Тёмный

Veedu Exclusive Full Movie HD | வீடு | திரைப்படம் | Balumahendra | Winner Audios 

Winner Audios
Подписаться 317 тыс.
Просмотров 336 тыс.
50% 1

Cast :
Archana
Bhanuchander
Directed by:
Balu Mahendra
#Veedu #Veedumovies​​​​ #Veedusongs​​​​ #Veedupadalgal​​​​ #Kamalmovies​​​​ #Balumahendramovies​​​​ #Balumahendrasongs​​​​ #Kamalpadalgal​​​​ #Balumahendra
#Balumahendramovie​​​​​​​​ #Rajinisongs​​​​​​​​ #Rajinimovies​​​​​​​​ #Rajinimovies​​​​​​​​ #Vijaysongs​​​​​​​​ #Sathyarajpadalgal​​​​​​​​ #Jaishakarsongs​​​​​​​​ #Jaishankarmovies​​​​​​​​ #Jaishankarpadalgal​​​​​​​​ #Nalini​​​​​​​​ #Tamilmovies​​​​​​​​ #Tamilsongs​​​​​​​​ #Arjun​​​​​​ #Arjunmovies​​​​​​
►Subscribe to our RU-vid Channel: / winneraudio. .
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
Exclusive Copyrights : GoldenCinema
LIKE & COMMENT & SHARE & SUBSCRIBE
Subscribe Us More Videos

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 248   
@sureshkumar-ld4lf
@sureshkumar-ld4lf 2 года назад
நல்ல படத்தை யார் பார்க்கிறார்கள்... இந்த படத்திற்கு அர்ச்சனா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது......
@RareMovies-w4j
@RareMovies-w4j 2 года назад
நான் பார்ப்பேன் நண்பா. தேடித்தேடிப் பார்ப்பேன்.
@sudhakark8498
@sudhakark8498 Год назад
Unmaile kadaisiyil sudha (arjana) avar thatha eluthi vaitha uil eduthu padikkum podhu avanga alum podhu. ennai ariyamal nanum aluthutten .
@dheenadayaluramaswamy4964
@dheenadayaluramaswamy4964 Год назад
இது. நாம் வாழும் உலகமா? வீடு கட்ட யோசன கூறும் ஐயங்கார், வரதட்சிணை கேட்காத எதிர்காலக் கணவர், மரியாதையாய் நடத்தும் ஊராட்சி அதிகாரி, உண்மையாக நடக்கும் ஒப்பந்தக்கார்ர்,அப்பப்பா. தலை கிறுகிறுக்கிறது.
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 Год назад
S
@vallimoorthy7327
@vallimoorthy7327 Год назад
@@dheenadayaluramaswamy4964 🤣🤣😅😅
@CVA-3
@CVA-3 11 месяцев назад
Thanks diractor ram sir neeya naana show ❤ 28-10-23
@satheeshkumar3562
@satheeshkumar3562 Год назад
என்ன காதல் யா இது ஒரு சண்டை அடுத்த நிமிஷம் அரவணைப்பு. புரிதல்❤❤❤
@umasanmugam2760
@umasanmugam2760 Год назад
ஒவ்வொரு முறையும் இந்த BGM வரும் போது எல்லாம் இனம் புரியாத ஒரு நம்பிக்கை பிறக்கிறது....🙏 இசை ராஜா விற்கு நன்றி 🙏🙏🙏
@Nithish201
@Nithish201 Год назад
Yes correct
@adexplorer9264
@adexplorer9264 Год назад
ஆனால் இந்த படத்திற்கு இளையராஜா நேரடியாக இசை அமைக்கவில்லை, அவர் ஏற்கனவே மீட்டி வைத்திருந்த 'ஹவ் டு நேம் இட் ' என்ற ஆல்பத்தை பயன்படுத்திக கொடுத்துள்ளார், அதை பாலுமாஹேந்திரா சரியானமுறையில் கோர்த்துள்ளார்..
@virtuosowins
@virtuosowins Год назад
ஒரு வீட்டைக் கட்ட என் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.
@karthikamarimuthu576
@karthikamarimuthu576 Год назад
கண்டிப்பாக 😢😢
@VijuKurian
@VijuKurian Год назад
Thatha also deserved a National Award, he was brilliant!
