்கள்தோழர் பிடல் காஸ்ட்ரோ ஆட்சி சோசலிசம் கம்யூனிஸ்ட் ஆட்சி கியூபா நாட்டு மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் வெற்றி மக்கள் வாழ்கின்றனர் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் சிந்திபோம்
@ayubkhan4317
@ayubkhan4317 Год назад
ஒரே வருத்தம் என்ன என்றால் இந்த புலிக்கு பிறந்தது பூனைகுட்டி ஆகிவிட்டது..நான் சூரியாவை சொள்கிரேன்
@elumalaim7856
@elumalaim7856 2 года назад
அருமையான பாசறை விளக்கம் கூட்டம் அண்ணன் சிவா அவர்கள் உரை என்றும் சிறப்பு வரலாறு ரீதியாகவும் உணர்வுகள் மிக்க ஆற்றல் மிக்க உரையாடல் ஆசிரியர் நீங்கள் ஒரு அறிவு பெட்டகம் அனைத்து புத்தகம் அச்சிட்டு வெளியிடுங்கள் நன்றி வணக்கம்.... 🙏👍👌👏
@unmai768
@unmai768 2 года назад
அருமையான செய்தியை சொன்னார் அதில் முக்கியமானது shedule caste பட்டியல் இனம்.
@elumalaim7856
@elumalaim7856 2 года назад
Yes bro
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daisivamuttaleavanthathavayepotteduthavandaadmkadimattathondanakudaorumayirumpudunkamudiyaladakonjamirudasasikalamedaikuvarukiramunmagansivavumvarukindranrendusevullumavultingapokuthudamadapayale
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
​@@elumalaim7856daimadayasoriyansariyagadansonnandmkkaranvotukkakatnapondattiyakudakoottikodupanugadaevloaraivanganalumvangiyakasavidaatigamakakoovuradapodumpodaporampokku
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 года назад
திராவிட இயக்க வரலாற்றை மிக சிறப்பாக தெளிவாக எடுத்துரைக்கின்ற அருமையான பாசறை உலைக்கள சொற்பொழிவு!
@dinushan1951
@dinushan1951 2 года назад
இவ்வளவு பேசும் இவர் என் மகன் திருமணம் எவ்வாறு நடந்து சாதி இல்லை இல்லை என்று பேச முடியும் நடைமுறையில் எல்லாம் சும்மா ......
@rajamohan1563
@rajamohan1563 Год назад
@@dinushan1951 q
@udhayagiripalanisamy2254
@udhayagiripalanisamy2254 2 года назад
அருமையான உரை அண்ணா ♥️♥️♥️
@rahmanelangoli9746
@rahmanelangoli9746 Год назад
What a great philosophy of DMK. Great speech.... Thamizhar neenaal vazhke,.. DMK principle is a clearly humanitarian principle.. AbdulRahman from Kerala. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@k.r.kajamohideenkrk8008
@k.r.kajamohideenkrk8008 2 месяца назад
இந்த அழகானபேச்சுமூலம் மக்களுக்கு பாடம் எடுக்கும் திருச்சி சிவா அவர்களின் வாரிசு இதைப் பார்த்தாவது திருந்த வேண்டும் KRK TRICHY ❤
@garivuchelvam6096
@garivuchelvam6096 10 месяцев назад
Yes Mr. Siva, you are not only political leader but also Political Management Guru. These classes which you conduct are scientific analytical movement of Dravidian Movement. You are Dr. Trichy Siva.
