Тёмный

TYRE RETREADING Factory visit - தமிழில் 

RAJESH INNOVATIONS
Подписаться 447 тыс.
Просмотров 397 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 436   
@mannaikaimanam9951
@mannaikaimanam9951 2 года назад
Owner நல்ல பொறுமையாக தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்.நன்றி🥰🥰
@amulbabeprabha6521
@amulbabeprabha6521 2 года назад
Thoothukudi karan la.. Appti tha erupanga
@BALAKRISHNAN-th2by
@BALAKRISHNAN-th2by 2 года назад
.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
ஓனருக்கு பாராட்டுக்கள். இப்படி யாரும் விளங்கப்படுத்தி நான் பார்த்ததில்லை.
@mahadevimahadevi.chanell9595
@mahadevimahadevi.chanell9595 2 года назад
Hi
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Hi
@rammoorthy9569
@rammoorthy9569 2 года назад
கடும் உழைப்பாளிகளால் உருவாகும் பொருட்களுக்கு மதிப்பே இல்லை அருமை
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@rajaf3174
@rajaf3174 2 года назад
பொறுமையாக தெளிவாக சொல்கிறார் owner 👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@rajabavai7554
@rajabavai7554 2 года назад
நல்ல முதலாளி.... எதோ சொன்னோம்னு இல்லாமல் நன்றாக முழுமையான விளக்கம் சொல்கிறார் பொறுமையாக சூப்பர் சூப்பர்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@balasubramaniyanbala2966
@balasubramaniyanbala2966 2 года назад
@@Rajeshinnovations hi hi hi 2
@zebrazebra5174
@zebrazebra5174 Год назад
Yes
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 2 года назад
1.முதலாளி உண்மைபேசுகிறார். 2.உண்மையான தொழிலாளர்கள். 3.நேர்த்தியான வேலைப்பாடுகள். 4.நிறைவான விலை. ஆக மொத்தம் சிறந்த பதிவு. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝🙏🙏🙏
@srinivasangodwin620
@srinivasangodwin620 2 года назад
Owner very clear ha explain pannirukaaru. Thank you so much
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝🤝
@rammoorthy9569
@rammoorthy9569 2 года назад
சிறிது நாட்களுக்கு முன்பு ஆங்கில சேனலில் பார்த்தேன் நம்மூரிலும் இதே தொழில்நுட்பம் இருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@einsteinpaul6800
@einsteinpaul6800 2 года назад
Phone no
@wrench.monkey
@wrench.monkey 2 года назад
very detailed and informative, seems like the business owner is doing a very sincere job. 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍
@vetriselvan415
@vetriselvan415 2 года назад
Good effort... Hard work NEVER fails
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much sir 🤝🙏🙏
@kannansuresh2093
@kannansuresh2093 2 года назад
@@Rajeshinnovationsvery good information
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝🙏🙏🙏
@Rudhran2000
@Rudhran2000 2 года назад
Technology behind tyre retreading explained well. Thanks for your effort and to Mr. K.S. Raja for the courtesy.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐
@thalaajthkumarthunivorajth4954
அண்ணா நானும் மலேஷியா வில் இது மாதிரி டிப்லஸ் டயர் whork பன்னிருக்கேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍👍👍
@TN61Bharathiyan
@TN61Bharathiyan 2 года назад
Tyre ல இப்படிலாம் பண்ண முடியும்கிறது நீங்க வீடியோ போட்டுதான் எனக்கு தெரியுது இது தெரியாம நான் என்னோட tata ace க்கு tyre புதுசாவே வாங்கிட்டு இருக்கேன் என்னத்த சொல்ல உங்களது இந்த வீடியோ மிக அருமை என்னை போன்றவர்களுக்கு இந்த வீடியோ ஒரு வரபிரசாதம் நன்றி ராஜேஷ் ஜீ
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி 🤝
@mohanraj1986
@mohanraj1986 18 дней назад
Tholil suthama seyyurar.. Bro.
