Тёмный

Vatta Mesai Vivaatham: 2020-ல் வல்லரசாகும் இந்தியா... கலாமின் கனவு நனவானதா? | 01/01/2020 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 142 тыс.
50% 1

Vatta Mesai Vivaatham: 2020-ல் வல்லரசாகும் இந்தியா... கலாமின் கனவு நனவானதா? | 01/01/2020
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 434   
@tamilselvam1775
@tamilselvam1775 4 года назад
Thiruma speech very nice
@venkatkrishnan999
@venkatkrishnan999 4 года назад
Thiruma sir super speech
@vijayvb5799
@vijayvb5799 4 года назад
Dr.( Thiruma ) sir talented person good speech
@ravin15arumugam22
@ravin15arumugam22 4 года назад
Yeah yeah. He is talented for condemning hinduism belief.
@VijayKumar-qg8iy
@VijayKumar-qg8iy 4 года назад
Thirumavalavan and balakrishnan super great speech
@appukathu5124
@appukathu5124 4 года назад
2020ல் இந்தியா வல்லரசாகும் என்று 1987ல் ஜேர்மன் TV நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் கூறினார் . ஆனால் இன்னும் முக்கிக் கொண்டே இருக்கின்றது இந்தியா. இதுதான் உண்மை.
@ayanravi4055
@ayanravi4055 4 года назад
Thiruma Sir super
@srstni4600
@srstni4600 4 года назад
அருமையான பயனுள்ள விவாதம். புதிய தலைமுறை தொலைக்காட்சி க்கு நன்றி
@cpselvam1
@cpselvam1 4 года назад
மாட்டுக்கு கொடுக்கும் மரியாதையை ஒரு மனிதனுக்கு கொடுக்காத நாடு எப்படி வல்லரசாகும்?
@anbutamil7549
@anbutamil7549 4 года назад
😀😀😀😀
@Nklsasikumar
@Nklsasikumar 4 года назад
Athu erumai mattuku pureyathu
@selvamani699
@selvamani699 4 года назад
Super bro
@sathyas3111
@sathyas3111 4 года назад
Nice
@kuttykaran2895
@kuttykaran2895 4 года назад
Dr. Thiruma excellent speech
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
வல்லரசை எதிர்பார்த்தநான் இன்று எங்களை வாழவைக்க நல்லரசை எதிர்பார்க்கிறேன் ஐயா வாழ்வுதாருங்கள்!!2020 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 4 года назад
திரு பொன்ராஜ் அவர்களின் பேச்சு அருமை
@தமிழ்ஆசிரியர்பாடல்
Dr.Thiruma always mass speech.
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 4 года назад
டாக்டர் திருமா அவர்களின் உரை மிகவும் தெளிவாக இருந்தது
@SasiKumar-tx5oq
@SasiKumar-tx5oq 4 года назад
Thirumavalavan very good speech.
@selvamani699
@selvamani699 4 года назад
திரு . திருமா Mp அவர்கள் மிக அருமையான விளக்கங்கள் .
@kasib6055
@kasib6055 4 года назад
திருமாமாகு ஆபாசம் தா ரெம்ப பிடிக்கு
@selvamani699
@selvamani699 4 года назад
@@kasib6055 அவர் ஆம்பளை அப்படிதான் இருப்பார்
@kasib6055
@kasib6055 4 года назад
@@selvamani699 நீ பொட்ட. அதுக்கு தா திருமாவ பிடிச்சு ஊம்புர
@selvamani699
@selvamani699 4 года назад
@@kasib6055 உங்கள் வீட்டில் இருக்கும் பொம்பளைங்களை என்கூட படுக்கவச்சிட்டு அதன் பிறகு அவங்கள கேளுடா ! நான் ஆம்பளையா பொட்டையா என்று தெரியும்.
@kasib6055
@kasib6055 4 года назад
@@selvamani699 ரோசோ வருதுல. இப்ப சொல்லு. ஒரு மதத்தை இழிவு படுத்தி பேசி இன்னோறு மதத்தை தூக்கி வைத்து பேசுவது என்ன மதச்சார்பின்மை யா?
@தமிழ்ஆசிரியர்பாடல்
Dr.Thiruma great speech.