@karthik819
@karthik819 2 года назад
excellent
@nayeemahmedjafar7337
@nayeemahmedjafar7337 Год назад
திருச்சி சிவா அவர்களின் மிகவும் அற்புதமான விளக்ம்
@umasakthia8457
@umasakthia8457 2 года назад
சும்மா பட்டு தெறித்து மனதில் விழும் என்றும் மறக்க முடியாத அற்புத பேச்சு.இன்னும் கேட்கத் தூண்டும் அழகான தமிழ். இது வரை தெரியாத தூய்மையான கட்சியின் அற்புதங்களை தெரிந்துக் கொண்டேன் மனதில் ஏற்றிக் கொண்டேன்.நான் பிறப்பால் பிராமணனாக பிறந்தாலும் கொள்கையால் திராவிட த்தை ஆற தழுவிக் கொள்ள ஆசைப்படுபவள்.இந்த பாசறை எதிர்கால போர்வாள்களை உ௫வாக்கும் பெ௫மை மிகு பாசறை.இது மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@abdulbukhaririyasudeen7795
@abdulbukhaririyasudeen7795 Год назад
Your speech truth full i like you so much beautiful every body is understanding 🙏 reality......
@vsmani5412
@vsmani5412 2 года назад
உங்களுடைய அன்னைக்கு வீர வணக்கம்🙏🙏இன்று வெற்றியாளர்கள்..தோல்வி யாளர்கள் இருவரிடமும் பணம் வாங்கிக்கிட்டு வோட்டு போடுகிறார்கள்!!! எவ்வளவு பெரிய வளர்ச்சி?
@murugamuruga4504
@murugamuruga4504 2 года назад
யார்.வெற்றி பெற்றால் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது என்று சிந்தித்து தான் ஓட்டு போடுவார்கள் ..
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
Great Speech! Great Leader! Great Vision! Great Tamil! Great service! Thanks to Trichy Siva MP esq!
@sparimeru
@sparimeru Год назад
Yes, he is. But he failed to teach Dravidam to his son, so went and joined BJP
@navarajanchetty5373
@navarajanchetty5373 Год назад
Thank u dravida modal pompazay porikkigaz
@user-ph7pp6tf1z
@user-ph7pp6tf1z Год назад
உலக அரசியலுக்கு நல்ல உரைக்கு வாழ்த்துக்கள்
@nsedhuraman5490
@nsedhuraman5490 2 года назад
Very very excellent and thought provoking speech of Tiruchi Siva
@kps7892
@kps7892 2 года назад
தயாநிதி மாறன் அவர்களும் ஆர்.எஸ் பாரதி அவர்களும் திராவிட மாடலுக்கு நல்ல உதாரணம் என்பதை பணிவோடு பதிவிடப்படுகிறது.
@baggiamdevaraj3917
@baggiamdevaraj3917 Год назад
Siva sirs speech simply superb.!,,daj
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up
@sekarsk8381
@sekarsk8381 2 года назад
இப்படி பட்டவருக்கும் நெருஞ்சி முள் போன்ற ஒரு மகன் மிகவும் வேதனை யாயிருக்கிறது . அவன் ஒரு அர்பபயல் .எங்குபார்த்தாலும் இதுபோன்ற மகன்கள் இருக்கத்தான் செயகிறார்கள். அனுபவிக்க நாட்கள் அதிகம் இல்லை.
@vigneshpichumani5175
@vigneshpichumani5175 2 года назад
Ahaan
@stellaprabhakaran65
@stellaprabhakaran65 Год назад
Super clarity speech which will be admired by ALL EMPHASIZING MANILA SUYATCHY ,AND IN THE CENTRE KOOTATCHI.WELSPOKEN. PEOPLE SHOULD LEARN FROM HIM.SHOUTING AT THE TOP OF THEIR VOICES MUST BE AVOIDED BY MANY WHO ADDRESS THE PUPLIC💥🇮🇳💥
@AB-tf6tn
@AB-tf6tn 2 года назад
Great speech..No other party in India has courage to speak like this. Dhiravidam gonna get freedom from Ariyam.
