Тёмный

இயற்கை என்னும் இளைய கன்னி |  

Lakshman Sruthi
Подписаться 215 тыс.
Просмотров 10 млн
50% 1

A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song : இயற்கை என்னும் இளைய கன்னி
performed by Lakshman Sruthi Orchestra ft. SPB sir and Singer Sreenidhi
Follow us :
FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals
For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
Lyrics:
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள்... ஏன் சிரித்தாள்...
தலைவனுக்கோ... தூது விட்டாள்...
இயற்கை என்னும்... இளைய கன்னி...
ஏங்குகிறாள்... துணையை எண்ணி...
தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே
இயற்கை என்னும்.. இளைய கன்னி..
ஏங்குகிறாள்.. துணையை எண்ணி..
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல
ஹ ஹ ஹ....

Видеоклипы

Опубликовано:

29 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@sadhasivamk5289
@sadhasivamk5289 2 года назад
சாந்தி நிலையம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இனிமையான பாடல்🎵🎵🎵🎵 வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕🙏💕
@rajuchinniah5093
@rajuchinniah5093 Месяц назад
SPB எனும் இமயத்துடன் தேன் குரலில் பாடிய ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்கள்
@nallaviswaa173
@nallaviswaa173 Год назад
அந்த நாயகியே அவர் நாவில் வந்து ஆடுகிறாள், இறைவன் படைப்பின் அற்புதம்
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 3 месяца назад
A b ul mee na sub
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂3😂😂32😂😂😂😂😢😢65😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢656😢😢⅚666😢😢😢😢😢😢😢😢😢😊
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 Месяц назад
சரி கம பா சிறீ நிதியா ? உங்கள் பாடல் குரலுக்கு நான் fan spb உடன் பாடியுள்ளது வரம்❤
@user-oo8kz8xy4z
@user-oo8kz8xy4z 20 дней назад
Sa re ga ma pa illa super singer
@gomathy8649
@gomathy8649 3 дня назад
Saregamapa la 2nd runner up srinidhi
@lingesanmurugaiah8432
@lingesanmurugaiah8432 2 года назад
அருமையான பாடலை இருவரும் அருமையாக பாடியுள்ளார்கள், இசையும் அருமை.
@dinogamerz1486
@dinogamerz1486 Год назад
இவர்களின் இனிமையான குரல் வாழ்க பல்லாயிரம் ஆண்டு. எப்படி வாழ்த்துவது என்றே வார்த்தைகள் வரவில்லை
@veeranshanthi3285
@veeranshanthi3285 Год назад
Spb sir என்றும் உயிரோட்டமான உங்கள் பாடல் சூப்பர்
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
பாடும் குரல். நிலா. ஓடும் நினைவோ ஒரு பறவை. மறக்க முடியாத பாடல் வரிகள். வள்ளல் வாரி தந்த வரிகள்.. கேட்க கேட்க... மாமேதைகளின் நினைவலைகள் நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை பாடல் அருமை பதிவுக்கு நன்றி கலந்த பாராட்டு... 07.10.2021....சுந்தரம்.
@mohanr8748
@mohanr8748 2 года назад
உங்கள் உடலுக்குத்தான் மறைவேதவிர உங்கள் இனிய குரல் எப்போதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
@jayeshkumar3018
@jayeshkumar3018 3 месяца назад
இசை உள்ள வரை, நம் நெஞ்சை விட்டு நீங்காமல் இருப்பவர்கள் தான் இசை பிதாமகன் MSVஐயாவும், பாட்டுத்தலைவன் பாலு ஐயாவும்.💖💖💖🙏
@jayeshkumar3018
@jayeshkumar3018 3 месяца назад
ஆரம்ப காலங்களில் அவர் பாடிய அதே குரல் நயத்துடன் பாடி அசத்தியுள்ளார் நம் பாட்டுத்தலைவன் பாலு ஐயா.💖💖💖🙏
@vedic1149
@vedic1149 3 года назад
நான் ஸ்ரீநிதியின் ரசிகன். SPB எனும் இமயத்துடன் தேன் குரலில் பாடிய ஸ்ரீநிதிக்கு எனது வாழ்த்துக்கள்👏👏👏👏
@rajan2644
@rajan2644 Год назад
L
@keerthiyadavi2519
@keerthiyadavi2519 15 дней назад
றறறறறற வேண்டும் என்று... றறறறறற இந்த நூல்
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 2 года назад
பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று! அப்பப்பா!
