Тёмный

Vairamuthu Maha Kavithai Book Launch - Vairamuthu Blast Speech | MK Stalin | Kamal | P Chidambaram 

Neerthirai
Подписаться 1 млн
Просмотров 115 тыс.
50% 1

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

31 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@sjanun2354
@sjanun2354 5 месяцев назад
வேறு ஒரு மொழி தாயின் கருவில் நீ உருவாகி இருந்தால் இந்த தமிழை நான் எங்கே கேட்பேன்
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj 5 месяцев назад
ஐயா என் தமிழ் கவிஞரே உங்களை வணங்குகிறேன். தமிழகத்திற்கு என் தமிழ் தாய் பெற்றெடுத்தாள் உங்களை. அறிவியல் உண்மையை மக்களுக்கு புரிய வைத்த மாமேதயே மீண்டும் உங்களை வணங்குகிறேன். வாழ்க தமிழ்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 месяцев назад
அறிவாளிகளே கூடி ஆதரிக்கும் களைஞரை அண்ணா வளிவந்த கட்சியை அவதூறு கொண்டு பேசும் புதியதாய் முளைத்த கட்சி இவற்றை அறிவதில்லையா? யோசிப்பதில்லையா? தமிழ் நாட்டை உடைக்க ஏன்? இந்த வம்பு.? தமிழுக்கும் பொருளாதாரத்திற்கும் அறிவுக்கும் மார்சிய நூல்களுக்கும் இலக்கியங்களுக்கும் மிக துணையாக சேர்ந்து இயங்கும் கட்சி தி.மு.க. என்பது தமிழ் உலகமே அறிந்தது. வாழ்க தமிழ்நாடு. நன்றி மறவோம் கலைஞரை , முதல்வரை,
@smileosmile2371
@smileosmile2371 5 месяцев назад
அத்தனையும் நாம்தமிழர் கட்சியின் வரைவு திட்டம் அதைதான் பேசுகிறார் இவர்
@Coimbatoreroad
@Coimbatoreroad 5 месяцев назад
😂😂😂😂​@@smileosmile2371
@kanimozhip7374
@kanimozhip7374 5 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@philosopheracd-
@philosopheracd- 5 месяцев назад
௮ருமையான பதிவு❤
@j.m.yeshwanthmatheswaran9663
@j.m.yeshwanthmatheswaran9663 5 месяцев назад
ஐயா வைரமுத்து அவர்கள் வாழ்க பல்லாண்டு
@ramachandran8630
@ramachandran8630 5 месяцев назад
தமிழ் வலிமை.. குரல் வலிமை மொழிப்புமை கருத்துச்செம்மை... வைர...... முத்து
@sowkathAli-hr1os
@sowkathAli-hr1os 4 месяца назад
வைரம்+முத்து = வைரமுத்து.
@raghavanragupathy480
@raghavanragupathy480 5 месяцев назад
உலகில் சாய் பாபாவை சந்திக்க நேரில் சென்றார்கள் ஆனால் அவர் விருப்பப்பட்டு நேரில் சென்று சந்திக்கச் சென்ற ஒரே மாமனிதர் கலைஞர் கருணாநிதி ஆவார். இதுவே அவரின் சிறப்பு.
@ravvaratha9962
@ravvaratha9962 5 месяцев назад
சாய் பாபாவை தேடிச்சென்று காலில் வீழ்ந்தவர் பெரியதத்தி ஸ்ராலின் என்பது குறிப்பிடத்தக்கது
@prattyj5j5
@prattyj5j5 5 месяцев назад
Sai Baba didn’t meet Karuna for his character or something, He visited Karuna to inaugurate Sai Ganga River to Chennai north via nellore district
@ts.nathan7786
@ts.nathan7786 5 месяцев назад
சென்னை மக்களுக்கு கிருஷணா நதி குடிதண்ணீர் தேவையாக இருந்தது. அதை கொண்டு வரும் திட்டத்திற்கான செலவை கொடுத்தவர் சாய்பாபா. ஆனாலும் அந்த திட்டத்திற்கான அனுமதி கொடுக்க வேண்டியது மாநில அரசு. அது ஜெயலலிதாவாக இருந்தால் அவரை சாய்பாபா சந்தித்திருப்பார். கருணாநிதி என்பதால் அவரை பார்க்க வந்தார். இதில் கிருஷ்ண நதிநீர் திட்டத்திற்கான செலவு தொகையை கொடுத்த சாய்பாபா பெரியவரா இல்லை அந்த தொகையை பெற்ற கலைஞர் பெரியவரா? இதில் கலைஞர் "நாங்கள் போய் சாய்பாபாவை பார்க்க வில்லை. அவர்தான் எங்களை பார்க்க வந்தார்" என்று பேசுவது உதவி செய்ய வந்தவரை தன் வரட்டு கௌரவத்தால் மட்டம் தட்டும் அநாகரிகம். ஆனால் பாபா என்ன சொன்னார் தெரியுமா? தான்தான் பணம் கொடுத்தேன் என பெருமை படாமல் மக்கள் ஆண்டவனிடம் வேண்டினார்கள். அதனால் ஆண்டவன்தான் அதை கொடுத்திருக்கிறான். நான் அல்ல " என்று பணிவோடு பேசினார். ஸ்டாலின், தயாளு எல்லாம் பாபா காலில் விழுந்த வீடியோவெல்லாம் யூடியூபில் உள்ளது. பாருங்கள்.