@premKumar-rw6kw
@premKumar-rw6kw 2 года назад
poda venna
@jmohan1108
@jmohan1108 2 года назад
Great effort by Mr.siva
@jayaramankalyanaraman8427
@jayaramankalyanaraman8427 2 года назад
பாசறை இளைஞர்கள் உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்...என்று கூறும் திமுக தலைவர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் எத்தனை பேர் உயிர்த்தியாகம் செய்து உள்ளார்கள்...? கோடிக்கான இளைஞர்களை உசுப்பேத்தி கோடிகளில் புரள்பவர்கள் மட்டுமே? ஒரு குடும்பத்தினர் மட்டுமே தலைமை பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலைமாறினால் மட்டுமே சமத்துவம் பற்றி பேசும் தகுதி உண்டு..
@apsrajanrajan4458
@apsrajanrajan4458 2 года назад
மிகச்சிறந்த வரலாற்று உலைக்களம் .
@aravindafc3836
@aravindafc3836 10 месяцев назад
புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்? புல் லாகி பூன்டாகி புமுவா கி! சிவன் வரை பயனம்? அர்த்தம் புரிந்தது பேசு! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! !
@thilainatarajan4002
@thilainatarajan4002 2 года назад
அருமையான விளக்கம் தற்போதைய இளைஞர்களுக்கு 👍🏾👍🏾👍🏾 மிகவும் அருமை அருமை அருமை 👍🏾💐💐💐💐💐
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 2 года назад
மிகவும் தெளிவான பேச்சு திருச்சி சிவா 💥
@calexander3989
@calexander3989 2 года назад
Thrichy siva sir, A Raja sir, & so many great personalities are all property of our DMK( DRAVIDA VEERA TAMILARKALARKALIN REAL PROPERTIES AND ENCYCLOPEDIAS OF OUR DMK.A BIG GREAT SALUTE TO YOU ALL SIR, VAZHA VAZHAMUDAN LONG LIVE DMK.
@saahithyan4457
@saahithyan4457 2 года назад
உங்கள் மகள் திருமணம் ஐயர் மந்திரமுடன் நடந்ததே.
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 2 года назад
மகள் திருமணத்தில் அய்யர் வைத்து நடத்துவதில் தவறேதும் இல்லையே !
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
@@JayaKumar-jx3qu அப்புறம் எதுக்கு சுயமரியாதை திருமணம் பற்றி பேச வேண்டும். திராவிட மாடல், ஆரிய ஆதிக்கம் இதெல்லாம் ஊருக்குத் தானா?
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu Год назад
@@vijayvijay4123 சுய மரியாதை திருமணம் அவருக்குத்தான் அவர் கொள்கையை மகள் மேல் திணிப்புக்கு பெயர் சுயமரியாதை கிடையாது !
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 года назад
Arpudhamana padhivu very clear and long historical presentation
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 года назад
Arumai arumai arumai
@kajamohideenkajamohideen9437
@kajamohideenkajamohideen9437 2 года назад
தோழர் சிவா இளைஞர்களுக்கு கல் உண்ணாமை சொல்லவில்லையே மதி மயக்கத்தில் இளைஞர்கள்
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 года назад
From yours.speech l have so.many information.
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 года назад
மிகச்சிறந்த பணியை இளைஞர் அணி செய்துவருகிறது.
@vivekanandhanpalanisamycbe6181
@vivekanandhanpalanisamycbe6181 2 года назад
காலத்திற்க்குமிகவும்தேவையான.ஒன்று.வாழ்கதிராவிடம்
@devaraj6479
@devaraj6479 10 месяцев назад
அருமை பதிவு வாழ்க பெரியார்
@samsulsamsul8214
@samsulsamsul8214 2 года назад
தளபதியாருக்குநன்றிநான்கேட்டுக்கொண்டேன்நடைமுறைபடுத்தினீர்கள்மகிழ்வுடன் வாழ்த்துகள்
@aravindafc3836
@aravindafc3836 10 месяцев назад
எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்று அறிந்தால் மட்டும் தான் பிராமணர் என்று வேதம் கூறுகிறது ஆதாரம்! யார் பிராமணர் என்ற உபநிஷத் பாருங்கள்! படிக்காமல்! பிரிட்டிஷ் சாத்தான் வேதம் வேண்டாம்!
