Тёмный

Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 37 тыс.
50% 1

கோடி சூரிய பிரகாசமுள்ள ஆன்மா நமது கண்களுக்கு தெரியாததற்கு காரணம் இதுதான். இரவு பகல் இல்லா இடம் இதுதான்.
Vallalar Science : • Vallalar Science
தியானம் முழுமையான விளக்கம் • தியானம் முழுமையான விளக...
பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் • பொற்சபை, சிற்சபை, ஞானச...
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
#vallalar #vadalur #sathiyadeepamsivaguru #Vallalarsongs #Tamil #Tamilnadu #shorts #tamilspeech #tamilshorts #shortsintamil #Vallalarspeechintamil #shortstamil #tamilfactsshorts #youtubeshorts #shortsvideo #respectshorts #shortsyoutube #motivationalspeech #speech #partsofspeech #motivationalspeechintamil #motivationalspeechtamil #tamilmotivationalspeech #tamilspeechmotivation #speechtamil #speechintamil #SathiyadeepamSivaguru #Sathiyadeepamsivaguruspeech #Sathiyadeepamsivagurulatestspeech #sivaguruspeech #sivagurulatestspeech #tamilvilakkam #tamilquotes #motivationalquotesintamil #spiritualspeechintamil #devotional #youtube #youtubeshorts #youtubevideo #video #youtubetamil #shortsyoutube #shortvideo #motivationalvideo #shortvideos #aanmeegam #spirituality #motivationalspeechtamil #Vadalur #compassion #vegetarian #whatsappstatus #whatsapp #statusvideoforwhatsapp #whatsappstatustamil #whatsappvideo #deathless #agni #soul #vallalarsongs #vallalarsongsintamil
Vallalar | Tamil | Tamilnadu | Vadalur| shorts | tamil shorts | shorts in tamil | Vallalar speech in tamil | shorts tamil | tamil facts shorts | youtube shorts | shorts video | respect shorts | shorts youtube | motivational speech | speech | parts of speech | motivational speech in tamil | motivational speech tamil | tamil motivational speech | tamil speech motivation | speech tamil | speech in tamil | Sathiyadeepam Sivaguru | Sathiyadeepam sivaguru speech | Sathiyadeepam sivaguru latest speech | sivaguru speech | sivaguru latest speech | tamil vilakkam | tamil quotes | motivational quotes in tamil | spiritual speech in tamil | devotional | youtube | youtube video | video | youtube tamil | short video | motivational video | short videos | spirituality | motivational speech tamil | Vadalur | compassion | vegetarian | whatsapp status | whatsapp | status video for whatsapp | whatsapp status tamil | whatsapp video | deathless | agni | soul | vallalar speech | vallalar songs | vallalar songs in tamil | Mr.GK

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@venmathiraj9475
@venmathiraj9475 Год назад
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! தங்களின் பதிவு அறியாமையில் தவிக்கும் மனதிற்க்கு இருளை அகற்றும் ஒளிசுடராக அமைகிறது . புரிந்து கொள்வது சற்று தாமதம் ஆனாலும் விளக்கம் அருமையே !!! அதிர்வெண் விளக்கம் மற்றும் அளப்பரியா ஞான வின்ஞானி நம் வள்ளல் பெருமானார் அறிவு உலக மே போற்ற கூடியது . எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@nandagopal4982
@nandagopal4982 Год назад
I accidentally watched this video. Oh my god! I am surprised to note the deep science behind this spiritual discourse! Thank you !
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி நன்றி நன்றி
@inoino1976
@inoino1976 Год назад
வள்ளல் பெருமான் தங்களோடு வாழ்வதை வார்த்தைகள் உணர்த்துகிறது ❤🙏 வாழ்க வையகம் 🙏 வாழ்க அருப்பெரும் ஜோதி 🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
மிக அருமை அருமை. திரைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிங்கி அருள் சக்தியை நோக்கி 🚶🏻‍♂️🚶🏻‍♂️இறைவன் பாதத்தில் சரணடைகிரன்ற உணர்வு தோன்றுகிறது 🧘🙏குருவே சரணம் மிக்க நன்றி குருவே 🧘🙏
@dhanalakshmikarthikeyan8132
அனுபவ அறிவு விஞ்ஞானி நம் வள்ளல் பெருமான்.கண்டு உணர்ந்த விஞ்ஞானி நம் வள்ளல் பெருமான்.வள்ளல் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.அவர் பாதம் வணங்கி அவர் பாதையில் செல்லவோம்.அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@rathika5363
@rathika5363 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Год назад
அய்யா கலைகள் என்றால் என்ன? அக்னி கலைகள் 64 என்றால் என்ன?
