Тёмный

Ulagam Sutrum Valiban Full Movie HD | M.G.Ramachandran | Nagesh | Latha | M.S.Viswanathan 

RajVideoVision
Подписаться 3,5 млн
Просмотров 8 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@mstar7594
@mstar7594 7 месяцев назад
இவரைப் போன்ற ஒரு திறமைசாலி தைரியசாலி இனி பிறக்கப் போவதில்லை மக்கள் திலகம் நாமம் வாழ்க 🙏🙏🙏
@MuruganMurugan-dm1yn
@MuruganMurugan-dm1yn Год назад
இதன் தொடர்ச்சியாக கிழக்காப்பிரிக்காவில் ராஜூ படத்த எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன் புரட்சித்தலைவரின் இப்படத்திற்கு இணையான படம் இதுவரை இல்லை இனி வரப்போவதுமில்லை..எம்ஜியார் வாழ்ந்த காலத்துல நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமைதான்...
@murgan5681
@murgan5681 5 месяцев назад
😊😊😊😊😊
@SweetyBarath
@SweetyBarath 5 месяцев назад
🥰🥰🥰🥰
@sarasperikavin5555
@sarasperikavin5555 Месяц назад
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின்மூலம், அந்தப்படம் (கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ) தயாரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது!
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
நிலவு ஒரு பெண்ணாக உலவுகின்ற அழகோ... பாடல் கேட்கும் நேரம் இனிமை இசை இனிமை காட்சி பதிவு அருமை செழுமை குளுமை இளமை ததும்பும் தலைவரின் பாடல். அவர் ஒரு.. நினைவு இழந்து தவிக்கும் நிலை. அப்போது கூட அவரின் அன்பை தான் காதலியின் நினைவு.
@எம்வீரன்
@எம்வீரன் Год назад
எம் வீரன்
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 3 года назад
இநத படம் நான் எத்தனை முறை பாத்தேனு எனக்கே தெரியாது. எப்ப போரடிச்சாலும் இதை பாப்பேன். இங்லிஷ் படம்லாம் பிச்சை வாங்கணும். விளம்பரமே இல்லாம சூப்பர் வெற்றி படம். அந்த காலத்துல இவ்ள பெரிய யூனிட் ஆட்களை பல நாடுகளுக்கு கூட்டி போய் பல நாள் தங்கி இயற்கை இடையூறுகளை தாண்டி எப்டி தான் எடுத்தாங்களோ. நினைச்சாலலே வியப்பா நம்ப முடியாத விஷயமாக இருக்கு. இந்த திறமை பரட்சி தலைவர் தவிர வேற யாரலயும் செய்ய முடயாது இப்ப இந்த மாதிரி இவ்ளோ பேர வச்சி எடுக்க முடியாது. கிராபிக்ஸ்ல வேணா எடுக்கலாம். சூப்பர் மூவி- சூப்பர் பைட்ஸ்-சூப்பர்♥சாங்ஸ்- சூப்பர் ஆக்டர்ஸ். இன்னும் பல .சூப்பர் க்ளைமாக்ஸ்♥
@sksgameing3181
@sksgameing3181 3 года назад
21 ⅖qqq week ² w
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
அவள் ஒரு நவரசம் நாடகம்... அற்புதமான அழகான பாடல். வாலிப கவிஞரின் கற்பனை திறமை பாராட்டும் அளவிற்கு என்னால் முடியவில்லை. அழகாக இருக்கிறது பாடல் ஏற்கனவே ஆயிரம் முறை கேட்டும் ரசித்தும் இருக்கிறேன். இந்த கருத்தை அளிப்பவர் ஒரு முறை இந்த பாடலை கேளுங்கள். உங்கள் மனம் மாறலாம்.. ரசனை விதவிதமான ஆசைகள் சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி இசைக்கும் இசை பெருமை பதிவுக்கு இனிய பாராட்டு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@lakshmananr9619
@lakshmananr9619 2 года назад
கண்ணதாசன் எழுதிய பாடல்
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
தலைவர் மீன் ரசித்து சாப்பிடும் அழகு தரும் தோற்றம் அளிக்கும் நேரம்.. படம் தொடர்கிறது...
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape Месяц назад
எம் ஜு ஆர் என் இதயக் கோவில் எங்கள் தங்கம் என் அப்பா உங்களை நினைத்து அழுத பல நாட்கள் ....❤என் நெஞ்சில். நீங்கா. பசுமை எண்ணங்கள்.கள்ளகபடமில்லா. குழந்தை குணம். அவர் ஈடாக அவரே...🎉🎉
@ishaknm6053
@ishaknm6053 7 месяцев назад
2024 ம் ஆண்டும் இப்படத்தை ரசித்து பார்க்கும் அன்பர்கள் இருப்பார்கள்? மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், பெரும்பாலான நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், பாடல் ஆசிரியர்கள், பின்னணிப் பாடகர்கள் போன்று அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்பு தந்துள்ளார், புரட்சித் தலைவர். இது ஒரு மகா தயாரிப்பு. திரையுலகம் கண்ட மிகப்பெரிய தயாரிப்பு. 1970 ல் படமாக்கப்பட்ட டோக்கியோ நகரின் அழகிய கின்சா ஸ்ட்ரீட் இன்றும் 50 ஆண்டுகள் ஆகியும் நினைவில் இருக்கிறது. MGR க்கு நிகர் MGR தான். பட ரிலீசுக்கு நான் 10th standard. 50 ஆண்டுகள் கழித்தும் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது என்றால் அது உண்மையிலேயே திரை உலகம் கண்ட வண்ணக் காவியம் தான்.
@VargeeshKutti-vr7br
@VargeeshKutti-vr7br 7 месяцев назад
𝐼 𝒶𝓂 𝒷𝓇𝑜 🎉❤❤❤❤
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 6 месяцев назад
சூப்பர்ங்க சார் 🎉🎉❤
@GopalGopal-si2gw
@GopalGopal-si2gw 6 месяцев назад
L
@RamKumar-zq2eh
@RamKumar-zq2eh 6 месяцев назад
இன்று 22/04/2024 மதுரை கணேஷ் SDC திரையரங்கில் தலைவர் தரிசனம் என்னதான் DTS தொழில் நுட்பம் என்றாலும் தலைவர் சண்டை காட்சி டிஷ்யூம் டிஷ்யூம் தான் சிறப்பே இது அவருக்கென்றே தனித்துவமானது அதுமட்டும் மிஸ்ஸிங் எத்தனை காலம் சென்றாலும் இனி வரும் தலைமுறை களையும் இப்படம் ஈர்க்கும் பெரிய தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே இப்படி சிற்பத்தை செதுக்குவது போல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே இயக்கி உருவாக்கியுள்ளார் என்றால் அவரது மதிநுட்பம் எத்தனை சிறப்பானது வாழ்க தலைவர் புகழ்
@RamKumar-zq2eh
@RamKumar-zq2eh 6 месяцев назад
இன்று 22/04/2024 மதுரை கணேஷ் SDC திரையரங்கில் தலைவர் தரிசனம் என்னதான் DTS தொழில் நுட்பம் என்றாலும் தலைவர் சண்டை காட்சி டிஷ்யூம் டிஷ்யூம் தான் சிறப்பே இது அவருக்கென்றே தனித்துவமானது அதுமட்டும் மிஸ்ஸிங் எத்தனை காலம் சென்றாலும் இனி வரும் தலைமுறை களையும் இப்படம் ஈர்க்கும் பெரிய தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே இப்படி சிற்பத்தை செதுக்குவது போல் 50 ஆண்டுகளுக்கு முன்னரே இயக்கி உருவாக்கியுள்ளார் என்றால் அவரது மதிநுட்பம் எத்தனை சிறப்பானது வாழ்க தலைவர் புகழ்
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 2 года назад
சினிமா வரலாற்றில் "என்றும் மறக்க முடியாத ,MGR நடித்த திரைக்காவியம் , ஒரே காவியமாக நிலைத்து நிற்கும் " ஒரே திரைப்படம்,மக்கள் மனதில் என்றும் நினைவில் ,நிலைத்து நிற்கும்" வு லகம் சுற்றும் வாலிபன்"! பல சாதனைகளை முறியடித்தது! MGR புகழ் என்றும் வாழ்க!