@S.Ragavan-xu7rq
@S.Ragavan-xu7rq Год назад
அன்றைய காலகட்டத்தில் தூர்தர்சனில் பார்த்த அனுபவம் எனக்கு மீண்டும் ஞாபகம் வருகிறது
@soundararajansoundar5619
@soundararajansoundar5619 Месяц назад
இந்த படம் கூட தியேட்டரில் வெளிவரவில்லை. சந்தியா ராகம், வீடு இரண்டும் தூர்தர்ஷனுக்காக எடுக்கப்பட்டது. இரண்டும் தேசியவிருது வாங்கியது.
@thirumathip4409
@thirumathip4409 Год назад
2023.sep 24 indha movie paakuren..😢 semma ❤ நடிகர்கள் அருமை...வசனங்கள் ...அருமை.....ellathaum தான்டி இசைஞானி.........தெறிக்க விட்டார்.🎉bgm vera level........ தாத்தா..😢
@dubaiblazhadubai3700
@dubaiblazhadubai3700 2 года назад
யார் எல்லாம்...90.Kids...T.V ல பார்த்த ஞாபகம்....
@csbarathi
@csbarathi Год назад
Watched this in theatre Cinepriya complex Madurai. I was in my 2nd std at that time.
@priyachandra5622
@priyachandra5622 Год назад
Yes I am 90 kids proud
@poongkuzhaly
@poongkuzhaly Год назад
Every week Doordarshan la varum nostalgic
@nandhinipandian6112
@nandhinipandian6112 6 месяцев назад
Like this thatha lots 🤩🤩 he did so well in this and Sathileelevathi too
@efarahmed2285
@efarahmed2285 3 месяца назад
Watched in TV, then. As a small kid. Still understood the pain behind their 😢
@nagajothisundar3230
@nagajothisundar3230 Год назад
வீடு கட்டுவது எவ்வளவு கஷ்டம் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் அப்பா கட்டிய வீட்டை விற்கும் போது தெரியவில்லை எனக்கு இந்த படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது அப்பா எவ்வளவு கஷ்டம் பட்றுபார் நானும் என் அண்ணனும் பாவிகள் 🙏😭😭
@JeganRaj-g2q
@JeganRaj-g2q Год назад
Ean appadi pannuninga ishwara adambara walkai kaga Thane vithinga
@sundarraj_perumal_0612
@sundarraj_perumal_0612 Месяц назад
என் தந்தை என் அம்மாவை கரம் பிடித்த போது வெறும் ₹800 இல் 1999 இல் ஆரம்பித்தது வாழ்க்கை செங்கல் சூலையில் உழைத்து மாடாய் தேய்ந்து 2001 இல் சொந்த சூளை தொடங்கி அங்கும் உழைப்பை கொட்டி 2005 இல் முதல் வீடு கட்டினோம், பிறகு 2009 இல் இன்னொன்னு பிறகு 2012 ஒன்று எனக்கு சொந்த வீடு என்று பெரிதாக கனவு இருந்தது இல்லை. இன்று architect ஆக இருக்கிறேன், நான் கட்டிகொடுக்கும் முதல் வீடு வேலை நடைபெற்றுக்கொண்டருக்கிறது, எனது முழு உழைப்பையும் கொடுத்து நான் அதை சிறப்பாக முடிக்க முயற்சிக்கிறேன். உண்மையிலேயே ஒரு வீடு கட்டுவது இப்போதைய நிலையில் மிக மிக கடினமான. என் அப்பா கட்டிய போது மிக எளிமையாக கட்டிவிட்டார்.
@rkmedia3463
@rkmedia3463 Месяц назад
வாழ்த்துக்கள் 🎉
@ammohanbabu
@ammohanbabu Год назад
Apove Women centric film ♥️ Balumahendra's Masterpiece ♥️ Isaignani's Haunting Bgm 🔥 Sudha (Archana) nailed it ♥️
@jerwinjr
@jerwinjr 2 года назад
1:35:52 left leg ah theryama eduthu vaikurar first then realises that right leg eduthu vachu ula poganu. Chinna visyam than but nalla iruku❤️👌🏻
@JJ-zw3sm
@JJ-zw3sm Год назад
Born in late 80’s . When ever I see movies of that period , it feels close to my heart. Wish that period lasted forever.