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 5 месяцев назад
அருமையான.பெருமையான உயர்.எட்டமான ஏற்புரை.திரு கவியரசு வைரமுத்து அவர்களுடையது தமிழன் பெருமை.நிமிர்த்தி.கொள்ளலாம்.
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 5 месяцев назад
பெரியார் இதை தான் நம்மிடம் வலியுறுத்தினார். வைரமுத்து அவர்களுக்கு வணக்கங்கள்.
@chinnasamyrajendiran1894
@chinnasamyrajendiran1894 5 месяцев назад
தமிழ் மகனே... உன்னை தலை வணங்குகிறேன்... வாழ்க நீவிர் நலம் பல பெற்று... வடிக்க வேண்டும் தமிழ் கவிதைகள் என்றும்..
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 5 месяцев назад
Great Tamil poet Kaviperasu Vairamuthu .... Wow .... Fantastic ... 🎉🎉🎉🎉🎉
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 5 месяцев назад
Not only in poetry, but also in 😂😂😂😂😂
@GodGrace55
@GodGrace55 5 месяцев назад
மயிறு முத்து
@mkngani4718
@mkngani4718 5 месяцев назад
14 வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் மக்கள் நலன் காக்க முடியும் என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து....
@ayshasms3815
@ayshasms3815 5 месяцев назад
Ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5tttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt 13:24
@ponvisva308
@ponvisva308 5 месяцев назад
ஐயா அறிவு சுடரே இந்த சேச்சு உனக்கு சாதாரணமானதுதான், ஆனால் குறைவான அறிவுடைய எனக்கு வியப்பாக இருக்கிறது, இந்த அறிவை எமக்கை தொடர்ந்து வழங்க, நீ நீண்ட காலமாக சுகதேகியாக இருக்க, எனது வாழ்த்துக்கள் சிறு உந்து சக்தியாக அமைய ஆசைப்படுகிறேன். இலங்கை விஸ்வா.
@DrMSaravananEnglishTrainer
@DrMSaravananEnglishTrainer 5 месяцев назад
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதிதரும்!
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 5 месяцев назад
வாழூம் கவி தமிழ் ஆளூம் புவி தமிழ் கேளூம் செவி தமிழ் நாளூம் ‌குவி தமிழ்
@Vijay-bv3vd
@Vijay-bv3vd 5 месяцев назад
Wonderful speech
@GodGrace55
@GodGrace55 5 месяцев назад
காம வெறியன் வைரமுத்து
@sureshshanmugam1740
@sureshshanmugam1740 2 месяца назад
Appadi sollathinga bro please 🙏
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 5 месяцев назад
அப்பா இத்தனை அறிவியல்.கவிதை அறிவு.வியக்கிறேன், வாழ்க வளர்க தொடர்க பெருமை தமிழினத்திற்கு
@jamalmohamed7760
@jamalmohamed7760 5 месяцев назад
வைரமுத்தின் மகா கவிதை தமிழகத்தின் பொக்கிஷம் வாழ்க கவிஞர் வைரமுத்து
@GodGrace55
@GodGrace55 5 месяцев назад
மயிறு
@cparthasarathi639
@cparthasarathi639 5 месяцев назад
வெகுநாட்களாயிற்று சிங்கத்தின் குரலை, கர்ஜனையை கேட்டு. பாராட்டுக்கள்.
@GodGrace55
@GodGrace55 5 месяцев назад
😂😂😂😂
@mosesalphons8978
@mosesalphons8978 5 месяцев назад
Wow, wonderful speech,
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 5 месяцев назад
Best speech, fantastic wonderful.
@senthilkannan8034
@senthilkannan8034 5 месяцев назад
First son of modern Tamil Literature. Live Long Kavipperarasu.❤❤❤
@jaleelmuhammedmohamedhanee8346
@jaleelmuhammedmohamedhanee8346 5 месяцев назад
Fantastic speech....goosebumps throughout the speech ......
@GodGrace55
@GodGrace55 5 месяцев назад
மயிறு
@JJB8430
@JJB8430 5 месяцев назад
ஐயா...அந்த " பழைய ஓய்வு ஊதிய திட்டம்".... பற்றி அவருக்கு நியாபகம் பண்ணுங்க....
