Тёмный
No video :(

Vaiko speech -வைகோ - வின் உணர்ச்சிகரமான பேச்சு தமிழர் அனைவரும் கட்டாயம் பார்க்கவும் 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 239 тыс.
50% 1

Vaiko speech -வைகோ - வின் உணர்ச்சிகரமான பேச்சு தமிழர் அனைவரும் கட்டாயம் பார்க்கவும் Amazing Speech Must Watch
~-~~-~~~-~~-~
Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
• Tamil Short Flims - Mu...
~-~~-~~~-~~-~ #VaikoSpeech

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@user-hb1do5ii9g
@user-hb1do5ii9g 2 года назад
வாழ்க எம்மான் வைகோ பல்லாண்டு.
@samiduraik2673
@samiduraik2673 Год назад
செந்தமிழன் சீமான் அவர்களே இவர் செய்த சாதனைகளை இவர் ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்ததை இவர் ஆற்றிய பணிகளை நீங்கள் கேட்க வேண்டும் .இவர் தமிழன் இல்லை என்றால் வேறு எவன்டா தமிழன் அய்யா உங்களுக்கு தோளோடு தோள் நின்று கரத்தை வலுப்படுத்துவோம்....
@THENI374
@THENI374 2 года назад
வைகோ ஐயாவின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை. இங்கே தமிழை பிழையாக உச்சரித்து பாடம் நடத்தும் சில RU-vid ஆசிரியர்கள் முதல் இவரிடம் தமிழ் பாடம் கற்றுக்கொள்ளவும்.
@selvasj6011
@selvasj6011 Год назад
திரு.வைகோ அவர்கள் பேச்சை கேட்டாலே ஏதோ மனம் வலிக்கிறது...
@user-gw2oo4tv4o
@user-gw2oo4tv4o 2 года назад
தமிழீழ தேசிய தலைவரின் நம்பிக்கை அய்யா வைகோ அவர்கள்
@priyad2602
@priyad2602 2 года назад
Aprama yen bro ,dmk and congress kuda irukaru
@mohanshankar9161
@mohanshankar9161 7 лет назад
வைகோ ஈழத்தமிழருக்கு செய்த தொண்டை ஒரு காலமும் மறக்க மாடடார்கள் புலம் பெயர்ந்த தமிழர் அனைவருக்கும் என்றும் பாசம் பற்றோடுதான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ஐயா
@govindraj8954
@govindraj8954 3 года назад
¢……
@poonai3126
@poonai3126 7 лет назад
தமிழினம் வாழ வைகோவை விட்டால் வேறு நாதியில்லை தமிழர் வாழ்வாதாரங்கள், தமிழர் நலன் பற்றிய புரிதல் உள்ள ஒரே தலைவன் வை.கோ அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்து தமிழின விழிப்புக்கு உறுதுணை ஆக இருப்போம் சீமான் போன்ற நகல்களை புறந்தள்ளி நம் அசல் தமிழின உணர்வை எழுச்சி பொங்க செய்வோம் தமிழர்களே
@ravichandran1796
@ravichandran1796 6 лет назад
Thanks nellai muthuvel
@estherravi7800
@estherravi7800 2 года назад
ஐயா உங்களின் பேச்சு மெய்சிலிர்க்கவைக்கிறது.. தலை வணங்குகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽..
@user-gw2oo4tv4o
@user-gw2oo4tv4o 3 года назад
வைகோ போன்ற ஒப்பற்ற தலைவர்களால் தான் தமிழீழம் கிடைக்கும்
@thorop3496
@thorop3496 3 года назад
உண்மை அதற்க்கான செயல்திறன் வை கோ விற்கு மட்டுமே உள்ளது சீமான் போன்றோர் வை கோ வை தமிழர் அல்ல என்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்யத்தான் லாயக்கு
@saravanak4383
@saravanak4383 2 года назад
மிக சரியான பதில்...
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Год назад
மா மனிதர் வைகோ
@gokulansivam9939
@gokulansivam9939 6 лет назад
ஐயா உங்கள் கருத்தியலை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை.. ஆனால் உங்களை போல் ஈழ போரட்டத்தை புரிந்து கொண்ட எவரும் தமிழகத்தில் தற்போது இல்லை..