@chiyankumar6607
@chiyankumar6607 4 года назад
Thirumavalavan sir sometime I accept your point
@gauthamabhuddhar5717
@gauthamabhuddhar5717 4 года назад
திருமா ஐயா எப்போதும்போல சம்ம பதில்
@abdulhakkim8833
@abdulhakkim8833 4 года назад
Thiruma always rock
@kanagarasantha2541
@kanagarasantha2541 4 года назад
அண்ணன் திருமாவளவன் அவர்களின் அருமையான பேச்சு.
@mmtjaibhimgmailcom
@mmtjaibhimgmailcom 4 года назад
திருமா, பா. கி இன்அவர்களின் கருத்துக்கள் அழுத்தமாக இருந்தது.
@pradeepur4388
@pradeepur4388 4 года назад
Ragavan oru mutta punda
@kasib6055
@kasib6055 4 года назад
திருமாமாகு ஆபாசம் தா ரெம்ப பிடிக்கு
@selvamanin558
@selvamanin558 3 года назад
@@kasib6055 போடா முட்டாள்
@SuryaPrakash-ti1jx
@SuryaPrakash-ti1jx 4 года назад
பாப்பாவின் ஆதிக்கம் உள்ளவரை ஒருநாளும் இநதியா வல்லரசு ஆகாது இடைநிலை சமத்துவ தலைவர்கள் ஓரனியில் திரள வேண்டும் மக்கள் நலன் கருதி...
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 4 года назад
Thirumavalavan sir 100%correct speech
@katharmohisin375
@katharmohisin375 4 года назад
அய்யா தனவேல் ஆட்சியர் ( ஓய்வு) சிறப்பாக வாதத்தை சிறப்பாக உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்
@ajmeernainamohamed2622
@ajmeernainamohamed2622 4 года назад
நல்ல விவாதம். IAS OFFICER retaired அருமையாக பேசினார். எல்லா விவாதத்திலும் ராகவன் tention ஆகிறார் ஏன்? ராகவன் அரசியல் பேசவில்லை ( அப்பொழுது ஏன் அவைக்கு பிஜேபி கட்சி துண்டு மட்டும் போட்டுட்டு இருக்கானுக) என்கிறார். அரசியல் பேசமாட்டோன் என கூறி அதிகமாக அரசீயல் பேசியது ராகவன்.
@sramasamy9093
@sramasamy9093 4 года назад
S. R. P. KTR
@simbueng
@simbueng 4 года назад
தற்சார்ப்பு பொருளாதாரம் மட்டுமே நம்மை வல்லரசாக உயர செய்யும்.
@arunshanko5580
@arunshanko5580 4 года назад
கிறுக்குபுன்ட..
@ak-fi9ni
@ak-fi9ni 4 года назад
We need to buy oil from foreign countries. How we build self made economy
@simbueng
@simbueng 4 года назад
Brother u have idea about bio gas and electric car through solar power both are easiest way and 100% ecofriendly.
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu 4 года назад
China la irundu irakumadi nirutanum ,adha nirutanumna indiala thozirchalaigal tirakanum tozilturai valarchi adayanum adhuku yedarkedutalum poradarada nirutanum
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu 4 года назад
Corparate corparate nu katharada nirutanum ,comunist nadu china la corparate mudhalidam
@tamilanbu594
@tamilanbu594 4 года назад
Mr Danavel excellent speech Broad mind and deep knowledge
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq 4 года назад
Thiruma sir unmai nilavaraththai sonnar
@selvamanin558
@selvamanin558 3 года назад
உண்மை
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 4 года назад
Kb sir correct speech
@simbukt
@simbukt 4 года назад
Vck mass
@sritharmuthu781
@sritharmuthu781 4 года назад
அண்ணன் திருமா பேச்சு அருமை
@striasacademy2428
@striasacademy2428 4 года назад
திருமா கணிப்பே மிகச்சரி
@kasib6055
@kasib6055 4 года назад
திருமாமாகு ஆபாசம் தா ரெம்ப பிடிக்கு
@striasacademy2428
@striasacademy2428 4 года назад
@@kasib6055 தவறான தகவலை பதிவிட வேண்டாம் தோழர்...
