இந்த கமெண்டை படித்துப் பார்த்து பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க வணக்கம் கேப்ரில்லா என்கின்ற சுந்தரி சுந்தரி சீரியல் குடும்பத்தாருக்கும் மற்றும் சன் குழுமத்திற்கும் வாழ்த்துக்கள் சிகப்பாக இருந்தால் தான் சினிமாவிலும் சீரியலிலும் வர முடியும் என்கின்றதை உடைத்து கருப்பாக இருந்தாலும் கதாநாயகியாக வலம் வரும் சுந்தரி அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் தான் அவருடைய வளர்ச்சிக்கு காரணம் சீரியல் பார்ப்பவர்களை திட்டு பவன் நான் ஆனால் சுந்தரி எபிசோடை மூன்று நாட்களில் 90 எபிசோடுகளை விரும்பி பார்த்தேன்( 6 7 8-7 21 ) சில குடும்பங்களில் நடக்கின்ற கதை தான் அருமை வாழ்த்துக்கள்💐🌹👍👍👌👌🇮🇳💐🇸🇦
நல்ல தழிழ்பேசுகிறார் இந்த கதை நன்றாக இருக்கிறது சுந்நரியாக நடிப்பவர் கிராமத்து பாணியில் பேசும் போது சிறப்பாக உள்ளது காரணம் அவர்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தும் அந்த நாடகத்தில் அப்படி கிராமத்து பெண் வேடத்தில் அசத்தி உள்ளார் கார்த்திக்காக நடிப்பவர் உயிரோட்டமான நடித்துள்ளார் எவ்வித பதற்றம் இல்லாமல் எல்லோரையும் இவர் கவரச் செய்த உள்ளது சிங்கப்பூரில் இருந்து என் வாழ்த்துக்கள் இந்திரா
excellent.... I am watching sundari tamil serial . it's so wonderful.... here started malayalam sundari .. but I really appreciate u more fantastic tamil sundari serial... excellent.....esp old lady charcters are so natural..... beatiful interview.... congrates to jishnu and gabrella. natural acting......love u so much. all the best in future..... I love tamil people. I love tamil language. it's a policte and beautiful language zrrnath beevi. chungom Alappuzha dist. Kerala state
சுந்தரி தொடரி தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது விறுவிறுப்பாகவும் இருக்கிறது சுந்தரியின் நடிக்கும் கார்த்திக் நடிக்கும் அனுபவிப்போம் மல்லிகாவின் தலையசைக்கும் சூப்பரா இருக்கு இருநூறு முன்னூறு எபிசோடுகள் வளர வாழ்த்துக்கள் தாராபுரம் மயில்வாகனன்.
Sundari's acting in par with excellence. Jishnu's acting is sooooo good that I used to love ❤️ him soooo much in Kanmani and nowadays I hate him a lot coz I am scared if he will harm Mallika amma or Sundari in the story. So his acting is sincere and excellent. Two sides to him in the story. Sad coz, Sundari was forced into his life before marriage, bad coz, he should have put his foot down before marriage and not spoilt Sundari's life
Hello from Canada to all of you. Lovely interview with 2 of my favorites from Sundari. Gabby is cute and I can see she is an assertive person. I like the chemistry between these 2.. Very entertaininginterview and both Jisnu and Gabby are real sport snd smart. Jisnu has a ratherdifficult role as the man with 2 wives but he is abe to successfully bring out the dislike of many fans which tells one one thing that he is a good and convincing actor. Nice to see Krishna. Great actor also. I like Sundari for the simple, lovely girl totally innocent yet with a clear vision in life though born in a village setup. Her affection for janaki and the little girl is commenable. Malika is awesome as Anu's mom. Anu is charming as the rich girl who has everything . Sundaris mom, apatha, mama, Malini( cute little mean girl) do a fab job. MY fave is Palani and Korungu. they are make the show go by fast. Cant believe 100 episodes. Wish the very best to the Sundari team. well done serial.