@eniyavan6296
@eniyavan6296 6 лет назад
Gokulan Sivam Eezha warai keduththa double agent than intha vaiko.He is a liar and number one fraud.DMk -vin kaikooli
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 4 года назад
உங்கள் ஞாபகசக்தி சூப்பர்
@parameswarparameswaranctr4943
@parameswarparameswaranctr4943 Месяц назад
ஐயாவைகோ அவர்களைபோல் இனிஒருவன் தமிழ்ஈழத்திற்கு கிடைப்பதுமிகவும்அரிது
@narayanana.n1688
@narayanana.n1688 4 года назад
மரியாதை க்குறியவைகோ அவர்கள் ஒரு யதார்த்த வாதி ஒரு போராளி ஒரு ஒழுக்கசீலர வாழ்க வளமுடன்.
@MrAshokan31
@MrAshokan31 5 лет назад
தமிழர்களின் தலைவர் அய்யா வைகோ அவர்கள்
@arumugamarumugam-wx1hf
@arumugamarumugam-wx1hf 5 лет назад
Super original thamil thalaiva thalai vanankukiren
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 7 лет назад
புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதில் என்றும் நீங்கள் நிட்பிர்கள் ஐயா வாழ்த்துக்கள் நீங்கள் ஐரோப்பா பார்லிமெண்டில் ஆற்றிய உரை இன்றும் எங்கள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறதையா
@pdurairaj8673
@pdurairaj8673 7 месяцев назад
அருமை அருமை 👍🙏
@janejebarson4079
@janejebarson4079 7 лет назад
Total RU-vid channels are creating memes against vaiko but red pix is still publishing the great speeches. Hatts Off
@r.k.gideon6847
@r.k.gideon6847 2 года назад
தமிழ் ஈழம் விடுதலைக்கு காந்தி வழியில் போராட வேண்டியது அவசியம்!
@vigneshn3148
@vigneshn3148 7 лет назад
More knowledgeable person in indian politics ...Good Speech
@estherravi7800
@estherravi7800 2 года назад
உண்மை 💐
@janejebarson4079
@janejebarson4079 7 лет назад
Great speech Vaiko
@user-gw2oo4tv4o
@user-gw2oo4tv4o 6 лет назад
ஐயா அருமையான பேச்சு
@SamsungA-uv2bs
@SamsungA-uv2bs 2 года назад
Valga Anna vai koh Ayya Tan ada villai Tan satai adutu
@RaviRavi-el9oc
@RaviRavi-el9oc 4 года назад
Vai gi very very great man vck kalai kalai kannan aduthurai
@Rubashaa
@Rubashaa 7 лет назад
what a speech....hat's off!!!!
@samjoseph832
@samjoseph832 6 лет назад
Selva Mary p
@thomasgomez1256
@thomasgomez1256 7 лет назад
ULAGA TAMILARGALINTAMILARGALIN URIMAI KURAL VAIKO GREAT MAN GREAT LEADER
@amirtharaja7312
@amirtharaja7312 7 лет назад
Good speech....
@sasikumarrss1170
@sasikumarrss1170 2 года назад
🙏🙏🙏🙏🙏😊😭😭😭😭😭
@manojmdmk8681
@manojmdmk8681 5 лет назад
ஈழம் அமையும் வரை வைகோ ஓயமாட்டார்....
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 2 года назад
தினமலர் உறவினர் கள் நிறையபேர் வைகோவை தவறாக பேசுகிறார்கள்
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Год назад
ஈழம் மலரும்
@ravichandranchandran1085
@ravichandranchandran1085 3 года назад
ROYALl SALUTE FOR MR VAIKOS HEARTFUL, TRUTH FUL AND REAL EMOTIONAL SPEECH 👍🙏
@rajanbr7770
@rajanbr7770 7 лет назад
Nice speech much knowledge about tamil history
@vkcreation2606
@vkcreation2606 3 года назад
Ithunalatana ungakuda irukom arampam muthal
@emiljoseph1850
@emiljoseph1850 7 лет назад
A true Tamil leader.
@eniyavan6296
@eniyavan6296 6 лет назад
Emil Joseph tamizha throogi he is .
@Tally-Guru
@Tally-Guru 2 года назад
ஆழ்ந்த அனுதாபங்கள் அய்யா
@santhoshk7978
@santhoshk7978 Год назад
அருமையான பேச்சு
@jeyakala1464
@jeyakala1464 3 года назад
அக்கிரமத்தின் உச்சம்.... மறக்க முடியாத நிகழ்ச்சி... வலி நிறைந்த வடுக்கள்....
