Тёмный

Vegetarian vs Non Vegetarian vs Vegan | Dr V S Jithendra Vlog 

DrJithendravlog
Подписаться 136 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@srikanthl2859
@srikanthl2859 4 года назад
நீங்கள் கடைசியில் பேசிய வாக்கியம் நமக்கு கிழ் இருப்பவர்களை துன்புறுத்த கூடாது என்று சொல்வது எனக்கு சேகுவேராவை நினைவூட்டியது.
@yazhdharshana3116
@yazhdharshana3116 4 года назад
நன்றி🙏Dr, 70 வருட அனுபவத்தாலும் விளக்க முடியாத விடையங்களை வெறும் 7நிமிட video வில் விளக்கி விட்டீர்கள்👌
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 4 года назад
Pet loversனு சொல்லி பறவைகளை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்பவர்களை 4 x 4 roomla ஒரு மாதம் சிறை வைக்கவேண்டும். இதுல நிறையா logic வேற பேசுவாங்க ..
@padmanaban6988
@padmanaban6988 4 года назад
கொடுமையிலும் கொடுமை அது.நாய்,பூனையை கூட ஒரு மாதிரி கணக்கிலெடுத்துக்கொள்ளலாம்.பறவைகளை கூண்டிலடைப்பவர்களுக்கு நீங்கள் சொன்னது தான் சரி.
@srikanth1649
@srikanth1649 4 года назад
😂
@graceson930
@graceson930 3 года назад
Love birds sa paraka vitta veru paravaikal vanthu saptirum
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 3 года назад
@@graceson930 love birds பல ஆயிரம் வருடங்களாக இருக்கிறது . Pet lovers செய்த சாதனை love birds ஐ நோன்ஜான் ஆக்கியது.
@parachute4510
@parachute4510 3 года назад
100 percent unmai.
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala 4 года назад
நானும் அப்படிதான்... முடிந்தவரை விலங்குகள்,தாவரங்கள் இரண்டையும் சித்திரவதை செய்வதில்லை...
@shwethakarthik1
@shwethakarthik1 2 года назад
Day by day, my respect for you keeps growing. You're extremely thoughtful and humble.
@shanpriya419
@shanpriya419 4 года назад
தம்பி மிக நல்ல பதிவு அவ்வளவு உண்மையாகவும் தெளிவாகவும் சொல்றீங்க உயிரினங்களை சாகும் வரை யாவது நல்ல படியா வைகனும்னு சொன்ன உங்க வார்த்தை சிந்திக்கவேண்டிய ஒன்று கோழி பன்றி போன்ற ஊயிரினத்தை பிறப்பு முதல் இறப்பு வரை கொடுமைபட்டே இறக்கின்றது சாகும் வரை யாவது நல்ல உணவும் உறைவிடமும் தேவை அதன் பலன் அதற்கு மட்டும் நல்லதுஅல்ல அதை உண்ணும் மனிதருக்கும் நல்லது சற்று யோசித்து பார்ப்பது நலம் உங்கள் அருமையான பதிவிற்கு நன்றி
@prabhukumarasamy5556
@prabhukumarasamy5556 4 года назад
Yes we weren’t ready to accept the mistakes because we didn’t want to bear the guilt. Our senses wouldn’t allow us to take conscious decisions when our impulse is high. Well put “ Yet it is our responsibility to protect the weak who is our strength “
@JAI53k
@JAI53k Год назад
I am a vegetarian with non vegetarian background...
@AlternateBraincb
@AlternateBraincb 4 года назад
Super sir. Passive income vs Regular income. How to manage Dr. Kindly share. In my case i am working hard on my RU-vid channel at the same time i shouldn't leave my job🙏
@jjs5979
@jjs5979 4 года назад
good 💫 சில செயல்களை சொல்லாமல் சொல்கிறீர்கள் உங்களது பேச்சுத்திறமை அருமை 🙂. விலங்குகளைத் துன்புறுத்தி சாப்பிடுவது ("சாப்பாட்டின் மீது இருக்கும் பேராசையின்") கொடுமை
@mahindanuthayakumar4259
@mahindanuthayakumar4259 4 года назад
Why so sweet Doctor?! I always liked your perception about each topic! Keep rocking!! Sending you all the positive vibes!!!