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
ஹஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா உங்கள் ஹம்மிங்கில் உருகி போனேன். நீங்கள் இன்னும் வாழ்கிறீர்கள். ஸ்ரீ நிதி சூப்பர்
@MrJreeds
@MrJreeds 3 месяца назад
காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷ பாடல் வரிகள் இதயத்தை வருடும் இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு
@sureshk1213
@sureshk1213 2 года назад
நெஞ்சில் நிலைத்திருக்கும் ஐயா பாலு படும் நிலா....நிலா இந்த பூ உலகம் உள்ளவரை படும் நிலா ....எங்கள் இதயத்தில்....நன்றி பாலு ஐயா.
@sureshk1213
@sureshk1213 2 года назад
MSV....8 வதுஅதிசயம்.
@rajc67646
@rajc67646 Месяц назад
😊😊😊😊😊😊😊​@@sureshk1213
@sathyamurthimuniappan3198
@sathyamurthimuniappan3198 2 года назад
SPB such a great ஆனால் சகோதரியின் குரல் மிக இனிமை
@bluebirdganga3702
@bluebirdganga3702 2 года назад
Its beautiful time presence of whole team of great legends in one programme.pleasurable time lovable moments of unforgettable music.every moment of his lives is our live by his evergreen voice of Spb.Thanks and best wishes goesto lakshman sruthi
@veeramani5961
@veeramani5961 2 года назад
மாமேதை spb அவர்களுக்கு இணையாக பாடும் இளம் பாடகியும் சிறப்பாக பாடியுள்ளார்.
@newstarguys9612
@newstarguys9612 Год назад
In in TV In TV TV TV ko dex hn
@thiruneelakandannatarajan9899
@thiruneelakandannatarajan9899 2 года назад
இனிமை ! இனிமை !! திரு SPB மறைந்தாலும் ,அவரது குரல் நம்மால் மறக்க முடியாது.👌
@jaykannan63
@jaykannan63 2 года назад
அண்ணா மறையவில்லை கோடிக்கணக்கான இதயங்களில் வாழ்கிறார்.
@HariKrishnan-br8yk
@HariKrishnan-br8yk 2 года назад
SPB.ஐயா.அவர்களின்குரல்காளத்தால்அழியாதது
@ellarajkrishnasamy6616
@ellarajkrishnasamy6616 Год назад
@@jaykannan63sr
@palithapalitha6329
@palithapalitha6329 Год назад
@@jaykannan63 kl
@shanmugamshanmugam-nl1tg
@shanmugamshanmugam-nl1tg Год назад
. Pgis😊😢ih veer😢the same yg
@nivascr754
@nivascr754 Год назад
SPB அய்யாவின் முதல் தமிழ் பாடல்... தேன் குரல் பாலு... SIR... இசைக்கடவுள் MSV இன் இசையில் மனதை உருக்கும் பாடல்.....
@arungamt
@arungamt Год назад
இந்தப் பாட்டு ரிங்டோன் இளைய கன்னி
@kalatambidore8696
@kalatambidore8696 Год назад
லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுடன் ஸ்ரீ எஸ்பிபி மற்றும் ஸ்ரீமதி ஸ்ரீநிதியின் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் Mesmerizing performance by Sri SPB and Srimathi Sreenidhi with Lakshman Sruthi Orchestra We wish you all the best from Paris
@nbhuvanendran5551
@nbhuvanendran5551 Год назад
என் இமயத்துடன் மோதிய நிதி வாழ்க வளமுடன்
@veeraragavank2850
@veeraragavank2850 2 года назад
எனக்கு ஒவ்வொரு நாளும் இந்த பாடலைக் பலமுறை கேட்காமல் தூங்கமாட்டேன்
@ganeshr66
@ganeshr66 2 года назад
Simply cannot believe it's humanly possible to sing so perfect after decades! SPB is truly gifted!
@g.m.vishnuvishnu1046
@g.m.vishnuvishnu1046 2 года назад
என்றும்.நினைவில்.நிற்கும்.பாடல்கள்.SPB And.srinithi
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 2 года назад
ஆமாம் மீண்டும் பிறக்க வேண்டும் காலத்தால் இசை ரசிகர்கள் மனதில் அழியாத இசைச் சிகரம்
@IyappanIyappan-mi8oh
@IyappanIyappan-mi8oh 4 месяца назад
❤❤❤ அவருடைய பரம ரசிகர் நானே இந்த இந்தப் பாடல் என் மனச மயிலிறகு மூலம் தடவிக் கொடுத்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kk_land4403
@kk_land4403 2 года назад
கொரோனா இழைத்த மாபாதகம் அய்யாவின் இழப்பு. இந்த குரலுக்கு எந்த ஒப்பீடும் கிடையாது.