@VenmanikVenmanik
@VenmanikVenmanik 7 лет назад
super thala
@MR-jp2sn
@MR-jp2sn 6 лет назад
irrespective of his carrer in politics.he is intelligent
@seevaratnamponnambalam5284
@seevaratnamponnambalam5284 2 месяца назад
Waalththukkall Waalththukkal your facts brought to our METHAKU Pirbakans Actions Kondakolkajil uruthijudan Done his actual facts never be a.Leader in the World.God bless Him with kisfamily too.SOLAN/EELAM
@mohammedtippu8751
@mohammedtippu8751 7 лет назад
good speach
@senyogen692
@senyogen692 7 лет назад
ONLY ANNA SEEMAN WE EELAM THAMILS ARE BEHIND and support...... FOR 29 years you have fooled the people but i still respect your words but it has only been words no action what did you do in 2009 when you had 100,000 thondars nothing...just for your political gain you and your brother karunadi have used the eelam struggle....MR vaiko its time to rest and let the younger generation of TN come to power for that i will allways suppoert annan seeman not because he is supporting eelam because he is fighting for all the rights of tamils in Tamil nadu....we can also talk for 1 hour about tamil tigers advances but what use? its because of the dravider pannies the tamils are still begging for water in the 21 century when NASA has sent a probe to Mars looking for water on planet mars.
@pandimurugan4901
@pandimurugan4901 7 лет назад
arumai
@vemulapalliraghunadh3634
@vemulapalliraghunadh3634 2 года назад
Super sir
@SenthilKumar-rd3hx
@SenthilKumar-rd3hx 7 лет назад
thanks to Redpix..
@rageepagee4999
@rageepagee4999 6 лет назад
Ija oru kudaijin kil varunkalan anaivarum
@pkyagappa6769
@pkyagappa6769 7 лет назад
அருமை
@conciergebelldesk8247
@conciergebelldesk8247 Год назад
Wow what a speech. in Tamil Nadu political we can't compare with him anybody. He's such Great man. Honesty man also. But Tami Nadu people didn't give him change to become in good position.
@reegankuwait8689
@reegankuwait8689 7 лет назад
Super Anna
@kittenzone5196
@kittenzone5196 6 лет назад
vaikovuku nigaraana unmayaana thalaivar yaarum illai
@estherravi7800
@estherravi7800 2 года назад
உண்மை 💐
@jesupandi269
@jesupandi269 2 года назад
@@estherravi7800 to the hdbj
@reganjoans
@reganjoans 7 лет назад
Vaiko speech -வைகோ - வின் உணர்ச்சிகரமான பேச்சு தெலுங்கர் அனைவரும் கட்டாயம் பார்க்கவும்!
@animalian966
@animalian966 7 лет назад
vaiko yena telungar kaluku mattuma ulaikiraru yena oru vanmam avar avar manadil yena iruko athu than varum
@KannanKANNAN-ii8eh
@KannanKANNAN-ii8eh 6 лет назад
ஆமா நீ உன் சாதி வேலையைபார்
@RajaRam-rq7rh
@RajaRam-rq7rh 3 года назад
நீ போய் சீமான் சுன்னிய ஊம்பு
@jeganathanv9964
@jeganathanv9964 5 лет назад
Vaiko should be welcomed by tamil peoples.He is the only real hero .
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 лет назад
Vaiko is one of the rarest Politicians of our time.
