Тёмный

vanitha krishnachandran | comedy - character artist | biography | vazhkaipayanam | @News mix tv 

News Mix tv
Подписаться 212 тыс.
Просмотров 64 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பிரபல நகைச்சுவை - குணச்சித்திர நாயகியும், பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணசந்திரன் மனைவியுமான வனிதா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@manosakthi6916
@manosakthi6916 2 года назад
கல்யாண அகதிகள் படத்தில் இவரது நடிப்பு மிக அருமையாக இருக்கும்.. எனக்கு 30 வயதுதான் நான் 2000 முன் வந்த திரைப்படங்களைதான் விரும்பி பார்ப்பேன்.. இப்ப வர படங்கள் எல்லாம் பார்க்க முடியவில்லை...
@kalidhasm9606
@kalidhasm9606 2 года назад
Correct am also watch old movies
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
உண்மையாகவே இப்ப திரைக்கு வரும் படங்களை பார்க்க சகிக்க வில்லை.
@Bestusevlog
@Bestusevlog 2 года назад
L0
@aventertainments4701
@aventertainments4701 2 года назад
Yes.. Bro.. I m also
@kalaivania3455
@kalaivania3455 2 года назад
நன்றி சார்.நான் எதிர் பார்த்த நடிகைகள் பட்டியலில் இருந்து ஒவ்வொருவராக போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.தொடருட்டும் உங்கள் சேவைகள்.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றிம்மா!..
@angayarkannilakshmanasamy6839
@angayarkannilakshmanasamy6839 2 года назад
எனக்கும் வனிதாவை ரெம்ப பிடிக்கும்
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
இத்தனை நாள் இவரின் பெயர் தெரியாது. ஆனால் இவரின் நடிப்பு பிடிக்கும். நியூஸ் மிக்ஸ் டிவி மூலமாக தெரிந்து கொண்டேன். ஒய்.ஜி.மகேந்திரனுடன் இவர் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.
@v.rajendran7297
@v.rajendran7297 2 года назад
மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த வனிதாவின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி ஐயா!..
@v.rajendran7297
@v.rajendran7297 2 года назад
நடிகை விஜயகுமாரி மற்றும் இளவரசி பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
She always did bold and amazing characters.. constantly paired with Ygm..I once thought both of them real life couple..tq news mix tv 💐
@revathishankar946
@revathishankar946 2 года назад
Very nice to know that she is in Canada with her family May god bless her with everything
@yousufz2780
@yousufz2780 2 года назад
😃☀️Excellent Actor Amazing Good Woman
@raninagarajan8112
@raninagarajan8112 2 года назад
Vanithaa vin ஐஸ் ரவுண்ட் ஃபேஸ் அழகு
@COLOURTRADINGHACK12
@COLOURTRADINGHACK12 2 года назад
Neengal kettavai comedy vera level ...yg mahendran vanitha comedy full fill ...kanla thannie vandrichi ...😇😇
@padmadevi3359
@padmadevi3359 2 года назад
நல்ல நடிகை. பெரும்பாலான படங்களில் வெகுளி பெண்ணாக நடித்து இருப்பார். எந்த பாத்திரமும் ஏற்று அசாதாரணமாக நடிக்கும் துறு துறு நாயகி.
@santhithilaga2481
@santhithilaga2481 2 года назад
Kolangal seral good acting 🌹thanks sir vazgavalamudan 💐
@muthumani1961
@muthumani1961 2 года назад
நல்ல நடிகை
@vijayalakshmigopalakrishna5863
@vijayalakshmigopalakrishna5863 2 года назад
Vazhthukkal Vanitha Krishnachandran.
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 2 года назад
அருமை அருமை 👌❤️
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 года назад
நடிகை வனிதாவின் திரையுலக பயண தொகுப்பு அருமை. அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறீர்கள். பிரபு நடித்த படங்களில் பெரும் பாலும் நடித்து இருப்பார். அது போல இராம நாராயணன் படங்களிலும் பெரும்பாலும் நடித்து இருப்பார். இரண்டாம் தர நாயகியாக தோன்றியிருந்தாலும் சிறப்பான நடிப்பை நல்கியவர். தங்களது திரையுலக கலைஞர்களின் வாழ்க்கை பயண தொகுப்புகள் மலரும் நினைவுகளாக மனதை மகிழ வைக்கிறது.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்!..
@annapooranisivakumar659
@annapooranisivakumar659 Год назад
I like her very much.she is my distant relative.i met her in relative marriage
@revathishankar946
@revathishankar946 2 года назад
Pretty actress I like her very much Mostly she acted with YG Mahendran Her old advertisement for semiya with Y G M will be very enjoyable 😂😂🙏🙏👍👍
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 года назад
ஐயா பாடகிசசிரேகாபற்றிதற்போதுஎன்னசெய்துகொண்டிருக்கிறார்என்பதையும்அவரின்சமீபத்தியகுடும்பபுகைப்படங்களையும்போடுவீர்களாநன்றிஐயா
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 года назад
வனிதா அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி!...