@கிருஷ்ணன்வாசுதேவன்
இப்படத்தில் வரும் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலுக்கான இசை மற்றும் சிவந்தமண் படத்தில் வரும் ஒரு ராஜா ராணி இடம் வெகு நாளாக ஆசை கொண்டால் என்ற பாடலும் என்றும் நிலைத்திருக்கும் இவ்விரு பாடல்களும் M.S.V. அவர்களுக்கு ஒரு மைல்கல்
@abhivachan9084
@abhivachan9084 Год назад
எனக்கு அவள் ஒரு நவரசம் பாடல் செம சூப்பர் எம் ஜி ஆர் சார் சூப்பர்
@AnusiyaNandhagopal
@AnusiyaNandhagopal Год назад
​@@abhivachan9084❤😅ணடப
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்திடதே. பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும் பாடல் தலைவரின் அழகு தரும் முகம் சிரிக்கும்.
@xoff3630
@xoff3630 2 года назад
W
@jainambubeevi9998
@jainambubeevi9998 2 года назад
U u u u 5
@ganeshsuresh9834
@ganeshsuresh9834 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் படம் சலிக்காது அனைத்து பாடல்களையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அற்புதமான படம் என் தலைவர் புகழ் வாழ்க ஓங்குக
@ganeshsuresh9834
@ganeshsuresh9834 2 года назад
அனைத்து பாடல்களும்
@thangavelur258
@thangavelur258 Год назад
​@@ganeshsuresh9834 0goodfilmneverseenagainexcellent
@thangavelur258
@thangavelur258 Год назад
​@@ganeshsuresh9834 thangavelu
@RenugaRenu-q3x
@RenugaRenu-q3x 2 месяца назад
Ok​@@ganeshsuresh9834
@LashmikannanLakshmi
@LashmikannanLakshmi Месяц назад
Nanum appadithan. Ethanai. Murai endru theriya villai
@unaismohamed8457
@unaismohamed8457 Год назад
38வருசத்துக்குப்பிறகு இன்று இந்தப்படத்தைப் பார்த்தேன் இந்தப்படத்தில் expo 80 யைப்பார்த்து ஏக்கம்கொண்டேன் ஆசைப்பட்டேன் அதேபோன்று expo 90 ஜப்பானில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது ரொம்ப சந்தோசப்பட்டேன் 🙏🙏🙏🙏 இலங்கையிலிருந்து🙏
@jagancyro5jagancyr059
@jagancyro5jagancyr059 Год назад
காலத்தை வென்றவர். ‌நம்ம புரட்சி தலைவர்
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 3 года назад
Ever green எப்போ ‌எந்த காலத்திலும் பார்த்தாலும் கால சூழ்நிலை ஏற்ற படம் போல் இருக்கும். நவீன ‌உடை பாவனை இன்று போல் இருக்கும்.
@curtishutchconnors847
@curtishutchconnors847 3 года назад
Hello👋
@duraisingam4297
@duraisingam4297 2 месяца назад
@@curtishutchconnors847 ௮ ௮
@duraisingam4297
@duraisingam4297 2 месяца назад
றபங
@duraisingam4297
@duraisingam4297 2 месяца назад
னம
@duraisingam4297
@duraisingam4297 2 месяца назад
ணத
@vanithasivaraman4995
@vanithasivaraman4995 Год назад
50 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம் 16.09.2023 ஆம் ஆண்டு இன்றும் இரசிக்கும் படி மிகவும் அழகாக இருக்கிறது
@atpdalithraja1989
@atpdalithraja1989 8 месяцев назад
அன்றைய நவீன தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த படம் " உலகம் சுற்றும் வாலிபன் " 50 ஆண்டு கடந்த இந்தப் பார்க்க வியப்பாக இருந்தது. மலேசியா சிங்கப்பூர் ஹாங்காங் டோக்யோ கண்முன்னே கண்டுகளித்தேன். - பெரு.தலித்ராஜா 25-2-2024
@k.s.ramachandrank.s.rama-db7pd
திரையுலக மானாலும் நிஜ உலகமானாலும்‌ அனைத்து மக்கள் இதயத்திலும் தன்வாழ்நாளிலும் சரி வாழ்ந்து மறைந்த பிறகும் சரி ஒப்பற்ற ஹீரோவாக திகளும் மாமனிதர் பொன் மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
@ramasamyraju972
@ramasamyraju972 3 года назад
எத்தனை முரை பார்த்தாலும் சலிக்காத படம் 👍👌👌👌❤❤❤
@curtishutchconnors847
@curtishutchconnors847 3 года назад
Hello👋
@johnkumar1584
@johnkumar1584 2 года назад
@@curtishutchconnors847 .!
@allimuthumuthusamy453
@allimuthumuthusamy453 2 года назад
@@curtishutchconnors847 டி டயர்டாக டடட்ணடணணட
@allimuthumuthusamy453
@allimuthumuthusamy453 2 года назад
@@curtishutchconnors847 ணணணண்ணணணண பல ணணண டாம் ட
@allimuthumuthusamy453
@allimuthumuthusamy453 2 года назад
@@curtishutchconnors847 மற்றும்ண டடட்ணடணணடர ரமணர் யடடரர
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 года назад
09.50.Am அற்புதமான படம்.விஞ்ஞானத்தால் ஆக்கவும்.அழிக்கவும் முடியும் இப்போது கண்கள் முன்னே காண்கிறோம்.இவை புரட்சி தலைவர்.எம்.ஜி.ஆர் அவர்களின் தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியே"வாழ்க மக்கள் திலகம் புகழ்"
@vijayalashmiganesan7255
@vijayalashmiganesan7255 2 года назад
M
@SivasakthiSakthi-y7j
@SivasakthiSakthi-y7j 4 месяца назад
இந்த படம் எடுக்கும் பொழுது நான் பிறந்த கூட இருக்க மாட்டேன் ஆனால் எனக்கு புது படத்தை விட பழய படம் தான் மிகவும் பிடிக்கும் நூறு தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன்
@220rajeswari.i9
@220rajeswari.i9 Месяц назад
0:46 0:48 🎉
@paulrajarunachalam2164
@paulrajarunachalam2164 Год назад
படம் என்பது இதுவல்லவோ படம் காண கண் கோடி வேண்டும்
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
இரண்டு காதலிகளையும் மனைவியாக்கி... உலகம் சுற்றும் வாலிபன் படம் இனிதாக முடிந்தது. நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@lillycatherin8089
@lillycatherin8089 2 года назад
No, Latha is a secretary
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
@@lillycatherin8089 Thanks for your information.