@kasib6055
@kasib6055 4 года назад
@@striasacademy2428 இந்து கோயில்ல இழிவு படுத்தி பேசிட்டு முஸ்லீம் மசூதிய தூக்கி வச்சு பேசினது திருமாமா. இதுதா மதச்சார்பின்மையா?
@striasacademy2428
@striasacademy2428 4 года назад
@@kasib6055 தவறுதான் தோழர்... உங்கள் ஆதாங்கம் புரிகிறது...கோபத்தை கடந்து ஆழ்ந்து யோசித்தால் ஏன் திருமா இவ்வாறு பேச வேண்டும்? அவரின் பதில் .எந்த ஒரு மதமும் தன் மதத்தை சார்ந்தவரை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்குவதில்லை ஆனால் இந்து மதத்தின் ஆணிவேரான மனுதர்மத்தில் தீண்டத்தகாதவன் என இழிவுபடுத்தியதன் விளைவே இம்மாதிரியான விமர்சனங்களுக்கான காரணம். இருந்தும் மற்றவர்கள் மனம் புண்படும் படி பேசியது தவரே... இந்து மதத்தில் உள்ள பாகுபாடுகள் கலையப்பட்டால் அன்று அனைவரும் சமம் என்ற நிலை ஏற்ப்பட்டால் இது போன்ற விமர்சனம் எழாது.
@kasib6055
@kasib6055 4 года назад
@@striasacademy2428 ஐயா. நம் இருவருக்கும் புரிதல் தலைகீழாக இருக்குனு எனக்கு தெரியிது. நீங்க சொல்ரது நா ஒத்துக்கிறே. அதுக்காக ஒட்டு மதத்தையு இழிவு படுத்தலாமா?
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 4 года назад
Remove Rss Bjp Government in India
@BalaKrishnan-tg6pf
@BalaKrishnan-tg6pf 4 года назад
Install corrupt Congress Dmk govt ok
@ayyappov6025
@ayyappov6025 4 года назад
Dr Thiruma speech Amazing
@katheroli4099
@katheroli4099 4 года назад
அய்யா ராமகிருட்டினன் அவர்கள் பேசும்போது ராகவன் முகத்தை பாருங்கள்.
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 года назад
Ponraj sir super speech
@SenthilKumar-tt5ge
@SenthilKumar-tt5ge 4 года назад
Super debate. very useful
@nani-cn7yu
@nani-cn7yu 4 года назад
நாட்டில் மதமும் சாதியும் ஊழலும் தலைவிரித்தாடும் நாட்டில் மக்கள் பிச்சையெடுக்கும் நிலைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது.
@கலைகவி
@கலைகவி 4 года назад
அரசியல் வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தால் இந்தியாதான் முதல் வல்லரசு நாடு
@selvamani699
@selvamani699 4 года назад
உண்மை தோழர். நான் விசிக
@ramalingammuthusamy2830
@ramalingammuthusamy2830 2 года назад
மோடி தேர்தல் வாக்குறுதில் குறியீடு இந்தியத் அனைவா் வங்கி கணக்கில் வந்துவிட்டாலே, இந்தியா வல்லரசு ஆகி விட்டது. பின் வெட்டி பேச்சு & வட்ட மேசை விவாதம் ஏன்,???????????????
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 4 года назад
THIRUMA SIR WELDONE
@hameedsha-rj4ct
@hameedsha-rj4ct 4 года назад
அதிமுக வுக்கு வேறு பெயர் வைக்கலாம் என்ன பெயர் வைக்கலாம் எனக்கு தெரிந்தது bjp_admk என்று வைக்கலாம்
@josephraj6025
@josephraj6025 4 года назад
Loved all people 👨‍👨‍👦 👨‍👨‍👦 👨‍👨‍👦 👨‍👨‍👦
@lentab4682
@lentab4682 4 года назад
Title is the comedy of the year.... It will take another 25 years for India to become super power..