@justinprabhakar9049
@justinprabhakar9049 2 года назад
மிகச்சரி.
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 2 года назад
மனம் ஏற்க மறுக்குதே.
@jeyakanthansarav7610
@jeyakanthansarav7610 3 года назад
அருமை. என்ன குரல் வளம் ஐயா உங்களுக்கு ! இப்போது கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது. ஜெயகாந்தன் . லண்டன்.
@veeraragavank2850
@veeraragavank2850 2 года назад
VeeraragavanK
@gnanaloganathan4698
@gnanaloganathan4698 3 года назад
Srinidhi, you are so lucky to sing with SPB, the legend. You sang so well with him. I enjoy your singing. God Bless you 👍👍👍
@manikandanks175
@manikandanks175 3 дня назад
உண்மையிலேயே திறமை இருப்பவர்களுக்கு விஜய் டிவியில் முன்னேற்றம் இருப்பதில்லை... தற்போதைய உதாரணம் ஶ்ரீ நிதி ஶ்ரீ பிரகாஷ்...
@rajendrant7548
@rajendrant7548 2 года назад
1000 முறை கேட்டிருப்பேண்....எண்ண சொல்ல மனது கணக்கிறது கண்ணீர் வழிகிறது
@jawaharkrishnan5821
@jawaharkrishnan5821 3 года назад
கூட்டத்தில் உள்ள அனைவரும் SPB...யாக... மாறிவிட்டனர்... Everybody was so expressive...🙏🙏
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 3 года назад
பாலுசார் மட்டுமல்ல அந்த பெண்ணும் நன்றாக படுணாங்க. பாலு ஆலம்வருச்சம்.
@padmak1975
@padmak1975 3 года назад
ஆமாம்
@muthuselvam7276
@muthuselvam7276 3 года назад
@@padmak1975 p
@sivanandannachimuthu4518
@sivanandannachimuthu4518 2 года назад
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@padmanabans7112
@padmanabans7112 2 года назад
Yes yes I enjoyed lot
@renugasankara7837
@renugasankara7837 2 года назад
SPB Sir , உங்களை நாங்கள் ரொம்பவும் மிஸ் பன்ணுகிறோம் . எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது .
@sundarsanjeevi3956
@sundarsanjeevi3956 Год назад
My life
@anurdharaman9339
@anurdharaman9339 2 года назад
நம்முடன் எஸ்பி சார் இல்லையே என்ற ஏக்கம் அவர் பாடல்கள் அவர் இன்னமும் நம்முடன் வாழ்ந்து கொணிடுதான் இருக்கிறார் என்ன ஒரு சாரீரம் அப்பா கேட்க கேட்க மனதை மயக்குகிறது ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் என்பதில் சற்றும் ஐய்யமில்லை இதுவே உண்மை
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 10 месяцев назад
இன்னொரு எஸ் பி.பி.அவர்கள் பிறததல் அரிது.. வித்தியாசமான நளினமான இன்னிசைக்குரல்.
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne 3 года назад
இவர் குரலைக் கேட்டால் கண் கலங்குகிறது
@emseleyaraj7184
@emseleyaraj7184 3 года назад
அய்யா அவர்களின் குரல் எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தான் தோன்றுகிறது பாடகிஅய்யாவோடு இணைந்து சிறப்பாக பாடியுள்ளார்
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 3 года назад
மறைந்த மாபெரும் பாடகர் SPB அவர்களின் நினைவு தலைமுறைகளைக் கடந்து இருக்கும்...
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 2 года назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குரல் மாறவில்லை கடவுளின் வரம்
@jayaramankarpagam8244
@jayaramankarpagam8244 Год назад
B7bvn 6tyyyu cl
@narasimhana9507
@narasimhana9507 Год назад
SPB அவர்கள் முதல் பாடல்.சிறந்த மேடை நாகரீகம் கொண்டவர்
@cnaagaraj
@cnaagaraj 3 года назад
இனிய பாடல். SPB, குரலும், பெண்மணியும் குரல் மிக அருமை. அனைத்து இசை கலைஞர்களும் பாராட்டபடவேண்டியவர்கள்.
