Тёмный

4 அறிஞர்களின் முடிவை 6 மூடர்கள் வெல்வதே ஜனநாயகம் : Trichy Siva 

Kalyanamalai
Подписаться 697 тыс.
Просмотров 327 тыс.
50% 1

"Disappearance of Goodness " in society is a prevailing fact or an optical illusion. We are here with the Orators cum scholars to elaborate the existence or the extinct of goodness in the society.
Kalyanamalai Talk show is known for lime lighting the need of society in a sound manner by sound minds. Here we go with another....
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
Click here to watch:
bit.ly/Kalyanam...
bit.ly/Kalyanam...
bit.ly/Kalyanam...
bit.ly/Jayantha...
bit.ly/Kalyanam...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web : www.kmmatrimony.com

Развлечения

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@JAC_IAS_ACADEMY
@JAC_IAS_ACADEMY 2 года назад
DECE படித்து முடித்து ஒரு MNC நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் நல்ல ஊதியத்துடன் பணியில் இருந்தாலும் BE படிக்க விருப்பம் இல்லாமல் என் தாய் மொழி தமிழ் மீது கொண்ட காதலால் BA Tamil படித்தேன் என்பதில் பெருமைக்கொள்கிறேன் 🙏🏼🙏🏼
@drramakrishnan7955
@drramakrishnan7955 3 года назад
ஐயா என்ன ஒரு அருமையான பேச்சு உங்கள் பேச்சை கேட்டு க் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. நன்றி ஐயா
@ShahulHameed-dz6de
@ShahulHameed-dz6de 6 лет назад
மிக அருமையான பேச்சு. ஐயா திருச்சி சிவா அவர்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்..
@theerthagirim3927
@theerthagirim3927 4 года назад
Very good speech by shiva sir. This is the first time I am listening. Very nice.
@v.ravikumarv.ravikumar6457
@v.ravikumarv.ravikumar6457 5 лет назад
அருமையான ,அன்புகலந்த ,ஆணித்தரமான பேச்சு ,வாழ்த்துக்கள் .
@banumathyrammohan5629
@banumathyrammohan5629 4 года назад
1
@divakaranr1704
@divakaranr1704 5 лет назад
ஐயா திருச்சி சிவா எம்.பி அவர்களுக்கு 🙏 தங்களின் கல்யாண மாலை நிகழ்ச்சியில் பேசிய உரை அருமையாக இருந்தது . தமிழில் எளிமையாகவும் அழகாகவும் கேட்பவர்களை யோசிக்கத் தூண்டும் வகையிலும் இருந்தது. தங்களைப் போன்றவர்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழில் நளினமாகவும் தெளிவாகும் மற்ற மொழிகளோடு தொடர்புபடுத்தி பேசப்படும் பொழுது தமிழின் தனித்தன்மை தங்கள் மூலம் வெளிப்படுகிறது தங்களது பணியை தொடர்ந்து செய்கின்ற பொழுது திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் தங்களின் பெயரும் நிலைத்து நிற்கும் தங்கள் பணி மென்மேலும் வளம்பெற வாழ்த்துக்கள் நன்றி டி ஆர் கே திவாகரன் ஆற்காடு
@s.venkatachari2487
@s.venkatachari2487 5 лет назад
ஆறில் ஒருவரோ
@chandrasekarank6312
@chandrasekarank6312 5 лет назад
அண்ணன் திருச்சி சிவா அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்
@prengasamy5002
@prengasamy5002 4 года назад
By
@sounderrajansigamani8766
@sounderrajansigamani8766 4 года назад
Mr. Trichy Shiva Avl, spectacular speech, your commitment and love is amazing. May God bless you abundantly with good health and long life.