@Gramathaan985
@Gramathaan985 2 года назад
Super video I really enjoyed. நன்றாக விளக்கம் கொடுக்கிறார்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@aravindaravind9381
@aravindaravind9381 8 месяцев назад
Bro location sollunga
@karthikvky6641
@karthikvky6641 2 года назад
Macha super explain 🤗👍✌💪
@shankarlingam4702
@shankarlingam4702 2 года назад
Epdi oru tholila kathuvachukita namma oru owner agidalam pola IT company romba avastha padrom
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
😆😆😆
@masirt
@masirt 2 года назад
அருமை தோழரே ஒரு கனரக வாகன ஓட்டுநருக்கு இது ஒரு நல்ல சேமிப்பு தோழரே
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
மிக்க நன்றி 🤝
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
நல்ல விளக்கம் கொடுக்கிறார்.தெளிவான விளக்கம்.இவரை ப்போனறவர்களை வாடிக்கையாளர் மிகவும் விரும்புவார்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 2 года назад
நேரடியாக பார்த்தது மிகவும் அருமை சார்🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐
@shanmugasundaram523
@shanmugasundaram523 2 года назад
ராஜேஷ் சார் க்கு முதலில் நன்றி நல்ல பதிவு ஓனர் அருமையாக விளக்கி காட்டினார் நன்கு வேலை பார்க்கும் நபர்கள் வாழ்க வளமுடன் 💪🤝👏👍🏽🙏🏽
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@ram4u478
@ram4u478 2 года назад
ரொம்ப அருமையான பதிவு கஷ்டப்பட்டு செய்யறாங்க இதுல எவ்வளவு கடினமான வேலை இருக்கு
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@WorldOnTheory
@WorldOnTheory 2 года назад
Excellent coverage and explanation of the tyre retreading process 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much 🤝🤝🤝
@parthibanrajagopal8538
@parthibanrajagopal8538 2 года назад
@@Rajeshinnovations ஐயா நான் அந்த பழைய ஸ்கிராப் டயர் பிசினஸ் பத்தியே சார் பண்ணிக்கிட்டு இருக்கேன் இதைப் பத்தின முழு காணொளி கொடுக்க தயாரா இருக்கேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
எனது சேனலுக்கு நான் உங்களை வரவேற்கிறேன், 💐💐💐 எனது போன் நம்பர் 9003865382
@rabeekb5225
@rabeekb5225 2 года назад
போன் நம்பர் கொடுக்கவில்லை ஏன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
போன் நம்பரை வீடியோவில் கொடுத்திருந்தோம், ஆனால் தினமும் தேவையில்லாமல் உபயோகமில்லாத கேள்விகளை கேட்டு நேரத்தையும் தொழிலையும் வீணடிக்கிறார்கள், உதாரணத்திற்கு சைக்கிள் டயருக்கு ரீட்ரேடிங் செய்ய முடியுமா, ஏரோபிளேன் டயருக்கு ரீட்ரேடிங் செய்ய முடியுமா என்ற கேள்விகள் உண்மையாக நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கு இடைஞ்சலாகவே இருக்கும். அதனால் போன் நம்பரை நீக்கிவிட்டோம்.
@moosamoosa2434
@moosamoosa2434 9 месяцев назад
Stapler Pin In Tires?
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
மிகவும் அருமைங்க சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ❤️❤️
@dineshn3862
@dineshn3862 2 года назад
நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளேன்.டோர் டெலிவரி உண்டா?! எனக்கு டிராக்டர் டிப்பர் டயர் ஆறு வேண்டும்.எவ்வளவு ஆகும்?!
@saravanapillai3832
@saravanapillai3832 2 года назад
Arputham Arputham Arputham Arumayana vilagam ayya
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@ManiKandan-dd9iv
@ManiKandan-dd9iv Год назад
இந்த தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் பயிற்சி கொடுப்பாங்களா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Watch useful video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cYg6OJX5zE8.html
@thalaajthkumarthunivorajth4954
நான் வேலை பார்த்தது bik tayar
@giridherkumaran6828
@giridherkumaran6828 2 года назад
Super sir. In olden days we use to retread tyres for Ambassador and Fiat cars. Maximum we can retread two times for nylon tyres.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Yes, ofcourse, olden days golden days
@abhibala602
@abhibala602 2 года назад
@@Rajeshinnovations .