@gopinathanpalani-cf8hj
@gopinathanpalani-cf8hj 5 месяцев назад
உங்கள் வார்த்தைகளை கேட்பதற்காகவே இந்த கூட்டத்தில் நானும் ஒருவன் இருந்திருக்கிறேன் என நினைக்கும்பொழுது எனக்கு பெருமையாக உள்ளது ஐயா❤🙏❤️🖋️
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 месяцев назад
வணக்கம் மீதி பேச்சுக்கள் எப்போ வரும் நன்றி நீர் திரை. எம் கவிஞர் ஆற்றிய உரை தமிழ் உலகின் அறிவின் தொகுப்பிற்கு ஒரு முன்னுரை யாரும் பலர் பாடசாலைகள் உட்பட சூழல் மாசுபாடு பற்றி எழுதியுள்ளனர் உ + ம் பூவுலகின் நண்பர்கள்|, இலங்கை கல்விகழாம் மற்றும் வெளியீடுகள் நிறைய எழுதியுள்ளனர் இதனை எல்லாம் தொகுத்தாற் போல் வாழ்வியலுடன் பொருத்தியுள்ளார் தனிப்பட்ட இறுமாப்பை தக்கவைத்தபடியே வந்தாற்றிய உரை கனதியானதுவே. தனபாலன் . யேர்மனி (சமூக அறிவியல் ஓசைகள்) " அறிவான மக்களால் நிறைவான உலகம். "
@vganesan3822
@vganesan3822 5 месяцев назад
இப்படி ஒரு அறிவியல் அறிவும் ஆற்றலும் பெற்ற கவிஞர் நம் கவிப்பேரரசு வைரமுத்துக்குவாழ்த்துக்கள்
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 5 месяцев назад
சிறப்பான அறிவியல் விளக்கம் , கவிஞர் அனைத்தையும் தமிழின் வழியே கவிதையாக விளக்குவது சிறப்பு ! வியக்கத்தக்க மேடைப் பேச்சு ! வாழ்த்துக்கள், கவிஞரே! ,தமிழரிஞரே! அறிஞரே! பாராட்டுக்கள் !
@ts.nathan7786
@ts.nathan7786 5 месяцев назад
வயிறு முத்துவிடம் அறிவியிலா? ஹா ஹா ஹா 😂😂😂 வாயிலே வடைசுடும் அறிவியில்.
@samueldhyriam
@samueldhyriam 5 месяцев назад
NO ONE KNOWS HOW HUMAN BEINGS ARE CREATED, YOUR IDEA ABOUT THE CREATION OF HUMAN BEINGS IS NOT ACCEPTABLE. HUMAN IS NOT CREATED FROM ROCK. DON'T MISLEAD US.
@pushpapuspam1987
@pushpapuspam1987 5 месяцев назад
Wonderful people on the stage
@ShajiCee
@ShajiCee 5 месяцев назад
Beautifully said , a language will sustain only if it blends with science ,, nice as always. Last remaining poet in Tamil .
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 5 месяцев назад
God only Arivaali,Varaamaathu. Kamalahasan is ,if he touch his Heart,to tell,nothing bad done to any Lady??? Worst and Lie,then Pacchonthi,person.
@janakiraman6374
@janakiraman6374 5 месяцев назад
அருமை...முதல்வரை அருகே வைத்துக்கொண்டு"ஏன் மிக அதிகமாக பொருளீட்ட அலைகிறாய்"என சொன்னது மிக அருமை
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 5 месяцев назад
Mischievous Comment ! Be sensible & have public etiquette Gentleman !?
@janakiraman6374
@janakiraman6374 5 месяцев назад
@@rajamanickamselvaraj4661 உண்மை கசப்பாகத்தான் இருக்கும் Gentlemen...really you dont know DMK is corrupted??..absolute corrupted family without any doubt upto my knowledge.. gentlemen..படிச்சவங்களே இப்படி இருந்தா uneducated மக்களுக்கு யார்தான் புரியவைப்பாங்க???
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 5 месяцев назад
Very very greatest grand success speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@mannarganesan9315
@mannarganesan9315 5 месяцев назад
What a great speech and subject to the humanity. Superb
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 5 месяцев назад
உலக கவிஞர் வைரமுத்து ஐயா நன்றி
@BalaBala-bn7md
@BalaBala-bn7md 5 месяцев назад
Qq111
@sankarana2969
@sankarana2969 5 месяцев назад
அருமையான ஒரு பேச்சு நன்றி ஐயா வணக்கம் வணக்கம்
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 5 месяцев назад
கல்வெட்டு கற்கால தமிழ் குரல் ஓசை தமிழ் தமிழகம் 70 ஆண்டு திராவிட க(ந)டந்த தேசிய தேடல்கள் தமிழ் வளர்க 🌹🌷🌹🇮🇳💯🌹🌷🌷
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI 5 месяцев назад
என் அய்யனே மதுரை வீரத்தமிழில் சீரும் சிங்கமே நாங்கள் வள்ளுவன் காலத்தில் வாழவில்லை உன்னோடு நாங்கள் வாழ்கிறோம் என்பதில் பெருமையய்யா நீ வாழ்க பல்லாண்டு உன் தமிழ் வாழ்க வாழ்க திராவிடம்