@jagdeeshanjaison4828
@jagdeeshanjaison4828 3 года назад
Always Mr. Trichy Siva Sir speaks very beautiful presentation. 🙏
@rajkanthcj783
@rajkanthcj783 5 лет назад
ஆஹா அருமையான தீன் தமிழ்ச்சொற்கள்.. திருச்சி சிவா.. தமிழ் திருச்சபையில்... சிவனாய்.. சிறப்பு மொழியாம் உயிர்மொழி.. உயிர் கொடுத்து உரையாற்றியது . ஆங்கிலச் சொற்களால் செத்துப்போன நாட்களெல்லாம் தமிழ்ச் சொற்களால் உயிர்.. பெற்றுவிட்டது போல் உணர்ந்தேன். தமிழ் மொழியாய் போவதெங்கே.. களையெடுக்கும் இந்தி களையெடுக்கும் தமிழ் பயிர் வளர்க்கும்.. கழனிபக்கம் போவதினால்... கலை எடுத்த பயிரினை போல் ஆக்குவோம்.. அங்கே தமிழ் மொழியாய் பேசி அங்கே கள்ளமில்லா தமிழ்மொழியை வாழ்த்துவோம்.. என்ன பாடம் நமது வாழ்வில் வாசிப்பது என்னாலும் தமிழ்மொழியே பேசியே .. என்னாளும் உன்னோடு தமிழனாய் வாழ்வதே.. தமிழ் மொழிக்கு சிறப்பு செய்வோமே.. எமது உயிர் போனாலும் தமிழ் மொழி பேசிய போகணும்.. தமிழ்மொழியே என் தாய் மொழியே... சிவாவின் தலைக்கு.. தலைநிமிர்ந்த தமிழ் வணக்கம் நன்றி
@siththartv232
@siththartv232 5 лет назад
ஐயா சிவா அவர்கள் பேச்சு ஆலமானவை
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 3 года назад
ஆழமானவை
@kavimugilan3023
@kavimugilan3023 2 года назад
செம்மையான பேச்சு
@sumathikrishnan3619
@sumathikrishnan3619 6 лет назад
Amazing speech.Beautiful Tamil.So proud to be a Tamilian.People like Respected Mr Siva makes our language more beautiful.
@balasubramanianvenkatachal8758
சிவா! குறிக்கோள் நிமிர்ந்த நல்லுரை. அண்ணாவின் குரலைக் கேட்டேன். பேரா.கு.வெ. பா.(அமெரிக்காவிலிருந்து)
@s.venkatachari2487
@s.venkatachari2487 5 лет назад
இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான் போல நீங்களெல்லாம். மண்ணில் வாழ்ந்தும் வீண் மண்தாண்டி கடல் கடந்தும் கேடு வீணே
@dakshanamurthy3461
@dakshanamurthy3461 4 года назад
ARUMAI
@arulkannan9221
@arulkannan9221 4 года назад
அறிவார்ந்த ஆளுமைகளை விட்டு விட்டு தெர்மோ கோள் களை ஆளவைத்தோம்
@AnbuAnbu-yx4vr
@AnbuAnbu-yx4vr 5 лет назад
உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@KarthikKarthik-mm2vz
@KarthikKarthik-mm2vz 5 лет назад
அருமையான பேசிய திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@bhaskaransp1896
@bhaskaransp1896 5 лет назад
Gth
@chandrumuthukumaran5075
@chandrumuthukumaran5075 2 года назад
அருமையான பேச்சு
@madhubalika7979
@madhubalika7979 5 лет назад
ஆகா அற்புதமான உரை
@jegogomez
@jegogomez 4 года назад
இன மான உணர்வோடு தமிழர்களின் உள்ளத்தில் தாய்த் தமிழின் அவசியத்தை கல்யாணமாலையின் சொற்பொழிவில் அருமையாகப் பேசினீர்கள். ஆனால் பெற்றோரும், கற்பிப்போரும் பிள்ளைகளின் அறிவில் புகுத்தவில்லை. தாங்கள் அருள் கூர்ந்து இவ் வரலாற்றினை வருங்காலத் தலைமுறைக்கு எடுத்தியம்பி. நம் பிள்ளைகள் தமிழில் முனைவர் பட்டம் பெற்று வழக்காடு மன்றம், தமிழ் சொற்பொழிவு போன்றவற்றில் திறன் பெற்று விளங்கி, தாய்த் தமிழுக்குப் பெருமை சேர்த்திடவும் ஆர்வம் கொண்டு வளரவும், வாழவும் வாழ்த்துகிறேன்.