@kowsalyaselvaraj3710
@kowsalyaselvaraj3710 3 года назад
V
@panneerselvamsr8565
@panneerselvamsr8565 Месяц назад
ஆயிறம் முறை கேட்டாலும் இமயத்துடன் இனைந்து பாடிய ஸ்ரீ நிதி.குரல் கேட்டுகொண்டு இருக்கலாம்
@vardhiniranganathan3012
@vardhiniranganathan3012 Год назад
எத்தனை பிறவி எடுத்தாலும் பாலு அய்யாவின் பாடலை கேட்கும் பாக்கியத்தை அருள்வாயாக சர்வேஸ்வரா. பாடும் நிலா தங்களின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்,நன்றிங்க 🙏💐🥭🙏🍎🙏
@mohanraj4990
@mohanraj4990 Год назад
Padu nila
@sahanasuzan8679
@sahanasuzan8679 Год назад
@rokerobin8987
@rokerobin8987 2 года назад
SPB சார்...நீங்கள் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும்...என்றும் உங்கள் குரலை கேட்க ஆவலோடு காத்திருக்கும் உங்கள் ரசிகர்கள்.. என்று பிறப் பாய் உன் காந்த குரலோடு....உன் உடல் அழிந்தாலும் உன் குரல் அழியாது. மண்ணின் மீது உள்ள மனிதர்கள் மட்டும் அல்ல மண்ணில் உள்ளே உள்ள புளுக் கள் கூட உன் குரலுக்கு மயங்கி விடும்...
@babukrish190
@babukrish190 Год назад
Up
@babukrish190
@babukrish190 Год назад
P
@v.s.y.kajendras9920
@v.s.y.kajendras9920 Год назад
ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் உம் குரலிற்கு மறைவே இல்லை
@venkatg6559
@venkatg6559 3 года назад
ஐம்பது வருடம் ஆனாலும் இன்றும் இளமை தற்போதைய பாடல்கள் ஐம்பது நாள் கூட நினைவில் நிற்கவில்லை
@தமிழ்சங்கம்
கேக்கல இன்னும் சத்தமா.
@thamilselvam5827
@thamilselvam5827 3 года назад
இனிமை இனிமை இனிமை வேறேன்ன சொல்ல.இமயத்திற்க்கு ஈடு கொடுத்து பாடிய சகோதரிக்கும் அற்புதமான பிண்ணனி இசை தந்த குழுவிற்க்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.
@swaminathanganapathygounde5200
Spbmaperum isaikalagar
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 года назад
பாலு குரல்வளத்தை நல்ல இருக்குன்னு சொல்லனுமா என்ன? பெண்குரல் மிக அருமை. Wonderful song, sung by wonderful singers !
@suchicbsp9942
@suchicbsp9942 2 года назад
Appide yalam I'lla andha song vandhu 50 years aachi analum spb voice supera irukunu sonnanga adhudha andha lady voice super idhula yaru voice best nu soldringa
@ShanmugaSundharam-pq7nm
@ShanmugaSundharam-pq7nm 6 месяцев назад
😮 0:22
@mastercad7260
@mastercad7260 3 года назад
ஐயா உங்கள் பாடலை கேட்டுக்கும்போது கண்ணீர் வருகிறது. உங்களுடன் பாடியவர் குரல் அருமை. நன்றி உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்
@arumugamviji7261
@arumugamviji7261 3 года назад
தோற்றம் வயதைத் தொட்டுள்ளது குரல் அதுவோ இளமையின் வசம் தெவிட்டாத தேன்குரல் ❤️ 🙏🙏🙏🙏🙏
@nedunchezhiane
@nedunchezhiane 3 года назад
அருமையான பதிவு 👌 👌 💐 இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐 💐 💐 🙏
@brijetemily2181
@brijetemily2181 3 года назад
ஏன்சார்எங்களவிட்டுப்பேரனிங்க
@raghavannagendran2565
@raghavannagendran2565 2 года назад
இறைவனடி சேரும் வரை ஒரே குரலில் பாடிய S.P.M.
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 7 месяцев назад
மெல்லிசை மன்னர் ஒரு சகாப்தம்
@skpmani8508
@skpmani8508 3 года назад
அடடா...அடடா. .. என்னவொரு இனிமை! 50 வருடங்களுக்கு பிறகும் இப்போது கேட்டாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
@kpadmakrishnamurthi8629
@kpadmakrishnamurthi8629 3 года назад
Aamam
@swarnalathak3964
@swarnalathak3964 3 года назад
What a melodious voice!