@kandasamym6600
@kandasamym6600 5 месяцев назад
உங்கள் அறிவு சொல்லாற்றல் எதற்கும் பயன்பட வேண்டும்.ஊழல் செய்து வாழும் மணிதர்களைப் பட்ஜெட் போட்டவர்கள் திகாரில் வாசம் செய்தவர்கள் தானே.கமலஹாசன் யார்? சபல புத்திகொண்டவர் திராவிட மாடல் அரசை அண்ணாமலை இரண்டு பைல்கள் மக்கள் வரிப்பணத்தை தனதாக்கியவர்கள்.ஆண்டாள் பற்றி தாங்கள் சொன்னது உங்கள் குடும்பமே தலை குனிந்து.விட்டது.ஒன்றை ஏற்றக்கொள்கிறேன்.அன்னைத்தமிழ் பள்ளிகளில் ஆட்சி செய்ய வேண்டும். தயவு செய்துநல்லவர்கள் பக்கம் நில்லுங்கள் ஊழலுக்கு ஊதுகுழலாக நீங்கள் வாழ்ந்தால் வாழ்க்கை வீண் பாம்பை ஜனங்கள் உண்மை பேசுங்கள்.இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெரிதும் வேண்டேன் என்ற ஆழ்வார்கள் எங்கே சுக வாழ்க்கைக்காக பொய் பேசும் போலி ஆன்மீக வாதிகள் உங்களைப் போன்ற சபல சித்தர்கள் தான் மயில்சாமி அண்ணாத்துரையை அவமானப் படுத்த வேண்டாம் அவர் செவ்வாய் கிரகம் தொட்டவர் நிலவில் நீர் கண்டவர் உலகம் வியக்கிறது கலைஞர் கவிதை ஆசியாவின் பெரிய பணக்காரர் அடிமைகள் வாழ்க்கை வெளியாகும் உப்புக்கல்லை வைரம் என்று சொல்லுபவர் முன்னால் கதறி என்ன புலம்பி என்ன தோழர் ரொம்ப நாளா.ஒன்றுக்கு தலை வணங்குகிறேன் அது விஞ்ஞானத்தை தமிழில் மூலம் பயிற்றுவிக்க வேண்டும் என்றது மயில்சாமிஅண்ணாத்துரையை ஏற்றம் பெற வைத்தது.தாயை செய்து மனு நீதி சோழனாக வாழுங்கள் கவிஞர் ஏழைகள் உயர சன்மார்கம் தழைக்க நீதி மான்கள் தர்மவான்கள் அரசு கட்டில் ஏற எஞ்சிய வாழ்க்கை அமையட்டும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் வேறு இயற்கை தகவமைக்கும் மயில்சாமி அண்ணாதுரை வாழ்க
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 месяцев назад
இப்படி வாழ்தி எழுதுபவர்கள் ஆழ்ந்த நுண் அறிவு கொண்டவர்கள் அறிவாளியை வாழ்தி எழுதுபவர்கள் அவர்களை விட அறிவாளிகள் நல்ல நற் பண்புடையோரே. திருவள்ளுவர் பக்கத்து விட்டில் வாழ்ந்தால் திட்டுவார் சிலர் இருப்பர். நன்றி நண்பா. தனபாலன் (உலக மனிதன்)
@mosesdaniel365
@mosesdaniel365 5 месяцев назад
ஏனென்றால் மனிதன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவன்.
@br2965
@br2965 5 месяцев назад
How many emotions ? Tears, excitement, worries, proud. Thank you Sir
@muhunthram2313
@muhunthram2313 5 месяцев назад
வைரமுத்து அவர்களைப் போன்று ஒன்பது அறிஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை அரசவை அறிஞர்கள் என்று அறிவித்து, அவர்களுக்கு தகுந்த கொடையையும் அளித்து, அந்த அறிஞர்களை தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று நாளைய தமிழ்நாட்டினை வார்த்தெடுக்கும் வாய்ப்பினை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்
@kanagaraja7380
@kanagaraja7380 5 месяцев назад
Great sir , i got goosebumps
@raghavanragupathy480
@raghavanragupathy480 5 месяцев назад
ஐயா அப்படியே குடும்பங்களை குட்டிச்சுவராக்கும் மதுக்கடைகளை மூடச்சொல்லுங்கள் எதிர்கால சந்ததியினர் சுகமாக சுயமாக வாழ விரும்புகிறேன். எங்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக திமுக விற்கே வாக்களித்துக்கொண்டிருக்கிறோம். ஓய்வூதியம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டம் இயற்றி ஓய்வூதியம் வழங்கனீர்கள் ஆனால் ஓய்வூதியம் பெற்றக்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் மறுக்க சட்டம் போடலாமா. விந்தையான அரசியல், ஐயா(பாராளுமன்றம்) இந்த தேர்தலுக்கு முன் ஓய்வூதியம் வழங்க ஆவன செய்ய சொல்லுங்கள். இல்லையென்றால் நாற்பது தொகுதியும் தோற்பது உறுதி.
@alexkoshy5066
@alexkoshy5066 5 месяцев назад
Wow🎉🎉🎉❤❤❤ tamilians pride. Hats off. 🎉🎉🎉❤❤
@abiramig6307
@abiramig6307 5 месяцев назад
Glory to TAMIL. Glory to tamil literature ,glory to the scholars. SCIENTIFIC THOUGHT let this book be translated in other languages too.let all benefit.