@rameshs9942
@rameshs9942 2 года назад
சார் டிரைனிங் இருக்கா கொஞ்சம் சொல்லுங்கள் சார் .எங்கு டிரைனிங் கிடைக்கும்
@karthikhari6743
@karthikhari6743 2 года назад
Very beautiful and informative video with loads of detailing given by the owner hat's off to the team
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@rajasundaramd3314
@rajasundaramd3314 2 года назад
நல்ல தெளிவான விளக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@balaganesh9524
@balaganesh9524 2 года назад
Dear sir please explain how retreading tyres give milage to trucks
@rajams7032
@rajams7032 2 года назад
மிகவும் அருமையான அவசியமான பதிவு ரொம்ப நன்றிங்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐
@MONSTERGAMING-lf3nq
@MONSTERGAMING-lf3nq 2 года назад
அய்யா எனது வண்டி ஆமினி கார் டுபீளஷ் டயர் சரிசெய்ய முடியுமா
@guwanselvaraj6451
@guwanselvaraj6451 2 года назад
Discripation ல contact நம்பர் கொடுத்தால் நல்லா இருந்திருக்கும்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 года назад
அருமையான முதலாளி 👌 உங்கள் நாலு பேருக்கும் என் 🌹🤚வாழ்த்துக்கள் 🤚🌹 🙏நன்றி 🙏நன்றி 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝🙏
@sethuramanv4375
@sethuramanv4375 2 года назад
இந்த டயர் கம்பெனியின் முகவரி மற்றும் போன் நெம்பர் கொடுங்கள்
@yoga.kulandai
@yoga.kulandai 2 года назад
Tyres Retradingல இவ்வளவு விஷயம் இருக்கா!!🤔🧐😳... நான் ரொம்ப சாதாரணமா நெனச்சேன்....🙄 கற்றது கையளவுங்கிறது இப்ப தான் தெரிந்தது......😇
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝💐💐💐
@dodialbayath5255
@dodialbayath5255 2 года назад
அருமை அண்ணா
@ravindransundaram6906
@ravindransundaram6906 2 года назад
இதுவரை நான் ரீ திரடிங்முறையை பார்த்த தில்லை. மிக்க நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@frozenprakash
@frozenprakash 2 года назад
Very informative and detailed video, keep posting more quality videos!
@dinoselva9300
@dinoselva9300 2 года назад
சிறப்பாக, பொறுமையாக கதைக்கும் முதலாளி
@sathishnarayanan693
@sathishnarayanan693 2 года назад
I wish Mr RAJA always like a KING in his business a calm & detailed explanation For Viewerds me served in a Mfg industry at chennai (Retd) wish him to 🙏be More popular in this trade Best of luck 🤞🤞🤞
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much sir 🤝🤝🤝🙏🙏🙏
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
நன்று.
@தமிழ்முருகன்தமிழ்முருகன்
சார். டூவீலருக்கு. இது பொருந்துமா. செய்து கொடுப்பாறா.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
இங்கே டூவீலருக்கு ரீட்ரேட்டிங் செய்வதில்லை
@sri3012
@sri3012 2 года назад
Sir renault triber car review poduga pls
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Ok
@sri3012
@sri3012 2 года назад
Thanks 🙏
@summairuda2903
@summairuda2903 2 года назад
Thanks for requesting because i have triber rxz MT .