@Beast-ts1vj
@Beast-ts1vj 4 года назад
சைவம் உணவு மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஒரு காணொளி பதிவுகள் பதியுங்கள் நண்பரே. நன்றி
@ganeshganesh404
@ganeshganesh404 2 года назад
நடமாடும் உயிரினங்கள் மற்றும் நடமாடாத உயிரினங்கள் இரண்டு வாழ தான் பூமிக்கு வந்தன.எனவே நமது ஆசையே குறைத்து தேவைக்கு மட்டும் உண்போம். அருமையான பதிவு.
@sv-yk5gi
@sv-yk5gi 4 года назад
He is vegetarian...i can identify by his speech but i do not mind..
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 года назад
Sarida Brahmin Tevdiyapaya
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 4 года назад
நீண்ட நாளாக என் மனதில் எழுந்த சந்தேகம் இது மிக்க நன்றி சார்...
@sakthisha1127
@sakthisha1127 4 года назад
விவசாயி மற்றும் விவசாயம் அதை பற்றிய உங்களுடைய கருத்து தெரிவிக்கவும் dr .. விவசாயம் செய்ய போதுமான அறிவு உள்ள இன்றைய இளைய தலைமுறையினர் அதை இறங்கி செய்யலாமா ? நீங்கள் இதை எப்படி உணறுகிறீர்கள் ? உங்களுடைய கருத்தை தயவுசெய்து பகிரவும் .. நிறைய முறை நான் கேட்டுள்ளேன் தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் பதில் கூறவும் Dr..
@venkatharish6140
@venkatharish6140 4 года назад
Waiting ur really
@venkatharish6140
@venkatharish6140 4 года назад
Waiting for ur reply
@jayakumar4765
@jayakumar4765 4 года назад
Great speech,and good explanation.Great human.
@AkshayamRealtors
@AkshayamRealtors 4 года назад
Very informative. Please post us more vlog like this subject. Thank you.
@gugancutler2595
@gugancutler2595 4 года назад
super comrade.. how men see a women and how women see a women put some video this topic comrade
@shancsk28
@shancsk28 4 года назад
Yes, I felt the same, I saw often, poor chickens are hanging upright position in bike while they transferred. Felt bad. Treat them respectful. They are giving food and money for living.
@anuf1440
@anuf1440 3 года назад
Oh my god... your words!!! Thank you for sharing and took your time to make this video!❤️
@janarthanan.jkrishna9229
@janarthanan.jkrishna9229 4 года назад
ஹலோ டாக்டர். நீங்கள் இந்த வீடியோவில் கூறி உள்ள கருத்து மிகவும் வித்தியாசமாக உள்ளது. உணவாகப் போகும் உயிரை வாழும் வரை மரியாதையாக நடத்துங்கள் என கூறி இருப்பது அருமை. உணவு கிடைத்தால் மட்டும் போதும் என்று அதை எப்படி வேண்டுமானாலும் வளர்க்க கூடாது. வாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வலி கொடுக்காத உணவுகளை உண்ணலாம் என நீங்கள் கூறிய கருத்துகள் யோசிக்க வைக்கின்றது. ஓஷோ உணவு பற்றி ஒரு கருத்து கூறி உள்ளார்.அதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'தாவரங்கள்- குறைந்தபட்ச கர்மப் பதிவுகள்(low data) கொண்டவை.' 'மாமிசம்- அதிகபட்ச கர்மப் பதிவுகள் கொண்டவை' இது எனக்கு ஓரளவு புரிந்தது. கொஞ்சம் தெளிவும் கிடைத்தது.
@RajKumar-rp9si
@RajKumar-rp9si 3 года назад
such a beautiful approach doctor, great maturity way of speech , wonderful view doctor
@parthibang9644
@parthibang9644 4 года назад
Jainism is respect of all living beings.
@MyAnime.xplain
@MyAnime.xplain 3 года назад
Jainism is for god . Where veganism is for animals . So veganism is best
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 года назад
Thuuuu
@samose100
@samose100 4 года назад
You have a very good handle on how to deliver your own ideas, awesome Dr😊
@victory3980
@victory3980 3 года назад
I love all animals. Create a better world by going Vegan.
@JAI53k
@JAI53k Год назад
Even being a vegetarian is tough. Vegan is very very tough
@BaskaraneesvaranAb-
@BaskaraneesvaranAb- 4 года назад
I eat vegetables only
@gokulkrishnan7217
@gokulkrishnan7217 4 года назад
Right topic and Right time எனக்குனே போட்ட video மாரி இருக்கு
@revolutionnaturefreakys9851
@revolutionnaturefreakys9851 3 года назад
romba arumaiya sonniga sir nanri katrai mattum svasithu vazluvathuku katru kolvathu miga seerantha murai anmiga payanathirkum uthavum..nyanigalam sithargal mathiri
@sivaprakasamm188
@sivaprakasamm188 4 года назад
Veg than best
@donydhony3999
@donydhony3999 4 года назад
நன்றி Doctor , ஜாதி பார்ப்பது பற்றி உங்களுடைய கருத்து ? Scientific ஆ ஒருவருடைய பிறப்பை வைத்து உயர்வு தாழ்வு பார்க்கமுடியுமா?
@lawofvictory7547
@lawofvictory7547 3 года назад
Bhagavad gita la itha pathi iruku, Profession dhan caste not a community, oruthan enna velai parkurano adu dhan caste. Ambedkar oda motive backward nu called panna mata several caste ah mela kondu vara caste system oruvachu, ana caste nu oru vishyam is just a name identity by family not at all scientific aspects.....
@varunmurali7912
@varunmurali7912 3 года назад
Illa... u can check journal of genetics from any university dehradun, mysore or even cambridge. Everything says the same - No difference in birth.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 года назад
Caste and God = 💩
@bhavanishankarmathiyazhaga1123
@bhavanishankarmathiyazhaga1123 4 года назад
Sir u said even eating animals like chicken not a issue but don't torture the animals..I'm not agree with you bcoz neenga solringa adha safe ah valathu kill panalama,? No sir innoru animal ah kill panni dhan survive pannanum nu illa...we have so many choices pls tell them not to kill animals ,they also feel the same pain like us when they kill ...
@KAVItheKING
@KAVItheKING 4 года назад
Govt rules said the above things you told, in slaughter house the cattle must gave rest for 24 hours, proper food and water,before slaughtered.
@krishnamoorthy2643
@krishnamoorthy2643 4 года назад
பாராட்டுக்கள் sir... உங்களால் இயன்றால்... ஜாதிக்கும் குணத்திற்கும் தொடர்பு இருக்குறதா...ஒரு video போடுங்க... உங்க அனுபவத்தில் சொன்னால் போதும்... இது மற்றவர்க்கு உதவியாக இருக்கும்...
@jayalakshmik5372
@jayalakshmik5372 4 года назад
Milk is also can't be conclude as vegetarian..Is my opinion but we're using for pooja and fasting unless the people know the full truth of universe we can't change them by speech.
@sivaaruna9136
@sivaaruna9136 4 года назад
உங்களின் கருத்துக்களை ஏற்கிறேன் நன்றி
@sureshn77
@sureshn77 3 года назад
One of the greatest speech you are great human sir
@vigneshwaran5803
@vigneshwaran5803 4 года назад
Thalaivaa.. neenga great.. Chanceyy ilaa. Really one of the toughest topic to speak. Your each words had the relevance to this topic and it's nice. Manitham💚
@jeyasubaj9548
@jeyasubaj9548 4 года назад
Tittle paathu intha topic epdi face panni pesaporinganu nenachen.But your speech is very well annan
@kumaransubramaniyan4137
@kumaransubramaniyan4137 4 года назад
Thank for your videos DR. I feel am now knowledge and lot of issues solved your suggestion's . am kumaran s medical rep and Massage therapist . Thank you so much DR.🤝
@KishoreKishore-tm3df
@KishoreKishore-tm3df 4 года назад
veg is best for myself
@porclase3685
@porclase3685 4 года назад
Anaivarukum puriyum vithama sollirukeenka.mikka nandri tholare.neengal kandipa veganagathan irupeenga.
@venkatesanrasi6678
@venkatesanrasi6678 4 года назад
Hi bro i think this is the best thoughts ever about this topic. no one will get hurt if u explain like this way. u r really very amazing ☺
@kartikkarthik482
@kartikkarthik482 Год назад
Ellarum yetrukollakkoodiya karuthu..alagaga vilakkam kudutheergal nandri sir.
@balav1826
@balav1826 4 года назад
All animals and birds every creature have right to live here atha koldrathu pavam & your point r crct but dont kill @ Eat animals we have plenty of good vegetables & rice to eat ..!
