Тёмный

UDHYANITHI STALIN HOROSCOPE -உதயநிதி முதல்வர் ஆவாரா?  

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 467 тыс.
50% 1

உதயநிதி முதல்வர் ஆவாரா? உதயநிதி ஸ்டாலின் ஜாதகம்.குருஜியின் பொது வீடியோ...
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@lingarajanrajagopal3649
@lingarajanrajagopal3649 10 месяцев назад
குருஜி வணக்கம். பிற்ந்த நேரம் 1:18 PM. லக்னத்தை லக்னாதிபதி பார்த்தால் உடலும் மனமும் வலுவடையும். ஆனால் இவர் சனி ஆயிற்றே. ஆதிபத்திய நன்மைகள் இருந்தாலும் காரக கெடுதல்கள் இருக்க வேண்டுமல்லவா.சனி 12ம் ஆதிபத்தியத்தையும் செய்ய வேண்டும். 12மிடம் பாவத்துவம். 6ம் அதிபதி சந்திரன் உச்சம் மற்றும் சனி பார்வை. 6ல் செவ்வாய் நீச்சபங்கம். 8ல் சுபத்துவமற்ற ராகு. சனி தசையின் சந்திர, செவ்வாய், ராகு புக்திகளில் வலிமையான எதிரிகளால் கடும் அவதிக்குள்ளாக நேரிடும். முக்கியமாக சிறை செல்ல நேரிடும். Mark my words. சனி தசை சூரிய புக்தி என்கிறீர்கள். ஸ்டாலினுக்கு சூரியன் லக்னாதிபதி. ஆனால் இவருக்கு, சனியின் பிற்பகுதியில் அவயோக, பாவத்துவ புக்திகளில் பாவத்துமடைந்த 12 ம் ஆதிபத்தியம் நடக்க வேண்டும். 2026ல் வாய்ப்பில்லை. ஒரு வேளை இடையில் ஏதாவது ??? நட்ந்தால் வாய்ப்புண்டு.ஆனால் புதன் தசை யோகமாக இருக்கும். ஸ்டாலின் அவர்களுக்கு சஷ்டாஷ்டக செவ்வாய் புக்தி ஆரம்பிக்க இருக்கிறது 2024 March. ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தல் முதல் திமுகவுக்கு பின்னடைவு தான் அடுத்த பல வருடங்களுக்கு. உதய் புதன் தசையில் தாத்தாவை மிஞ்சுவாரா இல்லை பாட்டியை மிஞ்சுவாரா என்பதெல்லாம் 10 வருடங்கள் கழித்து பார்த்துகொள்ளலாம். ஏனெனில், அன்றைய காலம், தேசம்,சுருதி, யுக்தி, வர்த்தமானம், இன்னபிறவெல்லாம் என்னவோ??!!!!! இப்படிக்கு உங்களை வெல்ல போகும் அன்புக்குரிய சீடன்🤩🤩🤩🤩🤩
@senthilkumarm1656
@senthilkumarm1656 10 месяцев назад
Anna enakku help panna முடியுமா
@kavitamizh3608
@kavitamizh3608 10 месяцев назад
தயவுசெய்து என் மகன் ஜாதகத்தை கொஞ்சம் விளக்க வேண்டும்.அவன்‌ என்ன படிக்கலாம் எதிர் காலம் பற்றிய குழப்பம் காரணம் லக்னத்தில் சனி. பிறந்த தேதி july2,2009 time morning 9.47 a.m simma laknam,thulam rasi,place srivilliputtur.
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 10 месяцев назад
👍 என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூற முடியுமா? பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறான். என்ன படிப்பான்? சனி புதன் தசை எப்படி இருக்கும்? Please 🙏 29.10.2008 Karur 6.13 pm
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 10 месяцев назад
Bold predictions🎉
@thirushabari2287
@thirushabari2287 10 месяцев назад
2026யில் உதயநிதி முதல்வர் ஆவர் ஆனால் அது சூரிய புக்தி வரை தான் அடுத்த அடுத்த புக்திகளில் நீங்கள் சொல்லியதை பொல் நடக்கும் 2036 வரை, காரணம் சந்திர, செவ்வாய், ராகு, குரு புக்தி + ஜென்ம சனி.
@vijaykumar-rz9dw
@vijaykumar-rz9dw 10 месяцев назад
அவர் ஜாதகம் நல்லா இருக்கு. இருக்கட்டும் ..... அவர் குடும்பம் நல்லா இருக்கும் நாட்டின் ஜாதகம் நாசமாகபோய்விடும் திரு AG அவர்களே
@sriharivenkateswaran8604
@sriharivenkateswaran8604 10 месяцев назад
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு மிக்க நன்றி ஐயா
@sreebhasu4238
@sreebhasu4238 6 месяцев назад
சிறப்பு.... நன்றி...குரு ஜி🙏🙏🙏
@sasikumarp4267
@sasikumarp4267 10 месяцев назад
ஒருவர் மறைந்தால் தான் சாத்தியம். சனாதன எதிர்பை ஞாயப்படுத்துவது மிக, மிக சிறப்பு. காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். ஆலயத்தில் பூஜைகள் சிறப்பாக நடத்தாத ஆட்சியாளர் இனம் அதிகாரம் இழந்து போகும்.
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 10 месяцев назад
Unmai will not come CM Uthayanithi100%sure
@reeder633
@reeder633 9 месяцев назад
முதல்ல ஆலயத்தில் பூஜை செய்யும் பிராமணர்கள் யோக்கியமான நடந்து கொள்வது முக்கியம்...பாதி பேர் பொறுக்கி, திருட்டு ஜென்மங்கள்....இவர்களை முதலில் கடவுள் தண்டிக்கப்படும்.
@JaganathanA-r1h
@JaganathanA-r1h 9 месяцев назад
அநியாயத்திற்கு உதவிசெய்யத்துடிக்கும் உன்னைப்போன்ற ஈனப்பொறவிகளின் வம்சம் அழிந்துவிடும்டா
@meenasankar7767
@meenasankar7767 9 дней назад
நான் இப்போது தான் பார்க்கிறேன் இது போன வருஷமே சொல்லி இருக்காங்க சூப்பர் 👌
@psgramki
@psgramki 10 месяцев назад
Rs. 30000,0000000 corruption in 2 years. If he becomes CM even god cannot save Tamilnadu!
@ragulraje7
@ragulraje7 10 месяцев назад
Wow super
@Selvaa9999
@Selvaa9999 10 месяцев назад
Sangies crying 😭
@elann5232
@elann5232 10 месяцев назад
சாவுடா சங்கி
@Ganesh-iPhone14
@Ganesh-iPhone14 10 месяцев назад
@@Selvaa9999….. பகுத்தறிவு கும்பலுக்கு இந்த பக்கம் என்ன வேலை ?
@thangamoney4873
@thangamoney4873 10 месяцев назад
7.5 லட்சம் கோடி ஊழல் செய்தவர்கள் பற்றியும் பதிவு செய் முண்டம்.
@jayakrishnaasv3535
@jayakrishnaasv3535 10 месяцев назад
பௌர்ணமிக்கு பிறகு மறுநாள் பிறந்த இந்த ஜாதகத்துக்கு இந்த பலன் என்றால் பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்....
@kavind8938
@kavind8938 10 месяцев назад
correct bro... அதே சமயம் சரியாக பௌர்ணமியின் போது பிறந்தது குழந்தை இதைவிட வலிமையாக இருக்க வேண்டும்..
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 10 месяцев назад
காலம் தேசம் யுக்தி வர்த்தமானம் போன்றவற்றை பார்த்துதான் பலன் சொல்ல முடியும்
@kavind8938
@kavind8938 10 месяцев назад
@@sivakumar-jv4bf bro "காலம் தேசம் யுக்தி வர்த்தமானம்" கொஞ்சம் விளக்கமாக கூறினால் எல்லாரும் தெரிந்துகொள்வோம்
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 10 месяцев назад
@@kavind8938 ஜோதிடத்தை காலம் இடம் போன்றவற்றிகு தகுந்த மாதிரி பலன் சொல்ல வேண்டும். ஒருவர் வெள்ளையாக இருப்பார் என ஆப்ரிக்காவில் உள்ள ஒருத்தருக்கு கணித்தால் எப்படி பொருந்தும் . பொருந்தாது. ராஜா வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் அதே நேரத்தில் வண்ணாண் வீட்டில் ஒரு குழந்தை பிறக்குது னு எடுத்துகொண்டால் அரசன் வீட்டு குழந்தை யும் நன்றாக வாழும் வண்ணான் வீட்டு குழந்தையும் நன்றாக வாழும் நீங்கள் கேட்பது பௌர்ணமியில் பிறந்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று. உதயநிதி பிறந்த அதே நேரத்தில் பிறந்த மற்ற குழந்தைகளும் நன்றாகவே இருப்பர்.
