Тёмный

V.Gopalakrishnan | veteran actor | biography | drama-cinema acheiver | vazhkaipayanam | @News mix tv 

News Mix tv
Подписаться 203 тыс.
Просмотров 31 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பிரபல தமிழ் கலையுலக நாடக மற்றும் திரையுலக நடிகரும் - பின்னணிக் குரல் கலைஞரும் - கலையுலக சாதனையாளரும் - குணச்சித்திரக் கலைஞருமான V.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv.
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

23 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@gangadharan5142
@gangadharan5142 2 года назад
இவர்களை போன்றவர்களை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள நீங்கள் தான் காரணம் நன்றி அய்யா 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களை போன்ற ரசிகபெருமக்களின் ஆதரவும் முக்கிய காரணமாகும்! நன்றி ஐயா!..
@pankajk3002
@pankajk3002 2 года назад
அக்காலத்து அழகான இளைஞர் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் நல்ல உச்சரிப்பு எல்லாவிதமான கதாபாத்திரத்திற்கும் பொருத்தமானவர் பதிவுக்கு நன்றி
@chandbibi428
@chandbibi428 2 года назад
There are no words to express our gratitude and prayers for. Thiru. V. Gopala. Krishnan. Sir. He was a very good actor and a person of simplicity, humbleness, and kindness. When my father and actor late. M. K. Mustafa died, he and. R. M. Veerappan. Sir was the first person to visit to pay homage. This was shown how well he have attached to my father. In. Thanthi. T. V it was published with photo in 1992.august 14..my family will always remember him. May his soul rest in peace
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
உண்மை.. இவரைப்பற்றி ஏன் இன்னும் செய்தி வரவில்லை என்று... பலருக்கு வாழ்வளித்தவர்.. சினிமாவில் நடிக்க.
@honeyhoney2140
@honeyhoney2140 2 года назад
கலங்கரை விளக்கம் படம் எத்தனை முறை பார்த்தாலும் மக்கள் திலகம் அவர்களுக்கு அடுத்து இவருடைய நடிப்பு தான் மனதில் நிலைக்கும்... அவ்வளவு எதார்த்தம்
@mohammedrafi694
@mohammedrafi694 Год назад
மீண்டும் மீண்டும் தாங்கள் பல்லாண்டு வாழ்க இப்படி பட்ட நடிகர் நடிகைகளை பற்றிய தகவல்களை கஷ்டப்பட்டு எங்களுக்கு தேடி தேடி தருகிறீர்கள் நன்றி திரு வி கோபாலகிருஷ்ணன் மிக சிறந்த நடிகர் ஆங்கில வார்த்தை இல்லாமல் இவருக்கு பேசவராது முதல் முதலாக நடிப்புக்கு தேர்வு செய்யும் போது இவரையும் இன்னொரு நடிகரையும் தேர்வு செய்த போது அவரை விட இவர் தான் அருமையாக நடிக்கிறார் என்று அந்த நடிகரை ஒதிக்கினார்கள் அந்த நடிகர் தான் உலக ஸ்டைல் மன்னன்சிவாஜி கணேசன் இதை தெரிவித்தவர் மறைந்த வாலிப கவிஞர் வாலி எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நெஞ்சிருக்கும்வரை படத்தில் சிவாஜி முத்துராமன் உடன் வறுமையில் சாப்பாட்டுக்காக எழவு வீட்டுக்கு சென்று அங்கே மாப்பிள்ளையின் உறவினர் என்று சொல்லி அடிவாங்கி பரிதாபமாக வரும் காட்சியில் அருமையாக நடித்து இருப்பார் நூற்றுக்கு நூறு படத்தில் விஜயலலிதா தன்னை பார்ப்பதற்கு சட்டையை கலட்டி தனது உடம்பை காட்டும் காட்சிகள் சூப்பராக இருக்கும் darling darling darling படத்தில் தன் மகன் சுமனிடம் ஒழுக்கத்தை பற்றி பேசுவது இப்படி இவர் நடிப்பு திறனை சொல்லி கொண்டே போகலாம் இவர் கதாநாயகனாக நடித்த சிலபடங்கள் ஓடவில்லை என்று நினைக்கிறேன் அதனால் தான் இவர் ஹீரோவாக ஜொலிக்கமுடியவில்லை உதாரணமாக துளசி மாடம் ஃபெய்லியர் படம் அதேபோல் ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த பாசவலை படம் சூப்பர் டூப்பர் படமாக இருந்து இவருக்கு நல்ல பேரை பெற்று தந்தாலும் அதில் அப்போது உச்சத்தில் இருந்த எம் கே ராதா இருந்ததால் இவர் இரண்டாம் மூன்றாவது ஹீரோ குணசித்திரம் வில்லன் இப்படி பட்ட காட்சியிலயே ஜொலிக்கமுடிந்தது எனக்கு வயது நாப்பத்திஆறு தான் ஆனால் நல்ல கலை ரசனையான ஆள் நான் நன்றாக பாடல்கள் பாடுவேன் சிறுவயது முதலே நல்ல நாட்பது ஐம்பது வருடங்கள் முன்பே வந்த படங்கள் பாடல்கள் எல்லாம் ஓரளவு தேடி படித்துவிட்டு விவாதம் செய்வதுண்டு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நடிகர் நடிகையளை பற்றிய தகவல்கள் ஓரளவு எனக்கு தெரியும் ஆனாலும் சிலவிஷயங்கள் இப்போது தான் தெரியும் வருகிறது உதாரணமாக அலைகள் படத்தில் விஷ்ணுவர்த்தனுக்கு கோபாலகிருஷ்ணன் தான் டப்பிங் பேசியது இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரியும் ஆச்சரியமாக இருக்கிறது நீங்கள் ஆரோக்கியமாக நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் உங்கள் சேவை என்னை போன்ற சினிமா ரசிகர்களுக்கு வரபிரசாதம் இதேபோல் என் அபிமான நடிகை Swimming pool actorees my sweet heart angel bharathi handsome hero Vishnu vardhan wife இருவரை பற்றிய தகவல்கள் பதிவிடுமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவு மற்றும் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்ட பாரதி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட திரைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் வெளியாகியுள்ளது! ஆகவே, நியூஸ் மிக்ஸ் டிவியினுள் காணப்படும் Playlist- ன் வாழ்க்கைப் பயணம் தலைப்பில் கண்டு மகிழவும்! நன்றி!..
@reenasharonanitha42
@reenasharonanitha42 2 года назад
அவர் ஒரு சிறந்த கலைஞர் , வித்தகர், பண்பு, நிறைந்தவர் எல்லாவற்றுக்கும் மேலான மாமனிதர், சிறந்த கலை ரசிகர் 👌👌👌👌👍
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 7 месяцев назад
"என்ன மேன்" என்று காக்கிச் சட்டை கமலிடம் பேசும் தோரணை மிகவும் அருமையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். கம்பீர குரல் கொண்ட அற்புத நடிகர். இவர் திரையில் தோன்றினால் அது தனியாக இருக்கும் அது மிக சுமாரான படமாக இருந்தாலும் . ❤🎉
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 2 года назад
திருமலை தென்குமரி ‌, டௌரி கல்யாணம் ‌படத்தில் அருமையாக நடித்திருப்பார் . நன்றி ஐயா 👌❤️
@kalaivania3455
@kalaivania3455 2 года назад
நல்ல பதிவு சார்.திறமையான அருமையான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிப்புத் திறன் கொண்ட நடிகர்.
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v 2 месяца назад
Excellent
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 года назад
Very good actor . Tnx 4 info
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
நல்ல மனிதர் எவ்வித முரண்ப்பட்ட கருத்து வந்ததில்லை எந்த பத்திரிகையிலும்.. நடிகர் ஶ்ரீகாந்த் போலவே இவரையும் பிடிக்கும்... அவ்விருவரின் ஆன்மா ஸாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வழிபட்டு வேண்டுகின்றேன்.
@mansurik1922
@mansurik1922 2 года назад
இவருக்காகவே பாடகர் திலகம், தமிழ்த்திரையின் முதல் ( உண்மையான) இசைஞானி டி.எம். சவுந்தரராஜன் அவர்கள் துளசி மாடம் படத்தில் பாடிய " ஆடும் மயிலே ஆட்டம் எங்கே ?" என்ற பாடலை பாடாத தமிழனே இதுவரை இல்லை !! மலையாள மேடைப்பாடகர்களும் இந்தப்பாடலை மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதுண்டு !!
