Тёмный

Vaiyagatthin Paeroliye - Thaha Rasoole ﷺ | வையகத்தின் பேரொளியே - தாஹா ரஸூலே ﷺ | Ahmad Salih Faheemi 

Ahmad Salih Faheemi
Подписаться 22 тыс.
Просмотров 201 тыс.
50% 1

A melodious Qaseeda in welcoming the blessed arrival of the Most Beloved of the entire Universe Seyyiduna Shafeeul Mudhnibeen Muhammad Mustafa (sallallaahu alaihi wasallam)
வையகத்தின் பேரொளியே ﷺ
Lyrics :
தாஹா ரஸூலே
திங்கள் ஹபீபே
மதீனத்து மன்னரே
மஹ்மூது மா நபியே
விண் போற்றும் விந்தையரே
மண் தேடும் மதி ஒளியே
ஏழை ஏங்கி அழைத்திடும்
எழில் ஓங்கும் ஏந்தலரே!
1) ஆமினாவின் அருள் மகவே
தாங்கள் மலர்ந்த திரு நாளில்
தரிசனம் யாசிக்கும்
தங்களின் அடிமையின்
பாவப் பிழை பொறுத்து
ஏற்றிடுவீர் யாநபியே
வாடி நிற்கும் பாவியை
பாருமிந்த வேளையிலே
2) முத்து முஹம்மதரே!
முழு மதி தாங்களே!
அகிலத்தில் உதித்தீரே!
அழியாத ஒளி விளக்காய்!
ரஹ்மானின் புண்ணிய
நேசராய் வந்துதித்தீர்
ரஹ்மதுல்லில் ஆலமீனாய்
ஆலத்தில் அவதரித்தீர்
3) மாந்தர் குலத்தை வையகத்தில்
வாழச் செய்த மஹ்மூதே
விண் மீனும் கண் சிமிட்ட
புவி மீதில் ஜனித்தீரே
விண்ணவரும் மண்ணவரும்
வியந்துப் போற்றும் பேரழகே
காண ஏங்கும் உள்ளங்களில்
வீற்றிருக்கும் பேரரசே
4) கண்மணி நாயகமே
கல்பின் கறை நீங்கவே
காட்சித் தருவீர் அஹ்மதரே
புண்ணிய மாதமிதில்
வான் மதியும் நாணி நிற்கும்
வையகத்தின் பேரொளியே
வருக வருக வருகவே
வசந்தத்தின் திரு நாளில்
CREDITS :
Lyrics By: நிஃப்லா இம்தியாஸ்
Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing: Sajid Khan
Animation: MSL STUDIO
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Esaal Thawab:
Marhoom Haji Mohammad Lebbai Khan Sahib &
Marhoom Haji Moosa Naina
#AhmadSalihFaheemi

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@niyasahamad6209
@niyasahamad6209 2 года назад
மாஷா அல்லாஹ் இதில் வரும் தாஹா நபியே எனும் வசனத்தை தஜ்வீத் முறைப்படி எவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நன்மைகள் பெருக இறைவன் அருள் புரிவானாக ஆமீன் 🤲🤲🤲🤲
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் உங்களுக்கும் அளவில்லா அருளை பொழிவானாக ஆமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 11 месяцев назад
மாஸா அல்லாஹ் தபாரகல்லாஹ் வாழ்த்துக்கள் ❤
@nagoormeeran4252
@nagoormeeran4252 2 года назад
ஆமின், ஆமீன் யா ரப்பல் ஆலமீன், ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்!!! 💐🙇‍♂️🤲
@Hafizz_21
@Hafizz_21 3 месяца назад
மாஷா அல்லாஹ் எம் மதரஸா மாணவிகள் சென்ற மன்றத்தில் பாடினார்கள் ❤❤❤🎉🎉🎉துஆ செய்யுங்கள் ஹபிபி
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வல்ல நாயன் உங்கள் அன்பு மாணவிகளுக்கு ஈருலக வெற்றியை அருள அகம் உவந்து பிரார்த்திக்கிறேன்.