@user-fr2qk8ze6t
@user-fr2qk8ze6t 2 года назад
சிவ சார் பாவம் தமிழன் கருணை உள்ளதொடு இவர்களைவாழ விடுங்கள்
@moorthibalaji334
@moorthibalaji334 2 года назад
திருச்சி சிவா அண்ணா நீங்கள் மிக பெரியவர் சூப்பர்
@nr776
@nr776 10 месяцев назад
அண்ணா ஆரம்பித்த கட்ச்சியை ஒருகுடும்பத்துக்கு அடக்குவச்சிடீன்களேயே ஐயா. உங்கள் தகுதிக்கு அடுத்த முதல்வரா நீங்க ஆகணும் அதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 года назад
ஐயா தாங்கள் இளைஞர் அணிக்கு சொன்னைதை சூர்யாசிவாவிற்கு சொல்ல மறந்து விட்டீர்களோ அருமையான ஆழமான கருத்து
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
வேற லெவல்..¡🙏🙏🙏🙏🙏🙏
@rajasekarpandiyan8327
@rajasekarpandiyan8327 2 года назад
சென்சோற்று கடன் தீர, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயீற்று பாவம்.
@arjunraj1256
@arjunraj1256 2 года назад
என்ன ஆயிற்று?
@rajasekarpandiyan8327
@rajasekarpandiyan8327 2 года назад
அறிவார்ந்த தமிழ் சமூகத்தில் திருச்சி சிவா அவர்கள் முக்கியமான நபர், பாவம் திராவிட மாடலில் மாட்டிக்கொண்டுள்ளார் அதைத்தான் சொன்னேன்.
@marimuthuthangarasu257
@marimuthuthangarasu257 Год назад
Mr Trichy Siva can be a next Prime minister or president to india Any suggestions If any mistake please 🙏
@ramanathank8997
@ramanathank8997 Год назад
நீங்கள் கூறும் சமூகநல சமுதாய கருத்துக்கள் எல்லாம் 100% ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அரசியல்வாதிகளில் பலர் (90% எனலாம்) மக்கள் நலம் என்ற போர்வையில் ஆட்சி அரசியலை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர் எனலாம்.
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 года назад
அண்ணா தயாநிதி மாறன் சாதி பற்றி பேசினார் r s பாரதி தலித்துகள் பற்றி பேசினார்...
@chandershaker8389
@chandershaker8389 2 года назад
Alsuo
@rajendiranmk1735
@rajendiranmk1735 Год назад
சரியான தருணத்தில் இந்த கொள்கை விளக்க உரை திமுக தோழர்களுக்கு அவசியமானது ஆகும்.
@ramachandrangovindararajul7750
@ramachandrangovindararajul7750 2 года назад
India is not a Nation but an Union of States as per Constitution given by the like of Beema Rao Ambedkar.Let us protect it at any cost.
@rangaswamyroyappa1666
@rangaswamyroyappa1666 Год назад
தமிழகம் முழுவதும் பல சிவாக்கள் பலர் ஊர் ஊராகப் பரம்பரை செய்ய வேண்டும். தேர்தலுக்காக இல்லாமல் உணர்வூட்டும் விதமாக இருக்க வேண்டும்.
@josephvictor4042
@josephvictor4042 Год назад
இளைஞர்களே உங்கள் வேலை வாய்ப்பை பறித்தவர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்ய போகிறார்களாம். உங்கள் அங்கீகாரம் கிடைக்குமா அவர்களுக்கு சிந்தியுங்கள் முதல்வர் தளபதி யாரின் கரங்களை வலுப்படுத்துங்கள்.
