Тёмный
No video :(

Venkaiah Naidu Ultimate Speech at Kalaignar Statue Opening Ceremony | CM MK Stalin | Durai Murugan 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 237 тыс.
50% 1

Venkaiah Naidu Ultimate Speech at Kalaignar Statue Opening Ceremony | CM MK Stalin | Durai Murugan
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@balaravindran958
@balaravindran958 2 года назад
அருமையான பேச்சு..ஒரு தேர்ந்த ஸ்டேட்ஸ்மேன் பேச்சு என்றால் இதுதான்..
@chandran4511
@chandran4511 2 года назад
வாழ்த்துக்கள் சார்.தமிழ் மீதான பற்றும், கலைஞர் மீதான பற்றும், மரியாதையும் உங்களைப் போன்றவர்களுக்கு தெரிகிறது. மிகச்சிறந்த பேச்சு. நன்றியும, வாழ்த்துக்களும் சார்.
@govindaswamym5831
@govindaswamym5831 2 года назад
A very good speech we on behalf of people of tamilnadu thank u
@panchabakesavans4698
@panchabakesavans4698 2 года назад
இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி திரு. வெங்கயநாயுடு அவர்களின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. கலைஞர் சிலையை அவர் திறந்து வைத்ததில் தமிழகம் பெருமை கொள்கிறது.
@abdulareef7253
@abdulareef7253 2 года назад
வெங்கையா நாயுடு ஒரு வித்தியாசமான மனிதர்... அவருடைய பேச்சு எப்பொழுதும் மதிப்பு மிக்கதாகவே இருக்கும்.. தமிழ் நன்றாகவே பேச முயற்சிக்கிறார்... வாழ்த்துக்கள்
@MUTHU0105
@MUTHU0105 2 года назад
எங்கள் தலைவா் கலைஞா் அவா்களின் அருமை உணர்ந்தவா் குடியரசு துணைத்தலைவா் மாண்புமிகு திரு.வெங்கயநாயுடு அவா்கள் சிலை திறப்பதற்கு தகுதியானவா்.
@ambroseanthonycruz8102
@ambroseanthonycruz8102 2 года назад
ஜனாதிபதியாய் இருக்க வேண்டும் தங்கள் ஆற்றலுக்கும் அறிவிக்கும் 👌கட்சி வேறாக இருப்பின் நம் தென்னிந்தியாவின் தலைவராக இருபது அதிக சந்தோஷ்ஷம் வாழ்த்துக்கள் அய்யா
@gokulkanagaraj8440
@gokulkanagaraj8440 2 года назад
அரசியலில் நான் டாக்டர் கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டேன் அவரது ஆளுமை ,கொள்கை கலைஞரின் மக்களின் மீது கொண்ட அன்பால் அரவனைத்தார் அவரது கருத்துக்கள் இந்திய மக்களை சீர்திருத்தியன கலைஞர் பல விதமான அரசியல் எதிர் கொண்டார் அதில் வெற்றியும் பெற்றார்... தனது தாய் மொழியை உலகறிய செய்தார் நான் தமிழ் இலக்கியம் , தமிழ் கலாசரத்தையும் மதிக்கிறேன் அனைத்து மக்களும் தமிழ் கலாசரத்தை ஏற்று கொள்கிறார்கள் எனது இந்தியாவை அறிவு ரீதியாக கட்டமைத்த தலைவர்களில் கலைஞர் முக்கிய பங்காற்றியுள்ளார் அப்படி பட்ட தலைவரின் சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறென் இந்தியாவின் கூட்டாச்சி தத்தவத்தை வழங்கிய திராவிட கொள்கைகளை எப்போதும் போற்றுவேன் இதனை முன்னெடுத்து செல்லும் தமிழக முதல்வரை அகம் மகிழ்ந்து பாராட்டுகிறன் என்று இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கையா அவர்களை வாழ்த்துகிறேன் இவண் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அந்தியூர் பேரூர் திமுக அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக - கோகுல் கனகராஜ்
@subashchandrabose779
@subashchandrabose779 2 года назад
அருமையான பேச்சு !! தாய் மொழி மீது ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய பற்றையும் அவசியத்தையும் அழகுற விளக்கியுள்ளார். வாழ்த்துக்கள் 💐
@ismathbasha6693
@ismathbasha6693 2 года назад
மதிப்பிற்குரிய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு அவர்களே உங்களின் பேச்சு எப்பதுமே சிறப்பாக இருக்கும் அதிலும் எங்களின் தலைவரைப்பற்றியும்.. உங்களது ஆடை பற்றியும் பேசியது மனதை கவர்ந்தது வாழ்த்துக்கள் சார்.. வாழ்க வளமுடன் .. Excellent Speech Sir..
