Тёмный

VALLAVANUKKU VALLAVAN (1965)-Paaradi kanne konjam -S.Govindarajan, T.M.Soundararajan, P.Suseela 

Srinivasan Balakumar
Подписаться 78 тыс.
Просмотров 1,6 тыс.
50% 1

1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பாரடி கண்ணே கொஞ்சம்
பைத்தியமானது நெஞ்சம் '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், T. M. சௌந்தரராஜன், P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@helenpoornima5126
@helenpoornima5126 3 месяца назад
சூப்பர் பாடல்! வேதாவின் சூப்பர் கவ்வாலிப்பாடல்! என்னா மீயூசீக் இதுமாதீ யாரும்கவ்வாலி போட்டதில்லை! டிஎம்எஸ் சீர்காழி சுசீமாவும்அருமெ!சாவித்திரிமா அழகு!மனோகர் அசோகன் நடிப்பு சூப்பர் சூப்பர்பாடல் கவிகண்ணதாசன் அருமெ வேதாவின்அருமையானப்பாடல் நன்றீ ❤❤❤
@Subashini858
@Subashini858 3 месяца назад
மதுரைக்காரரும் சீர்கழியாரும் சும்மா அசத்துறாங்க வில்லன்கள் நடிப்பும் மனோரமாவின் நடையழகும் சாவிற்றியின் அழகும் அருமை
@sambavichannel9715
@sambavichannel9715 3 месяца назад
Yaru madurai?
@Subashini858
@Subashini858 3 месяца назад
@@sambavichannel9715 டிஎம் சௌந்தர்ராஜன்
@helenpoornima5126
@helenpoornima5126 3 месяца назад
​@@Subashini858ஆமா சுபா 👸❤❤
@sambavichannel9715
@sambavichannel9715 3 месяца назад
S marandhuten sorry
@Subashini858
@Subashini858 3 месяца назад
வேதா அவர்களின் இசை அருமை. சுசிலா வழக்கம் போல் அருமை
@helenpoornima5126
@helenpoornima5126 3 месяца назад
ஆமா சுபா 👸❤❤
@Subashini858
@Subashini858 3 месяца назад
ஆகா அருமையான பாடல். இரு வில்லன்களின் நகைச்சுவை அருமை 😅😅😅😅😅
@indiahindunadu
@indiahindunadu 3 месяца назад
சவுண்ட் மிக துல்லியமாக உள்ளது
@helenpoornima5126
@helenpoornima5126 3 месяца назад
ஆமா 👸❤❤❤
@indiahindunadu
@indiahindunadu 3 месяца назад
👌👌👌
@Subashini858
@Subashini858 3 месяца назад
நம்ம முத்துலக்ஷ்மி இருக்காங்க. அருமை
@Subashini858
@Subashini858 3 месяца назад
தங்கவேல் சார் வில்லன்கள் அருமை சாவிற்றி குழு சரியில்லை என சொல்கிறார்
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
PERFECT PITCH FILTER.. (CR7 EDITION) 🙈😅
00:21
Просмотров 3,9 млн
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57