Тёмный

UAE Visa: New Rules Explained - இனி Tourist Visa-ல் எத்தனை நாள் தங்கலாம்? Golden Visa Benefits என்ன? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 85 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@senthilks4058
@senthilks4058 2 года назад
முதல் முறையா கடந்த வாரம் அங்கு போனோம் , மிக சுத்தம், மிக தெளிவான அரசு , அங்கே யாரும் சட்டத்தை மீருவதிலை, அவ்வாளவு கார்கள் ஆனால் ஒரு ஹாரன் சத்தம் இல்லை, போலீஸ் எங்குமே கண்ணில் படவில்லை எல்லா இடங்களிலும் கேமரா மூலம் போலீஸ் பார்பதினால் அவர்கள் ரோடில் செல்லும் வேலைய இல்லை, நடந்து செல்பவர்களுக்கு முதல் உரிமை ரோடு கிராஸ் செய்யும் போது கார்கள் நிற்க மக்கள் நடந்து செல்கிறார்கள், நாங்கள் தங்கி இருந்த சர்வீஸ் அப்பார்மெண்ட் சாவி லாக் ஆகவில்லை , என்ன செய்ய என கேட்டா நீங்க அப்படியே கதவை சும்மா சாத்திவிட்டு போங்க, ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை என்று கூறி அனுப்பினார், திரும்ப வருவதுக்கு முன்பே அதை சரி செய்து வைத்து விட்டார்கள் ஒரு குண்டூசி கூட திருடு போகவில்லை
@Sameersameer12321
@Sameersameer12321 2 года назад
இங்கே சட்டம் என்றால் சட்டம் தான். சட்டத்தில் எந்த ஓட்டையும் கிடையாது. ரோட் கிராஸ் செய்ய Zebra crossing il கிராஸ் செய்ய வேண்டும். சும்மா நடு ரோட்டில் கிராஸ் செய்தால் 200 aed அபராதம். அதுபோல் Zebra crossingil எந்த வாகணமும் பாத சாரிகளுக்கு வழி விடாமல் இருந்தால் அவர்களுக்கு 600 aed அபராதம். ஆகையால் நீங்கள் கிராஸ் செய்ய நினைக்கும் முன்னரே வாகனங்கள் நின்றுவிடும். Zebra crossingil யாருமில்லை. எல்லாரும் அந்த பக்கம் சென்று விட்டார்கள் என்று உறுதி செய்த பின்பு தான் வாகனங்கள் செல்லும்.
@merlinkkpp739
@merlinkkpp739 2 года назад
நீங்க தேரா சைடு போகல என்று நினைக்கிறேன்
@Sameersameer12321
@Sameersameer12321 2 года назад
@@merlinkkpp739 நானே அங்க தான் இருக்கேன்.
@Sameersameer12321
@Sameersameer12321 2 года назад
@@merlinkkpp739 எல்லா இடமும் காவல் நின்று பார்த்து கொண்டே இருக்க மாட்டார்கள். ஆனால் மாட்டினால் சங்கு தான். அபராதம் என்றால் அபராதம். ஊரை மாதிரி இங்கு எதிர்த்து எல்லாம் பேச முடியாது. ஆனால் ஊரில் காவல் துறை உங்கள் நண்பன் என்று சும்மா பேச்சுக்கு சொல்லுவார்கள். 100 இல் 2 காவல் காரர் நட்பாக பேசுவர். ஆனால் இங்கு அப்படி இல்லை. உண்மையான நண்பர்கள்.
@senthilks4058
@senthilks4058 2 года назад
@@merlinkkpp739 எனக்கு தெரியல ஆனா இந்த மீனா பசார்னு ஒரு ஏரியா பூரா நம் ஆட்கள் அதுவும் வட நாட்டுக்காரன் இருக்கான் அங்க தான் ஏமாத்த பார்க்கிறான் , அதுவும் ரோட்டில் நடக்கும் போதே அது இருக்கு இது இருக்குனு சொல்லி பார்க்குறானுக, ஆனா எனக்கு நண்பர்கள் அங்கே இருப்பதால் அவர்கள் சொல்லிவிட்டார்கள் எனவே ஒன்னும் ஆகலை, எங்க போனாலும் நம் ஆட்கள் தான் என்ன சொல்ல😔😔
@rameshk7506
@rameshk7506 2 года назад
Thanking you BBC vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa vilakkam
@rahulans1683
@rahulans1683 2 года назад
Vikram iam ur fan. iam addicted to uzhavukku uyirootu program. i missed so much the show and u bro. mesmerizing voice you have.