@sasikumarrss1170
@sasikumarrss1170 2 года назад
😭😭😭😭😭😭😭😭😭
@hosttato4282
@hosttato4282 2 года назад
Vaiko Kopalsami avarkalin utaiyadalkal naan munpum kehdditukinren; Avar eppavum niyayamaka pesakoodiya, Tamil Eela viduthalai potaddathai aathatikkum nermaiyalatumkooda. Avatukku anaithu Tamil makkalum nanrisolla kadamaipadditukinrom. Anthavithathil naanum avatukkum, mukkiyamaka yaar yaatellam India Tamilarkal enkal viduthalai potaddathil uyir thiyakam seitharkalo, yaar yaatellam Eela Tamilarkalukku unmaiyana muraiyil uthavinarkalo, yaar yaatellam Kadavul pitarthanaikalil eedupaddarkalo antha uravukal anaivatukkum Devanudaiya Namathinaal nanri koorukinren. Karthatakiya Aandavar unkal anaivatodum enrenrum koodavituppataka. Amen. Intha ovotu pathivukalukum enathu nanrikal; Mattum Tamil Eela, Sri Lanka vin thatpothaya seithikalaiyum veliyidunkal. Inru kaalaiyilum Deva pithavanavar,naan kanvilikkumpothu, Tamilarkal pattiya silavidayankalai enakku unarthinar ( pesuvathuponru ) anal avaikalai velipaduthumpadiyo, veliye yaatidathilum koorumpadiyo enakku arivikkavillai. Athanal, naan avaikalai, enathu Wamsathar akiya Tamilarkalukum ulakitkum maraikkavendiya kaddayam itukkirathu; anal avaikal Tamilarkalukku nanmaiyana vidayankalthan; athanal Tamil makkalakiya neenkal avaikal kurithu entha kavalaiyum adaiyathevaiyillai.
@janejebarson4079
@janejebarson4079 7 лет назад
Thanks to red pix, I'm your subscribe r for the long days this s one of the good video uploaded by you, keep posting Thanks from my heart. We love Prabhakaran and Vaiko two of them lost a lot for Tamils.
@eniyavan6296
@eniyavan6296 6 лет назад
Live Politics prabakaran Annan and vaiko are not same. Prabakaran is a great leader of Tamil people. But , vaiko is a thamizhina throogi. Don't. Compare both of them.
@Jejejjenennen
@Jejejjenennen 7 лет назад
Maybe Vaiko not took the correct decision in his political career. But he is the only knowledgeable Rebel Politicians in Indian Politics, Many North Indian politicians still salute Vaiko, Many people saying him as agent, broker etc blindly by seeing social media memes. Are any pieces of evidence are there? he got a money from ADMK. till now in his political career, not a single scam case registered against him. He just forms an alliance with new parties and tries to bring a change, You people not even support him and make him utter defeat, and lying him as an agent. Mr.Vaiko is the most respected leader by Prabakaran. Seeman is not much familiar with Prabakaran like Vaiko.
@SenthilKumar-rd3hx
@SenthilKumar-rd3hx 7 лет назад
Dhandabani karthik super
@gokulansivam9939
@gokulansivam9939 6 лет назад
u r right ..
@tamilselvan-nr2dj
@tamilselvan-nr2dj 6 лет назад
waw excellent
@sethurangarajan
@sethurangarajan 6 лет назад
True 👍
@bahadoorbabu937
@bahadoorbabu937 6 лет назад
Dhanda Bani Karthik im tamizhan I respect thalaivar vaiko
@MrAntonysimon
@MrAntonysimon 3 года назад
His passion for eelam can never be doubted.
@saiilkoban
@saiilkoban 7 лет назад
supper
@DevarjgoodE
@DevarjgoodE 7 лет назад
Tamil Pupils missed the Great Leader VIKO
@RedPixNews24x7
@RedPixNews24x7 7 лет назад
HI Devarj. good E Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn watch and let us know your Feed Back - Red Pix team
@RedPixNews24x7
@RedPixNews24x7 7 лет назад
hi Devarj. good E please Subscribe Here goo.gl/bzRyDm
@mjayaseelan420
@mjayaseelan420 3 года назад
Tamil elam malarum
@mathavankesavan5210
@mathavankesavan5210 3 года назад
தமிழகத்தின் தமிழ் போராளி
@ganeshram2884
@ganeshram2884 7 лет назад
what is the name of tiz book
@senyogen692
@senyogen692 7 лет назад
ONLY ANNA SEEMAN WE EELAM THAMILS ARE BEHIND and support...... FOR 29 years you have fooled the people but i still respect your words but it has only been words no action what did you do in 2009 when you had 100,000 thondars nothing...just for your political gain you and your brother karunadi have used the eelam struggle....MR vaiko its time to rest and let the younger generation of TN come to power for that i will allways suppoert annan seeman not because he is supporting eelam because he is fighting for all the rights of tamils in Tamil nadu....we can also talk for 1 hour about tamil tigers advances but what use? its because of the dravider pannies the tamils are still begging for water in the 21 century when NASA has sent a probe to Mars looking for water on planet mars.
