Тёмный
No video :(

Vegetarian vs non vegetarian food? Which is better? How to get all nutrients? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 65 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@thangamanik3342
@thangamanik3342 Год назад
மிக அருமையான பதிவு. நாகரீகமான மற்றும் நேர்மையான பதிவு. உங்கள் ஊடக சேவை காலத்தின் கட்டாயம். மதிப்பு மிக்க சேவை. தொடர்ந்து சமூக பணி ஆற்ற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்.
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Год назад
உணவு வகைகளை பிரித்து விளக்கியது எளிமையாக இருக்கிறது. நன்றி.
@vijayda6
@vijayda6 Год назад
Golden button is near your way..all the best doctor..
@straight4423
@straight4423 Год назад
Your presentation of video is superb, very interesting to listen Dr. Thanks very much
@praveenk9476
@praveenk9476 4 месяца назад
வரும் முன் காப்பதே மேல்... Super sir.. ur introduction..
@HemaLatha-dt8tf
@HemaLatha-dt8tf Год назад
Romba naala irundha doubt clear ayiruchu..thank u sir..
@RojaThottam
@RojaThottam Год назад
அப்பாடா ஒரு வழியாக Name Slide புதுசா போட்டாச்சு👍
@jaysree9542
@jaysree9542 Год назад
Vitamin b12 tablets pathi sollunga. vitamin b 12 eppo eppadi podanum nu sollunga
@karthikeyanm2030
@karthikeyanm2030 Год назад
There is a difference. அசைவர்கள் வருசம் முழுக்க அசைவம் சாப்டுறது இல்ல😂ஆனா vegetarians 365days சைவம் மட்டுமே. So, அனைத்துண்ணி = non-vegetarian= balanced food 👍
@aruncivileng1212
@aruncivileng1212 Год назад
Very nice and informative, thanks dr
@ganeshganesh404
@ganeshganesh404 Год назад
குழப்பம் நீங்கியது நன்றி டாக்டர்...
@jeyanthid1992
@jeyanthid1992 Год назад
Great message doctor 🎉🎉🎉
@malalibra7184
@malalibra7184 Год назад
சூப்பர் டாக்டர்...
@ashokraju6229
@ashokraju6229 Год назад
Superb sir...its broken both of ego
@vathsalad8000
@vathsalad8000 Год назад
Simple but super explanation doctor! Thank you 😊
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 Год назад
Excellent information Dr, but I think that man has to best stay as an Omnivorous person, but best left to individual choices
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 Год назад
காய், கறி ரெண்டும் மகிழ்ச்சியா சாப்பிடுங்க
@geetharavi2529
@geetharavi2529 Год назад
Superb very informative video Dr Sir
@ramakrishnan9958
@ramakrishnan9958 21 день назад
நன்றி
@prnathan633
@prnathan633 Год назад
Pls create vedios on different common diseases and their treatment.
@Pplcallmefrank6
@Pplcallmefrank6 Год назад
Vegetarian fans like here
@balajimanoharan23694
@balajimanoharan23694 Год назад
மிகவும் அருமையான கருத்துக்கள் நன்றி வணக்கம்
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d 9 месяцев назад
Thank you doctor to explain about very useful all information to us.
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Great doctor 🏥...
@gurubose
@gurubose Год назад
Spriluna pathi video please
@puvinivigeshwari9657
@puvinivigeshwari9657 Год назад
Thank you so much for your answer 🙏🙏🙏 most important thing how much, u clarify that
@santhis9681
@santhis9681 Год назад
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@balasubramaniansubbhaiya5632
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி வணக்கம் டாக்டர்
@selvarajpalanisamy2652
@selvarajpalanisamy2652 Год назад
மிகவும் அருமையான விளக்கம் தம்பி நன்றி.
