Тёмный

Vettaiyan - 100% Honest Review | Rajinikanth | Amitabh | Anirudh | Lyca | Karthick MaayaKumar | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 23 тыс.
50% 1

MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
"வேட்டையன்" எப்படி இருக்கு? | Vettaiyan Movie Review | Rajinikanth | Amitabh Bachchan | Anirudh | Karthick MaayaKumar | Big Topic | Episode 3341
#rajinikanth #vettaiyan #promotion
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 часа назад
MaayaM Online Boutique: +91 90802 04278 +91 97896 30824
@davenarsh213
@davenarsh213 2 часа назад
Rg kar what happened
@VijayKumar-rz2sd
@VijayKumar-rz2sd Час назад
Un business nasama pogumda
@sonaimuthu7393
@sonaimuthu7393 Час назад
@@VijayKumar-rz2sd ippadi sonna mattum avanukku evvala valikkum brother
@RamkeyRamkey-x1p
@RamkeyRamkey-x1p Час назад
Fake review ..friends
@Chatriyanda
@Chatriyanda Час назад
Review panra perula vanmatha kaakithiye da.. Manushanada neelam. 😢😢😢😢
@manikandans1188
@manikandans1188 2 часа назад
நண்பா படம் அருமை.. நல்ல கதை.. ரஜினி படமா பார்க்காமல் கதை படமா பாருங்கள் புடிக்கும்
@DM.Thanvi
@DM.Thanvi 2 часа назад
படம் அருமையாக உள்ளது
@kevinkumar8350
@kevinkumar8350 Час назад
உங்கள் தவறான விமர்சனத்திற்கு வருத்தம் தெரிவிப்பது நல்லது என்று நினைக்கிறேன்
@firozcena2900
@firozcena2900 2 часа назад
Mass + class - Vettaiyan Thalaivar Superstar Rajinikanth
@05muruga.
@05muruga. 2 часа назад
நான் படம் பார்த்து விட்டேன் நீங்கள் கூறுவது எதிர்மறையானது
@thirugnanamSamikannu
@thirugnanamSamikannu 2 часа назад
பிரதர் நீங்க ஒரு படத்த சரி இல்லன்னு சொன்னா அந்த படம் பிளாக்பஸ்டர் தான்
@itz_rmd
@itz_rmd Час назад
உண்மைதான்.. மத்த நீயூஸ் எல்லாம் ஓ. கே தான். சினிமா ரீவ்யூ மட்டும் இவருக்கு செட் ஆகல
@senthilkumarnsenthil3474
@senthilkumarnsenthil3474 11 минут назад
அடுத்த ப்ளூ சட்ட
@anandanandan1550
@anandanandan1550 2 часа назад
இன்று முதல் உங்கள் சேனலை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy 2 часа назад
Yen?
@JKSamyJKSamy
@JKSamyJKSamy 2 часа назад
Nan indha chanala parka kudathu
@sentacoumar4932
@sentacoumar4932 2 часа назад
Kakka fan😅
@jailanijailanis2387
@jailanijailanis2387 2 часа назад
🤣
@senthilkumarnsenthil3474
@senthilkumarnsenthil3474 2 часа назад
Please அத பண்ணுங்க முதல்ல
@tharsh1234
@tharsh1234 2 часа назад
அப்போ விரும்பி பாப்பேன் இவர் வீடியோஸ் இன்றுமுதல் நிறுத்துக்கிறேன் 💯🙏
@sekary6435
@sekary6435 2 часа назад
நான் படம் பார்த்து விட்டேன் படம் இல்லை இது குடும்பம் இருப்பர் ஒரு பாடம்... ரஜினி பாடத்தில் ஒரு மைல் கல் படம் ஒரு சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Suresh-t1y
@Suresh-t1y 3 часа назад
படம் நன்றாக உள்ளது
@RagulRagav
@RagulRagav 2 часа назад
இனி இந்த சேனளுக்கு ஒரு 🙏
@RahulS-nl2gr
@RahulS-nl2gr Час назад
Poidu poidu😂😂😂
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og Час назад
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் நல்ல கதை நல்ல கன்டென்ட் மாஸ் அண்ட் கிளாஸ் மூவி
@abishabi5672
@abishabi5672 48 минут назад
Honest review nu sonnika athu eppo uplode pannuvinka
@banupriya3469
@banupriya3469 39 минут назад
5 tickets booked for my family (Saturday 6.30pm வேட்டையாட porom 😊). Only for Thalivar ❤
@fishingwithjayaprabhu.