@mohanahariram9145
@mohanahariram9145 2 года назад
எணக
@SivaKumar-lo2zn
@SivaKumar-lo2zn 2 года назад
Alaigal serial character super
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 года назад
Good actress Vanitha mam
@d.manimekalai8045
@d.manimekalai8045 2 года назад
சுப்பர்
@malarbala3253
@malarbala3253 2 года назад
Super
@marimuthuroopa7683
@marimuthuroopa7683 2 года назад
Thanks🙏
@vandanang5725
@vandanang5725 2 года назад
Very very very very very❤❤❤❤ excellent👍👏👍👏 video of vanitha mam great actress👑👑 very good information in detailed version is admirable 👍👌👏👏🙏🙏good voice and vocabulary by the person who had spoken 👌👏👍thanks❤🌹🙏 for the video🎥
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your suppport and kind wishes!...
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@gangadharan5142
@gangadharan5142 2 года назад
அய்யா ஜெய்சங்கர் அவர்களை பற்றி கூறவும் 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@jassjass5325
@jassjass5325 2 года назад
Thanks Sir
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி!...
@silambarasanm4659
@silambarasanm4659 2 года назад
Good acoter
@selvarajan7223
@selvarajan7223 2 года назад
Super actor
@selvarajan7223
@selvarajan7223 2 года назад
Thanks 🙏🙏🙏
@paulinealexander8245
@paulinealexander8245 2 года назад
👌👌👌👌🙏🙏🙏🙏
@nistharadil7521
@nistharadil7521 2 года назад
அருமையான பதிவு
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gopaldayalan652
@gopaldayalan652 2 года назад
Actress Ilavarai.Seetha.Patri sollunga sir
@murugadassdass4503
@murugadassdass4503 2 года назад
அச்சச்சோ சித்ரா அவர்களை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
முயற்சிக்கிறோம்! நன்றி!...
@vasunath4028
@vasunath4028 2 года назад
She acted in thudikkum karangal as Rajinikanth sister
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Vanitha amma patiya waalkai arumaiyana pathiu thanks news mix tv sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் தொடர் அன்பிற்குரிய ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@judgementravi480
@judgementravi480 Год назад
Aabathuku paava mannipu keatukalam ulley vaangee uttukellam tudikum karangal😄
@artsc55
@artsc55 2 года назад
🙏🏽💐aïyyā 🙏🏽 nalamā ? Énna oru teramaïyāna ajagu kural nadigaï🌹, sela kural namakkul padiyum, ivar kural ajagu🎼🌹, vājtukkal ivarukku🌹 ajagāna toguppukku vilakangalodu taruvathu nandri, énna sollanumõ sariyā sollugerergal aïyyā 🙏🏽 nandri, vājtukkal aïyyà 🙏🏽💐
@sivagurunathan6828
@sivagurunathan6828 2 года назад
Pls tell about actress ilavarasi
@rainbow6554
@rainbow6554 2 года назад
Very beautiful
@shiyamdev724
@shiyamdev724 2 года назад
நக்மா plz
@prabhug8480
@prabhug8480 2 года назад
Mukkiyamana padatha vittutengale yaradi nee mohini la amarkalapaduthiruppanga atha sollama vittutengale 🤗
@ravis4136
@ravis4136 2 года назад
ரவீந்தர் பற்றியும் பதிவுகள் போடவும்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
ரவீந்தர் பற்றியப் பதிவு உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் தற்போது வெளியாகியுள்ளது! சப்ஸ்க்ரைப் செய்துக் கொள்ளவும்! தொடர் பதிவுகள் தங்களுக்கு உடன் வெளிவரும் நன்றி!
@ravis4136
@ravis4136 2 года назад
@@Newsmixtv பார்த்தேன் நன்றி
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 2 года назад
Vanitha alagi.. Comedy mattum alla , Gunachitra actrum ...well... Kalyana akathigal kalaki irubanga..im trichy..vanitha amma trichy santhosama iruku...news mix tv ennaoda request actress Eilawarashi pattri tharithu kolla avalaga ullathu...
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Coming soon!..
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 года назад
யாரடி நீ மோகினியில் நகைசுவையாக வனிதா நடித்திருப்பார்
@vijayalakshmi8815
@vijayalakshmi8815 2 года назад
Ippo nadikaradhillaya?
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நடித்து வருகிறார்!...
@muthuthangavel3145
@muthuthangavel3145 2 года назад
Very nice tks
@muralitl5261
@muralitl5261 2 года назад
நல்ல நடிகை
@karthigaponniah6643
@karthigaponniah6643 2 года назад
Super
Далее
Что думаете?
00:54
Просмотров 273 тыс.
Actress Sheela on gossips | Manorama News | Nere Chovve
23:49
Что думаете?
00:54
Просмотров 273 тыс.