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 2 года назад
நல்ல தமிழ் பேசும் ஒரே துணை ஜனாதிபதி அய்யா வெங்கையா நாயுடு அவர்கள் தான் ஒரு மனிதநேயம் மிக்கவர்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 года назад
Don’t get carried away. தெலுங்கில் எழுதி வைத்து தமிழில் வாசித்தார்.
@mathialagan1323
@mathialagan1323 2 года назад
மிகச்சிறந்த பேச்சு குடியரசு துணைத்தலைவர் அவர்கள் கலைஞரின் பெருமைபற்றியும் தாய்மொழியின் அருமைபற்றியும் தேசிய ஒருமைப்பாடு பற்றியும் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார் தலைவணங்கி ஏற்று அவரின் கூற்றுப்படி நடக்க வேண்டும் வளரும் இளைஞர்கள்
@narayanasamyramanujam3769
@narayanasamyramanujam3769 2 года назад
Fantastic Speech about mother Language
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 2 года назад
மனதை நெகிழச்செய்யு ம் மறக்கமுடியாத சிறந்த பேச்சு.இந்தியாவின் தலைமைபீடத்தில் ஒளிரும் தலைவரின் திறன்களை கண்டுவாழ்த்துகிறோம் பெருமைபடுகிறோம் 🙏
@vivekanandhanpalanisamycbe6181
@vivekanandhanpalanisamycbe6181 2 года назад
கலைஞர் நவீன தமிழகத்தின் சிற்பி.வாழ்ககலைஞர்புகழ்.வெல்கதிராவிடம்.
@rajanjames7323
@rajanjames7323 2 года назад
Experienced speech, really super. Not only Annamalai, all BJP people has to listen this. Especially uncultivated Seeman in Tamil nadu.
@tamilmakkal613
@tamilmakkal613 2 года назад
BJP = DMK...😂😂😂
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 года назад
Mr seeman is cultivated by BJP. So he is not uncultivated.
@tamilmakkal613
@tamilmakkal613 2 года назад
@@user-ct1uq4pe6r olaratha da😂
@shubhamkumar415
@shubhamkumar415 2 года назад
@@user-ct1uq4pe6r nice joke
@swaminathann3886
@swaminathann3886 2 года назад
Mainly DMK people to learn from his speech who are all speaking non sense and vulgar
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 2 года назад
Honourable VP is great human being ,good leader , highly intellectual and respected by all Parties . We love you sir.
@user-ju7gm9od6q
@user-ju7gm9od6q 2 года назад
Excellent speech sir thank you ❤️
@hajabai2198
@hajabai2198 2 года назад
கண்டிப்பாக நாயுடு அவர்கள் மதிப்புமிக்க மனிதர்
@ezhilarasanvel7687
@ezhilarasanvel7687 2 года назад
Yes vice President. U r right. Frist time I totally agree u r speach. U r advice for youngsters is appeling.u gave important ace to mother ,mother tongue and mother land. Great sir. I got anger on north Indian Hindi language. Now I may not learn hindi but I will give up the hate. Unity in diversity is the real strength of India.🙏
@sundaresanpandian3883
@sundaresanpandian3883 2 года назад
அருமையான பேச்சு..குடியரசு தலைவர் பதவிக்கு தகுதியானவர்..மகிழ்ச்சி,
@saravananraju1272
@saravananraju1272 2 года назад
என்ன ஒரு தெளிவான பேச்சு இவ்வளவு ஒரு தெளிவான சிந்தனை வாழ்க பாரதம் வளர்க தமிழ்
@bhuvanjagadeesh6525
@bhuvanjagadeesh6525 2 года назад
திரு. வெங்கையா அவர்கள் is the pure "Human Being".😍😍 முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் இறுதி சடங்குகளில் இவர் கடைசிவரை அங்கேயே நின்று இருந்தது இன்றும் நினைவிற்கு வருகிறது.