@SenthilKumar-rd3hx
@SenthilKumar-rd3hx 7 лет назад
ganesh ram தம்பி ஜெயந்த்ற்கு..
@ganeshram2884
@ganeshram2884 7 лет назад
மனோஜ் போர்வாள் சேலம் நன்றி
@karunajaya1019
@karunajaya1019 7 лет назад
varalaatril ,tamil ina trogikal urai, ahh,ahh,ahh,ahh.
@rrubam1714
@rrubam1714 7 лет назад
pavam vaiko iruthiyaga MGR Patri pesi arasiyal seiyum ADMK thonder akivitar
@rrubam1714
@rrubam1714 7 лет назад
samayathirku ettrarpol Seeman pesamatar vaiko mathri
@gunabad5770
@gunabad5770 7 лет назад
he is lejent
@pugalpugal7579
@pugalpugal7579 Год назад
Last true LTTE thalaivar Annan vaiko
@kabirhasan2713
@kabirhasan2713 7 лет назад
super spech
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 5 месяцев назад
😢😢😢😢
@gunabad5770
@gunabad5770 7 лет назад
seeman oru kp
@sasikumarrss1170
@sasikumarrss1170 2 года назад
இப்ப இருக்குற முதல்வர் 😀😀😀😀😭தழிழ் நாடு.....??
@pageepagee8595
@pageepagee8595 5 лет назад
naan eelaththai sernthanan naan oru munnal poraali unkalai mekavum mathikkiren ninkal anaivarum orrumaijaka penunkal Iya appathan eelam thonruvatharkku valikaddijka irukkum ija
@rrkatheer
@rrkatheer 9 месяцев назад
No true tamil people around world will forgive Congress and DMK during Srilankan-LTTE war what they did here.
@kaalbairav8944
@kaalbairav8944 3 года назад
உண்மையான தமிழனைத்தவிர வேறு எவனும் தமிழைப்பற்றியோ அல்லது ஈழம் பற்றியோ பேசினால் அதை புறக்கணியுங்கள் அது நமக்கு நம்மை பயக்காது
@loganathanloganathan6604
@loganathanloganathan6604 3 года назад
Vaiko vaichol veeran santhikku poi vittan
@gunabad5770
@gunabad5770 7 лет назад
vaiko tamil porali
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 3 года назад
தெலுங்குதிராவிடர்வைகோ
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 6 лет назад
Vaiko took wrong decision in supporting DMK now. If he supports he should justify why he takes such decision
@molapatty
@molapatty 6 лет назад
Thanks to redpix
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 2 года назад
அடேங்கப்பா! என்ன ஒரு உணர்ச்சி! என்ன ஒரு ஆவேசம்!! ஆமா இவரு பேசறது யாரைப்பார்த்து? காங்கிரஸையும்,திமுக வையும் தானே! இப்ப அவிங்க கூட தானே அஞ்சு சீட்டுக்காக............ அரசியல்ல இதெல்லாம்"சாதாரணமப்பா!
@vijikannan1540
@vijikannan1540 2 года назад
எதற்காக ஒரு தெலுங்கர் பேச்சை கேட்க வேண்டும்
@tamilmaran6976
@tamilmaran6976 3 года назад
நாம் தமிழர்...
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 3 года назад
Pesi pesiye unnum seiyemudiyala koda dappa matiri pesi enna projanam
@sivanava3575
@sivanava3575 6 лет назад
Thanks thousands times. Cutest Comments . We only worry? 1ourselves 2 worldly welfare. Above all, Saints only worry of God. We witnessed you hate Bhagavatgita ? Spoken by the Divine Will? The Universal Father? The Creator? Lord Krisna. So so sorry now time for change of hatred to heavenly by a saint ? Arjuna? RAJANI. HARE KRISNA!
@SamsungA-uv2bs
@SamsungA-uv2bs 2 года назад
Tamila kan vili Arreat talapati vijay and his father S a segar.cia.fbi
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 3 года назад
தமிழகத்தின்கருனா. வைகோ
@antonyraj2634
@antonyraj2634 2 года назад
அவர் கருணா என்றால் நீங்கள் ராஜபக்சே
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 2 года назад
@@antonyraj2634 25ஆண்டு.வாய்கிழியதமிழீழம்பேசிய.வைகோ.இறுதிகட்டபோரைநடத்திய.இலங்கைக்கு.துனைபோன.காங்.திமுகவுக்கு.வக்காலத்துவாங்கியதுஏன்!
