Тёмный

உலகிற்கே பேரதிர்ச்சி தந்த இஸ்ரேல் | Saudi decision against Iran | Israel | Iran | Middle East 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 131 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
உலகிற்கே பேரதிர்ச்சி தந்த இஸ்ரேல் | Saudi decision against Iran | Israel | Iran | Middle East | Karthick MaayaKumar | Big Topic | Episode 3338
#iran #israel #lebanon
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 547   
@CG_17-san
@CG_17-san 16 часов назад
Rest in peace 🕊️ Mr Ratan Tata 😢
@MG_Basha443
@MG_Basha443 15 часов назад
😭😭😭😭😭
@harihari4632
@harihari4632 14 часов назад
😢😢😢
@Arjeeva
@Arjeeva 14 часов назад
Such a good soul ❤we lost him ❤
@rockyranga2443
@rockyranga2443 12 часов назад
😢😢😢
@KrishnaSuriya-g7u
@KrishnaSuriya-g7u 6 часов назад
🥺🥺🥺🥺
@amirtharaja7312
@amirtharaja7312 15 часов назад
தீவிர வாதத்தை ஆட்சி செய்ய விட்டால், அப்பாவி மக்கள் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு நடக்கும் நிகழ்வுகள் உதாரணம்...போர் வருமுன் காப்பதே சிறந்தது...
@raghulplastic9990
@raghulplastic9990 9 часов назад
லெபனானில் பெண்கள் குழந்தைகள் நடைபிணம்போல் இடம் மாறி நகர்ந்து செல்கிறார்கள் ஆனால் ஆண்கள் எங்கே
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 16 часов назад
ஐயா , iron dome என்றால் என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ளவும் , அது குறைந்த தூரத்து ராக்கெட்டுகளையும் ஷெல்ஸ் ஐ மட்டும்தான் தடுக்கக்கூடியது , நீங்கள் சொல்வதுபோல் ஏவுகணைகளை அல்ல .தெளிவான கருத்துக்களை சொல்லவும் , சும்மா அடித்து விட கூடாது .
@ThamilNesan
@ThamilNesan 15 часов назад
@@thiyagarajansubramanian3301 சூப்பரா சொன்னீங்க மீடியா நடத்துவோம் என்று நினைப்பில் வெறும் மொட்டைத் தனமாக செய்திகளை தருவது காமடி போன்றது
@sandysanthosh6306
@sandysanthosh6306 15 часов назад
Super bro...ithu theriyama tha mr.karthick mayan Kumar summa israel irondome sarila apdi ipdi sollitu irukaru pola..athu ennamo therila ivaru israel ku against ah ve content podra mariye theriyuthu...israel pandrathu sari nu oru naal puriyum apo epdi pesa poraru nu paapom...
@baburaj6266
@baburaj6266 15 часов назад
Irom dome ranges iruku but open area slum area vilundha thadukkathu oru iron dome 70000dollar
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 12 часов назад
@@baburaj6266 I don't know exactly, but I think it can give shield upto 100 sq.kms
@baburaj6266
@baburaj6266 12 часов назад
@@thiyagarajansubramanian3301 bordsr fix pannuraanga height thaan vendum 10 km... .....
@AVijayakanthan-if8zl
@AVijayakanthan-if8zl 15 часов назад
சார் வணக்கம். உதாரனமா கேட்கிறேன் .உங்கள் விட்டில் நான் வந்து எல்லாவற்றையும் கொள்ளையடித்து சென்றால் நீங்கள் என்னை நல்லவன் என்று சொல்விற்களா புரிந்துகொள்ளுங்கள். இஸ்ரேல் வரலாறு தெரிந்து பேசுங்கள் உண்மை தெரியும். நன்றி.
@observerzz
@observerzz 15 часов назад
யூதர்கள் யாருனு ஹிட்லருக்கு ஆண்ட்ரே தெரிஞ்சிரிச்சி, ஆனால் இன்னும் பெரும்பாலோருக்கு இன்றுவரை தெரியவில்லை என்பது தான் ஆச்சர்யம். அந்த அளவிற்ற்கு உலகை மடயர்களாக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யூதர்கள் என்பது தான் உண்மை.
@phaarezz
@phaarezz 14 часов назад
யார் சொத்தை யார் கொள்ளையடித்தா ?
@babyroseline377
@babyroseline377 14 часов назад
First you go check 😅
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 14 часов назад
அதுதாண்இஸ்ரேல்பண்ணுதுஒறுநாட்டுதலைவர்கல்ஹமாசைகண்டிகாயிறுபதுதாண்ஆசரியமாயிறுகு
@akvaniravi
@akvaniravi 14 часов назад
இஸ்ரவேலருடைய பூர்வீக தேசத்தை அவர்கள் தேவாலயம் சாலொமோன் இராஜாவினால் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தேவாலயம் கட்டப்பட்ட யூதர்களுடைய தேவாலயம் இருந்த இடம் எருசலேம் அதையும் அபகரித்து கொண்டு ஏமாற்றித்திரியும் சாத்தானிய கூட்டம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அழிக்கப்பட்ட வேண்டும்.