@shivapriyan3635
@shivapriyan3635 9 месяцев назад
Born in late 90s. Even i can relate to it 🙁 tat heart squeezing feeling
@nishasubbu3320
@nishasubbu3320 Год назад
இந்த படம் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்திற்கும் தேவையான ஒன்று.பல முறை பார்த்தாலும்.இதில் ஒவ்வொரு காட்சிகளும் என் கண்ணில் நிற்கிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.😊
@devithiru1348
@devithiru1348 Год назад
1:36:18 உங்க சிரிப்புல, நான் ஆனந்த கண்ணீர் விட்டுடேன் தாத்தா❤😢
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 10 месяцев назад
Ippa indha veetla yar irupanga
@ravisankar9411
@ravisankar9411 3 дня назад
Don't know howmany times I watched ths Balu's masterpiece.....amazed....student of film institute.....great sir... Ravi
@moon4879
@moon4879 Год назад
பொதிகை தொலைக்காட்சியின் வாராந்திர படம் வீடு மறக்க முடியாத நினைவுகள்
@RUBANS-r7v
@RUBANS-r7v Год назад
அருமை அருமை எதார்த்தமான நடிப்பு
@WinnerAudios
@WinnerAudios Год назад
Thank you so much for Your Valuable Comment, Please Watch More Videos & Subscribe Our Channel.
@praja6
@praja6 Год назад
As Balu Mahendra is from same province as i am from in Sri Lanka, this storey is a true story of what happened when his parents were building the house. His most movies are either his or his relatives or known people true stories he nicely picture in movies. RIP Balu Mahendra.
@vadivelus7595
@vadivelus7595 2 года назад
நடுத்தரமக்கள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும் காவியம்
@SrividhyaSrivathsan
@SrividhyaSrivathsan Год назад
A penny saved is a penny gained . Heart touching story . Our ancestors were very stingy and saved money for the next generations . But this generation youngsters easily spend money like anything in unwanted luxurious items .
@moviescrack2197
@moviescrack2197 2 месяца назад
Masterpiece one ❤ sema movie ipolam ipdi vantha yaarum paaka maatraga but ithan real movie ❤
@sudeshanaparthasarathy8210
@sudeshanaparthasarathy8210 Год назад
Super movie 👍👍👍 I liked the thatha acting very much 👍👍👍
@rajad2100
@rajad2100 2 года назад
Greatest movie of all time hats off to Balu Mahendra sir greatest achievement in 100years in Indian cinema industry
@akiltex9756
@akiltex9756 10 месяцев назад
நான் எனது சொந்த முயற்சியில் வீடு கட்ட 2020 to 2022 வரை பல்வேறு இன்னல்களை தாண்டி கட்டி முடித்து கடைசியில் மின் வாரியத்திடம் மின் கனைசன் வாங்க அல்லல் பட்டேன்.
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq Год назад
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அதிகமாக பார்த்த படம்.
@OdinHardware
@OdinHardware Год назад
Same. beautiful 80's and 90's Miss those days
@kalarangasamy2420
@kalarangasamy2420 6 месяцев назад
80 ஸ் காலகட்டத்தின் கதை இது. அப்போலம் எல்லார்கிட்டயும் காசு இருக்காது வீடு கற்றதுகு. இப்போ மாதிரி பெரிய பொருளாதார முன்னேற்றம் இல்லாத காலம் அது. இது படம் அல்ல நாங்கள் வாழ்ந்த வாழ்கையை தத்ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். தூர்தர்ஷனில் பார்த்த நினைவுகள். இப்போ செங்கல் வீடுகளே இல்லை. அப்போ கடக்கால் மேல் ஏறி நடப்போம். எப்படியபட்ட வீடும் மேல் தளம் பொடும் போது காசு எல்லாமே வெல நிக்கும். ஒவ்வொருநாளும் ஸ்கூல் கு போய்டு வந்து பக்கும் போது வளன்து நிக்கும் வீடு.
@thirumalairaghavan
@thirumalairaghavan 2 года назад
In those days ths movie participated all over the film festivals. I can smell my school days of 1987. I was studying 9th standard.