@jalaludeeen
@jalaludeeen 5 месяцев назад
Vaira muthu ezhutthu diamond.
@babuv315
@babuv315 5 месяцев назад
Sivaji vaira muthu valga
@babukirubanithi6903
@babukirubanithi6903 4 месяца назад
The English Romantic poet has observed that poetry is in the countenance of all science. Vairamuthu has demonstrated it in his poetic speech. Shelley is considered the most scientific among the English poets. Vairamuthu is the most scientifically poetic and poetically scientific.May he be read more and more by our readers!
@abubakkarabum601
@abubakkarabum601 5 месяцев назад
Super news
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 5 месяцев назад
Kamalahasan Sir is Nambikkai THUROHI to Legend MGR. Vairaamaathu is also bad man.
@venkatraman2681
@venkatraman2681 5 месяцев назад
mutta koo.
@dharmalingamd4790
@dharmalingamd4790 5 месяцев назад
கலைஞர் வைரமுத்து அவர்கள் ஆற்றிய இருக்கின்ற பேறுரையில் இயற்கையினால் ஏற்படும் இன்பம்பற்றி கூறிய கருத்துகள் உலகமே அறியவேண்டிய கருத்து ஆகும். இது உலகிற்கே சிறந்த கருத்தாகும். இயற்கை நலனின்றி எவ்வுயிரும் உலகில் தோன்ற முடியாது வாழவும் முடியாது.செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். இது வள்ளுவன் வாக்கு.திருக்குறள் அறுநூற்று முப்பத்தி ஏழு.இயற்கையே எவ்வுயிர்க்கும் துணையாகும்.எந்த மதமும் கடவுளும் பொய்மையே. இப்படிக்கு மா.தர்மலிங்கம் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கீழப்பெரம்பலூர் குன்னம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம்.பேசி தொண்ணூற்றி ஏழு எண்பத்தி ஆறு பதினொன்று அறுபத்தி நான்கு முப்பத்தி ஆறு.
@jayashankar7652
@jayashankar7652 5 месяцев назад
I request Kaviyarsu Ayya to change Maha kavithai, kavithai Tamil word, whete as maha is Sanskrit, kindly put appropriate Tamil word for maha
@ramargothandapani
@ramargothandapani 5 месяцев назад
தமிழ் மக்களுக்க அருமையான அறிவியல் சார்ந்த கல்விப்பாடம். Uinivrse ஐப் அறிந்தால் மூடப்பழக்கங்ள் தொலைந்துவடும்.இந்த நூற்றாண்டில் நடக்கவேண்டும் உங்கள் படைப்புக்கு மிக்க பாராட்டுக்கள்
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 5 месяцев назад
Excellent 👌👌👌👌 sir
@ssnsoosainathan1520
@ssnsoosainathan1520 5 месяцев назад
Fantastic speech
@PTRVasudevan
@PTRVasudevan 5 месяцев назад
இங்கு எல்லோரும் ஒரு கிண்டல் செய்கின்றார்கள் ...உலகத் தமிழ் , உலகத்தமிழ் என்று சொல்லுகிண்றீர்களே , ஆந்திரா பார்டருக்கும் அதற்கு மேலே பேசுவதில்லை...அப்புறம் அதென்ன உலகத் தமிழ் , உலகத்தமிழ் என்று கூப்பாடு என்று. இது அலப்பறை இல்லையா என்று. அப்படி கேள்வி கேட்பவர்களுக்காக தான் என் கருத்தை பதிவு செய்கின்றேன். வாழ்க உலக மொழி தமிழ்.
@user-kw9jh8vt7t
@user-kw9jh8vt7t 5 месяцев назад
டேய் முண்டம் நான் இந்தியாவிற்கு வெளியே இருக்கின்றேன் நீ தமிழ் நாட்டிற்கு உள்ளே இருக்கின்றாய்..என் தமிழ் உலக தமிழ்..ஆனால் உன் தமிழோ ஊனமான தமிழ் ...நீ குறிப்பிட்டு இருக்கும் ப்பார்டர் என்ற வார்த்தை அது ஆங்கிலம் வார்த்தை ..அதற்கு தமிழில் எல்லை...என்று சொல்..இப்போது நீ சொல் உன் தமிழ் குப்பை என்று..
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 месяцев назад
புரியவில்லை உலகத் தமிழர் என்பது உலகப் முழுவதும் பரவி வாழும் தமிழருக்கு. நான் தமிழ் நாடு வந்து பார்த்து ஏங்கிவிட்டேன் மிக பிரமாண்டமான செயற்பாடுகள் அண்ணா நூல் நிலையமே ஐரோப்பா வே வியந்து பார்க முடியும் மதுரை கலைஞர் நூல் நிலையம் புத்தக தலையை பே வாசிக்க மட்டும் மூன்று நாள் தேவை. மக்கள் சிரித்த முகம் அருமையான போக்குவரத்துச் சேவை. வள்ளுவருக்கு கோட்டம் பெரியாருக்கு திடல் , அழகான பேருந்து நிலையங்கள் சொல்லி முடியாது.......>>>
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 5 месяцев назад
@@thanabalantamilosai4880 அப்படியே இந்த ஊழலும் மதுவும் ஒழித்து இருந்தால் திராவிடத்தை எவ்வளவு வேண்டுமா நாளும் பாராட்டலாம்
@veeramania5567
@veeramania5567 5 месяцев назад
தமிழை தவறு இல்லாமல் எழுத தெரியாத நிலையில் மற்றவர்களை குறை சொல்ல வந்துள்ள தங்களின் அறியாமையை என்னவென்பது?
