Тёмный

Ullam Uruguthaiyaa Lord Murugan song Instrumental by Veena Meerakrishna 

Veena-Meerakrishna
Подписаться 221 тыс.
Просмотров 416 тыс.
50% 1

Listen the divine song Ullam Uruguthaiyaa the super hit song always listened by the Murugan Devotees .This song is originally sung & composed by T. M. Soundararajan. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
Listen, enjoy, share and subscribe to this channel.
To know more about the artiste: en.wikipedia.o...
For programme and concerts please call +919840124466

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 482   
@selvaraj_R
@selvaraj_R 29 дней назад
ரா செல்வராஜ் தங்கள் வீணை நாதம் உள்ளத்தை உருக்குதம்மா அருமை அருமை முருகன் அருளால் நீடூழி வாழ்க நல்வாழ்த்துக்கள்
@jeyasritharan9851
@jeyasritharan9851 3 года назад
உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே அள்ளி அணைதிடவே அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா உள்ளம் உருகுதய்யா…… பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேரி ஆடும் மயிலேரி ஆடும் மயிலேரி முருகா, ஓடி வருவாயப்பா…. உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா பாசம் அகன்றதய்யா, பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே ஈசன் திருமகனே ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா…. உள்ளம் உருகுதய்யா ஆறு திருமுகமும்… ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா…. உள்ளம் உருகுதய்யா…. கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா… பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா…. உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா……
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 3 года назад
Very beautiful song Very nice playing கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
@arjunanv4118
@arjunanv4118 2 года назад
மங்களம் உண்டாகுக வாழ்த்துக்கள் . மிகவும் | சிறப்பாக இருந்தது வீணை இசை,நன்றி..வணக்கம்.
@manivasagammani4665
@manivasagammani4665 3 года назад
ஆஹா இந்த வீனை இசையிலும் உள்ளம் உருகுது🙏
@sivamayamunmai3904
@sivamayamunmai3904 Год назад
வீணை இசையை நீங்கள் இசைத்து தான் முதலில் கேட்டேன்.... உருகிவிட்டேன்.... அருமையா இசைக்கிறீர்கள்.....🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@jayaramans2981
@jayaramans2981 Год назад
Excellent, i melted truly while hearing the Veena playing by you madam.
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 года назад
உண்மையிலே உங்கள் வீணை நாதம் உள்ளத்தை உருக்குகிறது. நன்றி. முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டம். ஆசிகள்.
@Pandian2011
@Pandian2011 5 лет назад
உள்ளம் உருகுதே.... உங்கள் இசையிலும் என் அப்பன் முருகனின் அருளிலும்.......
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
நன்றி
@gowrisasikumar4085
@gowrisasikumar4085 3 года назад
@@VeenaMeerakrishna 5776787897899
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 3 года назад
உள்ளம் உருகி உயிரில் கரைந்து ஆன்மலயத்தில் ஆனந்தப் பெருக்கில் ஆறுமுகப்பெருமானின் அருளுணர்ந்த பரவசம்... .... முருகன் கருணையால் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே வாழ்க வாழ்க வாழ்க. வாழ்க வளமுடன் ...
@rajaramans7002
@rajaramans7002 2 года назад
அருமையான பாடலை திறம்பட வீணையில் வாசித்தமைக்கு வாழ்த்துக்கள். அருமையான படைப்பு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@munuswamy5299
@munuswamy5299 6 месяцев назад
அம்மா,இறைவன் வழங்கிய இந்த ஞானத்தை இறைவனே பாராட்டத் தகுந்தவன். இறைவன் அருளால் தங்கள் இசைப்பயணம் இன்னும் திறக்கப்படும் வாழ்த்துக்கள்.
@munuswamy5299
@munuswamy5299 6 месяцев назад
இன்னும் சிறக்கட்டும்.
@ramusabhapathy2424
@ramusabhapathy2424 4 месяца назад
A great tribute to late Shri. TMS Avl. Excellent Madam. Congratulations to the entire orchestra team. S. S. Ramu, Coimbatore.