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
நான் இவரைப் பற்றித்தான் ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன். இவரைப் பற்றி சொன்னதற்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@subathraedwin9642
@subathraedwin9642 2 года назад
நல்ல நடிப்பு 👍 நல்ல குரல்வளம் 👍... மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன் திறமையை காட்டிய.. எமக்கு பிடித்த நடிகர்..... 👍
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
நல்ல தரமான நடிகர்.. பண்பான நடிப்பு..
@geethasriram1478
@geethasriram1478 2 года назад
Great Intelligent Actor with Proficiency in English and Tamil Dictum 😇🧡💫
@v.rajendran7297
@v.rajendran7297 2 года назад
இவருடைய நடிப்பும் தமிழ் உச்சரிப்பும் ‌நன்றாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி!...
@muralir5179
@muralir5179 2 года назад
Excellant actor . Good charactor. Helping mind . Thank u for uploading his life history.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
எங்கள் வேண்டுகோளை ஏற்று v கோபாலகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைபயணம் download செய்தமைக்கு நன்றி!
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 2 года назад
சிறந்த நடிகர்💐💐💐
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 2 года назад
A gentleman who give support to all his colleagues! Thanks sir
@ravia.k4083
@ravia.k4083 2 года назад
சரத் பாபு இயக்குனர் துரை இயக்குனர் கே விஜயன் இவர்களைப் பற்றி அறிந்து எழுதவும்
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 года назад
Very good 👍actors sir thanks
@sairamswaminathan5686
@sairamswaminathan5686 2 года назад
'நமக்குள் ஒருவன்' என்ற தொடரில் (1986 - 87) காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இது சென்னை தொலைக்காட்சியில் வாரத்தொடராக ஒளிபரப்பானது
@renukahod3253
@renukahod3253 2 года назад
Gopalakrishnan was one of my favorite actor. In pasavalai he was the hero and acted with M .K. Radha. Veryhood character actor . Thank you sir.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks!...
@arunachalams9355
@arunachalams9355 Год назад
நெஞ்சிருக்கும் வரை திரைபடத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார்
@rkmobile32
@rkmobile32 2 года назад
சீனாவிற்கு.சென்றுவந்த.முதல்தமிழ்நடிகர்
@saradurai5954
@saradurai5954 2 года назад
பழைய நடிகை ‌சூர்யா பத்தி சொல்லுங்க சார் ஒரு வீடு இரு வாசல் படத்தில் நடித்தார்
@revathishankar946
@revathishankar946 2 года назад
Very perfect and best actor in every role especially as very strict police officer in many movies In kamals Kakkisattai film excellent acting with Kamal
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Entha pathivai thanthamaiku very very thanks for news mix tv sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
🙏
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 2 месяца назад
வி கோபாலகிருஷ்ணன் நல்ல நடிகர்தான் தமிழை விட ஆங்கிலத்தில்தான் அதிகம் பேசுவார்
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 года назад
One of my favourite actor . So many movies . I don't know which movie to say . Superb acting.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Thanks enakku megaum pidekum ayah g k🙏
@vijayalakshmis942
@vijayalakshmis942 2 года назад
Excellent actor thanks
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Police, doctor and advocate characters fit for him perfectly..nenjirukkum varai,neerkumuli my all time favorite ❤️💐🙏
@bhavanim5791
@bhavanim5791 2 года назад
Kalangarai villakkam mgr kooda nandrga nadithiruppar.neenda naal eyhirpartha thagaval.👌👌👌👍👍👍👍
@chithradurai4464
@chithradurai4464 2 года назад
👌👌👌👌👌
@kannank5803
@kannank5803 2 года назад
Good actor tamil film 📽️📽️
@paulinealexander8245
@paulinealexander8245 2 года назад
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
துளசிமாடம் படத்தில் tms குரலில் இவர் பாடி நடித்த ஆடும் மயிலே ஆட்டம் எங்கே என்ற பாடல் அருமையான இனிமையான பாடல் ஆகும்
@swaminathankalyanasundaram2600
@swaminathankalyanasundaram2600 2 года назад
HEARTY CONGRATULATIONS.... FOR..... MAKING.... THE.... RIGHT.... STATEMENT..... AT.... THE.... EXACT PLACE.... I... FULLY... AGREE.... WITH... YOU... SIR... K. SWAMINATHAN..