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 2 года назад
So much thanks for your kind information Brother 👌 👍 👏 ❤️ 💐 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@baskaranramasamy9632
@baskaranramasamy9632 2 года назад
நன்றாக சொன்னீர்கள் அருமை எனக்கொரு சந்தேகம் இருக்கு புது டயர் மாற்றிவிட்டு லோடு ஏற்றி தாங்கும் அளவிற்க்கு இந்த டயருக்கும் லோடு ஏற்றினால் தாங்குமா
@sheikmizal1897
@sheikmizal1897 2 года назад
yes
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
ஆழ் நத அனுபவம்.நேர்மையான‌முறையில் நல்ல விளக்கம்.
@M.SoundrapandianPandian
@M.SoundrapandianPandian Год назад
Sir 1000.20 first pattan tayar kidaikuma sir
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 2 года назад
அடேங்கப்பா இவ்ளோ வேலை இருக்குதா இதுல..♥
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝
@thalaajthkumarthunivorajth4954
Anna whork eruntha solluga anna
@DhanaSekar-uf2qm
@DhanaSekar-uf2qm 2 года назад
13 சைஸ் வேண்டும் என்ன விலை சார்
@thalaajthkumarthunivorajth4954
Ennoda compeni name goldan ars
@bpathir3755
@bpathir3755 2 года назад
*_Owner Speak Spr 🔥🥰_*
@vineeshaugustine9118
@vineeshaugustine9118 3 месяца назад
Thanks for the video and a special mention to the industry owner very nice person
@jebasingh296
@jebasingh296 2 года назад
Eanga oru thoothukudi 👌👌👌💪💪💪
@M.SoundrapandianPandian
@M.SoundrapandianPandian 4 месяца назад
Tayar vankanum.. Ks Raja Anna Kadai number send pannunka anna
@தமிழ்முருகன்தமிழ்முருகன்
அருமை அருமை அருமை அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🙏
@anuputra
@anuputra 2 года назад
Great video on the retreading tyre making... very detailed video on every process on making the retread tyre making. thanks to you Rajesh and KS Raja for exploring the whole process...Really a great effort you put. All the best!!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much sir 🤝🤝🤝🙏🙏🙏
@machadovinosh7198
@machadovinosh7198 2 года назад
Tuticorin is a potential hub for commercial trucks in South India. Without using retreading tyres, it's impossible to generate profit by truck operators. Increasing Cost on Diesel, Road Tax, Motor Insurance, & Toll factors are criterias pushing the small medium operators into DITCH. Dear Rajesh, Thanks posting this informative video.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you sir🤝🤝🤝
@paulpandian8983
@paulpandian8983 3 месяца назад
Unmaya solreenga super sir. ❤
@maheshwaran.6689
@maheshwaran.6689 2 года назад
நானும் பழைய டயற பிரிச்சு ஒட்டிவாங்கனு நினைச்சேன்.. இதில் இவ்ளோ வேலை உள்ளது என்று இப்போ தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள்
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 года назад
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@MrRamanujam62
@MrRamanujam62 2 года назад
Ks ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@thalaajthkumarthunivorajth4954
டயர் பெயர் follran
@venketraman
@venketraman 2 года назад
Semma seful bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you
@gajijeri2599
@gajijeri2599 2 года назад
Very nice explanation workers also too good! Very knowledgeable person about his business. Thank you bro. I got good imperative knowledge.
@devajirao9944
@devajirao9944 2 года назад
Very clear explanation 👏👏👏👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐
@wastemacchi
@wastemacchi 2 года назад
Very nice திரு ராஜா உண்மையான மனிதர்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@rajaguruj.p4421
@rajaguruj.p4421 2 года назад
பழய டயர் வாங்குவீர்களா
@smileyperson2339
@smileyperson2339 2 года назад
Super entha video tha Tamil la thadinu iruntha super sir useful video 🙏🙏👌👌🛑💯💯💯💯
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐
@mannaikaimanam9951
@mannaikaimanam9951 2 года назад
I subscribed you just now friend 👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much sir 🤝🤝🙏
@mannaikaimanam9951
@mannaikaimanam9951 2 года назад
@@Rajeshinnovations tq😍
@Karthick-bo8bu1rr6h
@Karthick-bo8bu1rr6h Год назад
Worth for video timing (34 minutes)
@bsatheeshchkumar2271
@bsatheeshchkumar2271 2 года назад
What a great content bro, I like your various contents and your hard work.. not only great it's amazing..
