மிகத்தெளிவான விளக்கம் சார்.🎉 ஒரு கல்லூரி ஆசிரியர் கூட இவ்வளவு தெளிவாக கற்பித்திருக்க முடியாது. தங்களுக்கு தாமதமாக ஆசிரியர் தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். Digital signal நீங்க ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை ஆதிமனிதன் காட்டில் வாழ்ந்த காலத்திலேயே தங்களுடைய தகவல் பரிமாற்றத்திற்கு பறை மற்றம் புகை மூலம் Digital சமிங்கைகளை பயன்படுத்தியுள்ளான் என்பதை அருமையான உதாரனமாக கூறினீர்கள்.Great sir. எப்படிங்க சார் இங்குள்ள மட்டும் இவ்வளவு வேலைப்பழுவுடனும் யோசித்து எங்களுக்கு கொடுக்க முடிகிறது. நன்றிகள் சார்.
Awesome!!!! so much informative video. Also please explain about RS232, RS455, RS485 & CAN1319. Sir this my request please explain about OWS MARPOL Annex 1. Thanks
Sir oru doubt rectifier thandi capacitor ku 310 volt correcta iruku next switching IC layum 310 volt irkku but transformer primary la 75 voltage dhan sir varudu which section is complaint please help me sir...