@venkatvenkat3300
@venkatvenkat3300 4 года назад
Vera level neenga It gives me clarity
@nsmlankan7032
@nsmlankan7032 4 года назад
முடிந்தால் ஆராய்ந்து பாருங்கள் இஸ்லாமிய ஹலால் முறைபற்றி... நீங்கள் சொல்வதைவிட எதிர்பார்பதை விட மிகுந்த உயர்வானதாக இருக்கும்... நீங்கள் சொல்லும் அனைத்துவிதமன வாழ்வியல் கருத்துகளும் புனித அல்குர்ஆனில் உள்ளன முடிந்தால் அல்குர்ஆனை பற்றி ஆராய்ந்து பாருங்கள் . உண்மையானதா பொய்யானதா? என்று நன்றி
@krishnanidhi4900
@krishnanidhi4900 4 года назад
நன்றி மகிழ்ச்சி தரும் பதில்கள்
@venkatapathinarayanasamy8931
@venkatapathinarayanasamy8931 3 года назад
People eat non veg. of those animals and birds, in no way disturbing us. By nature they have right to live. We have concern in protecting carnivorous ,but not on herbivorous.
@RamKrishna-om4yz
@RamKrishna-om4yz 4 года назад
Sir . .pls violin learn pannikita features la enna Madhuri munneralam & music composer agamudiumaa sir explain pannunga ... don't skip this qstn sir
@svsaso9293
@svsaso9293 4 года назад
Sir ninga enna saptuvinga
@sriramkarthick5327
@sriramkarthick5327 4 года назад
Super speech from heart..... I accept
@shanthi3152
@shanthi3152 4 года назад
Well said. I'm ur big fan Dr .
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 4 года назад
Yes. I agree with you. Nice job. I expect more videos like this one!!!
@parachute4510
@parachute4510 3 года назад
In modern world Animal lover-pure breed pet lovers Animal lovers endru adhae animalai kodumai paduthuvanga.
@samsonjoachim9263
@samsonjoachim9263 4 года назад
Doctor pls give us some sports psychology clips also . Thanks
@Svidhyakumari
@Svidhyakumari 4 года назад
நெருங்கிய உறவினர் புகுந்த வீட்டில் உள்ளவர்,ரொம்ப Arogant lady.அவரை Avoid பண்ணவும் முடியாத சூழ்நிலை. அவரிடம் எப்படி நடக்கனும்.அரின் குணத்திலிருந்து என் 5 வயது குழந்தையை எப்படி பாதுகாக்க வேண்டும்?Please sollunga sir
@guruprasad1956
@guruprasad1956 4 года назад
Nice human being..
@sundaris1300
@sundaris1300 4 года назад
Your speech is so good, I watch all videos your doing good job for this society
@extremesatisfy
@extremesatisfy Год назад
Veg vs Non veg Angelic food vs Demonic food Conscious food vs Unconscious food Live food vs Death food Ethical food vs Non ethical food Human nature vs Human artificial THE CHOICE IS YOUR'S
@omsaiminimart678
@omsaiminimart678 4 года назад
Super😊 your speaks very mechu. 💐
@rathikar9250
@rathikar9250 4 года назад
Hi I am married. But i feel insecure in my life. Give me a solution for my problem
@siddharthkr4816
@siddharthkr4816 4 года назад
Why u r feeling insecure , may be financial or relationalship or Baby anything ...u have ur powerful computer in ur hand and in ur head called brain.step by step ,day by day move ,learn and learn , some day ur master of ur life .
@annamalai.r6697
@annamalai.r6697 4 года назад
This is the best speech for non vegetarians
@parachute4510
@parachute4510 3 года назад
Nay ponaigalidam anbai kaattuvathum aadu,maadu koli kalidam kathiyai kaattuvathum endha vidhathula nyayam.
@PanduNarayanan
@PanduNarayanan 4 года назад
Perfect explanation
@ramarp70
@ramarp70 4 года назад
Thanks ji
@subavijayaraj4236
@subavijayaraj4236 4 года назад
I know sir.but controling is very difficult
@BhoopathyGurusamy
@BhoopathyGurusamy 4 года назад
I want to steal your perspectives....,
@jeyanthijeya6385
@jeyanthijeya6385 4 года назад
Very nice, thank you sir
@abinayaraj4624
@abinayaraj4624 4 года назад
Relationship pathi poduga sir
@vikramboss6345
@vikramboss6345 4 года назад
Good
@sakthivelsm9763
@sakthivelsm9763 4 года назад
இந்த தலைப்பில் பதிவு போடாமல் இருந்திருக்கலாம். கொல்லாமை கொன்று உண்ணாமை.ஒளவையார்.