@kodeeswaran5085
@kodeeswaran5085 2 года назад
தலைவர் கலைஞர் சிலையை திறப்பதற்கு மிகச் சரியான நபர்.
@arivudainambi2561
@arivudainambi2561 2 года назад
Mr. Vengaiah should become the president of india. DMK should support him in the election. Neet may be reviewed..revoked .. strategy...
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 2 года назад
IF HE BECOME PRESIDENT OF INDIA WELL AND GOOD. ATPRESENT HE IS THE ONLY PERSON FOR PRESIDENT POST.
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 2 года назад
இந்திய துணை குடியரசுத்தலைவர் திரு வெங்கையா ஒரு தலைசிறந்த ஸ்டேட்ஸ்மேன். மிக உருக்கமான பேச்சு. அவர் சொல்லியவழி நாம் நடந்தால் நம் நாட்டின் சமுதாய பொருளாதார முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
@kathiravanl3710
@kathiravanl3710 2 года назад
அய்யா, வணக்கம் மிகவும் அருமையான சிறந்த பேச்சு நல் வாழ்த்துக்கள்
@srinivasanvenkatraman1810
@srinivasanvenkatraman1810 2 года назад
மிக மிக அருமையான பேச்சு ஐய்யா, மிகவும் பெருமையாக உள்ளது.
@v.ravikumarv.ravikumar5566
@v.ravikumarv.ravikumar5566 2 года назад
அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கும் வாஞ்சையுள்ள, வாய்மை உள்ள பேச்சு, வணக்கம் அய்யா.
@muthuramanm4057
@muthuramanm4057 2 года назад
தமிழகத்தின் மீது எப்போதும் ஒரு நல்ல கருத்தை கொண்டுள்ள துணை ஜனாதிபதி திரு வெங்கய்யா நாயுடு, அவர்கள் பேசியதில், தாய் மொழியை எப்படி காத்துக் கொள்ள வேண்டும், கண்ணின் ஒளியைப் போன்றது என்ற உதாரணத்தை இன்றைய இளைய தலைமுறையினர்க்கு மிக அழகாக தெரிவித்தார், 👌👍👏👏👏💐💐💐💐💐🌹🤝🤝
@dhandapaninatesan2794
@dhandapaninatesan2794 2 года назад
The speeches of our beloved Vice-president impressed of all our Indian Citizens , a Historically registered in our hearts.. N.DANDAPANI ADVO.
@sathyarajmanoharan8305
@sathyarajmanoharan8305 2 года назад
Fantastic sir..M.Karunanidhi is a legend..Our family is in top position now only because of his views and efforts for Poor's 🙏
@ratnaswamik1991
@ratnaswamik1991 2 года назад
நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும அழகாக கூறினீர்கள். வாழ்த்துக்கள் ஐயா. வணக்கம்.
@rajasekarranvj7254
@rajasekarranvj7254 2 года назад
உளபூர்வமாக மனம் நிறைந்த வார்த்தைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பராக திரு.வெங்கையா நாயுடு அவர்கள் பேசியுள்ளார்கள்.
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 2 года назад
One think was evident, all the words of the esteem HONORABLE Vice President in relation to the late DMK icon kalingar karunanathi was from his heart.
@bharathnp793
@bharathnp793 2 года назад
Nice speech of mr.venkaia naidu !