@srinivasan2299
@srinivasan2299 2 года назад
Super, valga valarga,AREVU ULLA MANETHAR
@Rajeshkumar-wm2xq
@Rajeshkumar-wm2xq 6 лет назад
Siva sir your all so great sir great speech excellent very honest
@baskararaajakumari401
@baskararaajakumari401 2 года назад
Mr.Siva Sir, Really your speech is highly required for our children. We the people of TAMIL NADU want lakhs of MP SIVA village by village, town by town & district by district. Tamil people need a separate TV channel to telecast speeches of AMBEDKAR, PERIYAR, ANNA, KALAIGNAR & SIVA. It is not just a message but think seriously to start a channel to deliver the history of Tamilians. We find scarcity in hearing speeches of you like.
@kamalammunusamy736
@kamalammunusamy736 5 лет назад
அருமை 👌
@jojerome8076
@jojerome8076 3 года назад
Excellent sir 👏👏👏
@sathyag3749
@sathyag3749 6 лет назад
sema speech sir...
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 2 года назад
Ayya ungalalin speech Aha aha arumai.
@logusubramani8612
@logusubramani8612 4 года назад
வேலூர் காரன் அவர் திருச்சி அனாலும் அவர் எங்களுக்கெல்லாம் சித்தப்பா தான் சூப்பர் சித்தப்பா
@saravanankumar6752
@saravanankumar6752 5 месяцев назад
தாய்மொழியையும் (தமிழ்) பெண்ணையும் பெருமை படுத்தி பேசுவதால் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் இந்த சமூகத்தில் வாழ்க பல்லாண்டு வளர்க உம் அரசியல் பணி மேலும் உடல்நிலையையம் கவனித்து கொள்ளுங்கள் இளைப்பாறுங்கள் இலக்கியத்துடன்
@antonyjoseph8450
@antonyjoseph8450 4 года назад
வாழ்த்துகள் சார்
@ramanathanpudukottai4283
@ramanathanpudukottai4283 3 месяца назад
Siva Ayya special great news
@gurunathanm9266
@gurunathanm9266 5 лет назад
சூப்பர் சிவா அண்ணா
@saravananr.4541
@saravananr.4541 5 лет назад
அருமையான பேச்சு அண்ணா
@jahabarsulthantty
@jahabarsulthantty 4 года назад
சிவா சூப்பர்ஜி சூப்பர்ஜி
@selvakumarmaka7272
@selvakumarmaka7272 4 года назад
very good speach Siva sir.
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up
@rajeshg8398
@rajeshg8398 5 лет назад
Admirable speech sir.
@ShahulHameed-xm6tx
@ShahulHameed-xm6tx 6 лет назад
Super Speech t. Siva
@mdgasim9890
@mdgasim9890 6 лет назад
Arumaiyanapecchu sivasir
@supergunakarthig7533
@supergunakarthig7533 5 лет назад
Great speech & great tamilan
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 4 года назад
Thanks a lot Super 🙏🙏🙏
@manoharanbalakrishnan7266
@manoharanbalakrishnan7266 4 года назад
Great Mr.Siva M.P hats up
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 6 лет назад
Super .......your are great....
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 года назад
Nandri IYYA 💚💚💚
@RVM3636
@RVM3636 9 месяцев назад
Great
@vimal197511
@vimal197511 4 года назад
Excellent speech.
@stalinsahayadhas4644
@stalinsahayadhas4644 5 лет назад
அருமை
@JJJcookingjjj
@JJJcookingjjj 4 года назад
super
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 года назад
Very good Sir. Longlive with all wealth to serve *THAMIZH*.
@kalse475
@kalse475 4 года назад
Very good super nice
@jacob19620203
@jacob19620203 5 лет назад
Thank God people of the southern part of the Vindhyas are intellectuals and thank Tamils for rational thinking.
