ராகம்:யமுனா கல்யாணி தாளம்: ஆதி பல்லவி வரமனம் இல்லையா முருகா வரம் தர மனமில்லையா? என்னிடம்....வரம்தர அனுபல்லவி பிறவிப் பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே பிறைசூடன் மைந்தா குறை தீர்க்கும் குமரா....வரம் தர சரணம் வாழ்க்கை எனும் கடலிலே முழ்கியே தவிக்கிறேன் காத்திடவா என்றே அழைத்தேனே கந்தா குமரா கதிர்வேலா என்னிடம்..... வரமனம்
Don't you have intention (manam) to come to me muruga. Don't you have mind to give Varam to me. Sea named life. I suffer from drowning in it. Please cone and save. I called you. Kandha kumara kathie vela.