@antonyraj2634
@antonyraj2634 2 года назад
@@rajamrajam-ru5ds பாரதிய ஜனதா கட்சி இடமிருந்து இந்தியாவை காப்பதற்காக... ராஜபக்சேவை கொடூரமானவர்கள் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் என்பதை உணர்ந்த தற்காக
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 2 года назад
@@antonyraj2634தமிழர்களை நல்லாநம்பவச்சாச்சு.எல்லாரும்ஜோராகைதட்டுங்க. இதநம்பாதவங்க. ரத்தங்கக்கிசாவாங்க. இப்படிக்கு. திராவிடதிருவாளர்கள்.
@antonyraj2634
@antonyraj2634 2 года назад
@@rajamrajam-ru5ds சிலரிடம் சொல்லி புரிய வைக்க முடியாது...
@SamsungA-uv2bs
@SamsungA-uv2bs 2 года назад
Sorry tamilaga makkal.
@pradeepnarayanamoorthy643
@pradeepnarayanamoorthy643 7 лет назад
dear stalin fans, ask your leader to atleast speak one line like this ! dmk vin porval betrayed by karuna !!
@eniyavan6296
@eniyavan6296 6 лет назад
Pradeep N vetti pechchu than.verum vayalae vadai suda therinthavar vaiko. Vera entha sathanaiyum illai. Kurai kudam... .
@mseenivasan7472
@mseenivasan7472 4 года назад
தமிழன்
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Год назад
புலிட
@Raman-cd1br
@Raman-cd1br 9 месяцев назад
All these people are deceiving the Tamils he is the decensended of Telgu race and he is pretending to be Tamil
@karunakarang8622
@karunakarang8622 3 года назад
காசுபணம்துட்டுமணிமணி
@gunabad5770
@gunabad5770 7 лет назад
seeman only action
@aravindhansubbupandian1061
@aravindhansubbupandian1061 7 лет назад
Guna Bad h
@seetharamanp5219
@seetharamanp5219 7 лет назад
Dear Friends, Today Tamil Nadu fate is worst condition because of Vaiko, he took money distributed to Vijayawada, Thirumala Valavan, communist parties to devide votes and PMK took directly from Jayalalitha, Vaiko worked as broker for Jayalalitha, 1% vote difference DMK defeated each poor man vote purchased by Jayalalitha block money.That curse (sabham) today our people's are suffering.
@seetharamanp5219
@seetharamanp5219 7 лет назад
Read as Vijayakanth, Thirumavalava
@affcottdever5204
@affcottdever5204 6 лет назад
நாய் உடுகள் அவசியம் பார்க்கவும்
@rajkumar-un6vq
@rajkumar-un6vq 7 лет назад
Only tamilan should rule tamilnadu sorry....
@ravichandran1796
@ravichandran1796 6 лет назад
Yes malayaala marameri simon aalakkudaathu...,
@user-do8uk5pl8k
@user-do8uk5pl8k 6 лет назад
அதெல்லாம் சரி .... ஆனால் உன்னைத்தான் நம்ப முடியவில்லை ...
@ravichandranchandran1085
@ravichandranchandran1085 3 года назад
டேய் நேர் மனறயா சிந்திக்க வே தெரியாதாடா அறிவிலிகளா ?
@sritharsritharsrithar8933
@sritharsritharsrithar8933 7 лет назад
use your mother language telugu
@bahadoorbabu937
@bahadoorbabu937 6 лет назад
sritharsrithar srithar Nee oombu🖕
@vasankrishnaswamy1120
@vasankrishnaswamy1120 6 лет назад
Gopal Samy naidu son of e v r .
@user-hb1do5ii9g
@user-hb1do5ii9g Год назад
வாழ்க எம்மான் வைகோ பல்லாண்டு.
@rajinikanth3300
@rajinikanth3300 7 лет назад
அருமை
@palaniappanmathialagan6681
@palaniappanmathialagan6681 7 лет назад
Super sir
Далее
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41
Best Speech Of Vaiko @MDMK Conference Chennai
55:01
Просмотров 199 тыс.
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн