Тёмный

Ulagam Tharatha Anbai | Tamil Christmas Traditional Songs | Dr. Anand Chellappa Songs | MLS John 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 6 тыс.
50% 1

Ulagam Tharatha Anbai | Tamil Christmas Traditional Songs | Dr. Anand Chellappa Songs | Tamil Christian Super Hit Songs | MLS John
#catholicsongs #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
Camera Asst: Hakkim Raja
Lyrics & Tune: Dr. Anand Chellappa
Sung By: Dr.Silas
Music: Recreated by W.Jerry Ragland .
ORIGINAL COMPOSITION , MUSIC , LYRICS by Dr. Anand Chellappa.
Vocal Harmony: Sis.Jaya
Keyboard Sequence&
Rhythm Programing: W.Jerry Ragland
Violin: Vaithi
Flute: Saji Surya
Miruthangam,Tabla,Dolak: Ganesh
Guitar: K.C.Immanuel
The copyrights of the songs uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creations.
உலகம் தராத அன்பை
தருவாயே இயேசு பாலா
பலம் இல்லை எந்தன் நெஞ்சில்
அருள்கூரும் தேவ பாலா
உலகம் தராத அன்பை
தருவாயே இயேசு பாலா
பலம் இல்லை எந்தன் நெஞ்சில்
அருள்கூரும் தேவ பாலா
கரை காணா துன்ப வெள்ளம்
திரண்டோடும் வேளை வந்தீர்
கரை காணா துன்ப வெள்ளம்
திரண்டோடும் வேளை வந்தீர்
திருக்கைகள் நீட்டி என்னை
உம் அருகில் அணைத்துக்கொண்டீர்
உம் அருகில் அணைத்துக்கொண்டீர்
உலகம் தராத அன்பை
தருவாயே இயேசு பாலா
பலம் இல்லை எந்தன் நெஞ்சில்
அருள்கூரும் தேவ பாலா
வானோர்கள் சேனை பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார்
வானோர்கள் சேனை பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார்
மாமன்னர் பொன்னும் தந்தார்
நான் என் செய்வேன் தேவ பாலா
என் உள்ளம் உம் சொந்தம் பாலா
உலகம் தராத அன்பை
தருவாயே இயேசு பாலா
பலம் இல்லை எந்தன் நெஞ்சில்
அருள்கூரும் தேவ பாலா
சகோதரர். ஆனந்த் செல்லப்பா

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@lordhumadha2113
@lordhumadha2113 10 месяцев назад
இந்தபாடல் கேட்டா அப்படியே குளிரில் நடுங்கிட்டு தூக்ககலக்கத்தோடு புதுதுணிமணக்க கிறிஸ்துமஸ்க்கு கோவிலுக்கு போறஞாபகம் வருது பழையபாடல் என்றதும் கருப்பு வெள்ளையில் ஜொலிக்கின்றதே சூப்பர் பழையபாடல் மூலமாக பழைய நிணைவுகளை அசைபோடவைக்கின்றீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
நன்றி
@christhuraj1449
@christhuraj1449 10 месяцев назад
என் பள்ளிப் பருவத்தினை இப்பாடல் நினைவூடுகிறது. நன்றி.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
நல்வரவு
@planchardraja3267
@planchardraja3267 10 месяцев назад
Super god bless you
@robertkennedy7267
@robertkennedy7267 10 месяцев назад
பாரம்பரிய பாடல் மறுஉருவாக்கம் செய்தது அருமை
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
நன்றி
@nandhinidevi22
@nandhinidevi22 10 месяцев назад
❤True words with Great editing 🎉 Mind blowing voice
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
Thank you
@albertrajan9600
@albertrajan9600 10 месяцев назад
nice song
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
Thank you
@allglorytojesus7943
@allglorytojesus7943 9 месяцев назад
Very nice
@joshvaeniya-yq3tj
@joshvaeniya-yq3tj 9 месяцев назад
Super❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
Thank you
@jothinaga2191
@jothinaga2191 10 месяцев назад
Lyrics, settings, lighting effect super
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
Thank you
@joselynnithyacyriljoachim5183
@joselynnithyacyriljoachim5183 9 месяцев назад
Very excellent acting
@monicawhite3870
@monicawhite3870 10 месяцев назад
Very nice... super.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
Thank you
@arulamali.a4452
@arulamali.a4452 10 месяцев назад
Wonderful acting & marvelous editing annae❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
Thank you
@kings_7777
@kings_7777 9 месяцев назад
originally written composed and subg by dr. anand chellapa.. late 60s
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 месяцев назад
அவர் பெயர் தலைப்பில் போடப்பட்டுள்ளது.
@planchardraja3267
@planchardraja3267 10 месяцев назад
Super god bless you
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 месяцев назад
Thank you
Далее
🕊️Valera🕊️
00:34
Просмотров 2,4 млн