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 10 месяцев назад
@@sivakumar-jv4bf 6.1.1963 kumbalagnam chanthiran risabathil Guru lagnathil 6il sevai sukkiran viruchagathil suriya dhanusil sani magarathil kethuvudan subathuvamaga CM Akava erukkirar
@sudhinderc0505
@sudhinderc0505 10 месяцев назад
எனக்கு ஜோதிடத்தை தவிர வேறு எதுவும் தெரியாது என்று சொல்லி அரசியலை நன்றாக பேசுகிறீர்களே
@பவின்-ழ5ஞ
@பவின்-ழ5ஞ 10 месяцев назад
😮😮
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse 10 месяцев назад
2026க்கு இன்னும் 3வருடம் இருக்கு அதற்குள் பரம்பொருள் இதை விட பலமான ஜாதகம் கொண்ட ஒருவரை அறிமுகம் செய்வார் 😎
@balamurugankandhan2155
@balamurugankandhan2155 10 месяцев назад
We all expecting, his prediction shall go wrong😢
@ganeshanm9886
@ganeshanm9886 10 месяцев назад
Annamalai G 👍👍👍
@bhanuaparna8492
@bhanuaparna8492 10 месяцев назад
Future cm annamalai✌✌✌✌✌✌✌
@pettavignesh2891
@pettavignesh2891 10 месяцев назад
Super ❤
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 10 месяцев назад
​@@bhanuaparna8492😂😂😂😂😂😂😂😂😂😂😂
@tnchezhiyantnchezhiyan8115
@tnchezhiyantnchezhiyan8115 10 месяцев назад
1, பணிரெண்டு லக்கனங்களில் கடக லக்கனம் உயர்ந்த லக்கனம் என்றும் ஒளித்தன்மையே கிடைக்காத கும்பலக்கனம் இருண்ட லக்கினம் என்றும் கடைநிலை லக்கினம் என்றும் கூறுகின்றீர்கள்.கடைநிலை கும்பலக்கனத்தில் பிறந்த இந்த ஜாதகர்,உயரிய கடக லக்கனத்தில் பிறந்த கலைஞரை மிஞ்சப் போகிறார் என்று சொல்கிறீர்களே எப்படி? ஒரு வீட்டை செவ்வாய்யும் சனியும் சேர்ந்து பார்த்தால்அந்த இடம் கெட்டுப்போகும் என்று சொல்கிறார்கள் இந்த ஜாதகத்தில் லக்கினத்தை எதிர்கிரகமான செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்ப்பதை உங்கள் வசதிக்காக மறைத்து விட்டிர்களே ஏன்? சனி நயவஞ்சக கிரகம் சுயநலகிரகம் ஏமாற்றுகிரகம் நம்பிக்கை துரோகம் செய்யும் கிரகம் என்று சொல்கின்றீர்கள். இந்த ஜாதகர் கும்பலக்கனமாகி சனி திக் பலமாக வேண்டாத சூரியனின் வீட்டில் அமர்ந்து லக்கனத்தையும் பார்த்து தசை நடத்தும் போது இந்த ஜாதகர் மிகப்பெரிய நயவஞ்சகராக சுயநலவாதியாக நம்பிக்கை துரோகியாக பெரும் ஏமாற்றுக்காரராகத்தானே இருக்க வேண்டும் நீங்கள் அதை சொல்லாமல் மறைத்தது ஏன்? பவுர்ணமி சந்திரனுக்கு 6,7,8,ல் குரு.சுக்கிரன். புதன் இருப்பது மட்டும்தானே சந்திர அதியோகம் எனப்படும்.இவரின் ஜாதகத்தில் குரு 5 ல் இருக்கின்றார் இது எப்படி சந்திர அதியோகம் ஆகும்? 6, நீசம் பெற்ற செவ்வாய் கிரகம் தசை நடத்தும் போது மட்டும்தானே நீச பங்க ராஜ யோகம் செயல் படும்.10 ல் இருக்கின்ற சூரியன் ஸ்தன பலத்தை இழந்துதானே திக் பலத்தில் இருக்கின்றார்.? தசா புத்திகளே வாழ்க்கை சம்பவங்களை தீர்மானிக்கும் என்பது உண்மையானால். லக்கனாதிபதியாகி திக்பலம் பெற்ற சனி தசையில் கும்பலக்கனத்தின் ராஜ யோகாகாதிபதியாகிய சுக்கிர புத்தியில் 2026 வரை அமைச்சராக செயல்படுவார்.2026 முதல் 2031வரை அரசின் எந்த பொறுப்பிலும் இவர் இருக்கமாட்டார் என்பதை வைத்தே 2026ல் ஆட்சி மாற்றம் நிகழும் என்பது உண்மைதானே? ஜாதகத்தின் காதலராகிய தாங்கள் ஜாதகத்தை மட்டுமே விளக்க வேண்டிய நீங்கள்தி.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளரைப்போல் சனாதானத்தை பற்றியும் ..வாரிசு அரசியலைப்பற்றியும் பேச வேண்டிய அவசியம் என்ன? நீங்கள் அணிந்திருக்கும் கருப்பு சிகப்பு கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு புதனின் பச்சை கண்ணாடியை அணிந்து கொண்டு மட்டுமே ஜாதகங்களை விளக்க வேண்டும் என்பது மட்டுமே என் போன்ற ஜாதக ரசிகர்களின் விருப்பம் நன்றி வணக்கம் அய்யா.
@nandhuamlu5680
@nandhuamlu5680 10 месяцев назад
யாரு சாமி நீங்க நல்லா கேட்டீங்க நறுக்குன்னு நாலு கேள்வி
@mohananaidu1870
@mohananaidu1870 10 месяцев назад
Very nice 👍
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 10 месяцев назад
Ada sanki stalinukka cm yokam illannu periya sanki raja sonnara avar aakaliya. Udhayanithi athirstakkaranthan.
@jeevi1322
@jeevi1322 10 месяцев назад
Sema question
@sakthibalajivasunathan4614
@sakthibalajivasunathan4614 10 месяцев назад
Good question bro, I also rise this question
@elangowin5833
@elangowin5833 10 месяцев назад
குருஜீ அவர்களுக்கு வணக்கம். தங்களின் ஜாதக விளக்கத்தை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் ஒருவருக்கு பரம்பொருள் தருவதை யாராலும் தடுக்க இயலாது. அது நல்லதோ, கெட்டதோ , என் குருவுக்கும்,என் கடவுளுக்கும் நன்றிகள்.
@AnviAish
@AnviAish 10 месяцев назад
உள்ளதை உள்ளபடி ஜோதிடரீதியாக அருமையாக விளக்கம் அளித்தீர்கள் குருஜி.❤✨👍
@மாதேஸ்வரன்-ண1வ
@மாதேஸ்வரன்-ண1வ 10 месяцев назад
குருஜி ஒரு ஜாதகத்தில் லக்கினம் லக்கினதிபதி பலம் மிக முக்கியம் என்று குறிப்பிடுவீர்கள்..லக்கினதிதி சனி ஆனாலும் அவர் லக்கினத்தை பார்க்க கூடாது நல்லது அல்ல என்று கூறிஇருக்கிறீர்கள் அப்படி இருக்க லக்கினத்தை எதிரி வீடான சிம்மத்தில் இருந்து சனி லக்கினத்தை பார்க்கிறார் அது லக்கினத்தை கெடுக்கும் தானே..குரு பார்வை இருந்தாலும் சனி சுபத்துவம் இன்றி பார்க்கிறாரே அப்போது லக்கினம் பலம் குறைவு தானே அப்படி இருக்க இந்த ஜாதகர் பதவி புகழ் அடைந்தது எப்படி.. புரியவில்லை முடிந்தால் விளக்கவும் தாருங்கள் 🙏
@saravanandhanapal2349
@saravanandhanapal2349 10 месяцев назад
வணக்கம் லக்னத்தை உச்சத்திற்கு அருகில் இருக்கும் கோணத்தில் அமர்ந்த குரு பார்ப்பதால் பலம் மேலும் ஐந்து ஒன்பதாம் பாவத்தில் முறையாக சுபர்கள் அமர்ந்து சுபத்துவம் புகழை குறிக்கும் மூன்றாம் பாவம் குரு பார்த்த சுக்கிரனின் பார்வையால் பலம் மேலும் சூரியன் சந்திரன் திக் பலம் பௌர்ணமி யோகம்
@aarzusakeena4013
@aarzusakeena4013 10 месяцев назад
Iyallbana sani paarvai kedukkathu
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 10 месяцев назад
குருஜி நீங்கள் கூறிய உதயநிதி ஸ்டாலினின் ஜாதகத்தை கூறியது போல் என் தங்கையின் மகன் 2022 கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ரோஹிணி ஸ்டார் dec 8 லக் சூரி 2இல் பு சு.3இல் சனி .5இல் குரு. 6இல் ராகு .7இல் சந் செ.12இல் கேது உள்ளனர். நார்மல் டெலிவரி தான் குருஜி . சந்திர அதியோகம் உள்ளது லக்னத்திற்கு குருவின் பார்வை உள்ளது . சிம்மம் சுபத்துவம் .குருஜி என் தங்கையின் மகன் முதல்வர் ஆவானா குருஜி 😊😊😊😊😊😊
@mugeshrs6037
@mugeshrs6037 6 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂 கனவு காணலாம்...தவறேதும் இல்லை 😅
@purusothamanlakshmanan5687
@purusothamanlakshmanan5687 10 месяцев назад
குருஜி,தங்களுடைய Prediction ல் குறுக்கீடு செய்யும் அளவிற்கு எங்களுக்கு அனுபவமோ,ஞானமோ இன்னும் வந்துவிடவில்லை.ஆனால் நீங்கள்,எங்களுக்கு உண்மையான ஜோதிடத்தை(சுபத்துவம்,பாபத்துவம்,சூட்சுமவலு)போதித்துள்ளீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.தவறாக இருந்தால் மன்னியுங்கள் குருஜி.
@alkannan6542
@alkannan6542 10 месяцев назад
ஐயா வணக்கம் குருஜி, உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் வெளியிட்டதற்கு நன்றி, நன்றிகள் 🙏
@prashantraj4223
@prashantraj4223 7 месяцев назад
Normal persons ku oru subathuvam. VIPs ku oru subathuvam 👍🏻 vaazhga jothidam..
@SethuramalingamN
@SethuramalingamN 9 месяцев назад
அருமையான விளக்கம். சன் டிவியில் தங்களது ஜோதிட விளக்கங்களை சனி, ஞாயிறுகளில் தவறாமல் கேட்டு வருபவன்
@Ashokkumar-yt4is
@Ashokkumar-yt4is 10 месяцев назад
மரியாதைக்குரிய ஆசான் குருஜி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.... திரு உதயநிதியின் ஜாதகத்தில் நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களையும் நான் ஆமோதிக்கிறேன்...... ஆனால் அவர் ஜாதகத்தைவிட , உங்களை எப்படி ஜோதிடத்தில் நான் ஒரு உன்னதமானவராக உணர்கிறேனோ அதேபோல் தற்போதைய அரசியலில் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் எங்கள் ஆருயிர் அண்ணன் சீமானின் ஜாதகம் மிக உன்னதமாக இருந்துவிட்டால் என்ன செய்வது? குருஜி அவர்களே இவருக்கு போட்டியாளர் என்று வேறு எவருடைய ஜாதகத்தையும் தயவுசெய்து போட்டுவிடாதீர்கள், ஏனென்றால் இவருக்கு போட்டியாளராக நீங்கள அறியாத எங்கள் ஆருயிர் அண்ணன் செந்தமிழன் சீமானின் ஜாதகமாகக்கூட இருக்கலாம்...... நன்றி......
@dhanasri14
@dhanasri14 10 месяцев назад
ஆகா ஆகா ஆகா… தமிழ்நாட்டிற்கு சனி பிடித்து ஆடுகிறது இன்னும் விடாது போல… குருஜி சொல்வது போல் நடக்காமல் இருக்க அந்த பரம்பொருளை வேண்டுவோம் 🙏
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 10 месяцев назад
Indiava modi saniyam pudichurukka.athukku ithu paravalla
@krishnaswamykarpagam1621
@krishnaswamykarpagam1621 10 месяцев назад
Aaha
@JPREMG
@JPREMG 8 месяцев назад
India ku pudicha modiji Sani epo oliyum
@gopalanmanickam5374
@gopalanmanickam5374 6 месяцев назад
இந்தியாவை ஆட்டுவிக்கும் தரித்திரன் என்று ஒழிவான்
@sundararajan8418
@sundararajan8418 6 месяцев назад
நாட்டையே சனிபிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது.எதிர்காலம் என்னாகுமோ என்று மக்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள்.
@jeyachandran1083
@jeyachandran1083 10 месяцев назад
குருஜி தன் விதிக்கு தானே மாறுக்கிறார் சனி சிம்மத்தில் எதிரி வீட்டில் கடும்பாவத்துவம் இருக்கும்போது வீட்டு கொடுத்தவர் சுபத்துவம் அடைந்து திக்பலம் பெற்றால் சனி தனதசையில் சளியின் பாவத்தும் அதிகரிக்கும் எப்படி சுப்பலன் நடக்கும் எல்ல கிரமும் தன் வீட்டை பார்த்தல் அந்த வீடு வழுபெறும் ஆனால் சனி மற்றும் தன் வீட்டை பார்க்க கூடாது பார்த்தால் அந்த பாவகம் பாதிக்கப்படும் என்பது குருஜீவிதி என்னவானது? லக்னத்தை பாவத்துவ சனி நீச்ச செவ்வாய் பார்க்கிறது லக்னாதிபதி எப்படி உயர்நிலை அடையமுடியும் குரு தன் எதிரி வீட்டில் இருந்து லக்னத்தை பார்கிறார் அவரின் ஒளிஅளவு 60% மட்டுமே பாவத்துவ செவ்வாய் சளி சுக்கிரனை பார்க்கிறார்கள் சனி சந்திரனை பார்கிறார் முடிவு எடுக்க முடியாத நிலை எனவே சனி தசையில் முதல்வர் அகாக முடியாது குருஜி நிலைமைக்கு தக்க பலன் சொல்லும் நிலைக்கு மாறிவிட்டார?
@Jayanthi_SR
@Jayanthi_SR 10 месяцев назад
Yes.he is not trustworthy anymore.
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 10 месяцев назад
உதயநிதி மீன லக்னமாக இருக்கலாம். குருஜி பேச்சில் திராவிடம் இருக்கிறது
@dhanesh7426
@dhanesh7426 10 месяцев назад
That's true.
@nila3351
@nila3351 10 месяцев назад
@@sivakumar-jv4bf same doubt
@raghuas400
@raghuas400 10 месяцев назад
Payment is heavy. So Sani in Simmam is subathuvam
@krishnaview
@krishnaview 10 месяцев назад
Sani connects with lagnam and. rasi, then how it is good. Guruji please explain
@VinothKumar-lm1bt
@VinothKumar-lm1bt 10 месяцев назад
CM veetu jadhagamna adhellam guruji adjust pannikuvaar
@GRVraman
@GRVraman 10 месяцев назад
இவரின் வெற்றி தோல்வியை நிர்னையிப்பது திரு.அண்ணாமலை யின் ஜாதகம். இவரை விட வலுவாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை
@aurputhamani4894
@aurputhamani4894 10 месяцев назад
​@@CBE-dy2pdபேக் ஐடி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு டாஸ்மாக் போய்க் கொண்டிரு
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 10 месяцев назад
அண்ணாமலை ஜாதகத்தில் சூரியனின் சுபத்துவம் குறைவு அதனால் வார்டு கவுன்சிலர்கூட ஆகமுடியாது ஆனால் தமிழிசைபோல மக்களை சந்திக்காமல் பதவி பெறலாம் இந்த ஒத்த ஓட்டு அண்ணாமலை
@kannata6363
@kannata6363 10 месяцев назад
​@@RAJARAJA-du9ud200- -confirm
@GRVraman
@GRVraman 10 месяцев назад
சாமி சிலையை திருடி தின்னவன் போட்ட எழும்பு துண்டுக்கு அது எவ்வளவோ மேல்
@agithanallasivam4399
@agithanallasivam4399 10 месяцев назад
@@RAJARAJA-du9ud டாஸ்மாக் உடன்பிறப்பு
@rg4847
@rg4847 10 месяцев назад
அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், துணை முதல்வர் அதற்கு தான் தகுதி வாய்ந்த ஜாதகம் இது.
