Тёмный

Vattamesai Vivatham | அதிமுக-பாஜக-பாமக-நாதக சேர்ந்தால்... திமுக தோல்விதான்-ரவீந்திரன் துரைசாமி | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 18 тыс.
50% 1

Vattamesai Vivatham | அதிமுக- பாஜக-பாமக-நாதக சேர்ந்தால்... திமுக தோல்விதான்.. ரவீந்திரன் துரைசாமி கணிப்பு! | PTT
#vikravandiconstituency #Bypoll #BypollElection #vikravandiBypollElection #PoliticalConvention #PoliticalNews #BypollElectionTamilnadu #vikravandi #VikravandiAssemblyconstituency #VikravandiBypollElectionNews #AssemblyconstituencyElection #ElectionNews #TnElectionNews #constituency
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@B.Genuiness
@B.Genuiness 29 дней назад
இவரோட வீணா போன கருத்து mp தேர்தலில் பார்த்தோம் 😂😂😂
@GovindhrajGovindhraj-zz8fm
@GovindhrajGovindhraj-zz8fm 29 дней назад
அட சொட்டையை ரவீந்திரா 2026
@Weknowth
@Weknowth 29 дней назад
கூட்டணி என்பது கூட்டல் மட்டும் இல்லை கழித்தலும் தான் ...ஒரு கொள்கை என்று ஏதுமே இல்லாமா எப்படி டா கூட்டணி.
@saravananm2949
@saravananm2949 29 дней назад
DMK+ 2026 200+
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 28 дней назад
😂😂
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 25 дней назад
True
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 25 дней назад
2026 இல் திமுக 200 +நாதக எதிர்கட்சி அதிமுக வை எடப்பாடி அழித்துவிடுவார்
@sasikumarrajaraman1164
@sasikumarrajaraman1164 21 день назад
Dmk money can win.
@saravananm2949
@saravananm2949 21 день назад
@@sasikumarrajaraman1164 யார் வென்றாலும் தோற்றவர் சொல்லும் காரணம் இதுதான்
@subramanianmanikam344
@subramanianmanikam344 29 дней назад
மக்கள் நல கூட்டணி மாதிரி இருக்கும்
@sivalingam2176
@sivalingam2176 29 дней назад
ஏன்டா ரவீந்திர இதுக்கு எவ்வளவு வாங்கினே ! 😁😁😁😁😁😁 இது பேச சொன்னவர் களிடம். 😁😁😁 நீ சொல்லற இவர்கள் எல்லாம் நிச்சயம் சேர மாட்டார்கள். 😁😁😁 உனக்கு எதற்கு இந்த ஈனபுத்தி. 😁😁😁
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 29 дней назад
2026. இல் .மீண்டும்..dmk ஆட்சி .தான் அமைக்கும்
@SenthilAngamuthu-xo1wq
@SenthilAngamuthu-xo1wq 29 дней назад
ஆமா அப்ப தான் சா ரா ய சாவு நடக்கும்
@sivayuvi9130
@sivayuvi9130 27 дней назад
Oombunga
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 27 дней назад
எத்தனை . நபர் அனுபட்டும்
@yesuraj6193
@yesuraj6193 28 дней назад
ரவீந்திரன் துரைசாமி ஒரு விஷம்,ஜாக்கிரதை...
@utubetalkie
@utubetalkie 29 дней назад
ஆமா... ஆளுக்கு நாற்பது ஐம்பது சீட்டு நில்லுங்க... வெளங்கீரும். திமுக எளிமையா ஜெயிச்சிரும்.
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 29 дней назад
அப்போ திமுக,கம்யூனிஸ்ட், விசிக,விஜய்,காங்கிரஸ் சேர்ந்தால்?