@roshanroshan3176
@roshanroshan3176 16 часов назад
பாவம் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதன் நீங்கள் பயங்கரவாத தீவிரவாத அறிக்கைகளை நீங்கள் நம்புகிறீர்களா?
@speak_truth
@speak_truth 14 часов назад
எல்லாம் பார்வையாளர்களை கவர தான்
@roshanroshan3176
@roshanroshan3176 14 часов назад
@@speak_truth only focusing money that's why
@davidjayarajs8082
@davidjayarajs8082 14 часов назад
கடைசி காலம் அடிச்சுகிட்டு சாகபோறான்க பிணம் எடுத்து அடக்கம் ண்ட ஆள் இல்லாமல் போகுது
@ChristA.christrajkumar
@ChristA.christrajkumar 16 часов назад
சகோ,நாமத்தான் பாலஸ்தீன மக்களை நினைத்து கவலைப்படுகிறோம் ஆனால்,ஹாமாசோ,இஸ்புல்லாவோ,இரானோ,பாலஸ்தீனிய மக்களை பற்றி கவலைப்படுவதாக இல்லை,
@abdulfahad4305
@abdulfahad4305 16 часов назад
பாலஸ்தீனத்தை பற்றி கவலைப்பட போய் தான் இந்த போர்
@ChristA.christrajkumar
@ChristA.christrajkumar 16 часов назад
@@abdulfahad4305 இது பாலஸ்தீன மக்களை பற்றிய போர் இல்லை எருசலமை மையமாக வைத்து நடக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்,??
@riswanazakhir
@riswanazakhir 15 часов назад
Correct
@kanchanaj8416
@kanchanaj8416 15 часов назад
​@@abdulfahad4305பாலஸ்தீனத்துக்காக கவலை படுர மாதிரி நடிப்பு தான் இந்த போர். இந்த போர் ஆரம்பிக்க முக்கிய காரணம் தீவிரவாதிகளை வளர்த்து விடும் ஈரான் தான். ஈரானின் கொலைகார மத தலைவன் தான். அவனை போட்டு தள்ளினால் தான் ஈரான் மக்களை கூட காப்பாற்ற முடியும்.
@rajathisanthakumar7131
@rajathisanthakumar7131 15 часов назад
​@@abdulfahad4305ipavaraikum palastine ku water current supply panrathu isreal. Unga team money la nalla jolly ah irunthutu 😂😂only fight vera ethukum projanam illa.iran palastine makkalai karuviyaga use panranga avlothan ithuthan unmai
@s.d.tamilarasan1551
@s.d.tamilarasan1551 14 часов назад
தம்பி உங்களுக்கு முதலில் அயன் டோம் மற்றும் ஏவுகணைகளை பற்றிய அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விசயம் தெரிந்தால் உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்ல மாட்டீர்கள்.
@keninkenin6013
@keninkenin6013 16 часов назад
அமாஸ் அமைப்பை ஆதரித்ததே அந்த மக்கள்தானே பிரச்சினையை சந்திக்க வேண்டிதான் ஆகனும்.
@munaffabdul3629
@munaffabdul3629 10 часов назад
சார் அவங்களோட ஹிஸ்டரி உனக்கு தெரியுமா சார் ஹிஸ்டரி தெரிஞ்சிட்டு பேசுங்க சார் இவ்ளோ அடிச்சும் அந்த மக்கள் வந்து சமாளிக்கிறார்கள் அப்படின்னா இத்தனை வருஷமா இஸ்ரேல் அந்த மக்களை எவ்வளவு கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள் அது இப்பொழுது தெரிகிறது
@MohaseenaIliyasMohsi
@MohaseenaIliyasMohsi 10 часов назад
இந்திய சுதந்திர போராளிகளை இந்திய மக்கள் ஆதரிக்கவில்லை என்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்காது....
@MohaseenaIliyasMohsi
@MohaseenaIliyasMohsi 10 часов назад
போராடும்போது தீவிரவாதி வெற்றி பெற்றால் சுதந்திர போராளி
@Anee2827
@Anee2827 9 часов назад
@@MohaseenaIliyasMohsibuilt tunnels to hide like rats but no shelters to protect, left the civilians above to face rockets & missiles how do you call this resistance?
@AhamedsuhailAhamedsuhail-u6w
@AhamedsuhailAhamedsuhail-u6w 4 часа назад
Ltt a tamil makkal azarichinge thane
@aslanaslan.2508
@aslanaslan.2508 15 часов назад
ஈரானுக்கு இனி சங்குதான் 😂😂
@AbdulBasith-w9z
@AbdulBasith-w9z 15 часов назад
Sangiiii😂😂😂
@fayazj7843
@fayazj7843 4 часа назад
Namma Annan ethe comment ha copy paste panni ella videolayum pottute irukkar. Kandu pudichom ela😂😂😂
@mohamedsalman5982
@mohamedsalman5982 Час назад
Ivan ippadi than romba naala katharitu irukan Bha🤣🤣🤣🤣🤣
@FrancisxavierRichmanashokumar
@FrancisxavierRichmanashokumar 14 часов назад
மக்களை பணயக்கைதியாக வைத்துக்கொண்டு தாக்குவது கோழைத்தனமானது.
@asank5233
@asank5233 2 часа назад
Good news
@Ram_Dinesh
@Ram_Dinesh 15 часов назад
Iran❤
@PETER-mp5my
@PETER-mp5my 17 часов назад
ISRAEL
@tamil2133
@tamil2133 17 часов назад
Israel 🇮🇱
@Aabir_TTF_Lk
@Aabir_TTF_Lk 16 часов назад
after all thing this world never stand with innocent people💔
@nazirhussain3957
@nazirhussain3957 16 часов назад
தயவு செய்து செய்திகளை நடுநிலையோடு சொல்லவும் தொழில் தர்மத்தை காக்க வேண்டும்.
@kalinganraju8802
@kalinganraju8802 16 часов назад
💐🇮🇳☮️🌍🕋⛪🏯🛕🛐🙏😔
@srinivasansriraman964
@srinivasansriraman964 16 часов назад
Ahaan
@abdulfahad4305
@abdulfahad4305 16 часов назад
@@nazirhussain3957 correct ennakum antha feel iruku
@diyamoz3296
@diyamoz3296 15 часов назад
Yes , he has to talk about the children being burnt by Hamas in the Israeli side also noe ? He’s not being neutral
@sahuldeen3173
@sahuldeen3173 4 часа назад
எல்லா யூடியூபர்சும் படம்பார்த்து கதைசொல்வதில் வல்லவராகிவிட்டனர்...அதில் நீங்களும் இடம்பிடித்துவிட்டீர்……நீங்க வீடியோவ ஆரம்பிக்கும்முன் விளம்பரம் வரும்போது ஒருசார்பாகவும்...இப்போவிளம்பரம் இல்லாமல் மற்றொருசார்பாகவும் கதையளப்பது தெளிவா தெரியிது...
@vijaybro4422
@vijaybro4422 17 часов назад
வாழ்த்துக்கள் இஸ்ரேல்👍👍😃😃
@SrirekhaR-tl3ep
@SrirekhaR-tl3ep 16 часов назад
சார் வணக்கம் தீவிரவாதத்தைப் பற்றி பேச மாட்டேன் என்கிறீர்களே
@chefpraveen8728
@chefpraveen8728 14 часов назад
Rest in peace...😢😢 Mr. Ratna tata....miss you sir...... bro pls ratna tata sir pathi history podunga bro ...
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 13 часов назад
நிலைமை இப்படி போனால் என்ன செய்வது...பாவம் மக்கள்....நாங்களும் pocket இல் phone வைக்ககூடாது போல..யார் கண்டார்.. எதுவும் நடக்கும்.