@fishingwithjayaprabhu. 2 часа назад
படம் நல்லா இருக்குஅண்ணா
@PremSangita
@PremSangita 2 часа назад
எனக்கு நேற்றைய தினமே தெரியும்டா நீ இப்படி பண்ணுவேன்னு முறையான தகவல் கொடுங்கடா இல்லை என்றால் விடுங்கடா நீயும் உன் சேனாலும் நன்றி வணக்கம் 🙏🙏🙏
@rainbowsubbu5365
@rainbowsubbu5365 2 часа назад
படம் நல்லா இருக்கு
@anandanandan1550
@anandanandan1550 2 часа назад
இதுவரை உங்கள் விமர்சனம் வீடியோ எல்லாம் பார்த்திருக்கிறேன் ஆனால் எப்போதும் நான் உங்கள் ரசிகாக இருந்தேன் இன்று முதல் நான் தவிர்க்க பார்க்கிறேன் மகிழ்ச்சி
@KumarDg-n1u
@KumarDg-n1u Час назад
Correct ha sonniga bro
@ParthipanKarunakaran
@ParthipanKarunakaran 45 минут назад
இவனுங்க வீடியோ எல்லாம் பார்க்கவே கூடாது ப்ரோ மொதல்ல அதை கேட்டு போன இவன நல்லவனா நினைச்சேன் இவனும் கூலிக்கு பணத்துக்கு மாரடைக்கிற நாய்கள் தான் தெரியுது பணம் கொடுத்தால் தான் கரெக்டா சொல்லுவாங்க
@sachinphotography-e7v
@sachinphotography-e7v Минуту назад
arumai naanum inimel maayam st block panren....... bro
@BharathiRaja-sl7wq
@BharathiRaja-sl7wq 2 часа назад
Padam super 🎉
@nesamanin4545
@nesamanin4545 Час назад
🏆✴️💥படம் மிகப்பெரிய வெற்றி அடையும். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான படம். 💥✴️🏆 மாயம் குமார் அவர்களே.... விமர்சனம் என்கிற பெயரில் எதிர்மறை கருத்துக்களை சொல்வது மிகவும் தவறான செயல். படத்தில் நல்ல விசயங்கள் சொல்லும் வரை உங்கள் கருத்து சரியானது. எதிர்மறை கருத்துக்களை சொல்லும்போது உங்களிடம் நேர்மை இல்லை. அது உண்மையும் அல்ல. நானும் படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியும் அருமை. திரைக்கதையும் படம் பார்ப்பவர்களை சோர்வாக்காமல் வேகமாக நகர்கிறது. 300 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாங்கன்னு சொல்றீங்க. ஆனால் அவங்க செய்யும் தொழிலிக்கே துரோகம் செய்வது போல் உள்ளது உங்கள் விமர்சனம். லட்சக்கணக்கான பார்வை யாளர்களை வைத்து கொண்டு தனிப்பட்ட முறையில் தவறான கருத்துக்களை விதைக்க கூடாது. மக்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டும். உங்கள் மேல் இருக்கும் நன்மதிப்பு குறைகிறது.