@moorthymano657
@moorthymano657 3 года назад
No words . super 👌
@gvkengineering74
@gvkengineering74 3 года назад
உண்மையிலேயே உள்ளம் உருகுதையா....
@user-yt1on3dl2d
@user-yt1on3dl2d Месяц назад
Excellent Amma...I mesmerized yours veenai naadham...nalla irukkanum..❤
@Shanmugam-ze7or
@Shanmugam-ze7or 5 месяцев назад
Supper song.god bless you
@lkvsundar3831
@lkvsundar3831 5 лет назад
உள்ளம் உருகும் பாடலை வீணையில் சிறப்பாக வாசித்தது இனிமை....அருமை ....பெருமை....மீரா......மகிழ்ச்சி....👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐
@sudharavichandran852
@sudharavichandran852 4 года назад
அம்மா அம்மா அம்மா எங்கள் மனது பனிக்கட்டியாக உருகுதே ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@dhanapalmeghana4679
@dhanapalmeghana4679 3 года назад
Yes
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 года назад
Hara Hara shankara jaya jaya Shankara
@prabhakaranv357
@prabhakaranv357 3 года назад
Sivoham om namasivayam sivoham vazhga superosuper vena beat voice Weldon
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 года назад
Thanks
@rengarajumanoharanrmanohar1080
@rengarajumanoharanrmanohar1080 2 года назад
Palani padhaythrai pattu ungal isaiyil ullam uruguthu.Thanks a lot madam
@Soccerbabu
@Soccerbabu 3 года назад
இசை என்ற உலகில் தனித்துவமாக ஜோலிக்கும் நட்சத்திரம் மீராகிருஷ்னா அவர்கள்.... இவரின் இசைக்கு மயங்காதவர்.... எவர் இசைக்கும் மயங்கார்....!!!
@Varadharaji-nn9ex
@Varadharaji-nn9ex 2 дня назад
உள்ளம் உருகுதய்யா இசை அருமை
@dinujayasnka
@dinujayasnka 8 месяцев назад
I am a sri lankan muslim..but i like this song very much..because.TMS has sang this.song very devotionally with given life to song..also i saw on stage how he is singing this song..so my favorite song too.while by your veenei reading muchintetesting to listning..to hear....thank you mada meera...
@pathmaranisoundararajah634
@pathmaranisoundararajah634 4 дня назад
மனதிற்கு மகிழ்ச்சி தரும் அருமருந்து இசை .நன்றி 😂
@vetriventhan752
@vetriventhan752 Год назад
நாங்கள் திரு tms அவர்களின் குரலிலேயே ஐந்து வயதிலிலிருந்து உருகி மயங்கி ஐம்பதை கடந்தும் மயங்கி கிடக்கின்றோம். நீங்கள் வேறு இப்போது புதியதாக வீணை இசையில் உருக வைத்து, எங்களை ஐந்து வயதுக்கே திரும்பவும் அனுப்பி வைத்து விட்டீர்கள்! மனிதனுக்கு மனிதன் எதையுமே செய்ய முடியாது. உங்களை வாழ்த்துவதை தவிர வேறு வழியில்லை. வாழ்த்துக்கள் அம்மா!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna Год назад
மிக்க மகிழ்ச்சி
@ramasubramoneyp4789
@ramasubramoneyp4789 Год назад
Absolute Bliss. Muruga Sharanam Veena and the rhythm Divine Darshanam
@nadarajp7938
@nadarajp7938 3 года назад
ஏழ ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இந்தபாடலை உங்கள் வீனை இசைபார்தபிரகுதான் அந்த பாடலுக்கு அர்த்தம் தெரிகிரது
@karuvelayutham9367
@karuvelayutham9367 2 года назад
Vetrivel Murughanukku Arrogharraa
@velsamym4673
@velsamym4673 3 года назад
நாத்திகனையும் ரசிகனாக்கியது உங்கள் இசை
@murugesan8183
@murugesan8183 4 месяца назад
மெய் மறந்து போன அருமையான இசை. வாழ்க வளமுடன்🙏
@yogeswarykanagarasa5883
@yogeswarykanagarasa5883 3 года назад
Ullam uruguthu.super......super.