@vijaybro4422
@vijaybro4422 17 часов назад
இஸ்ரேல் வெற்றி அடைய வாழ்த்துக்கள் இஸ்ரேல் வெற்றி❤❤😊😊
@tamilmission7406
@tamilmission7406 17 часов назад
அந்த காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய புனித தலமாக ஜெருசலேம் இருந்தது. அந்த காலத்தில் மதம், கடவுள் என்றாலே ஜெருசலேம் மட்டும்தான் பிரதான இடமாக இருந்தது. எனவே அங்கே தனது புதிய மதத்தை நிறுவினால் தான் அனைவரும் ஏற்பார்கள் என்பதற்க்காக அரேபியாவில் இருந்த மொஹம்மது ஜெருசலேமில் வந்து சொர்கம் சென்றதாக கதையை தயாரித்தார்கள். கி மு 950 இல் யூத மன்னன் சாலமன் கட்டிய யூத தேவாலயத்தை இடித்துவிட்டு அங்கே அல் அஃசா என்கிற மசூதி கி பி 700-800 ஆம் ஆண்டுகளில் அங்கே கட்டப்பட்டது. இப்படி இவர்கள் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் யூதர்களின் புனித புத்தகமான Old Testament Bible ளை அப்படியே காப்பி அடித்து எழுதி வைத்துக்கொண்டு உள்ளனர். பைபிள் தான் முதலில் எழுதப்பட்டது ஆனால் குரான் கி பி 600 ஆண்டுகளில் தான் எழுதப்பட்டது. யூத மத தலைவர்களான ஆப்ரகாம் என்பவரை இப்ராகிம் நபி என்றும் மோசே என்பவரை மூஸா நபி என்றும் தாவீது என்பவரை தாவூது நபி என்றும் சாலமன் என்பவரை சுலைமான் நபி என்றும் இயேசு என்பவரை ஈஸா நபி என்றும் சில பட்டி டிங்கரிங் வேலை பார்த்தது மட்டுமில்லாமல் சகட்டுமேனிக்கு யூத இன வெறுப்பு வசனங்கள் சொருகி எழுதி உள்ளனர். ஜிகாதின் மூலம் மற்ற மதத்தினரை கொன்றாள் சொர்க்கத்தில் அல்லா 72 கன்னி பெண்களை பரிசளிப்பான் என்கிற கீழ்த்தரமான காரியங்களும் இதில் அடங்கும். நபிமார்கள் என்று அவர்கள் சொல்லும் அனைவரும் (மொகமதை தவிர) யூத இன தலைவர்கள் என்பது குறிப்பிட தக்கது. கதா பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் பைபிளில் இருந்து களவாடியது. இன்று இவர்கள் யூத இன தலைவன் மோசேயை முஸ்லீம் என்றும் கிறிஸ்தவத்தை துவங்கிய இயேசு கிறிஸ்துவையும் இவர்கள் முஸ்லீம் என்றும் கூறி கொண்டு மூளை சலவை செய்யப்பட்டவர்களாய் உள்ளனர். தன்னை கொன்றவர்களையும் மன்னித்தார் இயேசு. ஆனால் இவர்கள் இஸ்லாமிய நாடுகள் அரபு நாடுகள் என்று மதவாதம் இனவாதம் பேசிக்கொண்டு உள்ளனர். நம் நாட்டில் இருந்த ராமர் கோவில் பிரச்சனைதான் இங்கும்.
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 16 часов назад
மிக சரி
@roshanroshan3176
@roshanroshan3176 16 часов назад
100% correct
@jenito4925
@jenito4925 16 часов назад
💯
@A_z-ps8hs
@A_z-ps8hs 16 часов назад
@tamilmission katharu daa sanghi nalla uruttu poi Google ha search Pannu kaaba va eppo kattunanganu athu irukaatumm daa sanghi iri tamila soldran குரானை போய் படிடா! படித்துவிட்டு பின் உனது கதைகளை comment pannu😂
@roshanroshan3176
@roshanroshan3176 16 часов назад
@@A_z-ps8hs வன்முறை மற்றும் பொய்கள் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர்வாழ முடியாது உங்களால்
@manikandanr-t5z
@manikandanr-t5z 17 часов назад
Rip Ratan Tata 😢
@Arshh..0034
@Arshh..0034 16 часов назад
😢
@Arshh..0034
@Arshh..0034 16 часов назад
😭
@IndianBULLSDIVIDENDSHARES
@IndianBULLSDIVIDENDSHARES 16 часов назад
😢
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 14 часов назад
எந்தநாடுஹமாஸ்ஏண்ஜணங்கலைவிடுஇதுவரைபேசியாதாஒறுநாடும்இலை
@Arjun-two-k-kid-piano-lover
@Arjun-two-k-kid-piano-lover 15 часов назад
Nan iran ku Support panren...
@rajmk3
@rajmk3 15 часов назад
appo neeyum black listla erukka eddha worldla
@Oiioiiiiiiii
@Oiioiiiiiiii 14 часов назад
​@@rajmk3appo nee white list la irukiyaa
@nihal_nxb_61
@nihal_nxb_61 14 часов назад
​@@rajmk3 daii sangi fact theriyama pesadhe da baadu💩🐷
@sornajegajothijegajothi628
@sornajegajothijegajothi628 10 часов назад
அப்டினா ஈரானுகூடசேர்ந்து சன்டையில சாகவேண்டியதுதான்
@hemarajiny1546
@hemarajiny1546 17 часов назад
இஸ்ரேல் வெல்ல வாழ்த்துக்கள் ❤❤
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 16 часов назад
வணக்கம் 🙏🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏. இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏
@parimalarparimalar3497
@parimalarparimalar3497 11 часов назад
பாவம் பொது மக்கள் 😭😭😭😭😭
@vijaybro4422
@vijaybro4422 17 часов назад
இஸ்ரேல் வெற்றி இந்தியாவின் நன்மை👍👏💪👍👏💪
@yardani5235
@yardani5235 17 часов назад
எப்படி பெட்ரோல் விலை குறையுமா??😂😂😂
@basithviews6391
@basithviews6391 17 часов назад
உன் ஆத்தாலுக்கு நன்மை சொல்லுயா 😂
@balamuruganm80
@balamuruganm80 16 часов назад
​@@yardani5235பெட்ரோல் விலை குறையாது.ஆனால் உலகில் தீவிரவாதமும் தீவிரவாதிகளும் நிச்சயம் குறையும்.அது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்துக்குமே நன்மை.முட்டாப்பயலே...
