Тёмный

VCK Thol Thirumavalavan Vs NTK Seemam - Thirumavalavan latest speech about NTK Seeman politics 

Tribes
Подписаться 177 тыс.
Просмотров 38 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 344   
@rakshanns7g435
@rakshanns7g435 2 месяца назад
அண்ணன் திருமாவளவன் அவர்களின் கருத்து ஓங்கி ஒலிக்கும் வரை சங்கி மங்கி எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருப்பார்கள் என்பது நாம் கண் முன்னே நிற்கும் நன்றி அண்ணா முனைவர் தொல் திருமாவளவன் அண்ணா
@அரசியல்பழகு-ன6ற
நான் திமுக காரன்தான் ஆனாலும் என் அரசியல் ஆசான் அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் 🖤❤️💙🔥🔥🔥🙏
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi 2 месяца назад
🙏🙏🫂🫂
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 2 месяца назад
நானும் தான்
@ramesgopal4989
@ramesgopal4989 2 месяца назад
அரசியல் காமெடி பயல் திருமாவளவன்​@@PrithiviRkprithivi
@ramesgopal4989
@ramesgopal4989 2 месяца назад
​@@Karthick-bq3xbஅரசியல் காமெடி பயல் திருமாவளவன்
@PrithiviRkprithivi
@PrithiviRkprithivi 2 месяца назад
@@ramesgopal4989 விமர்சனம் என்பது எங்களுக்கு புதிதல்ல விமர்சனம் செய்பவன் ஒரு சங்கியாகவும் ஜாதி வெறி புடிச்ச மன நோயாளியாகவும் இருப்பார்கள் இது இரண்டுமே உங்களுக்கு பொருந்தும்... இந்த ஊரில் தான் அறிவாளிகளை பார்த்து முட்டாள் கூட்டத்துக்கு பயமா இருக்கும்.
@marimuthun6315
@marimuthun6315 2 месяца назад
உண்மையான மக்கள் தலைவன் என்றால் இப்படித்தான் இருக்கனும் அறிவு தெளிவு கொண்டு மக்களை வழிநடத்த தகுதியான தலைவன்🎉🙏
@johnu8720
@johnu8720 2 месяца назад
தலித் மக்களுக்காக மட்டுமில்லாமல் அனைத்து மக்களுக்காக தனது வாழ்க்கையை அற்பணித்த ஐயா திருமா அவர்களின் பாதம் பணிகிறேன்
@karmegambalan164
@karmegambalan164 2 месяца назад
இந்திய அரசியலியே மிகவும் தெளிவான.கருத்தியலில் உறுதியான ஒரே தலைவர் அண்ணன் திருமா அவர்கள் மட்டுமே.💙❤🖤
@saravanankumar6603
@saravanankumar6603 2 месяца назад
நான் என் தலைவர் திருமா அவர்கள் என்று சொல்லிக் கொள்ள பெரும மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகின்றேன், நான் எந்த கட்சியும் சார்ந்தவன் இல்லை. ஜெய் பீம்.
@madurai62
@madurai62 2 месяца назад
Dr திருமா தெளிவு 🌹🌹🌹🌹🌹🌹
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
சனாதனப் பீ துன்னதால்
@subramanianv3793
@subramanianv3793 2 месяца назад
​@@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் she is insolence dag.
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 2 месяца назад
Thiruma A great leader.i salute you.தயவு செய்து சகோ திருமா அவர்களே உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.please.வாழ்க பல்லாண்டு
@varshithveera6925
@varshithveera6925 2 месяца назад
அண்ணன் திருமா எவ்வளவு மொழி ஆளுமை கொண்டவர் என்பது இந்த ஒரு பேச்சி போதும்.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 месяца назад
சமூக ஒற்றுமைக்காக போராடும் சமூக நீதிக்காக போராடும் மரியாதைக்குரிய தோழர் திருமாவளவன் வாழ்த்துக்கள்
@MaranrRaman
@MaranrRaman 2 месяца назад
உண்மைதான் எல்லோருக்கும் மலம் கலந்த தண்ணீரை வாங்கிக் கொடுத்து திராவிட ஆட்சியின் சமூக நீதியின் காவலன் திருமாவளவன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் பெரியார் சமூக நீதி பேசும் தலைவர்கள் எல்லோருக்கும் மலம் கலந்த தண்ணீர் கொஞ்சம் கொடுத்தீர்கள் என்றால் எண்ணம் கௌரவமாக இருக்கும்.
@saravanankumar6603
@saravanankumar6603 2 месяца назад
இந்திய நாட்டிற்கே பிரதமர் ஆகக்கூடிய தகுதியுடைய ஒரே தலைவர், அரசியல் ஆசான் திருமாவலவன் அவர்கள் தான், இவர் அனைத்து சமூக மக்களுக்கான ஒரே தலைவர். ஜெய் பீம்
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 2 месяца назад
வெட்கக்கேடு
@rsmuthu4213
@rsmuthu4213 2 месяца назад
சைமன் செபாஸ்டியனனுக்கு ஒரே கொள்கை, அவர்மீதுள்ள பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுப்பவர்களிமீது எதிர்ப்பது, நடவடிக்கை எடுக்காதவரை ஆதரிப்பது மட்டுமே.
@palanichamy7313
@palanichamy7313 2 месяца назад
மிக அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 2 месяца назад
அற்புதமான உரை முனைவர் தொல் திருமா அவர்கள் தமிழர்களுக்கு காலம் கொடுத்த கொடை
@sagushan
@sagushan 2 месяца назад
என்றும் அண்ணண் திருமா இந்த சமூகத்தின் பேராசிரியர்..... தன்னிகரில்லா தலைவர்..
@MaranrRaman
@MaranrRaman 2 месяца назад
திராவிட மாடல் ஆட்சியில் மலம் கலந்த தண்ணீரை குடித்து உயிர்வாழும் மக்களின் கௌரவத்துக்கு கேடயமாக இருந்து வருபவர் தான் உங்கள் திருமாவளவன் நீங்களும் அந்த தண்ணீரை வாங்கி பழகினால் என்ன கௌரவமாக இருக்கும் திராவிட ஆட்சியின் நிலைத்திருக்கும்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
2 ஸீட் பிச்சைக்காரன் தலைவனா. கரெக்ட் . பிச்சைக்காரத் தலைவன்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சைக்காரன்
@subramanianv3793
@subramanianv3793 2 месяца назад
​@@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் she's insolence dag.
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 2 месяца назад
Pee thingra naathari eena piravi. Ni ellam yean da innu iruka. Bus la train la adi pattu saavu da. Ara veakkattu tharkuri
@ragunathan3629
@ragunathan3629 2 месяца назад
Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉👑👑👑🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏
@kavi2478
@kavi2478 2 месяца назад
அறிவார்ந்த அரசியல் தலைவர் திருமாவளவன் வாழ்க❤
@pmm1407
@pmm1407 2 месяца назад
One of the Most Cognizant Political Leader Dr. THIRU MA
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 2 месяца назад
Thiruma powerful leader in India🎉
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
தன் 1 ஸீட்டையே ஜெயிக்கத் துப்பு இல்லாத மாபெரும் தலைவர்
@crazymano.664
@crazymano.664 2 месяца назад
அண்ணன் thirumavalavan❤
@velanbazin3451
@velanbazin3451 2 месяца назад
Thalaivar Thuruma always The 🎉🎉❤Great
@kumaradirai
@kumaradirai 2 месяца назад
தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழே வாழும் தமிழே தமிழர்களின் தலைநிமிர்வே வாழ்க பல்லாண்டு
@VASANTHKUMAR-ii9yo
@VASANTHKUMAR-ii9yo 2 месяца назад
மிகவும் தெளிவான விளக்கம் திருமா அவர்களே...தமிழ் தேசியத்தை குறித்து மிக நுட்பமான விளக்கம்...நன்றி தலைவரே❤❤
@Prabakaran-hw7ss
@Prabakaran-hw7ss 2 месяца назад
ஒரு மூடன் சொல்கிறான்"சிறை தான் நம்மை வலிமைப்படுத்தும் "...ஆனால் நான் சொல்வது " இந்த அரசியல் வகுப்புதான் நம்மை வலிமைப்படுத்தும்"❤
@wonderwalker-WW
@wonderwalker-WW 2 месяца назад
20 கோடி வாங்கிட்டு ஈழப்படுகொலையை நிகழ்த்திய கட்சிக்கும் பதவிக்காக துணை நின்ற கட்சிக்கும் எப்படி முட்டுக்கொடுப்பது என்ற அரசியல் வகுப்பா. 😂😂😂
@Prabakaran-hw7ss
@Prabakaran-hw7ss 2 месяца назад
@@wonderwalker-WW அரசியல் தெளிவு அடைவீர் என்று நம்புகிறேன்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 месяца назад
​@@wonderwalker-WWபிசிறு கூட்டமே திருந்துங்கடா
@wonderwalker-WW
@wonderwalker-WW 2 месяца назад
@@narayananlakshmi9579 சரிங்க திருந்தி 20 கோடி வாங்கிட்டு முட்டுக்கொடுப்போம். இயற்கை வளங்களை அழித்தல் முதல் கஞ்சா போதைப்பொருள் பழக்கம் முதல் அனைத்துக்கும் காரணமான திமுகவிற்கு முட்டுக்கொடுக்கும் திருமா திருந்தனுமா இல்லை அறத்தோடு வாழும் நான் திருந்த வேண்டும். எங்கள் தலைவர் இவனை எல்லாம் மதித்ததே தவறு.
@anmaoli1762
@anmaoli1762 2 месяца назад
Pisuru thanda antha pisurudan ipo ovviru dravida onaigalin kangalai urutha seidhu kondu iruppadhu.​@@narayananlakshmi9579
@lenashankar2349
@lenashankar2349 2 месяца назад
தகவல் களஞ்சியம். எந்த ஒரு விசயத்தையும் பேராசிரியர் போல மிகவும் தெளிவாக பேசக்கூடியவர்.
@கண்ணகிதேவி
@கண்ணகிதேவி 2 месяца назад
சாதி ஒழிப்பே தமிழ் தேசியம். இது தான் உண்மை.‌ மதங்களில் தான்சாதி வளர்ந்திருக்கிது.🎉🎉🎉🎉🎉
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 2 месяца назад
வரலாற்று ஆய்வறிஞர் தலைவர் திருமா. உண்மையான ஈழத்தமிழர்க்கான நட்பு சக்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
@Dinesh-wc8jw
@Dinesh-wc8jw 2 месяца назад
என்ன அறிவு என்ன தெளிவு என்ன விளக்கம் இப்படி ஒரு தலைவர் இன்னொருவர் உண்டோ
@dhayanithi4448
@dhayanithi4448 2 месяца назад
வாழ்க அண்ணா நம் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது இப்பவாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்
@logithasanp1091
@logithasanp1091 2 месяца назад
Yes
@thirugnanaselviraman4463
@thirugnanaselviraman4463 2 месяца назад
Golden wards 🎉🎉🎉🎉🎉🎉🎉 58.38 onwards . ❤❤❤❤❤❤❤❤ Vaazhga Dr.Thol .Thiruma
@nayagansuresh3699
@nayagansuresh3699 2 месяца назад
nanum dmk karanthan aanal thiruma avargalin politics knowledge fantastic. super sir. love u
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 2 месяца назад
ஜாதீ ஓழிப்பு என நாடகம் போடும் நாம்தமிழர் கட்சியினர் தேவர் குரூபூஜைக்கும் திரன்சின்னமலை நினைவுநாளுக்கும் வஉசிதம்பரணார் பிறந்தநாளுக்கும் அவர் அவர் ஜாதீ கொடிகளை பிடித்து சாலைகளில் அலப்பறை கொடுக்கிறார்கள் இதுவா சாதீ ஓழிப்பு இதுதான் திருமாவளவனை தலித் மக்களிடம் இருந்து ஓதுக்கவேண்டும் என்றவர்களின் நிலைபாடு இதனை தலித் இளைஞர்கள் அந்த பகுதிகளில் காணலாம் நாம்தமிழர் கட்சியில் ஜாதீ இல்லை என்று எங்கேயும் குறிப்பிடமுடியாது தலித் இளைஞர்களே
@JV-de1ve
@JV-de1ve 2 месяца назад
நாம் தமிழர் கட்சி எல்லா சாதியினரும் இருக்கின்றார்கள் ஆனால் திருமாவளவன் கட்சியில் எவனும் இல்லை அவர் சாதியே தவிர
@hezel7966
@hezel7966 2 месяца назад
தலித் என்று சொல்லும் நீங்கள் சாதி அழிப்பா இல்லை சாதி அமைப்பா? முண்ணவர்களை நினைப்பது , நினைவுகூறும் நிகழ்வு சாதியை தூக்கிப்பிடிக்க அல்ல அவர்கள் நமக்காக சிந்திய ரத்தம் மற்றும் வியர்வைக்கு கொடுக்கும் மரியாதை என்பதை என் உறவு புரிந்துகொள்ள வேண்டும்.
@JV-de1ve
@JV-de1ve 2 месяца назад
@@hezel7966 உண்மை சகோதி அவர்கள் சொன்ன சாதி அல்ல நாம் சொன்னால்?
@madurai62
@madurai62 2 месяца назад
அணைத்து மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியவர்
@MaranrRaman
@MaranrRaman 2 месяца назад
ஆம் மலம் கலந்த தண்ணீரை குடித்த மக்களும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மக்களும் சேர்ந்து ஏற்றுக்கொண்ட தலைவர்
@MaranrRaman
@MaranrRaman 2 месяца назад
திரௌபதி அம்மன் கோவிலுக்கு உள்ள முதலில் திருமாவளவனை போகச் சொல்லுங்கள் உங்கள் திராவிட ஆட்சி மூலம்
@JV-de1ve
@JV-de1ve 2 месяца назад
அவர் சமுதாயம் கூட ஏற்று கொள்ள வில்லை உதாரணம் இப்போது இறந்த ஆம்ஸ்ட்ராங் பூவை ஜெகன் மூர்த்தி 😅😅😅
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 месяца назад
​@@JV-de1veபிறகு எப்படி எம்.பி ஆனார்? சாதி வெறில உளறாதீங்கடா....🤣🤣🤣
@JV-de1ve
@JV-de1ve 2 месяца назад
@@narayananlakshmi9579 தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர் தனி தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்ட வேண்டும்
@Dinesh-wc8jw
@Dinesh-wc8jw 2 месяца назад
உங்கள் பேச்சை காமெடி பேச்சு என்று சொல்லும் தம்பிகள் மீண்டும் மீண்டும் அந்தப் பேச்சைக் கேட்டால் காமெடி அல்ல இது கருத்தியல் பேச்சு தான் என்று புரிந்து கொள்வார்கள்🎉🎉🎉
@mramakrishnan3117
@mramakrishnan3117 2 месяца назад
கண் முன்னே ஒரு தலைவன் எப்படி உருவாகி இருக்கிறான்... தலைவர் திருமாவின் உரை அதயே பகிர்கிறது.
@sethuragavan1725
@sethuragavan1725 2 месяца назад
இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன்🇮🇳🌍
@bharathyc5825
@bharathyc5825 2 месяца назад
Great Speech What a Clarity Great Great As rightly pointed out and personally experienced, I can confidently say that Thamizh Desiam can emerge only with Annihilation of Casteism Dr.Thol Thiruma, Highly Intellectual, Great Strategist, Precise Predictor Clarity in Thought and Speech The Great Leader. Unshakable by the dirty comments from the mud filled Brains
@RaninRanin-sb1vw
@RaninRanin-sb1vw 2 месяца назад
திருமா அவர்களுடைய முழு உரையையும் கேட்டேன் எதார்த்தமான அறிவுபூர்வமான உரையை தமிழர்கள் கேட்க வேண்டும்
@Poyanatham12Poyanatham12-ot7tx
@Poyanatham12Poyanatham12-ot7tx 2 месяца назад
Next cm thiruma
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 месяца назад
DO not live in dream land! One MAN PARTIES VCK NTK PMK DMDK MDMK NMN TVK ( VIJAY) WILL NEVER WIN 119 MLAS AMD RULE TN! FURTHER ALL ONE MAN PARTIES WILL GET EP MINATED FROM ELECTORAL POLITICS WH N THE ONE MAN LEADER IS SICK OR AGED TO CARRY OUT POLITICAL ACTIVITY! FURTHER ALL ONE MAN PARTIES WILL MOT CONDUCT ELECTION TO VARIOUS POSTS! AUTOCRATIC AND NEVER GET DOWN FROM THE LEADER POST!!
@ramesgopal4989
@ramesgopal4989 2 месяца назад
காமெடிக்கு அளவே இல்லையா
@somnathr1996
@somnathr1996 2 месяца назад
Thiruma 🔥
@sarveshdurai1681
@sarveshdurai1681 2 месяца назад
அண்ணன் தொல்.திருமாவளவன் அரசியல் ஆசான் மக்கள் தலைவர்❤❤❤❤❤❤❤❤
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 месяца назад
தமிழ் தேசியம் என்ற போர்வையில் பல அப்பாவி பெண்களின் கருவை சூறையாடும் காமுகன் சீமானுக்கு இது புரிய வேண்டும்
@govindarajunarayanasamy5193
@govindarajunarayanasamy5193 2 месяца назад
நீரல்லவா தமிழர் தலைவர் ……..
@elumalaielumali9136
@elumalaielumali9136 2 месяца назад
எங்களின் உயிரே.... உங்களை வணங்குகிறேன்
@APNisha
@APNisha 2 месяца назад
DrThirumaAnna❤❤
@RajuVijaya-p4j
@RajuVijaya-p4j 2 месяца назад
ஓகே சூப்பர் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக
@prabhakarpadmanaban8800
@prabhakarpadmanaban8800 2 месяца назад
ப்பா என்ன ஒரு சிந்தனை என்ன ஒரு தெளிவான சமூகப் பார்வை அதை சரியான வார்த்தைகளால் தெரிக்க விடுவது. திருமா தமிழர்களின் முக்கியமான அடையாளமாக உயர்ந்துவிட்டார். அவர் தமிழர்களுக்கு தேவை யான ஆளுமை. வாழ்க எழுச்சி தமிழர்.
@kumaradirai
@kumaradirai 2 месяца назад
தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
@sakthivelk2570
@sakthivelk2570 2 месяца назад
தீர்க்க தரிசனம். 👍
@akmawoodendoorscarvings8167
@akmawoodendoorscarvings8167 2 месяца назад
Great speach.
@narayanann892
@narayanann892 2 месяца назад
மிகத் தெளிவான உரை
@sundaramjagam
@sundaramjagam 2 месяца назад
❤❤❤❤❤❤❤super❤❤❤❤❤super❤❤❤❤❤
@sakthivelk2570
@sakthivelk2570 2 месяца назад
தீர்க்க தரிசனம் 👍
@anandhakumar2746
@anandhakumar2746 2 месяца назад
தோழர் திருமாவளவன் நீங்கள் பேசினால் சிந்திக்க வைக்கும் சீமானின் பேச்சு கேட்டால் சிரிப்பு தான் வருகிறது சீமான் கட்டுக்கதை அவிழ்த்து விடுவான் சீமான் தோழர் திருமாவளவன் உண்மை என்று அவர் பேச்சில் வெளிப்படும் தோழர் திருமாவளவன் ஒரு மக்கள் தலைவர் நன்றி திருமா ❤
@jawaharp1325
@jawaharp1325 2 месяца назад
சிறந்த பேச்சு.நல்லதலைவர்
@gurusamy1454
@gurusamy1454 2 месяца назад
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் அருமை யான பேச்சு வாழ்த்துக்கள் திருமா சார் நன்றி வணக்கம்
@kishornath1063
@kishornath1063 2 месяца назад
தமிழ் தேசத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே
@saravanankumar6603
@saravanankumar6603 2 месяца назад
அப்படினா ஆமைகரி, பூனைகரி, இட்லிகரி, அரிசிகப்பல், Ak 74, கடாஃபி உடன் துப்பாக்கி பயிற்சி, இதெல்லாம் ஈழப் போர் இல்லையா?
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 2 месяца назад
😂,,😂😂😂😂😅
@anbupooja3981
@anbupooja3981 2 месяца назад
அண்ணன் திருமா super unmai bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@AarumugamAaru-y2e
@AarumugamAaru-y2e 2 месяца назад
❤❤❤
@ragamuniandy3625
@ragamuniandy3625 2 месяца назад
Annanin excellent speach ❤
@kadaisimanithan7856
@kadaisimanithan7856 2 месяца назад
Super anna
@starppm
@starppm 2 месяца назад
❤❤❤❤😊
@uthirapathiChinnathambi
@uthirapathiChinnathambi 2 месяца назад
Supar ❤❤❤❤anna ❤❤
@sathyasri2883
@sathyasri2883 2 месяца назад
Thalaivar always ultimate speech👏🎉🎉❤
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 2 месяца назад
Next pm thiruma
@uthirapathiChinnathambi
@uthirapathiChinnathambi 2 месяца назад
Anna❤❤❤❤
@arunkandasamy4769
@arunkandasamy4769 2 месяца назад
A great leader dr.thiruma
@nayagansuresh3699
@nayagansuresh3699 2 месяца назад
super sir
@varmajp394
@varmajp394 2 месяца назад
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher
@mayakkannanp-uv7xm
@mayakkannanp-uv7xm 2 месяца назад
Anna neengal Arivilum, Atralilum, sulilum, pechilum, Aringar Anna, kaingar katunanithi atuthathu neenkalthan ungalai vella yaralum mutiyathu vazhthukal Anna
@natesaanbuselvan3547
@natesaanbuselvan3547 2 месяца назад
உண்மையான தமிழ்த்தேசியம் என்றாலே அது சாதி ஒழிப்போடு கூடிய தமிழ்த்தேசியம் தான். எழுச்சித்தமிழர்
@sktarasanskt2622
@sktarasanskt2622 2 месяца назад
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VERY SUPER..GREAT....so அவர்கள் vaazhka velga...veeraththamizharkal solkirom
@kamarajk689
@kamarajk689 2 месяца назад
valga, pallandu, thalaivar, valga
@thirumaranthirumaran5770
@thirumaranthirumaran5770 2 месяца назад
என் தலைவன் திருமா
@Rationalist0367
@Rationalist0367 2 месяца назад
இந்த காணொளியை நம் ஒவ்வொருவரின் X (Twitter) தளத்தில் பதிவோம். நான் பகிர்ந்து விட்டேன். நீங்க?