@KMSA001
@KMSA001 2 года назад
Great speech!🙏
@a.c7962
@a.c7962 2 года назад
வெங்காய நாயுடு ஐயாவுக்கு வாழ்த்துக்கள் தமிழ் நல்லா பேசுறீங்க வாழ்த்துக்கள்
@gandhichinnasamy6079
@gandhichinnasamy6079 2 года назад
அய்யா திரு.துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு அவர்கள் தமிழ்மண் தமிழர்கள் பண்பாடு மீதும் மற்றும் முன்னால் முதல்வர் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற முத்தமிழ் டாக்டர் கலைஞர் அவர்களை புகழ்ந்தது மிகவும் அருமை அய்யா முதல்வர்களை அவர்கள் பற்றி பேசிய விதம் மிகவும் மேலும் அய்யா கலைஞர் கலைஞர் கலைஞர் என்று கூறுவது மிகவும் பெருமிதமாகவும் உள்ளது மேலும் இது திராவிட மாடல் என்பதையும் எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆட்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது வரவேற்கத்தக்கது நன்றி அய்யா காந்தி ஊட்டி திமுகா மேட்டுப்பாளையம்
@vanmani7768
@vanmani7768 2 года назад
This wonderful leader who gave a tremendous speach is a very great asset to our nation.
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 2 года назад
இதுபோன்ற நல்ல தலைவர்கள் உள்ள கட்சியில்தான் அறைகுறை அண்ணாமலைகளும் உள்ளனர் என்பது வேதனை.
@velsacademy1161
@velsacademy1161 2 года назад
Very nice speach sir உங்களுக்கு எங்களின் தமிழ் வணக்கம்
@sugumard6880
@sugumard6880 2 года назад
Good speech sir
@physicssyed2230
@physicssyed2230 2 года назад
An excellent speech and message thank you very much sir
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 2 года назад
Excellent speech 👍👍👍
@v.ravikumarv.ravikumar5566
@v.ravikumarv.ravikumar5566 2 года назад
மாண்புமிகு அய்யா அவர்களின் பண்பு மிகவும் போற்றுதலுக்கு உரியது.
@issacjayakumar4186
@issacjayakumar4186 2 года назад
Political leaders should learn from our vice president the way of talking in apt manner, with good platform culture, hats off sir 👍
@subbarayanst6064
@subbarayanst6064 2 года назад
Remarkable speech by our Vice-president
@MOHANKUMAR-mi2qg
@MOHANKUMAR-mi2qg 2 года назад
Thiru. Venkaya Naidu Vice President is always best humanity person in all the ways.
@muthumani6815
@muthumani6815 2 года назад
Excellent speech vice president sir
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq 2 года назад
Address will be changed not my dress No imposition nor opposition of any language. First give respect to mother mother tongue and country then state. RESPECT to opposite parties should not treat as enemies. ALL ARE GOLDEN WORDS .
@sakthim7634
@sakthim7634 2 года назад
Humanism belongs to our country' thanks for excellent Speech of our honorable vice-president thanks sir 🙏
@priyampropertiesdevelopers8662
@priyampropertiesdevelopers8662 2 года назад
He is the person.. Excellent speech...write or wrong stabilised presentation and performance please note and BJP cadres especially Annamalai
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 2 года назад
இந்திய குடியரசின் வருங்கால குடியரசு தலைவர்
@clementesthore1064
@clementesthore1064 2 года назад
Ammaa.......Coming From Heart....Good Speech..Thank You Sir....
@sivashankari7507
@sivashankari7507 2 года назад
Very good speech sir
@clementesthore1064
@clementesthore1064 2 года назад
Excellent.....Speech. our Honorable Vice President Mr. Venkaiah Naidu..Thank You Sir.
@hariharanp5531
@hariharanp5531 2 года назад
Thank you sir 🙏 🙏🙏
@manju8854
@manju8854 2 года назад
Thank you beloved Vice President for your thought provoking speech.
@vediotec1553
@vediotec1553 2 года назад
Hands of CM Stalin Sir the perfect person are you selected for kalingnar silai
@kalaikarthi4118
@kalaikarthi4118 2 года назад
what an orator!!😇
@karthikeyanp8977
@karthikeyanp8977 2 года назад
Excellent speech sir
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 2 года назад
தமிழ் பேசுனா கேவலம்னு நம்மை மற்றவற்கள் நினைக்க வைத்த நாட்கள் மலை ஏறி விட்டன.. தமிழன் என்பதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி..
