ஒரு நல்ல பாடகர் என்பவரின் அடையாளம் தான் மட்டும் நன்றாக பாடுவது அல்ல கோபால் அவர்கள் கோபால் சப்தஸ்வரம் மூலம் மிக அதிக நல்ல பாடகர்களை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறார். வாழ்க அவர் பணி நீடூழி.
அசலை விட நகல் கேட்பதற்கு இனிமை! கோபால் சிறிய வேண்டுகோள்! தாழம் பூ படத்தில் வரும் பங்குனி மாதத்தில் ஓர் இரவு பாடலை உங்கள் ஸப்த ஸ்வரம் குழுவின் மூலம் கேட்க ஆசைப்படுகின்றேன்! விருப்பத்தை நிறைவேற்றுவீர்களென்று நம்பிக்கையுடன் எதிர்ப்பார்க்கின்றேன்!நன்றி!
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிக துலலியமாக ஒலி ப்பதிவில் அற்புதமான பாடல் பதிவு! 80களின் மலேசியா sir குரலை பிரதிபலிக்கும் கோபால் sir குரல்! அனைத்து கலைஞர் களுக்கும் பாராட்டுக்கள் 🎉