@nixonpravin
@nixonpravin 4 года назад
25😂😂
@saravananlic2488
@saravananlic2488 4 года назад
இனி மேல் திராவிட கட்சிகள் இருக்காது தமிழ் நாடு உள்ளாட்சி அதிகமாக ஊழல் நடந்தது
@perumalpoigai972
@perumalpoigai972 4 года назад
சாதீய ஏற்ற தாழ்வு மத ஏற்றதாழ்வு ஏழை பணக்காரதிமிர்தன ஏற்றதாழ்வு கட்சிரீதியான ஏற்றதாழ்வு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றதாழ்வு வலிமையுள்ளவன் வலிமை குன்றியவன் என ஏற்றதாழ்வு இந்த இந்திய மண்ணில் அகற்றும் வரை அண்ணல் அம்பேத்கார் வடிவமைத்த சமத்துவ இந்தியா உருவாகாது அந்த எல்லோரும் சமம் என்ற கருத்தியலை எட்டிபிடிக்க அண்ணல் அம்பேத்கார் ஏற்ப்படுத்திய வழிமுறைகளை விரிவுபடுத்தி சமத்துவத்தை அடைய முயற்ச்சிப்பதே வல்லரசு ஆகும் பாதை நமக்கு புலப்படும் இந்த பாஜக அதிமுக அரசு நினைப்பது பார்ப்பனன் சூத்திரன் ஊம்பிவிட்டால் (உயர்ந்துவிட்டால்) என்ற மமதையில் இருக்கின்றார்கள் இது இன அழிப்பு செய்து ரத்த குடிக்கி காட்டேரி அரசாகவே முடியும்
@ananda3765
@ananda3765 4 года назад
Thirumavalavan good speech ✌
@arulgeorge459
@arulgeorge459 4 года назад
Balakrishnan, Dhanavel IPS, Thol.Thirumavalavan, India Vallarashu Agathu enpathai arumaiyaka velakinarkal.
@KarthiKeyan-vl1du
@KarthiKeyan-vl1du 4 года назад
what is the proposed gdb rate today Mr.Raghavan. on what basis, your kindself compared with the USA? whatis the situation now?
@நாம்திராவிடர்
திருமா அருமை
@balamuruganmd986
@balamuruganmd986 4 года назад
Tamilnadu against modi but other states not against modi then modi right, we support Bjp.jai hind
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 4 года назад
Exactly..
@MS-xn3ek
@MS-xn3ek 4 года назад
Why Why
@bhushanabk3973
@bhushanabk3973 4 года назад
TN people like god, but they dont want to be under the brahminism,.
@vinodjsv
@vinodjsv 4 года назад
நாம் தமிழர் கட்சி எங்கே? பேராசிரியர் கல்யாண சுந்தரம் வந்திருந்தால் அரங்கத்தை ஆக்கிரமித்திருப்பார்..
@gopinath6086
@gopinath6086 4 года назад
Super speech ponraj
@maryisaac817
@maryisaac817 4 года назад
Excellent timely presentation and these great suggestions to be forwarded for the justified implementation in India as Mr Abdul Kalam 's dreams to be justified.
@ChemistryTeacherVelmurugan
@ChemistryTeacherVelmurugan 4 года назад
Super and true intellectual thol.thiruma only
@gireshgire4246
@gireshgire4246 4 года назад
Thol thirumavalavan suppar
@palraj3211
@palraj3211 4 года назад
திருமாவின் கருத்து அற்புதமான கருத்து
@FSHSindia
@FSHSindia 4 года назад
வல்லரசு என்றால் என்ன? தனிமனித பொருளாதாரமும், அரசும் சமமான வளர்ச்சி உள்ள நாடுதான் வல்லரசு என்பதை மறந்து ஏற்ற தாழ்வுகள் இருந்தால் அது வல்லரசு என்று சொல்லுவது சரியானதுயல்ல.
@sathishkumar3759
@sathishkumar3759 4 года назад
48:00 semma
@ALIYYILA
@ALIYYILA 4 года назад
செல்லக்குமார் அவர்களின் அறிவார்ந்த பேச்சு மிகவும் பாராட்டத்தகுந்தது.
@நாம்திராவிடர்
வாழ்த்துக்கள் திருமா அண்ணா
@user-so3nw5xu7g
@user-so3nw5xu7g 4 года назад
பிரான்சில் பல மொழிகள் பல இனங்கள் கொண்ட ஒரே நாடு .இந்திய ஒரு ஐக்கிய நாடு ஆகவே அவர் அவரின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டியது
@TK-se7vd
@TK-se7vd 4 года назад
IAS officer good speech sir
@lentab4682
@lentab4682 4 года назад
Before 2014 India vs China.. After 2014 India vs Pakistan vs Bangladesh vs Burma on economy comparison.