@mahboobali7489
@mahboobali7489 2 года назад
துணை ஜனாதிபதியின் உபதேசங்கள் அண்ணாமலைக்குப் பொருத்தமானவையாகும்.
@Pachaitamilanda
@Pachaitamilanda 2 года назад
Awesome speech
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 года назад
Honoble Vice president Shri Venkaiahji is the fittest candidate for President post. Knower of 4 languages,a peace loving people friendly politician is having rich administrative experience and should be elected as President. Honble PM Modiji should consider it.
@ambroseanthonycruz8102
@ambroseanthonycruz8102 2 года назад
Thank you so much sir 💗💞💞😘💞💓💓💗💗💗💞💓💓💓💗💗💗துணை ஜனாதிபதி அய்யா அவர்களுக்கு நன்றி
@npanneerselvam6181
@npanneerselvam6181 2 года назад
இரு மொழிகளிலும் தெளிவான பேச்சு. துணை குடியரசுத் தலைவர் அவர்களுக்கு ஒரு வணக்கம்.
@lovegreen4931
@lovegreen4931 2 года назад
most deserving PM in our country
@arulsession
@arulsession 2 года назад
அருமையான பேச்சு. 👌👌
@ThoughtfulLife445
@ThoughtfulLife445 2 года назад
அருமை அருமை...
@Shekars_garden
@Shekars_garden 2 года назад
Fantastic speech.
@prakasamantonysamy4563
@prakasamantonysamy4563 2 года назад
சூப்பர் பேச்சு
@varatharaj5077
@varatharaj5077 2 года назад
Congratulations next president of india
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 года назад
He spoke very well.Thank you very much.
@swaminathanramamurthy5957
@swaminathanramamurthy5957 2 года назад
Excellent speach and it will educate our politicians to respect with each other irrespective of the party.Yes agreed Sir, you are 100% right, everybody is working for our country and our people and we should work as a team for welfare of the people.Nice speach and many politicians need to have training from him.Good luck.
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 2 года назад
nice speach of Hon.vice president
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Lovely talking and great of tamilnadu cm from improved of all humanbeings assembly of supper meeting arrangement, i always loved them perfection of worked
@jkarthick7978
@jkarthick7978 2 года назад
A leader who wanted to empower the marginalized ❤️🖤 My Leader Kalaingar
@shubhamkumar415
@shubhamkumar415 2 года назад
But today's dmk is termite for TN
@vetrivel2654
@vetrivel2654 2 года назад
Sir, dont be over emotional..........State government receive funds from centre for upbringing the poor...Both DMK and ADMK has looted lot of money and 6.5 lakhs of debts are there.....Its is not achievement .......
@shubhamkumar415
@shubhamkumar415 2 года назад
@@vetrivel2654 Dravidians himself destroy tamil nadu.
@gandurisunilchristopher3167
@gandurisunilchristopher3167 2 года назад
Extraordinary speech
@charlesrozario9327
@charlesrozario9327 2 года назад
Aatukutti Annamalai Inda speech pathi enna solla poran... First time a bjp person speech about kalaingar.... In a positive manner
@bhargajavarao8614
@bhargajavarao8614 2 года назад
Even our Modiji visited him once and after his death venkaiah naiduji is a bjpian unlike shit dmk he respected karunanidhi for his screen play in films that's it
@mariappansengodan7596
@mariappansengodan7596 2 года назад
A wonderful speech, that moves one's heart, the statesmanship, the large heartedness, to reminisce the contributions of great leaders of tamilnadu, including the role and greatness of kalaigner, in the development ,progress, of TN, in the economy, industry, education,health,power, culture...... A warm tribute . the whole of tamilnadu should salute the hon. vice president of India. whose speeches , in the houses of parliament, or outside, are always rich in content, finest humour, smooth rhythem in the flow of choicest words , full of substance, wit and joy; A rarity in public life. காதினில் பாயும் தேன். hon.VP's oratorial skill , i at 75, find it , always passionate, soulful,u moves me for the truth in the messages. The Chief secretary, tn, eloquently, put all our feelings of the gratitude and respect of the citizens , precisely, in the vote of thanks. The CM, too delivered a best speech, full of humility, respect to the guest. Best speeches from the dias, matching the piousness and sanctity of the occassion. Message: Put the interests of the state foremost. Learn to live with the diverse politics, swim with the current, keep dialogue , persuasion, as the main plank of politics, but never sacrificing selfrespect and dignity. The nation shall be blessed, to have our hon. V P, as the President soon. s.mariappan,salem. may,29.2022.