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 2 года назад
இந்த படம் எதிர்கால தலைமுறையின்ரகள் எப்படி நடந்து கொள்ள ஒரு உதாரணம் மக்கள் திலகம் ஒரு அருமையான தலைவர் மற்றும் நடிகர் எம் ஜி யர்
@mohammedk5210
@mohammedk5210 4 года назад
காலத்தால் அழியாத பாடல்களை தந்த பாடலாசிரியர்களுக்கும் மெல்லிசை மன்னர் திரு 'Ms விஸ்வநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் என்றும் எங்கள் மனதைவிட்டு மறையாது.
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 4 года назад
mohammed lsmail hi namba 🙏🙏🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 года назад
Bro,super🎹🎻
@PriyaPriya-gu2qm
@PriyaPriya-gu2qm 3 года назад
.
@saleem3173
@saleem3173 3 года назад
Saleem
@MariMuthu-yo7bx
@MariMuthu-yo7bx 2 года назад
@@balakrishnanchinniah7176 jn
@krknece
@krknece 2 года назад
@23:53 வரலாற்று சிறப்புமிக்க காட்சியாக நான் கருதுகிறேன். அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவிற்கு செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் வருவதற்கு முன்பு உலகம் சுற்றும் வாலிபன் வெளியிடப்பட்டது என்ற தகவலும் உண்டு. ஒரு படத்தின் வெற்றி தேர்தலின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது இந்த தருணம் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், பேரறிஞர் அண்ணாவின் தம்பி . கலைஞர் கருணாநிதியின் நண்பர். திராவிட இனத்தின் அடையாளம். I am a 90s kid, but I still love MGR and his' true love for Dravidian politics - DMK or ADMK . புரட்சித்தலைவர்❤️
@murthyramchand3843
@murthyramchand3843 4 года назад
எனக்கு தெரிந்து இப்படத்தின் வசூலை இதுவரை record break செய்யவில்லை. இன்றைய வெற்றி படத்தின் கலெக்ஷனில் inflation ஐ discount செய்து பார்த்தால் இப்படத்தை மிஞ்சும் அளவுக்கு இன்னும் எந்த படமும் வரவில்லை. இனியும் வருவது என்பது நிச்சயம் இருக்க முடியாது. பல பலத்த எதிர்ப்புகளையும் (கலைஞர் எதிர்ப்புகளை)சமாளித்து வெளி வந்ததே பெரும் miracle.
@rahulshortvideos97
@rahulshortvideos97 4 года назад
Ss...epo edukathlem movie ahhh...kodumai..kodumai
@saravananecc424
@saravananecc424 4 года назад
உண்மை ஐய்யா
@kaliyaperumalponnambalam3555
@kaliyaperumalponnambalam3555 3 года назад
VG BH
@sivakumar-kr3fm
@sivakumar-kr3fm 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-B8JkJ0JBB98.html
@rithishprabha9374
@rithishprabha9374 2 года назад
அந்த காலத்தில் டி.வி எதுவும் இல்லை பொழுதுபோக்கு திரை மட்டும் தான் அதனால் வசூல் செய்தது இப்போது மொபைலில் படம் வருகிறது அப்படி இருந்தால் எப்படி திரைக்கு சென்று பார்ப்பார்கள் அப்போ சினிமா வேற இப்போது சினிமா வேறு புரிந்துகொள்ளுங்கள் ஆனால் இந்த படம் அருமை...
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
தங்க தோணியிலே தவழும் பெண் அழகே.... அருமையான பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அற்புதமான படைப்பு என் மனம் அந்த ரசிகையை நினைக்கிறது.. யார் என் கனவில் வந்தவள் நீ அறிவாய் அல்லவா....
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 2 года назад
தலைவன்.தங்கத் தலைவன்.தன்னிகரில்லா தலைவன்.
@Thiya8
@Thiya8 2 года назад
i was not even born when the movie was released... however, i love watching all his movies, my dad adores him and I got it from him...
@thalapathynoor5856
@thalapathynoor5856 Год назад
14/5/2023 தினத்தந்தி நாளிதழில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஒரு பக்க செய்தியை படித்து அதே ஆர்வத்தில் படம் பார்க்க வந்துள்ளேன்.🙏
@vijayavenkatesh5352
@vijayavenkatesh5352 2 года назад
Mr MGR is always Legend. He had proved in cinema and politics. This movie is Ever Green in Silver Screen. In 2022 year also ever loving movie.👌👌👌👌💯
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 2 года назад
Yes! It's true!
@lovelysivalovelysiva6614
@lovelysivalovelysiva6614 Год назад
CRCfH if
@Arulmozhi-wy5kk
@Arulmozhi-wy5kk 7 месяцев назад
இன்று((5-3-24)). 3.15..மணிக்காட்சியில் உதயம் திரையரங்கில் பார்த்துமகிழ்ந்தேன். நண்பர் சுந்தர் உடன்...❤❤❤❤
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
பச்சை கிளி... முத்து சாரம்... முல்லை கொடி... வள்ளல் குணம். பாடல் கேட்கும் நேரம் இனிமை இசை பெருமை காட்சி அருமை பாராட்டும் நான் ....