@dhanalakshmimanickavasagam3032
@dhanalakshmimanickavasagam3032 3 года назад
Ttcč 6d2
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 2 года назад
Correct!!!
@kannappandarmalingam3640
@kannappandarmalingam3640 2 года назад
Legant in tamil film. His songs to all ages. His mùsical talents dtill appreciated by the mass.
@naseerabanu3877
@naseerabanu3877 Год назад
இலங்கை வானொலியில் திரைக்கு வராத படங்களின் பாடல்களை ஒளிபரப்புவார்கள்.ஹோட்டல் ரம்பா படத்திலிருந்து அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடலை என்னுடைய 8,9 வயதில் கேட்டிருக்கிறேன்.
@gomathir8693
@gomathir8693 3 года назад
Sir இது மாதிரி ஒரு குரல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் கேட்க முடியாது sir 😭😭😭🙏🙏🙏🙏🙏
@yasoyaso6255
@yasoyaso6255 3 года назад
Niec songs
@shrisankar9258
@shrisankar9258 3 года назад
True words ma
@gomathir8693
@gomathir8693 3 года назад
@@shrisankar9258 tq செல்லம் 🙏
@thebooktamil2391
@thebooktamil2391 2 года назад
ஐயா spb அவர்கள் மட்டுமே கடைசிவரை ஒரே குரலில் பாடியவர்
@albertduraisamy7948
@albertduraisamy7948 3 года назад
இந்த நிகழ்வை நான் நேரில் கண்டு ரசித்தேன் .SPB க்கு நிகர் SPB அந்த உன்னத பாடகர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல் உலகம் உள்ளளவும் வாழும் .
@jaheerfathima3980
@jaheerfathima3980 3 года назад
SPB முதல் பாட்டு
@தமிழ்சங்கம்
ரொம்ப லக்கி நீங்க அந்த பாக்கியம் எனக்கில்ல... அவரும் இப்ப இல்ல..😭😭
@nabeeskhan007
@nabeeskhan007 3 года назад
இந்த நிகழ்வு, எங்கே எப்போது நடந்தது ?
@mercyfeellikebhuldarwinif3614
@mercyfeellikebhuldarwinif3614 3 года назад
@@jaheerfathima3980 a
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 3 года назад
Unforgettable song. Super 💖
@vmkmuthu1265
@vmkmuthu1265 3 года назад
SPB sir என்ன ஒரு குரல் வளம் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் காலத்தால் அழியாத பாடல்
@user-kb6nx1sp1e
@user-kb6nx1sp1e Год назад
6
@muthusamy9044
@muthusamy9044 3 года назад
கலைஞர்களின் படைப்பு மெய்சிலர்க்க வைக்கிறது
@dijrajakumar9768
@dijrajakumar9768 3 года назад
Both MSV and SPB are great , very humble.
@senthilkannan8034
@senthilkannan8034 2 года назад
Evergreen SPB Dear.🌹🌹🌹 Your voice is ever living even after this world 🥰🥰🥰
@babumohan4549
@babumohan4549 3 года назад
காந்த குரலோனே,உன் காலத்தில் பிறந்து,வளர்ந்து,வாழ்வது நாங்கள் செய்த புண்ணியம் அய்யா.🙏🙏🙏😭😭😭
@maheswariganesan4497
@maheswariganesan4497 3 года назад
Gt
@தமிழ்சங்கம்
🎧🎧🎙🎙
@dineshkuttya8058
@dineshkuttya8058 3 года назад
@@தமிழ்சங்கம் tamilcinima
@தமிழ்சங்கம்
@@dineshkuttya8058 ?