@sundigital6730
@sundigital6730 2 часа назад
mokka review
@bakiya2063
@bakiya2063 2 часа назад
Excellent movie Thalivar mass
@vishalvk4639
@vishalvk4639 2 часа назад
Super movie🔥🔥🔥🔥
@sankarnarayanansivar
@sankarnarayanansivar 2 часа назад
இப்பத்தான் உங்க 100% கிரேட் ஆள் டைம் படத்தோட ரிவ்யூ பார்த்தேன் தெரியுது உங்க ஹானஸ்ட் பேரை மாத்திக்குங்க
@ramchandrasakaran8272
@ramchandrasakaran8272 2 часа назад
Now only I watched the movie not bad don't message fake news l liked the film very much 🎉
@Iam_Siva13
@Iam_Siva13 2 часа назад
Movie nalla thana Bro. Super Iruku ennaku avlolava Romba Lag Theriyalaiye Bro. Ethuku Intha Mari Review Bro ??🤔🤔 Ithu ungaloda 100% Honest review illa. Avlo Worst La Illaye Bro. Ungala Purinjikave Mudiyala
@venkatkrish6767
@venkatkrish6767 2 часа назад
Athu Ena pa ethuku munadi mattum correct ipo thappa?? 🤷🏻‍♂️ Ena da unga nayam
@honeybear1370
@honeybear1370 2 часа назад
money ketirupan kidachirukathu..athan negative review🤣
@Iam_Siva13
@Iam_Siva13 2 часа назад
@@venkatkrish6767 Bro Na Vettaiyan Movie Na sollala. Open Solran Athukaga Na Movie Na romba Super Iruku Baasha Mari iruku 1000 cr varum sollala. screenplay nalla thaa iruku. Rombala lag illa bro. Na antha meaningla thaa sonnan. Na movie Pathutan atha Nala thaa sonnan
@Priya-de6cu
@Priya-de6cu Час назад
Whatever the review may be.. we ll go and watch Thalaivar movies in theatre only.. Here in the US we are going to book tickets for around 8 families 👍
@gunaraj5371
@gunaraj5371 2 часа назад
Bro neega movie sariya pakka pola ..... vetatiyan movie nalla tha eruku.... Bro nega string negative solluriga today eruthu unga channel pakka porathu illa.... My review 10/10❤
@senthilkumarnsenthil3474
@senthilkumarnsenthil3474 2 часа назад
நீங்க சொன்ன டிசாஸ்டர் ஹஸ் டேக் விஜய் ரசிகர் சொண்ணங்கன்னு சொன்னீங்களே அது நீங்க தானே. நீங்க ஒரு விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.
@bakiyarajbakiyaraj4455
@bakiyarajbakiyaraj4455 47 минут назад
Movie super🎉 important content movie🎉
@georgewilliam5673
@georgewilliam5673 3 часа назад
Super Movie❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@captainruskov8759
@captainruskov8759 2 часа назад
All neutral fans will definitely enjoy the movie. For rajini fans it’s a blast. Only haters will say this is a horrible movie. Definitely better than Jailer,Leo,GOAT,Thunivu. It is undoubtedly the best ‘big star’ movie in recent times. I’m not anyone’s fan I just enjoy cinema and appreciate good films
@ganeshansanjay1654
@ganeshansanjay1654 Час назад
சார் நீங்க இனிமேல் தேவை இல்லாத ஆனி
@RK-zd8bq
@RK-zd8bq 2 часа назад
❤❤❤ Vettaiyan Vera level ❤❤❤
@mohandass9567
@mohandass9567 Час назад
Leo padatha 75% peru sumar nu sonnappa neengga maddum taan padam super nu sonningga. Ippo vettaiyan padam 75% peru super nu sonnaalum nee maddum taan sumaar nu sollure... Ok.. best of luck maayam studio...
@kinggamingff1700
@kinggamingff1700 2 часа назад
From today Trust lost on maayam studios channel , i believed yoy are the only one in current reviewers to give true review but you are not good, I watched the movie its good only. Not that bad, this movie deserves atleast 3.75/5 from your rating.
@ASH-gb6wl
@ASH-gb6wl 2 часа назад
Padam vere level ❤
@ashokc8234
@ashokc8234 2 часа назад
India la RU-vid chennal yarum start pana kudathu nu sattam varanum
@TheSat123321
@TheSat123321 2 часа назад
Goat ah vida 100 % nala eruku ...
