Тёмный

Vellai Pura Ondru Tamil Song | Sad Version | Puthukavithai | Rajinikanth | K. J. Yesudas 

Ultra Cinema
Подписаться 8 млн
Просмотров 129 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@priyavvv4448
@priyavvv4448 4 месяца назад
தலைவிதி என்னும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே....😢😢😢😢
@yvonnehina251
@yvonnehina251 Год назад
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ. வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும் வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ. வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது பைங்கிளி போகும் வழி நூறானதே கண்ணீரினால் சேறானதே இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம் வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ.. வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே
@dhandapani7627
@dhandapani7627 3 месяца назад
வணக்கம் சகோ👌🙏🙏💔💔
@aruls6997
@aruls6997 Год назад
இந்த பாடலை கேடக்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் தானாக வருகிறது 😢😢😢😢😢😢😢😢.... அவள் நினைவுகள் என்னை கொல்லாமல் கொல்கிறது....
@kanthaanandan8452
@kanthaanandan8452 Месяц назад
எழுத்து பிழை உள்ளது. கொள்ளாமல் கொள்கிறது அல்ல.. கொல்லாமல் கொல்கிறது.
@pulsardhilip-yu2fj
@pulsardhilip-yu2fj 5 месяцев назад
இல்லாத உறவுகு நான் செய்யும் அபிசேகம்..😢😢😢
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹நீயும் நானும் சேர்ந்தபோது ! கோடை கூட மார்கழி ! பிரிந்தபின்பு பூவும் என்னை ! சுடுவதென்ன காதலி !😢😨😰😪😪🙏
@chandrasekara3014
@chandrasekara3014 10 месяцев назад
❤ great
@ktsp03
@ktsp03 Год назад
A movie that depicted his pure acting talent
@srisridevi2725
@srisridevi2725 Месяц назад
KJ yesudas ayya voice super match
@dhanapal5093
@dhanapal5093 Год назад
மிகவும் பிடித்தப்பாடல் பழையநினைவுகள்
@vijayKumar-s7b3d
@vijayKumar-s7b3d 6 месяцев назад
All Time Favorite Song 🎧 ❤❤❤
@saransaransaran7251
@saransaransaran7251 11 месяцев назад
முதலும் கடைசியுமான காதலுக்கு.... முடிவுரை ௭லுதப்பட்டோ௫க்கன வலி.
@GowthamGowtham-dz8mh
@GowthamGowtham-dz8mh 4 месяца назад
வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே...😢
@vlg8136
@vlg8136 Год назад
Rajini always super but he went through hell of pain……….
@MuruganSachin-tx8cz
@MuruganSachin-tx8cz Год назад
Love failure is most dangerous
@bharath99bk
@bharath99bk Месяц назад
Its been a year now and i come back to remember her
@palanisamyj4623
@palanisamyj4623 Год назад
Lyrics excellent.jp.erode
@rameshnaresh811
@rameshnaresh811 4 года назад
Super hit songs
@sivaswasti5342
@sivaswasti5342 3 года назад
Super song
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹நீயும் ! நானும் ! சேர்ந்தபோது ! கோடைகூட மார்கழி ! பிரிந்த பின்பு ! பூவுமென்னை சுடுவதென்ன காதலி ! 😢😨😰😪😪😪🙏
@shajialex9326
@shajialex9326 Месяц назад
illaatha uravukku naan seyyum abhishegam 🍷🍸🥂
@vidhyamari711
@vidhyamari711 3 месяца назад
Intha padal manathai thota padal
@rajnikarthik2324
@rajnikarthik2324 Год назад
Thalaivaar
@granjith5759
@granjith5759 4 месяца назад
Rajini sir, is always geeat
@bommusaraswathi3843
@bommusaraswathi3843 17 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@movitronixindia
@movitronixindia Год назад
I want to act this kind of sad younger generation actor like ajith, vijay
@prashanthiprasha2886
@prashanthiprasha2886 Год назад
😢
@yasmaji_0812
@yasmaji_0812 2 года назад
love this move i
@vlg8136
@vlg8136 Год назад
Hats of the jailer movie collected 700 cores of money….
@selvamthyagu6804
@selvamthyagu6804 Год назад
Neelu i miss you
@selvamthyagu6804
@selvamthyagu6804 7 месяцев назад
❤❤❤❤
@MuruganMurugan-yq7be
@MuruganMurugan-yq7be Год назад
ரஜினி யின் குரலுக்கு மலேசியா அய்யா பாடியிருந்தால் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் அருமையாக இருந்திருக்கும்
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 6 месяцев назад
Jesudoss, Malaysia Vasudevan, and TMS moovar voiceum Rajinikku match agum
@ArockiarajSavina
@ArockiarajSavina 9 месяцев назад
Kadanthakala ninaiukaliin kannerthuli
@janaravi8304
@janaravi8304 5 месяцев назад
25/5/2024... 🥹💔😔
@ArunKumar-vn5gx
@ArunKumar-vn5gx 2 года назад
🦋✨
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Год назад
1:24 Marathi? 😎
@gunusakaran
@gunusakaran Год назад
மாணிக்கவாசரும்கடவுளும்தேடிதேடிஅழைந்தார்என்றபொருளில்தான்எண்ணவேண்டும்
@SudhaSudha-ni9dh
@SudhaSudha-ni9dh 5 месяцев назад
Saruppum valakkamarum pinju pogumda unkudumbathuky eni mariyathai ella
@NagarajanNaji
@NagarajanNaji 3 месяца назад
Seetha Ravanam
@arlandoarunkumar2673
@arlandoarunkumar2673 3 месяца назад
😢😢😢
Далее
ИСТОРИЯ ПРО ШТАНЫ #shorts
00:32
Просмотров 224 тыс.