@kamalkumara639
@kamalkumara639 3 года назад
KAmAL DEEN the
@udayasurianpanchavarnam1271
Sp. Balasubramaniam a born singer..... Very stylish personality ........ Sir a gift , not only in tamil cinema but also in indian cinema . Great !! 👍👍👍👍
@AFasiaAsia
@AFasiaAsia 3 года назад
எஸ்பி சாருடைய குரலும் பெண்ணின் குரல் மிக அருமை பாடலின் வரிகள் மிக அருமை அருமையான பதிவு இருவருக்கும் அருமையான குரல் வளம் 🍀🍀🙏🙏🙏🍀🍀🍀🌴🌴
@arumugams5973
@arumugams5973 3 года назад
Y
@kailasamkn2320
@kailasamkn2320 3 года назад
@@arumugams5973 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaqaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaqaaqaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaqaaaaaaaaaaaaqaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaqaaaaaaaaaaàaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaàaaaaaqaaaàaaaaaàaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaàaaaaaqaaaàaaaaaààaaàaaaaàaaaàaaaaaqaaàaaààaààààaàaàà

@nbhuvanendran5551 2 года назад
சூப்பர்நிதி
@Tamilanintamilkalazhiyam
@Tamilanintamilkalazhiyam Год назад
சகா வரம் பெற்ற பாடகர் ஐயா S. P. பாலசுப்ரமணியம்
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 3 года назад
Ms Sreenidhi voice has brought me original voice by Mrs Susheela and Late SPB sir brought the song to my favourite one.
@chandrapalanivel1346
@chandrapalanivel1346 3 года назад
காற்றின் பிள்ளை இசை அந்த இசை காற்றோடு கலந்து வாழ்கிறார் எ,ஸ்.பி சார்
@rajendiranr9388
@rajendiranr9388 2 года назад
எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் மெல்லிசை பாடல்.
@017.dineshkumar7
@017.dineshkumar7 Год назад
Jj
@017.dineshkumar7
@017.dineshkumar7 Год назад
8 k IV
@017.dineshkumar7
@017.dineshkumar7 Год назад
I have 50
@kannanmadesh6566
@kannanmadesh6566 7 месяцев назад
கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அவதாரம் இவர்.
@rajurangamestri129
@rajurangamestri129 18 дней назад
Happy Ha Enna Kurali Arumaiyo Miga Arumai S P B And Srinidhi Great
@ravindrangovindan7979
@ravindrangovindan7979 3 года назад
No body will come to replace spb sir. What an amazing singer and person!!!
@subramanen5331
@subramanen5331 3 года назад
. ......... My On. My........ Me mm mm, my. Mm. N..... By.
@hanavloggreens1410
@hanavloggreens1410 Год назад
True.. spb charan might have that close voice.. but the charm and ease that spb has in voice.. at any range.. is untouchable.. but spb charan is a sweetheart too❤❤
@SelvaSelvaI2-ho4in
@SelvaSelvaI2-ho4in 5 месяцев назад
P😮yà
@STUDIO96
@STUDIO96 6 месяцев назад
உணவு மாதிரி இந்தப்பாடல்.... தினமும் குறைந்தது மூனு முறையாவது இந்த பாடலை கேட்கவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது..
@abrahamsamueljohnson9146
@abrahamsamueljohnson9146 4 месяца назад
1q
@yuvarani6135
@yuvarani6135 4 месяца назад
Excellent voice spb great
@linlinrose8382
@linlinrose8382 17 дней назад
Super singer Srinithi.. lucky.. you have sung with SBP
@gunasekaransekaran1849
@gunasekaransekaran1849 2 года назад
Sema iyyyaaaa..... SPB VANAKKAM
@AFasiaAsia
@AFasiaAsia 3 года назад
ஐயா உங்கள் பாடலை கேட்டு கண்ணீர் துளிகளுக்கு பெருகி ஓடியது என்றென்றும் நான் மறவேன் 😭🌹🌹🙏🌹🌹🌴🌴🌴
@suseelasuseela7427
@suseelasuseela7427 2 года назад
எத்தனை முறை இந்த ப்பாடலைக்கேட்டாலும் அத்தனை முறையும் இந்த பண்பாட்டுக்கு கமென்ட்ஸ் எழுதலாம் மனதை கிறங்க டித்து கொள்ளையடிக்கும் பாடல்
@raviraviraviravi2668
@raviraviraviravi2668 Год назад
Okl hoil o jio jgg CR 😮😮d 😂😅 ,2yi ❤h 😂❤1225
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
எஸ் பி பி என்ற இதயத்துடன் இணைந்து பாடிய ஸ்ரீ நிதிக்கு பாராட்டுகள். We miss you SPB and viswanathan
@user-vr8fj3vr8r
@user-vr8fj3vr8r 2 года назад
என்கடந்தகாலத்திற்க்குஇழுத்துசென்றுவிட்டிற்கள் அருமைஅருரமை
@user-xg3lv7nn4w
@user-xg3lv7nn4w 2 месяца назад
❤🎉🎉😢😢😢❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😊😊
@user-xg3lv7nn4w
@user-xg3lv7nn4w 2 месяца назад
​@@user-vr8fj3vr8r😂❤😅 3:49 😅😅😅
@smartaudiostirupur
@smartaudiostirupur 2 года назад
இந்த உலகில் பாடல் என்ற ஒன்று இருக்கும் வரை MSV ஐயா மற்றும் SPB ஐயா இருவருக்கும் இறப்பு என்பதே கிடையாது
@ramanjulumohanramanjulumoh6314
@ramanjulumohanramanjulumoh6314 2 года назад
Yes, Absolutely !