@alexpandiyan5791
@alexpandiyan5791 4 года назад
பேசிப் பேசியே இப்படிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் ஐயோ ஐயோ! எதை பேசினாலும் கைதட்டவும், கேட்கவும் ஒரு பெருங் கூட்டம். ஆனால் பேசப்படும் பொருள் வளர்ந்தபாடில்லையே. வருத்தம்.
@mohammedfarhan9759
@mohammedfarhan9759 5 лет назад
Well speech sir
@sankargovind9121
@sankargovind9121 6 лет назад
Vanagugirom
@Siva-bk6nq
@Siva-bk6nq 4 года назад
உங்கள்பேச்சு எங்களுக்குஉரமாகட்டும்
@21umeshbabu
@21umeshbabu 4 года назад
2:03 / 13:27 4 அறிஞர்களின் முடிவை 6 மூடர்கள் வெல்வதே ஜனநாயகம் please ethu enaku puriyala anyone can tell me exact meaning what is the hidden words
@MrYuvyuvi
@MrYuvyuvi 4 года назад
TN la 38/39 per jeichalum micha edathula jeicha 300 per Namma thala ezhutha maathi naasamakrangale, adan artham
@mercychristy4062
@mercychristy4062 3 года назад
கணினி குறித்து நல்ல விவரம் அறிந்தவர்களை அதைக்குறித்து மேலோட்டமாக அறிந்த பலர் விமர்சிப்பது போன்றது.
@dhilibank8361
@dhilibank8361 5 лет назад
Great speech...
@MS-wj3se
@MS-wj3se 5 лет назад
அவர்கள் தீவிரவாதிகள் அல்ல சுதந்திர வீரர்கள் என்று சொல்லவும்
@dhanasekar6848
@dhanasekar6848 4 года назад
இஙகிலீஷ்கார தமிழர்களே தயவு செய்து தாய் மொழியில் எழுத கற்றுக்கொள்ளுங்கள்
@user-bp4os9fw6z
@user-bp4os9fw6z 4 месяца назад
Ayaa un pecku Nan adimai
@vinay4587
@vinay4587 5 лет назад
arumaiyana spech siva anna
@mkngani4718
@mkngani4718 2 года назад
தமிழை படிக்கவும்..தமிழை...வந்தவுடன்...நீங்கள்..வந்ததும்...தெரியும்...நீங்கள்...நாம்...கஞைகரின்...சொல்லில்.....தமிழை....யாரும்...; கஞைகரின்...தம்பிகள்...தமிழ்நாட்டில்....திராவிட முன்றேகழத்தில்....
@gurusamymanian7529
@gurusamymanian7529 6 лет назад
Ippadi kashtapattu vaangiya sudathanthiram indru naai paei ellam nattai naasamaakkuhiraangal averhalathu aadhma indtha naaihalai mannikkathu
@s.venkatachari2487
@s.venkatachari2487 5 лет назад
சிவாவைத்தானே குறிப்பிடுகிறீர்கள். உண்மைதான்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 6 лет назад
எங்கள் ஈழமண் பெண் வீராங்கனைகள் சிரித்தபடி நடனம் ஆடிவிட்டு கையசைத்து விடைகொடுத்த்தபடி எத்தனை எத்தனை தற்கொடைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வீர காவியம் சாதித்தனர் அது தெரியுமா ??
@GauravSharma-qt1vj
@GauravSharma-qt1vj 6 лет назад
Thima athelam kevalamana ena payluga,,,,en tamil nadu maakaluku theryathu broooo
@vasanvasan9176
@vasanvasan9176 6 лет назад
Super annan
@RajaRaj-dw7ks
@RajaRaj-dw7ks 5 лет назад
Wow
@sundaramthathuvaswamy6320
@sundaramthathuvaswamy6320 4 года назад
mesmarising
@ShivaKumar-co7fy
@ShivaKumar-co7fy 5 лет назад
Tamilz Sivanku Naadri.
