Тёмный

Valai Pechu | Valimai Movie Review | Ajithkumar | Huma Qureshi | H Vinoth | 1672 | 24th Feb 2022 

Valai Pechu
Подписаться 535 тыс.
Просмотров 318 тыс.
50% 1

Valai Pechu | Valimai Movie Review | Ajithkumar | Huma Qureshi | H Vinoth | 1672 | 24th Feb 2022
#valimaireview #valimaimoviereview #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuchannel
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuanthanan
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Опубликовано:

 

23 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 692   
@nilofarneesa6469
@nilofarneesa6469 2 года назад
ஒழுங்கா படம் எடுத்திட்டிருந்த வினோத் கிட்ட அஜித் வச்சி ஆக்ஸன் படம் எடுக்க சொன்னா சமநிலை தவறி...இப்படி தான் வெந்து வேகாத விவேகம் பார்ட் 2 எடுப்பாரு🤣🤣🤣🤣🤣🤣
@kaleshkumar6495
@kaleshkumar6495 2 года назад
பிஸ்மி sir, இப்ப தெரியுதா ஏன் Ajith sir அடுத்த படத்துக்கான மொத்த script த்தையும் H.Vinoth கிட்ட கேட்டாருனு..😂😂😂
@cparthasarathi639
@cparthasarathi639 2 года назад
வலிமை அப்டேட் குடுங்கன்னு போனி கபூர்கிட்ட கேட்டபோதெல்லாம் ஏன் அப்டேட் குடுக்கலனு அப்ப புரியல இப்போ புரியுது.
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
அஜித் சார் பேசாம விஸ்வாசம், வீரம் மாதிரி ஃபேமிலி சப்ஜக்டாவே பண்ணணும் 🙏🙏🙏😐
@RajanRajan-dv1cc
@RajanRajan-dv1cc 2 года назад
அஜித் படம் (நடிக்கிற)நடக்குறத நிப்பாட்ட சொல்லுங்க புண்ணியமா போகும்
@Tamilwoods1
@Tamilwoods1 2 года назад
இந்த கதை கேட்கும் போது அஜித் தூங்கிட்டு இருந்தாரு போல 😹🤣
@harixoxo
@harixoxo 2 года назад
40 கதைகளை கேட்டு தூங்கி தனது 41வது கதையில் நடித்து அனைவரையும் தூங்க வைத்தவரின் சார்பாக வலிமை வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
@rajvinayagar224
@rajvinayagar224 2 года назад
நான் நினைக்கின்றேன் அஜித் படங்களை அஜித் தான் டைரக்ட் பண்ணுற ஒரு சில படங்கள் தோல்வியை கொடுத்த பிறகு டைரக்டர்களை நம்புகிறார்
@mdbl9566
@mdbl9566 2 года назад
இத்தன கோடி செலவு செஞ்சு இந்த படம் எடுக்குறதுக்கு பதிலா பேசாம "விவேகம்" Re Release பண்ணிருக்களாம்! இதுக்கு அது எவ்ளோ பரவாயில்ல🤦🤦🏿‍♂️😜
@Mohammedali-el3sv
@Mohammedali-el3sv 2 года назад
அஜித் குமாருக்கு கதை கேட்க தெரியாது... this is Ajith movie..not Vinoth movie..
@rgraicenzo5530
@rgraicenzo5530 Год назад
😹😹😹🤣🤣🤣🤣
@jaikumaran8331
@jaikumaran8331 2 года назад
Metro movie சாயல்
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 года назад
Opening a super
@balajikumaresan8006
@balajikumaresan8006 2 года назад
Ten sportsaaa 🤣
@thaarik879
@thaarik879 2 года назад
correct review...actions plus...H.vinoth minus from the movie...vivegam is better like pure hollywood thriller...ajith can only shines with director siva....
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 2 года назад
" வலிமை அப்டேட் சொல்லுங்க,😂😆😁
@thalapathyfansures9133
@thalapathyfansures9133 2 года назад
விவேகம் 2 😀😀😀
@thalapathyfansures9133
@thalapathyfansures9133 2 года назад
உண்மையான கருத்து para para endu padam pokum endutha naanum paartha but padam maddum pokalla bike maddumtha para para endu pokuthu 😀😀😀😀😀😀😀😀😀
@rameshj772
@rameshj772 2 года назад
Vivagam 😂😂
@rajnirajan9162
@rajnirajan9162 2 года назад
படமே... பலவீனம்..
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 5 млн
Valimai Roast | Plip Plip
15:35
Просмотров 1,2 млн
Schoolboy - Часть 2
00:12
Просмотров 5 млн