Тёмный
No video :(

Vainavathin viludu - Vedanta Desikar | வைணவத்தின் விழுது - வேதாந்த தேசிகர் 

Sri Mahavishnu Info
Подписаться 17 тыс.
Просмотров 2,1 тыс.
50% 1

Vainavathin villidu - Vedanta Desikar | வைணவத்தின் விழுது - வேதாந்த தேசிகர்
வாழி திருநாமம்
ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்!
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்!!
வாழி இராமாநுசப்பிள்ளான் மாதகவால்
வாழும் அணி நிகமாந்த குரு - வாழியவன்
மாறன் மறையும் இராமாநுசன் பாஷியமும்
தேறும்படி உரைக்கும் சீர்.
வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
வாழி அணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன்
வாழியவன் பாதாரவிந்த மலர் - வாழியவன்
கோதிலாத் தாள் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
தீதிலா நல்லோர் திரள்.
mahavishnuinfo என்ற விஷ்ணுவை பற்றி அனைத்தும் அறிந்து கொள்ளும் ஒரு தளம்
Facebook Page link (Tamil) 👇
/ mahavishnuinfo
Facebook Page link (English) 👇
/ mahavishnuinfoenglish
Facebook Page link (Hindi) 👇
/ mahavishnuinfohindi
Telegram Tamil channel link 👇
t.me/mahavishn...
Telegram English channel👇
t.me/mahavishn...
Blog ( website) 👇 www.srimahavis...
RU-vid 👇
/ srimahavishnuinfo
INSTAGRAM 👇
/ mahavishnuinfo
TWITTER 👇
/ mahavishnuinfo
ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளில் தஞ்சம் அடையுங்கள் இவ்வுலகிலும் அவ்வுலகிலும் திவ்யமான ஆனந்தப் பெருவாழ்வு
Google search 🔍 mahavishnuinfo
#vedantadesikan #SwamiVedantaDesikan

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@venkattirumala
@venkattirumala 2 года назад
Om namo Venkateshaya
@unexpectationful
@unexpectationful 2 года назад
ஸ்ரீ ராமஜெயம்
@rnbc2000
@rnbc2000 2 года назад
🙏🙏
@sivaradhasivaradha9204
@sivaradhasivaradha9204 2 года назад
🙏🙏🙏
@vasudevan6249
@vasudevan6249 2 года назад
All glory to Swami Desikan . A very great Acharya Purusha of the highest order. We seek His Blessings always Sri Desigan Thiruvadigale Saranam
@radhalatha5347
@radhalatha5347 2 года назад
🙏🙏🙏🙏
@dvaradan8938
@dvaradan8938 2 года назад
Super fantastic Sri Desegan Aarhulasse
@damodararamanujadasan3078
@damodararamanujadasan3078 Год назад
Adien 🙏🙏🙏
@jayalakshmiv4607
@jayalakshmiv4607 2 года назад
Im namo narayana Srimath thupul nigmantha Maha Desiga swamy vaibham migavum aarumai agaa sonnirgal Nanrigal pala🙏
@radhakumar4069
@radhakumar4069 2 года назад
Seeman venkatanathaya kavitharkika kesari vedanthacharyavaryomae sandhathtthaam sreeyam
@krishnaswamyjayaraman7882
@krishnaswamyjayaraman7882 2 года назад
Excellent explanation
@muthumari9294
@muthumari9294 Год назад
எனது பாக்கியம் இவரை பற்றி தெரியாமலே விளக்கொளி பெருமாள் கோவில் சென்று வந்துள்ளேன் .
@revathyraman2793
@revathyraman2793 2 года назад
Srimaan Venkatanatharya kavitharkika kesari vedhanthathcharyavaryome sannidhatham sadhakruthi.
@Gopalharish
@Gopalharish 2 года назад
Swamy Desikan ThiruvadigaLE SaraNam
@anikesh5986
@anikesh5986 Год назад
Very nice explanation
@radhakumar4069
@radhakumar4069 2 года назад
Sadhakruthi
@vimalawin7600
@vimalawin7600 2 года назад
Indha padalgal description la koduthal nangalum paduvom Oum namo Narayana
@Srimahavishnuinfo
@Srimahavishnuinfo 2 года назад
நீங்கள் கேட்டது போலவே பதிவு செய்யப்பட்டு விட்டது
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 4,8 млн
what will you choose? #tiktok
00:14
Просмотров 2,4 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 4,8 млн