UK யில் ஒரு மாதத்திற்கான செலவு எவ்வளவு வரும்? ஒரு Detailed வீடியோ. #uktamilvlog #uktamil #ukmigration #londontamil #londontamilvlogs #londonexpenses #skilledworkvisa
வணக்கம் நண்பரே அழகான பதிவு வாழ்த்துக்கள் இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டு அக்கா.நாங்கள் விசிட்டிங் விசாவில் வரலாம் என்று இருக்கிறோம் 4 பேர் குழந்தைகள் 2. வாடகை எப்படி எடுப்பது.விசிட்டிங் விசாவில் வேலை தேட வாய்ப்பு இருக்குமா.நாங்கள் காபிசாப் வைத்து இருந்தோம்.பதிவ போடவேண்டும் .ஒரு மாதத்திற்கு வீடுகள் கிடைக்குமா நாமே சமைக்க முடியுமா.
Thambi uk la en daughter ippothu study mudithu vitu nhs il join panni irrukiral.salary kuraivuthan.gov't or private job eth best.intha job il continue pannuvathu sariya, please detail ah solla mudiyuma thambi
Anna England thavira Vera edhuvum Eroupe country la like German, France matheri nadukala endha nadukala student's visa la varathuku cost kuraiva mudium after end of student visa enala endha country la easy a PR edukalam?