@suryakumarkumar6589
@suryakumarkumar6589 2 года назад
Mega hit film
@கிருஷ்ணன்வாசுதேவன்
இப்படத்திற்கு இசை அமைக்க குன்ன க்குடி வைத்தியநாதன் என்று M.G.R. அவர்கள் விருப்பத்தை தெரிவித்தார் ஆனால் மற்றவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை பிறகு M.S.விஸ்வநாதன் இசை அமைக்க வைத்தனர் அதன் பின் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஆனது
@rishwanmydeenraja5325
@rishwanmydeenraja5325 2 года назад
எம்ஜிஆர் படங்கள் எல்லா படங்களும் எத்தனை தடவை பார்த்தாலும் போர் ரடிக்காது..எனது தாய் எனது தாய்மாமா ஆறு பேரும் எம்ஜிஆர் ரசிகர்கள். எனது அம்மா வயது அறுபது. எனது அம்மா வுக்கு நான் வைத்திருக்கும் ரிங்டோன் .பாசம் படத்தில் வரும். எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை என்றும் வாழவைக்கும் .... பாடல் தான். நன்றி
@gobi2134
@gobi2134 11 месяцев назад
அருமை சகோதரா தேவலோக பகவான் எம்ஜிஆர் அவர்கள் அல்லவா
@GayudhavanGayudhavan
@GayudhavanGayudhavan 9 месяцев назад
​@@gobi2134Mersdori 1:24:56
@mahalingammahalingam9384
@mahalingammahalingam9384 8 месяцев назад
❤pppl🍻
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 лет назад
லதா அம்மா நீங்க மற்றும் மறைந்த மஞ்சுளா அம்மா - நீங்க ரெண்டு பேரும் நம் பொன் மன தலைவரால் கண்டு பிடிக்கப்பட்ட அருமையான / திறமையான நடிகைகள்... சத்தியமூர்த்தி - ஓசூர்..
@nagamarimuthu1088
@nagamarimuthu1088 4 года назад
நான் திரு M.G.R.நடித்த எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். அன்பே வா படத்தை 40 தடவையும் இந்த உலகம் சுற்றும் வாலிபன் ‌படத்தை 105 தடவையும் பார்த்துள்ளேன்.எத்தனை தடவைப் பார்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதாய் பார்க்கும் வண்ணம் இந்த படத்தை MGR அவர்கள் இயக்கி இருப்பார்கள். வீட்டில் இந்த திரைஓவியத்தின் C.D வைத்துள்ளேன்.மனதில் கவலை தோன்றும் போது இந்த படத்தை பார்க்கும் பொழுது கவலை பறந்துவிடும். நன்றி, வணக்கம்.
@sweet-b6p
@sweet-b6p 4 года назад
நடிகைகளை எல்லாம் அம்மா என்ற புனிதமான பெயரால் அழைக்காதீர் - அவளுகள் வேசிகள் , விபச்சாரிகள்.
@venugopalg4645
@venugopalg4645 3 года назад
@@sweet-b6p in
@artram1655
@artram1655 3 года назад
Mgr went on a two month tour to Asian countries for the shooting Vaathiyaar took with him 3 teenaged actress without their family: Manjula, Latha , Chandrakala Alone with vaathiyar Hmm vathiyaar sema jaali thaan with chinna ponnungha. During the shooting, one day Nagesh came early and uttered ‘Engha kezhavan’ Mgr heard it and later he finished nagesh
@uthrasrinivasan3588
@uthrasrinivasan3588 Год назад
​@@sweet-b6p neenga padame pakkamatiya
@babumgr3972
@babumgr3972 4 года назад
எங்கள் தெய்வத்தின் வரலாற்று காவியம் உலகம் சுற்றும் வாலிபன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அன்பு காவியம்
@gunapueshanam8674
@gunapueshanam8674 3 года назад
OK super okmycellmy gunaa
@sivaraj3307
@sivaraj3307 3 года назад
Avan oru kamaveri kamalappan
@sasisasi7935
@sasisasi7935 3 года назад
@@sivaraj3307ap1
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 года назад
@@sivaraj3307 போடா புண்ணாக்கு டேய் வெக்கென்ன அந்த மாதிரிக் காட்சில நடிக்கறது தப்புண்ணா ஜுமான்ஜி உலக்குநாயகன் சப்பர்ஸ்டார் கிளபதி இவங்கள்ளாம் நடிச்சதும் உண்மையாடா பொறம்போக்கு
@srilakshmi1217
@srilakshmi1217 2 года назад
Hi l
@sarasperikavin5555
@sarasperikavin5555 3 года назад
தொழில்நுட்பம் வளராத காலத்தில் அறிவியல் புனைவு (Science fiction) கதையை படமாக்கியிருக்கிறாா் MGR அவா்கள். இது ஒரு அசாத்திய முயற்சி.
@vijayasekar5690
@vijayasekar5690 3 месяца назад
தலைவர் 50 வருடம் முன்பே ஆங்கிலப்படத்திற்கு மேலாக எடுத்து வெற்றி பெற்றார்
@megaamegaa471
@megaamegaa471 Год назад
இந்த படத்த இதுவரை 500 முறை பார்த்துட்டேன். நான் சாகறதுக்குள்ள 1000 முறை பார்த்திடுவேன். இந்த படத்தில பல தவறுகள் இருக்கு. அந்த காலகட்டம் அத சரியா பாக்கல. ஆனால் இன்றைக்கும் இது போன்ற ஒரு படம் உலக அளவில வரவில்லை. 4 காதாநாயகி, 3 வில்லன், 2 காமெடியன் 1972ல் மூன்று நாடுகளில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். Mgr is great அவர வெல்ல ஒருத்தன் பிறக்க போவதில்லை.
@manikandanrakshankudal1466
@manikandanrakshankudal1466 4 года назад
அருமையான கதை அம்சம் கொண்ட நல்ல படம், காதுக்கு இனிமையான பாடல்கள் வரிகள் மார்க் 90% 19.7.20
@sampatha5899
@sampatha5899 3 года назад
E
@rajeshwari5809
@rajeshwari5809 3 года назад
100 /song
@nausathali8806
@nausathali8806 3 года назад
ஏழை எளிய மக்களுக்கு உலகத்தை சுற்றிக்காட்டிய உன்னதத்தலைவனின், மாபெரும் வெற்றி படைப்பு, "உலகம் சுற்றும் வாலிபன்"
@dhamotharan2424
@dhamotharan2424 3 года назад
.
@dhamotharan2424
@dhamotharan2424 3 года назад
Lfpp 😃😃
@dhamotharan2424
@dhamotharan2424 3 года назад
Ll M Lkm OK... .m
@dhamotharan2424
@dhamotharan2424 3 года назад
Pol . Guy m M M M. L M L M .p
@dhamotharan2424
@dhamotharan2424 3 года назад
;
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 5 месяцев назад
ஐயா மக்கள் தெய்வம் நீங்க இருந்த காலத்தில் நான் பிறக்க வில்லை ஆனாலும் நீங்க வேற லெவல் 😊
@selvad9490
@selvad9490 3 года назад
கருணாநிதி இந்தபடத்தை வெளிவிட பலதடைகள் செய்தபோதும் புரட்சி தலைவர் அதைதூள் தூளாக்கி படத்தை release செய்தார்.என்னால் டிக்கெட் எடுக்க முடியவில்லை.சட்டை கிழிந்ததுதான் மிச்சம். தலைவர் கடவுளை போல் மக்களின் மனதில் நிற்கிறார்.
@rajeshwari5809
@rajeshwari5809 3 года назад
Supper sir
@yogishkumar.1972
@yogishkumar.1972 3 года назад
மறக்காத நினைவுகள்
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 3 года назад
@@yogishkumar.1972 மலரும் நினைவுகள்
@saravananecc424
@saravananecc424 3 года назад
உண்மை சார்.