@ramachandran8630
@ramachandran8630 5 месяцев назад
வைரம், முத்து... சிறப்பு.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 5 месяцев назад
Human is crown of evolution. 2-1-24.
@velusamy6797
@velusamy6797 5 месяцев назад
❤good.
@francisiraj7315
@francisiraj7315 5 месяцев назад
தமிழ் நாட்டின் கவிதையே கவிஞர் வைரமுத்து அவர்கள்.வாழ்க பல்லாண்டு.
@GodGrace55
@GodGrace55 5 месяцев назад
காம வெறியன் வைரமுத்து
@vallavandurairaj3169
@vallavandurairaj3169 5 месяцев назад
NallaArumayana. Vurai. Nantri. KaviArasar.
@user-eu6hw3ew5z
@user-eu6hw3ew5z 5 месяцев назад
Suberbe vairamuthu anna.i am s saravanan thonndu colony vck cheyoor tk.
@mohamedmusthafa7294
@mohamedmusthafa7294 5 месяцев назад
உங்கள் கருத்து நல்ல கருத்து தான் வரவேற்கக் கூடியது நீங்கள் மிதிவண்டியை உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது புகை வண்டியை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 месяцев назад
தேவையற்ற ஆடம்பர தேவைகளுக்கு காரை பாவிக்காமல் ஓடாமல் இருப்பார் கோவிலுக்கு காரில் போகமாட்டார் . அத்தியாவசிய எழுத்து துறைக்கு பாவித்து வருவாரானால் அது குறைந்த மாசு படுதலே.சைக்கிள்தான் என்று உலகம் சட்டம் போட்டால் எல்லோரும் சைக்கில் தானே. உனக்கில்லையடி ஊருக்கு என்னால் ஊரே கோழி வளர்கவில்லை என்றால் அவருக்கும் கோழி சாப்பிட முடியாது. சொல்லவது , வினைத்திறனை உருவாக்கியே தீரும் நன்றி, நண்பரே.
@adventuregamesbyjeevan4297
@adventuregamesbyjeevan4297 5 месяцев назад
சின்மயி..... காணோம்
@vishnumurugan1150
@vishnumurugan1150 5 месяцев назад
Supper
@mogant4259
@mogant4259 5 месяцев назад
கலைஞரின் இதயக் கனி அல்லவா 💎 தமிழ் மண் பெற்றெடுத்த 💎அல்லவா தமிழர்களை 🌏 அரங்கில் தலைநிமிர செய்த 💎அல்லவா கவிஞரே நன்றியுடன் வணக்கம் 🙏
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 5 месяцев назад
Vairam Vairamthan ! Vazhga Valamudan ! Milirga Diravidan !!!
@mogant4259
@mogant4259 5 месяцев назад
@@rajamanickamselvaraj4661 நன்றி🙏💕
@engrsyedaje3012
@engrsyedaje3012 5 месяцев назад
excellent personalities on the stage....Vairamuthu speech is furious . His speech and book should be translated to English and distributed to all public
@krishnaraghav2051
@krishnaraghav2051 5 месяцев назад
Vairamuthu sir, tamil methai Vananguhiren
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 5 месяцев назад
அண்ணார் வைரம் பேசுவது கேட்டு சில வரிகளை கேட்டு கலங்குவதை பார்த்தோம். கலைஞர் நூல் பற்றி பேசியபோது பெருமிக்க தொனி முகத்தில் பிரதி பலித்ததைக் கண்டோம் காமிரா சரியானகாலத்தில் சரியாக திரும்பியதுதான் வெளி. நன்றி.நல்ல மனசாட்சி மிக்க அமைதியான முதல்வரைக் கண்டு பெறுமைபடுவோம். அவர்தம் தொண்டு சிறக்கட்டும்.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 месяцев назад
சரியாக கணித்துள்ளீர்கள் நானும் அப்படியே இப்படி ஒரு தமிழ் தொண்டளை பெற்றெடுத்த தமிழ்நாடு புதல்வர் அவர் இன்றைய முதல்வர் அவர் தெரண்டு பணி தமிழர் தலை நிமிர வைப்பவை தமிழர் தமிழ் இலக்கியத்தின் சொத்தானவர் கலைஞர் அவர்கள். அறிஞர் அண்ணா தமிழ் உலக தலைவர் செயலாளர் நாயகம் கலைஞர் . தனபாலன்' யேர்மனி.1.1.24
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 5 месяцев назад
@@thanabalantamilosai4880 அப்ப ஏன் திராவிட மாடல் nu சொல்றிங்க. தமிழர் மாடல் நு சொல்லலாமே
@tamilgnanam150
@tamilgnanam150 5 месяцев назад
திராவிடத்தில் தமிழ் இல்லையென்று யாரும் சொல்லவில்லை
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 5 месяцев назад
@@cuttingfishworld4222 திராவிடர் நிலம் மக்கள் பலம் பெரியது அதனுடன் திராவிட த்த்துவம் இணைகிறது. அது தமிழ் த்த்துவம் அதனால் உறவு மொழிக்கும் பங்காகவே பொருந்தும். மார்ச்சியம் போன்றது.