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
Thank u sir
@ramalingamtheivendram3816
@ramalingamtheivendram3816 2 года назад
திறந்த நடிகர். RIP
@gopalanravi6444
@gopalanravi6444 2 года назад
VG yenru chella peyar. Naan avarai koki yenru chellamaga azaippen.
@sundarmaha6525
@sundarmaha6525 Год назад
அப்படியா சூப்பர் ஐயா
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 Год назад
தாங்கள் நடிகர் ஜெய்கணேஷ் பற்றி பதிவு போடவும் நன்றி வாழ்த்துக்கள் திருச்சி ‌சிவா
@Newsmixtv
@Newsmixtv Год назад
வணக்கம்! ஜெய்கணேஷ் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே வெளியாகியுள்ளது! உங்கள் News mix tv-யின் Playlist - ல் வாழ்க்கைப் பயணம் தலைப்பில் கண்டு மகிழவும்! நன்றி!
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 года назад
Great Actor 🙏 🙏🙏
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
He passed away long ago..I'm surprised..t though he's still alive.RIP ayya..and tq News mix tv for remembering this legendary actor 💐🙏.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி!...
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 года назад
Great actor
@revathishankar946
@revathishankar946 2 года назад
Sumathi en sundari superb
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
இவர் டார்லிங் டார்லிங் என்ற படத்தில் பூர்ணிமாவின் வருங்கால மாமனராக நடித்திருப்பார்.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Год назад
நடுஇரவில் பட நாயகன் இவர் தானே?
@chandrakumar7761
@chandrakumar7761 2 года назад
போலீஸ் உயர் அதிகாரி, வக்கில், நீதிபதி என்றவுடன் நம் நினைவுக்கு வரும் முதல் நபர் இவர்தான்.
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
தமிழ் திரையுலகம் தன்னகத்தே சுமார் அரை நூற்றாண்டு காலம் அரவணைத்து காத்த அபூர்வ கலைஞன் நடிகர் V.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ! பட்டம் பெற்று படம் நடிக்க வந்த கலையார்வம் மிக்க கண்ணிய நடிகர் ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நடிகர் ரவிச்சந்திரன் , மறைந்த ஜனாதிபதி கலாம் உட்பட பல பிரபலங்களை தந்த கல்வி நிறுவனம் ! நடிகர் திலகம் உட்பட சினிமா , நாடக துறையினராலும் போற்றப்பட்ட கலைஞன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ! நல்ல கலைஞன் .நல்ல மனிதர் ! எங்கள் ஊர் (திருச்சியின்) கவின்மிகு கலைஞன் ! நாடகம் மற்றும் செல்லுலாய்டு திரைத்துறையில் அனைவர்க்கும் பிரியமான ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர் ! உதவி கேட்டு வந்தோரை புறந்தள்ளாத புரவலர் ! " நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்"(கலாட்டா கல்யாணம்) ! பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் பட குணச்சித்திர வேடத்தை அநாயாசமாக நடித்து அமர்க்கப்படுத்தியிருப்பார் ! குணச்சித்திர (பாத்திர) கோபாலகிருஷ்ணன் நிஜ வாழ்விலும் நட்புக்கு இலக்கணமானவர் என நடிகர் திலகம் உட்பட பலருடனும் திரைத்துறையினரால் பாராட்டப்பட்டவர் ! 4 தலைமுறை நடிகர்களுடன் கலைப்பணி புரிந்த கலைஞன் !அவரின் குரல் வளம் தனித்துவமானது ! எளியோர்க்கு உதவும் எளிய கலைஞர் என மக்கள் திலகத்தால் பாராட்டப்பெற்றவர் ! (தனிப்பட்ட முறையில் எனக்கு பிரியமான நட்சத்திர நடிகர் ! சில முறை அவரை சந்தித்து பேசியுள்ளேன் ! மடை திறந்த வெள்ளமென மனந்திறக்கும் வெள்ளந்தி மனிதர் ! இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் எவ்வளவோ பேர் பயனடைந்திருப்பர் ! இதயம் வலிக்குது ! இத்தோடு நிறைவு செய்கிறேன் ! நட்பின் இலக்கணம் கோபாலகிருஷ்ணன் நினைவு அவரது கலைப்பணியை காணும் ரசிகர்கள் நெஞ்சம் அவரின் நினைவுகளை எந்நாளும் மறக்க இயலாது என்பது திண்ணம் ! ) நல் வாய்ப்புக்கு நன்றி. 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
வணக்கம் ஐயா! நலமாக உள்ளீர்களா?