@SpartanN-w2c
@SpartanN-w2c Час назад
Da Mentalan goat kuda indha kupaya compare panadha
@VigneshVignesh-vv7hd
@VigneshVignesh-vv7hd 28 минут назад
​@@SpartanN-w2cgoat te iru kuppa than
@VigneshVignesh-vv7hd
@VigneshVignesh-vv7hd 28 минут назад
Intha movie weight content moviee
@raviwilson6940
@raviwilson6940 2 часа назад
No you are wrong. Film is very good.
@RamkeyRamkey-x1p
@RamkeyRamkey-x1p Час назад
Yes nanba wrong
@SpartanN-w2c
@SpartanN-w2c Час назад
Mentalan lives in their own universe
@prahadeeshwar.g3056
@prahadeeshwar.g3056 5 минут назад
True…these people are saying Jailer madhiri illa…Jailer madhiri venum na Jailer pakanum vettayan ku poi jailer madhiri illa nu solraanunga 😂
@ManimaranMass-gk3jz
@ManimaranMass-gk3jz 2 часа назад
Vettaiyan padam, ellam common Audhence kum romba pidichirukku.. But Thambi, unna mari VIVAY FANS ku.. Intha padam pidikala.. Reason... vayitru erichal RAJINI mel
@venkatkrish6767
@venkatkrish6767 2 часа назад
En da mutta mundam unmaiya sona vj fan ah?
@indumasagarnatarajan2455
@indumasagarnatarajan2455 Час назад
Oh kakka kootamma...naan kooda naaladiyar kootomonnu ninaichen thambhi😂
@sairamuruga2466
@sairamuruga2466 52 минуты назад
Sss
@smmoorthy4765
@smmoorthy4765 2 часа назад
உங்கள் பதில் வேஸ்ட்
@raji9250
@raji9250 3 часа назад
Mega blockbuster aagum kandippa🎉
@jaganjagan6456
@jaganjagan6456 2 часа назад
Jailer vera vettaiyan vera ni tha jailer 2 nu nenachi poita pola😂😂😂😂😂
@jaganjagan6456
@jaganjagan6456 2 часа назад
Nalla padam unaku matum yepdi korai therithu therila
@jeevajk2494
@jeevajk2494 2 часа назад
Movie super Thalaivar nala padam panitaru❤🎉
@sprakashkumar1973
@sprakashkumar1973 2 часа назад
Good evening sir..❤... just now I saw movie. Very Good Movie.. nice message 👍
@raji9250
@raji9250 2 часа назад
Overa yellam therinja mathiri scene podatha bro...Nan solren mega blockbuster aagum intha movie general audience kandipa papanga..Wait panni result parunga
@jesipandijesipandi1927
@jesipandijesipandi1927 2 часа назад
😂😂😂
@MageshRajendran-w1m
@MageshRajendran-w1m 2 часа назад
Vettayan 10/10
@rakeshraki2040
@rakeshraki2040 Час назад
😂🤣🤣🤣🤣🤣🤣 soothu...
@SpartanN-w2c
@SpartanN-w2c Час назад
Da Mentalans
@srksrk8460
@srksrk8460 2 часа назад
I don't know what's ur problems.. R you VIJAY SHOMBHU.. ACTUALLY THE MOVIE VERY VERY NICE AND SUPERB...10 Times better than JAILER
@AnanthMuruga
@AnanthMuruga 2 часа назад
உனக்கு ஏன் இந்த வன்மம் யாரிடம் பணம் வாங்கினாய்
@KumarDg-n1u
@KumarDg-n1u Час назад
Correct
@aravindaravind2962
@aravindaravind2962 2 часа назад
Maayam Nee Mannakatti
@busysenthil4025
@busysenthil4025 2 часа назад
Not a 100℅ honest review
@SpartanN-w2c
@SpartanN-w2c Час назад
Mentalan triggered 😂
@indumasagarnatarajan2455
@indumasagarnatarajan2455 52 минуты назад
​@@SpartanN-w2ckakka triggred😂
@Ssr.sai2014
@Ssr.sai2014 Час назад
Good movie… I watch 2 times today…please don’t spread negativity…ok
@ghostplays5291
@ghostplays5291 2 часа назад
Bro lag lam illa en ipdi solreenga 😢 oru maari sad ah irukku
@kajarao7296
@kajarao7296 2 часа назад
