Тёмный
No video :(

Annaiye Lourdhu Thaye | Lourdes 2024 l Lourdhu madha songs | Tamil Christian Songs | MLS John 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 1,1 тыс.
50% 1

Annaiye Lourdhu Thaye | Lourdes 2024 l Lourdhu madha songs | Tamil Christian Songs | MLS John
#lourdessong #tamilchristianhitsong #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
அலைகடலோரம் கலங்கரையாய் வீற்றிருக்கும்
லூர்து தாயே
இருதயபுரம் வாழ் மாந்தாpன் நெஞ்சில்
சுடரும் பேரொளியே
நீர் வாழ்க தாய்மாpயே
நல்கருணை வடிவம் நீயே
அன்னையே லூர்து தாயே
உம்நாமம் வாழியவே
எங்கள் குறைகளையே
நிதம் தீர்க்கும் கலங்கரையே
நீர் வாழ்க எம் தாயே
நல்கருணை வடிவம் நீயே
வாழ்க லூர்து மாமாpயே
எம் பாதுகாவலும் நீயே
பேரளைசூழ் தருணத்திலே
பேரன்பு தந்து காத்தவளே
அடியோர் எங்கள் கூக்குரல் கேட்டு
அரவணைத்த எம் மாதவளே
அளவில்லாத உம் தயவினைக்கண்டு
சரணடைகின்றோம் தாயே
சுமையாவும் தொனித்தோமே
அம்மா உந்தன் சந்நிதியில்
வாழ்க லூர்து மாமாpயே
எம் பாதுகாவலும் நீயே
உம்மையே நம்பி வருகின்றோம்
உத்தம தாயே மாமாpயே
ஒருபுரமாக ஜெபிக்கின்றோம்
உம்மருள் பாத நிழலினிலே
அன்னையே உம்மை பற்றிடுவேன்
வெற்றியை நாளும் பெற்றிடுவேன்
உமையன்றி துணையேது
பாpவுடன் எம்மை ஏற்பாயே
வாழ்க லூர்து மாமாpயே
எம் பாதுகாவலும் நீயே

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@MTSelvi60
@MTSelvi60 6 месяцев назад
இயேசு நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக... மரியே வாழ்க வளமோடு வாழ்க சுகமே சூழ்க
@michaelsat6818
@michaelsat6818 6 месяцев назад
மரியே வாழ்க. இயேசு நாமம் வாழ்க. அருமையான பாடல். ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@JosephDominic-mr8jq
@JosephDominic-mr8jq Месяц назад
Praise The Lord JESUS AveMariya verynise song Glory to God Thanks 🙏
@johnselvaakumar9547
@johnselvaakumar9547 6 месяцев назад
புனித லூர்து அன்னையின் திருநாளில், இனியதோர் பாடல் கேட்டேன். நல்வாழ்த்துக்கள்
@eugene_sdb
@eugene_sdb 6 месяцев назад
மிக இனிமை.... லூர்தன்னையின் ஆசீர் உமக்கு உண்டு..
@albertrajan9600
@albertrajan9600 6 месяцев назад
மரியே வாழ்க!
@robertkennedy7267
@robertkennedy7267 6 месяцев назад
காட்சிகளோடு பார்க்கும்போது இன்னும் அழகு
@christhuraj1449
@christhuraj1449 6 месяцев назад
இனிமையான பாடல்!
@alfred1939
@alfred1939 6 месяцев назад
பாடலும்,பதிவும் அருமை🤝💐
@jamesmary2300
@jamesmary2300 Месяц назад
Super 👍👍
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Месяц назад
Thank you
@elizabethpaul4998
@elizabethpaul4998 6 месяцев назад
🎉 Love the visuals
@danielantony9616
@danielantony9616 6 месяцев назад
Nice song💙💙💙 Singing and Visualization was so Good👏👏👏 Keep Rocking 👍👍👍
@elizabethpaul4998
@elizabethpaul4998 6 месяцев назад
🥰🥰🥰
@btslife8418
@btslife8418 6 месяцев назад
😍😍😍💜💜
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 291 тыс.
மாதா சுப்ரபாதம்!
22:09
Просмотров 465 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 291 тыс.