@ManoharanChinnaian
@ManoharanChinnaian 9 месяцев назад
This movie is very good one I have seen it Soman times
@color-dreams
@color-dreams Год назад
Today 11th May 2023, USV celebrates golden jubilee !. What a remarkable achievement and feat by Makkal Thilagam 🙏🏼. இன்று 11 மே மாதம் 2023- இல் 50வது ஆண்டை கொண்டாடும் உலகம் சுற்றும் வாலிபனுக்கும், அதை தயாரித்து, இயக்கி , வெளியிட்ட மக்கள் திலகத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼
@hariharaputhiran6492
@hariharaputhiran6492 3 года назад
பொன் மனசெம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் என்றும் நமது அன்பு நெஞ்சங்களில் நீங்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் நமது எம்.ஜி.ஆர் ரசிகர் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@curtishutchconnors847
@curtishutchconnors847 3 года назад
Hello👋
@k.thanav150
@k.thanav150 3 года назад
)))0mmmmmmmm mnnnnnnnn!! Nnnnnnnnnnnnnn TV
@arunaanand4886
@arunaanand4886 2 года назад
@@k.thanav150 let
@raveendranvp4934
@raveendranvp4934 2 года назад
@@curtishutchconnors847 h.
@raveendranvp4934
@raveendranvp4934 2 года назад
Jv. k.
@mohansangumani6312
@mohansangumani6312 2 года назад
எத்தனை தடவை பார்தாலும் Super தான்
@mahidelikrishnan5617
@mahidelikrishnan5617 2 года назад
I watched this movie more than 100 times. Never bored. Wonderful movie .. MGR is always great.
@rajan7737
@rajan7737 Год назад
H 1:14:08
@glaciers5163
@glaciers5163 Год назад
What is the story it is worth watching like kamal movies
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Год назад
என் 16 வயதில் தேவி பேரடைஸ் தியோட்டரில் 3 தடவை பார்த்தேன். டி.வி யில் 3 தடவை பார்த்தேன். யூ டியூப்பில் நிறைய தடவை பார்த்தேன் .தலைவரின் படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.
@rxchethu1365
@rxchethu1365 2 года назад
Im a little fan of MGR from karnataka💛❤️,, this movie is the first movie in india of 1970's which is shot in foriegn countries.. MGR is really a great and legendary actor😍🙏..
@ssrinivasanseena4290
@ssrinivasanseena4290 2 года назад
0அருமையானப்பாடம்
@t.ramasamysuryatex1061
@t.ramasamysuryatex1061 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 2 года назад
I am 62 years old. All young generation people must see this movie. Then only they can come to understood that how much effort and pain MGR has taken to create this golden movie.
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 2 года назад
Yes sir!
@saravananfirekaratesensai9543
@saravananfirekaratesensai9543 2 года назад
Yes sir
@cramasamy
@cramasamy Год назад
@@saravananfirekaratesensai9543.... ௦s
@samuthiravel8128
@samuthiravel8128 Год назад
@@kumaranayagamannamalai1034 z l0pt
@JR29299
@JR29299 11 месяцев назад
This is important... despite aging, the readiness is comparable to a donkey, but unfortunately, the brain has not developed at all. It's frustrating to see someone grow old without any intellectual growth like you bloody bastard
@vijaykumarkaniraja9193
@vijaykumarkaniraja9193 5 лет назад
சூப்பர் படம். பல முறை பார்த்தாலும் சலிக்காது. பாடல்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். MGR always the great
@ravichandranshanmugam5522
@ravichandranshanmugam5522 4 года назад
Veerapandi katta pomman,movie
@Yami._.sukehiro_6999
@Yami._.sukehiro_6999 4 года назад
@@ravichandranshanmugam5522 👎👎👎👎👎👎👎
@gunashekharm7629
@gunashekharm7629 4 года назад
yt
@murugesanp8413
@murugesanp8413 4 года назад
Km
@palaniguru2718
@palaniguru2718 3 года назад
@@gunashekharm7629 mgrHDyoudue
@chandranran8713
@chandranran8713 Год назад
எங்கள் ஊரில் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழாவில் சின்ன வயதில் பார்த்த முதல் பாடம் இந்த உலகம் சுற்றும் வாலிபன்❤❤
@srichakraenterprises8761
@srichakraenterprises8761 3 года назад
வணக்கம் நண்பர்களே! யார் வேண்டுமானாலும் என்னமும் சொல்லிவிட்டுப் போகட்டும். திரு. எம்.ஜி ஆர் அவர்கள் திரைப்பட உலகின் பல்வேறு பரிமாணங்களை நன்கு புரிந்து கற்று அதில் திறமை பெற்று தன்னம்பிக்கையுடன் செயல் பட்டவர். அதற்கு முன்னர் எந்த முன்னணி நடிகரும் திரைப்படத்தை இயக்கி வெற்றிபெற்றதில்லை. இவர் ஒருவரே மக்களின் ரசனை, தேவை, தன கருத்து இவற்றைத் திறம்பட , சுவையாகத் தந்து வெற்றிக்கொடி நாட்டினார். . வேறு யாரோடும் ஒப்பிட வேண்டியதில்லை. .. இன்றும் ரசித்துப் பார்க்கும் , ஏற்கும் கதை , நடிப்பு , தொழில் நுட்பம் , என்று சொல்லிக் கொண்டே செல்ல முடியும். விறுவிறுப்பாகவும், நல்ல பல விஷயங்களும் உள்ள ஜனரஞ்சகமான படம், வசூல் வேட்டை என்றும் நடத்தும் படம். வேறு என்ன செய்ய முடியும். என்றும் நாங்கள் எம்.ஜி .ஆர் ரசிகர்கள். நல்லவர்கள். வல்லவர்கள். நன்றி!....