@aruljoshba8388
@aruljoshba8388 2 года назад
@@ramanjulumohanramanjulumoh6314 . .mm. .. Ok . We ẞ
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 3 года назад
SPB, Srinidhi iruvarum Miga Artputhamaga paadiyullaarkal. Valthukkal. .MSV the Legend.🙏🙏
@mullairadha5868
@mullairadha5868 Год назад
எனது காதலின் மரு பக்கம் என் கண் முன்னே நிழலாடுகிறது பழைய நினைவுகள் என்னை எங்கோ இழுத்து செல்கிறது முல்லை ராதா
@babyanburose2242
@babyanburose2242 10 месяцев назад
SBP உங்கள் பாடல் கள் என்னாளும் இந்த உலகில் வாழும்.❤❤❤❤❤❤❤❤❤❤
@balakrishnanm6420
@balakrishnanm6420 3 года назад
Super Super Superb 👌👌👍👍🙏🙏
@renukavasudevan3771
@renukavasudevan3771 3 года назад
Ever green songs
@mikemakesan4772
@mikemakesan4772 3 года назад
Absolutely fabulous. Unbelievable extraordinary talented MSV and orchestra with TMS nailing the evergreen song.
@sarahradha6221
@sarahradha6221 3 года назад
I m singapore girl ..age 21 .. i juz don't understand how can some speciments dislike this video ..my passion alwaz goes to MSV sir ...love u ayya ❤❤❤
@muthu9108
@muthu9108 3 года назад
Really.???
@sarahradha6221
@sarahradha6221 3 года назад
@@muthu9108 wat u mean by that
@muthu9108
@muthu9108 3 года назад
@@sarahradha6221 hi sara. I said U r a Singapore girl, but u like msv music and songs. tats oly I'm asking. I'm from from tamilnadu. Even I'm also like old songs...
@muthu9108
@muthu9108 3 года назад
@@sarahradha6221 hi sara. I said U r a Singapore girl, but u like msv music and songs. tats oly I'm asking. I'm from from tamilnadu. Even I'm also like old songs...
@sarahradha6221
@sarahradha6221 3 года назад
@@muthu9108 pls go to google & check about singapore tamils ... i can't say much ...ugga tamilnadu la erudhu neraiya makkals enga work panraga .. tamil enga engaluku 2nd language ..konjam singapore vaaga .. enga ulla tamil paathu asanthu povega ....nandri ..😊
@raghur2405
@raghur2405 2 года назад
எத்தனையோ முறை இந்த பாடலை வானொலியில் கேட்டிருக்கிறேன் ரசிக்கவில்லை ஆனால் லஷ்மண் ஸ்ருதியின் மேடையில் SPB அவர்கள் பாட கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@jayasurya8950
@jayasurya8950 2 года назад
O
@aysha_abdulrahman6743
@aysha_abdulrahman6743 3 года назад
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்
@sevegaperumalpandiarajan4218
@sevegaperumalpandiarajan4218 2 года назад
எஸ் பி சார் குரல் கேட்டு கண் கலங்கியது
@tintu6943
@tintu6943 2 года назад
Kandippa ellarukkum ithe nilaithan
@gomathi.rgomathi.r1123
@gomathi.rgomathi.r1123 2 года назад
அவரை திறையில் பார்த்த உடனே கண்களில் நீர் தான் வருது எவ்ளோ கேடு கெட்டவங்கள் இந்த பூமியில் இருக்கும் போது நீங்க மட்டும் ஏன் சார் இவ்ளோ சீக்கிரமா போயிட்டீங்க 😭😭😭😭😭😭😭sir 🙏🙏🙏🙏🙏🙏உங்களை மறக்க முடியல sir 😭😭😭miss you legent spb sir 🙏🙏🌹🌹🌹
@devarajan8p71
@devarajan8p71 2 года назад
@@tintu6943 0
@majeerahim2684
@majeerahim2684 2 года назад
@@tintu6943 weeetttttyttttgggg
@grandmacreations6591
@grandmacreations6591 Год назад
0
@Onepiecegamertamil
@Onepiecegamertamil 3 года назад