@Love-do6ei
@Love-do6ei Год назад
Very clearly explained Brother ! Shows the greatness of Sri Vallalal Perumaan ! 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐🙇🙇🙇❤❤❤
@viswanathanp5782
@viswanathanp5782 Год назад
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி
@kybhaskar4983
@kybhaskar4983 Год назад
Please don't take too much time for the next episode sir....
@gowthamtech4109
@gowthamtech4109 Год назад
ஐயா, இந்த தகவல்கள் அனைத்தும் எந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. புத்தகத்தின் பெயரை குறிப்பிடுங்கள்
@inga_ore_busy1753
@inga_ore_busy1753 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@jaya5339
@jaya5339 Год назад
சமீபத்தில் வடலூர் சத்திய ஞான சபை சென்றேன். அதன் நுழைவாயில் வளைவுக்கு எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட ஈவே ரா கொடி கம்பம் கல்வெட்டு அதில் கடவுளே பற்றிய வாசகம் " மிகவும் வருத்தமாக உள்ளது. அதை வேறு எங்காவது மாற்றினால் நலம் 🙏🙏🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@munish5049
@munish5049 Год назад
Arulperumjothi thaniperum Karunnai arulperumjothi thaniperum Karunnai arulperumjothi thaniperum Karunnai anaiththum Shivam
@arul15099
@arul15099 Год назад
தயவு செய்து தமிழில் எழுதுங்கள். வேதனை
@ganesanragasamy9198
@ganesanragasamy9198 Год назад
@@arul15099 o
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 Год назад
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அற்புதமான நிதர்சனமான பதிவு சாமி நன்றிகள் பல எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை..
@raniks5043
@raniks5043 Год назад
சுவாமி அமைதியாக அமரும் போது என் முன் மிகப்பெரிய ஒளி வெள்ளம் தெரிய அப்படியே பார்க்க என் முன் ஒரு உருண்டை வடிவ சக்கரம் சுழல அதைப்பார்த்து கொண்டே தூக்கம் வந்து விடுகிறது.நான் என்ன செய்ய வேண்டும்.சில காலமாக எனக்கு கோபம் அதிகம் வருகிறது 🙏🙏🙏 சில சமயம் இருட்டு குகையில் பயணிக்க ஊதா நிற ஒளி வெள்ளம் தெரிகிறது.
@subalakshmiviswanathan293
@subalakshmiviswanathan293 Год назад
தாங்கள் செல்லும் பாதை சரியானதே தியானம் செய்யும் நேரத்தை அதிகப்படுத்தவும்
@raniks5043
@raniks5043 Год назад
🙏🙏🙏🙏
@dineshasogan3119
@dineshasogan3119 Год назад
ஐயா உங்களிடம் பேச வேண்டும்
@dineshasogan3119
@dineshasogan3119 Год назад
ஐயா எனக்கும் இது போன்ற அனுபவங்கள் சில இருக்கிறது ஆண்டவனின் கருணையினால்
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்நமசிவாய
@tamilthendral80
@tamilthendral80 Год назад
அருட்பெருஞ்ஜோதி 🌹 அருட்பெருஞ்ஜோதி 🌹 தனிப்பெரும் கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி 🌹
@amuthajayabal8941
@amuthajayabal8941 Год назад
அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோ தி
@balachandar.m2206
@balachandar.m2206 Год назад
Super ❤️❤️❤️
@dineshasogan3119
@dineshasogan3119 Год назад
நம் கண்களால் அந்த உயிரோட்டமான கோடி சூரியப் பிரகாசத்தை காண முடியும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம்
@umapathiumapathi4956
@umapathiumapathi4956 Год назад
ஐயா தங்களின் உபதேசம் வள்ளலாரின் அருளால் வெளிப்படுகிறது என்பதை உணர்கிறேன். மனிதன் இத்தேகத்தைவிட்டுவிட்டால் மீண்டும் மனித தேகம் கிடைக்க கற்பகாலம் காத்திருக்கவேண்டும் என்கிறார். கற்பகாலம் என்றால் என்ன? சூரியகலை 16, சந்திரகலை 16, அக்னிகலை 64 ஆக 96 கலைகளின் விளக்கத்தை தெளிவுபடுத்துங்கள் ஐயா. நன்றி.
@sharmilam3143
@sharmilam3143 Год назад
Thank you. very nice. i don't know how to say..clearly explained..thank you
@sgopinathan9170
@sgopinathan9170 8 месяцев назад
Super super super.