@Kumaran.E
@Kumaran.E 4 месяца назад
05/04/2003 12:22pm ambasamuthiram ஐயா எனக்கு வேலை எப்போது கிடைக்கும் கூறுங்கள்🙏
@thamaraiblr1605
@thamaraiblr1605 8 месяцев назад
ஐயா PTR ஐயாவின் ஜாதகத்தை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாட்டிற்கு மிகச்சிறந்த நிதி அமைச்சர் அவசியம் &அவசரம்
@cheranbalu
@cheranbalu 10 месяцев назад
ஜயா அண்ணாமலை IPS Ex ஜாதகம் பதிவிடுங்கள் இனி அரசியல் எதிர் காலத்தில் குருஜி கூறியது படி அண்ணாமலை IPS Ex Vs உதயநிதி அண்ணா ஆகிய இருவருக்கும் தான் என்பது தெளிவாக புரிகிறது ❤️ உதயநிதி அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 நன்றி !
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 10 месяцев назад
2024 க்குபின் பாஜக ஆட்சி முடிந்தவுடன் காட்சி மாறும் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த அண்ணாமலை அஷ்டமசனியின் தாக்கத்தில் இருப்பார் அப்போது அவர் எங்கே இருப்பார் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 10 месяцев назад
2024 ல் மோடி & அமித்ஷா கூட்டம் படுதோல்வி அடையும். அப்பொழுது அண்ணாமலை ஆடு மேய்த்துக்கொண்டிருப்பார்
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 9 дней назад
A true astrologer should not be bias.I am happy so are you.q
@hello.backup
@hello.backup 8 месяцев назад
Thanks🙏🙏🙏 gurujii for all your astrology videos.
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 6 месяцев назад
வணக்கம் gurujii 🙏🙏🙏🙏🙏🙏
@ramachandranps499
@ramachandranps499 10 месяцев назад
இனி ஊழல் வாதிகள் வேண்டாம், அரசியல் மாற்றம் வேண்டும். இனி ஊழல் வாதிகள் வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
@elann5232
@elann5232 10 месяцев назад
நேரா மோடி வேண்டாம் என சொல்றா
@gooner5244
@gooner5244 3 месяца назад
Appa Modi yum Annamalai yum vendam vendam vendam
@rathnajayapal2511
@rathnajayapal2511 5 месяцев назад
YES," UDAYANIDHI" avgl vandalum INDIA nandraga munnerum,💥👍👌🥰🙏❤️,
@rajaraman3697
@rajaraman3697 10 месяцев назад
பிறந்த நேரம் 1.45 pm என்று தாயார் குறிப்பிட்டு உள்ளார்....1.45 pm என்றால் லக்னம் மாறும்....அப்படியானல் பலன்களும் மாறும்....மீனம் லக்னம் வைத்து பார்த்தால் அவருடைய வாழ்வில் நடைமுறையில் நடந்து கொண்டு இருப்பவை எல்லாம் சரியாக வரும்...கும்பம் லக்னம் என்றால் எதுவுமே ஒத்து வரவில்லை....பிறந்த நேரத்தை சரியாக கூறவும் ஐயா....
@dhanammaruthayappan1322
@dhanammaruthayappan1322 16 дней назад
I am telling to everybody Aditya Guruji is the KING of ASTROLOGER 🎉
@sridharsaptharishi1241
@sridharsaptharishi1241 9 месяцев назад
When Budha dasa comes he will be totally different. A thinking man and knowledgable.
@rajasaravananp.b65
@rajasaravananp.b65 10 месяцев назад
இன்னும் எத்தனை நாளைக்கு தான் தமிழர்களை அடுத்த மொழிகாரன் ஆள்வது? இயற்கை அன்னை இதை மாற்றும்
@aarzusakeena4013
@aarzusakeena4013 10 месяцев назад
Dei aamai sangee orama poi katharu
@VinothKumar-lm1bt
@VinothKumar-lm1bt 10 месяцев назад
@@aarzusakeena4013 sadha kaakava sonna inga oru andang kaakaku kovam varuthu
@kathirrangan2669
@kathirrangan2669 29 дней назад
​@@aarzusakeena4013Ok Karunanidhi kudumbha kallll nakkkkiiiii Sure lord muruga will destroy all asuras , That is these varisu fellows are like asura in democratic era by cheating real seniors Or gettingbto crown without hard work This asuran udhavahavan also be ditched like ravanna son indrajith who tried to get all planets in good position but sani done his job perfectly Like that this udhavadha varisu idiot will also ditched by sani perfectly GOD disposes not these josiyar idiots , lord muruga will establish perfect democracy by destroyingg all these dynasty climbers Kudumbha atchi jananayagathil. seibavan kulaaa nasammmm ahummm Yenda pahutharivunnnuuuu peeethuraaaa naihallll kudumbha meee varum nuuuuu soluraaaa! Karunanidhi / Nehru kudumbha kalll nakkkkiiiii sssss Adithya adimai jiii, jananayaham govida jiii , oru kudumbha atchiii jiii
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse 10 месяцев назад
உங்கள் கணிப்பு தவறாக பரம்பொருளை பிரார்த்திக்கிறேன் 😢😢😢🙏
@gangaganga4930
@gangaganga4930 10 месяцев назад
முதலில் செந்தில் பாலாஜிக்கு இவர் சொன்னது பலிக்குதா என பார்ப்போம் .. பின்பு இதை பார்க்கலாம்
@thirushabari2287
@thirushabari2287 10 месяцев назад
செந்தில் பாலாஜி கு என்ன சொன்னார்
@gangaganga4930
@gangaganga4930 10 месяцев назад
​@@thirushabari2287 கொஞ்ச நாள் ஜெயில் பின்பு அரசியலில் வெற்றி பெற்று மறுபடியும் அமைச்சராவார் என சொல்லி இருக்கிறார். சின்ன தடை தான், மீண்டு மறுபடியும் அமைச்சர் ஆகி விடுவார் என சொல்லி இருக்கிறார். So lets wait & c.
@Vidhya221
@Vidhya221 10 месяцев назад
ஏன்??!!
@rajendhranr6519
@rajendhranr6519 10 месяцев назад
எண்ணம் போல் வாழ்வு நல்லதை நினைப்பவனுக்கு நல்லதே நடக்கும் கெடுவான் கேடு நினைப்பான்
@svrajendran1157
@svrajendran1157 10 месяцев назад
குருஜி வணக்கம்...அப்ப தமிழ் நாட்டுக்கு விடிவுகாலமே இல்லையா....?
@nandhuamlu5680
@nandhuamlu5680 10 месяцев назад
😂
@kumarpraveenkumarpraveen
@kumarpraveenkumarpraveen 10 месяцев назад
இல்லை
@vidhyasrinivasan5982
@vidhyasrinivasan5982 10 месяцев назад
சனாதன தர்மம் not equal to தீண்டாமை. Pl respect the feelings of your followers who respect your knowledge.
@sudhinderc0505
@sudhinderc0505 10 месяцев назад
நான் இங்கே யாருக்கும் ஆதரவாக பேசவில்லை. அந்த மேடையில் ஒருவர் சனாதன தர்மம் என்றால் ஹிந்து மதம் என்று பேசிய பிறகு தான் எதையும் நிதானமாக யோசித்து பேசக்கூடிய உதயநிதி ஸ்டாலின் வந்து ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். அவருடைய ஜாதகத்தை விளக்கும் பொழுது இந்த கருத்து எதற்கு என்று தெரியவில்லை. சரியாக அந்த மேடையில் என்ன நடந்தது என்று தெரிந்து இங்கே வந்து அவருக்கு ஆதரவாக பேச கேட்டுக்கொள்கிறேன். நடுநிலையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன் குருஜி.
@anusubramanian5804
@anusubramanian5804 10 месяцев назад
true! வேறு எந்த மதங்களும் இல்லாத போது இருந்த நம் எல்லோரும் பழகி, வாழ்ந்து வந்த eternal முறை தான் சனாதன தர்மம். மற்ற மதங்கள் வந்த பிறகு இது ஹிந்து மதம் என்று ஆனது. அதை தீண்டாமையோடு ஒப்பீடு பேசுவது , அதை குருஜி நியபடு துவது உங்கள் திறமைக்கும் அறிவிற்கும் அழகல்ல... உங்கள் followers ஐ hurt செய்வது போல உள்ளது...