@ramanathanramanathan6116
@ramanathanramanathan6116 28 дней назад
பாஜக- வோட நாம்தமிழரா பயிதியகார ரவிந்தார் துரைசாமி😅
@SelvakumarSelvakumar-dg4mk
@SelvakumarSelvakumar-dg4mk 18 дней назад
ரவீந்திரன் துரைசாமி அவர்கள் சொன்ன மாதிரி அனைத்து கட்சிகளும் சீமானை முன்னிறுத்தினால் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும் ஆனால் அது நடக்குமா சந்தேகமே
@drmsathish
@drmsathish 29 дней назад
Without bjp, can admk and pmk win
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 23 дня назад
Never😊
@ramakrishnan1220
@ramakrishnan1220 29 дней назад
அதிமுக தேமுதிக வெற்றி கூட்டணி அமைத்து வெற்றி நடை போடும்
@rajastephen2750
@rajastephen2750 26 дней назад
உன் கனவு சூப்பர் அதிமுக கூட்டணி ஒரு போது வெற்றி பெறாது இது நிச்சயம்
@pavithrang5209
@pavithrang5209 29 дней назад
Dear sir If NTK joined AIADMK BJP PMK in 2026 all of them will be spoiled and vote share also would come down drastically....
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 29 дней назад
Without bjp admk+vijay +ntk + dmdk =200+
@g.palanikandasamy9476
@g.palanikandasamy9476 28 дней назад
மதிப்புமிக்க அரசியல் விமர்சகர்,அதிமுக என்ற ஒரு கட்சி கூடிய விரைவில் அழிந்து விடும் என சொன்னவர், தற்போது அதிமுக சேர்ந்தால் என கணிப்பது வியப்பாக உள்ளது ஐயா!!!!!
@yesuraj6193
@yesuraj6193 28 дней назад
இனியும் அதிமுக பாஜகவுடன் சேர்ந்தால், பாஜக அதிமுகவை விழுங்கிவிடும்...
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 23 дня назад
Bjp will not align with drogi
@user-sv1bi1kh6h
@user-sv1bi1kh6h 29 дней назад
திமுக அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும்
@sivalingam2176
@sivalingam2176 29 дней назад
இத அப்படியே மாற்றி யோசித்து பார்.😁😁😁😁
@gooner5244
@gooner5244 29 дней назад
nottum. 2026 marubadiyum DMK dhan nalla kadharu
@kavibharathy5690
@kavibharathy5690 29 дней назад
Nool theriyuthu Sanghi mama
@chidambaramn4188
@chidambaramn4188 27 дней назад
திமுக வை அழிக்க எவராலும் முடியாது
@anifahakkim1167
@anifahakkim1167 27 дней назад
​@@chidambaramn4188dmk viraivil aliyum
@rajarathinamraj6871
@rajarathinamraj6871 24 дня назад
இன்னும் நிறைய கட்சிகள் இருக்கு அதையும் சேர்த்தாலும் ஒன்னும்.....முடியாது....
@elangovanswaminathan6095
@elangovanswaminathan6095 22 дня назад
தி மு க தவிர அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி மு க தோற்கும்.இது எப்புடி😅
@Thambi430
@Thambi430 27 дней назад
புலிகள் தனித்தே களம் காண்பார்கள்❤
@chidambaramn4188
@chidambaramn4188 27 дней назад
ரவீந்திரன் துரைசாமி அவர்கள் சங்கி திமுக வை அழிக்க எவராலும் முடியாது
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 25 дней назад
ஸ்டாலின் வாய் வீரனல்ல செயல்வீரன். 10 கலைஞரோட அரசியல் அனுபவமிருக்க அவருக்கு எவரும் இனி திமுகவை ஒண்ணும் பண்ணமுடியாது எவ்வளவு அறிவுஜீவிகளை கட்சியில் வைத்து சிம்மநடை போடுகிறார் ♥️
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 23 дня назад
​@@ThirukonesanMuthiahஅறிவுஜீவி என்றால் ஊழலா. கிண்டல் தானே
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 23 дня назад
Bjp will never call admk Edapadi. May be ops ttv and others admk can join.
@karthickc8436
@karthickc8436 29 дней назад
Eppadi NTK will be in same alliance with BJP...
@bagavathim7485
@bagavathim7485 29 дней назад
விஜய் விட்டுட்டீங்க.
@ramakrishanansivasankar3889
@ramakrishanansivasankar3889 29 дней назад
Vijay, BJP & NTK are growing by taking the ADMK Votes, ADMK Leaders should realise it, the afore said three parties are speaking against DMK, DMK and it's supporter never give their vote to Vijay, NJN &NTK but ADMK Voters only support them, finally the ADMK will get end.