ஸ்ரீநிதி அருமையாக பாடியுள்ளார் SpB முன்னால் அதுவும் பாராட்டுக்கள்
@robertrider4359
@robertrider4359 2 года назад
/
@othangaraj4203
@othangaraj4203 2 года назад
Good
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Месяц назад
தமிழ் நாட்டின் பொக்கிஷமே, தொலைத்து விட்டோம், உங்களை. 😢😢😢 தேடுகிறோம்,தேடுகிறோம், உங்களை..😢😢... உங்களின், தேன்மதுரக் குரலில், வசியக் குரலில் இதயத்தை, வருடும், குரலின், மூலம், உங்களை, காண்கிறோம்.😢😢😢😢 மீ்ண்டும் வா, உங்களுக்காக, காத்துக் கொணாடிருக்கிறது இவ்வுலகம்...❤❤❤❤😢😢
@cnaagaraj
@cnaagaraj 2 года назад
அவர் குரல் இனிது குழல்போல் இனிது. இக்குரல் மீண்டும் பிறவாதோ..அவர் இவ்வுலகை பிரிந்த அந்த நாள் என் மனம் இனி அவர் குரலை கேட்க முடியாததை நினைத்து அழுது மிகவும் துயரமானது.
@m.s.v..3420
@m.s.v..3420 3 года назад
1969 ல் என்னே ஒரு ஹம்மிங்,ரிதம் பேட்டன், மென்மையான ட்யூன்,மென்மையான ரீங்கார ராகம் மெல்லிசை மன்னர் உண்மையில் மன்னர்தான் என்றுமே இந்த பாடல் நம்மைவிட்டு நீங்காது எதுக்குடா அவார்டு
@rajaindran1729
@rajaindran1729 2 года назад
During. Super. Super. Haming
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 2 года назад
You are absolutely right bro....
@subburaj7176
@subburaj7176 Год назад
SPB, what a voice. He is singing the lyrics just like that and mesmerizing us. Really it is a great loss to all of us.
@kathirkamankathir2910
@kathirkamankathir2910 2 года назад
மாண்டு போன குரல் மீண்டும் வாராதோ இறைவா
@palanipalani2467
@palanipalani2467 2 года назад
@nagarajangamuthu2579
@nagarajangamuthu2579 2 года назад
மாண்டு போன குரல் இல்லை மாண்டு போன உடல் ❤️❤️❤️
@mmalliga9647
@mmalliga9647 2 года назад
Ft ki to to see TT
@narayananlalitha8007
@narayananlalitha8007 2 года назад
@@nagarajangamuthu2579 kkhg
@shabdeen2855
@shabdeen2855 2 года назад
@@nagarajangamuthu2579 0
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 Год назад
என்றும் நம் மனதில் வாழும் இனிமையான பாடல்
@ratnamssomoo1812
@ratnamssomoo1812 3 года назад
Will we ever get such a talented singer and a fine gentleman. Really miss him..🙏🙏🙏
@mohandasambikapathy805
@mohandasambikapathy805 Год назад
Really unbelievable that we have lost MSV and SPB. Still they are living with songs. What a great music composition?
@radhavenkataraman8284
@radhavenkataraman8284 6 месяцев назад
இந்த குழந்தை cini songs paada வாய்ப்பு கிடைத்து இருக்காதே. அழகாக பாடரா செல்லகுட்டி
@panneerselvam2514
@panneerselvam2514 Год назад
இந்த SPB என்ன குரலில் தேனை வைத்திருக்கிறாரா தெளிந்த நீரோடைபோல் வார்த்தைகள் மந்திரத்தில் மயங்கியதைப்போல் குரல் வளம் . இவர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்ந்திருக்க கூடாதா இறைவா
Далее
Thank you 3M❤️
00:14
Просмотров 899 тыс.
Он тоже из IKEA 🙀
00:10
Просмотров 298 тыс.
Azhagu Malar Aada by Soniya
10:53
Просмотров 1,9 млн
Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar
4:43
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Просмотров 174 тыс.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 6 млн
Janona
4:09
Просмотров 481 тыс.
Асфальт
2:51
Просмотров 469 тыс.