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much for your valuable greeting 🤝🤝🤝🙏🙏🙏
@Manikandan-ju4hl
@Manikandan-ju4hl 2 месяца назад
Good content useful .perfect interview
@peerkhan6230
@peerkhan6230 Год назад
அருமையான வீடியோ.. நன்றி அண்ணா... ட்ரைலர் 40 feet container பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா... நன்றி
@siva.r7375
@siva.r7375 Год назад
Mob number kedaikkuma
@sathiyendransathiyendran1703
@sathiyendransathiyendran1703 2 года назад
போன் நம்பர் கொடுக்கவும்
@yobuprakash1650
@yobuprakash1650 3 месяца назад
Reboot panna tyre lofe varuma ?..
@kasimayanadvocate4
@kasimayanadvocate4 2 года назад
Bolero car டயர் ரீ பட்டன் போடலாமா போட்டால் stepnyக்கு வைத்து கொள்ளலாமா
@suryaprakash3431
@suryaprakash3431 2 года назад
Nice
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@jersopgaming2691
@jersopgaming2691 2 года назад
Please mopil number
@djacksonthomas
@djacksonthomas 3 месяца назад
வாழ்த்துக்கள் நண்றி
@PandiPandi-ni9yi
@PandiPandi-ni9yi Год назад
Cell Number solluga
@veenalokesh7602
@veenalokesh7602 2 года назад
Very hard work..I know it
@HariKumar-om6ek
@HariKumar-om6ek 2 года назад
Very good support Owner and Employees especially Foreman 🙏🙏🙏
@narayananvenugopalan6104
@narayananvenugopalan6104 2 года назад
very good information n presentation . 🤝 rajesh innovations ..
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@fiftytwoweeks8221
@fiftytwoweeks8221 2 года назад
Thouroughly explained.. Very nice content.. 👏👏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐
@babudkv
@babudkv 2 года назад
Owner தெளிவான விளக்கம்
@abdulam3977
@abdulam3977 2 года назад
இருவரும் தமிழ்நாட்டி இருந்து கொண்டு நல்லா தமிழ் பேசிய து மகிழ்ச்சி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
🙏🙏🙏
@dhinagarandhina5293
@dhinagarandhina5293 Месяц назад
வாழ்க வளமுடன்
@karthikathi1257
@karthikathi1257 2 года назад
நல்ல அனுபவம் உள்ள முதலாலி வாழ்த்துக்கள் அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
@ganeshravi2398
@ganeshravi2398 2 года назад
நண்பரே உங்கள் கேள்விகளுக்கு மிகவும் பொருமையாக நிதானமாக அந்த Onar பதில் அளிக்கிறார் நல்ல விலக்கம் மிக்க நன்றிகள் இந்த இடம் எந்த ஊர் அவர்களை எப்படி தோடர்புகோள்வது
@pandikumar6315
@pandikumar6315 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா....
@ashokans4999
@ashokans4999 2 года назад
மிகவும் அருமை.....வாழ்த்துக்கள்
@salarocks1802
@salarocks1802 2 года назад
Very hard work 👍😍😍😍 good vedio first time seeing 🤗
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@SelvaRaj-jl7yb
@SelvaRaj-jl7yb 2 года назад
Super bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝
@kothuparotta1874
@kothuparotta1874 2 года назад
Very nice video bro really informative and useful 🔥
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🙏
@renugopal4672
@renugopal4672 2 года назад
Really I love and like this video.thanks sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 года назад
Thank you 🤝🤝🤝
Далее
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 1,6 млн
ВЫЗВАЛ ЗЛОГО СОНИКА #Shorts
00:38
Просмотров 58 тыс.
Car Stepney wheel  Changing Live - தமிழில்
16:13