@selvaraj9693
@selvaraj9693 4 года назад
ஆனால் என்னுடைய உள்ளத்தை மட்டும் உருக்காமல் இறுக்கமாக வைத்துக்கொண்டு இருக்கிறேன் - இதைப்போன்ற இன்னும் நிறைய பாடல்களை உங்கள் வீணையில் கேட்டு ரசிக்க வேண்டும். முருகனின் அருளும் என்னுடைய நன்றியும்!
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 8 месяцев назад
Beautful மிக மிக அருமை
@user-iy2lr2su1b
@user-iy2lr2su1b 4 года назад
Super magam
@ExpandVision1
@ExpandVision1 3 года назад
Are your from Russia? Do you really like Indian classical music like this? Thank you
@Shanmugam-ze7or
@Shanmugam-ze7or 5 месяцев назад
Supper melodious song.thank you
@Shanmugam-ze7or
@Shanmugam-ze7or 5 месяцев назад
Best devotional song. Thank you
@ramachandranr9625
@ramachandranr9625 2 года назад
ரோம்ப அற்புதம் அருமை. நன்றாக நடிக்கிறீர்கள் நன்கு. வாசிக்கீறீர்கள். வாழ்த்துக்கள். God bless. U
@rajubettan1968
@rajubettan1968 3 года назад
Sweet music of veena by Meera very soul hearing it takes one nearer Krishna. Many many thanks
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 месяца назад
The singer Malavika is the greatgrand daughter of the freedom fighter of Tanjore district Tirukkarugavur Pantulu Iyer who resisted the British rule in twenties and thirtees and participated in salt satyagraha at Vedaranyam in 1930 and blessed byRajaji
@kunkumeswarankunkumeswaran
@kunkumeswarankunkumeswaran Год назад
Ullam Eugene uruguthi Verna meerakrishna vernal uruguthu
@subramanianr6210
@subramanianr6210 5 лет назад
TMSoundarajan,whose songs are my favourite.The song Ullam Uruguthuyya, when he sings, the presence of Lord Muruga is felt.However, your, madam, playing the divine veena , melts our hearts indeed. I humbly request your good self to present similar divine songs.I am aged 77.Pranams.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
Sure..ur blessings.. thank you
@athamlebbe2721
@athamlebbe2721 3 года назад
You are blessed with divine beauty and talented player of divine music instrument veena
@subbianpalanisamy9681
@subbianpalanisamy9681 3 года назад
Super
@subbianpalanisamy9681
@subbianpalanisamy9681 3 года назад
🙏🙏🙏
@yymmddtube
@yymmddtube 3 года назад
TMS, The Great . . . .