@georgemichael5094
@georgemichael5094 9 месяцев назад
😮
@thiyagarajan5128
@thiyagarajan5128 6 месяцев назад
Super
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 8 дней назад
Udhayanithi Stalin vaazgha 🌹🌹🌹🙏🙏🙏
@kaushickastrotamil369
@kaushickastrotamil369 10 месяцев назад
வணக்கம் குருஜி உண்மையான ஜோதிடத்தை கற்று கொடுத்து நல்ல மாணவர்களை உருவாக்கியர் குருஜி.. சந்திர தசை - புதன் புக்தியில் உண்மையான ஜோதிட அறிவை கற்றுக்கொண்டிருக்க.... செவ்வாய் தசை - புதன் புக்தி ஜோதிடத்தில் அனுபவம் அறிவும் பெற.... ராகு தசை - புதன் புக்தி ஜோதிடத்தின் உச்சத்தை தொட... ராகு தசை - சந்திர புக்தி சஷ்டாஷ்டகமாக அமைய சில முக்கிய ஜோதிட ஞானம் அறிந்தும் அதை ஏற்க மனம் இல்லமால், ஒவ்வொரு விதியாய் புறக்கணிக்க.... சமீப காலமாக பலன் தெரிந்தும் ஏற்க மனம் இல்லமால் ஜோதிட விதிகளை மாற்ற.... சஷ்டாஷ்டக சந்திர புக்தி தம்மை மாற்றுகிறது.... மிகவும் வருத்தமாக உள்ளது குருவே... ஏன் குருவே ஏன்... மூல திரிகோண சனியாலும் சஷ்டாஷ்டக சந்திர புத்தியாலும் தான் ....... வேதனையுடன் மாணவன்.... We want Vintage குருஜி Prediction 1)லக்னத்தை லக்னாதிபதி சனி ஆனாலும் பார்க்க கூடாது... 2)ராசியை சிம்மத்தில் அமர்ந்த சனி தன் 10 ம் பார்வையால் சந்திரனை சேத படுத்த... சுபத்துவம் குறைகிறது... 3)சிம்மத்தில் அமர்ந்த சனி தன் கொடூர பார்வையால்.... காரக கெடுதலையும் அதிபத்திய நன்மையையும் செய்வார்... 4) 28°ல் குரு இருக்க எப்படி லக்னத்தை பார்ப்பார்... குரு பக்கத்து பாவகத்தில் உள்ள செவ்வாய்யை சுபத்துவ படுத்த செவ்வாயின் விளையாட்டு காரகம் மூலம்... விளையாட்டு துறை அமைச்சர் ஆனார்.... 5)சிம்மம் சுபத்துவம் இல்லை என்றாலும் கூட பாபத்துவம் அடைந்துள்ளது... 5-9 குரு சுக்ர சுபத்துவத்தால் சகல அந்தஸ்தயும் தர.... இனி வரும் சூரிய புக்தி நீச்சனின் வீட்டில் அமர்ந்ததால். முழு பலனை செய்ய இயலாது... அதன் பிறகு கும்ப லக்கினத்திற்கு வரக்கூடாத சந்திர புக்தி சனியின் பார்வை வாங்க பலன்கள் சற்று குறையும்... ஏற்க மறுத்து உண்மையான ஜோதிடத்தை மறந்து விடாதீர்கள் குருவே 🙏 வேதனையுடன் மாணவன்.
@anandhijeyakumar2381
@anandhijeyakumar2381 10 месяцев назад
super bro
@kaushickastrotamil369
@kaushickastrotamil369 10 месяцев назад
@@Antony-ys4eo 8ல் குரு அமர்ந்து சனியை 4°சுபத்துவம் செய்ய... மறுபுறம் சனி செவ்வாயால் பாபத்துவம் ..... பௌர்ணமிக்கு முந்தய நாள் சதுர்தசி திதி சந்திர அதியோகத்தில் குரு மீண்டும் தன் ஒளியை பெறுகிறார்... சுபத்துவமும்,, பாபத்துவமும் ஒருசேர இருக்க வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு பயணம் தந்து அதனால் அலைச்சலையும் தரும்..... ராகு தசை நடப்பில் இருக்க எதிர் பாராத பண விரயம் ஏற்படும்...trading, lottery, போன்றவை வேண்டாம்... 55 mark
@Kumar1.7688
@Kumar1.7688 8 месяцев назад
​@@Antony-ys4eoHi bro..how is my horoscope and future dasa? 30.04.1997 1:06 AM Tiruvannamalai.. Raghu dasa sukra bukthi epdi irukum? Sastangam plus 6 8 athipathi udan inaivu bayama iruku?
@Kumar1.7688
@Kumar1.7688 8 месяцев назад
@@Antony-ys4eo please reply
@vsmohan432
@vsmohan432 Месяц назад
அட லூசு பயலே... ஏன்டா இவ்ளோ பொச்சு காப்பு...
@gomathimyndhan
@gomathimyndhan 10 месяцев назад
இறைவனுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும்.,
@vidhyasrinivasan5982
@vidhyasrinivasan5982 10 месяцев назад
For சனி, no சுபத்துவம். சிம்மத்தில் சனி, எரிச்சலுடன் . சிம்மம் கெடுகிறது. எப்படி அதிகாரம்?
@sharmilapalanivel1613
@sharmilapalanivel1613 10 месяцев назад
Guru,puthan parivarthanaii Guru 9 paravai subathuvam
@hariprasath2344
@hariprasath2344 10 месяцев назад
திக் பலம்+ ‌பெளானமி
@Music-gt8tc
@Music-gt8tc 10 месяцев назад
​​@@hariprasath2344Sir can u predict my horoscope for my job and health condition DOB : 1/08/1987 time : 4.30 a.m place: vellore
@nagarajansenbagam4415
@nagarajansenbagam4415 5 месяцев назад
குருவி உங்கள் வாக்கு படிக்கட்டும் நாடு நலம் பெறட்டும் வணக்கம் உங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை படிக்கட்டும் நாடு நலம் பெற வேண்டுகிறேன் உங்கள் ராசி என்றைக்கும் இருக்கட்டும்
@sridharsaptharishi1241
@sridharsaptharishi1241 9 месяцев назад
On a further analysis I doubt if Udaynidhi will ever become a CM.in Budha dasa for the following reasons: 1.Royal planet Sun well placed in tenth house Vruschigam but neecha in the Navamsa. 2. Next dasa lord budha in the star of Kethu which is alone in Pisces It will give the results of Guru whois placed in the star of arudhra. . Rahu is placed in the eightth house.. 3. There is some possibility in saturn dasa for a short period.
@kathirrangan2669
@kathirrangan2669 29 дней назад
Sure lord muruga will ditch all asuras , That is these varisu fellows are like asura in democratic era by cheating real seniors This asuran udhavahavan also be ditched like ravanna son indrajith who tried to get all planets in good position but sani done his job perfectly Like that this udhavadha varisu idiot will also ditched by sani perfectly GOD disposes not these josiyar idiots , lord muruga will establish perfect democracy by destroyingg all these dynasty climbers Kudumbha atchi jananayagathil. seibavan kulaaa nasammmm ahummm Yenda pahutharivunnnuuuu peeethuraaaa naihallll kudumbha meee varum nuuuuu soluraaaa! Karunanidhi / Nehru kudumbha kalll nakkkkiiiii sssss Adithya adimai jiii, jananayaham govida jiii , oru kudumbha atchiii jiii
@Ushankumar1982-ut5py
@Ushankumar1982-ut5py 10 месяцев назад
குருவே வணக்கம். உதயநிதி ஸ்டாலின் ஜாதக விளக்கம் அருமை. காரணம் ஒரு முரண் நிலையில் அமைந்த புதிர் நிலைதான். சனி சிம்மத்தில் இருப்பது தகாது. கும்ப லக்னமாகி சிம்மத்தில் சனி இருப்பது தகாது. ஆனால் ஒரு கிரகம் அதிக சுபத்தன்மை அடையுமாகின் அந்த கிரகத்தின் வீடும் சுபர் வீடாகிறது. அந்த வகையில் சனி இங்கே சுபர் வீட்டில் அமர்ந்து சூரியனின் தலைமைதுவத்தை நிதான குணத்துடன் அடைகிறார். சூரியனும் இன்னொரு அதிகார வீட்டில் இருக்கிறார். இங்கு இருவரும் திக்பலத்தை அடைகிறார்கள். ஆனாலும் சனியின் இருப்பு சிம்மத்தில் சுபத்துவம் அடைந்தாலும் சனியின் இருப்பால் சிம்மம் பாதிப்பை அடைகிறது. குரு பார்வை லக்னத்திற்கு இருப்பது உயர் நிலை சிறப்பு. இதுவே சிம்மத்திற்கும் குருவின் பார்வை இருக்குமாயின் இந்தியாவின் உச்ச அதிகாரத்தில் இருப்பார் ,இது என்னுடைய கற்பனையே. மேலும் தனித்துவமான சந்திர கேந்திர நிலை, மற்றும் குரு சுக்கிர திரிகோண நிலை அற்புதமாக அமைந்துள்ளது. மேலும் அவயோக தசைகள் முக்கிய பருவத்தில் வராது என்பது மிக சிறப்பு. இறுதியாக சனி தசை சூரிய புக்தியில் அதிகாரம் கிடைக்கும். அவர் வாழ்நாள் முழுதும் அரசியலில் இருப்பார். இறைவன் நல்லருள் புரியட்டும். குரு பாதம் பணிந்து🙏.