@nashimanashima9376
@nashimanashima9376 16 часов назад
இந்தியா வரைக்கும் பிரச்சினை வராது இந்திய அனைத்து நாடுகளுடனும் சமூகமாக இருப்பதனால் எந்த பிரச்சனையும் இந்தியாவுக்கு நேராக இந்தியாவில் இருக்கும் மதவெறி பிடித்த ஜென்மங்கள் மட்டும் தான் இந்தியாவுக்கு பிரச்சனை முக்கியமாக காங்கிரஸும் திமுகவும் போன்ற அகிலேஷ் யாதவ் தேஜஸ்வி யாதவ் அரவிந்த் கெஜ்ரிவால் இவர்களால் இவர்களைப் போன்றவர்களால் தான் நம் இந்தியாவிற்கு ஆபத்து​@@yardani5235
@satheeshkumarsatheesh9853
@satheeshkumarsatheesh9853 16 часов назад
கொஞ்சம் ஈரான தூக்கி பிடிக்கிற மாதிரி தெரியுது தம்பி உன்னுடைய வீடியோ
@frifirelover2611
@frifirelover2611 16 часов назад
Sari iran na thuki pidicha oniku suni arikitha
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
ஆரம்பத்தில் இருந்தே இந்த யஹும்பி துஉகிதான் பிடிக்குது யாருஷியோ திருப்த்திபன்ன வேலை செய்து இந்த தம்பி 😂
@pradeepthirumalai4113
@pradeepthirumalai4113 16 часов назад
@@satheeshkumarsatheesh9853 adhe dha bro...
@pradeepthirumalai4113
@pradeepthirumalai4113 16 часов назад
இவர் இஸ்ரேல் ah தாழ்த்தி பேசுறது தெளிவா தெரியுது...
@UbaidullahZ-y4d
@UbaidullahZ-y4d 15 часов назад
Unmaya sollathane onum bro poiya solla solringalaa appo?
@sasikaran2684
@sasikaran2684 5 часов назад
தரமான பதிவு
@manisundararajan7801
@manisundararajan7801 13 часов назад
சார் உங்க நிகழ்ச்சி முழுவதுமே பார்க்க அருமையாக மற்றும் ஆர்வமுள்ள நிகழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சார். ❤❤❤
@gabrielrohit7269
@gabrielrohit7269 15 часов назад
நீங்க இப்படி நினைத்து பாருங்க இஸ்ரயேல் வேணுன்னே விட்டு எங்க நாட்டுல எப்படி தாக்கி இருக்கங்கன்னு சொல்லி இஸ்ரயேல் அவங்க ஆட்டத்தை பயங்கரமா செய்றதுக்காக இப்படி செய்யலாள
@sinthiyaprincy7618
@sinthiyaprincy7618 15 часов назад
Jesus is coming zoon...
@devsanjay7063
@devsanjay7063 16 часов назад
இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் வளர்ச்சி பாதையில் போனா ஈரான் அதில் ஒரு கரும்புள்ளியாக இருக்கு 🤦🤦
@Aravinth-yy5uq
@Aravinth-yy5uq 16 часов назад
Ratan tata rip 😔
@murali3830
@murali3830 16 часов назад
போர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத வரை போர் தொடரும்.
@jrptraders2948
@jrptraders2948 15 часов назад
எத்தனையோ நாடுகள் 1000 மேற்ப்பட்ட அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் போது ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதும் சரிதான்.
@தமிழ்தமிழன்-ய5ஞ
🤦‍♂️
@amutavalliarajenan6877
@amutavalliarajenan6877 13 часов назад
Vachirukkalam tappu illai... Aanal moodikithu irukkanum.. Theva illama theevaravaathai thoonda koodthu...