@tamilarasannagarajan7951
@tamilarasannagarajan7951 Год назад
Oruthar youtube la verum thanneer kudithu valratha solrar atha pathi pesunga sir
@gopalthiagarajan7134
@gopalthiagarajan7134 Год назад
Very nicely explained Dr.Thank u
@magizhsfamilybook
@magizhsfamilybook Год назад
Thank you dr😊🙏
@numbersemotions3999
@numbersemotions3999 Год назад
Tooth care tips please (without paste).
@Kannan-wh2no
@Kannan-wh2no Год назад
Thank you sir 🙏
@narayanand5652
@narayanand5652 Год назад
Super sir
@kirthiga5279
@kirthiga5279 5 месяцев назад
Thank you so much sir 🙏🏻
@sathishsathi98
@sathishsathi98 Год назад
Vitamin B12 tablet Mattum animal parts use pannama manufacture panna mudiyuma doctor? How it is possible?
@kavithagnanavel6515
@kavithagnanavel6515 Год назад
Doctor can u explain in detail about tamarind uses for health.
@muthulakshmi1706
@muthulakshmi1706 Год назад
Hi sir
@murugesanramasamy1110
@murugesanramasamy1110 Год назад
Thank you doctor 🙏
@MuthuKumar-yg5qf
@MuthuKumar-yg5qf Год назад
well explained.thank u
@SIVAKUMAR-wh5oy
@SIVAKUMAR-wh5oy 5 месяцев назад
“The analysis revealed presence of 10 microgram Vitamin B12 in 100ml of the juice extracted from mango seed kernels through our patented method. This is much higher than 2.4 microgram, which is the recommended consumption of Vitamin B12 in adults,” said Kele.
@vinithan5217
@vinithan5217 Год назад
Hi sir can u present about breastmilk . Benefits ....and should take calci + vit tab till breastfeeding journey.. (like 2...3 yrs) ,and myths about it ....
@kanakarajrajavel3892
@kanakarajrajavel3892 Год назад
1M Congratulations sir
@kavitachi
@kavitachi Год назад
Payanulla pathivu Dr sir
@jeevithak6545
@jeevithak6545 Год назад
Must needed video sir
@vijilakshmi4498
@vijilakshmi4498 Год назад
Kanoli parkuradhukumunname like potachu❤
@gnanasekare5508
@gnanasekare5508 Год назад
அருமை ❤ ஐயா
@arung82
@arung82 Год назад
அருமை!!!
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Год назад
Super Exlent Speach 🎉🥰
@narayanand5652
@narayanand5652 Год назад
Enakku rommba naal davut
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 Год назад
Breathing exercise pathi solunga
@billapradeep6313
@billapradeep6313 Год назад
Cardiomyopathy paththi podungka
@chweetgurl6476
@chweetgurl6476 Год назад
Sir i eat 200-300 gram non veg daily (circulation chicken, fish, mutton). Is it harmful
@sanbumanimani5426
@sanbumanimani5426 Год назад
இல்லை No
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz Год назад
kandippaaga illai. romba nallathu.
@newbegining7046
@newbegining7046 Год назад
It’s healthy choice. Btw, what is circulation chicken ?
@ilakkiyashri5345
@ilakkiyashri5345 Год назад
Sir tell about psoriasis
@ranjisuresh6250
@ranjisuresh6250 Год назад
Hi sir my daughter age is 10 old weight is 51kg height 130cm Paleo diet start pannalama sir please reply to me.
@PadmalochiniKuppusamy
@PadmalochiniKuppusamy Год назад
Cycling, running swimming eppadi yaethavuthu sports la join panni vidunga, automatically she will lose weight
@jeevalakshmitb6312
@jeevalakshmitb6312 Год назад
Good explanation Thank you sir
@saravanankumar640
@saravanankumar640 Год назад
We between d both Gud info jisaab
@suganyasuga4953
@suganyasuga4953 Год назад
Human are nonveg ly....