@balak.622
@balak.622 4 года назад
அடுத்த போட்டிஇலக்கு சிறிலங்கா
@lentab4682
@lentab4682 4 года назад
Ragavan : எல்லாம் சேர்த்து அடிக்காதீங்க அழுதுடுவேன்
@yogayoga5
@yogayoga5 4 года назад
Thiruma sirutthai alla puli
@rajagopallakshmanan54
@rajagopallakshmanan54 4 года назад
ஏனுங்க இந்த நெல்லை கண்ணன் விவகாரத்திற்கு ஒரு விவாத மேடை போடலாமே.
@udexpresschannel
@udexpresschannel 4 года назад
கிஷோர் சீமானை அழைக்காத விவாதம் வீண் நெறியாளரால் முடியுமா
@lragul7815
@lragul7815 4 года назад
Kishore ah?? 😂
@johnnydepp9787
@johnnydepp9787 4 года назад
@@lragul7815 🤣🤣🤣🤣🤣
@janoravi
@janoravi 4 года назад
சீமான கூப்பிட துப்பில்ல.........பயமாடா..... உண்மைய சொல்லி அடிப்பான்னு
@ambosamy3453
@ambosamy3453 4 года назад
செருப்படி கேள்வி நன்பரே....! எவனுக்கும் தைரியம் இல்லை....! இவனுங்க அசைன்மென்ட் அப்படி....!
@janoravi
@janoravi 4 года назад
@@ambosamy3453 பயம்தான் கேள்வி கேட்டு கொன்னுறுவான்னு தெரியும்
@mohamedsiddeek4522
@mohamedsiddeek4522 4 года назад
மக்களே கை தட்டாதீர்கல் சிந்திங்க
@vijayakumarp7959
@vijayakumarp7959 4 года назад
மரியாதிற்குரிய அப்துல்கலாம் அவர்கள் பாரதநாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யும் பொழுது கலாம் என்றால் கலகம் என்று சொன்னாங்க தி.மு.க ஞாபகத்தில் இருக்கனும் தமிழர்களே.
@saravanan8660
@saravanan8660 4 года назад
RAGAVAN TALKING NONCENSE .USA AND UK ARE DEVELOP COUNTRIES BUT INDIA IS POOR COUNTRY
@t.sathish3136
@t.sathish3136 4 года назад
Great speech for thirumavalavan and balakrishnan ...equality is best solution for all problems
@rajinirajini836
@rajinirajini836 4 года назад
Ntk
@alagurathnam9885
@alagurathnam9885 4 года назад
Thiruma best...
@logumaran7006
@logumaran7006 4 года назад
அரசாங்கத்திற்கு முற்போக்கு சிந்தனை வேண்டும்.
@NONO-rt6ms
@NONO-rt6ms 4 года назад
Read Dr Ambdekar'S book pakistan or partition of india..
@kannathathsan2746
@kannathathsan2746 4 года назад
Vallarasa....aaaa.? Nallarasairunta Pothum.iya Balakrishnan, Mr.Thiruma,Mr.Ponraj Karuththukkal Arumai.Valarchi Malaikkum, Pallaththirkumana Valarchi than irukkirathu.
@shagulhameedhameed5329
@shagulhameedhameed5329 4 года назад
India agricultural 2030 inshallah history world
@nkaliyaperumal431
@nkaliyaperumal431 4 года назад
மடையன் ராகவன் அன்னை இந்திரா தாண்டா முதல் பில் பார்லிமெண்ட்ல கொண்டுவந்தாங
@purushothamanp5552
@purushothamanp5552 3 года назад
அறிவார்ந்த அரசியல் ஆளுமை சமூகநீதி மருத்துவர் திருமா...
@neethirajanneethirajan1669
@neethirajanneethirajan1669 4 года назад
Puthiya thalai murai t.v. iku semanai kannukku therivathillaiya
@kajakaja4618
@kajakaja4618 4 года назад
Vallarasaa phongadaaaa kuppaigalaa
@raa245
@raa245 4 года назад
அறிவாளியாக பேச திருமாவளவன் மட்டும் தான் இருக்கார்......ராகவன் ஏமத்துர விதத்தில் பேசி சாமலிங்கிறார்....