@garrykevin97
@garrykevin97 4 года назад
minimalism/essentialism in everything is better.
@saravanapandi5308
@saravanapandi5308 4 года назад
Unga sinthanaigal ellam super sir
@mahendrana9467
@mahendrana9467 4 года назад
Thanks Dr
@devathirupathi738
@devathirupathi738 Год назад
Good person
@padmanaban6988
@padmanaban6988 4 года назад
நல்ல கருத்துக்கள். நன்றி. உங்களுடைய உணவு பழக்கத்தையும் சொல்லி இருக்கலாம்.(நான் சைவம்)நீங்கள் அசைவ உணவுகளை விரும்புபவர் என உணர முடிகிறது.நன்றி.
@arunasakthi
@arunasakthi 4 года назад
Super anna unga speech
@vigneshkumar5353
@vigneshkumar5353 Год назад
Best video Ever ❤️ love and Respect for you 🥰
@porshselvigsubramaniam8150
@porshselvigsubramaniam8150 3 года назад
No no no you pls don't talk about this matter. All the sither told ready VEGITERIAN is the best. You don't come out with this kind of talk ok.
@datawce923
@datawce923 4 года назад
Last word dignity .....was epic DOC
@geethaiaram6389
@geethaiaram6389 4 года назад
மிக நல்ல கருத்து. நன்றி.
@vidhur2051
@vidhur2051 Год назад
Good 👍 speech
@vijaikumar51
@vijaikumar51 2 года назад
Thanks
@porshselvigsubramaniam8150
@porshselvigsubramaniam8150 3 года назад
You are not rite person to talk about this matter. Just come straight forward VEGITERIAN is the best. If you don't have brave enough to tell people that VEGITERIAN is the best,i Think better you keep quiet. Go VEGITERIAN
@vegankrishnan1892
@vegankrishnan1892 3 года назад
Arumai🙏✌🌿❤🌴👌
@6666817
@6666817 4 года назад
Thank you so much
@dpgboss6209
@dpgboss6209 4 года назад
நன்றி
@robertraj1472
@robertraj1472 4 года назад
If vegan is followed over the world there will more Genetically modified plants as of now and whats your views about that?
@_malar6897
@_malar6897 4 года назад
Chirantha karuthukkal.
@uvudhay4445
@uvudhay4445 4 года назад
Nice and crspy posting Mr.Jithendra
@santhieramamoorthy8803
@santhieramamoorthy8803 4 года назад
China madhiri countries இதை உணரவேண்டும்.
@SuryaPrakash-fl3yc
@SuryaPrakash-fl3yc 4 года назад
Correctly said
@parachute4510
@parachute4510 3 года назад
China mattum illanga ella countrysuu ipo Indiala ellarum sapdradhu broiler chicken.adhu porandha 45nalla oosiya pottu oru chinna koondu la pottu kodumai paduthranga
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 года назад
இது அறிவியல் பார்வையில் அமையவில்லை..அவ்வளவே..
@vijhayd5980
@vijhayd5980 2 года назад
உண்மை 🙏🙏🙏
@archanaachu4931
@archanaachu4931 3 года назад
This make me emotional
@internetgypsy123
@internetgypsy123 4 года назад
Super sir......
@orbekv
@orbekv 4 года назад
Got your message Sir
@Vocabulary-2593
@Vocabulary-2593 3 года назад
Neengal kooruvadhu sari
@santhisanthi9448
@santhisanthi9448 4 года назад
Super sir😄😄
@santhieramamoorthy8803
@santhieramamoorthy8803 4 года назад
China is suffering due to this controversy. They don't know their food habits for their survival.
Далее
Why People believe GodMen? Dr V S Jithendra Vlog
10:32
Make others Listen to You | Dr V S Jithendra Vlog
10:19
Selfishness and Zen by Dr V S Jithendra
8:03
Просмотров 55 тыс.
You can't Save Anyone ! Dr V S Jithendra Vlog
7:31
Просмотров 41 тыс.