@immanuelsda1466
@immanuelsda1466 2 года назад
Thanks bro. But konjam detail aa sollunka. How to get these types of visas like bussiness people's etc.. Thanks 🙏
@jayganesh7167
@jayganesh7167 Год назад
Sir plz tell about job exploration visa. Which is launched by UAE especially for job seekers
@alagusundaram4u
@alagusundaram4u 2 года назад
Qatar Family RP patri pesunga Sir....ippo enna nilama
@mohamedibrahim5495
@mohamedibrahim5495 2 года назад
Voice Nalla irukku sir
@VIGNESHRmtech
@VIGNESHRmtech Год назад
Vist visa ku evalo amount aagum
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 2 года назад
VIKRAM RAVI SHANKAR SIR SEEING YOU AFTER A LONG TIME
@mohameda9495
@mohameda9495 Год назад
UAEku mudhalil sombadippathai vidungal ayyaa.
@mathiyazhagan8758
@mathiyazhagan8758 2 года назад
unga voice super sir.....theliva pesuringa
@material1234
@material1234 2 года назад
Super sir....nandri....thelivaana news 👌👌
@gracekarnik5830
@gracekarnik5830 2 года назад
What happens to working visa: company is not giving me leave
@shanmuammu8234
@shanmuammu8234 2 года назад
neenga puthiyathalaimurai news channel la Robo vatchu oru show pandinatha paathu irruken...
@mohamedabdulla2747
@mohamedabdulla2747 2 года назад
Really valuable information, thanks BBC
@balajinachiappan7745
@balajinachiappan7745 2 года назад
Very valid and appreciate your information 👍 👏 thanks a lot.
@senthilkumarkarunakaran9638
@senthilkumarkarunakaran9638 2 года назад
In Dubai only up to 3 months while it is taranga.
@haikannan3745
@haikannan3745 2 года назад
எத்தனை வயது வரை வேலை க்கு வரலாம் என்று கூறாவும் நன்றி வணக்கம்
@sharanyamanickam9230
@sharanyamanickam9230 2 года назад
Till ur retired age u can work here
@nationalistthug4234
@nationalistthug4234 2 года назад
25
@mounikamoni2534
@mounikamoni2534 2 года назад
Pls tell about family visit visa
@mukeshcse3131
@mukeshcse3131 2 года назад
Good to see you again....after puthiya thalaimurai robo leaks
@abdulvagabmarecar9267
@abdulvagabmarecar9267 2 года назад
அருமை
@mayilaifood9080
@mayilaifood9080 2 года назад
We'll explained, 🔥
@arulrajabudhabi8240
@arulrajabudhabi8240 Год назад
Super 💓
@madhu619
@madhu619 2 года назад
Onnum puriyalaye appo 30,000 AED vaangina golden visa ku apply pannalama ?
@drjesubalan639
@drjesubalan639 2 года назад
You can apply but you will not get visa. They are giving golden visa mostly to Celebrities. Your application will be pending.
@Aarin1
@Aarin1 2 года назад
Kidaikkum...around 4 to 5k Aed akum
@fathimathaki2375
@fathimathaki2375 2 года назад
@@drjesubalan639 Not only celebrities...Mechanical engineers , Electrical engineers, doctors & bznz people kum kidaikkum...
@ramKumar-yo4qi
@ramKumar-yo4qi 2 года назад
யாருலாம் துபாய்ல இருந்து வீடியோ பாக்குறீங்க 😅
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
BBC news tamil love 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@ijasniyas2694
@ijasniyas2694 2 года назад
Aishwarya ravisankarin appa neengala ??
@cbagath27
@cbagath27 2 года назад
Mokka
@monkeyking9579
@monkeyking9579 2 года назад
அய்ஷ்வர்யாவ நல்லா போட்ரீங்க போல 😂😂😂 அதான் கொஞ்ச நாளாவே காணோம் அய்ஷூவ😢😢😢
@Vijay__JV
@Vijay__JV 2 года назад
Can we live in UAE without AC?
@nothing...9106
@nothing...9106 2 года назад
Yes use fan🤣
@alameenkrathagams
@alameenkrathagams 2 года назад
Should be Ac
@crazyguy8993
@crazyguy8993 2 года назад
In summer no chance
@Sameersameer12321
@Sameersameer12321 2 года назад
Yes. You can. Come after November. You dont need AC. Come at december, even you dont need Fan also.