@ilayaraja9118
@ilayaraja9118 2 года назад
Vaalthukkal sar
@dhanarajsadhrack7938
@dhanarajsadhrack7938 10 месяцев назад
Very much proud of you brother siva. Highly valuable and thought provoking seminar for the cadre. Leaders of the DMK are known for their exceptional thought provoking presentation. Hats off and salutes to Siva sir. Dhanaraj (retd/army)
@amitha9954
@amitha9954 10 месяцев назад
AaHNqaoa@@@@Abh]¢
@pavannanv3541
@pavannanv3541 2 года назад
Excellent speech for our next generatin
@mhvansales8304
@mhvansales8304 2 года назад
Fantastic sir !
@kmveeramani
@kmveeramani 2 года назад
Need more and more such workshops to create awareness with young generation....
@thirum4571
@thirum4571 10 месяцев назад
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -மீதமுள்ள நான்கு சீர் எங்கே ??????
@truthseeker4491
@truthseeker4491 2 года назад
முதலில் உங்கள் மகனிடம் போய் நல்ல புத்தி வர பாடம் கற்றுக் கொள்ளுங்கள். ஜெய் ஹிந்த்
@francisiraj7315
@francisiraj7315 2 года назад
ஆரியம் இந்தியாவினுள் நுழைந்த வினையால் இன்னமும் திராவிடர்களாகிய நாம் இன்று வரை ஆரியத்தோடு போர் புரிவதே நமது வேலையாகிவிட்டது.
@govindan470
@govindan470 2 года назад
Francis நீ பாே ப்பாண்டவர் குழந்தை
@raguramans4830
@raguramans4830 2 года назад
நீ (திருட்டு)திராவிடனா இரு ' நான் தமிழன் (இந்திய ஒன்றியத்திக்குள் வாழும் இந்திய தமிழன்)
@kanagarajp1809
@kanagarajp1809 2 года назад
பழைய கதைகள் வேண்டாம் நிகழ்காலம் திராவிட மாடலால் தமிழர்கள் தங்கள் அடையாளங் களை இழந்துகொண்டு உள்ளோம் என்பதே உண்மை
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
கட்டுக்கதைகளை ஆரியர்களுக்கு எதிராக அவிழ்த்து விடும் திராவிடம் ஒழுக்கம் இல்லாத அமைப்பு. மக்கள் ஏமாற வேண்டாம்
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j 2 года назад
டேய் உங்கம்மா . பிச்சைக்கார பாவாடை நாயே . ப்ரான்ஸிஸ் ஏண்டா ராஜ் என்று ப்ராமணன் பீ தின்றே . ப்ராமணன் பீ இனிக்குதா உனக்கு . ப்ரான்ஸிஸ் பிச்சைக் கார பாவாடை நாய் பாவாடை நாயாகவே இருக்கலாமே . ஏன் ராஜ் . ஓ ! நீ டபிள் ரிலிஜலினிஸ்ட் பிச்சைக்காரன் . டபிள் பீத்தின்னி . சண்டே ஏசு பீ . மண்டே டு சாடர்டே ஹிந்து பிராமணன் பீ . நீ 1/7 இந்திய கன்வர்ட் கிறிஸ்தவ கரிச்சட்டி கோமண தொரே தானேடா . பாதி பாவாடை . மினி ஸ்கர்ட் . இல்லை கோமணம் . சண்டே டை தொரே . டை கட்டி சர்ச் கக்கூஸ் கழுவுவே ஓசி பிரியாணி துன்ன . ஊழியம் . உடனே பரலோகம் தான் . பரலோக வாட்ச்மென் ஏசு அழைத்துப் போவார் பரலோகத்திற்கு உன்னை . உலகில் கக்கூஸ் கழுவுவதை ஊழியம் என்று சொல்லும் ஒரே முட்டாக் கம்மனாட்டி 1/7 இந்திய கன்வர்ட் கிறிஸ்தவ கரிச்சட்டி கோமண தொரே மட்டுமே . இதே ஹிந்துவாக இருந்து காசு வாங்கி கக்கூஸ் கழுவி இருந்தால் ப்ராமணன் கொடுமை என்று ஊளை விட்டு ஒப்பாரி வைத்து ப்ராமணன் பீ தின்னிருப்பே . மண்டே டு சாடர்டே கவர்ன்மென்ட் ஹிந்து . பாவாடை நீ சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சைக்காரன் . ஏண்டா பாவாடை தாயோளி . உனக்கு சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் . சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை வேணுமா . ஏண்டா மெண்டல் தாயோளி . உனக்கு பார்ப்பனீயம் வேண்டாம் . ஆனால் பார்ப்பனீயத்தால் வந்த ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % வேணுமா உனக்கு . டேய் பாவாடை . அண்டப் புளுகு ஆகாசப்புளுகு பேசுபவன் முழூ பூசணிக்காயை சோற்றில் மறைப்பான் . நீ முழூ பூசணிக்காயை அல்ல உலக உருண்டையையே உன் சூ... மறைச்சுடுவே . அப்பேர்ப் பட்ட உலக மகா டுபாக்கூர் பயல் நீ . ஜெகஜ்ஜாலப் புரட்டன் டா நீ . உன்னை ஆண்டவர் பேண்டவர் காப்பாற்றலே . சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை மட்டுமே காப்பாற்றுது . அது இல்லாட்டி நீ 4 ம் கிளாஸ் பாஸ் பண்ண மாட்டே . கக்கூஸ் தான் கழுவுவே . இல்லே சர்ச் முன்னே பிச்சை தான் எடுப்பே . சர்ச் முன்னே நீ சிறிய பிச்சைக்காரன் . சர்ச் உள்ளே பாதிரி பெரிய பிச்சைக்காரன் . காணிக்கை தசம பாக பிச்சை எடுக்கிறான் .
@ZTOA-py5ym
@ZTOA-py5ym Год назад
நாங்களெல்லாம் ஒரு அதிரசத்தையே ஒருநாள் முழுக்க வைத்து சாப்பிட்டது நினைவுக்கு வருது.
@humanjustice6838
@humanjustice6838 2 года назад
He is legendary speaker, so proud
@vijikannan1540
@vijikannan1540 2 года назад
தலைவா நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் திருச்சி மாவட்டம் யார் ஆதிக்கம் செலுத்தும் மனிதர் நீங்கள் இல்லை யார் என்று சொன்னால் அது சூப்பர்
@murugamuruga4504
@murugamuruga4504 2 года назад
மாவட்ட ஆட்சியர்.
@arulprakasamp
@arulprakasamp Год назад
Super
@rajendransubbaiyan9330
@rajendransubbaiyan9330 10 месяцев назад
Thanks supper
@kingjsingh9739
@kingjsingh9739 3 месяца назад
தமிழன் அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு
@jeevaraj1523
@jeevaraj1523 15 дней назад
அண்ணா வணக்கம் ,, உங்கள் நாடாளுமன்ற பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவீர்கள் என்பதை கடந்த பல்லாண்டு காலம் அறிவேன் ! இருப்பினும் ,, நீங்கள் மற்றும் தோழர் ஆ ராசா அவர்கள் , தோழர் கனிமொழி அவர்கள் , மற்றும் பல கொள்கைவாதிகள் போர்க்கால அடிப்படையில் நாடு முழுவதும் தொடர்ந்து இயக்க பிரச்சாரத்தை தொடங்கி நடத்த வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா ! நன்றி வணக்கம்
@rameshv2846
@rameshv2846 Год назад
ஆனால் ஒன்னு தமிழ்நாட்டை தமிழன் ஆகவேண்டும்
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 10 месяцев назад
ஐயா நான் தமிழுக்கு தலைவணங்குகின்றேன் அண்ணா கட்சியைநடத்தினார் சரிதான் அதற்க்கு பின்னால் என்னநடந்து கொண்டு இருக்கின்றது பிணை அரையில் பரம்பரை பரிணாம வளர்ச்சி வாழ்த்துகின்றேன் நாம் தமிழர் நாமே தமிழர் வேல்வான் விவசாயி
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc Год назад
ஐயா திருச்சி சிவா அவர்களின் சொற்பொழிவு சிறப்பானது.