@robinrabel2226
@robinrabel2226 29 дней назад
உங்கள் விருப்பம் ஆசைஒட்டுநாங்கதான்போடவேண்டும்ஃநாம்தமிழர்தனியாகநின்றால்தான்பலம்
@rajasekargk5826
@rajasekargk5826 25 дней назад
Eppudi ninalum tholvithan
@taker1786
@taker1786 29 дней назад
சூத்த பல்லா மோதிரம் துரை சாமி
@jahirhussain6490
@jahirhussain6490 25 дней назад
அத்தைக்கு மீசை முளைக்கும் போது பார்ப்போம் 🤣
@skutti6441
@skutti6441 21 день назад
தனித்து நிற்கும் புலி கூட்டணி கிடையாது
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 24 дня назад
சரிப்பா முதல்வர் யார் ? பாஜகவுடன் நாதக கூட்டணி வைத்தால் அதன் ஒட்டு மொத்த வாக்கு வங்கியும் காலியாகி விடும்.
@aslamsaleem2095
@aslamsaleem2095 25 дней назад
தலையில் முடி மட்டும் தான் இல்லை என்று நினைத்தோம்...........?
@anandr6978
@anandr6978 28 дней назад
Ivar sonnadhu 8/10 correct.....logic correct aaa irukku
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 28 дней назад
வாய்ப்பு இல்லை இது வந்து ரவீந்திரன் சொல்வது பகல் கனவு
@fazeelan
@fazeelan 25 дней назад
கனவு கண்ட காதல்
@sriprakashs5005
@sriprakashs5005 29 дней назад
What Ravindran duraisamy says is correct.But palanisamy is a very very very poor option.people will not vote for edappadi.
@arokiadassv1797
@arokiadassv1797 21 день назад
அப்போதும் களம் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும்.
@senthilkumar6651
@senthilkumar6651 29 дней назад
RD oru Loosu
@coimbatore9739
@coimbatore9739 28 дней назад
காங், கம்யூனிஸ்ட் விசிக இதெல்லாம் சேர்த்துக்கோங்க ரவீந்திரன் சார்
@ponnvenugopal1563
@ponnvenugopal1563 26 дней назад
2 மோதிரம்
@TN03BikerVellai_TBF
@TN03BikerVellai_TBF 29 дней назад
Ntk❤
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 25 дней назад
பாஜக வுடன் யார் சேர்ந்தால் சுடலைக்கு தான் போகணும்
@seranm1132
@seranm1132 21 день назад
தேமுதிக என்ன பாவம் பண்ணது.
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 23 дня назад
பாதி சேராது அது தான் உண்மை
@elavarasanelango2722
@elavarasanelango2722 27 дней назад
ஆனால் 5 முதல்வர்கள்
@shamush5361
@shamush5361 24 дня назад
அதிமுக மீண்டும் பாஜக உடன் சேர்ந்தால் அதிமுக அவுட்
@sudarsonappasamy1080
@sudarsonappasamy1080 29 дней назад
Ravi imaging and he always speaks on this basis
@govindyadhav386
@govindyadhav386 28 дней назад
திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது 2026லும் திமுக ஆட்சி தான் நடக்கும்
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 25 дней назад
வெறுந்தலையனோட அருமையான கண்டுபிடிப்பு 🤣
@sankark1163
@sankark1163 28 дней назад
துரை சாமி, அதிமுக + பிஜெபி + பாமக + நாதக+தேமுதிக + others (acs, தமாக, பாரி,) யாருக்கு எத்தனை சீட்? யாரு ஆட்சி அமைப்பது
@PugalRK
@PugalRK 29 дней назад
Seeman naadar supports Saiman sebastian Naadaar😂😂
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 27 дней назад
மோதிர சாமி ஒரு அரசியல் புரோக்கரே அவர் கிட்ட போய் என்ன கேக்குறீங்க ஒரு அமௌண்ட் குடுங்க உங்களுக்கு சாதகமா சொல்லுவாரு தீர்ப்பு
@selvamlukoselukoseselvam2166
@selvamlukoselukoseselvam2166 22 дня назад
ரவீந்திர வேறு ஏதாவது ஒரு வேலை இருந்தால் பார் அதுதான் உனக்கு நல்லது. MP தேர்தலில் உன்னுடைய வார்த்தை ஜாலத்தை பார்த்து விட்டோம்.
@dhanapal1673
@dhanapal1673 22 дня назад
Except PMK
@sivakannankannan9470
@sivakannankannan9470 23 дня назад
No way. Ok. Ravi. Again ring or. Sweet box. Sir.