@appumadhavan3576
@appumadhavan3576 3 года назад
Very good
@appumadhavan3576
@appumadhavan3576 3 года назад
I had seen this film on the releasing day in 1974 at Padma while ,I was astudent in Maharajas EKM (1971-74 chemistry).It reminded me much of the past Golden days of college THANKS- APPU Kanjirappally
@kawinmurugan
@kawinmurugan 2 года назад
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ என்ன ஒரு அற்புதமான வரிகள் அய்யோ அய்யோ தலைவா நீ மறைந்தாலும் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறாய் என்றும் உன் புகழ் நிலைத்து நிற்கட்டும் வாழ்க புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழ் என்றும் நிலைத்து நிற்க இறைவா துணை
@Etilitygaming
@Etilitygaming 2 года назад
49 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முதல் வெளிநாட்டு படம் யாரெல்லாம் இந்த படம் எப்படி தான் இருக்கு என்று 2022 இல் பார்க்க வந்தவர்கள் ஒரு like போடுங்கள்
@ushapalani3121
@ushapalani3121 2 года назад
1.6.2022
@abiramigg3533
@abiramigg3533 2 года назад
50 years not 40 years
@tiruvallurechambadiaravind6930
@tiruvallurechambadiaravind6930 2 года назад
சிவந்த மண் தான் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் 1966 இல் வெளிவந்த நடிகர் திலகம் ஶ்ரீதர் காம் பினேஷன்
@saranyaa5227
@saranyaa5227 2 года назад
,, Zee
@anandselvam3497
@anandselvam3497 2 года назад
NC
@sahn2670
@sahn2670 4 года назад
இந்த படம் சிறுவயது முதல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு பார்த்துஇருக்கேன் .ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வியப்பாக இருக்கும் .அதுவும் MGR direction இல் எவ்வளவு என்டேர்டைன்மெண்ட் ஆக எடுத்து இருக்கிறார். expo 70 அவ்வளவு கூட்டத்தில் எந்தளவுக்கு சிரமம் இருந்து இருக்கும் என்பதை உணரமுடிகிறது. மொத்தத்தில் இந்த படைப்பு தமிழ் திரைவானில் ஒரு துருவ நட்சத்திரம் இந்த படம் என்றுதான் சொல்லவேண்டும். திரை இட தடை இருந்து அதை சிவாஜி அன்னான் அவர்கள் சொந்த தியேட்டரில் திரை இட்டது இவர்கள் இருவர்களுக்குள்ள நட்பு ஒரு எடுத்துக்காட்டு.இவ்வளவு நட்சத்திர பட்டாளத்தை வைத்து எடுத்த புரட்சி தலைவர் ஜெயலலிதா , வெண்ணிற ஆடை நிர்மலா இந்த இருபேர்களும் இந்த படத்தில் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.
@ramalingamkathiravan9538
@ramalingamkathiravan9538 2 года назад
B day
@balub4016
@balub4016 2 года назад
Sunday January e
@babu.mbabu.m4509
@babu.mbabu.m4509 2 года назад
,
@கிருஷ்ணன்வாசுதேவன்
சிவாஜிகணேசன் சொன்னார் வேறு தெயட்டர் கிடைக்கவில்லை என்றால் தனது தெய்யேடரில் திறை இடுகிறேன் என்று ஆனால் சென்னை தேவி பாரடைஸ், அகஸ்தியா , உமா திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்
@rangarajan9504
@rangarajan9504 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤
@punithantetraooli722
@punithantetraooli722 2 года назад
This movie was released when I was born I saw this movie at the age of 10 . Master piece. MGR is a legand .
@punithantetraooli722
@punithantetraooli722 2 года назад
Thank u bro
@vaijayanthimalas4628
@vaijayanthimalas4628 3 года назад
I watched full movie really superb...
@curtishutchconnors847
@curtishutchconnors847 3 года назад
Hello 👋
@sathyamoorthy5833
@sathyamoorthy5833 2 года назад
rsally super MGR filim
@Vinothkumar0395
@Vinothkumar0395 3 года назад
எம்.ஜி.ஆர் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்.
@archanasukaseelan7241
@archanasukaseelan7241 3 года назад
Mgr
@கணேசா
@கணேசா 3 года назад
@@archanasukaseelan7241 n
@ushapalani3121
@ushapalani3121 2 года назад
S love you MGR sir
@vishwakesan3014
@vishwakesan3014 Год назад
Corrected sir One suriyan One& only Mr. M. G. R Sir
@prabhudheva5654
@prabhudheva5654 2 года назад
Enna screen presence pa vera level❤️MGR ❤️3hrs movie ponathey theriyala.. legend give masterpiece...🙏
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 года назад
எம்ஜிஆர் உடல்கட்டு உடல்அசைவு மொழி கண்ணியம், கம்பீரம், மேன்மைபண்புடைய குணாதிசயத்தோடு வித்தக வெளிப்பாடு மிகசிறப்பு..
@kannankannank3394
@kannankannank3394 2 года назад
0p0
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp 3 года назад
எத்தனை முறை நான் என் அப்பாவுவுடன் சேர்ந்து பார்த்து இருக்கிறேன் ..இப்போது அப்பா இல்லை அப்பா நினைவாகே பார்க்கிரேன் ...அப்பா தீவிர MGR ரசிகர் ...
@sureksonramesh7230
@sureksonramesh7230 3 года назад
J
@sureksonramesh7230
@sureksonramesh7230 3 года назад
Y
@sureksonramesh7230
@sureksonramesh7230 3 года назад
)
@sj9883
@sj9883 3 года назад
Enga vettalayum
@azwarazwar6329
@azwarazwar6329 2 года назад
m g r padam family ya pakkalam
@bpranganbalakrishnan7227
@bpranganbalakrishnan7227 2 года назад
M G R irreplaceable Legend Handsome Hero, nobody's can match M G R what a style super
@malligamalliga4588
@malligamalliga4588 Год назад
Oli full 🌕
@sureshsri6313
@sureshsri6313 Год назад
@sinders4200
@sinders4200 4 года назад
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்,இந்தியானவ முன்னேற்ற பானதயில் அனழத்து செல்வது விஞ்ஞானம்,இரண்டு வேடத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார் எம்ஜிஆர் அவர்கள். தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்வதற்கு இந்த ஒரு தகுதி போதும்.
@raghujcb4449
@raghujcb4449 3 года назад
U
@raghujcb4449
@raghujcb4449 3 года назад
We
@ganesan7946
@ganesan7946 3 года назад
இந்த படத்தைதியேட்டர்ல நாற்பத்தி ஆறு தடவ பார்த்திருக்கிரேன்.✋
@sweet-b6p
@sweet-b6p 3 года назад
நான் பலதடவைகள் பார்த்தும் இன்றும் எனக்கு புதியபடம் "உலகம் சுற்றும் வாலிபன் " படமே .
@safisafi3154
@safisafi3154 3 года назад
Ur
@gunapueshanam8674
@gunapueshanam8674 3 года назад
OK super okmycellmy gunaa ooooooooooooooooooooooo OK movies gunaa OK
@thangapushpam3561
@thangapushpam3561 3 года назад
எனக்கு தலைவர்படம்்எல்லாமே புதிய படம்தான்்எததனை தடவை பார்த்தோம்்என்று எந்த படத்தையும்்கணக்கிட முடியாது எத்தனை தடவை என்பதே தெரியாது வாழ்க"தர்மதேவனின்்நாமம்
@michaelamalraj8436
@michaelamalraj8436 6 месяцев назад
நான் இந்த படத்தை தொடர்ச்சியாக ஒரு மாதம் பார்த்து ரசித்தேன்.