@kvathabib
@kvathabib 3 года назад
யா நபியே...அர்ஷின் ஒளியே... றஹ்மத்துன் லில் ஆலமீனே...எங்கள் துயர் துடைப்பீரே! ஹாஃபிழ் ஸாலிஹ் கொஞ்சும் குரல்.மாஷா அல்லாஹ்... நலமோடு நீடு வாழியவே...ஆமீன்.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் யா ரசூலல்லாஹ் உன்ழுர் ஹாலனா யா ஹபீபல்லாஹ் இஸ்மஃ காலனா
@Riswan-qu2ox
@Riswan-qu2ox Год назад
மாஷா அல்ல தாங்கள் குரல் இனிப்பு நிறைநதது அல்லாஹ் தாங்களுக்குமெனமேலும் அருள்புரிவானாக.ஆமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillah Wash Shukru Lillaah
@hafsahafsa4012
@hafsahafsa4012 3 года назад
ماشاء ماشاء الله. ماشاء الله
@abuubai8227
@abuubai8227 3 года назад
Masha Allah ❤️ ❤️நாயகம் (ஸல்)❤️ மொஹப்பத் தை இன்னும் அதிக படுத்துகிறது உங்கள் பதிவை அல்லாஹ் பொருந்தி கொள்வானக ஆமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
ஆமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@muthumohdoom4839
@muthumohdoom4839 3 года назад
Masha Allah barakallah Kaka Allah bless you
@Katharbee-wv9bl
@Katharbee-wv9bl 4 месяца назад
Maashaallah nice songs ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gulmohamed6442
@gulmohamed6442 Год назад
Michael heart 100 nabargalil Mohammed hajrath Nabi sallalahu alaihi vasallam avargai 1 idatai vaitaar.
@mufazamuaskariyyah27
@mufazamuaskariyyah27 9 месяцев назад
ماشا الله
@mufazamuaskariyyah27
@mufazamuaskariyyah27 8 месяцев назад
❤ماشا اله❤ beautiful song
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu
@mushfirathasli7935
@mushfirathasli7935 Год назад
Masha allah
@ayishafathima5687
@ayishafathima5687 Год назад
masha allah
@muhsi3292
@muhsi3292 Год назад
ما شاء الله
@MohamedIfham-mv7rk
@MohamedIfham-mv7rk 2 месяца назад
Masha Allah thaha nabi💟💝💟💝💟💝💟💝
@MohamedIfham-mv7rk
@MohamedIfham-mv7rk 2 месяца назад
Muththu muhammadarey beautiful name so cute name my fevarite 💟💝💝💟
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 месяца назад
Alhamdulillah
@aseel7905
@aseel7905 3 года назад
Masha allah ❤️
@faizunnisha5441
@faizunnisha5441 8 дней назад
Masha Allah. Ameen ameen
@ismailmohammed4789
@ismailmohammed4789 2 года назад
Maashaallah
@umarfarook9517
@umarfarook9517 2 года назад
ماشاءالله ماشاءالله بارك الله
@ahmednoohu7909
@ahmednoohu7909 3 года назад
Maasha Allah🌷
@noorulnisha8276
@noorulnisha8276 2 года назад
Allahuma shalli a'laa sayyidinaa Muhamad
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Wa Ala Aali Wa Ashabi Seyyidina Muhammadin Sallallahu Alaihi Wasallam
@ibrahimshuhoodhisd
@ibrahimshuhoodhisd 2 года назад
சுவனத்தில் நபி ஸல் அவர்கள் தலைமை தாங்கும் மஜ்லிஸில் தாங்கள் நபி புகழ் பாட நாங்கள் அதை கேட்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
Aameen Aameen Aameen
@innallaahaamaassaabireen5209
اللهم صل وسلم على نبيا محمد فى الاولين والاخرين ﷺ 🤲🤲
@ayeeshabibi126
@ayeeshabibi126 11 месяцев назад
Insha Allah
@navabali2077
@navabali2077 2 года назад
MASHA ALLAH
@sayeedasultan6867
@sayeedasultan6867 11 месяцев назад
அருமையாக பாடுரிங்க எனக்கு நபிகள் மேல் ரொம்ப உயிர்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ் - நம் அனைவருக்கும் அவங்க தானே உயிர்.
@mka_j
@mka_j 3 года назад
Mashaa allah
@s.m.kaleelurrahman1956
@s.m.kaleelurrahman1956 2 года назад
மாஷாஅல்லாஹ்
@hijabqueen7365
@hijabqueen7365 Год назад
Masha allah❣️ Allah ungal kural valathai athiha paduthuvanaha Aameen
@ahamed2324
@ahamed2324 3 года назад
ربنا يخليك ويسعدك
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Yaa Allaah!