@vijaybro4422
@vijaybro4422 17 часов назад
Israel🇮🇱🇮🇱 super😊😊
@johnyjoe624
@johnyjoe624 15 часов назад
Enna super ! Un vettila ellapu ithae mathiri verumpothu arrikum. Athu veranum endru viruppum appo theriyum.naye ae irruke
@vijaybro4422
@vijaybro4422 17 часов назад
இஸ்ரேல் வெற்றி நிச்சயம்🏆🏆😊
@ThamilNesan
@ThamilNesan 17 часов назад
We stand with ISRAEL ✝️🕎 SHALOM ISRAEL
@CLASHGAMERYT
@CLASHGAMERYT 15 часов назад
Dai
@MuhammedHidayathullah
@MuhammedHidayathullah 15 часов назад
Oggappa onna paththu thoththuttaru pannippayale
@MohamedFasir1
@MohamedFasir1 14 часов назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😜🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Attitude7769
@Attitude7769 13 часов назад
😂😂😂😂😂
@nadamathan1473
@nadamathan1473 11 часов назад
நாங்க எல்லாம் அழுதமே 2009 மே அப்ப உலகம் முழுதும் சிரித்தது இப்ப?
@Hi-Siri18
@Hi-Siri18 15 часов назад
Iron dome won’t block every missile which land safe area
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 11 часов назад
Thank you so much for your message 🙏
@ahamedahamed6674
@ahamedahamed6674 11 часов назад
Brother please Speak about 'GUANTANAMO BAY' in US and Dr Aafia Siddiqui's case
@antonyjoseph453
@antonyjoseph453 15 часов назад
R.i.p ratan TATA😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤
@aslanaslan.2508
@aslanaslan.2508 15 часов назад
I support ISRAEL and INDIA ❤❤❤❤
@abishekabishek4194
@abishekabishek4194 14 часов назад
Point varutum😅😅😅😅
@kakamurali1645
@kakamurali1645 13 часов назад
Sir illuminati 13 family series தகவல் சொல்லுங்க சார்
@yasaranicyasar8646
@yasaranicyasar8646 17 часов назад
America இல்லையென்றால் Israel இல்லை இதான் உண்மை.
@gajagaja2553
@gajagaja2553 16 часов назад
அப்போ ஈரான் இல்லனா ஹமாஸ் ஹிஸ்புல்லா இல்லையா
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 16 часов назад
அமெரிக்கா இல்லை என்றாலும் இஸ்ரேல் இருக்கும்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
அமெரிக்கா தற்போது தோன்றிய நாடு இஸ்ரேல் 🇮🇱 அந்த காலத்திலிருந்தே இருக்கிற நாடு இதுவரை தோன்றிய போர்களில் இஸ்ரேல் மட்டுமே ஜெயித்துள்ளது தோற்றது இல்லை இது அமெரிக்கா தோன்றுவதற்கு முன்பே
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@@solomongnanaraj8920 ஆம் உண்மை👍🇮🇱
@irudhayaraj1260
@irudhayaraj1260 16 часов назад
Isreal illana World irukathu
@MohamedRazeen-t7r
@MohamedRazeen-t7r 17 часов назад
Karthik we have a respect for you. Please don't take a one site stand. Please Respect to innocent people and always stand with truth
@alltimewithyou483
@alltimewithyou483 16 часов назад
Innocent people October 7 ?
@Aabir_TTF_Lk
@Aabir_TTF_Lk 16 часов назад
@@alltimewithyou483 45000+ Peoples died ( include 15000+ innocent children) in Palestine
@SunilKumar-qu9lf
@SunilKumar-qu9lf 16 часов назад
Yes that’s the consequence of war when you strike a country and you expect Israel to sit silent and watch its city and people being destroyed? If Israel remain silent Islamic states in Middle East will destroy it that’s their motto
@gajagaja2553
@gajagaja2553 16 часов назад
@@Aabir_TTF_Lk ofter October 7
@abdulfahad4305
@abdulfahad4305 16 часов назад
ஹமாஸை கொள்கிறோம் அப்படின்னு பொதுமக்கள் தான் கொன்னுட்டு இருக்காங்க...