@kramalingam3471
@kramalingam3471 3 года назад
105 year Tamil cinema'la one of the best film
@kamarajrengapandiyanadar6426
@kamarajrengapandiyanadar6426 2 года назад
Om
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்.... பூ எங்கும் பூ மேடை. 1970...ஜப்பான் பொருட்காட்சி எக்ஸ்போ 70... நேரில் பார்த்த உணர்வு. இந்த பாடல் கேட்கும் நேரம் இனிமை தலைவரின் பாடல்.... அருமையான பாடல் கேட்கும் செவிகளில் தேன் கலந்த பாலாக இருக்கிறது. சிட்டு குருவிகள்.... இந்த கருத்து அழிக்க படாமல் இருக்க வேண்டும். கலைகளை வளர்க்க வேண்டும். அழிக்க கூடாது. புரிந்தால் சரி. உலகம் முழுவதும் ஒரே ஒரு வழிதான் அது இறைவனின் கருணை அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் பதிவு படம் மிகவும் நன்றாக இருக்கிறது. நிறைவு பகுதி. இன்பமாக பார்த்து விட்டு நான் இந்த கருத்தை பதிவு செய்ய காரணம். ரசிகன் தலைவரின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் நிலை யில் எனக்கு புரிகிறது. உங்கள் மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது பாடல். பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@shankarpillai234
@shankarpillai234 2 года назад
Great MGR. Nobody can match him. He was looking very handsome even at the age of 55. He was not like other actors he was master of all film technology. What a great photography. It suits even today morden world.
@komathianitha3123
@komathianitha3123 2 года назад
R0 pisa oh hlg'a li I'm xz sw88uu FC mcghu8 io 0a
@sexylove3934
@sexylove3934 2 года назад
ஆஅ்
@OppoPhone-tp4bg
@OppoPhone-tp4bg 11 месяцев назад
Mom
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 5 лет назад
இப்படியெல்லாம் ஒரு படம் இனிமேல் எடுக்கவே முடியாது,,MGR அய்யா THE GREAT..ALWAYS...மூளைக்காரர்....
@doordie8915
@doordie8915 5 лет назад
AK
@akbar.p.kakbar.p.k3528
@akbar.p.kakbar.p.k3528 5 лет назад
Akbar
@umasrinivasan7168
@umasrinivasan7168 4 года назад
Arvindh Sath0
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 4 месяца назад
புரட்சி தலைவர் போல் இது போன்ற படம் எவரும் தயாரிக்க முடியாது. மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது. என் 11 ஆம் வகுப்பில் சென்னை தேவி பேரடைசில் 4 தடவைகள் பார்த்தேன். அதுவும் பள்ளி படிப்பில் கையில் காசு இல்லாமல் எப்படியோ பார்த்த படம். அதுவும் அந்த தியேட்டரில் டிக்கெட் விலை அதிகம். ஆனால் இப்போது மொபைலில் 9 தடவை க்கு மேல் நினைத்த மாத்திரத்தில் பார்த்து வருகிறேன். எல்லா ம் மலரும் நினைவுகள். நம் எம் ஜி ஆர் என்றால் எம் ஜி ஆர் தான்.
@sngururaj6768
@sngururaj6768 4 года назад
இந்த படத்தில் ஒரு வசனம் வரும் முருகன் ஒரு மாமேதை. என்பதை மறந்து விட முடியாது என்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
@martin1723
@martin1723 4 года назад
Eeeeee
@martin1723
@martin1723 4 года назад
- alazhu. frozen frozen frozen frozen frozen
@martin1723
@martin1723 4 года назад
-
@balababubalababu1336
@balababubalababu1336 4 года назад
SN GURURAJ u
@lenovolenovo4072
@lenovolenovo4072 4 года назад
Ht
@arepallisrinivasarao5374
@arepallisrinivasarao5374 4 года назад
Excellent movie of mgr. I have seen this picture in telugu dubbing - Lokam Chuttina Veerudu. One of best movie of the great mgr. I love mgr
@kadumbadivaradhapan2033
@kadumbadivaradhapan2033 4 года назад
P
@anandaghmeher1521
@anandaghmeher1521 4 года назад
@@kadumbadivaradhapan2033 @a11qa11q1qaqaqaqaqaqqqqq1a1
@anandaghmeher1521
@anandaghmeher1521 4 года назад
@@kadumbadivaradhapan2033 uaaaqqqqaaqaqaqaaqaaaqqqqqqqqqqaaqqqqqaqqqqqqqaqqqqqaaqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqaqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@anandaghmeher1521
@anandaghmeher1521 4 года назад
J
@aomathivanan5274
@aomathivanan5274 3 года назад
அந்த காலத்தில் பெரும்பொருள்செலவில் தயாரித்தசிறந்தபடம் பாடல்கள் இசைஇயக்கம் அனைத்தும்அருமை.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 3 года назад
தலைவர் பாடல், சண்டைக் காட்சி,கேமரா,அனைத்திலும் சாதனை படைத்துள்ளார். அருமையான படம்.
@danreigns172
@danreigns172 5 лет назад
wow super movie இப்படி ஒரு action movie நான் பாத்ததே இல்ல நன்றி நல்லா இருந்தது பாராட்டுக்கள். . keep up.....
@anbujoseph4949
@anbujoseph4949 5 лет назад
Qignyme
@jumbhoraj4185
@jumbhoraj4185 4 года назад
Agree, a passive Murugan one side and the most active hero Raju the other side taking up the role like James Bond. Good dancing, and so thrilling despite the pact a simple plot to locate the scientist but made it a super action movie.
@l.k.c1198
@l.k.c1198 4 года назад
இதுக்கு முன்னால் வந்த ஆங்கில ஜேம்ஸ் பாண்ட் படங்களை‌பார்த்ததில்லையா நீங்கள் இது அந்த கால வுல்டாபடம்.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 10 дней назад
Ulagam sutrum vaaliban is produced ;& directed by out great leader M G R ,; this is fantastic movie 😊, eequalent english movie K V S Mohanan
@andrewsimmons3874
@andrewsimmons3874 4 года назад
The best effort by MGR despite lack of camera technology and other hurdles. Just imagine if it's in HD and it will be fantastic. This is the masterpiece and remake will be a disaster. Hope one day we have the technology to enhance it digital frame by frame. Hope it happens in our lifetime. Anyway this is the best copy that I ever watched.
@anishharson7277
@anishharson7277 3 года назад
Oipjpgooooo🍅🇦🇨🇦🇷🇦🇶🇦🇩🇧🇧🆔©️➿
@malaikolundus5488
@malaikolundus5488 3 года назад
Wasmo
@sachinsilvanus3312
@sachinsilvanus3312 3 года назад
Going to release in HD...soon..
@surenderababu3747
@surenderababu3747 3 года назад
@@sachinsilvanus3312 1week only run at re-release dts
@Travellifekannan
@Travellifekannan 7 месяцев назад
Super movie🎉 ippathan parthu mudikkiren
@subhas6073
@subhas6073 5 лет назад
Awesome.. Namma Puratchi thalaivar padam sema, Songs are Super. Thanga thoniyile & Lilli Malaruku I liked v.v.much :-).. Andha Kaalathula, neraya makkal foreign poga mudiyadhanala, he has covered so many places to show people.. He should have lived 100 years.. we 90's kids were unable to see him.. He was about to take part II "Kizhaku Africavil Raju", but couldnt, he got busy as politician, we miss that movie...