@Andavarae
@Andavarae Год назад
Ayyya ungal vaayil irunthu entha negative words sum Vara vaendam ayya...kolla viratham pathil...Ella uirum arul paera nu positive sollunga ayya...ungala matri nalla sanmarki asirvatham engaluku vaendum ayya💞💞💞💞💞
@ArutPerunJothiThaniPeruKarunai
Nandri nandri nandri iyya arputha pathivu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 Год назад
நன்றி சுவாமி , குருதேவர் அனைவரையும் வழி நடத்த பிரார்த்திக்கிறேன்
@srishivmeena1061
@srishivmeena1061 Год назад
Pengal.aanmegathuku.varuvathu.sariya.endru.sollungal.
@tamilthendral80
@tamilthendral80 Год назад
சரி
@chandraauro10
@chandraauro10 Год назад
வள்ளலார் பெண்களுக்கு யோகம் ஞானம் கற்றுக் கொடுக்க வேண்டும்.. அவர்கள் உங்கள் துரிய காலத்தில் உதவி புரிவார்கள்
@earthanimals6656
@earthanimals6656 3 месяца назад
Thiru Vallalarai neril partha makkal koduthuvaithavargal. nam parka mudiyalaye😥😢
@sunilkavaskarkavaskar711
@sunilkavaskarkavaskar711 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வாழ்க்கை எல்லா உயிரினமும்
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Год назад
🙏🙏🙏🙏
@mahagamecenter2220
@mahagamecenter2220 Год назад
மஹாமந்திரம் அருட்பெருஞ் ஜோதி.. அருட்பெருஞ் ஜோதி.. தனிப்பெருங் கருணை. ..அருட்பெருஞ்ஜோதி……அற்புதம் அற்புதமே - அருள் அற்புதம் அற்புதமே………. நன்றிகளும் வணக்கங்களும் ஐயா….
@selvapandi1911
@selvapandi1911 Год назад
தனிப்பெரும்கருணை
@srishivmeena1061
@srishivmeena1061 Год назад
Ilanarai.neenga.mudi nainraga valara.valllar.dips.sollungaguruvea
@User-g5r3l
@User-g5r3l Год назад
Thiripala powder sapdunga. Thalaiku neeli bringathi oil
@Nivedha-un7qs
@Nivedha-un7qs Год назад
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் சாப்பிடலாம்
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
குல தெய்வ வழிபாடு அவசியமா? தயவு கூர்ந்து சொல்லுங்கள்.. எனக்கு வெகு நாட்களாகவே குழப்பமாக உள்ளது..
@subramanianramanathan9024
@subramanianramanathan9024 8 месяцев назад
Music is disturbing, not needed.
@yoga9455
@yoga9455 Год назад
அண்ணா முருகப் பெருமான் யார்?அவருக்கும் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கும் என்ன தொடர்பு..வள்ளல் பெருமானார் என்ன சொல்லியிருக்கிறார்?பதில் தரவும்
@SSV-km8fo
@SSV-km8fo Год назад
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
@sivakumar-fx7zn
@sivakumar-fx7zn 8 месяцев назад
We cannot see atom inside of atom
@rameshma2511
@rameshma2511 Год назад
Nanbare arutperumjothi 🙏
@muthukumaran524
@muthukumaran524 Год назад
Thanks!
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
Thiruvarul thunai 🙏 Arutperunjothi
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும ஜோதி தனிப்பெரும கருணை"அருட்பெரும் ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@saivasanthii5701
@saivasanthii5701 Год назад
Anna Nan Dhianam seiyum pothe kangal tanave vilithu oli vanthu kangalil nir vantukonde iruke..anal manasu orunalai paduthu .. it's correct or not..I'm confused because Nan vera Dhianam payarchi seithu vanthen..but suddenly intha Dhianam varuthe.. that's y kekuran.. please reply Anna.. guruve saranam 🙏
@govindangovindan1504
@govindangovindan1504 Год назад
🙏🙏🙏
@manivannand794
@manivannand794 Год назад
🙏
@deepikasenthil3617
@deepikasenthil3617 Год назад
Welcome Guruji spirituality explain good
@sarathadevinagarajah2517
@sarathadevinagarajah2517 Год назад
🙏🙏🙏
@srishivmeena1061
@srishivmeena1061 Год назад
Mugathil.pickmanteion.pogatips.sollunga
@ravianandh3346
@ravianandh3346 Год назад
அருமை
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
👌👌🌹🌹🙏🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Год назад
அருட் பெருஞ்சோ தி தனிப்பெரும் கருணை
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@murugesanasari2791
@murugesanasari2791 Год назад
நன்றி அய்யா.
@scarydjadam9770
@scarydjadam9770 Год назад
🙏🙏🙏
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 Год назад
🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Год назад
தங்களின் கருணை முகம் அன்பு சொரியும் நீரூற்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@A.Thangadurai_vaniya_chettiar
Super amazing
@rajalingam4798
@rajalingam4798 Год назад
Thank you bro
Далее