@haflal9340
@haflal9340 3 года назад
Maa sha Allah
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
Maashaa Allah.... Baaraqallaahu feeq...., 🤲👌👍🎤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Bi Haqqi Seyyidina Muhammadin sallallaahu alaihi wasallam
@khadijanoor8165
@khadijanoor8165 2 года назад
Masha Allah the lyrics are so sweet to hear, keep up your good work 💐 may Allah bless you Aameen... 🤲
@salmasaliha
@salmasaliha Год назад
🤲🤲
@ashifayousuf2052
@ashifayousuf2052 3 года назад
السلام عليكم ورحمة الله وبركاته ماشاء الله تبارك الله جميل جدا لطيفة أخيك صوت
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Wa Alaikumussalam Wa Rahmatullahi Wa Barakatuhu Aameen Bi Jaahi Shafeeil Ameen sallallaahu alaihi wasallam Jazakallahu Khair for your comments
@ashifayousuf2052
@ashifayousuf2052 3 года назад
@@AhmadSalihFaheemi آمين آمين يارب العالمين أنا دائما مثل كل الأغاني
@ahamed2324
@ahamed2324 3 года назад
@@ashifayousuf2052 ليس كمثله شيء
@ashifayousuf2052
@ashifayousuf2052 3 года назад
@@ahamed2324 ماذا تقول؟
@ahamed2324
@ahamed2324 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2zl4aAXtegE.html
@navajinaseem8586
@navajinaseem8586 7 месяцев назад
Mashaallah
@allahrasoolallahrasool3863
@allahrasoolallahrasool3863 2 года назад
Mashallah mashallah mashallah... ❤❤❤❤❤
@ayeeshabibi126
@ayeeshabibi126 11 месяцев назад
Subhahanallah... Melodiius Voice with beautiful words....
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillah Wash Shukru Lillaah
@javedkhanmustafa2183
@javedkhanmustafa2183 3 года назад
masha allah, very nice
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 Год назад
❤❤masha Allah thabarakallah congratulations ❤❤
@korkaimedia
@korkaimedia 3 года назад
Masha Allah.. Jazakallahu khairan!!
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Yaa Rabbana
@quraniabookdepotmadurai7112
@quraniabookdepotmadurai7112 3 года назад
Masha Allah amazing songs
@bayanofbengaltamil114
@bayanofbengaltamil114 2 года назад
Masha allah... Melting lines
@ntsadak2068
@ntsadak2068 2 года назад
🌷🌹Mashaallah💐🌻
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Jazakallahu Khair
@soulheart6270
@soulheart6270 2 года назад
Masha Allah may Allah enhance ur voice and ilm through out life ❤️❤️
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Aameen Bi Jaahi Haeebil Ameen Sallallahu Alaihi Wasallam Jazakallahu Khair for your duas
@soulheart6270
@soulheart6270 Год назад
​@@AhmadSalihFaheemiwa iyyakum
@mohamedfarhan1282
@mohamedfarhan1282 Год назад
Ya allah
@inboxakram
@inboxakram 3 года назад
Simply the best...
@saithirupathi5305
@saithirupathi5305 2 года назад
Nice song. 🙏🙏
@abdulgaffarsamad475abdulga4
الحمد لله
@Mohamed-79-d3t
@Mohamed-79-d3t 3 года назад
Masha allah great voice
@abdulkadhar8662
@abdulkadhar8662 Год назад
Mashallah ❤
@hanakutty5677
@hanakutty5677 2 года назад
Neega padikiradhu super..masha allah..allah bless you....abdullah rali .prophet Muhammad dad song podge
@AlZane110
@AlZane110 3 года назад
Mashallah I love your videos ❤️
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Thank you very much!
@abdurrahmanabdurrahman372
@abdurrahmanabdurrahman372 3 года назад
Masha Allah so cute ur voice
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah Wash Shukru Lillaah
@fathimabeevi4697
@fathimabeevi4697 3 года назад
nice masha Allah barakallah
@DawSanYee-qz1vx
@DawSanYee-qz1vx Год назад
M
@Mohamed-79-d3t
@Mohamed-79-d3t 3 года назад
Masha allah
@wafiqhaq7502
@wafiqhaq7502 3 года назад
Maasha Allah 💐
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
நன்றி பாடகரே!
@furkhanfurkhan43
@furkhanfurkhan43 Год назад
🤲🤲🤲
@kamruddinisr8958
@kamruddinisr8958 2 года назад
MASHA ALLAH
@mohamedmustafa8121
@mohamedmustafa8121 2 года назад
Masha allah
@MohamedIbrahim-bi2gj
@MohamedIbrahim-bi2gj 3 года назад
Masha allah
@sabana6364
@sabana6364 2 года назад
Masha allah
@sabana6364
@sabana6364 2 года назад
Allah kirubai seivaanaha
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
ஆமீன் பி ஜாஹி செய்யிதில் முர்ஸலீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Далее
Распаковка iPhone 16 Pro Max
01:01
Просмотров 883 тыс.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 63 млн