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 3 года назад
True
@sundarapandiansundarapandi7466
@sundarapandiansundarapandi7466 2 года назад
@@ramachandranraveenthiran2826 ஃ. ச ஃ
@kumar.appukutty
@kumar.appukutty Год назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 mgr in அன்றைய கனிப்பு விரைவில்...😇
@guna6994
@guna6994 Год назад
The
@maniaphobia4719
@maniaphobia4719 2 года назад
This movie faced Immense Problems for the release by the then DMK Govt ; It self-confidence, Hard work , sincerity and his faith on Tamils paid rich rewards and accolades for Purstchi Thalaivar ; True inspiration for youth
@afanadiyana773
@afanadiyana773 2 года назад
. , - I love you too my i
@KrishnaMoorthy-dw1es
@KrishnaMoorthy-dw1es 2 года назад
In
@அழகன்ஆசீவகர்
தமிழ்கடவுள் முருகன் கண்டுபிடித்த இயல் இசை நடனம்நாட்டியகலை அற்புதம் எம்ஜியார் தமிழ்கடவுள் முருகனாக நடித்துள்ளார் ஆசிவக கடவுள் முருகன் ஞானபண்டிதர் தற்க்காப்பு பயிற்ச்சி போர்பயிர்ச்சி
@kunasekarankn9062
@kunasekarankn9062 2 года назад
சரியாகச் சொன்னீர்கள் தோழரே🙏🙏🙏🙏🙏🙏
@priyankakanthavel2329
@priyankakanthavel2329 2 года назад
Super cute
@priyankakanthavel2329
@priyankakanthavel2329 2 года назад
Super cute Anna allbam
@அழகன்ஆசீவகர்
@@kunasekarankn9062 நன்றி உங்களுக்கு
@kunasekarankn9062
@kunasekarankn9062 2 года назад
@@அழகன்ஆசீவகர் 🙏🙏🙏🙏🙏🙏
@venkateshbhavanibhavani7035
என் இதய தெய்வம் எம்ஜிஆர் நடித்த புகழ் பெற்ற வாழ்க்கையில் மறக்க முடியாத உலகம்
@elangovanelangovan6099
@elangovanelangovan6099 Месяц назад
நான் 90s kids படம் செம மாஸ். சூப்பர் டைரக்ஸன். பாடல்கள் அனைத்தும் மிக அருமை. புரட்சி தலைவர் பொன்மன செம்மல். புகழ் வாழ்க...
@hema4124
@hema4124 3 года назад
Watching this with my dad and mom in 2021
@eswaranmuthuswamy7700
@eswaranmuthuswamy7700 Год назад
Even after 50 years, there's no substitute for this magnificent movie. Of course Sivantha Mann may be first foreign movie by Sivaji. But that's no match to this movie .MSV's musical treat can't be described in words. Still this movie stands tall in all foreign Indian movies.
@bagyalakshmil4970
@bagyalakshmil4970 2 года назад
What a miracle film and wonderful pictures and places looking like a great wonder
@sureshmoodu4832
@sureshmoodu4832 2 года назад
. . . . , . . . . . . . , . . , . . . , . . , . . . . , . . , . ;. . . . , , , . . , , ' , V . ,. , ,.
@sureshmoodu4832
@sureshmoodu4832 2 года назад
V.
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 года назад
சூப்பர் 👌👍🌹வாழ்த்துக்கள் 🌹
@Jerry_Boi6
@Jerry_Boi6 3 года назад
I am a Thalapathy Vijay Diehard Fan❤️. If I live in 60's or 70's Defenietly I would be a Fan of MGR.Action sequences all Suppperrbbb 💥💥💥❤️ In one word Pakka Mass 💥💥❤️
@selvishazh3293
@selvishazh3293 3 года назад
.
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 3 года назад
MGR RAJINI AJITH
@tiruvallurechambadiaravind6930
@tiruvallurechambadiaravind6930 2 года назад
Don't even mention the names of Rajinikanth, Ajith and Vijay while talking about MGR
@anantkumaresh
@anantkumaresh 3 года назад
கிளைமாக்ஸ் bgm மற்றும் பாடல்கள் வேற லெவல் ❤️💯🙏
@SatishSatish-rq2cw
@SatishSatish-rq2cw 2 года назад
Ccvhuuii6Um
@SatishSatish-rq2cw
@SatishSatish-rq2cw 2 года назад
Z
@thangapushpam3561
@thangapushpam3561 3 года назад
என் தலைவரின் அழியாப்புகழ் பெற்ற காவியம் இத்திரைப்படம் காவியத்தலைவரின் புகழ் வாழ்க
@hariprasanth2761
@hariprasanth2761 3 года назад
Semma padam. This is the first time I am watching this movie. Still looks so magic how did MGR shooted that avargal oru navarasa naadagam song under the watch (that too with clear picturization). Director MGR was technically so strong when compared to any other actors👍🤚👌💯
@satyanaranarajadandu9097
@satyanaranarajadandu9097 3 года назад
In telluride lokam chatting veerudu
@valsalanmt2313
@valsalanmt2313 3 года назад
I remember my younger age that l watched this film at vatakara(Kozhikode,Kerala) Jai bharath theatre in 1971 when l was only 14 yrs.Now watched again with a nostalgic feeling.Almost all legenders behind this film are no more.All of them may rest in peace.Thanks for uploaded in this channel.
@PareisePareise
@PareisePareise 3 года назад
N m
@malaikolundus5488
@malaikolundus5488 3 года назад
@@PareisePareise wasm
@malaikolundus5488
@malaikolundus5488 3 года назад
@@PareisePareise wasama
@valsalanmt2313
@valsalanmt2313 3 года назад
@killerofterrorists5353
@killerofterrorists5353 3 года назад
Poli tto✌️✌️✌️
@pittamaryratnam6075
@pittamaryratnam6075 Месяц назад
Nene telugu but mgr fan . Thank u verymuch
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 4 года назад
நான் சின்ன வயசுல பார்த்தது..... இந்த மாதரி அருமையான படங்களுலாம் இப்போ யாரு எடுக்குறா...
@penapencil7486
@penapencil7486 Год назад
நான் முதல் முறையாக பார்த்த எம் ஜி ஆர் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் இந்த படத்நதை பார்க்கும் பேது என் வயது 7 இப்போது என் வயது 59 இதுவரை இந்த படத்தை 1000 முறை பார்த்திருப்பேன் ஒரு முறை கூட அலுப்பு தட்டியதில்லை அணு அணுவாக ரசித்து கொண்டு இருக்கிறேன் இன்று வரை
@krishnamoorthy8888
@krishnamoorthy8888 6 месяцев назад
Super super very very good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@kannankr986
@kannankr986 3 года назад
அருமையான படம்
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Год назад
I SAW THIS MOVIE SO MANY TIMES STILL ENJOYING THRO YOU TUBE...A HISTORIC CLASSIC MOVIE ...LONG LIVE DR MGRS GLORY
Далее
எம். ஜி. ஆர் பாடல்கள்
22:30