@abdulfahad4305
@abdulfahad4305 15 часов назад
ஈரானும் இஸ்ரேல் எங்கு நியாயம் இருக்கிறதோ அதுவே இறுதியில் வெற்றி பெரும்
@ji8808
@ji8808 14 часов назад
No place for நியாயம் just political standards 🇮🇳
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 14 часов назад
இஸ்ரேல்தாண்முடிவில்வெற்றிபெறும்யாறும்மிடியாபேசுவைநபவேண்டாம்திவிரவாதிகலுகுஎடபண்வேலை
@Newton_Xavier
@Newton_Xavier 14 часов назад
real life hero rattan tata ayya rasigargal sarbaga tata ayya irapirkku aalntha irangalai therivithu kolgirom..RIP TATA SIR
@banumathychandak
@banumathychandak 14 часов назад
Rip sir
@pintodilip7638
@pintodilip7638 14 часов назад
Thank u for update information about Israel war 💐🙏💐🙏🤝🤝🙏💐🙏💐🙏🙏
@mohamedaslam767
@mohamedaslam767 15 часов назад
Neenga unmaiya correct ahh soldringa bro ❤️❤️
@savarrajjegenathan4285
@savarrajjegenathan4285 11 часов назад
Good super explanation
@Im_Not_Robot_Human
@Im_Not_Robot_Human 16 часов назад
அயன்டோம் என்ன கடவுளா.? மனிதன் உருவாக்கிய அனைத்தும் செயழிலப்பது நியதி தான்
@JackJack-xl6zy
@JackJack-xl6zy 14 часов назад
Where is kadavul
@Im_Not_Robot_Human
@Im_Not_Robot_Human 5 часов назад
@@JackJack-xl6zy shout down 😂
@jagannathan1481
@jagannathan1481 11 часов назад
Super
@Thugtroll_1_face
@Thugtroll_1_face 16 часов назад
சகோதரருக்கு அப்டேட் இன்னும் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது 😂
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 14 часов назад
Thanks bro ❤your channel
@muraliadaikan8982
@muraliadaikan8982 14 часов назад
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏 நன்றி வணக்கம் 👍🙏
@rivethafunfamilys2223
@rivethafunfamilys2223 14 часов назад
✝️🇮🇳🇮🇳🇮🇱🇮🇱✝️💪👍👌👏
@Attitude7769
@Attitude7769 13 часов назад
Iran❤🔥
@Sekar545
@Sekar545 16 часов назад
செய்திகள் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. சரியில்லை.
@abdulfahad4305
@abdulfahad4305 16 часов назад
எனக்கு மட்டும் தான் அப்படி தோணுச்சோ நினைச்சேன்.... அப்ப நான் நினைச்சது கரெக்ட் தான்.... இஸ்ரேலுக்கு சொம்பு தூக்குகிறார்...
@navinnavin8933
@navinnavin8933 13 часов назад
👍🤝👆
@seekimheng8929
@seekimheng8929 15 часов назад
Thanks 👍🙏❤
@beast-bz2fi
@beast-bz2fi 12 часов назад
🇮🇱🤔 இஸ்லாமிய நாடுகள்: 🇮🇷 கூட சேர்ந்து அடி வாங்க நாங்க என்ன பைத்தியமா😂😂.
@mymind1934
@mymind1934 16 часов назад
Bro #playlist la podunga bro proper ah
@michealandrew2606
@michealandrew2606 10 часов назад
Wise people once said, without lies islam dies. So keep it in mind my fellow peoples.
@immanueljothikumar5718
@immanueljothikumar5718 15 часов назад
Please read book of JOB chapter 20,Vers 24&25.in the Holy Bible, About IRON WEAPON and next glittering point ,The book was written 3500yrs BC.
@pollathava372
@pollathava372 16 часов назад
காசா மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அக்டோபர் 7 இல் அவர்கள் பட்ட சந்தோசத்துக்கும் தீவிரவாதிகளை ஆதரித்த பாவத்துக்கும் அவர்கள் அழிவதில் பாவம் இல்லை அதேதான் சவூதியும் நினைக்கிறது😂
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 16 часов назад
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள், ஒரே இடத்தில் குறி வைக்கப்பட்டால் எந்த கொம்பனாலும், எல்லாவற்றையும் அழிக்க முடியாது,, எல்லா ராக்கெட்டுகளும் ஒரே புள்ளியிலா விழுகிறது?
@puppy2707
@puppy2707 16 часов назад
Saudi always will support isreal ( that's last two years , isreal and Saudi came to oil deal .... isreal shore has so much of resources ..saudi needs their port for oil transport..
@MuthuKumar-uk5bg
@MuthuKumar-uk5bg 17 часов назад
@mohamedyunus.a2731
@mohamedyunus.a2731 12 часов назад
Karthik bro israel ai weapons create panniruganga nu news varuthu athu pathi oru video podunga
@mhnzrk
@mhnzrk 13 часов назад
Iran sprb ❤
@herbertantony3276
@herbertantony3276 11 часов назад
ஐயா நீங்கள் ஒரு தீர்க்க தரிசிதான் 😂
@kakamurali1645
@kakamurali1645 13 часов назад
Nice 🤠
@m.d.t3723
@m.d.t3723 15 часов назад
Israel in kaikooli mayam studio
@Davidratnam2011
@Davidratnam2011 16 часов назад
Ratan Tata RIP
@vijaybro4422
@vijaybro4422 17 часов назад
Congratulations🇮🇱🇮🇱🇮🇱 Israel
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 16 часов назад
❤ BROTHER GOD WITH ISRAEL AMEN ❤OKAY BROTHER ❤
@johnyjoe624
@johnyjoe624 15 часов назад
Devil with Israel stupid. God is never injust He is never with aggressors and transgressors
@Isacnewton-s9l
@Isacnewton-s9l 5 часов назад
Bro jolya errruka bro nenga 😂😂😂
@VishwaVishwa-zl1in
@VishwaVishwa-zl1in 12 часов назад
Today my birthday anna♥️
@royalghost4536
@royalghost4536 17 часов назад
Israel Ku Katta Parakuthu 😅 Iran Ku Kotta Therikkuthu😂
@mohamedhasan8434
@mohamedhasan8434 16 часов назад
@@syahulhamid7017dei mariyada pesu da aduthavanga amma va pathi ipadi pesa unga amma sollikuduthangala. Nee oru nalla muslim ma ?