@mdaugm
@mdaugm 2 года назад
@@Sameersameer12321 😅😅
@AJSeelan
@AJSeelan 2 года назад
expensive country
@mayan9714
@mayan9714 2 года назад
uae must stop giving visa to people with FIR
@mani.p2194
@mani.p2194 2 года назад
Please send me jop videos
@அப்துல்தமிழ்
மதவெறி ஜெதிவெறி இல்லை அங்கு
@abidyusfr1295
@abidyusfr1295 2 года назад
stay there
@Liersworld
@Liersworld 2 года назад
உண்மைதான் நண்பரே.. ஆனால் ஒரு விடயம், ஏற்கனவே நிலையாக வளர்ந்து விட்ட ஒரு கலாச்சாரம் உள்ள இடத்தில் இன்னொரு கலாச்சாரம் புகுந்து வளர வைக்கப்படும் போது தான் எதிர்ப்பும் குழப்பங்களும் கலவரங்களும் ஏற்படுகின்றன.. அதை விட்டு ஏற்கனவே நிலை கொண்டுள்ள கலாச்சாரத்தை எந்தவித சவாலுக்கும் உட்படாமல் அதன் நிலை பேறு தன்மைக்கு துளி கூட பிரச்சனை வராமல் இன்னொரு கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் உள்ளே தற்காலிகமாக போய் இருக்கும்போது எந்த பிரச்சனையும் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படாது. அவர்கள் தங்கள் நாட்டுக்குள் யார் புகுந்தாலும் தங்கள் கலாச்சாரத்தில் சிறிது பிரச்சனை கூட வரமுடியாத வாறு சட்டங்களை இறுக்கமாக போட்டு வைத்திருப்பதனால் தான் அங்கு குழப்பங்கள் ஏற்படுவதில்லை. அந்த சூழ்நிலையும் எங்கள் நாட்டில் உள்ள சூழ்நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
British BBC news history world video
@adittypublications4141
@adittypublications4141 2 года назад
Why we should go and work for other countries - We should stay in our country and develop our country - நாம் இன்னும் வெளிநாடுகளில் வேலை தேடிப்போகும் அடிமைகள் அல்ல என்பதை உணர வேண்டும்
@senthilks4058
@senthilks4058 2 года назад
யாதும் ஊரே யாவரும் கேளிர்
@adittypublications4141
@adittypublications4141 2 года назад
@@senthilks4058 யாதும் ஊரில் நாம் அடிமைகள் அல்ல
@senthilks4058
@senthilks4058 2 года назад
@@adittypublications4141 நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் நமக்கு அமையும், படித்து விட்டு வெளி நாடு செல்லும் எல்லாரும் அடிமைகளா? அப்படி பார்த்தால் இன்று அமரிக்கா மட்டும் இல்லை துபாய்லும் நல்ல வேலை பார்க்கும், சொந்த வியாபாரம் செய்யும் பல நண்பர்கள் எனக்கு உண்டு. படிக்காமல் ஏஜெண்ட் நம்பி போகும் மக்கள் பாவம், அதே சமயம் நல்ல இடத்தில் இருக்கும் நம் ஆட்கள் எராளம்.
@senthilks4058
@senthilks4058 2 года назад
கடந்த வாரம் அங்கு தங்கியிருந்த போது ஒரு பிளம்பர் எனக்கு லிப்டில் அறிமுகமானார் , அவர் மாதம் 34000 to 36000 வீட்டுக்கு அனுப்பு வதாக சொன்னார் , அப்படி 12 வருடமா வேலை பார்த்த தில் வீடு கட்டிய கடன் அடைத்து விட்டதாகவும் , மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டதாகவும் , இனி 2 to 3 வருடம் வேலை பார்த்து விட்டு நாடு திரும்பி சொந்த மாக சிறிய அளவில் பிளம்பிங் நிறுவனம் ஆரம்பிக்க போவதா சொன்னார் இப்ப அவர் அடிமையா ?
@adittypublications4141
@adittypublications4141 2 года назад
@@senthilks4058 சுந்தர் பிச்சை யால் இந்தியாவிற்கு என்ன பயன் - பிச்சை எடுத்தாலும் குடும்பத்துடன் சேர்த்து இருந்து எடுக்க வேண்டும் - இளமையை தொலைத்து பணம் சம்பாதிப்பதில் என்ன பயன்
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
BBC news tamil UAE Tamil people history world video
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
BBC news tamil history world video
@RR-ck5vj
@RR-ck5vj 2 года назад
BBC யோக்கியன்கள் எவனுமே கோவை குண்டு வெடிப்பு பற்றி மூச்சு விடல ஏன் இந்தியாவிற்கு ஞாயமான விஷயமாக இருந்தால் பேசமாட்டார்கள்
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
Kerala boys frad frad frad video
Далее
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 6 млн
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 6 млн