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 27 дней назад
@@thanabalantamilosai4880 திராவிடம் முற்றிலுமாக ஒழியும் வரை தமிழர்களை எரிச்சலடையச் செய்யுங்கள். திராவிடர்களே.தமிழர்களின் ஒருங்கிணைப்பை வளர்க்க திராவிடம் என்று பேசுங்கள். வாழ்த்துகள்!
@thangavelsivalingam8719
@thangavelsivalingam8719 День назад
நெஞ்சுக்கு நீதி-கலைஞர் மஹாகவிதை-வைரமுத்து, மனசாட்சி -தங்கவேல் மேடை தேடுகிறேன் மனசாட்சியை படி ...
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- 5 месяцев назад
தமிழ் படத்துக்கு தமிழ் பெயர் வைக்க சட்டம் இடவும்
@user-pd4zn6sc2c
@user-pd4zn6sc2c 5 месяцев назад
Tamil perumai perukiradhu kavipperarasu
@perumalalexander4410
@perumalalexander4410 5 месяцев назад
Nantru
@zysonsultan
@zysonsultan 5 месяцев назад
சிறப்பு
@pushpapuspam1987
@pushpapuspam1987 5 месяцев назад
Excellent sir vairamuthu
@thangadurairaghavelu5454
@thangadurairaghavelu5454 5 месяцев назад
Mee too king.... Say thanks to Stalin ji ,Kamal Ji, and many legendary people sitting as visitors. So pl don't try to touch innocent people.
@AaranGD
@AaranGD 5 месяцев назад
All thief together.
@vijayvijay4123
@vijayvijay4123 5 месяцев назад
திருடர்கள் கூடம்
@sln7839
@sln7839 5 месяцев назад
Would have been nice if vairamuthu had explained all these poems in audio.
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 5 месяцев назад
👌👌👌🙏🙏🙏🙏🙏
@ganapathypughaz6475
@ganapathypughaz6475 5 месяцев назад
Super
@rajendranthiruvengadaraj4547
@rajendranthiruvengadaraj4547 5 месяцев назад
தமிழ் விளையாடுகிறது.
@pradeepsasidharan3603
@pradeepsasidharan3603 5 месяцев назад
Not speech, vairamuthu's character blasted well.
@jayaramanjayaraman8657
@jayaramanjayaraman8657 5 месяцев назад
Super speech i love tamil
@vijayhellsing7751
@vijayhellsing7751 5 месяцев назад
உங்கள் கவிதைக்கு தலைவணங்குகின்றேன் ஆனால் நீங்கள் முதலில் கூறிய கருத்தான ஆகசிறந்த கல்வி மருத்துவம் ஸ்டாலின் ஆட்சியில் வழங்கபடுகிறது என்பது அபத்தத்திலும் அபத்தம் மனசாட்சி விற்ற விற்பனை கவிஞர் நீ என்பதில் நான் வருத்தம் கொள்கின்றேன்
@ifm5202
@ifm5202 5 месяцев назад
அன்புள்ள கவிஞரே, உங்கள் சொற்பொழிவின்படி, இந்த மேடையில் அனைத்து தலைப்புகளும் விவாதிக்கப்பட்டபோது, ​​​​அறநெறி ஏன் விவாதிக்கப்படவில்லை? நல்லொழுக்கம் இல்லாதவரை அறிவாளி என்று எப்படி அழைப்பது, அது சமுதாயத்திற்கு நல்லதா?
@BabinsonRosily
@BabinsonRosily 5 месяцев назад
Gxmb8e
@better6264
@better6264 5 месяцев назад
பெரியார் பேரன் தகர முத்து 💯🤣
@shanmugamramachandran9595
@shanmugamramachandran9595 5 месяцев назад
மிகச்சிறந்த அறிவியல் உரை. அல்ல அல்ல அறிவியல் சார்ந்த கவிதை. இந்த தன்னேரில்லா கவிஞன் வாழ்க பல்லாண்டு.
@maryluise1853
@maryluise1853 5 месяцев назад
அருமை அருமை தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க எங்கும் இறைவனின் ஆட்சி பெறுகுக
@rbakthavatchalam7172
@rbakthavatchalam7172 5 месяцев назад
தாங்கள் ஒரு தமிழ் கவிஞர் என நினைத்தேன் ஆனால் உங்கள் உரையால் அறிவியல் அறிஞராக உணர்கிறேன்
@jj4741
@jj4741 5 месяцев назад
👋👋💐💐🙏🙏
@trywin9504
@trywin9504 5 месяцев назад
🙏
@dharmalingamsriram3458
@dharmalingamsriram3458 4 месяца назад
அருமை
@rajendramr9094
@rajendramr9094 5 месяцев назад
Vaazhga thamizh.