@shanmugasunders3206
@shanmugasunders3206 2 года назад
Very good speech which wanted by the people. The way you spoken tamil. Very good and very clear . your idyalogy different. Your Thirukural says reality. Really wonderful speech given by you. Thank you verymuch for your clear about kalangar karunanithi about his entire assignments during his life. Very important the mother. Mother tongue, motherland.must work to get her. Without state no center. One nation one country.
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
ஐயா உங்களை நாட்டின் துணை குடியரசுத் தலைவராக நியமித்து தமிழ்மக்கள் சார்பாக பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு 🙏
@ilayarajads5412
@ilayarajads5412 2 года назад
This is maiden speech in our country's vice presidents apart from politics
@sowmiyabaskaran8810
@sowmiyabaskaran8810 2 года назад
இப்படி ஒரு அருமையான நமது இந்தியதுணை ஜனாதிபதி அவர்களின் பேச்சை கேட்க நமக்கெல்லாம் வாய்பளித்த தமிழகமுதல்வர் முதல்வருக்கு வணக்கம்.. What a speech . Great salute . S.Baskaran
@elangovan7737
@elangovan7737 2 года назад
Great speech sir
@chandraa8502
@chandraa8502 2 года назад
Real Patriot civic sense human and revolutionary thought and respect. Long live for our beloved VIce President
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 года назад
உயர் திரு.வெங்கையாநாயுடு அவர்களின் பேச்சு அண்ணாமலைக்கு அட்வைஸ் பண்ணமாதிரியே இருக்குது..!!
@velumanimarimuthu5096
@velumanimarimuthu5096 2 года назад
Very good speech of vice president
@kalaisengodan4248
@kalaisengodan4248 2 года назад
Thiru mr vengaia naidu super speech thankyou
@aresharesh4590
@aresharesh4590 2 года назад
அருமை ஐயா
@JC-px4eh
@JC-px4eh 2 года назад
Excellent speech 👏👏👏
@neelagandanlneelagandanl4571
@neelagandanlneelagandanl4571 2 года назад
In nutshell VP speech on the great leader DR Kalaniger is a wonderful , extraordinary and the greatone
@saimanohar4811
@saimanohar4811 2 года назад
Super speech sir.
@johnl535
@johnl535 2 года назад
Excellent Speech Sir....🙏🙏🙏
@anguswaamyramaswamy2064
@anguswaamyramaswamy2064 2 года назад
You are great sir.god give good health
@banugopansubbaiyarasaliar7163
@banugopansubbaiyarasaliar7163 2 года назад
Vice-president is a great speech....
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 года назад
மிக அருமையான தலைவர்.... ஐயா வெங்கையா அவர்கள்
@varadanm7335
@varadanm7335 2 года назад
Vice President speech very nice We thanks him lot
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 2 года назад
Very nice speech
@sundars2003
@sundars2003 2 года назад
மாண்புமிகு உயர்திரு. வெங்கைய நாயிடு அவர்கள் இந்திய ஜனாதிபதி ஆவதற்கு உண்டான அத்துனை தகுதிகளும் ஒருங்கே அமையபெற்றவர். வாழ்த்த வயதில்லை எனினும், வணங்கி பிராத்திக்கின்றேன். ச.சுந்தரேசன். சேலம் 7
Далее