@eenaeena6849
@eenaeena6849 4 года назад
Aringar siva nneh Anna illai Kalangar illai Intha samuthayathukku namathu thalaivargal seithathai sollivathrkku Makkal medaieleh pesungal
@sivananthamsivakolunthu2786
@sivananthamsivakolunthu2786 4 года назад
Ithu oru moli payithiyam .Fanatic .
@shivramanganesh1028
@shivramanganesh1028 4 года назад
4 inteligents are 1) Sudalin 2) Kanimozhi 3) Maran 4) Udayanidhi
@antonyhitler1279
@antonyhitler1279 4 года назад
Real speach Dmkvalka
@muraliram6308
@muraliram6308 4 года назад
I think he is talking about UPA Rule for 10 years.
@gurusamymanian7529
@gurusamymanian7529 6 лет назад
S
@muthumaritextiles8320
@muthumaritextiles8320 5 лет назад
Gurusamy Manian the first
@srinivasan2299
@srinivasan2299 2 года назад
AREVULA NALLA MANETHAR
@sivarathinamaswaminathan1211
இ துநல்லாஇருக்கே
@swamisubramani8642
@swamisubramani8642 3 года назад
0
@riviereganessane9128
@riviereganessane9128 5 лет назад
Armayana karuthu jananayagam patri Moodargal vakkalulthudhan DMK vetri peyradhu
@rameesr8875
@rameesr8875 5 лет назад
Thamizhan endru sollada Thalai nimirndhu nillada
@weathervane7091
@weathervane7091 5 лет назад
Una sasikala pushpawda pathagalmay
@sivakumarnatesan401
@sivakumarnatesan401 4 года назад
அதனால் என்ன இப்போ
@Trade392
@Trade392 5 лет назад
Pesi Pesi naatai keduthu viteergal arasiyalvadhigal.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 5 лет назад
Bhagat Singh Pathi pesa vaai koosalai
@TheSureshdayal
@TheSureshdayal 4 года назад
Poda badu
@williamjayaraj2244
@williamjayaraj2244 5 лет назад
It is true sir that 4 intellectuals can be defeated by 6 stupid fools and that is called democracy. What Socreteis said 2500 years ago will not be forgotten by the world. Thanks for reminding us Mr. Trichy Shiva.
@muthumaritextiles8320
@muthumaritextiles8320 5 лет назад
William Jayaraj nb
@muthumaritextiles8320
@muthumaritextiles8320 5 лет назад
William Jayaraj j in HB my.v v
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 6 лет назад
giddy speech about day dream people
@madheswaran2328
@madheswaran2328 4 года назад
6 kodi makkalai 4 kudumbangal emathura madhiri ,
@Chanmos
@Chanmos 6 лет назад
how many politicians died for TAMIL MOZHI?summa ippdi pesi pesi en nattu ilaingargalar UYIR EDUPADHE ivargal pechu.
@saranksp
@saranksp 5 лет назад
6 பேருல இவரும் ஒருவர்
@postcolonnial2729
@postcolonnial2729 5 лет назад
வந்துட்டய்யா கோமாளி சிவா! ஜனநாயகத்தை பற்றியெல்லாம் பேச இந்த கோமாளிக்கும் ஜனநாயகத்தில் வாய்ப்பு உண்டு. அது
@jaihind298
@jaihind298 6 лет назад
இதையெல்லாம் போயி மதியில்லா மாறனிடம் சொல்லு...
@raghupathi1975
@raghupathi1975 5 лет назад
Neeeeee thaaaannnn tamilan
@GauravSharma-qt1vj
@GauravSharma-qt1vj 6 лет назад
dei pushpa purushaaaaaaaaaaaa
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 6 лет назад
முத்தமிழ் நயாகனை தமிழ் நாட்டையே கொள்ளை அடித்தான்
@gnanasekar8586
@gnanasekar8586 4 года назад
Nee oru pushpa husband thana
@user-dl6gg1sf5v
@user-dl6gg1sf5v 6 месяцев назад
அருமை வாழ்த்துக்கள்
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Год назад
இதைவிட தமிழைப் பற்றி யாராவது பேச முடியுமா... இதுதான் தமிழ் பற்று
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 21 млн