Тёмный
No video :(

Vakuthatham Seithavar | Tamil Christian Song | Pas Ranjith Jeba | Unnatharae | Carmel Church | 

Unnatharae
Подписаться 7 тыс.
Просмотров 820
50% 1

Vakuthatham Seithavar | Tamil Christian Song | Ranjith Jeba | Unnatharae | Carmel Church |
New Christian Song in tamil | Carmel Church Aravakurichi | Pastor Joshua Daniel |
Pas. Ranjith Jeba அவர்கள் பாடிய "வாக்குத்தத்தம் செய்தவர்" என்ற பாடல் கடந்தநாட்களில் எங்களது விசுவாசத்தை அனல்மூட்டியது. இப்பாடலை Sis. Praisy அவர்கள் தேவ பிரசன்னத்தால் நிறைந்து மிகவும் நேர்த்தியாக பாடியுள்ளார்கள். ஆகவே நீங்களும் இணைந்து வாக்குமாறாதவரை வாஞ்சையோடு பாடுங்கள்! வாக்குகள் நிறைவேறுவதை வாழ்வில் காணுங்கள்!
----------------------------------------------------------------------
Sung by: Sis. Praisy
Cover song of Pas. Ranjith Jeba
Original Song Link : • VAAKUTHATHAM SEITHAVAR...
For More Information:
Pastor Joshua Daniel
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862
Video : Unnatharae
------------------------------------------------------------------------
Vakkuthatham Song Lyrics
வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை
ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை
ஒருநாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் - இயேசு
வாக்கு மாறாதவர்
வெள்ளம்போலவே
துன்பங்கள் எல்லாம்
எந்தன்மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள்போல
மாறி என்னை எதிர்த்தாலுமே-2
இல்லை இல்லை
நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
இயேசு என்னோடுதான் - என்
இயேசு என்னோடுதான்
காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே-2
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
இயேசு ஜீவிக்கிறார் - என்
இயேசு ஜீவிக்கிறார்
------------------------------------------------------------------------
#Vakuthatham #Tamilchristian #joelthomasraj #Tamilchristiansongs #tamilnewchristiansong #Unnatharae #CarmelChurchAravakurichi #Coversongs
------------------------------------------------------------------------
Subscribe to our RU-vid channel now to receive all the latest Tamil Christian Songs and Motivational Message of Unnatharae

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@annaitherasa
@annaitherasa Год назад
Amen
@ckalidoss2882
@ckalidoss2882 Год назад
God is good Praise God
@user-ee9gn2uc9y
@user-ee9gn2uc9y Год назад
Praise the lord
@everlivinggoodsamaritanchu8569
Praise the Lord, God bless you
@jenifer2160
@jenifer2160 9 месяцев назад
Amen 🙏
@joshuadaniel5545
@joshuadaniel5545 Год назад
ஒவ்வொரு வார்த்தைகளையும் உணர்ந்து அபிஷேகத்தோடு பாடியிருக்கிறீங்க Praisy🙇
@jessybai6034
@jessybai6034 Год назад
Amen halleluah
@jasjoshua7017
@jasjoshua7017 Год назад
Soulful singing da...
@mathanm1190
@mathanm1190 Год назад
My Jesus My Saviour. . .
@joshuadaniel5545
@joshuadaniel5545 Год назад
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2 இல்லை இல்லை ஒருபோதும் இல்லை இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2 வாக்கு மாறாதவர் - இயேசு வாக்கு மாறாதவர் வெள்ளம்போலவே துன்பங்கள் எல்லாம் எந்தன்மீது பாய்ந்தாலுமே நேசித்தவரும் சத்துருக்கள்போல மாறி என்னை எதிர்த்தாலுமே-2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லை இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2 இயேசு என்னோடுதான் - என் இயேசு என்னோடுதான் காரிருள்களால் பாதைகள் எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலுமே தரிசனங்கள் நிறைவேறிட தாமதங்கள் ஆனாலுமே-2 இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2 இயேசு ஜீவிக்கிறார் - என் இயேசு ஜீவிக்கிறார்
@johndinakaranm3401
@johndinakaranm3401 Год назад
Amen
Далее
Can You Bend This Bar?
01:00
Просмотров 3,9 млн
Yehova Devanukku and Thooyathi Thooyavarae
10:31
Просмотров 3,7 млн