கடைசி வரை மாறாத குரல்வளம்... Hatsoff SPB sir...🙋🥰❤️💐 உடன் பாடிய பெண்ணும் அருமையாக பாடினார்... 💐 எடிட்டிங் சரியே இல்லை. இடையில் லால்லலாலாலாலா... என்று பாடும் இடத்தில் பாடுபவர்களை காட்டாமல் லஷ்மணனை காட்டியது நன்றாக இல்லை...
உங்களை ரசிக்கவைப்பதே நீங்கள் பாடலுக்கு இடையே ஒரு சிரிப்பு ஒரு சினுங்கள் இது எல்லாம் தான் இப்படி ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து அழவேண்டியதுதான் எப்படி உங்கள் நினைவில் இருந்து வெளியே வரப்போகிறோம் என்று தெரியவில்லை
Music director gives 100% tune Spb sir gives 200% performence..even he added smiling in the songs just like a lyrics that is beauty of his voice..spb livs on
Dear spb san Good evening 1987 valaiosai songs Recording Time. Now you are in2019 san.it will same voice Expressions performance...superbbbb san. Female madam Need better IMPROVISATION mam. Bcz you are singing with Great Legends Dr.spb san. Very big change to singing with him mam. ### Small suggestions to Young singers### New singer Take Responsiblity to sing properly with Legends. Otherwise Mam you are singer Good...proud to spb san..addict fan Raghuraman kanchipuram
ராகங்கள் தாலங்கள் நூறு அது ராஜாவின் பேர் சொல்லும் பாரு, இந்த பாடல் வரிகள் இளைய ராஜாவை பற்றி கவிஞர் எழுதியது. ராகமும் தாளமும் இளைய ராஜாவை தான் சொல்லும்.