@nuwiapsara7076
@nuwiapsara7076 3 года назад
Good 👍👍👍my sir 🇱🇰
@karuvelayutham9367
@karuvelayutham9367 2 года назад
Om Murugha Saranam
@user-vi6lk4mp4r
@user-vi6lk4mp4r 2 года назад
Arumai arumai.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Год назад
Meera sister what a beautiful music
@mcsubbaramusubbaramu7615
@mcsubbaramusubbaramu7615 Год назад
Muruga ennai marandade Muruga🕉️🕉️🕉️
@huptap
@huptap 3 месяца назад
Super, ever lasting song ❤
@pathirana2419
@pathirana2419 5 лет назад
💖LORD MURUGAN BLESS YOU MADAM!!!👏👏👏💖
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
Thank you
@ushakrishna27
@ushakrishna27 5 лет назад
Very..Very Nice Music for Lord Murugan Ji..Very Well Played..Very Peaceful and Soothing and Mind Relaxing..Superb..Awesome..Thanks..😍👏💐🌺🙏🙏🌺💐👌👍
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
ஃ🙏
@ushakrishna27
@ushakrishna27 5 лет назад
@@VeenaMeerakrishna Thank you for very nice music..i like it..🙏
@harshavardhana766
@harshavardhana766 3 года назад
Very nice compos and fevarite song
@360worldvision9
@360worldvision9 3 года назад
"Veenaa" - Ancient instrument of indian traditional. beautiful performance!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 года назад
Thanks
@sudhirasundaram5485
@sudhirasundaram5485 4 года назад
Super...Meera..Madom Excellent..performance. No word about say.. Namasivaya Sudhira Sundaram.R.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 года назад
Thanks
@venkatesanmahadevan7291
@venkatesanmahadevan7291 3 года назад
EVERGREEN TMS and EBULLIENT MEERA MADAM நல்ல கூட்டணி. MV
@ganapathydharmalingam
@ganapathydharmalingam Год назад
U r really God gifted person
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t Год назад
Ellaa padalum karaitthu kuditthu viddeengal .kadavul kodai 🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🥉✔
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 6 месяцев назад
🎉🎉👍💐💐
@sivasharma8207
@sivasharma8207 2 года назад
உண்மையிலேயே உள்ளம் உருகுகிறது ..உங்கள் வீணையின் இசை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 года назад
மிக்க மகிழ்ச்சி
@prmahadevan2525
@prmahadevan2525 4 года назад
Highly melodious and Heart touching Veena song
@nagarajans.a.k.v4584
@nagarajans.a.k.v4584 4 года назад
Saraswathi ganathai neril ketathupol erunthathu
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 3 года назад
சூப்பரோ சூப்பர்
@AdvSantoshCZalteSillodDistAura
@AdvSantoshCZalteSillodDistAura 4 года назад
अप्रतीम सुंदर मन मोहक कर्ण मधुर वीणा वादन.. प्रणाम.. !!!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 года назад
👍
@muralidharan.a8773
@muralidharan.a8773 4 года назад
Feeling the presence of lord muruga mem
@SivananthagowryKanagalin-ut5we
சிறப்பாக இருக்கின்றது.மறத்தமிழன் மூதாதை இராவணனை நினைவு கொள்ள வைத்தமைக்கு.😊😊😊😊😊
@SivananthagowryKanagalin-ut5we
வைத்தமைக்கு
@knkumar6268
@knkumar6268 3 года назад
மனநிறைவு அருமை கலை உலக மகளே.....
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 года назад
மிக்க நன்றி
@rejimary7760
@rejimary7760 2 года назад
உள்ளத்தைஉருகியதுஎன்னேஅந்தவிரல்லாகவம்விரல்ஜாலம்சூப்பர்ஆ‌ஹாஒஹோபேஷ்பேஷ்அருமை👍👍
@jothidanallasiriyarm.gurus5619
@jothidanallasiriyarm.gurus5619 3 года назад
கலைவாணி அருள் உங்களுக்கு உள்ளது அம்மா.
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 года назад
Veenai Kodi Udayal Meera Sevarkodiyon Muruga Bhakti Urukkam..
@harshvardhan554
@harshvardhan554 4 года назад
संगीत की कोई भाषा नहीं होती, कोई शब्द भी नहीं होते। फिर भी समझ में आता है क्योंकि मन और मस्तिष्क को शीतलता और भगवत् शान्ति प्रदान करता है। मैडम ने बहुत ही सुन्दर वीणा वादन किया। आपको बहुत बहुत शुभकामनाएं 🙏💐
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 года назад
🙏
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@kanakasundaramc3606
@kanakasundaramc3606 4 месяца назад
It is an wonderful 🎉 music.