@kamalagopinath65
@kamalagopinath65 Год назад
நான் இன்று தான் பார்த்தேன் சூப்பர் வெரி நைஸ் 14.10.2023
@silambu_paari
@silambu_paari Год назад
Balu mahendra sir, vaazhkkaiyila nikkura maathiri padam pannittu poitteenga but unga movies endrum nilaithirukkum vaazhkkaiya nesikira naduththara kudumbam vaazhra varaikkum. Romba nandrii balu siirrr,,,,,,,,,,, Veedu (2023 la mudhal thadavai paakkuren Naduvula nariya azhuthutten yeanna naanum oru veedu kattinen athanana kanneerudan.........
@WinnerAudios
@WinnerAudios Год назад
Thank you so much for Your Valuable Comment, Please Watch More Videos & Subscribe Our Channel.
@mohanrajuu6414
@mohanrajuu6414 2 года назад
அருமையான திரைப்படம் சிறு வயதில் பார்த்தேன் மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 6 месяцев назад
Legend Balu Mahendra ,what a music❤❤❤❤❤❤ what a acting sema class movie Heroine 🤩
@venkateshr9296
@venkateshr9296 Год назад
விருச்சகம் அனுச நச்சதிரம் கூட பாத்து செதுக்கியுள்ளார் பாலு sir its really great விருச்சகம் தலையெழுத்தே இப்படிபட்ட வாழ்க்கைதான் நடக்குது its one off the part
@QualityGuru
@QualityGuru Год назад
Oh.... What's the consequence bro.. For this star
@vivekperumal1000
@vivekperumal1000 9 месяцев назад
My pain has shown in this movie when I built my home.. unique feeling when watching this masterpiece
@sathishkv5531
@sathishkv5531 6 месяцев назад
பசி சத்யா அவர்களின் நடிப்பு அருமையிலும் அருமை .❤
@nAgA-ru4pk
@nAgA-ru4pk Год назад
Balumahendra + ilayaraja....... Sernthu kattiya veedu🔥
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm Год назад
In 1987, Madras was so beautiful.
@surendra199999
@surendra199999 3 месяца назад
Pallavan bus is an emotion
@goodvibes9127
@goodvibes9127 2 года назад
National award tamil movie great direction,screenplay,acting 👌👌👌👍
@கருஞ்சட்டைதமிழன்
படத்தை பார்த்து கண்ணீர் சிந்திவிட்டேன். ( 26 ஆகஸ்ட் 2024) காரணம் நானும் இப்படித்தான் வீட்டை கட்டினேன். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் வீடு கட்ட வாங்கிய கடனை இன்னும் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. காரணம் அடுத்தடுத்து பிள்ளைகள் கல்லூரி படிப்பை தொட்டுவிட்டார்கள். நான் ஒருவன் சம்பாதியத்தில் எல்லாம் நடக்கனும் என்றால் எப்படி முடியும்...😢😢😢 15 வயதில் வெளிநாடு கிளம்பினேன் இப்ப எனக்கு வயது 50 நெருங்கிவிட்டது. இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றேன்...😢😢😢😭
@NSKTheRipper
@NSKTheRipper Месяц назад
Nallathe nadakkum
@SakthivelRajeswari
@SakthivelRajeswari 29 дней назад
கவலை படாதீர்கள் சீக்கிரம் ஊர் திரும்புவீர்கள் நல்ல நிலையில் வாழ்த்துக்கள்
@கருஞ்சட்டைதமிழன்
@@SakthivelRajeswari நன்றி...🙏
@கருஞ்சட்டைதமிழன்
@@NSKTheRipper நன்றி....🙏
@DheenuDX
@DheenuDX Год назад
Just now watched it randomly here in RU-vid. What an amazing movie!🔥👏👏
@antworld1024
@antworld1024 Год назад
10.08.2023.. இன்று பார்த்தேன்.. கதையல்ல காவியம்
@Ars2618
@Ars2618 Месяц назад
Andha veedu katti irukkunu sandoshathula Thatha irandhutaar, avlo dhaa ga life ❤😢
@archsana4481
@archsana4481 10 месяцев назад
My Tamil mam suggested to see this movie in my college days...
