Тёмный

Ungal Meenavan thirumananal Indru Oru Neer Kannal 

Anthonyin Alapparaigal mookkaiyur
Подписаться 119 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Опубликовано:

 

9 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@kalpanakanda2922
@kalpanakanda2922 21 день назад
ஒரு கடும் உழைப்பாளியின் திருமண நாளும் எனது பிறந்த நாழும் ஒரே நாளில் அதாவது 10/7 ல் வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துகள் இனிய தம்பதிகளுக்கு
@Hameed-ds1np
@Hameed-ds1np 21 день назад
உங்கள் கம்பெனியில் மாரடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு உண்டான மருந்துகள் மாத்திரைகள் 3ஏற்படும் போது எமர்ஜென்சியாக சாப்பிடக்கூடிய மூன்று மாத்திரைகள் இன்ஜெக்ஷனில் வா இன்ஜெக்ஷன் வாங்கி வைப்பது நல்லது
@NAKULGSSURESH
@NAKULGSSURESH 21 день назад
ஓம் நமச்சிவாய இன்று திருமண நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 21 день назад
அவங்களோட திருமண நாள் வாழ்த்துக்கள்
@777uthayam.
@777uthayam. 21 день назад
சகோதரி... உழைக்கும் மக்கள் அனைவருக்குமே கண்டான்தரை கூட பஞ்சு மெத்தைதான் .
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 21 день назад
எங்கள் மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள்....❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Hameed-ds1np
@Hameed-ds1np 21 день назад
❤இனி எந்த மீனவருக்கும் அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க தம்பி கிங்கசன் அவர்கள் உங்கள் மீனவன் கம்பெனியிலையும் உங்கள் மீனவன் வலைக்கடையிலும் நீங்கள் வழக்கடை வச்சிருக்கீங்களா அந்த போட் பக்கத்துல
@TharkaRaja-e1c
@TharkaRaja-e1c 12 часов назад
அண்ணன் தம்பி பாசம் அதிகம் உங்கள் மீனவன் அந்தோணியை பேட்டி எடுக்கவும்
@dhanushm8279
@dhanushm8279 21 день назад
ஆமாமா அந்தோணியும் சுமி எடுங்க பேட்டி எடுங்க❤❤❤
@chitranagarajan8001
@chitranagarajan8001 21 день назад
கண்டிப்பா. பேட்டி. எடுக்னும். ❤❤❤
@mariajosephfelsisoosaimari8906
@mariajosephfelsisoosaimari8906 21 день назад
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இறைவன் உங்களை நிறைவாக ஆசீர் வதிப்பாராக வளத்துடன் வாழ்க ❤
@Vinoth-sx3hk
@Vinoth-sx3hk 21 день назад
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி ப்ரோ
@selvirani1777
@selvirani1777 21 день назад
திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉❤❤❤
@kalidassinerode7812
@kalidassinerode7812 21 день назад
வாழ்த்துக்கள்தம்பி❤❤❤
@KumarKumar-cp4kk
@KumarKumar-cp4kk 21 день назад
உங்கள் மீனவன் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
@angiethomas5807
@angiethomas5807 21 день назад
Happy 9th wedding anniversary Mr & Mrs Kingston. May God bless both of always.stay happy and have a blissful life with the family🎉🎉❤❤
@Kavish228
@Kavish228 21 день назад
Happy wedding anniversary ❤❤
@Hameed-ds1np
@Hameed-ds1np 21 день назад
உங்கள் மீனவன் தம்பி உங்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் திருமண நாளில் கொண்டாடவில்லை எங்கள் வீட்டில் இறப்பு என்று சொன்னீர்கள்
@VVijay-vp5es
@VVijay-vp5es 21 день назад
திருமண நல்வாழ்த்துகள்
@UmasundarSundar
@UmasundarSundar 21 день назад
Happy wedding aniversary
Далее
Young Paati Alaparaigal | Nakkalites
12:04
Просмотров 588 тыс.