@lakshmananlakshmanan7942
@lakshmananlakshmanan7942 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@v.karthikeyanvkarthi3081
@v.karthikeyanvkarthi3081 5 месяцев назад
ஒருதலை செய்தி நன்றி 🙏🏻
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 5 месяцев назад
👍
@Thiru.eThiru.e
@Thiru.eThiru.e 5 месяцев назад
பூமியை எந்த மனிதனாலும் காப்பாற்ற முடியாது.மனிதர்கள்தான் தங்கள் உயிரைக் காப்பாற்ற போராட வேண்டும். இயற்கையே இறுதியில் வெல்லும்.
@user-gl2wv9gd4m
@user-gl2wv9gd4m 5 месяцев назад
Mr வைரமுத்து book வெளியிட்டு விழா அன்று mahakavithai உள்ளடக்கம் சரியாக எழுதுபவர்களுக்கு பரிசு தருவதாக சொன்னீர்களே என்ன ஆச்சு
@muhilthamizharasan8724
@muhilthamizharasan8724 5 месяцев назад
Given
@user-gl2wv9gd4m
@user-gl2wv9gd4m 5 месяцев назад
Eppo கொடுத்தார்கள்
@drdavidson4000
@drdavidson4000 5 месяцев назад
கலைஞரின் கவிதை வரலாறு மாபெரும் படைப்பாக மலரட்டும்
@ganeshbabu519
@ganeshbabu519 5 месяцев назад
42 ஆண்டுகளாக(13வயதில் இருந்து) உங்கள் ஒருவருக்கு மட்டுமே இரசிகனாக இருந்ததற்கு காலர் உயர்த்தி பெருமைப்படுகிறேன் வாழ்க ஐயா
@m.devasahayabaskaranpalaya4820
@m.devasahayabaskaranpalaya4820 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இயற்கையை மதித்து வாழ்வோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கொட்டி தீர்த்தது வானம்! வெடித்து சிதறியது மேகம்!! நீரில் மூழ்கி தத்தளித்த போதும் நீர் இன்றி தவித்த போதும் பட்டும் தெளிந்து திருந்தா மாந்தர்காள்! நெருப்பால் ஏற்படும் அழிவை நீரால் தான் ஒடுக்க முடியும். நீரால் ஏற்படும் அழிவை எதனால் தான் அடக்க முடியும்? நீர் எட்டுமட்டும் பாய்ந்தே தீரும்! மரங்கள் வேண்டாம் தூய காற்று மட்டும் வேண்டும் மழை வேண்டாம் குடிநீர் மட்டும் வேண்டும். நீர்நிலைகள் வேண்டாம் நிலத்தடி நீர் மட்டும் வேண்டும். விளை நிலங்கள் வேண்டாம் உணவு மட்டும் வேண்டும். கடின உழைப்பு வேண்டாம் ஊதியம் மட்டும் வேண்டும் போன்ற மனநிலைகள் மலிந்து விட்டன தமிழகமே! காவிரி நீருக்கு கையேந்துகின்றாய் தஞ்சையில் விளைநிலங்கள் அழிகின்றன என்று. தாமிரபரணி நீர் கையிலிருக்கையில் நெல்லையில் விளைநிலங்கள் அழிகின்றன எதனால்? விளை நிலங்களை தரிசாய் போட்டு விலை நிலங்களாக்கும் வீணர்களால். உண்ணும் உணவுக்கு தவித்து போய் கையேந்தும் நிலை வாராதிருக்க வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமித்து வந்தேறிகளாய் குடி புகுந்தாய். மழைநீர் உரிமையோடு வந்தேறிகளை வெளியேற்றி உட்புகுந்தது. கேணி கிணறு குளம் குட்டை ஏரி கண்மாய் ஊரணி பேரூரணி ஓடை வாய்க்கால் ஆறு கடலென யாவற்றையும் அழிந்து வருகின்றோம். யாவும் அழிந்தால் நாமும் அழிவோம் ஏ மனிதா! செயற்கை நிகழ்வுகளை வீழ்த்தும் அறிவும் வலிமையும் தான் உனக்குண்டு. இயற்கை சீற்றத்தை எதிர்க்கும் வீரமும் விவேகமும் உனக்கேது? இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள். இல்லையேல் இயற்கை வெல்லும். மனிதகுலம் வீழும். --மு.தேவசகாய பாஸ்கரன் பாளையங்கோட்டை
@giles4354
@giles4354 5 месяцев назад
அருமை அருமை
@arockiyalatha3416
@arockiyalatha3416 5 месяцев назад
Super 🎉
@mygame1366
@mygame1366 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@aswinkumar1598
@aswinkumar1598 5 месяцев назад
Class
Далее
ЭКСПРЕСС разбор стиралки
00:39
Просмотров 3,6 млн