@drmsathish
@drmsathish 29 дней назад
😂😂😂😂
@Kkvraja7-pd8jd
@Kkvraja7-pd8jd 25 дней назад
Koomutai. Duraicha😊my
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 20 дней назад
Veena pona Duraisamy
@nagarajanp4782
@nagarajanp4782 25 дней назад
இவன் புரோக்கர் வேலைக்கு சரியான ஆள்
@PugalRK
@PugalRK 29 дней назад
Dei sottai 1 gram ring raveendran duraidamy DMK not accepted NEET in Tamilnadu.Thatwas done by AIADMK😂😂😂
@justinw5387
@justinw5387 21 день назад
BJP sempu thukki Ravindran.....😢😢😢😢
@rajgameplay7165
@rajgameplay7165 25 дней назад
அண்ணாமலை
@ChandraChandra-he6ib
@ChandraChandra-he6ib 23 дня назад
Ravindran oru bjb in kaikooli
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 28 дней назад
Dmk🎉🎉🎉
@TamilanTN44
@TamilanTN44 28 дней назад
He is broker, supports who gives money to him
@yesuraj6193
@yesuraj6193 28 дней назад
வாங்கின காசுக்கு மேல கூவும் மனிதர்...
@RaviRavi-jq8kr
@RaviRavi-jq8kr 27 дней назад
Poda muthal Ravindran duraisamy
@ramakrishanansivasankar3889
@ramakrishanansivasankar3889 29 дней назад
Pariventhar did not opey the lease agreement and not returned the property, they are thinking,Govt should keep silent, but govt have taken by action to returned the trichy property, for that Parivendar's puthiyathalamurai tv, started the propaganda along with Nadar cast base NTK Supporter Ravindran against DMK, all your motive will be defeated by the Tamil Nadu people and finally DMK will win
@rajasekargk5826
@rajasekargk5826 25 дней назад
Ravindran kanavu
@JayaSurya-lt4wx
@JayaSurya-lt4wx 22 дня назад
Dhaverda models okumdaa
@sekartheboss3447
@sekartheboss3447 29 дней назад
Dai Dai 🍌🍌🍌🍌😂😁😂😁😊😊
@RajaRaja-te5or
@RajaRaja-te5or 25 дней назад
இந்த ரவீந்திரதுரைசாமி பழைய வீடியோக்களை பூராம் பாருங்க இவர் சொன்ன எதுவுமே நடந்ததாக இல்லை புறா பொய்யும் பிராடுமா விட்டுட்டு இருக்க
@nadarajanv3613
@nadarajanv3613 22 дня назад
Ottupotarathu.makkalta
@Mariselvamp-op6iy
@Mariselvamp-op6iy 29 дней назад
Ivan kasu vangitu pesura
@shanmugamp8617
@shanmugamp8617 29 дней назад
Evar enna gods.
@shanmugamp8617
@shanmugamp8617 29 дней назад
Ever enna kadavula
@samueljeyaraj2427
@samueljeyaraj2427 29 дней назад
Admk + vijay =140+
@murugan4022
@murugan4022 19 дней назад
ரவீந்திரன்இப்படிஒருபதில்சொல்லலாமா வேடிக்கையாக இருக்கிரது நாம்தமிழர் தனித்துதான் களமாடும்
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 26 дней назад
வாய்ப்பே இல்லை ராஜா தமிழ் நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும் அதுவும் தளபதி மு.க. முத்து வேல் கருணாநிதி மட்டும்
@sinnanad6079
@sinnanad6079 27 дней назад
துரை சாமி மதவெறி தேவையில்லை தமிழ்தேசியம்தான வேண்டும் தமிழ் இனம்காக்க
@gulabjan7199
@gulabjan7199 29 дней назад
Dei sotte mama payele..
@user-iw7sr5lh9g
@user-iw7sr5lh9g 29 дней назад
Karthikeyan muttappayle
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 29 дней назад
அவசியமே இல்லை. திமுக அதிமுக பாஜக காங்கிரசுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. ஒவ்வொரு சாதி மத கட்சிகளை வைத்து வாக்குகளை விலைக்கு வாங்கி தான் வெற்றியை தீர்மானிக்கிறார்கள். இந்த இழி நிலையை உணர்ந்து கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் .
Далее