Bro 1st half & 2nd half nallathan bro iruku bore la illaye ivestigation fahad oda fun emotions content ellame perfect ah iruku intha gen kids apram students la kandipa parka vendiya movie...neutral audience or rajni sir fans yara irunthalum oru nalla film ah celebrate pannanum
@TheSat123321
@TheSat123321 2 часа назад
Film super... content super
@Loganathan-b1g
@Loganathan-b1g 41 минуту назад
ஹாய் ப்ரோ நான் இன்னும் படம் பார்க்கல ஆனா உங்க ஒருத்தரோட கமெண்ட்ஸ் விட உங்களுக்கு கமெண்ட்ஸ் சொன்னவங்க எல்லாம் படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க அதனால நாங்க ஃபேமிலியோட போய் படம் பாக்க போறோம்❤❤
@rajboy5953
@rajboy5953 3 часа назад
Super movie
@r.senthilramalingam4861
@r.senthilramalingam4861 2 часа назад
U r also trying as vijay fans. What to do. God with us. Padam semai ah irukku and no negativity as u r telling
@bharath226
@bharath226 2 часа назад
I didn't expect from you
@cholan3474
@cholan3474 2 часа назад
Dai nalla padam eh epovo oruvatti thaanda varuthu thayavu senji negative review kuduthu keduthraathinga
@smithk5785
@smithk5785 14 минут назад
Glad to read comment section...thalaivar na summava❤edhu anbala thana serndha kootam...
@ranjorajan6295
@ranjorajan6295 2 часа назад
It's your personal view bro ....we as the public....we like the movie.. 5 star... All movies have plus minus.... U took money from vj??
@Chatriyanda
@Chatriyanda Час назад
Not he is vijay fans. Vanmatha kaakithan ivan
@aarumugasamy9806
@aarumugasamy9806 2 часа назад
உங்களுக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் னு நினைக்கிறேன்... தவறான கணிப்பு தவறான ரிவ்யூ ...
@vigneshv1310
@vigneshv1310 2 часа назад
அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரக்கூடிய கதையம்சமுள்ள திரைப்படம் இதைக் குறை சொல்கிறீர்களே மனசாட்சி இல்லையா
@palanib7261
@palanib7261 2 часа назад
Good Message oriented movie Thalaivar acting super.
@firozcena2900
@firozcena2900 2 часа назад
Only haters kutty kunjans spreading negative for Vettaiyan so no worry kids don't know anything mainly education
@sureshgunasekaran750
@sureshgunasekaran750 2 часа назад
படம் சூப்பர் ❤
@ssolaimuthu2026
@ssolaimuthu2026 2 часа назад
Padatha kudumbathoda parpom enna thalaivar
@ghostplays5291
@ghostplays5291 2 часа назад
Guys dont trust him na fdfs poi paathen 20 Percent rajini film 80 percent director film Bro u deserve a unsubscribe sorry😢 didn't expect from you Athu epdi cmt la ellarum nalla film nu solraanga 😂
@SpartanN-w2c
@SpartanN-w2c Час назад
Mentalan unsucribred😂😂😂 Nenga la patha da avanku thalavali
@rajeshKumar-hw3by
@rajeshKumar-hw3by 18 минут назад
உங்கள் வீடியோவை எல்லாம் இப்போ பார்க்க comment review பார்க்க வேண்டியதா இருக்கு
@sivajothi5504
@sivajothi5504 2 часа назад
hit mass movie
@sivajothi5504
@sivajothi5504 2 часа назад
Yenna bro gold coin vangetingala
@rajrajkumar4168
@rajrajkumar4168 2 часа назад
Ohh gold coin appo kaka ku ithana naal ninga kuduirukinga
@rajrajkumar4168
@rajrajkumar4168 2 часа назад
Yea da crct review Sona pidikatha .Nala movie
@ranjanbabu7528
@ranjanbabu7528 2 часа назад
Word of mouth endha padathae next level ku eduthitu pogum endha reviews ellam onnum pana mudiyathu...