@mahadevanhariharan2409
@mahadevanhariharan2409 3 года назад
உள்ள ம இந்த பாடல் வரிகள் உங்கள் கைகள் மூலம் மேலும் மன அமைதி பெற் வைக்க முயல்கின்றது நன்றி வாழ்க வள்முடன்
@rajeevindustries3650
@rajeevindustries3650 3 года назад
Ullam muruganukku mattiram urugavillai engalkkum than avvalavu arumaiyana esaiyil ulladu
@baskaran2381
@baskaran2381 2 года назад
🙏mega mega arumai sandosamai irundadu ungal padam saranam 🙏
@sathyas9565
@sathyas9565 4 года назад
REALLY VERY NICE SONGS 🙏🙏🙏💯
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 года назад
TMS Ayyavin Indha Bhakti Urukkam Veenai Kodi Udaya Meeravin Viralgal Meettuvadhum Appadiye.
@pbalasubramanian86
@pbalasubramanian86 4 года назад
Om Saravana bhava🙏🏼 Thank you for the flow of positive energy.
@vickypathmanathan8336
@vickypathmanathan8336 2 года назад
Amazing veenai music talented lady,God bless you Meera 🙏 ❤
@saravanangsaravanan5563
@saravanangsaravanan5563 4 года назад
Good song. And very nice
@kannandakshinamurthy8940
@kannandakshinamurthy8940 5 лет назад
உருகி விட்டது உள்ளம் மேடம் ! அருமை
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
நன்றி
@rajar1327
@rajar1327 Год назад
Very very good supper super duper
@mohans287
@mohans287 4 года назад
Soft, gentle and graceful playing. Great🙏
@mnelectronics7031
@mnelectronics7031 3 года назад
Sound is. So nice
@g.nandagopal8034
@g.nandagopal8034 3 года назад
You enjoy playing and you send us into a trance
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 2 года назад
இயல்பானபாடல்கேட்டாலேஉள்ளம்உருகும்வீனையின்இசை கேட்டபோதுஎன்கவலைநீங்கியதுதேன்இசைதந்தமைக்கு நன்றிவாழ்த்துக்கள்
@shankardas2850
@shankardas2850 4 года назад
Heavenli feeling comes in the depth of mind nd soul. Excellent:***
@sunkusenior
@sunkusenior 4 года назад
Meera madam your Veena playing Bhakthi songs and cine songs are just superb, I keep like listening again and again. My regards for your talent especially your gentle expressions when playing Veena🙏🙏🙏🙏🙏
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 года назад
Thank u sir
@sundarammahedevan7053
@sundarammahedevan7053 3 года назад
Arputham. Romba inimaiyaaga irukkirathu. Andha kalaivaniye vaasithathu pole unargiren.thank you for a fine rendition. God bless you sister.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 года назад
Thanks
@baskaran2381
@baskaran2381 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@muhdrahim9662
@muhdrahim9662 4 года назад
Saraswatyin kaiyil vennai ku oru alagu athum veena kaiyil vennai irunthal athum oru Tani alagu taan Saraswatyin arul pettra magaleh Saraswatyin asi unakkku yeppotho kidaitthuvittahu Amma God bless you and your lovely family also take care bye dah Mah
@selvarajl1019
@selvarajl1019 2 года назад
தங்கமே உள்ளமே உருகுது
@thechnicalboy6752
@thechnicalboy6752 2 года назад
thenn. Madhura ganam best wishes sago
@komathis8120
@komathis8120 2 года назад
My ears. Hearing eyes on your fingers and body moving to the music playing Unforgettable enjoyment
@sundaramoorthysubramani3054
@sundaramoorthysubramani3054 4 года назад
My like song. Best Veena.
@maragathamv9208
@maragathamv9208 6 месяцев назад
அற்புதம்
@tulesipather8967
@tulesipather8967 Год назад
I enjoyed listening to this beautiful rendition of one of my favourite songs. ( Wullam wurugeetheyaa...
@subramanianvt3982
@subramanianvt3982 Год назад
அருமை 🎉
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 3 года назад
Meerakrishnaji Happy Greetings. Your Efforts are very Great... Senior Citizens
@sivaramann6055
@sivaramann6055 Год назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@ravinerella616
@ravinerella616 Год назад
Super talent...
@vsooriyamoorthi4147
@vsooriyamoorthi4147 3 года назад
super super....
Далее