@prabakaran8235
@prabakaran8235 Год назад
ஐயா வணக்கம் எனது மகனுக்கு 6வயது அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.மருத்துவமனையில் அனுமதித்து 4,5 நாட்கள் ஆண்டிபயாடிக் போட்டு உடல்நிலை சரியாகிறது.இந்நிலையில் அவனுக்கு இம்யூனோகுளோபின் இரத்த பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார் கட்டாயம் எடுக்க வேண்டுமா?. இந்த ஆறு வருடத்தில் இரண்டு முறை நிமோனியா காய்ச்சல் வந்து தற்போது நுரையீரல் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.இந்த இரத்த பரிசோதனை அவசியமா? கருத்து பதிவிடுங்கள் நன்றி
@vikkishaileshvikkishailesh9603
Super Arun❤❤❤
@PremVijayVelMani
@PremVijayVelMani Год назад
Thanks for clear explanation doctor! but in our country even non-veg people eating very less meat. In rich developed countries like America, people eat around 100 times more than our country. So we must increase that to become healthy omnivores.
@chinnakannupathi3300
@chinnakannupathi3300 Год назад
வடிக்காமல் வேக வைத்த சாதத்தை நொதிக்க வைத்தால்(பழய சாதம்) B12 கிடைப்பது உண்மையா சார்
@sanbumanimani5426
@sanbumanimani5426 Год назад
உண்மையில்லை
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
இல்லை.
@santhoshrider7348
@santhoshrider7348 Год назад
​@@doctorarunkumar sir! what's your opinion about "Vallalār's diet"?
@sudhasudha150
@sudhasudha150 Год назад
Epo sir book available irukum
@kishorekumarkv393
@kishorekumarkv393 8 месяцев назад
fantastic
@PinkyParu
@PinkyParu Год назад
Hello doctor, I am using an airfryer to cook meat. is it good for health?
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz Год назад
yes good. using virgin oils for cook also good
@fyzalpretty3592
@fyzalpretty3592 Год назад
Superb sir
@Ugsenthilkumar
@Ugsenthilkumar 7 месяцев назад
Milk non veg or veg ya
@srinivasanandababu2701
@srinivasanandababu2701 Год назад
On other video we got the message “ no need of milk” and now we got messages saying “human needs milk products for B12”🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
@Prince-wz2nr
@Prince-wz2nr Год назад
yes "no need of milk" if you are a non vegetarian..... you "need milk / b12 tablets" if you are a vegetarian
@fyzalpretty3592
@fyzalpretty3592 Год назад
Excellent speech
@Cricket-xc3vp
@Cricket-xc3vp Год назад
Headingai manithanukku endru matrungal sir
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
இல்லை, மனிதன் பரிணாமவியல் அடிப்படையில் சைவமா? அசைவமா என்று விளக்குவதற்காக தான் இந்த காணொளி. அதனால் தலைப்பு சரிதான்
@nathirabeham1542
@nathirabeham1542 Год назад
Sir vitteligo problem Ku marundhu sollunga pleas
@charuschoppusamayal9543
@charuschoppusamayal9543 Год назад
First🙏
@electricspark7887
@electricspark7887 Год назад
Vegan ன தூக்கி போட்டு மிதிக்கிறேன்.
@buharibuhari1764
@buharibuhari1764 Год назад
அசைவம் சாப்பிட கூர் பற்கள் தேவை மனிதர்களை கடவுள் அப்படி தான் படைத்துள்ளார். அதை கொண்டு தான் கடித்து இழுக்கிறோம். தாவரங்கள் மட்டும் உண்ணும் கால்நடை க்கு தட்டையான பற்கள் மட்டுமே இருக்கும் கூர் பற்கள் இருக்காது
@SenthilKumar-ep2ro
@SenthilKumar-ep2ro Год назад
❤great
@narayanand5652
@narayanand5652 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulV1993
@arulV1993 5 месяцев назад
அரிசி கோதுமை இரண்டின் வேறுபாடு
@princejeyaseelan9313
@princejeyaseelan9313 Год назад
பீப் பிரியாணி தான் அருமையான உணவு
@newbegining7046
@newbegining7046 Год назад
Beef nalla unavu thaan. Aanaa Biryani alava vaaram oru murai saapiduratu nallathu
@princejeyaseelan9313
@princejeyaseelan9313 Год назад
@@newbegining7046 S bro
@umashankarshankar8795
@umashankarshankar8795 3 месяца назад
😂🤦‍♂️
@palio470
@palio470 Год назад
வைரமுத்து: புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி.. என்சைம் விசயங்களை தெரியாமல் எழுதி வைத்துவிட்டார்😂😂😂
@r.lingesanlingesan417
@r.lingesanlingesan417 Год назад
கோமியம் குடிப்பவர்கள் பற்றி எழுதவில்லை என்று கவலையா..
