Тёмный

UTHAMAN MOVIE SONG ALL 4K | உத்தமன் திரைப்படத்தின் பாடல்கள் | Sivaji, Manjula Love songs . 

Подписаться
Просмотров 169 тыс.
% 783

#tmssongs #susheelahits #kannadasanhitsongs
UTHAMAN MOVIE SONG ALL 4K | உத்தமன் திரைப்படத்தின் பாடல்கள் | Sivaji, Manjula Love songs .
Movie : Uthaman
Music : K. V. Mahadevan
Lyrics : Kannadasan
song 1 : Devan Vanthandi
singers : T. M. Soundararajan, P. Susheela
song 2 : Naalai Naalai
singers : T. M. Soundararajan, P. Susheela
song 3 : Kanavugale Kanavugale
singers : T. M. Soundararajan
song 4 : Padagu Padagu
singers : S. P. Balasubrahmanyam, P. Susheela
song 5 : Kealai Magane
singers : T. M. Soundararajan
song 6 : Hari Om Ranga Hari
singers : T. M. Soundararajan, P. Susheela
song 7 : "Naalai Naalai" (Pathos)
singers : T. M. Soundararajan, P. Susheela
song 8 : Kealai Magane
Singers : T. M. Soundararajan

Развлечения

Опубликовано:

 

3 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@mahadevann5551
@mahadevann5551 День назад
அருமையான காதில் ஒலிக்கும் இனிமையான ராகம் மியூஸிக்
@shenonremil5996
@shenonremil5996 25 дней назад
எக்காலத்திலும் அழியாத காதல் பாடல்கள். மறக்க முடியாத படம் உத்தமன் சிறு வயதில் பார்த்து ரசித்த படம் நூறு நாட்கள் இலங்கையில் வெற்றி நடை போட்ட படம். சாந்திலதா.❤❤
@bhuvaneswariponkasu1852
@bhuvaneswariponkasu1852 27 дней назад
அருமை அருமை அருமை
@vembu1670
@vembu1670 Месяц назад
கவிஞர் கண்ணதாசனின் கவிதையும் kv மகாதேவன் இசையும் நடிகர்திலகத்தின்🙏 (உத்தமமான) இளமையான நடிப்பும் என்றும் எங்கள் மனதில் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்👍
@rayappandevadas294
@rayappandevadas294 Месяц назад
என் வாழ்கையில் மறக்க முடியாத உத்தமன் படம் 18 வயசு இந்த படம் பார்க்கும் போது இப்ப 62 வயசு இப்ப இந்த பாடலை கேட்டு போது மனசுக்கு ஏதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு
@user-ez5xy8yr1c
@user-ez5xy8yr1c 7 месяцев назад
அருமையான பாடல்கள் MSV அவர்களின் இனிமையான இசை 1976 ஆம் ஆண்டு வெளிவந்தது
@nijamnijam1052
@nijamnijam1052 3 месяца назад
கே வி மகாதேவன் ஐயா மியூசிக்
@rajendranp9496
@rajendranp9496 2 месяца назад
Not MSV KVMAHADEVAN
@SambandamMTv-kw3vu
@SambandamMTv-kw3vu Год назад
Fantastic one this video... Congratulations..
@SakthivelS-qu7rj
@SakthivelS-qu7rj 17 дней назад
KANAVUGALE PADAL ARUMAI
@SivaKumar-ij4mq
@SivaKumar-ij4mq 4 месяца назад
My favorite song
@jayabalakrishnankaliappan148
@jayabalakrishnankaliappan148 11 дней назад
இந்த மாதிரி அர்த்தம் உள்ள பாடல்கள் இப்போது அபூர்வம்
@tpandiankpr9534
@tpandiankpr9534 Месяц назад
😵😵😵😵😵😭😭😭😭
@SakthivelP-nt6ci
@SakthivelP-nt6ci Месяц назад
Enimel edu Pol padal amayadu idudan udamam
@tpandiankpr9534
@tpandiankpr9534 Месяц назад
😵😵😵😵😵😵😵😵😵😵😵😵😵
@narayanaraj960
@narayanaraj960 Месяц назад
Music k. V. M avl.. Not msv
@sksamysivakaruppiah935
@sksamysivakaruppiah935 3 месяца назад
😅❤
@mohamedibrahim3179
@mohamedibrahim3179 16 дней назад
My age was 10 that time.