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 10 месяцев назад
Great 👌👌👌👌
@nowafarmer5398
@nowafarmer5398 2 года назад
A classic example of a good person in corrupt party. Very soon the youth in DMK will follow Surya siva and understand that whatever Mr Siva said is DMK-theory and DMK-practicals its fully out of syllabus !!!
@bharathbharath1442
@bharathbharath1442 2 года назад
உங்க பையன் திமுகவை விட்டு விலகியதன் அர்த்தம் என்ன?தமிழுக்கென மாநிலம் அமைத்து தமிழ் ஆட்சி மொழி சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ். அந்த காங்கிரஸ் இப்படி பீற்றி கொண்டது இல்லை.
@Nathan-pk5er
@Nathan-pk5er 2 года назад
ராணுவம் அக்னிபத் திட்டத்தின் சேர இளைஞர்களை வரவேற்கின்றது ஆனால் திமுக திராவிட மாடலில் சேர பயிற்சி பட்டறை நடத்துகின்றது இரண்டுக்கும் இதுதான் வித்தியாசம்
@vengat3556
@vengat3556 2 года назад
problem with agni path is agniveer dont get pension, only four year job, interferes with ug degree. ive also heard they cant buy stuffs from military canteen (not sure if its true) And central government mainly introduced this scheme, so that it dont have to spend much for military javans.
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 2 года назад
@@vengat3556 CUTTING DEFENCE EXPENCES WORLDWIDE PHENOMENA.
@vengat3556
@vengat3556 2 года назад
@@chandrashekarchlpppandrash6869 govt should try to work And earn profit rather than just trying to collect tax in different ways, like how pity it is to implement tax on even ground water. shame on them. if earn profit through PSUs it can spend it good for the sake of people
@raguramans4830
@raguramans4830 2 года назад
அருமை
@sivarajuc5232
@sivarajuc5232 10 месяцев назад
Sivasir நன்றி
@jayaramansankaran297
@jayaramansankaran297 2 года назад
எல்லோரும் எல்லாம். கேட்க மிகவும் சிறப்பாக உள்ளது. உங்களுக்கு திமுக தலைவர் பதவி கிடைக்குமா சிவா.‌?
@vijayankalaiselvivijayanka5017
@vijayankalaiselvivijayanka5017 2 года назад
தாளியை அருக்கச் சொன்னார் பெரியார் ஆனால் தாளிகட்ரீங்களே
@jmohan1108
@jmohan1108 2 года назад
Ultimately dmk realised that they can stick to power only with tongue power. There are no young speakers in dmk at present. Good initiative by dmk. But, there is nothing wrong in knowing additional language, hindi, which may support one's better future
@ravindranvaradaraj232
@ravindranvaradaraj232 2 года назад
Hindi will support you to sell pani poori in North india
@user-xo3ih5ze3j
@user-xo3ih5ze3j 2 года назад
@@ravindranvaradaraj232 பேசாமலே உன் திருவோடு உலகமெல்லாம் பிச்சை எடுக்கும் .
@jaisinghjais943
@jaisinghjais943 Год назад
அறிவுச் சுடர் வாழ்க என் உடன்பிறப்பே சிவாஜி ந்ன்றி
@gowriramachandran2585
@gowriramachandran2585 Год назад
🥊🌹தொண்டர்களே சிறை க்கு செல்ல தயாராகுங்கள் ,நாங்கள் நல்லா சம்பாதித்து பல தலைமுறைக்கு பல ஆயிரம் கோடிச்சொத்து சேர்த்து ,நல்லா வாழ துணை செய்யுங்கள் ‘ 🌸🥊🥊
Далее
DMK Trichy Siva MP in Paesum Thalaimai| News7 Tamil
46:25