@sarprasathamstanislaus731
@sarprasathamstanislaus731 2 месяца назад
Thiruma always super
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 2 месяца назад
Sirappu
@chellappasakthivel5782
@chellappasakthivel5782 2 месяца назад
Jaibhim 🎉🎉🎉
@partheebanm8698
@partheebanm8698 2 месяца назад
இந்தியாவின் அரசியல் எதிர்காலம் எழுச்சி தமிழர் அவர்கள்
@sundarrajsundarraj1913
@sundarrajsundarraj1913 2 месяца назад
Super Sir
@hariprabhu755
@hariprabhu755 2 месяца назад
Excellent speech talaiva
@arjunpc3346
@arjunpc3346 2 месяца назад
Dr Thirumavalavan Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mariprabhus7751
@mariprabhus7751 2 месяца назад
A legendary speech anna eela tamilargaluku sariyana valugatuthal.but the world government ever recognise tamil eelam they encourages power sharing between singlans and our tamilians.the countries don't divide srilanka into two.we need to travel the distance a lot to create tamil country in srilanka with the acceptance of world countries.recognition is important even we can capture the land.you are my inspiration and my leader.
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 2 месяца назад
People Leader Dr.Thiruma
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s 2 месяца назад
அண்ணன் எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன்
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 2 месяца назад
அறிவு ஞானி திருமா💥💥💥
@seeme777
@seeme777 2 месяца назад
🎉🎉🎉RSS a team bjp RSS B team dmk RSS c team vck
@GOPIGopi-rh6mf
@GOPIGopi-rh6mf 2 месяца назад
Excellent brother thirumahvalan sir.. You are the best in myself... 👍👌😍💞💝
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 2 месяца назад
சாதி ஒழிப்பே தமிழ் தேசியம் இதற்கான தீர்வு எந்த சாதி வகுப்பை சார்ந்தவரானாலும் வருமானவரி செலுத்துபவர்கள் அரசு பணி புரிபவர்கள் மற்றும் அன்னாரது குடும்ப உறுப்பினர்களுக்கு சாதி வாரியாக வகுப்புவாரியாக இட ஒதுக்கீடுகள், வங்கி கடன்கள் மற்றும் அரசு சலுகைகள் மற்றும் அரசு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தடை செய்யும்பொழுது தான் நல்ல சமூக கூட்டமைப்பு சாத்தியம்.
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 2 месяца назад
😢keel..yiruppavan..keeleyekidppan😢
@bharathithasan7410
@bharathithasan7410 2 месяца назад
இந்த மாதிரி அறிவாற்றல் அறிவு ஆசானை ஜாதிக்குள் அடைக்க முடியுமா அது வெடித்து சிதறி கொன்டு எழும்
@charlesd8476
@charlesd8476 2 месяца назад
🙏👍👍👍
@sountharts9433
@sountharts9433 2 месяца назад
ஈழம் என்பதே கற்பனை நாடு
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 2 месяца назад
100% true
@DharaniswaranNavaneetham
@DharaniswaranNavaneetham 2 месяца назад
நான் கம்யூனிஸ்டு, நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் இவரது பேச்சில்.
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 месяца назад
உண்மை ஒரு நாள் ஒளி விட செய்யும் உன்னை அறிந்து உலகம் வழி விட கூடும் கை கட்டி வாய் மூடி இருந்த காலம் போய் உன்னால் சாதி மறு உருவாக்கம் செய்து கொண்டு இருக்கிறது உமது கருத்தியல் களை கட்டும் நேரம் வந்து வாழ்த்து கூறும் வணக்கம் வாழ்த்துக்கள்
@seenivasan6243
@seenivasan6243 2 месяца назад
🎉🎉🎉
@parthibaneballe8597
@parthibaneballe8597 2 месяца назад
Dr thiruma is the best leader of tamil Nadu forever
@e.balajishankbala6426
@e.balajishankbala6426 2 месяца назад
சபாஷ்🎉
@p.madhanmadhan4881
@p.madhanmadhan4881 2 месяца назад
Seeman unites Tamil community
Далее
Как не носить с собой вещи
00:31
Как не носить с собой вещи
00:31