@keeraivijayan4438
@keeraivijayan4438 Год назад
Sir, naan saivam...... Neenga?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
அனைத்துண்ணி
@karthikeyan3585
@karthikeyan3585 Год назад
Sir suncreams thevaya ஒரு வீடியோ போடுங்க
@sridharr9710
@sridharr9710 Год назад
​@@karthikeyan3585 necessary scientifically proved
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 Год назад
என்ன sir,paleo டயட் நிறைய non-veg சாபிட சொன்னாங்க...நீங்க uric acid பயம் பண்றீங்க...
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
காணொளியை நன்றாக கவனிக்கவும். யூரிக் ஆசிட் பிரச்சினை ஏற்கனவே அதிகம் உள்ளவர்களுக்கு பேலியோ உணவுமுறை பின்பற்றும்போதும் கூட அசைவ உணவுகளை மிதமாக எடுக்கச் சொல்வது தான் வழக்கம் யூரிக் ஆசிட் பிரச்சினை இல்லாதவர்களுக்கு அது தொந்தரவு இல்லை
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 Год назад
@@doctorarunkumar sir,சுகர் patients paleo diet பின்பற்றினால் uric acid அதிகரிக்கு மா ?சிறுநீரக பாதிப்பு வருமா?
@smr1383
@smr1383 4 месяца назад
Kaaka-Kazhugu😂
@srimurukan8464
@srimurukan8464 Год назад
🙏👍👍👍👍🥰🥰🥰🥰🙏👍👍👍👍
@rajaduraip9566
@rajaduraip9566 Год назад
Vegan😂?
@KARTHI-of6ri
@KARTHI-of6ri Год назад
Vegetarian is a sin free,karma free way of life.choice is yours.
@nancymalar2593
@nancymalar2593 Год назад
Ha ha
@ffmax9129
@ffmax9129 6 месяцев назад
Hiiii
@shivasakthivel6318
@shivasakthivel6318 2 месяца назад
😂 extinctaga vaalthukal neo neandarthals avargale
@bestlife3997
@bestlife3997 Год назад
அப்பா சாமி!! கதை ரெம்ப போகுது!!! ஆனால் ஓன்று மாமிசம் சாப்பிடுகிறவர் 24/7 சாப்பிடுவதில்லை!!! அவர்கள் வாரத்தில் ஓன்று ரெண்டா ஆசையா திங்கிறாங்க விடுங்கசாமி!!!
@ishanshan2348
@ishanshan2348 9 месяцев назад
Karma
@vigneshtube1936
@vigneshtube1936 2 месяца назад
அசைவம் சாபிட வேண்டாம் அன்பர்களே அவைகளும் நம்மை போன்ற ஒரு உயிரினம் தான்
@shivasakthivel6318
@shivasakthivel6318 2 месяца назад
​@@vigneshtube1936 Extinctn aytuva pa
@kumars9951
@kumars9951 10 месяцев назад
நீங்க சைவமா
@user-fv7ro3yz9e
@user-fv7ro3yz9e Год назад
Hi sir
@vaishalibonsai9175
@vaishalibonsai9175 Год назад
Thank you Sir👌🏻👍🏻
Далее
what will you choose? #tiktok
00:14
Просмотров 5 млн
what will you choose? #tiktok
00:14
Просмотров 5 млн