@sugentagopal3967
@sugentagopal3967 2 часа назад
Good movie
@ganeshannarayanan7428
@ganeshannarayanan7428 Час назад
Ippo thantheriyuthu youarea GOAT
@RK-zd8bq
@RK-zd8bq 2 часа назад
Bro vettaiyan nalairuku ninga en thapa review panringa nu terila epavum correct ah irukum aana vettaiyan nala iruku
@M.malleeshwaran
@M.malleeshwaran Час назад
சகோதரரே இது உங்களுக்கே நல்லா இருக்கா நம் தலைவர் படத்தில் என்ன குறை கண்டீர்கள் இந்தப் படத்தில் என்ன இல்லை ஆக்சன் இல்லையா எமோஷன் இல்லையா நல்ல கருத்துக்கள் இல்லையா எதற்கு இப்படி பேசுகிறீர்கள் நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு தான் வந்தேன் நான் சென்ற திரையரங்கில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன தலைவர் செம மாசாக நடித்துள்ளார் அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் இந்தப் படம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் தலைவர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்😘😘😘🥰🥰🥰🎉🎉🎉
@Priya-de6cu
@Priya-de6cu Час назад
True 👍👍. I too feel the same
@M.malleeshwaran
@M.malleeshwaran Час назад
தம்பி இது மாதிரி தப்பான செய்திகள் சொன்னீர்கள் என்றால் எங்கள் தலைவரின் பக்தர்கள் அனைவரும் உங்கள் சேனலை பார்க்க மாட்டோம் உண்மையை பேசுங்கள் உண்மை ஒருபோதும் தோற்றது இல்லை பொய்மை ஒருபோதும் வென்றதும் இல்லை இது உங்களுக்கே புரியும் 👍👍👍
@rockyrockybai-610
@rockyrockybai-610 Час назад
உங்களுடைய வாய் தானே குறை சொல்றது ரொம்ப ஈஸி உண்மையாலுமே இப்படத்தின் கதை ரொம்ப உலுக்கியது காரணம் படிப்பை எப்படி எல்லாம் வியாபாரம் பண்ணணும் பண்டலம் என்பதை தெளிவாக இப்படம் கதை காட்டி உள்ளது நம் குழந்தைகளை எதை படிக்க என்பதை நாம் முடிவு முடியாது காரணம் எதை படிக்க வேண்டும் என்று இன்று ஆசைப்பட்டாலும் அதை நாம் முடிவு செய்ய முடியாது காரணம் படிப்பு என்பது மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது
@தில்லைசினிமாபாய்ஸ்
சமுதாயத்திற்கு தேவையான படம்.. ரஜினி சாரின் மாஸ் ஞானவேல் சாரின் கருத்துள்ள கதையில் மிக நேர்த்தியாக உருவாகி இருக்கிறது... விமர்சனம்ங்குற பேருல என்ன வேணாலும் சொல்லலாம்னு நினைக்காதீங்க... இவ்வளவு பொருள் செலவு எத்தனை பேர் உழைப்பு இப்படி வருகிற படத்தை விமர்சனம் பண்ண நீங்க யாரு? ஏன் வேற பொழப்பு இல்லையா? அடுத்தவன் உழைப்பை நீங்க ஏன் குறை சொல்றீங்க? உங்க உழைப்ப பாருங்க..‌ அடுத்தவன் உழைப்பை குறை சொல்லி பொழப்பு நடத்தலாம்னு நினைக்காதீங்க..‌ இது உங்களுக்கு மட்டும் இல்ல, விமர்சனம் பண்ற ஒவ்வொருத்துக்கும் தான்.
@ManiRajan-y2y
@ManiRajan-y2y 2 часа назад
Bro . Amitabh only can question rajini.. if put other artists sure not suitable..