@kasib6055
@kasib6055 4 года назад
திருமாமா இந்து மதத்தை மட்டும் குறி வைக்கிறது ஏன்?
@raa245
@raa245 4 года назад
@@kasib6055 தமிழர் மதம் இந்து இல்லை....சைவம்...
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 года назад
@@raa245 r u sure? bcoz ayothidasa panditar Stated buddism. தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை, ஆகியவற்றை எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. எனவே நானே வல்லவன் என்று யாரும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது. By ஔவையார் தனிப்பாடல்கள்,3
@raa245
@raa245 4 года назад
@@hedimariyappan2394 ஆரியன் மூத்திரம் குடிப்பவர்களுக்கு கோவம் வரும்
@darishm605
@darishm605 4 года назад
irukurathaiyavathu vittu vainga da....Neenga vallarasalam aaka vendam
@rajvelu3300
@rajvelu3300 4 года назад
ஐயா நீங்களும் உங்கள் அரசும் முதல் உலக அரங்கில் ஒரு நல்ல அரசாக வாருங்கள் பின்பு வல்லரசாலாமா என்பதை யோசிக்கலாம் அரசியல் பெரிய 000 சுகாதாரம் 000 நாட்டின் உள் கட்டமைப்பு 000 பொருளாதாரம் 000 உலகளவில் இந்தியன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு நல்ல விஷயம் சொல்லலூங்கள் ஆகக் குறைந்த பட்சம் சாதிகள் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க முற்டுங்கள் பின்பு வல்லரசு பற்றி பேசுங்கள்
@mmsl4287
@mmsl4287 4 года назад
Nice topic people has to think.choose good Leader
@natarajuelamathi8770
@natarajuelamathi8770 4 года назад
இட ஒதுக்கீடுகள் கேட்ட எப்படி கண்டுபிடிக்க முடியும்
@rajababu-re1zm
@rajababu-re1zm 4 года назад
35:00 super points
@9994524053
@9994524053 4 года назад
Mr valavan sir maalam allum manithar irrakirarkal atharkaaka thaankal eduthaa muyarchi ethaavathu unda... Arasiyal seiyamal irrapathayaavathu first thaadukkalaame
@user-dz2yu9ki4k
@user-dz2yu9ki4k 4 года назад
நாம் தமிழர் பிரதிநிதி கலந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@vedha8592
@vedha8592 4 года назад
தமிழன் ராஜ்குமார் பெண்களும் கலந்திருக்கலாம்
@ambosamy3453
@ambosamy3453 4 года назад
இது அரசியல் பேசும் மட்ட மேசையாகி போய்விட்டது...! நல்ல அரசியல் பண்பை காண நல்ல அரசியல்வாதி கள் நாட்டுக்கு தேவை.
@PerumPalli
@PerumPalli 4 года назад
Aaytalum
@defchari
@defchari 4 года назад
திருமாவளவன் - எத்தனை சிறுபான்மை மக்கள் தங்களது தொழில் செய்யவோ, தொழில் தொடங்கவோ, படிக்கவோ, வேலை செய்யவோ, வழிபாடுகளையோ தடுத்துள்ளார்கள் என புள்ளி விவரம் சொல்ல திராணி உள்ளதா?
@thepai839
@thepai839 4 года назад
dhanavel super...
@bhushanabk3973
@bhushanabk3973 4 года назад
Evm ஆட்டை போட்டா, 500 க்கு 501 கூட ஜெயிக்கலாம் !😁😃
@baskarsp9150
@baskarsp9150 4 года назад
அரசியல் ஆளுமை திருமா
@francisxaable
@francisxaable 4 года назад
I enjoyed the sheepish looks of KT Raghavan.
@jesua8677
@jesua8677 4 года назад
நாம்தமிழர் கட்சியில் இருந்து யாரும் இல்லையா? Waste...
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 года назад
தமிழரசன் அ : நீங்க தாராளமாக கிளம்பலாம்
@yogayoga5
@yogayoga5 4 года назад
Ponraj super speech
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 4 года назад
Semmalai Admk Bjp sompu
@cinemashow6583
@cinemashow6583 4 года назад
GDP கொடுத சோறு தருவரா்களே ஐயா
Далее