@vickyvinoth209
@vickyvinoth209 3 месяца назад
முதல் காட்சியிலே கதை ஆரம்பம் , அந்த வேலைக்கார பெண் என்ன அருமையான நடிப்பு பாடல் இல்லை பின்னணி இசைதான் படம் முழுவதும் பேசுகிறது அருமையான இசை இயக்கம்
@elangops9586
@elangops9586 Год назад
Old Madras is interesting to see !
@somasundaram9637
@somasundaram9637 Год назад
57:37 - Vera level.......
@Nithish201
@Nithish201 Год назад
❤நான் இலங்கை.. இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்குவானையில் இருந்து... அருமையான படைப்பு ❤ வாழ்த்துக்கள்❤2023.08.05 ( 5.47pm)
@vinothrajr5098
@vinothrajr5098 Месяц назад
Na oru engineer....intha movie give some information for my life....balu majenthiran sir ku paatham thottu vanangukiren....love u ilayaraja sir and whole team.....love u thatha....❤
@rajaguru4387
@rajaguru4387 Год назад
இசையின் கடவுள் ராஜா சார்.படமாக்கப்பட்ட விதம் அருமை இயக்குநரின் ஆளுமை 😍
@vimal8220
@vimal8220 3 месяца назад
இன்று நல்ல படம் என்று எல்லோராலும் பேசப்படும் அனைத்து படங்களிலும் பாலு மகேந்திரா அவர்களின் தாக்கம் இருக்கும்
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Год назад
இந்த திரை படம் பார்க்கும் போது எதோ என்னுடைய வீட்டில் இது நடை பெற்று கொண்டிருப்பது போல் உணர்வு வருகிறது. மறைந்த திரு பாலு மகேந்திரா மற்றும் இசை ஞானி திரு இளைய ராஜா அவர்களின் combination எப்போது ஒரு புதிய எதார்த்த அனுபவ படமாக இருக்கும்.
@dhanalakshmihema3936
@dhanalakshmihema3936 5 месяцев назад
2024 la parthen nalla film super
@srinithi5298
@srinithi5298 8 месяцев назад
Climax😭 why this happen? In this movie give a perfect example of kastam😓....
@thachanamoorthibalakrishna4870
அருமையான படம்
@l.parthasarathy5821
@l.parthasarathy5821 5 месяцев назад
It is future film no one can’t make like this movie in future that is balumahendra
@BalaBala-lz8oz
@BalaBala-lz8oz Год назад
2023 I'm watching this movie super.
@muruganmuthukumar8850
@muruganmuthukumar8850 Год назад
Nothing but wind full album I think used this movie raaja sir music and balu mahendra camera amazing.. Soulful picture I really enjoyed there no art film this is live humen emotion, raaja sir music pure God.
@nandhinipandian6112
@nandhinipandian6112 6 месяцев назад
Thatha is the highlight of the movie.... super cute 😍
@muthuvelnsm1598
@muthuvelnsm1598 3 года назад
Arumaiyana movie
@akiltex9756
@akiltex9756 10 месяцев назад
சித்தாளாக நடித்த மங்கம்மாள் (பசி சத்தியா) எனது கட்டிடத்தில் வேளை செய்த பவுனு அக்கா நியாபகப்படுத்துகிறது. ஒரு நல்ல மேஸ்திரி 10 படித்த இன்ஜினியர்களுக்கு சமம்.
@SathishKumar-bb4ek
@SathishKumar-bb4ek Год назад
Karu palaniyappan avargaluku nanri
@BC999
@BC999 Год назад
ARTFUL, NATURAL, NO-nonsense, NO bells-and-whistles movie from BALU MAHENDRA and Maestro ILAYARAJA! Building a house was (it still does for many) a pipe dream for the average middle-class people before the 1990s. Ilayaraja proves WHY he is the BEST in MUSIC. He and his music do NOT need the crutches of songs, lyrics / lyricists and voices / singers. His Background Score was fitted here by BM from IR's How to Name it album (1986). Yet, his music has the POWER to preserve the movie's soul intact, while moving the audience to tears thus bridging the GAP between the director's realm and the audience's sensibility. Excellent performance from the cast (ARCHANA received her well-deserved National Award). The movie also won the National award for "Best Tamil Film" category for that year. BM was so able and confident that he left a loose end thereby feeding the audience's imagination, unlike the vast majority of run-of-the-mill masala entertainers with no content and a highly-predictable no-brainer end.