@vs.tharvintharvin4480
@vs.tharvintharvin4480 24 дня назад
Kumba lagnam,Rishaba rasikku. Sani mudhalam thara yogar
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 10 дней назад
துணை முதல்வர் அந்த குடும்ப த்தில் தான் இருக்கிறார்களா.
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 10 месяцев назад
ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தால் முதல்வராகலாமே தவிர நீண்ட நாள் முதல்வராக கண்டிப்பாக உதயநிதி இருக்க முடியாது
@nandhuamlu5680
@nandhuamlu5680 10 месяцев назад
M L. A, அமைச்சர் ஆன மாதிரி
@gooner5244
@gooner5244 3 месяца назад
Epdi? Edappadi kaalula vilundhu kurutu adhishatula CM aana maadhriya? 😂😂
@Amarabaran.SAmarabaran.S
@Amarabaran.SAmarabaran.S 9 дней назад
ரொம்ப முக்கியம்
@sriKrishna1103
@sriKrishna1103 10 месяцев назад
ஐயா வணக்கம், உதயநிதி அவர்களுக்கு 25 வயதில் திருமணம் நடந்தது. லக்னத்துக்கு 7 இல் சனி,2 மற்றும் 8 இல் ராகு மற்றும் கேது தொடர்பு. சுக்கிரனை சனி மற்றும் செவ்வாய் பார்வை. பரிவர்த்தனையான குருவின் பார்வை இருந்தாலும் எப்படி இது சாத்தியம். சந்திரன் பௌவுர்ணமி யோகத்தில் இருந்தாலும் சிம்மத்தில் இருக்கும் சனியின் பார்வை உண்டு.
@saravanansaravanan9910
@saravanansaravanan9910 10 месяцев назад
ஆமாம். குடும்ப வாழ்க்கை எப்படி 12 ம் இடம் நீச செவ்வாயின் பார்வை
@Parasuram1504
@Parasuram1504 10 месяцев назад
பெயர் ராஜா. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம். பொருளாதர முன்னேற்றம் எப்போது? பணம் இல்லாமல் மிக கடினமாக உள்ளது வாழ்க்கை. வேலை சரியாக அமையவில்லை.
@sriKrishna1103
@sriKrishna1103 10 месяцев назад
@@Parasuram1504 உங்களுக்கு பெண் குழந்தை உள்ளதா?
@Parasuram1504
@Parasuram1504 10 месяцев назад
​@@sriKrishna1103 no bro..2 boys only
@sriKrishna1103
@sriKrishna1103 10 месяцев назад
@@Parasuram1504 உங்களுக்கு அஷ்டம சனி நடந்து கொண்டு இருக்கிறது.. தெரியுமா உங்களுக்கு?
@Praveen-uc9re
@Praveen-uc9re 16 дней назад
நீங்கள் சொன்னது பலித்து விட்டது 👌
@ChezinaVasa-io2gc
@ChezinaVasa-io2gc 10 месяцев назад
வழக்கத்திற்குரிய ஜோதிட சிகரம் ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் உதயநிதியின் ஜாதக விளக்கம் மிகவும் அருமை உங்களின் பின்பற்றாளன் நான் ஆனால் ஜோதிடர் அல்ல உதயநிதி ஜாதகத்தை விளக்கும் பொழுது ஜனார்த்தன தர்மத்தை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் அவருக்கு நீங்கள் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் ஒரு அர்த்தமுள்ள இந்துவாக இருந்த நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அவர் பேசியது எப்படி நியாயமாகும் எங்கே திரிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்குங்கள்
@gangaganga4930
@gangaganga4930 10 месяцев назад
எல்லாம் காசு, money, துட்டு...
@balraj8364
@balraj8364 10 месяцев назад
ஜாதகம் ஒரு கணிதம்...ஆன்மீகத்தை தொடர்பு படுத்த முடியாத ஒன்று...
@celinvictorwilson8956
@celinvictorwilson8956 10 месяцев назад
10 times kelunka appa puriyum
@Ponnuvelu-i9w
@Ponnuvelu-i9w 9 месяцев назад
¹❤1¹¹¹¹1¹¹p⁰😊😊😊
@JaganathanA-r1h
@JaganathanA-r1h 9 месяцев назад
சரிடா இன்னும் எத்துனை வருடத்தில பிரதமர் ஆவார் அப்படி நடக்கலைன்னா தூக்கு போட்டு சாகதயாராட. சவாலுக்கு வரியாடா இந்த ஜாதகத்த சொல்லி இப்படி பரப்புறதுக்கு நீ எவ்வளவுடா வாங்குன
@N.ramaiyanRamaiyan
@N.ramaiyanRamaiyan Месяц назад
Sir your prediction.in.2021.is obsolitily. 100 percent correct thankyou sir
@vijayaragavanrajasekaran151
@vijayaragavanrajasekaran151 10 месяцев назад
தமிழ் மண்ணுக்கு நல்ல செய்தி சொன்னீர்கள். நன்றி பாராட்டு. வாழ்த்துகள் குருஜி அவர்களே.❤
@ravikumarr6448
@ravikumarr6448 9 месяцев назад
பெரியான்.புன்னுக்கு..சொரியான மருந்து.சொன்னிங்க..அப்பன்.துனை P.M..மகன்.குன்றியா அரசுக்கு.முதல்வன் இந்த.குன்து.ஜி பதவி.எற்பு.விழா தலைமையில்
@JanakiramanJanaki-oq2pn
@JanakiramanJanaki-oq2pn 9 месяцев назад
Sir I agree ur pridiction of udayanithy becos u are the only person at the time of 21 election Stalin will become chief minister.hatsoff.
@SathishKumar-yw8md
@SathishKumar-yw8md 10 месяцев назад
ஐயா இன்று நீங்கள் மனதை கழட்டி வைத்து பலன் சொல்லவில்லை😊
@JanakiramanJanaki-oq2pn
@JanakiramanJanaki-oq2pn 9 месяцев назад
Ayya pleas pridict annamalai zodiac the staright competetor of udayanidhy.pleas eagerly awaiting.
@gopalanmanickam5374
@gopalanmanickam5374 10 месяцев назад
லக்னாதிபதி சிம்மத்தில் பெளர்ணமி திதியில் பிறப்பு குரு புதன் பரிவர்த்தனை செவ்வாய்க்கு வீடு கொடுத்தவன் உச்சம் நிறைவான ஜாதகம் நன்றி குருஜி 🙏🏽🙏🏽🙏🏽
@vedachalamg8080
@vedachalamg8080 10 месяцев назад
Jadhagam super At present 4 th dasa sani dasa sukkiran bhuthi
@deepathkumar1511
@deepathkumar1511 10 месяцев назад
குருஜி எல்லாம் சரிதான் ஆனால் அனைத்தும் அனுபவிக்க லக்னம் லக்னாதிபதி பக்கம் இல்லாத சுபதுவதில் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்விர்கள் ஆனால் இவர் ஜாதகத்தில் அப்படி இல்லையே லக்னத்தை குரு பார்த்தாலும் சிம்ம சனியின் பார்வை கொடூரமானது என்று சொன்னீர்கள் அந்த சனியும் பார்க்கிறார் மற்றும் நீச்ச செவ்வாயும் பார்க்கிறார் லக்ன ஆதிபதி சனிக்கு எந்த சுபதுவமும் இல்லை எப்படி குருஜி இதற்கு விளக்கம் தாருங்கள்
@JEYA9244
@JEYA9244 10 месяцев назад
Good Question
@balamurugankandhan2155
@balamurugankandhan2155 10 месяцев назад
Guruji tunes his predictions in lagnathipathi subathuvam accordingly for politician alone 😂😂😂😂😂
@marimari-rf8ss
@marimari-rf8ss 10 месяцев назад
விளக்கம் கேட்காமலேயே அமவுன்ட் கிடைத்து விட்டது.நாம விளக்கம் கேட்கிறது தப்பு.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 7 месяцев назад
லக்கணாதிபதி பங்கம் இல்லாமல்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 7 месяцев назад
சுபத்துவத்தில்
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 10 месяцев назад
வணக்கம் குருவே, ஒரு உயர் நிலை ஆளுமை ஜாதகத்தினை விளக்கினீர்கள் நன்றி குருவே...