@justinjj4657
@justinjj4657 50 минут назад
படம் பார்த்த 90% மக்கள் திருப்தி ஆகிட்டாங்க அதில் நானும் ஒருவன்... 10% எதிர்ப்பு அது இல்லாம இருந்தா நல்லா இருக்காது நண்பா... நீங்க அந்த 10% -ல ஒருத்தர் அவ்வளவு தான்... மதம், சினிமா இந்த இரண்டு விமர்சனங்களும் தங்களுக்கு சரி வர வரவில்லை இதுவரை இந்த இரண்டையும் நீங்க சரியா சொல்லவும் இல்லை நண்பா ... ஆனாலும் எவ்வளவு வன்மம்... முதல்ல உங்க மாயம்-ல இருந்து நான் மாயம் ஆகின்றேன்... Unsubscribe success நன்றி 🙏...❤
@dharmendranramamoorthy2338
@dharmendranramamoorthy2338 Час назад
Negative points are not satisfying bro.. Vettaiyan is a good movie infact better than Jailer..
@mtthimmaraj1827
@mtthimmaraj1827 2 часа назад
Vitaiyen 10/10
@SoloViber7
@SoloViber7 2 часа назад
Yenda vittai😂😂😂
@beskiantonydass
@beskiantonydass 2 часа назад
What you said? This movie will collect 300cr? You people can't take it can't digest... because age of 74 also still he rocking tamil and Indian cinema... that's why...
@sedhupathi1136
@sedhupathi1136 Час назад
Padam ne solra mathiri onnum lag illa. Ne starting la en potta kaasa eduppangalanu theriyalanu solra. Unnoda review mela enakku nambikkai poyiruchi bro
@muruganr2682
@muruganr2682 2 часа назад
Bro. Neenga than Movie ku opposita soldringa. So unga mela iruntha mariyaatha pochu. Valai pechu la kooda Super Review koduthanga
@danushsagar
@danushsagar 2 часа назад
Brother I always wait for ur review coz u spk honestly but this review i made me am wrong😢
@manivikrameasyenglish6772
@manivikrameasyenglish6772 2 часа назад
Unnai oru naal review panna correct ah erukum padam super da
@Priya-de6cu
@Priya-de6cu Час назад
Movie is superb from most of the reviews..Thalaivar always mass. We are going to watch from the US.. Ingaye celebration vera level. Your review is your opinion.. I don’t think it’s right anyways..
@karthikraja1055
@karthikraja1055 2 часа назад
Padam yennu romba pudichurukku 🎯🎯🎯
@drajesh6103
@drajesh6103 2 часа назад
Your sold out, gold 🪙
@beskiantonydass
@beskiantonydass 2 часа назад
jailor don't compare MAAYA! Vettaiyan is different genre, your personal expectations is so high, human could not imagine...you better go to Hollywood and Review English sub title movies... Bro please you come out from 90s....now 2025bro...you have to accept...
@MohammedSaki-g3n
@MohammedSaki-g3n Час назад
Padam super
@Fitman1904
@Fitman1904 2 часа назад
Biased review... Actually it's better movie with content
@Fearless_GANESH007
@Fearless_GANESH007 2 часа назад
Illa bro enaku purila vettaiyan trailer vantha pothu padam commercial ha irukae gnanavel movie ithu illayae nu soldringa padam pathutu thalaivar padam mathri illanu soldringa ungaluku first padam eppadi irukanum oru clarity ku vanthutu video podunga, first off all jailer oda itha compare pannathinga jailer vra intha movie vra unga videos ella pathruka nalla maturity oda pesuringanu patha ithula therithu unga maturity ennanu, jailer masala film athu kuda vettaiyan ha compare pannalama, ungaluku content movie pudikala masala movies tha pudikum na devara parunga bro super ha irukum.. 😅
@kirubak1245
@kirubak1245 45 минут назад
Super ... sonamuththa pocha 🤣🤣🤣
@firozcena2900
@firozcena2900 2 часа назад
Best movie everyone should watch
@manikandanm783
@manikandanm783 2 часа назад
Bro nega solra alavuku ilaya movie semaya iruku next bb for rajini Sir
Далее
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17
Все по факту
00:48
Просмотров 16 тыс.
КОГДА НЕВЕСТУ ВЫБИРАЕТ МАМА
00:56
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17