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
@@Newsmixtv சற்றே தேறி வருகிறேன்.( ஏறத்தாழ மறு பிறவிதான் அதனால்தான் இந்த இடைவெளி.) அன்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. இனி நலமாய் தொடர்வோம் ! வாழ்க வளமுடன் .🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தாங்கள் பூரண நலம் பெற்று என்றென்றும் நலமுடன் வாழ, எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்! வாழ்க நீடுழீ!...
@chandbibi428
@chandbibi428 2 года назад
I wish you speedy recovery and health sir
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
@@chandbibi428 நன்றியம்மா. நலமே காண்போம்.
@vusweswaranm874
@vusweswaranm874 2 года назад
We last great person
@psathya7619
@psathya7619 2 года назад
Very good actor jayalalitha vai kooda ivar sibarisu seydar endra seidhi unmaya theriyale sir
@mustaqshayidashayida5746
@mustaqshayidashayida5746 2 года назад
Please to explained duck.sivaraman
@prabhug8480
@prabhug8480 2 года назад
Super sir please nellai sarathy thatha pathi sollunga 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தகவல்கள் முழுமையாக கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!
@prabhug8480
@prabhug8480 2 года назад
@@Newsmixtv 😍
@artsc55
@artsc55 2 года назад
aïyyā 🙏🏽 nalamā? Énna thiramaï!🌹 Ivaraïye tamij cinéma sariyā ivar thiramaï ubayapaduttavilaye, " Nénjirukkum varaïye" énna kural, udalum kannum kuralum pésum, nādaga nadippār, étanaïye thiramaïgal, sirappu kunangal🌹, ivar padangal pidikkum, ivarudaïya élām sollivittirgal, ivar muthal padangal pārkanum💐🎼, nandri aïyyā🙏🏽 kalaïgnarkal♀️🌹♂️ kudunbam ungal news mix Toguppu pārkirārgalā? Santhōshamā avargalukku? nāngal éjuthum éngal santhosattaïye padikkirārgalā? vājtukkal aïyyà 🙏🏽 💐 iniya nāl💐 ☀🙏🏽
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@bhargajavarao8614
@bhargajavarao8614 2 года назад
His standard of english best by any actors neerukumizhi he acted as a hero along with nagesh he expired 24 years back aged 65 I suppose
@gmuraliviji3735
@gmuraliviji3735 2 года назад
My favorite actor
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 года назад
Very good acter.And well known English .
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 года назад
Well educated acter.and simple.and help to all person That was V.Gopalakrishnan
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 года назад
ஆங்கிலம் Fluent ஆகவும் Pronounciation துல்லியமாகவும் இவரிடம் இருந்தது.
@suncom4378
@suncom4378 2 года назад
Neenda nal eathirparthen
@vijayalakshmi8815
@vijayalakshmi8815 2 года назад
Actor madhuri patri soilluga please
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 11 месяцев назад
Good actor but not recognised.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 года назад
Yenadu thanthaiyin pāliya kāla nanbar avar. 1960 kāla kattangalil yenadu thanthaikkum avarukkum iruntha narpinai maravāda avar, 1990 kāla kattangalil yenadu thanthaiyai #DMK aluvalagathin munbāga yethirpārātha voru tharunathil santhikka nērntha pozhudu, thanadu magan thirumanathirkāna #Invitation* - ai vazhangi alavalāviyathōdu, #Chennai_Habibullah* sālaiyil vulla thanadu veeddu mugavariyai koduthu santharppam vāikkum tharunam veeddirku varavēndum yendrum azhaithu chendrathai padri yenadu thanthai yennidam kooriyadu tharpozhudu yenadu ninaivalaigalil !!!,...
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் தகவல்களுக்கு நன்றிகள்!..
Далее