@pandiarajanm4493
@pandiarajanm4493 10 месяцев назад
🎉🎉🎉குருவே 🙏🙏🙏தெய்வமே 🙏🙏நீங்கள் கூறுவது போல பல நாள் யோசனையில் நான் அவர் கும்ப லக்னம் என்று கணித்தேன் அது மிகவும் சரியாக இருக்கிறது எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் 🙏🙏
@kptmkk730
@kptmkk730 10 месяцев назад
All ok Guruju but dont compare Chozha dynasty people with these people. Chozhas are great and these people are looting the people
@aarzusakeena4013
@aarzusakeena4013 10 месяцев назад
Nee moodu sangee orama poi katharu vayithrichal pidicha moodevi avargal chola parambarai thaan vena nee thookku maatti sethuru
@thangarakesh1250
@thangarakesh1250 10 месяцев назад
Cholas??? Hahahaaa.. iam shame to say cholas are great kings.. they didn't even give education to ordinary people
@NilaSri-h1h
@NilaSri-h1h 16 дней назад
Sep 28,2024 உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். 👍
@Dsecn
@Dsecn 10 месяцев назад
ஜயா அண்ணாமலை IPS ஜாதகம் பதிவிடுங்கள்.
@thangarakesh1250
@thangarakesh1250 10 месяцев назад
Thalakeela ninnaaalum CM nu kanavu tan kaananum
@selvipanneerselvam4157
@selvipanneerselvam4157 10 месяцев назад
Good luck to udayanidhi stalin.🎉🎉🎉
@lakshmiraman5682
@lakshmiraman5682 10 месяцев назад
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நேரம் 1.45pn என்று துர்கா ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் எழுதி உள்ளார். அப்படி என்றால் லக்னம் மீனம்
@ParthasarathyChozhan
@ParthasarathyChozhan 10 месяцев назад
1:18 PM
@rkssakthivel4583
@rkssakthivel4583 8 месяцев назад
Strong and boldly prediction.
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 10 месяцев назад
தெளிவான விளக்கம் அருமை ஐயா 🙏🙏🙏
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 9 месяцев назад
அருமையான கணிப்பு நன்றி
@jayashree6709
@jayashree6709 10 месяцев назад
திரு ஸ்டாலின் அவர்களுக்கு 2026 இல் வர இருக்கும் உடல் நலக்குறைவை பற்றியே குருஜி அவர்கள் பூடகமாக கூறியுள்ளார்!
@Rajeshrebo
@Rajeshrebo 10 месяцев назад
Which duration
@jayashree6709
@jayashree6709 10 месяцев назад
​@@Rajeshrebo 25:42
@muralidharanv8656
@muralidharanv8656 10 месяцев назад
Yes correct. Guruji indirectly explained the same
@stustu1318
@stustu1318 10 месяцев назад
S
@santhegreat2573
@santhegreat2573 7 месяцев назад
Apo kooda avan potti potu vara maatana pathavi ki..
@KANI_36
@KANI_36 8 месяцев назад
ஐயா , அன்புமணி அவர்களின் ஜாதகத்தை விளக்குங்கள்
@deepathkumar1511
@deepathkumar1511 10 месяцев назад
எது எப்படியோ சனிதிசையில் இவர் முதல் அமைச்சர் ஆக முடியாது இது என் கணிப்பு
@venkatesans162
@venkatesans162 10 месяцев назад
Correct
@srikrishna4847
@srikrishna4847 10 месяцев назад
M.K Stalin சனி திசையில் தான் முதல்வர் ஆனார் Bro....
@deepathkumar1511
@deepathkumar1511 10 месяцев назад
@@venkatesans162 ☺️👍
@deepathkumar1511
@deepathkumar1511 10 месяцев назад
@@srikrishna4847 avarum ivarum onnu illaye
@hariprasath3336
@hariprasath3336 10 месяцев назад
லக்னாதிபதி திசை,
@indian_tamil_food_channel456
@indian_tamil_food_channel456 10 месяцев назад
Vanagkam Guru G . Same date & year , same time, in Chennai or tamilnadu, Barth baby. Now 46 age older. How is that' people now.
@arunavijayaragavan924
@arunavijayaragavan924 10 месяцев назад
Guruji eagerly waiting for Annamalai sir's horoscope...
@psgramki
@psgramki 10 месяцев назад
He is going to predict badly... dont expect much
@rathinampoochi4153
@rathinampoochi4153 10 месяцев назад
He, he never ever even becoming a councilor
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 9 месяцев назад
Video and audio editing - annamalai will excel. Politically he is a nitwit. Not even win a ward.
@Mayuran_tv
@Mayuran_tv 10 месяцев назад
குருஜி அவர்கள், இந்த ஜாதகத்தில் கூறும் தசா புக்தி நாட்களை வைத்துக் கணக்கிட்டால், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நேரம் 27/11/1977----- 1:18 PM Chennai மாணவர்கள் ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குருஜி அவர்களுக்கு நன்றி. 🙏🙏🙏
@MrSuperthinker
@MrSuperthinker 10 месяцев назад
Lagnam puratathi 3 padam ie between 1.15 to 1.30 PM. Hence further closer 1.28 PM according to beginning dasa
@muthulekshmik1848
@muthulekshmik1848 10 месяцев назад
12.59 PM nu potta than guruji sonna sani dasai sukra buthi 10/11/2022 to 10/01/2026 correct ah varuthu...how 1.18 pm?
@muthulekshmik1848
@muthulekshmik1848 10 месяцев назад
video la 11.02 la Paarunga..
@MrSuperthinker
@MrSuperthinker 10 месяцев назад
@@muthulekshmik1848 in navamasa lagna falls on puraththi 3rd padam ie langa in mithuna house.
@Rworld_Tech
@Rworld_Tech 10 месяцев назад
12.30 PM
@balans2627
@balans2627 9 месяцев назад
நீங்கள் சொல்வது சரி யாக உள்ளது
@anandhijeyakumar2381
@anandhijeyakumar2381 10 месяцев назад
guruji on his video posted on election result day Edda padai will gain momentum in budan data sukura putti now he's saying udai will get power in suriya putting and chandra putti whether which one is correct God only knows
@ramramesh5908
@ramramesh5908 10 месяцев назад
udayanithi eppothu sanathanathi ozhipan? solluga. christan ku ethiku jadhagam?
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 8 месяцев назад
Vijay: I am waiting.....I am coming Guruji: Ayyo neenga varuveengonnu ennaku theriyama poche...
@ACHMRamachandran
@ACHMRamachandran 5 месяцев назад
🤣
@N.ramaiyanRamaiyan
@N.ramaiyanRamaiyan 9 месяцев назад
Sir I very well understand your .prediction to Mr Stalin it was hundred percent.true thanks to you
@abilashabi6323
@abilashabi6323 10 месяцев назад
Iam waiting for annamalai jathagam sir ❤❤
@kavinprabhu1839
@kavinprabhu1839 10 месяцев назад
Indha jaathaga kaaranaala neet uh olika mudiyuma nu sollunga aiyya..
@User01029
@User01029 10 месяцев назад
Guruji, please restrain just with Josiyam! By siding with Udhayanidhi, you proved that you are not neutral. I respect your astrology but not your explanation for Udhayanidhi’s Sanatana Dharma.