@BC999
@BC999 Год назад
@@lawrencemathieson5422 Thank you. When the user handle policy was undergoing a change last year, my original handle was already taken, so I added another digit and it showed the handle was available. So I opted for it instead of a new one.
@joannajoel
@joannajoel Год назад
1:06:23 scene gave me tears 😭
@lysoncv9866
@lysoncv9866 Месяц назад
Oru aal edukkura thappaana nadapadikayaal ethanai per bathikka paduraangal.... Intha movie enneikume relevant thaan... Veedu katturavangaloda vishamangal ellame azhaga kaatiyirukkaanga.. 💯 💎 of tamil cinema with a international content.
@devipriyadevipriya1138
@devipriyadevipriya1138 Год назад
indha movie pakkum pothu ya family nebagam vanthutichi 😔 nanga chinna pasangala irukkum pothu ya Appa Amma ipdi dha kasta pattom 😭
@Techistfriend
@Techistfriend Год назад
Excellent background music by Ilaya raja sir..
@ArunKumar-en2bh
@ArunKumar-en2bh Год назад
Who's watching in 2023🎉
@JeganRaj-g2q
@JeganRaj-g2q Год назад
Nan ippo parthukondu irukiren I'm from srilanka
@neeloga
@neeloga Год назад
Watching today 27.9.23 polimer channel night 11.pm realistic movie Archana Acting and looking really nice with Ilayaraja BGM. Masterpiece
@neeloga
@neeloga Год назад
56:43 minute Sathya acting sema
@sudhashankar6379
@sudhashankar6379 Месяц назад
40:50 ....40ஆண்டுகாலமாக மழைக்காலங்களில் சென்னையின் பரிதாபநிலை மட்டும் மாறவில்லை.... அன்று செம்மண் கலந்த சிகப்பு வெள்ளம், இன்று சாக்கடையும் சகல சகதிகளும் அசிங்ககளும் கலந்த கறுப்பு வெள்ளம்!!
@arumugamsabapathi6338
@arumugamsabapathi6338 Год назад
Nanum ithe mathiri romba kashta patten epdyo enga Amma kudutha thairiyam again oru nalla veedu kattiten Ethavathu oru epdyavathu nammala kandippa Kai vidama patthukkum Onnume ilama irunthen ippa nallaruken Intha movie la yum apdye tan iruku Really my eyes are tearing while seeing this lady in my situation.
@subburaj-iu6kh
@subburaj-iu6kh Год назад
Neenka nlarukinkla ...ok nalathu...nanum vdu kati pathila kaila kasu ilama nipati vjuten ...yaru kanu patujo vdula.orey pblm...vdu ilama kstpduren...
@naveens696
@naveens696 Год назад
This movie is a benchmark in tamil cinema.
@sureshkumar-ld4lf
@sureshkumar-ld4lf 2 года назад
National award for archana
@raveenkumar8275
@raveenkumar8275 Год назад
Is it her own voice?
@elavenilselvam9130
@elavenilselvam9130 Год назад
No it's not her own voice.national award koduthavangalaleye kandupidika mudiyadha alavuku voice kuduthurukanga dubbing artist
@raveenkumar8275
@raveenkumar8275 Год назад
@@elavenilselvam9130 she was just lucky that they had changed the rules later that only actors who dub for themselves qualify for national awards
@ponrajl50
@ponrajl50 Год назад
Jeyageetha mam dubbed for archana mam...
@stephenrajdavid2555
@stephenrajdavid2555 3 месяца назад
this story is still relevant for current period...
@IsaiRasiganTamizh
@IsaiRasiganTamizh 5 месяцев назад
இயக்குனர் பாலுமகேந்திரா படங்களின் காட்சிகள் எல்லாம் பார்க்க அருமையாக இருக்கும் முடிவுகளில் கதையை இப்படி தான் அமைத்திருப்பார்...
@veera9408
@veera9408 9 месяцев назад
BGM இன்று வரை எனக்கு தெரிந்து யாரும் இல்லை...
@manirathinamn9994
@manirathinamn9994 3 дня назад
Today ( 15/10/2024 ) I'watch this movie Emotion and Feeling I'll be connected deeply... Balu Sir... Nevers End❤
@srihari_1096
@srihari_1096 8 месяцев назад
39:25 what a beautiful shot.. something so simple yet so beautiful. With isaignani's music it's amazing
@nandhinipandian6112
@nandhinipandian6112 6 месяцев назад
சென்னை தெருக்கள் எவ்வளவு அழகு... அதில் Ilayaraja music. பாலு sir camera... மழை.... bliss 😊
@srihari_1096
@srihari_1096 6 месяцев назад
@@nandhinipandian6112 best thing ever✨
@shobithamr466
@shobithamr466 Год назад
I love you balusir😢 Archana wow❤
@adexplorer9264
@adexplorer9264 Год назад
ஆனால் இந்த படத்திற்கு இளையராஜா நேரடியாக இசை அமைக்கவில்லை, அவர் ஏற்கனவே மீட்டி வைத்திருந்த 'ஹவ் டு நேம் இட் ' என்ற ஆல்பத்தை பயன்படுத்திக கொடுத்துள்ளார், அதை பாலுமாஹேந்திரா சரியானமுறையில் கோர்த்துள்ளார்..
@MuthuKumar-y1g3k
@MuthuKumar-y1g3k 7 месяцев назад
56:00 acting 🔥😅
@QualityGuru
@QualityGuru Год назад
@40:35....Nungambakkam, without anna flyover.
@SujithaRatheeshkumar-vr2xs
@SujithaRatheeshkumar-vr2xs Месяц назад
That pala viyabari casually help thatha.. But ... Nowdays...
@sankarram.s7929
@sankarram.s7929 Год назад
நல்ல திரைப்படம்
@ramakrishnan4182
@ramakrishnan4182 7 месяцев назад
This is Art film..
@vikram_dentist
@vikram_dentist 10 месяцев назад
Valasaravakkam ❤️
@sharmila2004
@sharmila2004 Год назад
Thatha...❤😢
@samugapuratchi2363
@samugapuratchi2363 3 месяца назад
Balumahendra sir and ilaiyaraja sir🫂🙌🙌🙌🙌
@tamilantamilan3303
@tamilantamilan3303 3 года назад
அருமை
@praveenkumarg6859
@praveenkumarg6859 Год назад
Wonderful msg movie
@karpanai_kudhirai
@karpanai_kudhirai Месяц назад
Super padam doordarshan la minna poduvanga❤❤❤❤❤
@p.marimuthu2938
@p.marimuthu2938 3 года назад
👍👍👍👌👌👌அருமை
@davidgowtham1097
@davidgowtham1097 Год назад
134 minutes best heart touching bgm
@rayray9996
@rayray9996 Год назад
Superb and clean movie
@mramya5875
@mramya5875 Год назад
Supper move Raja sir music avlo supper
@kartiobito9628
@kartiobito9628 Год назад
காவியம் யா இது.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️✨
@moviehustleofficial
@moviehustleofficial Год назад
Filmy Craft & Velai pechu La Vantha Kadaisi Vivasaiyi Movie review pathutu vanthavanga Like podunga
@SasirekhaSasirekha-ev6mx
@SasirekhaSasirekha-ev6mx 5 месяцев назад
Naa ippotha intha movie pakkuren semma movie same situation than enngalukkum athu romba kastama irukkum veedu olunga amayama kaasu kuduthum kastapadura sulnilai innum rent veeduthan irukkom yeppo engalakku wonhouse povom theriyala povomma illa kadaisi vara vaadagai kuduthe than vaalanum theriyala kadavul than nalla valiya vidanum😢
@narayananbala9661
@narayananbala9661 2 месяца назад
vaazhvin yadhaartangalai azhagai kaatum kaaviyam
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 5 месяцев назад
மிகவும் அற்புதமான படம்
@mohammedrabic3896
@mohammedrabic3896 2 года назад
16:20. -16.30 scene depicts the desire of building house is coming close to heroine
Далее
🤔ЗАЧЕМ ОНИ ЭТО ДЕЛАЮТ?🤦‍♂️
00:49
ONBATHU RUPAI NOTTU
2:35:19
Просмотров 710 тыс.