@gajagaja2553
@gajagaja2553 16 часов назад
@@syahulhamid7017 உங்கொம்மாவ நபி ஓக்ககும்பொது தெரிச்சிதே. அது மாதிரியா
@vijaypandi7363
@vijaypandi7363 16 часов назад
​@@mohamedhasan8434super bro🎉. That's the manners we should follow
@sabrasabra-bh1vy
@sabrasabra-bh1vy 16 часов назад
@@gajagaja2553 unga sivan sunniye unga amma suppum pothu eppidi iruthikkam kedu punda
@mohamedhasan8434
@mohamedhasan8434 16 часов назад
@@gajagaja2553 respect koduka teriyalana yenda inga vareenga
@dawooddawood2421
@dawooddawood2421 11 часов назад
சகோ... இஸ்ரேல் இராணுவத்திற்க்கு நம் தேசத்தில் இருந்து ஆயுதங்கள் செல்வதாக தகவல் வருகிறது உண்மையா..
@v.carjunan7728
@v.carjunan7728 13 часов назад
ஒரு தீவிரவாதி செய்வது தவறு என்பதை சுட்டிக் காட்ட வேண்டும் அது விட்டுவிட்டு முறையாக ஒரு பத்திரிக்கையோ, ஒரு youtube நாகரீகமாக பேச வேண்டும் தீவிரவாதிகள் செய்கிற காரியங்களை ஆதரித்து பேசுவது தீவிரவாதம் இல்லை என்றால் எந்த ஒரு சந்தையும் கிடையாது போல் இருப்பது உங்கள் உங்களுடைய பேச்சு திருப்திகரமாக இல்லை நாகரீகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள் அது நல்லது
@mhnzrk
@mhnzrk 13 часов назад
Isreal saawanuga tarumara isrel settan 😂😂😂😂
@UbaidullahZ-y4d
@UbaidullahZ-y4d 15 часов назад
Iranku sarfa iraq,lebanon,siriya,yemen,turkey, pakistan,Afghanistan,russia,chaina,north korea,hamas,hisbullah,ansarallah,iraq support team ❤❤ ewanga podhaa dhaa???
@yardani5235
@yardani5235 17 часов назад
🇮🇷🇮🇷🇮🇷
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
👍👍🇮🇱🇮🇱🇮🇱👍👍
@TN43A2Z
@TN43A2Z 16 часов назад
😂😂😂😂😂
@antonpoulraj8081
@antonpoulraj8081 16 часов назад
Dubai,qatar and Saudi Arabia are trying to develop tourism and technology more than more. they want to make money and become the best country in the world.
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 12 часов назад
உலக வாழ்க்கையின் நீட்சியை விரும்பும் இஸ்ரேலியர்களைப் போல் மரணத்தை விரும்பும் ஒரு கூட்டம் ஸாமுக்காகவும் அல்- அக்ஸாவிற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது . யாஅல்லாஹ் அவர்களின் போராட்டத்தையும் தியாகங்களையும் ஏற்றுக் கொள்வாயாக ஆமீன் .
@hepzibeula6179
@hepzibeula6179 3 часа назад
😊
@sivanandama.sivanandam3683
@sivanandama.sivanandam3683 14 часов назад
ஹமாஸ் இஸ்ரேலின்நேருக்கு நேர் வந்துவிட்டால் இவர்களுக்கு கஷ்டமில்லை.
@melkistar1494
@melkistar1494 17 часов назад
Bro isreal yen thirumba adikala
@inbar5035
@inbar5035 15 часов назад
ஷியா பிரிவும் சன்னி பிரிவும் ஒருநாளும் இணையாது.ஹெஸ்புல்லா சொல்றாங்க இஸ்ரேல் சொல்றங்கன்னு நீங்க அதையே சொல்லாதீங்க கள் நிலவரம் என்ன யார்கை தங்கியிருக்கிறது அதை சொல்லுங்கள்.
@MohamedYaseen-n6d
@MohamedYaseen-n6d 10 часов назад
Waiting for mahthi(alai salam)
@Kabaddiveriyantn-65
@Kabaddiveriyantn-65 16 часов назад
Iran 🇵🇸🇵🇸🇵🇸🇮🇷🇮🇷
@velraj386
@velraj386 2 часа назад
The lion of judah❤
Далее
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,1 млн