@ganesan.r6183
@ganesan.r6183 9 месяцев назад
அவர் முன்பு ஆளுனரை பொருத்தி சொல்லியுள்ளார்.நடுநிலை இல்லை. இதில்தான் இவருக்கு வாக்கு பலிக்காமல் போக சரிவு
@AmalaNadarajah
@AmalaNadarajah 8 месяцев назад
Udhayanidhi not fit for CM post. He cannot speak without looking at paper. Fit only for cinema😂
@gobinathd7456
@gobinathd7456 10 месяцев назад
Sani dhisai , sooriya puthi... 2026 Kumbar lakna (sani) sani father is sooriyan. So 2026 very favour for udhayanidhi
@vijayakumrnachimuthu6915
@vijayakumrnachimuthu6915 10 месяцев назад
ஜாதகத்தில் பலன் சொல்கிறீர்கள் நன்று. ஆனால் சனாதன தர்மம் பற்றிய உங்கள் கருத்து ஒரு சார்பாக இருக்கிறது. வாரிசு அரசியலால் காங்கிரஸ் எங்கே இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். உங்களை போன்றவர்கள் இந்த மாதிரி கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. பார்போம் கர்மா எப்படி வேலை செய்கிறது என்பதை.
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 9 месяцев назад
சூப்பர் சத்தியத்தை போட்டு உடைத்தீர்கள் நன்றி ஐய்யா!
@thirumoorthivelumani
@thirumoorthivelumani 10 месяцев назад
என்றும்முதல்வராகமுடியாது குடும்பத்தைவிட்டால்வேறுநபர்இல்லையா முடியாதுமுடியவேமுடிதுவெறும்பகல்கனவுகாணவேண்டாம்
@saminathans6541
@saminathans6541 21 день назад
தமிழ் நாட்டின் சிற்பி கலைஞர் வாழ்க
@prabakarsrinivasan648
@prabakarsrinivasan648 10 месяцев назад
Whatever you say, I will accept sir, but I have lost respect for you, when you spoke in this video, what udayanidhi spoke about Sanadhana dharma, you are accepting his statement and supporting his statement. I had a huge respect for you, but you are totally lost now...
@sudhinderc0505
@sudhinderc0505 10 месяцев назад
ஆமாம் மனம் ரணமாகி விட்டது
@shanthiips5324
@shanthiips5324 13 дней назад
அப்பதமிழ்நாட்டுக்குஎதிர்காலம்இருண்டகாலம்வேறுயாரும்நாட்டில்நல்லநேரத்தில்பிறக்கவில்லையாரொம்ப ஒவராபுகழ்கிறீர்கள்தங்களுக்குநேரம்சரியில்லைதமிழ்நாடுஎப்படியும்பிழைத்துக்கொள்ளும்
@krishnaview
@krishnaview 10 месяцев назад
Guruji please publish Mr. Annamalai's jathagam. He is more qualified and good person than Udhayanidhi
@rathinampoochi4153
@rathinampoochi4153 10 месяцев назад
He,he lier cheater
@karthikeyani8347
@karthikeyani8347 9 месяцев назад
Yes their families are frauds n looters niw gsquare n then if he becomes all chennai will be in his name
@gooner5244
@gooner5244 3 месяца назад
He is the no.1 fraud in TN right now. Always lies 24/7
@nandhakumarc2607
@nandhakumarc2607 10 месяцев назад
மிக்க நன்றி குருஜி 1.15 pm to 1.25 pm time
@jgsubramaniam3234
@jgsubramaniam3234 10 месяцев назад
திருக்கார்த்திகை 2 நாள் பிறகு எனில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தைவிட்டுவிலகி யிருப்பார், ஆக உச்சமன்று. திக்பல, ஒளி அமைப்பு மட்டுமே சிறப்பு. ஆயினும் திக்பல சிம்ம சனியால் சற்று பங்கம். ஜாதகர் மனதிலும் குணத்திலும் சனியையே பிரதிபலிப்பார். சிறந்த சொகுசான அரசியல் நடிகர்.😊
@aganesan67
@aganesan67 8 месяцев назад
சார் நீங்கள் கணிக்கும் பஞ்சாங்கம் வாக்கியமா அல்லது திருக்கணிதமா சார்
@manimaran4900
@manimaran4900 10 месяцев назад
உதயநிதி ஸ்டாலின் பற்றி நான் முன்னாடியே சொன்னது தான் 🙏
@raghavendraraob6373
@raghavendraraob6373 2 месяца назад
Aana yenna aagavittal yenna ? Yenda eppadi unyielding vantage tevai loads subject edu.Panam panradunavan aana mele, kastapaduvadu jananga naduvulebnee yenna vakakattu ? Aalai Vidu podum.
@Selvan-le5xw
@Selvan-le5xw 10 месяцев назад
இது நேரம் காலம் குறித்து வைத்து பிறக்க வைக்கபட்ட ஜாதகம் இகற்கு அவ்வளவு வலிமை இல்ல இயற்கையாக பிறக்கும் ஜாதகமே வலிமையானது
@vijaykarena3388
@vijaykarena3388 9 месяцев назад
Adei athu ipo da
@sukumarm7564
@sukumarm7564 9 месяцев назад
@selvan-le5xw correct sir 💯💯💯
@diwakarpupu
@diwakarpupu 10 месяцев назад
Arasoyalil Jaathaga Balathai vida Pana Balam dhaanae romba velai seyyum Guruji? Adhae Naerathil pirandha yethanai manidhargal? avargal yellam Politics -il irundhaal kooda MLA kooda aaga mudiyaadhae -panam illai yenraal?? appadi-pirandhavargaludaiya appaavum katchiyil amaichar-aaga irundhirakka vaendum - ippodhu ulla vaarisu mandhirigalin jadhagathai alasi paarkanaum - idhai pola! Ingu jaadhagam yellam velai seyyadhu yenbadhudhaan yennudaiya thazhmaiyaana karuthu, guruji! oru request -Yella Arasiyal Vaarisugalin jaadhagam analysis seyyanum. .
@vadivel9253
@vadivel9253 10 месяцев назад
எதிரியும்.எதிர்ப்பும் வலுவாக உள்ளது போல் தெரிகிறது.ஜாதகத்திலும்.நிஐத்திலும்..
@geminivirat9065
@geminivirat9065 10 месяцев назад
சத்ரு ஸ்தானத்தில் நீசச் செவ்வாய்... எப்படி எதிரிகள் வலுக்க முடியும்? 6ம் பதி சந்திரன் 4 ல் உச்சம்... எனவே பலமான எதிப்புக்கள் அவ்வப்போது உருவாகும். ஆனால் இவரை வெல்ல முடியாது. காரணம் இரண்டு.1. சந்திரனின் தேய்ந்து வளரும் தன்மையால் எதிர்ப்பு என்பது பெரிதாகத் தோன்றி நாளடைவில் வீரியம் குறைந்து கடைசியில் பிசுபிசுத்து மறைந்து விடும். 2. 7 ம் பதி சூரியன் 10 ல் இருந்து சந்திரனைப் பார்க்கிறார். அங்கே உள்ள பௌர்ணமி யோகம் எதிரியை எழ விடாது. மேலும் 7 ம் இடம் PARTNERS ஐக் குறிக்கும். 10 உச்சபட்ச அதிகாரத்தைக் குறிக்கும். ஆக அரசியல் கூட்டாளிகள் நண்பர்கள் அதிகாரம் மிக்கவர்கள் அனைவரும் அரணாக இருக்கும் போது எதிரி தொலைவில் இருந்து முணுமுணுக்கலாமே தவிர இவரை நெருங்கக்கூட முடியாது. 4/9 ம்பதி சுக்ரன் 9 தில் ஆட்சி பெறுவது இவருக்கு முதல்வர் பதவி உள்ளிட்ட அனைத்து பாக்கியங்களையும் அளிக்கும். சுருக்கமாக சொன்னால் " இது கிடைத்தால் நான் பாக்யவான் " .. என்று உதயநிதி ஸ்டாலின் எதை நினைத்தாலும் அது அவருக்குக் கிடைத்தே தீரும். திருமகள் யோக அருள் வாழ்நாள் முழுவதும் அமையப் பெற்ற அரசயோக ஜாதகம் இது என்பதில் ஐயம் வேண்டாம். கூடுதலாக 7/10 உள்ள நீச பங்க ராஜயோக அமைப்பும் இவரது அரசியல் வாழ்வை மிகவும் பிரகாசமாக்கி விடும்.
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 10 месяцев назад
Yes
@G.RaajKumaran
@G.RaajKumaran 7 месяцев назад
6 house moon very strong
@elangovanviruthachalam
@elangovanviruthachalam 2 месяца назад
தற்பெருமை பேசும் சோதிடர்
Далее